வாணிப உலகம்
வணிகம் | பொருளாதாரம் | பங்குச்சந்தை | முதலீடு | சுய தொழில் | நாணயமாற்று
வாணிப உலகம் பகுதியில் வணிகம், பொருளாதாரம், பங்குச்சந்தை, முதலீடு, சுய தொழில், நாணயமாற்று பற்றிய தரமான பதிவுகள், அவசியமான செய்திகள் இணைக்கப்படலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
620 topics in this forum
-
இந்தியா - இணையம் மூலமான வர்த்தகத்திற்கு புதிய கட்டுப்பாடுகள் December 28, 2018 இணையம் மூலமான வர்த்தகத்திற்கு புதிய கட்டுப்பாடுகளை இந்திய மத்திய அரசின் வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சு விதித்துள்ளது. பிளிப்கார்ட் , அமேசன் போன்ற இணைய வர்த்தக நிறுவனங்களுக்கே இவ்வாறு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது இணையம் மூலம் விற்கப்படும் சில பொருட்களுக்கு அதிகமான தள்ளுபடி வழங்கப்படுவதால் தாங்கள் பாதிக்கப்படுவதாக உள்ளூர் வர்த்தகர்கள் மேற்கொண்ட முறைப்பாட்டினையடுத்தே இவ்வாறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதன்படி, இணைய வர்த்தக நிறுவனங்கள் பங்குதாரராக உள்ள கம்பெனிகளின் தயாரிப்புகளை விற்பதற்கும் சில உற்பத்தி பொருட்களை இயைத்தில் மட்டுமே விற்பனை செய்வ…
-
- 0 replies
- 394 views
-
-
வர்த்தக ஏற்றுமதி உயர்வு... 41 Views இந்த ஆண்டு 18 பில்லியன் அமெரிக்க டொலரை இலக்காக கொண்டு செயற்படுவதாக இலங்கை ஏற்றுமதி ஊக்குவிப்பு முகவரகம் தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு 16 தசம் 1 பில்லியன் அமெரிக்க டொலர் ஈட்டப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வர்த்தக ஏற்றுமதிகள் 2019 ஆம் ஆண்டு 0.19 வீதத்தால் அதிகரித்தமை குறிப்பிடத்தக்கது http://www.hirunews.lk/tamil/business/233433/வர்த்தக-ஏற்றுமதி-உயர்வு
-
- 0 replies
- 393 views
-
-
பாகிஸ்தானில் வரலாறு காணாத அளவிற்கு பண வீக்கம் ஏற்பட்டுள்ளதால், அடிப்படை தேவை பொருட்களின் விலை உச்சத்தை எட்டியுள்ளது.கடந்த கோடைக் காலத்தில் கடும் வெப்பத்தையும், அனல் காற்றையும் பாகிஸ்தான் எதிர்க் கொண்டது. இதனால் அங்கு விளை பொருட்கள் உற்பத்தி குறைந்த நிலையில், இம்ரான் கான் அரசின் தவறான மேலாண்மை தொழில் மற்றும் உற்பத்தித் துறைகள் பெரும் வீழ்ச்சியை சந்தித்தன. இதனிடையே ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கு அளிக்கப்பட்டு வந்த 370-வது பிரிவை நீக்கியதால் பாகிஸ்தான் மிகவும் அதிர்ச்சியடைந்தது. இந்த கோபத்தில், அவர்கள் இந்தியாவுடனான வணிக உறவை முறித்துக் கொண்டனர். ஆனால், இந்த முடிவு பாகிஸ்தானில் பீதியை உருவாக்கியுள்ளது. இந்திய விவசாயிகளும், வர்த்தகர்களும் தங்கள் பொருட்களை பாகிஸ்தானுக்கு ஏற…
