Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பொங்கு தமிழ்

தமிழ் | தமிழர் | தேசியம் | வரலாறு | பண்பாடு

பதிவாளர் கவனத்திற்கு!

பொங்கு தமிழ் பகுதியில் தமிழ், தமிழர், தேசியம், வரலாறு, பண்பாடு சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

தமிழர்களின் பண்பாடு, கலாச்சாரம், தேசியம், வரலாறு சம்பந்தமான அவசியமானதும், நம்பகத்தன்மை உள்ளதுமான தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. இப்படியும் நடக்கிறது -தந்த "ஊடுருவி" மகான் ! கரவெட்டி வரதன்:- என் அன்புக்கும் மதிப்பிற்குமுரிய மகான் அவர்களின் பிரிவுச் செய்தியை ஈழநாடு முன்னாள் உதவி ஆசிரியரும் முன்னாள் கொழும்பு அலுவலக நிருபருமாகிய கந்தசாமி அண்ணா அனுப்பியது கண்டபோது முதலில் அதிர்ச்சியடைந்தேன். நாட்டைவிட்டு திடீரென்று வெளிநாடு போன ஊடகவியலாளர்கள் போல பிரிவுத் துயரைஅதிர்ச்சியுடன் தந்தது . மகானை நான் கடைசியாகச் சந்தித்தது கொழும்பு ஈழநாடு அலுவலகத்தின் முன்னுள்ள ஒரு விருந்தகத்தில் . அவர் இந்தியா போவதற்கு முன்னர் கொழும்பு வந்திருந்தபொழுது என்னை விருந்துக்கு அழைத்திருந்தார். கொழும்பு ஈழநாடு அலுவலகத்தின் -இல…

  2. "தாய்லாந்தில் தமிழ்" கீழ்க்காணும் படம் ;- தாய்லாந்தில் கண்டெடுக்கப்பட்ட கி.பி இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த, தமிழ்எழுத்து படிந்த மட்பாண்டம். தாய்லாந்து(தாய்) மொழியில் தமிழ் சொற்களின் வேர்கள்.. தாய்லாந்து நம் தமிழ் மன்னர்களால் ஆளப்பட்டது, அக்காலத்தில் தமிழ் மொழியில் இருந்து பலச் சொற்கள் தாய்லாந்து மொழிக்குத் தருவிக்கப்பட்டன. தாய்லாந்து மொழி தமிழ் மொழியின் துணையோடு தான் வளர்ச்சிக் கண்டிருக்கக் கூடும். அதில் சிலச் சொற்கள் பின்வருமாறு, ------------------------------------------------- 1. தங்கம் -> தொங்கம் 2. கப்பல் -> கம்பன் 3. மாலை -> மாலே 4. கிராம்பு -> கிலாம்பு 5. கிண்டி -> கெண்டி 6. அப்பா -&g…

  3. இலங்கையை தமிழர்கள் நேசித்தது போல, சிங்களவர் கூட நேசிக்கவில்லை. - புதுவை இரத்தின துரை. -

  4. பங்கேற்க இங்கு சொடுக்கவும் தேதி: நவம்பர் 15, 2011 - பெப்ரவரி 29, 2012 சமூகவலை: ஃபேஸ்புக் – டுவிட்டரில் #twmc – வலைப்பதிவு மின்னஞ்சல்: tamil.wikipedia [at] gmail.com பரிசுகள் : முதல்-இரண்டாம்-மூன்றாம் பரிசுகள்: 200-100-50 $ 2 ஆறுதல் பரிசுகள்: தலா 25 $ 3 தொடர் பங்காளிப்பாளர் பரிசுகள்: தலா 100 $ சிறப்புப் பரிசு: 150 $ தலைப்புகள்: தமிழ்-தமிழர் குறித்த புகைப்படங்கள், அசைப்படங்கள், நிலப்படங்கள், வரைபடங்கள், ஒலிக்கோப்புகள், நிகழ்பட/காணொளிகள், தரவேற்றம் : விக்கிமீடியா காமன்ஸ் தளத்தில்

