பொங்கு தமிழ்
தமிழ் | தமிழர் | தேசியம் | வரலாறு | பண்பாடு
பொங்கு தமிழ் பகுதியில் தமிழ், தமிழர், தேசியம், வரலாறு, பண்பாடு சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
தமிழர்களின் பண்பாடு, கலாச்சாரம், தேசியம், வரலாறு சம்பந்தமான அவசியமானதும், நம்பகத்தன்மை உள்ளதுமான தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
1539 topics in this forum
-
-
- 0 replies
- 453 views
-
-
-
- 0 replies
- 699 views
-
-
உடையார்குடிக் கல்வெட்டு ஒரு மீள்பார்வை முனைவர் குடவாயில் – பாலசுப்பிரமணியன் உடையார்குடிக் கல்வெட்டு ஒரு மீள்பார்வை முனைவர் குடவாயில் பாலசுப்பிரமணியன் தமிழக வரலாற்றில் குறிப்பாக சோழர் வரலாற்றில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லாக விளங்குவது உடையார்குடி கல்வெட்டாகும். தற்போதைய கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்குடியின் ஒரு பகுதியாக விளங்கும் உடையார்குடி அனந்தீசுவரம் சிவாலயத்தில் கருவறையின் மேற்குப்புற அதிட்டானத்தில் இச்சாசனம் இடம்பெற்றுத் திகழ்கின்றது. கோஇராஜகேசரி வர்மரின் (முதலாம் இராஜராஜ சோழனின்) இரண்டாம் ஆட்சியாண்டு குறிக்கப் பெற்றுள்ள இச்சாசனத்தினை எபிக்கிராபிகா இண்டிகா தொகுதி 21இல் எண் 27, கட்டுரையாகத் தமிழ் ஒலிபெயர்ப்போடு கூடிய (ஆங்கிலத்தில் அமைந்த) விளக்க உரையுடன் …
-
- 1 reply
- 1.4k views
-
-
வந்தியத்தேவன் கதாப்பாத்திரம் உண்மையா.. கற்பனையா? - Mannar Mannan Interview | PS1 | Ponniyin Selvan பாண்டிய அரச வம்சம் தொடர் ஆட்சி செய்த காலம் உலக வரலாற்றிலேயே மிக அதிகமாம்.
-
- 2 replies
- 724 views
- 1 follower
-
-
-
- 1 reply
- 588 views
- 1 follower
-
-
திராவிடம் ஒரு பண்பாட்டு அழிப்பு | கொந்தளித்த மன்னர் மன்னன் எழுத்தாளர் | Mannar Mannan Interview ஆனைக்கோட்டை அகழாய்வு பற்றியும் குறிப்பிட்டுள்ளார்.
-
- 0 replies
- 348 views
- 1 follower
-
-
-
ராஜ ராஜ சோழனை இந்து மன்னன் என அழைப்பது சரியா? வரலாறு என்ன சொல்கிறது? பிரமிளா கிருஷ்ணன் பிபிசி தமிழ் 2 மணி நேரங்களுக்கு முன்னர் ராஜ ராஜ சோழனுக்கு இந்து அடையாளத்தைக் கொடுக்கிறார்கள் என இயக்குநர் வெற்றிமாறன் பேசியதையடுத்து, ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தமிழ்நாட்டை ஆண்ட சோழ மன்னனின் மதம் எது என்பது குறித்த சர்ச்சை ஏற்பட்டிருக்கிறது. கடந்த வாரம் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவரான திருமாவளவனின் 60வது பிறந்தநாளை ஒட்டி நடந்த விழா ஒன்றில் பேசிய திரைப்பட இயக்குனர் வெற்றிமாறன், "திருவள்ளுவருக்கு காவி உடை கொடுப்பது, சோழ மன்னன் ராஜராஜ சோழனை இந்து மன்னனாக அடையாளப்படுத்துவது என தமிழர்க…
-
- 3 replies
- 513 views
- 1 follower
-
-
சோழர் சர்ச்சைகள் - பகுதி 1| payitru | mannar mannan speech | ponniyin selvan | PS1 | chola
-
- 0 replies
- 898 views
- 1 follower
