Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சுற்றமும் சூழலும்

சுற்றமும் சூழலும் சூழலியல் | காலநிலை அறிவியல்

பதிவாளர் கவனத்திற்கு!

சுற்றமும் சூழலும் பகுதியில்  சூழலியல், வெப்ப தட்பக் காலநிலை ஆய்வுகள் பற்றிய தரமான பதிவுகள், அவசியமான செய்திகள் இணைக்கப்படலாம்.

எனினும் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.

  1. எவரெஸ்ட் சிகரத்தை வீட்டில் இருந்தே கண்ட காத்மாண்டு. ஊரடங்கால்,காற்று மாசு கணிசமாக குறைந்ததை தொடர்ந்து,200 கிலோ மீட்டருக்கு அப்பால் உள்ள எவரெஸ்ட் சிகரத்தை வீட்டில் இருந்தே காணும் அற்புத வாய்ப்பை காத்மாண்டு மக்கள் பெற்றுள்ளனர். உலகின் மிகப்பெரிய மலைச்சிகரமான எவரெஸ்ட் நேபாளம் வழியாக செல்லும் இமயமலைத் தொடரில் அமைந்துள்ளது. நேபாளத்தின் தலைநகரமான காத்மாண்டுவில் இருந்து இருநூறு கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் இந்த சிகரம் பல ஆண்டுகளுக்குப் பிறகு அந்த ஊர் மக்களுக்கு பளிச் என்று தெரியும் வகையில் காட்சியளிக்க துவங்கி உள்ளது. இந்த காட்சியை வெளியிட்டுள்ள நேபாளி டைம்ஸ் பத்திரிகை, ஊரடங்கால் நேபாளம் மற்றும் வட இந்தியாவின் காற்று மாசு பல மடங்கு குறைந்துள்ளதே இந்த காட்ச…

  2. எவரெஸ்ட் சிகரம்: 'அதிவேகத்தில் உருகும் பனிப்பாறைகள்; 100 கோடி பேருக்கு பாதிப்பு' - அறிவியல் ஆய்வு 5 பிப்ரவரி 2022 புதுப்பிக்கப்பட்டது 4 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES எவரெஸ்ட் சிகரத்தில் உள்ள உயரமான பனிப்பாறை பருவநிலை மாற்றம் காரணமாக மிக வேகமாக உருகி வருவதாக புதிய ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. மையின் பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர்களால் நடத்தப்பட்ட அந்த ஆய்வில் கடந்த 25 வருடங்களில் அந்த பனிப்பாறை இதுவரை 54 மீட்டர் வரையில் அகலத்தில் குறைந்துள்ளது தெரியவந்துள்ளது. அந்த பனிப்பாறை கடல் மட்டத்திலிருந்து 25 ஆயிரத்து 938 அடி உயரத்தில் உள்ளது. இது பனியாக மாறி…

  3. எவரெஸ்ட் மலையிலிருந்து 2 வாரங்களில் 3 ஆயிரம் கிலோ குப்பைகள் அகற்றம் May 1, 2019 எவரெஸ்ட் மலையினை தூய்மைப்படுத்தும் திட்டத்தில் ஈடுபட்டுள்ள நேபாள அரசு மற்றும் சில தொண்டு நிறுவனங்கள் கடந்த 2 வாரங்களில் மட்டும் சுமார் 3 ஆயிரம் கிலோ எடையுள்ள குப்பைகளை அங்கிருந்து அகற்றியுள்ளன. நியூசிலாந்தை சேர்ந்த எட்மண்ட் ஹிலாரி மற்றும் நேபாளத்தை சேர்ந்த டென்சிங் ஆகிய இருவரும் கடந்த 1953-ம் ஆண்டில் உலகின் மிக உயரமான எவரெஸ்ட் சிகரத்தை தொட்டதன் நினைவாக, எவரெஸ்ட் சிகரத்தை தூய்மைப்படுத்தும் திட்டத்தை நேபாள அரசு கடந்த 14ம் திகதி ஆரம்பித்திருந்தது. இந்த பணியில் நேபாள அரசு மற்றும் சில தொண்டு நிறுவனங்கள் ஈடுபட்டுள்ள நிலையில் கடந்த 2 வாரங்களில் மட்டும் சுமார் 3 ஆயிரம் க…

