Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வாணிப உலகம்

வணிகம் | பொருளாதாரம் | பங்குச்சந்தை | முதலீடு | சுய தொழில் | நாணயமாற்று

பதிவாளர் கவனத்திற்கு!

வாணிப உலகம் பகுதியில் வணிகம், பொருளாதாரம், பங்குச்சந்தை, முதலீடு, சுய தொழில், நாணயமாற்று பற்றிய தரமான பதிவுகள், அவசியமான செய்திகள் இணைக்கப்படலாம்.

எனினும் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.

  1. பணத்தின் உளவியல்: குறைந்த வருமானம் பெறுவோரை கோடீஸ்வரர்களாக மாற்றும் உத்தி எது? - நிபுணரின் விளக்கம் பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், ஐவிபி கார்த்திகேயா பதவி, பிபிசிக்காக 2 மணி நேரங்களுக்கு முன்னர் தனிநபர் நிதி சார்ந்த புத்தகங்கள் பெரும்பாலும் முதலீட்டுக் கொள்கைகள் அல்லது பங்குச் சந்தை நிலவரங்களை எவ்வாறு அளவிடுவது என்பதில் கவனம் செலுத்துகின்றன. வேறு சில புத்தகங்கள், பிரபல முதலீட்டாளர்கள் சிலரின் அனுபவங்களை அவர்கள் வாழ்க்கையிலிருந்து கற்றுக்கொண்ட பாடங்களுடன் தொகுக்கப்பட்டுள்ளன. ஆனால், பணம் அல்லது செல்வத்துடன் மனிதனின் மனநிலையின் தொடர்பை மிகச் சில படைப்புகளே விளக்குகின்றன. இ…

  2. ரூபாய் 300 மில்லியன் உட்ப்பட சிரிய நடுத்தர முயற்ச்சியான்மை துறை கடன் அறவீட்டை நிறுத்துமாறு ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோர் வங்கிகளுக்கு பணிப்பு விடுத்துள்ளனர். http://www.hirunews.lk/tamil/230632/கடன்-அறவீட்டை-நிறுத்த-திட்டம் President, PM direct all banks to suspend recovery of SME loans up to Rs 300 million Directives have been issued by the President and the Prime Minister to Chairman and CEOs of all banks to suspend recovery of loans obtained by the SME sector. The Government has taken a decision to take up new initiative to revive SMEs. As part of this initiative, outstanding debt not exceeding Rs 300 million in each entity since the recen…

  3. செயற்கை நுண்ணறிவில் முதலீடு; 9,000 ஊழியர்களை பணிநீக்கும் மைக்ரோசாப்ட்! தொழில்நுட்ப நிறுவனமான மைக்ரோசாப்ட் (Microsoft) இந்த ஆண்டு 9,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்யவுள்ளதாக உறுதிப்படுத்தியுள்ளது. இது இந்த ஆண்டு நிறுவனத்தின் வேலை குறைப்புக்களின் அண்மைய அலையாகும். எந்தெந்த பிரிவுகள் மேற்கண்ட அறிவிப்பினால் பாதிக்கப்படும் என்பதை மைக்ரோசாப்ட் தெளிவாகக் குறிப்பிடவில்லை. ஆனால், அதன் எக்ஸ்பாக்ஸ் வீடியோ கேமிங் பிரிவு இதனால் பாதிக்கப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. மைக்ரோசாப்ட் நிறுவனம் செயற்கை நுண்ணறிவில் (AI) அதிக அளவில் முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளது. மேலும் AI மாதிரிகளைப் பயிற்றுவிப்பதற்காக மிகப்பெரிய தரவு மையங்களில் $80 பில்லியன் (£68.6 பில்லியன்) செலவிடுகிறது. இந்த குறைப்பு…