-
- 0 replies
- 393 views
-
-
ஓமான் வளைகுடாவில் எண்ணெய்க்கப்பல்கள் மீது தாக்குதலொன்று இடம்பெற்றதாக சந்தேகிக்கப்படுவதை தொடர்ந்து சர்வதேச அளவில் எரிபொருள் விலைகள் அதிகரித்துள்ளன. பெட்ரோகெமிக்கல் மூலப்பொருட்களுடன் பயணித்துக்கொண்டிருந்த புரொன்ட் ஓல்டெயர் என்ற கப்பல் தீப்பிடித்து எரிந்து கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. குறிப்பிட்ட கப்பல் நீரில்மூழ்கி விட்டது என ஈரானின் செய்தி ஸ்தாபனம் தெரிவித்துள்ளது. இதேவேளை குறிப்பிட்ட கப்பல் மூழ்கவில்லை எனவும் செய்திகள் வெளியாகியுள்ளன. இன்னொரு எண்ணெய் கப்பல் மாலுமிகள் இன்றி நீரில் தத்தளிக்கின்றது எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன பஹ்ரைனை தளமாக கொண்ட அமெரிக்காவின் கடற்படை குறிப்பிட்ட கப்பல்களை காப்பாற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது.…
-
- 0 replies
- 392 views
-
-
மின்சார கார் - எதிர்காலம். மின்சார கார்கள் குறித்தும் இலன் மஸ்க் உடைய டெஸ்லா கார்கள் அதிகூடிய விலைக்கு வியாபாரமாவதும், அவர் இன்று உலகின் மிகப் பெரும் பணக்காரர் என்றும் பார்க்கிறோம். ஆனாலும், இந்த மின்சாரக்கார்களில், உள்ள முக்கிய பிரச்சனையே, சார்ஜிங் நேரமே. ஒவொரு காருக்கும், குறைந்தது 30 நிமிசம் தொடக்கம், 3 மணிநேரம் வரை நேரம் தேவை. அதேவேளை, போதிய சார்ஜிங் பாயிண்ட் இல்லாததால், இருக்கும் சார்ஜிங் பாயிண்ட்டில், லைனில் நின்று உண்டாகும் விரக்தியால், மின்சாரக் கார் களுக்கு இன்னும் மவுசு பெரிதாக வரவில்லை. உண்மையில், மின்சாரக்கார்களின் உற்பத்தி செலவு, பெற்றோல் கார்களின் உற்பத்தி செலவிலும் பார்க்க குறைவானது. ஒரு பாட்டரி, ஒரு மோட்டர் இரண்டுமே பிரதானமானவை. இவ…
-
- 3 replies
- 390 views
-
-
-
- 3 replies
- 389 views
-
-
8 வயதே ஆன சிறுவன் ரியான் காஜி, நடப்பு ஆண்டில் யூ டியூப் சேனல் மூலம் 26 மில்லியன் டாலர் வருமானம் ஈட்டி சர்வதேச அளவில் முதலிடத்தை தக்க வைத்து இருப்பதாக போர்ப்ஸ் பத்திரிகை தெரிவித்துள்ளது. ஆரம்பத்தில் ரியான்ஸ் டாய்ஸ் ரிவியூ என்ற பெயரில் இயங்கிய சேனல், தற்போது ரியான்ஸ் வேல்டு பெயர் மாற்றம் செய்யப்பட்டு இயங்கி வருகிறது. புதிய பொம்மைகளை அறிமுகம் செய்து ரியான் விளையாடும் வீடியோக்கள் அந்த சேனலில் வெளியிடப்படுகின்றன. 2015 ஆம் ஆண்டு அவனது பெற்றோரால் தொடங்கப்பட்டு, 4 ஆண்டுகளே ஆன நிலையில், அந்த சேனலுக்கு 2 கோடியே 29 லட்சம் சந்தாதாரர்கள் உள்ளனர். பல வீடியோக்கள் 100 கோடிக்கும் அதிகமான பார்வைகளை பெற்றுள்ளன. டியூட் பெர்பெக்ட் என்ற யூடியூப் சேனல் 20 மில்லியன் டாலர் வருமானத்…
-
- 0 replies
- 388 views