  4. Image captionஜனனி சிவக்குமார் உலக அமைதி தினத்தை முன்னிட்டு ஐக்கிய நாடுகள் சபையில் கடந்த மாதம் நடைபெற்ற பருவநிலை மாற்றம் தொடர்பான கூட்டத்தில் பங்கேற்று, தமிழகத்தில் தனது அமைப்பு செயல்படுத்தி வரும் திட்டத்தை விளக்கியுள்ளார் அமெரிக்காவின் நியூஜெர்சி மாகாணத்தை சேர்ந்த 15 வயது தமிழ்ச் சிறுமியான ஜனனி சிவக்குமார். ஐக்கிய நாடுகள் சபையின் இந்த சிறப்பு கூட்டத்தில் பேசுவதற்கு உலகம் முழுவதிலிருந்து போட்டியின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்ட 10 மாணவ தலைவர்களில் இந்தியாவை பூர்விகமாக கொண்ட ஒரே நபர் இவர்தான். தமிழகத்தில் பள்ளி மாணவிகளின் முன்னேற்றத்துக்காகவும், அவர்களிடையே பருவநிலை மாற்றம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகவும் தான் செய்து வரும் பணிகள் குறித்து ஐநா கூட…

    • 2 replies
    • 769 views
  5. சுற்றுச்சூழல் ,பருவநிலை மாற்றம் குறித்து ஐநா,சபை நடத்திய மிக நீளமான பேச்சுவார்த்தைகள் எந்த வித உடன்பாடும் எட்டப்படாமல் நிறைவடைந்தன. ஸ்பெயின் நாட்டின் மாட்ரிட்டில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் பங்கேற்ற பல்வேறு நாடுகளின் பிரதிநிதிகள் நீண்ட நேரம் நீடித்த பேச்சுகளால் சலிப்படைந்து கார்பன் தடுப்பு நடவடிக்கையை தீவிரப்படுத்துவதாக உறுதியளித்துள்ளன. அடுத்த ஆண்டு கிளாஸ்கோவில் ஐநா.சபையின் பருவநிலை தொடர்பான மாநாடு நடைபெறும்.அதற்குள் அனைத்து நாடுகளும் கார்பன் அமிலத்தை குறைப்பதற்கான செயல்திட்டங்களை சமர்ப்பிக்க வேண்டும் என்று ஐநா.சபை கேட்டுக் கொண்டுள்ளது. https://www.polimernews.com/dnews/93002/ஐநா.சபையின்-பருவநிலைகுறித்தபேச்சுவார்த்தையில்எந்தவித-உடன்பாடும்எட்டப்படாமல்-நிற…

    • 0 replies
    • 267 views
  6. முந்நீர் விழவு நம்மாழ்வார் உரை

  7. ஐரோப்பியக் கண்டத்தில் வெப்பநிலை அதிகரித்து வருகிறது. அங்கு வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸைத் தாண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு முன் இல்லாத வெப்பநிலைகளை இம்மாதம் காணலாம் என்று எதிர்வுகூறப்படுகிறது. அங்குள்ள மருத்துவமனைகள் வெப்பத் தாக்கத்தால் பாதிக்கப்படுபவர்களைக் கையாளத் தயாராகி வருகின்றன. அதிகரிக்கும் வெப்பநிலையினால் கடுமையான புயல்களும் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தொடர் வெயிலினால் விளைச்சல் பாதிக்கப்படும் என்று விவசாயிகளும் அஞ்சி வருகின்றனர். வட ஆபிரிக்காவிலிருந்து வீசும் அனல் காற்று, ஐரோப்பாவில் வெப்பநிலை அதிகரிப்பதற்குக் காரணமாக உள்ளது. https://www.thinakaran.lk/2019/06/25/வெளிநாடு/36293…

