செய்தி திரட்டி
விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்
செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.
உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.
7085 topics in this forum
-
சவுதி அரேபியாவில் உள்ள ஹெய்ல் நகரை சேர்ந்த 64 வயது தாத்தா ஒருவர், அவர் 10 வயதுச் சிறுமி ஒருத்தியை திருமணம் செய்து கொள்வதற்கு விலையாக அல்லது ஸ்திரி தட்சணையாக அந்த சிறுமியின் தந்தையிடம் ரூ.10 லட்சத்தை கொடுத்தார். அதோடு அந்த பெண்ணுக்கு 15 வயது ஆகும் வரை அவர் காத்து இருப்பதாகவும் 15 வயது நிறைந்த பிறகு திருமணம் செய்து கொள்வதாகவும் அவர் கூறினார். பணத்தை கொடுத்ததும், அவர்கள் ஒரு திருமண ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். பெண்ணின் தந்தை தான் ரூ.10 லட்சம் கொடுத்தால் என் மகளை உங்களுக்கு திருமணம் செய்து கொடுக்கிறேன். நீங்கள் தயாரா? என்று கேட்டார். இந்த சவாலை என் தந்தை ஏற்றுக்கொண்டார் என்று 64 வயது தாத்தாவின் மகன் கூறினார். இதுபற்றி செய்திகள் வெளியானதும், மனித உரிமையாளர்களும், மத அறிஞர்க…
-
- 8 replies
- 1.8k views
-
-
கீழே இருக்கும் படத்தில் நடுவில் உள்ள நான்கு புள்ளிகளையும் 11 செக்கன் கூர்ந்து பாக்கவும். பார்த்துமுடிந்ததும் தலையை பின்புறமாக சாய்த்து கண்களை மூடவும்.......
-
- 24 replies
- 3.1k views
-
-
முன்னாள் புலிகள் இயக்கத்தின் கிழக்கு மாகாணப் பிரதேச தலைவராக இருந்து சில வருடங்களின் முன்னர் பிரபாகரனிடமிருந்து பிரிந்து சென்ற கருணா மீண்டும் பிரபாகரனுடன் சேரப் போவதாக சில தகவல்கள் வெளியாகி வருவதைத் தொடர்ந்து அண்மையில் சில வெளிநாட்டு ஊடகங்கள் தரப்பில் கிளப்பப்பட்ட சந்தேகங்கள் சம்பந்தமாக கருணா குறித்த ஊடகங்களுக்கு கருத்து கூறியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கேற்ப குறித்த வெளிநாட்டு ஊடகத்துக்கோ, ஊடகங்களுக்கோ கூறியிருக்கும் கருத்துக்களில் மேற்படி தகவல்களில் தெரிவிக்கப்படுவது போல அவர் மீண்டும் பிரபாகரனுடன் சேரப் போவதில்லை எனத் தெரிவித்துள்ளார். மேலும், மேற்படியான வதந்திகளில் உண்மை கிடையாது எனவும் குறித்த தகவல்கள் முற்றிலும் பொய்யானவை எனவும் உறுதியாக கருணா கூறியதாக குறித்…
-
- 12 replies
- 2.5k views
-
-