  4. தனது ஊழியர் ஒருவருக்கு கொரானா தொற்று உறுதியானதை அடுத்து, தென் கொரியாவில் உள்ள தொழிற்சாலையை பிரபல கார் தயாரிப்பு நிறுவனமான ஹுண்டாய் மூடிவிட்டது. தென் கொரியாவில் கொரானாவின் ஊற்றுக்கண்ணாக இருக்கும் டேகு நகருக்கு அருகில் உள்ள உல்சானில் ஹுண்டாய் நிறுவனத்தின் மிகப்பெரிய உற்பத்தி ஆலை உள்ளது. இங்கு ஆண்டு தோறும் 14 லட்சம் கார்களை ஹுண்டாய் தயாரிக்கிறது. மொத்தம் 34 ஆயிரம் பேர் பணியாற்றும் இந்த ஆலை மூடப்பட்டதை தொடர்ந்து ஹுண்டாயின் பங்குகள் 5 சதவிகித வீழ்ச்சியை சந்தித்துள்ளன. சீனாவுக்கு அடுத்தபடியாக தென் கொரியாவில் மொத்தம் 2 ஆயிரத்து 22 பேருக்கு கொரானா தொற்று ஏற்பட்டுள்ளது. https://www.polimernews.com/dnews/102090/ஹுண்டாய்-ஆலை-மூடல்..!

    • 0 replies
    • 268 views
  5. அமெரிக்கா-சீனா வர்த்தகப் போர்; தங்கத்தின் விலை புதிய சாதனை! அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையிலான வர்த்தகப் போரின் தாக்கம் குறித்து முதலீட்டாளர்கள் கவலையடைந்துள்ளதால், தங்கத்தின் விலையானது புதிய உச்சத்தை எட்டியுள்ளது. அதன்படி, புதன்கிழமை அன்று ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 3,357.40 (£2,540) அமெரிக்க டொலர்கள் என்ற விலையை எட்டியது. பின்னர் அதன் விலை உச்சத்திலிருந்து சரிந்து. வியாழக்கிழமை (17) 3,322 அமெரிக்க டொலர்களாக காணப்பட்டது. இந்த ஆண்டின் தொடக்கத்திலிருந்து தங்கத்தின் விலையானது மூன்றில் ஒரு பங்கு அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் வரிக் கொள்கைகள் மெதுவான வளர்ச்சி, அதிக விலைகள் மற்றும் வேலையின்மை அபாயங்களைக் குறிக்கும் என்று அமெரிக்க மத்…

  6. உலகப் பொருளாதாரம் 2020: இன்னொரு நெருக்கடியை நோக்கி... தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ / 2020 ஜனவரி 23 சில பழக்க வழக்கங்கள், முறைமைகள் போன்றவற்றில் இருந்து மாற்றமடையாமல், மீட்சிக்கு வழி இல்லை. இலகுவில் மாற்றங்களுக்கு உள்ளாக, மனித மனம் தயாராக இருப்பதில்லை. இதன் பாதகமான விளைவுகள் எல்லாவற்றையும் அது, தொடர்ந்து அனுபவித்து வருகிறது. வரலாறும், எமக்குத் தவறாது பாடங்களை இடித்துரைத்தபடியே இருக்கிறது. நாமோ அவற்றைக் கேட்காது, புறந்தள்ளிய படியே, புதிய திசையில் பயணிப்பதானது, சொல்லியபடி புதைகுழியை நோக்கி நகர்ந்து கொண்டிப்பதற்கு ஒப்பானதாகும். குழியில் விழுவதும், சகதியில் சிக்கி உடலெங்கும் ஒட்டிய சகதியையும் தூக்கி அள்ளிக் கொண்டு நடந்து, திரும்பவும் படுகுழியில் விழுகிறோம். …

  7. 3 மாதங்களின் பின் ASPI இன்று 5000 புள்ளிகளை கடந்தது கொழும்பு பங்குச் சந்தை அனைத்து பங்குகளின் மொத்த விலை சுட்டெண் 3 மாதங்களுக்கு பின்னர் 5000 புள்ளிகளை கடந்துள்ளது. கொரோனா வைரஸ் காரணமாக கொழும்பு பங்கு சந்தையின் அனைத்து பங்குகளின் மொத்த விலை சுட்டெண் தொடர்ந்து குறைவடைந்து வந்திருந்தது. இந்நிலையில் கொழும்பு பங்குச் சந்தையின் S&P SL20 3.34% வீதமாக இன்று (22) பதிவாகியுள்ளது. மேலும் கொழும்பு பங்குச் சந்தை அனைத்து பங்குகளின் மொத்த விலை சுட்டெண் 5061.50 புள்ளியாக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது. http://tamil.adaderana.lk/news.php?nid=130049