-
-
ஒரு அமெரிக்க டாலருக்கு நிகரான ஈரான் ரியாலின் மதிப்பு வரலாற்றில் இல்லாத அளவு ஒரு லட்சத்து 28 ஆயிரம் ரியால் என்ற அளவில் சரிந்துள்ளது. அமெரிக்காவின் பொருளாதார தடையால் நாணய மதிப்பு வீழ்ச்சியடைந்து. பொருளாதார சிக்கலும், விலைவாசி உயர்வு ஏற்பட்டுள்ளதால் பெரும் நெருக்கடிக்கு ஈரான் ஆளாகியுள்ளது. கடந்த 2015-ம் ஆண்டில் அப்போதைய அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா ஆட்சிக் காலத்தில் ஈரானுக்கும் அமெரிக்கா, ரஷ்யா உள்ளிட்ட 6 வல்லரசு நாடுகளுக்கும் இடையே அணு சக்தி ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது. அமெரிக்க அதிபராக டொனால்டு ட்ரம்ப் பதவியேற்ற பிறகு ஈரானுடனான அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா வெளியேறியது. இதைத் தொடர்ந்து ஈரான் மீது கடுமையான பொருளாதார தடைகளை அமெரிக்கா விதித்து வருகிறது…
-
- 0 replies
- 388 views
-
-
இலங்கையில் உள்ள மக்கள் முதலீடுகளை எதில் செய்யலாம்? - அனுதினன் சுதந்திரநாதன் இலங்கையின் பொருளாதார தளம்பல்நிலை, வருமானங்கள் மீதான வரி, அதிகரித்துச் செல்லும் வாழ்க்கைச் செலவீனம் என்பவற்றின் வாயிலாக, சேமிப்பென்பது மக்களுக்கு குதிரைக் கொம்பாகியுள்ளது. இந்த நிலையில், சிறுகச் சிறுகச் சேமிக்கும் வருமானத்தையும் முதலீடுகளாக மாற்றுவதில் மக்களுக்கு ஜெயமான நிலையேயுள்ளது. ஆனாலும், சேமிப்புகளை மற்றுமொரு முதலீடாக மாற்றாதவிடத்து, நீங்கள் உங்களது மற்றுமொரு வருமான வழியை இழக்கவே நேரிடும். பெரும்பாலானவர்கள், வங்கிகள் தரும் மாத, நிலையான சேமிப்பு வட்டி வீதங்களுடன் தமது மேலதிக வருமானத்தை நிறுத்திக் கொள்ளுகிறார்கள். இதன் காரணமாக, அவர்களது வருமானமும் ஒருவித எல்லையுடன் நின்றே போகிறது…
-
- 1 reply
- 387 views
-
-
அரசாங்க வங்கியொன்றை தனியார் மயப்படுத்துவதற்கான ஆயத்தங்கள் காணப்படுவதாக மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றில் வைத்து அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அரசாங்கம் ஒவ்வொரு மாதமும் தேசிய சொத்துக்களை விற்பனை செய்யும் நடவடிக்கைகளை செயல்படுத்தி வருவதாக அவர் இதன்போது குற்றம்சாட்டினார். http://www.hirunews.lk/tamil/218968/அரசாங்க-வங்கியொன்றை-தனியார்-மயப்படுத்த-ஆயத்தம்-ஜே-வி-பி மக்கள் வங்கியை தனியார் மயப்படுத்தும் நோக்கில் நிதி அமைச்சர் மங்கள சமரவீரவும் அரசாங்கமும் பல்வேறு உபாயமார்க்கங்களை வகுத்துவருவதாக மக்கள் விடுதலை முன்னணி குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளது. நாட்டின் …
-
- 0 replies
- 387 views
-
-