குழந்தைக்குத் தாய்ப்பால் தரும் தாய், விரும்பினால் தனது பாலில் இருந்து நகை தயாரிக்க முடியுமாம். இப்படி ஒரு நகை தயாரிப்பை பிரெஞ்சு நிறுவனம் டியூன்டே கண்டுபிடித்துள்ளது. தாய்ப்பாலுடன் வினிகரைச் சேர்த்து கொதிக்க வைத்தால், பாலில் உள்ள அதிக புரோட்டின் காரணமாக அந்தக் கலவை இறுகி பிளாஸ்டிக் வடிவைப் பெறுகிறதாம். பிறகு, அந்த கலவை ஆறுவதற்கு முன் எந்த வடிவில் வேண்டுமானாலும் உருவாக்கலாமாம். இப்படி தாய்ப்பாலில் இருந்து நகை ரகங்களைச் செய்து அசத்தியுள்ளது டியூன்டே நிறுவனம். தனது தயாரிப்புகளை அது செப்டம்பரில் நடைபெற உள்ள நகைக் கண்காட்சியில் பார்வைக்கு வைக்க உள்ளது. முதல் கட்டமாக குழந்தை முகம் வடிவில் டாலர், நெக்லஸ், பிரேஸ்லெட் ஆகிய நகைகளை அந்நிறுவனம் தயாரித்துள்ளது. தங்கம், வெள்ளி உட்பட இத…
-
- 18 replies
- 3.4k views
-
-
குழம்ப வைத்த கடிதங்கள் . . லண்டன், ஜூலை 16: நிறுவனங்கள் சார்பில் அடுத் தடுத்து கடிதங்கள் அனுப்பப் படுவது வழக்கமானதுதான். ஆனால் பிரிட்டனிலோ நிறுவனம் ஒன்று தனக்கு 287 கடிதங்களை அனுப்பி வைத்ததால் வாலிபர் ஒருவர் குழம்பி போயிருக்கிறாராம். . இதிலென்ன வேடிக்கை என்றால், அந்த 287 கடிதங்களும் ஒரே கடித ம் என்பதுதானாம். வங்கியிடமிருந்து அவருடைய கிரெடிட் கார்டு ரத்து செய்யப்படுவதாக அவருக்கு கடிதம் ஒன்று அனுப்பப்பட்டதாம். அதனோடு மேலும் நூற்றுக்கணக் கான கடிதங்கள் இருக்க அவர் திகைத்து போனாராம். அதன் பிறகு பொறுமையாக பார்த்தபோது அவை எல்லாமே ஒரே கடிதம் என்ற விஷயம் தெரிய வந்ததாம். இதனால் குழம்பி போன அவர், சம்பந்தப்பட்ட வங்கியில் தொடர்பு கொண்டு கேட்டபோது, கம்ப்யூட்…
-
- 4 replies
- 1.3k views
-
-
-
- 1 reply
- 2.3k views
-
-
மூன்று கால் கோழி [ Saturday, 12 July 2008, 06:27.12 PM GMT +05:30 ] பருத்தித்துறையில் தும்பளை கிழக்கில் 3 காலுடன் உள்ள கோழி ஒன்றை இந்திரன் என்பவர் வளர்த்து வருகின்றார் இதை பலரும் சென்று பார்வையிட்டு வருகின்றனராம். http://www.viduppu.com/view.php?2a34OTD4b3...3j5iG2ccdPhYm0e
-
- 19 replies
- 4.5k views
-
-
உலகிலேயே மிகவும் பயங்கரமான (ஆபத்தான) விமானநிலையங்கள் (இறங்கும் இடங்கள்): அட்லான்டிக் (Atlantic) பெருங்கடலில் இருக்கும் போர்த்துக்கலிற்கு உரிய ஓர் தீவில்: மத்தியதரைக்கடற்கரையில் இருக்கும் பிரிட்டனின் கிப்றல்ராறில் (Gibraltar): நேப்பாலில் (Nepal) இமையமலைப் பகுதியில்: எக்குவடோரின் (Ecuador) தலைநகர் நடுவே:
-
- 14 replies
- 2.7k views
-
-
ஜூன் 6ம் தேதி விழுப்புரம் மாவட்டத்தில் சைக்கோ பீதியில், வாய்பேச இயலாத சென்னை வாலிபர் வெங்கடேசன்(35) உயிருடன் எரித்துக் கொல்லப்பட்டார். விரிவான செய்தி:- இவர் கோபால் என்பவரின் மகன். இவர் வாய்பேச முடியாத மனநிலையும் பாதிக்கப்பட்டவர். இவர் உறவினர்(விழுப்புரம்) வீட்டுக்கு சென்ற போது வழி தெரியாமல் அங்குள்ள கரும்பு வயலில் நின்றிருந்தார். அப்போது ஒரு பெண் வித்தியாசமான ஆள் நிற்பதை கணவரிடம் கூற, இதனைத் தொடர்ந்து சைக்கோ மனிதன் புகுந்தாக ஊருக்குள் செய்தி காட்டுத் தீ போல் பரவியது. பின்னர் அக் கிராம மக்கள் பலர் கூட்டமாக வந்து இவரிடம் ஊர், பெயர் விசாரித்தனர். அவர் வாய்பேச முடியாததால் அவரால் எதுவும் கூற முடியவில்லை. இதனைத் தொடர்ந்து இவர்தான் சைக்கோ மனிதர் என்று எண்ணி கயிறு கட்டி இழு…
-
- 3 replies
- 1.2k views
-
-
வீரகேசரி நாளேடு - தெஹிவளை தேசிய மிருகக்காட்சி சாலையில் அனகொண்டா 23 குட்டிகளை கடந்த வெள்ளிக்கிழமை ஈன்றெடுத்துள்ளது. இதில் மூன்று குட்டிகள் இறந்துள்ளதாக மிருகக்காட்சி சாலை நிருவாகம் தெரிவித்தது. அமேசன் நதியோரங்களில் வாழ்கின்ற மஞ்சள் நிறத்திலான வகையைச் சேர்ந்த அனகொண்டாவே இவ்வாறு 23 குட்டிகளை ஈன்றுள்ளதாகவும் இது சுமார் 25 அடி நீளத்தை கொண்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. வெளிநாட்டு மிருகக்காட்சி சாலைகளுடன் மிருகங்களை பரிமாறிக்கொண்டபோதே தெஹிவளை மிருகக்காட்சி சாலைக்கு வெளிநாடொன்றிலிருந்து இந்த வகையை சேர்ந்த அனகொண்டா கடந்த நான்கு வருடங்களுக்கு முன்னர் கிடைக்கப்பெற்றுள்ளது. இந்த அனகொண்டா ஏனைய அனகொண்டா வகையை போல ஆபத்தானது அல்ல என்றும் மிருகக்காட்சி சாலை நிர்வாகம் தெ…
-
- 1 reply
- 1.1k views
-
-
இவர் மிருகங்களை வளர்த்து வந்து இருக்கிறார். மிருகங்களில அளவுக்கு மிஞ்சி அன்பு வச்சு இருக்கிறார். மிருகங்களோட மிக நெருக்கமாக பழகினவேளையில குரங்கு ரெண்டு இவரத்தாக்கி.. மூக்கை துண்டாடிப்போட்டுகள்... அளவுக்கு மிஞ்சினால் எல்லாம் ஆபத்து. செல்லப்பிராணிகளாக இருந்தாலும் எல்லாம் அளவோட எச்சரிக்கையோட இருக்கிறது நல்லது.. இந்த சம்பவம் 2005ம் ஆண்டு நடந்து இருக்கிது. இண்டைக்கு நான் நெட்டில வேற ஏதோ தேடல் செய்யேக்க இது சிக்குப்பட்டிது. மூலம்: http://www.thesun.co.uk/sol/homepage/news/article1364810.ece நன்றி!