    • 0 replies
    • 538 views
  8. இலங்கையின் பொருளாதார நிலைமை: அடுத்து வரும் மூன்று மாதங்கள் முக்கியமானவை ஜூன் 5, 2022 -கலாநிதி எம்.கணேசமூர்த்தி பொருளியல்துறை, கொழும்பு பல்கலைக்கழகம் இலங்கையின் பொருளாதாரம் நாளுக்கு நாள் பலவீனமாகித் தள்ளாடிக் கொண்டிருக்கிறது. விலையேற்றங்கள் கட்டுக்கடங்காமல் செல்கின்றன. ஏறிய விலையிலும் பொருள்களைக் கொள்வனவு செய்யமுடியாமல் மக்கள் வரிசைகளில் காத்திருக்க வேண்டிய நிலை. எரிபொருள் வரிசைகளும் எரிவாயு வரிசைகளும் நாட்டின் நாலாபாகங்களிலும் தொடர்கின்றன. பொதுமக்கள் தரப்பிலிருந்து தவிர்க்க முடியாதவாறு எழுப்பப்படும் வினா எப்போது இந்த வரிசைகள் முடிவுக்குவரும்; சாதாரண வாழ்க்கையை மக்கள் வாழக்கூடிய சூழல் உருவாகும் என்பதாகும். ஆனால் இதற்குரிய சரியான பதிலை எவராலும்…

  9. ஒருவேளை உணவுக்கே திண்டாடிய பெண் 300 ரூபாய் முதலீட்டில் சாதனை நாயகியான கதை சரண்யா நாகராஜன் பிபிசி தமிழ் Facebook செளபர்ணிகா வாழ்க்கையில் எடுத்து வைத்த ஒவ்வொரு அடியும் சறுக்கி விழுந்தார் செளபர்ணிகா. சமூகம் அவரை ஏளனமாகப் பார்த்தது. ஆனால், விழுந்த ஒவ்வொரு அடியையும் தனக்கு சாதகமாக மாற்றும் மன உறுதியைப் பெற்றார். இப்போது, நவீன ஆடை வடிவமைப்பாளராக வாழ்க்கையில் உயர்ந்து நிற்கிறார். அது எப்படி சாத்தியமானது? பிபிசி தமிழிடம் பகிர்ந்து கொண்டார் செளபர்ணிகா. "சிறு வயதாக இருக்கும்போது எங்களது குடும்பம் மிகவும் செல்வச் செழிப்பாக இருந்தது. கோவையில் நடைபெற்ற குண்டு வெடிப்பு சம்பவத்தின்போது (1998) நடந்த கலவரத்தில் எனது அப்பாவின் தங்கப்பட்டறை சூறையாடப்பட்டதை தொடர்ந்த…

  10. 10ஆவது யாழ். சர்வதேச வர்த்தகக் கண்காட்சி நிறைவு Editorial / 2019 ஜனவரி 29 செவ்வாய்க்கிழமை, பி.ப. 04:05 Comments - 0 வடக்குக்கான நுழைவாயிலாக, யாழ்ப்பாணம் சர்வதேச வர்த்தகக் கண்காட்சி, தொடர்ச்சியாக 10ஆவது வருடமாகவும் ஜனவரி 25ஆம் திகதி முதல் 27ஆம் திகதி வரை, யாழ்ப்பாணம் மாநகர சபை மைதானத்தில் நடைபெற்றது. தொழில் வழிகாட்டல் சேவைகள், விசேட உணவு வகைகள், குடிபானங்கள், வீட்டுக்குத் தேவையான அனைத்து உபகரணங்கள், கட்டட நிர்மாண பொருட்கள், சாதனங்கள், அழகுச் சாதன, அழகுக்கலை சேவைகள், சிறுவர்களுக்கான விசேட நிகழ்வுகள், கல்வி ஆலோசனைகள், மருத்துவப் பரிசோதனைகள் என்பன இக்கண்காட்சியில் இடம்பெற்றன. பல்வேறு உற்பத்திகளை கொண்டிருந்த இந்நிகழ்வு, வட பகுதிக்கு தமது வ…