மீண்டும்... கச்சா எண்ணை, விலை உயர்வு! உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை நேற்று (வெள்ளிக்கிழமை) நிலவரப்படி அதிகரித்துள்ளது. அதன்படி, பிரன்ட் கச்சா எண்ணெய் பரல் ஒன்றின் விலை 91.79 டொலர்களாக பதிவாகியுள்ளது. முந்தைய நாளுடன் ஒப்பிடுகையில் சுமார் 30 டொலர்கள் அதிகரிப்பைக் காட்டுகிறது. https://athavannews.com/2022/1298463
-
- 0 replies
- 385 views
-
-
-
- 0 replies
- 384 views
-
-
கடந்த 18 ஆண்டுகளுக்கு இல்லாத வகையில் அமெரிக்காவில் கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சியடைந்துள்ளது. உலகம் முழுவதும் பலநாடுகளில் மக்கள் வீடுகளில் இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டிருக்கும் சூழலில் கடந்த பத்து நாட்களுக்கும் மேலாக பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. வர்த்தக நிறுவனங்கள் அடைக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக அமெரிக்கச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை சரிவைக் கண்டு வருகிறது. வைரஸ் உலகம் முழுவதும் பரவியிருப்பதால் பொருளாதார அஸ்திவாரமே ஆட்டம் காணத் தொடங்கி விட்டதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். தற்போது கச்சா விலை பேரலுக்கு 20 புள்ளி 37 டாலருக்கு விற்பனையாகிறது. கடந்த 10 நாட்களில் அமெரிக்காவின் எண்ணெய் நிறுவனங்கள் 56 சதவீத இழப்பை சந்தித்துள்ளன. https://www.polimernews.com/dnews/104…
-
- 0 replies
- 384 views
-
-
இலங்கையில் தொழிலாளர் வளம் எப்படி செறிந்து உள்ளதோ ? அதுபோல, எதிர்காலத்தில் தொழில்தருநர் வளமும் அதிகரிப்பதற்கான சாதக தன்மையை தொடக்கநிலை வணிகங்கள் (Startups) ஏற்படுத்தி இருக்கின்றன. குறிப்பாக, ஆசியாவில் தொடக்கநிலை வணிகங்கள் ஆரம்பிப்பதற்கு மிகசிறந்த இடங்களில் ஒன்றாக இலங்கையும் உள்ளது. அண்மைய காலத்தில் இலங்கையை நோக்கி படையெடுக்கும் அந்நிய முதலீட்டாளர்கள், தொடர்ச்சியாக நிகழ்த்தப்படும் துணிகர வணிக செயலமர்வுகள், தொடக்கநிலை வணிகங்களுக்கான போட்டிகள் என்பன இலங்கையின் புதிய முயற்சிகளுக்கு உலகளாவிய ரீதியில் வரவேற்புள்ளதையும், அதற்காக நிறுவனங்களும், தனிநபர்களும் நிதியைக் கொட்டி வழங்கத் தயாராகவுள்ளதையும் எடுத்துக் காட்டுகின்றது. இலங்கை மக்கள் அடிப்படையில், துணிகரவணிக முயற்ச…
-
- 0 replies
- 382 views
-
-
-
- 1 reply
- 382 views
-
-