-
- 1 reply
- 1.2k views
-
-
திரும்பும் கட்டிடம் . . பெய்ஜிங், ஜூலை 10: சீனாவில் சாலை ஒன்றை அகலப் படுத்துவதற்காக பழைமையான கட்டிடத்தை அப்படியே திருப்பி வேறு இடத்திற்கு கொண்டுசெல்ல உள்ளனராம். . சீனாவில் உள்ள புசோவா என்னும் ஊரில் பழங்கால தேவாலயம் ஒன்று அமைந்துள்ளது. இந்த தேவாலயம் 1933 ம் ஆண்டு கட்டப்பட்டதாக கருதப்படுகிறது. இந்த தேவாலயம் அமைந்துள்ள சாலையை விரிவுபடுத்த திட்டமிடப் பட்டுள்ளது. இதற்காக தேவாலயத்தை அப்புறப்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டது. ஆனால் உள்ளூர் மக்கள் மத்தியில் இந்த தேவாலயம் சுற்றுலா ஸ்தலமாக கருதப்படுவதால் அதற்கு பாதிப்பு ஏற்படுவதை யாரும் விரும்பவில்லை. இதனையடுத்து இந்த கட்டிடத்தை அப்படியே தோண்டி எடுத்து அதற்கு கீழே ராட்சத சக்கரங் களை பொருத்தி, தண்டவ…
-
- 0 replies
- 920 views
-
-
இங்கிலாந்தில் ஒரு இளம் பெண்ணின் மார்புக் கச்சுக்குள் (Bra) வெளவால் குட்டி ஒன்று நித்திரை செய்த அதிசயம் நடந்துள்ளது. சுமார் 5 மணித்தியாலங்களா அணியப்பட்டிருந்த 34FF உள்ளாடைக்குள் வெளவால் குட்டி இருந்திருக்கிறது. அது நித்திரையால் எழும்பி பெரிதாக அருட்ட வெளிக்கிட்ட போதே அப்பெண் சந்தேகித்து சோதனை செய்த போது வெளவால் குட்டி உள்ளாடைக்குள் நித்திரை செய்த நிகழ்வு தெரிய வந்துள்ளது. வெளவால் நித்திரையின் போது சிறிய சிறிய அருட்டல்களைச் செய்த போதும் அப்பெண் அது செல்லிடத்தொலைபேசியின் அதிர்வு என்று அசட்டையாக இருந்திருக்கிறார். இறுதியில் அவரால் இழுத்து எடுக்கப்பட்ட வெளவால் குட்டி அவரின் தோழியால் பத்திரமாக மீட்கப்பட்டு.. விசாரணைகள் ஏதுமின்றி விடுவிக்கப்பட்டுள்ளது. ப…
-
- 41 replies
- 5.8k views
-
-
ஏற்கனவே நிறைய பேருக்கு (என்னையும் சேர்த்து தான்) "DasavatharaReviewoPhobhia" என்ற நோய் பீடித்திருப்பதால், இது படத்தை பற்றிய விமர்சனம் இல்லை. எப்படி எல்லாம் கேஸ் போடுறதுன்னு முக்கி முனங்கி யோசிச்சிட்டு இருக்கும் சிலருக்கான உதவும் சிறு முயற்சி. 1) ஒரு வாயில்லா பிராணியை (ரவிக்குமாரை சொல்லலை... குரங்கை சொன்னேன்...) துன்புறுத்தி படம் எடுத்ததுக்கு ரெட் கிராசோ புளு கிராசோ, அவங்க கேஸ் போடலாம். 2) தெலுங்கர்களை கிண்டல் செய்து படம் எடுத்ததுக்கு ஏதாவது ஆந்திராகாரு கேஸ் போடலாம். 3) வாய்ப்பில்லா இயக்குனர்கள் சிலரை (சந்தானபாரதி, சுந்தர்ராஜன், வாசு etc) மட்டும் பயன்படுத்தி கொண்டதற்கு, வாய்ப்பு வழங்க படாத மனோபாலா, ராஜ்கபூர் போன்ற இயக்குனர்கள் வழக்கு போடலாம் (அட்லீஸ்ட் இயக்குனர…
-
- 1 reply
- 934 views
-
-