    • 12 replies
    • 1.5k views
  8. ஐரோப்பாவை தாக்கிய... சக்தி வாய்ந்த புயல்கள்: 3 சிறுமிகள் உட்பட... குறைந்தது 13பேர் உயிரிழப்பு! சக்திவாய்ந்த புயல்கள் மத்திய மற்றும் தெற்கு ஐரோப்பாவின் பகுதிகளை தாக்கியதால், 3 சிறுமிகள் உட்பட குறைந்தது 13பேர் உயிரிழந்துள்ளனர். இத்தாலி மற்றும் ஆஸ்திரியாவிலும், பிரான்ஸ் தீவான கோர்சிகாவிலும் மரங்கள் விழுந்ததில் பெரும்பாலான இறப்புகள் பதிவாகியுள்ளன. கனமழை மற்றும் காற்று தீவில் உள்ள முகாம்களை நாசமாக்கியுள்ளது. அதே நேரத்தில் இத்தாலியின் வெனிஸிலும் கனிசமான பாதிப்புகள் பதிவாகியுள்ளன. புயல்கள், கண்டத்தின் பெரும்பகுதி முழுவதும் பல வாரங்களாக வெப்ப அலை மற்றும் வறட்சியைத் தொடர்ந்து வருகின்றன. கோர்சிகாவில், மணிக்கு 224 கிமீ (140 மைல்) வேகத…

  9. ஐரோப்பாவை திணற வைக்கும் வெப்ப அலை - அதிகரிக்கும் உயிரிழப்பு. கடந்த சனிக்கிழமை ஸ்பெயினின் எல் கிரனாட் நகரத்தில் ஜூன் மாதத்தில் இதுவரை இல்லாத அதிக வெப்பநிலையாக 46 செல்சியஸ் பதிவானது. ஐரோப்பா முழுவதும் வீசும் வெப்ப அலைகளால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் தெற்கு ஸ்பெயினும் ஒன்று. கடும் வெப்பத்தை எதிர்கொள்ளும் சில நாடுகள் 40 செல்சியஸுக்கும் அதிகமான வெப்பத்தை எதிர்கொண்டு வருகின்றன. போர்ச்சுகல், குரோஷியா மற்றும் இத்தாலியின் சில பகுதிகளில் அதிக வெப்பம் காரணமாக சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சமீபத்திய தகவலின்படி, இத்தாலியில் வெப்ப அலை காரணமாக இருவர் உயிரிழந்துள்ளனர். இத்தாலியில் நாடு முழுவதும் அவசர சிகிச்சைப் பிரிவுகளில் ஹூட் ஸ்ட்ரோக்கால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை …

  10. ஐரோப்பிய நாடுகளை வாட்டி வதைக்கிறது வெப்பம்! ஐரோப்பிய நாடுகளில் அண்மைக்காலமாக நிலவி வரும் கடும் வெப்பமான காலநிலையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த கோடைக் காலத்தில் இரண்டாவது முறையாக அதிக வெப்பநிலை பதிவான நகராக பிரான்ஸின் போர்டியாக்ஸ் நகரம் உள்ளது. அங்கு நேற்றைய தினம் (செவ்வாய்க்கிழமை) 41.2 பாகை செல்சியஸ் அதாவது 106.1 ஃபெரனைட் வெப்பநிலை பதிவாகியுள்ளது. இந்த அளவு கடந்த 2003 ஆம் ஆண்டு நிலவிய 40.7 பாகை செல்சியஸ் வெப்பநிலையை முறியடித்துள்ளது. இந்த நிலையில். ஐரோப்பிய நாடுகளில் கடந்த வாரம் பரவலாக வெப்பநிலை அதிகரித்து காணப்படுகின்றது. குறிப்பாக பெல்ஜியம், ஜேர்மனி மற்றும் நெதர்லாந்து உள்ளிட்ட நாடுகளில் வரலாற்றில் இல்லாத அளவி…

  11. துருவ காற்று தாக்கும் என எதிர்வு கூறல்! பிரித்தானியா மற்றும் ஐரோப்பிய நாடுகளை குளிர்ந்த துருவ காற்று தாக்கும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஐரோப்பிய வானிலை மையத்தினால் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. டிசம்பர் மாதத்தின் முதல் வாரத்தில் இவ்வாறு குளிர்ந்த துருவ காற்று தாக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த வார இறுதியில் அட்லாண்டிக்கிலிருந்து பயணிக்கும் புயல் பிரித்தானியா மற்றும் ஐரோப்பிய நாடுகளை தாக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ‘சிசிலியா’ என குறித்த புயலுக்கு பெயர் சூட்டப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. குறித்த புயல் கன்டாப்ரியன், பிரான்ஸ் மற்றும் ஸ்பெயினில் உள்ள மத்திய தரைக்கடல் பகுதியில் பலத்த மழை, பலத்த காற்று மற்றும் அல…