உயரும் விலைவாசியை சமாளிக்க என்ன செய்ய வேண்டும்? - ஆனந்த் ஸ்ரீனிவாசன் கூறும் வழிகள் 6 மணி நேரங்களுக்கு முன்னர் கடந்த சில ஆண்டுகளில் இந்தியாவில் விலைவாசி உயர்வு கடுமையாக அதிகரித்துள்ளது. பணவீக்கமும் அதிகரித்திருக்கிறது. இதனால், மக்களின் கையில் உள்ள பணம் குறைவதோடு, பொருட்களின் விலையும் அதிகரித்திருக்கிறது. இந்தச் சூழல் எப்படி ஏற்பட்டது, இதனை எப்படிச் சமாளிக்கலாம் என்பது குறித்து பொருளாதார நிபுணர் ஆனந்த் ஸ்ரீநிவாசனுடன் உரையாடினார் பிபிசியின் செய்தியாளர் முரளிதரன் காசி விஸ்வநாதன். கடந்த சில ஆண்டுகளில் இந்தியாவில் விலைவாசி உயர்வு மிக வேகமானதாகவும் அதிகமானதாகவும் இருக்கிறது. என்ன காரணம்? மில்டன் ஃப்ரைட்…
-
- 3 replies
- 379 views
- 1 follower
-
-
கிரிப்டோ கரன்சிக்கு எதிராக ரிசர்வ் வங்கி விதித்த தடையை இன்று (புதன்கிழமை) ரத்து செய்தது உச்ச நீதிமன்றம். 2018ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் பிட்காயின் உள்ளிட்ட கிரிப்டோ கரன்சிகளை வாங்கவும், விற்கவும் தடை விதித்தது இந்திய ரிசர்வ் வங்கி. பிட்காயின் போன்ற மின்னணுப் பண வணிகத்தில் ஈடுபடும் அமைப்புகளோடு நிதி நிறுவனங்கள் உறவு வைத்துக்கொள்ளக்கூடாது என்று நடப்பு நிதியாண்டுக்கான முதல் கொள்கை அறிக்கையில் தெரிவித்து இருந்தது ரிசர்வ் வங்கி. கிரிப்டோ கரன்சி பணப் பறிமாற்றத் தொடர்புகளை முடித்துக்கொள்ள வங்கிகளுக்கு மூன்று மாத அவகாசம் அளித்து இருந்தது. இப்படியான சூழலில் கிரிப்டோ கரன்சிக்கு எதிராக ரிசர்வ் வங்கி விதித்த தடையை நீக்கி உள்ளது நீதிபதி ரோஹிண்டன்ஃபாலி நாரிமன் தலைமையி…
-
- 0 replies
- 378 views
-
-
தொழிற் சட்டங்களும் தொழிலாளர்கள் நிலையும் அனுதினன் சுதந்திரநாதன் / 2020 பெப்ரவரி 24 இறுதியாக உள்ள தரவுகளின் பிரகாரம், 2013ஆம் ஆண்டில் மொத்த ஊழியப்படையின் வேதனத்தில், 56 சதவீதமான 2.6 மில்லியன் வேதனமானது, நிரந்தரத் தொழிலைக் கொண்டிராதத் தொழிலாளிகள் மூலமே பெறப்பட்டுள்ளது. இது, இலங்கையில் எத்தகையச் சட்டத் திட்டங்கள் உள்ளபோதிலும் தொழில்தருனரும் தொழிலாளியும், குறுகிய வருமானப் பெறுகைக்கானச் சட்டங்களுக்குப் புறம்பான தொழில் முயற்சிகளுக்கு முன்னுரிமை வழங்குவதை எடுத்து காட்டுகிறது. இதன்காரணமாக, இறுதியில் மோசமாகப் பாதிக்கப்படுபவர்களாக தொழிலாளிகள் உள்ளபோதிலும் அவர்களது அறியாமையும் வறுமையும், இைதயே தொடரச் செய்வதுதான், இன்றைய சாபக்கேடாக உள்ளது. அதுமட்டுமல்லாது, நிர…
-
- 0 replies
- 377 views
-
-
ஹொண்டா தொழிற்சாலை மூடப்படுவதற்கு பிரெக்ஸிற் காரணமில்லை: தெரேசா மே ஹொண்டா தொழிற்சாலை 2021 ஆம் ஆண்டில் மூடப்படுவது தொடர்பான அறிவிப்பு ஏமாற்றமளிப்பதாகவும் அனால் அதற்கு பிரெக்ஸிற் காரணமில்லையெனவும் பிரதமர் தெரேசா மே தெரிவித்துள்ளார். ஜப்பானிய கார் தயாரிப்பாளரான ஹொண்டா நிறுவனம் ஐரோப்பாவில் அமைந்துள்ள தனது ஒரே கார் தயாரிப்பு தொழிற்சாலையான ஸ்விண்டன் ஆலையை மூடவுள்ளதாக நேற்றையதினம் அறிவித்தது. ஹொண்டா நிறுவனம் தொழிற்சாலையை மூடுவதற்கு பிரெக்ஸிற்றே காரணமென பலரும் கருத்து தெரிவித்திருந்த நிலையில் ஹொண்டா நிறுவனம் இக்கருத்துக்கு மறுப்பு தெரிவித்தது. இந்நிலையில் ஹொண்டா நிறுவனம் மூடப்படுவதற்கு பிரெக்ஸிற் காரணமில்லை எனவும் உலகளாவிய கார் சந்தையில் ஏற்பட்டுள்ள மாற்றங்களே க…