மிகவும் நல்ல பிள்ளை போல உபதேசம் பண்ணாதீர்கள். தத்துவங்கள் பேசாதீர்கள். உங்களை நெருங்கவே பயப்படுவாள். புன்சிரிப்புடன் இருங்கள். எந்தப்பெண்ணும் உருகிவிடுவாள். பெண்ணை பார்த்துப் புன்னகை செய்யும் போது, நீங்கள் அவளை நேசிக்கிறீர்கள் என்று என்னி ஒரு பாதுகாப்பு உணர்வைப் பெறுகிறாள். சினிமாவிலும், நாடகங்களிலும் கேட்ட வசனங்களை, புத்தகங்களில் படித்ததை ஒப்பிக்காதீர்கள். உங்கள் அடி மனதிலிருந்து வரும் ஆழமான சொற்களையே பேசுங்கள். உங்களை எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கிரதே? என்று பேச்சை ஆரம்பித்தால், பெண்கள் வசப்படுவார்கள். அதை அவள் நம்புகிற மாதிரி சொல்ல வேண்டும். நீங்கள் யாழ் இந்துக்கல்லூரியலா படித்தீர்கள்? நீங்கள் யாழ்ப்பாணமா? இப்படிக் கேளுங்கள். …
-
- 42 replies
- 10.3k views
-
-
இன்று உலக முத்த தினம் சூலை 6 உள்ளம் பட பட என்று திண்டாட கண்கள் ஒன்றோடு ஓன்று பேசிக்கொள்ளா அவன் விரல்கள் கூந்தலில் தொலைய வெக்கத்தாள் அவள் கண்கள் மூடி கொள்ள அவர்களது இதயங்கள் உறவாட உதடுகள் மெய்மறந்து உரச காதல் . . . . உள்ளங்களை பரிமாறிக்கொண்டது /////////////////////////////////////////////////////////////////// கொடுத்த முத்தத்தை விட கொடுக்க நினைத்த முத்தங்கள் அதிகம். முத்தமிட்டது சில வினாடிகளே! முத்தம் தந்த பரவசம் தினம் தினம். சந்திக்கும்போதெல்லாம் நினைப்பேன் அவளை முத்தமிட. ஒரு நாள் விடைபெறும்போது கொடுத்தேன் முதல் முத்தம். முதலில் கை பின் கன்னம் அப்புறம் உதடுகள் இந்த வரிசையில் முத்தமிட…
-
- 0 replies
- 1.5k views
-
-
தலில் தோல்வியடைய பல காரணங்கள் இருக்கலாம். ஆனால், பற்களை பராமரிக்காத பலரது காதல் பாதியிலேயே 'பணால்' ஆகியிருப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது. பல் பராமரிப்பு பொருட்களை தயாரிக்கும் பிரபல 'ஓரல்-பி' நிறுவனம் சமீபத்தில் பல் பராமரிப்பு முறை குறித்து ஓர் ஆய்வு மேற்கொண்டது. மொத்தம் 1001 நபர்களிடம் கருத்து கேட்கப்பட்டது. இதில், பற்களை முறையாக பராமரிக்காத காதலன்/ காதலியுடன் முத்தத்தை பகிர்ந்து கொள்ள முடியாது என்று 96 சதவீதம் பேர் கூறியுள்ளனர். இதன் காரணமாக, முத்தம் கொடுப்பதையே நிறுத்திவிட்டதாக 61 சதவீதம் பேர் தெரிவித்துள்ளனர். பற்களை முறையாக பராமரிக்காத ஆண்களை 70 சதவீதம் பெண்கள் வெறுத்து ஒதுக்கிவிடுகின்றனர். ஆண்களில் 54 சதவீதம் பேர், பற்களை பராமரிக்காத பெண்…
-
- 1 reply
- 1.3k views
-
-
ஆணொருவர் குழந்தை பெற்றெடுத்துள்ளார். வீரகேசரி இணையம் 7/4/2008 11:41:00 AM - பெண்ணாக இருந்து சத்திரசிகிச்சை செய்து ஆணாக மாறியுள்ள ஆணொருவர் பெண் குழந்தையொன்றை பெற்றெடுத்துள்ளார். அமெரிக்காவை சேர்ந்த தோமஸ் பேட்டி ஒரிகெனியுலுள்ள மருத்துவமனையில் பெண் குழந்தையை பெற்றெடுத்துள்ளார். பால் மாற்று சத்திரசிகிச்சை செய்த இவர் நான்சி(45 வயது) என்பவை திருமணம் செய்துள்ளார்.