  11. கடந்த சில வருடங்களாக உலகை, மெய்நிகர் நாணயங்கள் (Crypto Currencies) ஆட்டிப்படைத்துக் கொண்டு இருக்கின்றன. மெய்நிகர் நாணயங்களின் வரலாறானது, Bitcoin எனப்படும் முதல் மெய்நிகர் நாணயத்தின் அறிமுகத்துடனேயே ஆரம்பிக்கின்றது. Bitcoin, உண்மையில் ஒரு தொழில்நுட்பமாகப் பார்க்கப்படவேண்டிய போதிலும் எந்தவொரு தங்குதடையுமின்றி, எந்தவோர் அரசாங்கத்தின் அழுத்தங்களுமின்றி, பணப் பரிவர்த்தனையை, மிகப் பாதுகாப்பாக, மிக விரைவாக, சந்தையின் கேள்வி-நிரம்பல் ஆகியவற்றின் அடிப்படையில் இலகுபடுத்தும் தொழில்நுட்பமாக அமைந்ததன் விளைவாக, Bitcoin, தற்போது நடைமுறையிலுள்ள பணக் கொடுக்கல் வாங்கல்களுக்கு மாற்றீடாகப் பார்க்கப்படுகிறது. இந்த வரிசையின் அடிப்படையில், பல்வேறு மெய்நிகர் நாணயங்கள், சந்தையில் அறிமுக…

    • 3 replies
    • 1.1k views
  12. மகாநதி திரைப்படத்தின் இறுதிக் கட்டத்தில் கதாநாயகனும் வில்லனும் உயர் மாடி ஒன்றில்மோதிய போது இருவரின் கைகளும் சங்கிலியால் பிணைக்கப்பட்டிருக்கும். வில்லன் சண்டையில் வில்லன் மொட்டை மாடியில் இருந்து சறுக்கி விழுந்து அந்தச் சங்கிலியில் தொங்கிக் கொண்டிருப்பான். அந்த இடத்திற்கு காவற்துறையினர் வந்து கொண்டிருப்பர். அவர்கள் வந்து வில்லைனைக் காப்பாற்ற முன்னர் அவனைக் கொல்ல கதாநாயகன் தன் கையை வெட்டி வில்லனை உயரத்தில் இருந்து விழச் செய்து கொல்வார். உலகமயமாதல் அதிகரித்த போது வல்லரசு நாடுகள்கூட ஒன்றின் மீது ஒன்று அளவிற்கு அதிகமாகத் தங்கியிருப்பது வேண்டத் தகாத ஒன்றாகி விட்டது. இதன் ஆபத்து கொரோனாநச்சுக்கிருமி உலகப் போக்குவரத்தை துண்டித்த போது ஏற்பட்ட பொருளாதார அதிர்வால் உணரப்பட்டுள்ளது. …

  13. அது 1935 ஆண்டு , தென்மாகாணத்தில் இருந்து பிழைப்புக்கும் , உழைப்புக்குமாக கொழும்பு நோக்கி வருகிறான் ஒரு இளைஞன் பல்வேறுப்பட்ட சிரமம் , அலைச்சல் , தேடல் , தியாகம் அனைத்தையும் அனுபவித்தான் அந்த இளைஞன் . பல வகையான மனிதர்கள், பல்வேறு போராட்டங்கள் அனைத்தையும் கடந்து கொழும்பில் உள்ள முதலாம் குறுக்கு தெருவில் தேநீர் கடை ஒன்றை நிறுவுகிறான். அந்த இளைஞனின்முழுப்பெயர் பெயர் அங்கல்காஹ கமகே ஹினி அப்புமுஹாமி என்பதாகும் . கடினமான உழைப்பு , ஓய்வில்லாத முயற்சி , தூக்கமில்லாத வேலை , இப்படியே ஓட்டுகிறான் தேநீர் கடையை. . சொற்ப வருடத்திலேயே அந்த இளைஞனின் கடினமான முயற்சிகளுக்கு பலன் கிட்டியது , விரைவிலேயே தேநீர் கடை , ஒரு ஹோட்டலாக மாற்றம் பெற்றது . கொழும்பின…