-
- 0 replies
- 374 views
-
-
உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வு உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை நேற்று வெள்ளிக்கிழமை நிலவரப்படி இரண்டு அமெரிக்க டொலருக்கு மேல் அதிகரித்துள்ளது. நேற்று முன்தினம் ஒரு பரல் பிரண்ட் கச்சா எண்ணெய் 72 டொலரராக பதிவாகியிருந்த நிலையில், நேற்று 75 டொலரை தாண்டியுள்ளது. இந்த வாரத்தின் தொடக்கத்தில் உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை 79 அமெரிக்க டொலராக பதிவாகி இருந்தமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2023/1331449
-
- 0 replies
- 372 views
-
-
உலக வர்த்தக பதற்றநிலையைத் தணித்த ஜி - 20 உச்சிமகாநாடு சர்வதேச நிதித்துறையில் உறுதிப்பாட்டை மேம்படுத்துவதற்கு அவசியமான கொள்கைகளை ஆராயும் நோக்குடன் சுமார் 20 வருடங்களுக்கு முன்னர் தாபிக்கப்பட்ட 20 நாடுகள் குழு என்ற ( ஜி- 20) அமைப்பின் வருடாந்த உச்சிமகாநாடு கடந்த வெள்ளிக்கிழமையும் சனிக்கிழமையும் தென் அமெரிக்க நாடான ஆர்ஜன்டீனாவின் தலைநகர் புவனஸ் அயர்ஸில் நடைபெற்றது. உலகளாவிய வர்த்தக சீர்குலைவுநிலையொன்று ஏற்படுவதைத் தடுக்கக்கூடிய அணுகுமுறையொன்று கடைப்பிடிக்கப்பட்டமையை இந்த மகாநாட்டின் முக்கியமான உடனடி விளைபயன் என்று கூறமுடியும்.இதன் விளைவாக உலகளாவிய பொருளாதாரச் சீர்குலைவும் தற்போதைக்கு தவிர்க்கப்படக்கூடிய சாத்தியப்பாடுகள் தோன்றியிருக்கின்றன. யதார்த்தநில…
-
- 0 replies
- 371 views
-
-
சீனாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான சுதந்திர வணிக உடன்பாடு குறித்தான பேச்சுவார்த்தையொன்று, அபிவிருத்தி மூலோபாய மற்றும் அனைத்துலக வணிக அமைச்சர் மலிக் சமரவிக்ரமவுக்கும் சீனாவின் துணை வணிக அமைச்சர் வாங் ஷோ வென்னுக்கும் இடையில் இடம்பெற்றுள்ளது. அபிவிருத்தி மூலோபாய மற்றும் அனைத்துலக வணிக அமைச்சர் மலிக் சமரவிக்ரம, கடந்த வாரம் சீனாவுக்கு உத்தியோகப்பூர் விஜயத்தை மேற்கொண்ட போதே, இந்தப் பேச்சுவார்த்தை இடம்பெற்றுள்ளது. இந்தப் பேச்சுவார்த்தையின் போது, இரண்டு நாடுகளுக்கும் இடையிலான சுதந்திர வணிக உடன்பாடு குறித்து பேச்சுக்களை மீள ஆரம்பிப்பது, இருதரப்பு வணிக உறவுகளை வலுப்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டள்ளது. அத்துடன், சீனாவுக்கான ஏற்றுமதி வாய்ப்புகளை ஊக்குவிப்பது, முக்க…