-
- 19 replies
- 2.9k views
-
-
இதை நான் பார்க்கும் போது எனக்கு அமெரிக்க நாய்களிடம் ஆத்திரம் தான் வருகிறது அமெரிக்க. இதைப்பார்க்கும் போது எனக்கு எங்கள் மக்கள் படும்வேதனைகள் தான் ஞாபகம் வருகிறது தயவுசெய்து உங்கள் கருத்தை தாருங்கள் அமெரிக்கா இன்னும் அட்டுழியங்கள் செய்யக்காத்திருக்கிறது தயவுசெய்து நீங்கள் அனைத்தையும் கூர்ந்து பாருங்கள் Part1 part 2
-
- 0 replies
- 838 views
-
-
கவிப் பேரரசு வைரமுத்துவின் மகனாரின் திருமணத்தின் போது எடுக்கப்பட்ட படம். (26-06-2008) காவியும் காவியும் கவி பாடும் இடத்தில்... http://tamilgallery.oneindia.in/v/events/v...riage3.jpg.html
-
- 2 replies
- 1.5k views
-
-
ஆயுதமே உணவு . Wednesday, 25 June, 2008 03:08 PM . பெய்ரூட், ஜூன் 25: இனிமையான சங்கீதத்தை கேட்டபடி உணவை சுவைக்கும் அனுபவத்தை பெரும்பாலான ரெஸ்டாரெண்டுகளில் எதிர் கொள்ளலாம். இதற்கு மாறாக துப்பாக்கி சத்தமும், வெடிசத்தமும் பின்னணியில் கேட்க உணவு சாப்பிட முடிந்தால் எப்படி இருக்கும். . லெபனானில் உள்ள ரெஸ்டா ரெண்ட் ஒன்றுதான் இத்தகைய ஏற்பாட்டை செய்துள்ளது. அந்நாட்டின் தலைநகர் பெய்ரூட்டில் அமைந்துள்ள இந்த ரெஸ்டாரெண்டின் பெயரும் கூட ஆயுதங்களை குறிக்கும் வகையில் பன்ஸ் அண்டு கன்ஸ் என வைக்கப்பட்டிருக்கிறது. இந்த ரெஸ்டாரெண்ட் முழுவதும் ராணுவ முகாம் போல அமைக்கப் பட்டு அதன் உள்ளே ஆயுதங் களாலேயே அனைத்து அலங் காரமும் செய்யப்பட்டுள்ளனவாம். பரிமாறப்படும் உணவுகளுக…
-
- 1 reply
- 928 views
-
-
முதல் தடவையாக ஒவ்வொரு தளமும் சுயாதீனமாக அசையக்கூடிய கட்டடம் துபாயில் கட்டப்பட உள்ளது. இத்தாலிய நாட்டு கட்டட கலை நிபுணரான டேவிட் பிஸ்ஸர் என்பவரால் வடிவமைக்கப்படும் இந்த கட்டடம் 80 தளங்களை கொண்டதாகும். 420 மீற்றர் உயரத்தில் அமையும் இந்த கட்டடத்தின் ஒவ்வொரு தளமும் 360 பாகை சுழற்சி (முழுச்சுழற்சி) அடைய 1 - 3 மணித்தியாலங்கள் எடுக்கும். அதைவிட 79 காற்றாலை இயந்திரங்களும் ஒவ்வொரு தளத்திலும் இணைக்கப்ப்ட்டிருக்கும் மூலச்செய்தி, காணொளி.. http://news.bbc.co.uk/2/hi/middle_east/7472722.stm
-
- 16 replies
- 2.1k views
-
-