  14. சீனா: வெளிநாட்டு முதலீட்டாளர்கள் உலகின் மிகப்பெரிய சந்தையை விட்டு வெளியேறுவது ஏன்? - ஐந்து காரணங்கள் அதாஹோல்பா அமேரீஸ் பிபிசி நியூஸ் 3 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES சீனாவின் 'விரைவான பொருளாதார வளர்ச்சிக்கு' அங்கு செய்யப்பட்ட வெளிநாட்டு முதலீடுகள் ஒரு முக்கிய காரணம். இந்த விரைவான பொருளாதார வளர்ச்சியின் காரணமாக சீனா, கடந்த 40 ஆண்டுகளில் தனது 85 கோடி குடிமக்களை வறுமைக் கோட்டுக்கு மேலே உயர்த்தியுள்ளது. 1976 இல் மாவோ சேதுங்கின் மரணத்திற்குப் பிறகு சீனா தனது கொள்கையை சிறிது மாற்றி, பழமைவாத கம்யூனிசத்திற்கு பதிலாக பொருளாதார வளர்ச்சிக்கான புத…

  15. காணாமல் போன கிரிப்டோ ராணி: டாக்டர் ருஜா இக்னடோவா தான் உலகில் அதிக கிரிப்டோகரன்சியை வைத்திருக்கிறாரா? 6 மணி நேரங்களுக்கு முன்னர் கிரிப்டோ சந்தைகள் அசாதாரணமான சூழலில் இருப்பதால், பிட்காயின் முதலீட்டாளரான, "காணாமல் போன கிரிப்டோராணி" என்றழைக்கப்படும் டாக்டர் ருஜா இக்னாடோவாவும் நஷ்டத்தைச் சந்தித்திருக்கலாம் என்று பிபிசியால் பார்க்கப்பட்ட கோப்புகள் தெரிவிக்கின்றன. 2017-ஆம் ஆண்டில் அவருடைய கிரிப்டோகரன்சியான ஒன்காயின் அதன் உச்சத்தில் இருந்தநேரத்தில் பில்லியன்கணக்கில் முதலீடுகளை ஈர்த்து மோசடி செய்துவிட்டு அவர் காணாமல் போனார். இதன்மூலம், அமெரிக்காவில் மோசடி மற்றும் பண மோசடி குற்றச்சாட்டுகளோடு மத்திய புலனாய்வுப் பிரி…

  16. ரஷ்ய-இத்தாலி இணைந்த இருதரப்பு வர்த்தகத்திட்டம்! ரஷ்யா-இத்தாலி நாடுகள் இணைந்து இருதரப்பு வர்த்தக திட்டங்களை முன்னெடுத்துள்ளன. ரஷ்ய ஜனாதிபதி விளார்டிமிர் புட்டினை இத்தாலிய பிரதமர் கியூசெப்பே கொன்டே நேற்று (புதன்கிழமை) மாலை ரஷ்யாவின் மொஸ்கோ நகரில் சந்தித்து கலந்துரையாடலொன்றை மேற்கொண்டார். குறித்த இருதரப்புக் கலந்துரையாடலின் பலனாக, சக்தி, போக்குவரத்து, உட்கட்டுமானம், உணவு உற்பத்தி, உயர் தொழிநுட்பம் போன்ற துறைகளில் இரு நாடுகளும் இணைந்து வர்த்தக நடவடிக்கைகளை மேற்கொள்ளத்திட்டமிட்டுள்ளன. ரஷ்யாவில் முன்னணி வகிக்கும் எண்ணெய் நிறுவனத்தின் முதல்வரான நிகோலை டொகரேவ் மற்றும் இத்தாலி நாட்டின் முன்னணி தொழில் முதல்வரான ஸ்டெஃபனோ செசினடோ ஆகியோரை இணைத்து எண்ணெய்த்தொழிற்சாலை…

  17. கொரோனா காலமும் வருமானத்துக்கு மீறிய செலவீனங்களும் அனுதினன் சுதந்திரநாதன் என்னதான், செலவுகளைக் குறைத்து, வருமானங்களைச் சேமித்தாலும், கையில் பணப்பற்றாக்குறையே உள்ளது என்பதை, யாரேனும் ஒருவர் கூறுவதையே நாம் அடிக்கடி கேட்டு வருகிறோம். ஒவ்வொரு நாளும், ஏதாவது ஒரு வகையில் செலவு அதிகரிக்க, வரவுகளை எதிர்பார்த்து விழிபிதுங்கி நிற்கும் சாமானி நிலையையே, பெரும்பாலான குடும்பங்கள அனுபவித்து வருகின்றன. அதிலும் இந்தக் கொரோனா நெருக்கடி, அதிகளவான அழுத்தத்தைத் கொடுத்து வருகின்றது. வருமானம் அப்படியே இருக்க அல்லது குறைந்துச் செல்ல, செலவீனங்க மாத்திரம் அதிகரித்துக்கொண்டே செல்கின்றது என்றே கூறலாம். அப்படியாயின், நாம் இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காணாமலேயே கடந்துபோய் கொண்டு இரு…