    • 0 replies
    • 876 views
  5. வரலாறு: தமிழர்கள் மியான்மாரில் Tamils arrived in Burma during the British rule. Many of them left on their own free will before the Japanese occupation in 1942 and in 1962 when their businesses were nationalized. However, many of them remained in Myanmar and their current population is estimated to as much as 2.9 million. Many of them are engaged in small business and farming. Due to scaracity of jobs, they lack in motivation to study. Over 100 Hindu temples can be found in many parts of the country. This video shows an interview with Mr Solai Thiayagarajan of Yangon was taken in Yangon on the past and present of Myanmar Tamils. The geographically isolated Tami…

    • 0 replies
    • 894 views
  6. போதிதர்மன் பற்றிய 4 புத்தகங்கள் தரவிரக்கம் செய்து படியுங்கள் http://www.megaupload.com/?d=FL72DKA8

    • 0 replies
    • 900 views
  7. மரபு வழித் தமிழ்த் தேசியத் தக்கார் அவையம்-2015 14-ஆம் பதிவு நாள்: 04.11.2015 பெருந்தச்சு நிழல் நாள்காட்டியின்படி இவ்வாண்டின் 11-வது முழுநிலவு வியப்பிலும் வியப்பை ஏற்படுத்தி வெற்றிபெற்ற நிலவாக 27.10.2015 அன்று கடந்தது. கடந்த ஆண்டில் இல்லாத புதுமையாகத் தொடர் சரிவிலிருந்து முறை மீண்ட நிலவாக அமைந்தது குறிப்பிடத்தக்கது. வழக்கம் போல 29 நாட்களில் வந்து விடும் என்று எதிர்பார்த்திருந்த வேளையில் 28-ஆம் நாள் முக்கால் வட்டமாக இருந்த நிலவு 29-ம் நாளில் முழு வட்டமாக விரைந்து வளர்ந்து விட்டது. ஆயினும் நள்ளிரவு 11.17-க்கு உச்சி வானைக் கடந்து விட்டது. இது முழு நிலவுக்கு முதல் நாளின் அறிகுறியாகும். 27.10.2015 அன்று நள்ளிரவு 12.14-க்குத் தெளிவாகக் கட…

    • 0 replies
    • 748 views
  8. தமிழர்களின் பெருமையை சொல்லும் இந்த செம்மொழிப் பாடலை தமிழர்கள் அனைவரும் கட்டாயம் பார்க்கவும். http://www.youtube.com/watch?v=ha3TMY5_Ge0

    • 0 replies
    • 722 views
  9. Tamil Archives - 1.2.1 - தமிழ் மாணவர் ஆவணங்கள் - “நாட்டுப்புறச் சிறுவர் விளையாட்டில் உளவியல்” மணவை முஸ்தபா அறிவியல் அறக்கட்டளையும் திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரியும் இணைந்து வழங்கும் விழியம் இது “காலத்தின் தேவையை உணராத அரைத்த மாவையே அரைப்பவர்களை என்றுமே காலம் மறந்துவிடும், மாறாக காலத்திற்கு தேவையானதை சிந்திப்பவர்களை காலம் நினைவில் ஏற்கும்” “If all the Research works related to Tamil language are scientifically catalogued into one single spot, the menace of repetition in Tamil language research can be eradicated and a new resurgence will fill to fuel Tamil language development suited for the era of Science” …

  10. ஈழத்தின் வன்னிப்பகுதியில் அரசாட்சி செய்தவன்தான் இந்த பண்டாரவன்னியன். வன்னிமையின் இறுதி மன்னன். யாழ்ப்பாணம் உட்பட பல இராசதானிகள் வெள்ளையர்களிடம் வீழ்ச்சி கண்டபின்னரும் வன்னிமை நீண்டகாலம் வெள்ளையரிடம் வீழ்ந்துவிடாமல் இருந்தது. ...முன்பு, பண்டார வன்னியனின் நினைவுநாளாக வேறொரு நாள்தான் நினைவுகூரப்பட்டு வந்தது. முல்லைத்தீவு மாவட்டத்தில் கற்சிலை மடு எனும் ஒரு கிராமத்தில் நடுகல்லொன்று உண்டு. வெள்ளையரின் படைத்தளபதி ஒருவரால் (டிறிபேர்க் என்று நினைக்கிறேன்) பண்டார வன்னியன் இவ்விடத்தில் தோற்கடிக்கப்பட்டான் எனும் தரவு அக்கல்லில் பொறிக்கப்பட்டுள்ளது. (இக்கல், பின்வந்த காலத்தில் சிலரால் நிறுவப்பட்டதென்ற கதையுமுண்டு). அதில், பண்டாரவன்னியன் தோற்கடிக்கப்பட்டதாகக் குறிப்பிடப்பட்…