  12. ஒரு நூற்றாண்டுக்கு, முன்பு இருந்ததை விட... கடல் மட்டம் மிக வேகமாக உயர்வு: ஆய்வில் தகவல்! ஒரு நூற்றாண்டுக்கு முன்பு இருந்ததை விட கடல் மட்டம் மிக வேகமாக உயர்ந்து வருகின்றது என பிரித்தானியாவின் காலநிலை மற்றும் வானிலை குறித்த வானிலை அலுவலகத்தின் வருடாந்திர அறிக்கை தெரிவிக்கின்றது. அதேவேளை, வசந்த காலம் முன்னதாகவே வரப்போகிறது என்றும், காலநிலை மாற்றத்திற்கு ஏற்ப தாவரங்கள் மற்றும் விலங்கினங்கள் விரைவாக வளர்ச்சியடையவில்லை என்றும் பாதுகாவலர்கள் எச்சரிக்கின்றனர். காலநிலை மாற்றம் பிரித்தானியாவை பாதிக்கும் வழிகளை அறிக்கை மீண்டும் எடுத்துக்காட்டுகிறது. வானிலை அலுவலகம், 2021ஆம் ஆண்டிற்கான காலநிலை மற்றும் வானிலை நிகழ்வுகளை மதிப்பிட்டது, இதில் புயல் அர்வென் ப…

  13. படத்தின் காப்புரிமை Getty Images Image caption பூமியின் நுரையீரல் என்றும் சிலரால் அமேசான் காடுகள் அழைக்கப்படுகின்றன உலகின் மிகப்பெரிய வெப்பமண்டல மழைக் காடான அமேசான் காடுகளில் இந்த தசாப்தத்தில் காடுகள் அழிக்கப்பட்ட விகிதம்தான், இதுவரை அங்கு நடந்த காடுகள் அழிப்பிலேயே வேகமானது என பிரேசில் அரசு வெளியிட்டுள்ள தரவுகள் தெரிவிக்கின்றன. தென்னமெரிக்க கண்டத்தில் உள்ள அமேசான் காடுகளின் பெரும் பரப்பு பிரேசில் எல்லைக்குள்தான் உள்ளன. ஆகஸ்ட் 2017 முதல் ஜூலை 2018 வரையிலான ஓராண்டு காலகட்டத்தில் மட்டும், பிரேசிலில் உள்ள சுமார் 7,900 சதுர …

  14. ஒரே நாளில் பல பில்லியன் டன் பனி உருகியுள்ளதாக ஆய்வாளர்கள் அதிர்ச்சி தகவல்! கிரீன்லாந்தில் ஒரே நாளில் பல பில்லியன் டன் பனி உருகியுள்ளதாக சுற்றுச்சூழல் ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். கிரீன்லாந்தில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் வெப்பநிலை 22°c ஆக பதிவாகியுள்ளது. இதன்போது ஒரே நாளில் 11 பில்லியன் டன் அளவிலான பனிக்கட்டிகள் உருகியுள்ளன. 197 பில்லியன் டன் பனி இருக்கும் கிரீன்லாந்து பகுதியில் ஒவ்வொரு ஆண்டும் 60 முதல் 70 பில்லியன் டன் பனி உருகுவது வழக்கம். கோடை காலத்தின் போது, 50 சதவீதம் வரை கிரீன்லாந்தின் மேற்பரப்பில் பனி உருகுவதும், பின்னர் ஆர்க்டிக் குளிர்காலம் வரும்போது அது மீண்டும் உறையும் நிகழ்வும் வழக்கமாக இடம்பெற்று வருகின்றது. இந்நிலையில் கடந…

  15. ஒற்றை நரியின் 3,506 கி.மீ பயணம் – வியப்பில் ஆழ்ந்த விஞ்ஞானிகள்! ஒரு வயது கூட நிரம்பாத ஒற்றை ஆர்க்டிக் துருவ நரியின் மிக நீண்ட பயணம் தொடர்பாக விஞ்ஞானிகள பெரிதும் ஆச்சரிமடைந்துள்ளனர். உறைந்த கடலில் வெறும் 76 நாள்களில் 3,506 கிலோமீட்டர் (சுமார் 2176 மைல்) தூரம் பயணம்செய்து ஆராய்ச்சியாளர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியிருக்கின்றது. குறித்த வட துருவ நரி எப்படி அவ்வளவு தூரம் சென்றது? எதற்காக இந்த நீண்ட பயணம்? கடந்த ஆண்டு மார்ச் மாதம், நோர்வேயின் போலார் ஆய்வு நிறுவனத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள், ஒரு பெண் ஆர்க்டிக் நரியின் மீது GPS பின்தொடரி சாதனம் ஒன்றைப் பொருத்தி, நோர்வேயின் ஷ்வல்பார்ட் தீவில் இருக்கும் ஸ்பிட்ஸ்பெர்கன் (Spitsbergen) பகுதியில் விட்டிருந்தனர். …