  18. நடுத்தர வர்க்கத்தில் உள்ள மக்கள் எவ்வளவு உழைத்தாலும் மாத இறுதியில் பணம் இல்லாத நிலை பல குடும்பங்களிலும் உள்ளது, இதற்கு, திட்டமிடல் முக்கியமானதாக இருக்குமா?

    • 0 replies
    • 253 views
  19. கொரோனா வைரஸ் தாக்குதலின் எதிரொலியாக சீனாவின் பொருளாதார, வர்த்தக நடவடிக்கைகள் வீழ்ச்சி அடைந்துள்ளதை அடுத்து, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணையின் தேவை நடப்பு 3 மாதங்களில் வெகுவாக குறையும் என்று சர்வதேச எரிசக்தி முகமை தெரிவித்துள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் முதல் முறையாக கச்சா எண்ணெயின் தேவை குறைந்து வருவதாகவும் அது தெரிவித்துள்ளது. இந்த ஆண்டில் கச்சா எண்ணெயின் தேவை தினசரி 3 லட்சத்து 65 ஆயிரம் பேரல்களாக குறையும் என்று தெரிவித்துள்ள சர்வதேச எரிசக்தி முகமை, கடந்த மாதம் கணிக்கப்பட்டதில் இருந்து இது 30 சதவிகிதம் குறைவு என்றும் கூறியுள்ளது. இதனிடையே கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து சரிவை சந்தித்து வருகிறது. Brent கச்சா எண்ணெயின் விலை 1 புள்ளி 3 சதவிகிதம் குறைந்து, பேரலுக்கு 55 …

  20. ஆனந்த் ஸ்ரீநிவாஸன் தரும் ஆலோசனை: செலவுகளைச் சமாளிப்பது எப்படி? முரளிதரன் காசி விஸ்வநாதன் பிபிசி தமிழுக்காக 7 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, சேமிப்பு கணக்கு செலவுகளை சமாளிப்பது குறித்து பொருளாதார வல்லுநர் ஆனந்த் ஸ்ரீநிவாஸன் தரும் டிப்ஸ் இதோ: ஸ்டாண்ஃபோர்டில் 1960களில் ஒரு பரிசோதனை செய்தார்கள். அதற்குப் பெயர் மார்ஷ்மெலோ சோதனை எனப் பெயர். மார்ஷ்மெலோ என்பது அமெரிக்காவில் ஒரு மிட்டாய். மிகச் சிறிய வயது குழந்தைகளுக்கு முன்பாக அந்த இனிப்பை வைத்தார்கள். அந்த அறையில் யாருமே இருக்க மாட்டார்கள். ஐந்து நிமிடம் அ…

  21. ஒரு தென்னை மரத்திலிருந்து ஆண்டுக்கு 150 தென்னை காய்களை பெற நிலத்தடி நீர் சொட்டு நீர்ப்பாசனம் மற்றும் உரம் (பசளை ) முக்கியமானது . இலங்கையில் தேங்காய் அறுவடையில் சுமார் 2/3 மகரந்தச் சேர்க்கை ஒழுங்காக நடைபெறாமல் மற்றும் தென்னை குரும்பைகள் உதிர்கின்றது. இதற்கு முக்கிய காரணம், ஒரு தென்னை மரத்திற்கு போதுமான நீர்ப்பாசனம் கிடைக்காதது. இலங்கையில் ஒரு தென்னை மரத்தின் சராசரி விளைவு ஆண்டுக்கு 40 முதல் 45 தேங்காய்களாகும் . ஆகும், அதே நேரத்தில் மழை பெய்யக்கூடிய பகுதிகளில் மட்டுமே, சராசரி தேங்காய் மரம் ஆண்டுக்கு 65-70 தேங்காய்கள் விளைவிக்கிறது. தென்னை செய்கையில் நீர் பாசனத்தின் முக்கியத்துவத்தை இது தெளிவாகக் காட்டுகிறது. இருப்பினும், இலங்கையில் வளர்க்கப்படும் பூர்வீக க…