  11. தமிழர்களுக்கு வரலாறு உணர்த்திய – உணர்த்திக் கொண்டிருக்கின்ற பாடம் 40 Views தமிழ், நம் தாய்மொழி. இது, பன்னிரெண்டு கோடித் தமிழ் மக்களால், பேசப்படுகின்ற பழமையான மொழி. இம்மொழிக்குத் தாய் நிலங்களாகத் தமிழ்நாடும், தமிழீழமும் உள்ளன. மொழி ஆராய்ச்சியின் அடிப்படையில், இத்தமிழ் மொழியை உலகம் செம்மொழிகளில் ஒன்றாக ஏற்றுக் கொண்டுள்ளது. இலத்தீனம், கிரேக்கம், எபிரேயம், சீனம், சமற்கிருதம் ஆகியன குறிப்பிடத்தகுந்த செம்மொழிகள். தமிழை, இங்குக் குறிப்பிட்ட செம்மொழிகளுடன் ஒப்பிட்டு ஆராய்ந்தால், தமிழ் இச் செம்மொழிகளுக்கும் மூத்த மொழியாக இருக்கின்ற உண்மை தெரியவரும். அப்படியானால், தமிழ் செம்மொழிகளில் ஒன்று அன்று. அது, செம்மொழிகளுக்கும் மூலமான மொழி. ஆதலால், அதன…

  12. ஈழத் தமிழர் குறித்த தமிழகத் தமிழரின் இன்றைய நிலை என்ன?: தினமணி நாளேட்டில் வெளியான கடிதங்களின் தொகுப்பு [சனிக்கிழமை, 10 யூன் 2006, 09:20 ஈழம்] [புதினம் நிருபர்] தமிழீழத் தமிழர் பிரச்சனை, ஐரோப்பிய ஒன்றியத் தடை, அகதிகள் பிரச்சனை தொடர்பாக தமிழ்நாட்டு தமிழர்களின் மனநிலையை வெளிப்படுத்தும் வகையில் தமிழ்நாட்டிலிருந்து வெளியாகும் தினமணி நாளேட்டில் பொதுமக்களின் கடிதங்கள் வெளியிடப்பட்டுள்ளன. அவற்றின் தொகுப்பு: இந்திராவின் அணுகுமுறை "புலம் பெயர்ந்த தமிழர்கள்" தலையங்கம் (31.05.06) படித்தேன். இலங்கைத் தமிழர்கள்பால் சிங்களப் பேரினவாத அடக்குமுறை கட்டவிழ்க்கப்பட்டபோது, முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி எடுத்த நிலைப்பாடு தொடர்ந்திருக்குமேயானால் இலங்கைத் தமிழர் …