-
-
பொன்னியின் செல்வன் உரையாடல் இடம்பெறும் வேளையில் பொருத்தமாக இருப்பதோடு பலரும் அறியவேண்டிய விடயங்கள் சில உள்ளன. நன்றி நன்றி - யூரூப்
-
- 0 replies
- 497 views
-
-
பொன்னியின் செல்வன் நாவலில் இடம்பெற்ற கதாபாத்திரங்களின் பெயர்கள் கொண்ட கல்வெட்டுகள் - புகைப்படத் தொகுப்பு ஹேமா ராக்கேஷ் பிபிசி தமிழுக்காக 38 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,UDAYA SHANKAR எழுத்தாளர் கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவல் சரித்திர புகழ்பெற்றது. இந்த நாவலில் வரும் கதாபாத்திரங்களின் பெயர்கள் தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் கண்டறியப்பட்டுள்ள கல்வெட்டுகளில் இடம்பெற்றுள்ளன. இந்திய தொல்பொருள் ஆய்வு துறை சார்பில் எழுதப்பட்டுள்ள தென் இந்திய கல்வெட்டுகள் குறித்த புத்தகங்கள் மற்றும், தமிழ்நாடு தொல்லியில் துறை சார்பில் வெளியிட்டுள்ள கல்வெட்டு குறித்த புத்தகங்…
-
- 0 replies
- 849 views
- 1 follower
-
-
பொன்னியின் செல்வன்: குந்தவையின் பழையாறை நகரம் இப்போது எப்படியிருக்கிறது? முரளிதரன் காசி விஸ்வநாதன் பிபிசி தமிழ் 2 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,LYCA/MADRAS TALKIES பொன்னியின் செல்வன் நாவலில் குந்தவை, வானதி, செம்பியன் மாதேவி ஆகியோர் வசிக்கும் நகரமாக பழையாறை நகரம் காட்டப்படுகிறது. அந்தப் பழையாறை நகரம் எங்கே இருக்கிறது? இப்போது எப்படியிருக்கிறது? பொன்னியின் செல்வன் நாவலில் தஞ்சாவூர், நாகப்பட்டனம், காஞ்சிபுரம், கடம்பூர், பழையாறை ஆகிய நகரங்கள் முக்கிய சம்பவங்கள் நடக்கும் நகரங்களாக வருகின்றன. இதில் தஞ்சைக்கு அடுத்தபடியாக கூடுதல் முக்கியத்துவத்தைப் பெறும் நகரமாக ப…
-
- 0 replies
- 257 views
- 1 follower
-
-
பொன்னியின் செல்வன்: பழுவேட்டரையர்கள் யார்? அவர்கள் ஆண்ட நாடு இப்போது எங்கே, எப்படி உள்ளது? முரளிதரன் காசி விஸ்வநாதன் பிபிசி தமிழ் 2 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,LYCA PRODUCTIONS / MADRAS TALKIES படக்குறிப்பு, பெரிய பழுவேட்டரையராக சரத் குமார் மற்றும் சின்னப் பழுவேட்டரையராக ரா. பார்த்திபன் நடித்துள்ளதாக பொன்னியின் செல்வன் படக்குழு தெரிவித்துள்ளது. பொன்னியின் செல்வன் நாவலின் முக்கியக் கதாபாத்திரங்களாக வரும் பழுவேட்டரையர்கள் யார்? அவர்கள் ஆண்ட நாடு இப்போது தமிழ்நாட்டில் எங்கே இருக்கிறது? பிபிசி தமிழின் ஒரு நேரடி விசிட். கல்கி எழுதிய 'பொன்னியின்…
-
- 0 replies
- 789 views
- 1 follower
-
-
மாவீரன் அலெக்ஸாண்டரின் படைகளுக்கே சவால் விட்ட தமிழ் மன்னர்களின் ஆயுதங்கள் | Mannar Mannan Interview
-
- 0 replies
- 324 views
- 1 follower
-
-
சாதி ஏற்றத்தாழ்வு நாயக்க மன்னர்களால் வந்ததே! சோழர்களால் இல்லை! - Mannar Mannan Interview
-
- 0 replies
- 355 views
- 1 follower
-
-