  22. முதலில் பாதீடு என்றால் என்ன : தமிழ் இலக்கணத்தில், பாதீடு என்பது வெட்சி வீரர்கள் கைப்பற்றி கொன்டுவந்து ஊரின் நடுவே (அம்பலத்தே) செலுத்திய பகைவருடைய பசுக் கூட்டங்களை, அவர்களுடைய படைத்தலைவன் அவரவர் ஆற்றிய தொழிலின் தகுதிக்கேற்ப அவற்றைப் பிரித்து கொடுத்தல் பாதீடு என்பதாகும். அதாவது வரவு செலவு திட்டம். இன்றைய செய்திகளில் சீன அமெரிக்க வர்த்தக, ஏற்றுமதி - இறக்குமதியில் உள்ள சமநிலை உலக பொருளாதாரத்தை ஒரு நிலையற்ற நிலையில் வைத்து வருகின்றது. ========= இலங்கையின், 2018ஆம் ஆண்டுக்கான வர்த்தகப் பற்றாக்குறையானது = 10.3 பில்லியன் அமெரிக்க டொலர்கள் ========= கடந்த ஆண்டில் உழைக்கப்பட்ட இலங்கையரின் வெளிநாட்டு வருமானமானம் = 7 பில்லியன் அமெரிக்க டொலர்கள் சுற்றுலாத்துறை மூ…

    • 0 replies
    • 2.8k views
  23. உலகின் சிறந்த தலைமை செயல் அதிகாரிகள் பட்டியலில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 3 பேர் முதல் பத்து இடங்களுக்குள் தேர்வாகியுள்ளனர். ஹார்வர்டு பல்கலைக் கழகத்தின் பொது மேலாண்மை இதழான, ஹார்வர்டு பிஸினஸ் ரிவ்யூ, 2019ஆம் ஆண்டின் சிறந்த 100 தலைமை செயல் அதிகாரிகளின் பட்டியலை தயார் செய்து வெளியிட்டுள்ளது. உலகம் முழுவதும் உள்ள பல நிறுவனங்களில் ஆய்வு செய்து வெளியாகியுள்ள இதில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 3 பேர் முதல் பத்து இடங்களுக்குள் தேர்வாகியுள்ளனர். அந்த வகையில், அடோப் நிறுவனத்தை சேர்ந்த சாந்தனு நாராயண் 6ஆவது இடமும், மாஸ்டர்கார்டு நிறுவனத்தை சேர்ந்த அஜய் பங்கா 7ஆவது இடமும், மைக்ரோசாப்ட் நிறுவனத்தை சேர்ந்த சத்ய நாதெல்லா, 9ஆவது இடமும் பிடித்துள்ளனர். அமெரிக்க தொழில்நு…

    • 2 replies
    • 415 views
  24. முதலீட்டுக்கு மிகப் பொருத்தமான நாடாக இலங்கையை மாற்றுவதே தனது இலக்காகுமென ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ தெரிவித்தார். சுற்றாடலை பாதுகாத்து, நாட்டை அபிவிருத்தி செய்வதற்கு தேவையான பொறிமுறையொன்றுக்கு சட்ட ரீதியான பின்புலத்தை உருவாக்க வேண்டுமெனவும் சுற்றாடல் மற்றும் வன ஜீவராசிகள் அமைச்சின் கீழ் உள்ள நிறுவனங்களின் அதிகாரிகளுடன் இன்று (18) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற சந்திப்பின்போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார். சட்டதிட்டங்கள், கட்டுப்பாடுகள், ஒழுங்குவிதிகளில் நடைமுறைக்கேற்றவாறு திருத்தங்களை மேற்கொள்வதற்கு அனைத்து நிறுவனங்களும் ஒன்றினைந்து செயற்பட வேண்டுமென ஜனாதிபதி ஆலோசனை வழங்கினார். சுற்றாடலை பாதுகாப்பதோடு மக்களுக்கு பயனளிக்கக்கூடிய முறைமைகள…

    • 0 replies
    • 291 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.