ஆண்மை இல்லாததை மறைத்து மோசடி திருமணம் செய்ததாக புகார் கணவரை ஜெயிலில் தள்ள துடிக்கும் பெண் வக்கீல் சென்னை, ஜூன்.20& ஆண்மை இல்லாததை மறைத்து மோசடி திருமணம் செய்ததாக, தனது கணவர் மீது புகார் கூறி, அவரை மோசடி சட்டத்தில் கைது செய்து ஜெயிலில் அடைக்க வேண்டும் என்று பெண் வக்கீல் ஒருவர் போர்க்கொடி தூக்கியுள்ளார். அவர் தொடுத்துள்ள வழக்கு விசாரணையில் உள்ளது. வக்கீல் அனு சென்னையில் வக்கீலாக இருப்பவர் அனு (வயது 26). இவருக்கும், மதுரையை சேர்ந்த விஜய்ஆனந்த் என்பவருக்கும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. பட்டதாரியான விஜய்ஆனந்த் இந¢து அறநிலையத்துறையில் கணக்கியல் அதிகாரியாக பணிபுரிகிறார். திருமணமாகி அவர்கள் இருவரும் சென்னை வடபழனியில் தனிக் குடித்தனம் நடத்தினார்…
-
- 0 replies
- 1.6k views
-
-
லண்டன்: முற்றிலும் புதியவர்களைக் கண்டால் கூச்சம் வருகிறதா?, பார்ட்டிகளுக்குப் போக வெட்கமாக இருக்கிறதா?, காதலைச் சொல்ல தயக்கம் ஏற்படுகிறதா? கவலையை விடுங்கள். அத்தனையையும் போக்கும் வகையிலான ஹார்மோன் ஒன்றின் மீது விஞ்ஞானிகள் ஆய்வு மேற்கொண்டுள்ளனர். ஆக்ஸிடாசின் என்பது இந்த ஹார்மோனின் பெயர். இந்த ஹார்மோனால் கூச்சம், வெட்கம், பதட்டம் போய் விடுமாம். இந்த ஹார்மோன் ஏற்கனவே வேறு சில வேலைகளையும் செய்து வருகிறது. கர்ப்பிணித் தாய்மார்களின் கருப்பையில் வளரும் சிசுவுக்கும், தாய்மாருக்கும் இடையிலான பிணைப்பை வலுப்படுத்துவது, பதட்டத்தைத் தணிப்பது, பயத்தைக் குறைப்பது ஆகியவற்றை இந்த ஹார்மோன் செய்து வருகிறதாம். இந்த நிலையில் ஆக்சிடாசின் ஹார்மோனைப் பயன்படுத்தி வெட்கம், கூச…
-
- 13 replies
- 5.3k views
-
-
47 ஆவது மாடியிலிருந்து விழுந்தவர் உயிர் பிழைத்தார்; அமெரிக்காவில் சம்பவம் அமெரிக்காவில் 47 ஆவது மாடியிலிருந்து கீழே விழுந்தவர் உயிர் பிழைத்துள்ளார். நியூயோர்க்கைச் சேர்ந்த அல்சிடிஸ் மொரினோ (வயது 37) அடுக்குமாடிக் குடியிருப்பில் ஜன்னல்களைச் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டு வந்தார். ஆறுமாதங்களுக்கு முன் நியூயோர்க்கிலுள்ள அடுக்குமாடிக் கட்டிடத்தில் தனது சகோதரருடன் சேர்ந்து ஜன்னல்களைச் சுத்தம் செய்து கொண்டிருந்தார். உயரமான கட்டிடங்களை சுத்தம் செய்யும்போது "லிப்ட்' போன்ற கருவியை இவர்கள் பயன்படுத்துவது வழக்கம். அன்றும் அதேபோல் அந்தக் கருவியில் நின்றவாறு கட்டிடத்தின் 47 ஆவது மாடியிலுள்ள ஜன்னல்களை சுத்தம் செய்து கொண்டிருந்தார். அப்போது அவர்கள் ந…
-
- 0 replies
- 896 views
-