    • 0 replies
    • 1.3k views
  13. மாவீரன் பண்டாரவன்னியன்

  14. ஈழத் தமிழர் விடுதலைப் போராட்டத்தை முன்னிறுத்தி, ஓர் அவதானம் யதீந்திரா எழுதாத என் கவிதையை எழுதுங்களேன். எல்லையில் என் துப்பாக்கி எழுந்து நிற்பதால் எழுந்துவர என்னால் முடியவில்லை. - கப்டன் வானதி 1 இவ்வாறான ஒரு தலைப்பில் கட்டுரையொன்றை எழுத வேண்டுமென, நான் எண்ணிய நாளிலிருந்து இதற்கான குறிப்புக்களை சேகரிப்பதற்காக பல நூல்களைப் புரட்டி வந்திருக்கிறேன் எனினும் அடேல் பாலசிங்கத்தின் சுதந்திர வேட்கையைத் தவிர வேறு எங்கும் எனது அவதானத்திற்கு வலு சேர்க்கும் வகையிலான கருத்துக்களை காண முடியவில்லை. ஒரு வகையில் இது ஏலவே நான் எதிர்ப்பார்த்த ஒன்றும்தான். சில வேளை எனது பார்வைக்கு அகப்படாதவைகள் பல இருக்கலாம். குமாரி ஜெயவர்த்தனாவின் ‘தேசியமும் மூன்றாமுலக பெண்களின் …

    • 0 replies
    • 881 views
  15. சிங்கப்பூர் அதிபர் S.R. நாதன் வாழ்க்கை வரலாறு உலகத்தில் உள்ள 196 நாடுகளில் தமிழர்கள் இல்லாத நாடே இருக்காது என்றே கூறலாம். இந்தியாவை தவிர,இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், மொரீசியஸ், கனடா போன்ற நாடுகளில் அதிகளவு தமிழர்கள் வசிக்கிறார்கள். இதில் சிங்கப்பூரில் 9.2 சதவீத(4.67 லட்சம்) இந்தியர்கள் வசிக்கிறார்கள். சிங்கப்பூரில் வசிக்கும் மொத்த இந்தியர்களில் 80 சதவீதத்துக்கும் அதிகமானோர் தமிழர்கள் தான். மலேசியாவில் 7.1 சதவீத இந்தியர்கள் உள்ளனர், அதாவது 20 லட்சம் பேர். சிங்கப்பூரில் இதுவரை 6 அதிபர்கள் பதவியில் இருந்துள்ளனர். அதில் 6 வது அதிபர் தான் திரு S.R. நாதன் எனப்படும் செல்லப்பன் ராம நாதன். இதற்கு முன்பும் ஒரு இந்தியர் (மலையாளி), சிங்கப்பூரின் 3 வது அதிபராக பதவிய…

  16. உலகின் தலைசிறந்த பல்கலைக்கழகமாகத் தரப்படுத்தப்பட்டிருப்பது ஹார்வர்டு பல்கலைக்கழகம். ஆராய்ச்சிக் கல்வியை முதன்மை நோக்கமாகக் கொண்டு 380 ஆண்டுகள் பழமையும் பாரம்பரியமும் மிக்க இப்பல்கலைக்கழகத்தின் வழியான ஆய்வு முடிவுகளை உலக சமுதாயம் ஒருமனதாக ஏற்றுக்கொள்கிறது. இங்கே உலக மொழிகள் பலவற்றுக்கு ‘இருக்கை’ எனப்படும் ஆராய்ச்சித் துறை அமைக்கப்பட்டிருக்கிறது. விரைவில் நம் தமிழுக்கும் இங்கே ‘இருக்கை’ அமைவதற்கான முன்னெடுப்புகளை ஹார்வர்டு தமிழ் இருக்கைக் குழு (Harvard Tamil chair Inc) செய்துவருகிறது. இச்செயற்கரிய செயலில் ‘தி இந்து’ தமிழும் இணைந்து பணியாற்றிவருகிறது. செம்மொழி ஒன்றுக்கு ஹார்வர்டில் இருக்கை அமைப்பது அத்தனை எளிதான செயல் அல்ல. ஹார்வர்டில் ‘இருக்கை’ அமைக்க வேண்டு…

    • 0 replies
    • 1.1k views
  17. திராவிடம் ஒரு பண்பாட்டு அழிப்பு | கொந்தளித்த மன்னர் மன்னன் எழுத்தாளர் | Mannar Mannan Interview ஆனைக்கோட்டை அகழாய்வு பற்றியும் குறிப்பிட்டுள்ளார்.