-
- 0 replies
- 371 views
-
-
ஆசிய அபிவிருத்தி வழங்கி கடந்த ஆண்டு இலங்கைக்கு 540.91 மில்லியன் டொலர்களை பல்வேறு வழிகளில் நிதியாக வழங்கியுள்ளது. இது 2017ம் ஆண்டுடன் ஒப்பிடும் போது 13.6 சதவீதம் அல்லது 86.33 மில்லியன் டொலர்கள் குறைவானது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 2017ம் ஆண்டு ஆசிய அபிவிருத்தி வங்கியினால் இலங்கைக்கு 627.30 மில்லியன் டொலர்கள் நிதியாக வழங்கப்பட்டுள்ளன. அரசத்துறை மற்றும் அரச சார்பற்ற துறை ஆகிய இரண்டு வழிகளிலும் இந்த உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு அரச துறைக்காக வழங்கப்பட்ட 505.97 மில்லியன் டொலர்கள் என்பதும், 2017ம் ஆண்டுடன் ஒப்பிடும் போது 121.33 மில்லியன் டொலர்கள் குறைவானது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. http://www.hirunews.lk/tamil/business/220005/இலங்கைக்கு-540-91-மில…
-
- 0 replies
- 370 views
-
-
பொறியியல் பட்டதாரிகளுக்கு ஏராளமான வேலை வாய்ப்புகளை அள்ளித் தரும் ஜப்பானிய மொழியை எங்கு?எப்படி?எவ்வளவு காலத்தில் கற்கலாம் என்பது குறித்த ஒரு சிறப்புச் செய்தித் தொகுப்பைத் தற்போது காணலாம். தமிழகத்தில் ஆண்டுதோறும் சுமார் ஒரு லட்சம் பேர் பொறியியல் படிப்பை முடித்துக் கல்லூரிகளில் இருந்து வெளியேறுகின்றனர். அவர்களில் பெரும்பாலானோருக்கு வேலை கிடைப்பதில்லை என்பதால், ஆண்டுதோறும் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்து வருகிறது. இந்நிலையில் ஜப்பானிய மொழி தெரிந்தால் எளிதில் வேலை வாய்ப்பைப் பெற முடியும்" என்கிறார் சென்னையில் அமைந்துள்ள ஜப்பானிய மொழிக்கான பயிற்சி மையத்தின் இயக்குநர் அனுராதா. தமிழகத்தில் மட்டும் சுமார் 577 ஜப்பானிய நிறுவனங்கள் உள்ளன. இவற்றில…
-
- 0 replies
- 370 views
-
-
சீனாவுக்கும் தமிழகத்திற்கும் இடையே 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே வர்த்தகம் இருந்ததாக இன்று நடைபெற்ற சந்திப்பின்போது மோடி தெரிவித்துள்ளார். சீன ஜனாதிபதி ஜி. ஜின்பிங் - இந்திய பிரதமர் மோடி ஆகியோரின் முறைசாரா சந்திப்பு நிகழ்ச்சி, சென்னையை அடுத்த சுற்றுலா நகரமான மாமல்லபுரத்தில் நேற்று தொடங்கியது. நேற்று மாலை 5 மணிக்கு அர்ஜுனன் தபசு பகுதிக்கு வந்த சீன ஜனாதிபதியை பிரதமர் மோடி வரவேற்றார். பின்னர் இருவரும் உரையாடியபடி அங்குள்ள சுற்றுலாப் பகுதிகளை பார்த்து ரசித்தனர். கலைநிகழ்ச்சிகளை யும் கண்டுகளித்தனர். பின்னர் இரவு 7.30 மணி அளவில் அங்கேயே சீன ஜனாதிபதி ஜின்பிங்குக்கு இரவு விருந்து விழங்கப்பட்டது. இதில், பிரதமர் மோடி உள்ளிட்ட முக்கிய பிரம…
-
- 1 reply
- 370 views
-