உலத்தில் ஆக பெரிய சிறுமை எதுவென்றால் அது ஒருவர் தனது வரலாற்றை அறியாமல் இருந்தலே. அதை விட பெரிய சிறுமை என்றால் அது திரிக்கப்பட்ட, அல்லது புனைவு வரலாற்றை, நம் வரலாறு என நம்புவதாகத்தான் இருக்கும். இந்த வகையில் ஒரு நாவலை, அதை தழுவிய படத்தை நாம் நம் வரலாறு என நம்பிவிடக்கூடாது என்பதை நினைவூட்ட இந்த திரி ஆரம்பிக்கபடுகிறது. பொன்னியின் செல்வன் ஒரு நாவல். புனைவு. அதில் வரும் சில பாத்திரங்கள், சம்பவங்கள் நிஜமானவை, சில பாத்திரங்கள், சம்பவங்கள் புனைவு. அதை தழுவி வரும் படமும் அப்படியே. வரலாறு என்றால் சர்ச்சை இருக்கும். சோழ வரலாறும் அதற்கு விதி விலக்கல்ல. உதாரணமாக இராஜராஜன் காலத்தில் பிராமணர் ஆளுமை எந்தளவு இருந்தது என்பது பற்றிய சர்ச்சை. ஒரு சாரார் அவர் பிராமணர…
-
- 23 replies
- 1.8k views
- 1 follower
-
-
1000 வருடங்களுக்கு முன் எப்படி தஞ்சை பெரிய கோவில் கட்டப்பட்டது தெரியுமா? [ With Subtitle ]
-
- 2 replies
- 454 views
- 1 follower
-
-
தொன்மை தமிழர் இனத்தின் காலத்தில்... சிறப்பிடம் பெற்ற, "யாளி" உருவத்தை... உலக தமிழர் பொதுநிகழ்வு கலாச்சார நிகழ்வுகளில் காட்சிபடுத்தி சிறப்பு சேர்ப்போம். நம் தொன்மை தமிழ் முன்னோர்கள், மாமன்னர்கள் கட்டிய கோயில்களின் தூண்களில்... கம்பீர சிற்பமாக இடம்பெற்றுள்ள "யாளி" பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் இருந்தே... தமிழர் வாழ்வியலோடு இணைந்து காணப்பட்டதாக வரலாற்று ஆய்வாளர்களால் கருதப்படுகிறது. சீனர்களுக்கு எப்படி"டிராகன்" உருவம் புத்தாண்டு உள்ளிட்ட... முக்கிய நிகழ்வுகளில் இடம் பெற்று சீனர்களின் மனங்களில்.. கலாச்சார ஒற்றுமை எழுச்சியை ஏற்படுத்துகிறதோ... அதுபோல தொன்மை எகிப்து கலாச்சார சின்னமான... "பீனிக்ஸ…
-
- 2 replies
- 499 views
-
-
தமிழ் பைபிள்: காணாமல் போன 300 ஆண்டுகள் பழைய தமிழின் முதல் பைபிள்.! சென்னை: 2005ல் காணாமல் போன 300 ஆண்டுகள் பழமையான தமிழின் முதல் பைபிளை தமிழ்நாடு சிபிசிஐடி பிரிவு போலீசார் கண்டுபிடித்துள்ளனர். இது எங்கு கண்டுபிடிக்கப்பட்டது என்பதுதான் மிகப்பெரிய விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்தியாவிற்கு கிறிஸ்துவம் வந்த 1700ம் ஆண்டுகளில் பைபிள் ஆங்கிலத்தில் மட்டுமே இருந்தது. பைபிள் படிக்க வேண்டும் என்றால் ஆங்கிலம் படிக்க வேண்டும் என்ற நிலையும் இருந்தது. இதனால் இந்தியாவில் கிறிஸ்துவத்தை பரப்பும் நோக்கத்தோடு வந்த கிறித்துவ துறவிகளுக்கு அது பெரிய சிக்கலான விஷயமாக மாறியது. அப்போதுதான் 1714ம் ஆண்டு ஜனவரி 3ம் தேதி இந்தியாவில் முதல் பைபிள் மொழிபெயர்ப்பு மேற்கொள்ளப்பட்டது. …
-
- 11 replies
- 712 views
-
-