  18. இரண்டாவது தவணைக்காலத்தை 5 ஆண்டுகளை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் செய்வதோடு மூன்றாவது அரசவைக்காலத்துக்கான தேர்தல்கள் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் தேர்தல் ஆணையத்தின் ஊடாக நடாத்தப்பட்டு அரசவை உறுப்பினர்கள் தேர்வு செய்யப்படுவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இரண்டுக்கும் இடையிலான காலப்பகுதியில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அனைத்துச் செயற்பாடுகளும் பிரதமர் தலைமையிலான அமைச்சரவையின் பொறுப்பில் மேற்கொள்ளப்படும். மேலும் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்களது அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, மூன்றாவது அரசவைக்கான உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டு உறுதிமொழி எடுத்த பின்னர் புதிய அரசவை உறுப்பினர்கள் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமரைத் தேர்ந்தெடுப்பார்கள். பிரதமர் புதிய …

  19. கட்டுரை தகவல் எழுதியவர், சுஜாதா பதவி, பிபிசி தமிழுக்காக 2 ஜனவரி 2024 திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் இருந்து சுமார் 13 கிலோமீட்டர் தொலைவில் கரடுமுரடான பாதைகளைக் கொண்ட மலைப்பகுதியில் அமைந்துள்ளது மலையாம்பட்டு கிராமம். இங்கு சமணர்கள் வாழ்ந்த ஆர்மா குகை உள்ளது. மலைகளால் சூழப்பட்ட பகுதிகளைக் கொண்ட அப்பகுதியில் மலையடிவாரத்தில் இருந்து வாகனங்கள் செல்ல முடியாததால், சுமார் 7 கிலோமீட்டர் தொலைவுக்கு நடந்து செல்ல வேண்டியிருந்தது. சுமார் 1,300 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த ஆர்மா மலைக்குகை சமணர்கள் காலத்தில் கட்டப்பட்டது என தொல்லியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். அங்குள்ள மக்களுக்கு இதுகுறித்த தகவல்கள் பெரிதும் தெரியவில்லை.…

  20. படக்குறிப்பு, கோவிலில் உள்ள ராஜேந்திர சோழன், பரவை நங்கை சிலைகள் கட்டுரை தகவல் எழுதியவர், மாயகிருஷ்ணன். க பதவி, பிபிசி தமிழுக்காக 14 பிப்ரவரி 2024, 02:44 GMT புதுப்பிக்கப்பட்டது 55 நிமிடங்களுக்கு முன்னர் இறந்த தனது காதல் மனைவிக்காக ஷாஜகான் கட்டிய தாஜ்மஹால் உலகின் காதல் சின்னமாக பார்க்கப்படுகிறது. காதல் என்றாலே தாஜ்மஹாலை பற்றி தான் எல்லோரும் பேசுகின்றோம். ஆனால் தமிழ்நாட்டில் தாஜ்மஹாலுக்கு முன்பாகவே கட்டப்பட்ட ஒரு காதல் சின்னம் இருக்கிறது. சோழ வரலாற்றின் புகழை உச்சிக்கு கொண்டு சென்ற ராஜேந்திர சோழனின் வீரம் பற்றி தெரியும். ஆனால் அவன் தனது காதலிக்காக கட்டிய கோவில் பற்றி தெரியுமா…

  21. உலக மொழிகளின் தாய், தமிழே என்னும் செந்தமிழ் மாமணி பேராசிரியர் சி.இலக்குவனார் அவர்கள் இந்திய மொழிகளின் வரி வடிவ எழுத்துக்களின் தாய் , தமிழ் நெடுங்கணக்கின் வரி வடிவமே என்கிறார். எழுத்துகள் நெடுங்கணக்கின் நிலையை அடைவதற்கு முந்தைய காலங்களில் பெற்றிருந்த உருவங்களைப் பற்றிய குறிப்புகள். தமிழைத் தவிர வேறு இந்திய மொழிகளில் உள்ள இலக்கியங்களில் காணப்படவில்லை என்கிறார் முனைவர்.சுப்பிரமணிய ஐயர். தமிழ் எழுத்து முறையே ஆரிய எழுத்தின் முன்னோடி என்கிறார் அறிஞர் இரைசு டேவிட்சு. அனைத்து மொழிகளையும் ஈன்ற அன்னையாய் அருந்தமிழ் விளங்குகையில் தமிழ் நிலத்தில் கலந்து தோன்றிய சிங்களவர்களின் மொழியாகிய சிங்களமும் தமிழில் இருந்துதான் தோன்றியது என்பதிலும் ஆதலின் அதன் வரி வடிவம் தமிழ் வரிவடிவத்தில் இரு…

  22. செம்மொழி என்பது ஒரு மொழியின் இலக்கியப் பழமை அடிப்படையிலும் பிற பண்புத் தகுதிகளின் அடிப்படையிலும் செய்யப்படும் வகைப்பாடு ஆகும். செம்மொழியாக ஒரு மொழியைத்தெரிவு செய்ய அதன் இலக்கியப் படைப்புகள் வளம் மிகுந்ததாகவும் பழமையானதாகவும், அதன் தோன்றல் ஏனைய மொழிகளில் சாராதிருத்தலும் வேண்டும். உலகில் எத்தனையோ மொழிகள் பேசப்பட்டு வருகின்றன. இதில் பல மொழிகளுக்கு எழுத்து வடிவங்கள் இல்லை என்பதால் பயன்பாட்டுக்குக் கொண்டு வர முடியாமல் உள்ளன. ஆனால் சில மொழிகள் மிகப் பழமையானதாகவும், இலக்கியத்தில் சிறந்து விளங்குவதாகவும் உள்ளன. இவற்றில் சில மொழிகளை செம்மொழிகள் என்று அடையாளப்படுத்துகின்றனர். செம்மொழித் தகுதி : ஒரு மொழிக்கு செம்மொழி என்ற தகுதி அம்மொழியில் இடம் பெற்றிருக்கும் இலக்கியத் தரத்தின…

  23. சுயநிர்ணய உரிமை முதலாளித்துவ வளர்ச்சி என்பது தேசத்தினை உருவாக்கிக் கொள்கின்றது. அவ்வாறு உருவாக முயற்சி கொள்ளும் ஒரு தேசிய இனம் தனது இருப்பை உறுதிப்படுத்தும் பொருட்டு சட்டரீதியான அங்கீகாரம்கோருவதாகும். அப்படி சமாதான முறையில் நடைபெறாவிடின் பலாத்காரமாக நிறைவேற்ற முயல்கின்றனர்.சுயநிர்ணய உரிமை என்பது தன்னுடைய தலைவிதியை தானே தீர்மானித்துக் கொள்வதாகும். தன்னுடைய இருப்பை அச்சுறுத்தும் நிலையில் இருந்து தன்னை பாதுகாத்துக் கொள்வதாகவும் இருக்கின்றது. முதலாளித்துவ வளர்ச்சியில் தன் ஒரு தேசிய இனத்தில் தேவையை அடிப்படையாக தீர்மானிக்கப்படுகின்றது. ‘‘தேசங்களின்சுயநிர்ணய உரிமை என்பது அரசியல் வழியில் சுதந்திரம் பெறும் உரிமையை ஒடுக்கும் தேசத்திலிருந்து அரசியல்வழியில் சுதந்திரமாகப்…

  24. மாவீரன் பண்டாரவன்னியன் குறும்படம்- “மாவீரன் பண்டாரவன்னியன்” - வரலாற்றுக்காவியம். Tamil Historical Epic- Short Film -With English Subtitle - *Maaveeran Pandaara Vanniyan*-The Last King of Vanni - Presented by- ICreations , Directed and Acted by - Subramaniam Srikanthalingam (Solicitor England & Wales), Scripted by - Sahithyaratna Mullaimani Late Dr. V.Subramaniam & Produced by - Inuvaioor Appa kuddy Foundation.- Film released on 30/04/2017 in London. Cast- Pandara Vanniyan- Maavaioor Subramainam Srikanthalingam English Colonel Jovel– Thellippalaioor Dr.Visuvalingam Ananthasayanan English Captain Von Driberg- Sriluxman Srikanthal…

    • 0 replies
    • 956 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.