தாவரத்தின் இலைகளை... வகைப் படுத்தி, பெயர் வைத்த தமிழன். ஆல், அரசு, வேம்பு, அத்தி, மா, பலா, வாழை, பூவரசம் (இன்னும் பல) போன்ற மரங்களின் இலைகளுக்கு மட்டும்... ‘இலை’என்று பெயர். அகத்தி, பசலி, வல்லாரை, முறுங்கை போன்றவற்றின் இலை ‘கீரை’ ஆகின்றது. மண்ணிலே படர்கின்ற கொடிவகை இலைகளுக்குப் ‘பூண்டு’ என்று பெயர். அறுகு, கோரை முதலியவைகளின் இலைகள்... ‘புல்’ ஆகின்றன. மலையிலே விளைகின்ற... உசிலை முதலியவற்றின் இலைகளுக்குப் பெயர்... ‘தழை’. நெல், வரகு முதலியவற்றின் இலைகள்... ‘தாள்’ ஆகும். சப்பாத்தி, கள்ளி, தாழை இனங்களின் இலைகளுக்குப் பெயர்... ‘மடல்’. கரும்பு, நாணல் முதலியவற்றின் இலைகள்.. ´தோகை’ என்றாகின்றது. தென்…
-
- 5 replies
- 465 views
-
-
-
- 0 replies
- 876 views
-
-
இந்தப் படத்தில் இடது புறத்திலிருப்பது... 2000 ஆண்டுகள் பழைமையான ஒரு சிற்பம். பக்கத்தில்... இந்நாளைய புகைப்படம். இந்தக் கால இடைவெளியை கரைத்து இரண்டையும் இணைக்கும் ஒத்த அம்சம் ஒன்று இரண்டிலும் உண்டு. பொருளை நிறுக்க பயன்படும் துலாக்கோல் தான் அது. சிற்பம் சொல்லும் கதை: இருக்கையில் அமர்ந்திருப்பது சிபி சக்கரவர்த்தி. காலடியில் புறா. அடுத்து அமர்ந்த நிலையில் தொடைக்கறியை அறுத்தெடுக்கும் பணியாள். துலாக்கோலை கையில் பிடித்து தொடைக்கறியை எடைபோடுபவன். பின்புலத்தில் சிலர். இது தான் இந்த சிற்பம் விவரிக்கும் காட்சி. எடைக்கல் இல்லாமல்... பொருளை எடை போடும் ஒத்தத் தட்டு தராசு தொழில் நுட்பத்தை... ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னமேயே நமது முன்னோர்கள் பயன்படு…
-
- 0 replies
- 275 views
-
-
பண்பாட்டில் சிறந்து விளங்கிய நம் தமிழர்கள், தாம் வளர்த்த விலங்கினங்களுக்கும் நடுகல் எழுப்பி வழிபட்டது உண்மையில் வியப்பைத் தரக்கூடியதுதான். நடுகல் ஆதியில் நம் வழிபாட்டு முறைகள் நடுகல்லில் இருந்தே தோன்றின என்கிறது வரலாறு. பிரமாண்டக் கோயில்களோ, வழிபாட்டு முறைகளோ இல்லாத நாள்களில் முதன்முதலாக நன்றியின் பொருட்டோ, அச்சத்தின் பொருட்டோ எழுப்பப்பட்ட நடுகற்களே வழிபாட்டுக்கு உரியவைகளாக இருந்தன. நடுகல், கந்து எனும் கல்தூண் எனத் தொடங்கிய வழிபாடுகள் மெல்ல மெல்ல அச்சமூட்டிய அணங்கு எனும் பேய், வேல், வாள் என நீண்டன. பிறகு மன்னர்கள் காலத்தில் சிலைகளாக முன்னேறிப் பல தெய்வ வடிவங்களும் உண்டா…
-
- 0 replies
- 392 views
-
-
இலங்கையில் கண்ணகி: அரிந்தது எந்த முலை? June 8, 2022 — துலாஞ்சனன் விவேகானந்தராஜா — இலங்கையில் கண்ணகி வழிபாட்டுக்கு நீண்ட தொடர்ச்சித்தன்மை உண்டு. கயவாகு மன்னன் கொணர்ந்தது, கயவாகுவுக்கும் முந்தைய தாய்த்தெய்வ வழிபாடொன்றின் உருமாற்றம், என்றெல்லாம் பல ஆய்வுலகக் கருதுகோள்கள், வாய்மொழி, இலக்கியச் சான்றுகள் இருந்தாலும், கண்ணகி பற்றி தமிழிலும் சிங்களத்திலும் கிடைத்துள்ள தொல்லியல் கல்வெட்டுச் சான்றுகள் மிகக்குறைவே. அப்படி கண்ணகி பற்றிக் கிடைத்த தொல்லியல் சான்றுகளில் முக்கியமானவை இந்த இரு இறைபடிமங்கள். இவை அனுராதபுரத்தில் கிடைத்தவை. அங்குள்ள யேதவனராம விகாரத்தின் அருங்காட்சியகத்தில் தற்போது பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன. தொல்லியல் திணைக்களத்தாரின…
-
- 0 replies
- 1.3k views
-
-