  16. ஒவ்வொரு 10 ஆண்டும் ஆர்க்டிக் பனி அடுக்கு 13 சதவீதம் கரைகிறது - நெருங்கும் ஆபத்து மார்க் கின்வெர் சுற்றுச்சூழல் செய்தியாளர் 3 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,ANGELIKA RENNER படக்குறிப்பு, புவிக்கு கவசமாக உள்ள பனி அடுக்குகளில் பிளவு. ஆர்க்டிக் கடல் பனி அடுக்குகள் உலகின் வெப்ப நிலையை கட்டுப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. இந்த இயற்கையான வெப்ப கட்டுப்பாட்டு அமைப்புக்கு ஏற்படும் பிரச்சனை உண்மையிலேயே புவிக் கோளுக்கு கவலைக்குரிய செய்தி. ஒவ்வொரு பத்தாண்டும் ஆர்க்டிக் பனி அடுக்குகள் பரவிக் கிடக்கும் பகுதியில் குறைந்தது 13.1 சதவீதம் காணாம…

  17. ஒவ்வொரு வாரமும் ஒருவர் கடனட்டை அளவுள்ள பிளாஸ்டிக்கை உட்கொள்கிறார் : புதிய ஆய்வு தகவல்! உலகிலுள்ள ஒவ்வொருவரும், வாரத்துக்கு 5 கிராம் அளவிலான பிளாஸ்டிக்கை உட்கொள்ளவதாக புதிய ஆய்வொன்றில் தெரியவந்துள்ளது. அது, ஒரு கடன்பற்று அட்டையை உண்பதற்கு சமம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சர்வதேச சுற்றுப்புறச் சூழல் பாதுகாப்பு நிதியமான WWF நடத்திய ஆய்வில் இந்த விடயம் தெரியவந்துள்ளது. அவுஸ்ரேலியாவைச் சேர்ந்த நியு காசல் பல்கலைக் கழகம் அந்த ஆய்வை நடத்தியது. குடிநீர் மூலமாகவே, மிக அதிகமான பிளாஸ்டிக், மனிதர்களின் உடலில் சேர்கின்றது. அதற்கு அடுத்தபடியாக, shellfish எனப்படும் கிளிஞ்சல் வகைக் கடல் உயிரினங்கள் மூலமாக, பிளாஸ்டிக் மனித வயிற்றுக்குள் செல்கின்றது. அந்தக் கிளிஞ்சல் உயிர்களை…

  18. ஓசோன் வாயுவை வெளியிடுகின்றனவா துளசி செடிகள்? ஓசோன் உடல் நலத்துக்கு நல்லதா? அ.தா.பாலசுப்ரமணியன் பிபிசி தமிழ் 23 நவம்பர் 2020 புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, துளசி (இணையதளத்திலும், சமூக ஊடகங்களிலும் பல தவறான கூற்றுகள் அறிவியல் ரீதியான காரணங்கள் எனும் பெயரில் உலா வருகின்றன. அவற்றில் சிலவற்றுக்கான உண்மையான காரணங்கள் என்ன என்பதை விளக்கி Myth Buster எனும் பெயரில் பிபிசி தமிழ் தொடராக வெளியிடுகிறது. அந்தத் தொடரின் 6-ம் பாகம் இது. சர்வதேச ஓசோன் தினத்தை ஒட்டி இந்த செய்தி மறுபகிர்வு செய்யப்படுகிறது. ) …

  19. கடந்த 70 ஆண்டுகளில்... இல்லாத அளவுக்கு, இத்தாலியில் கடுமையான வறட்சி! கடந்த 70 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கடுமையான வறட்சி நிலவி வரும் நிலையில், போ ஆற்றை சுற்றியுள்ள ஐந்து வடக்கு பகுதிகளில் இத்தாலி அவசரகால நிலையை அறிவித்துள்ளது. எமிலியா-ரோமக்னா, ஃப்ரியூலி வெனிசியா கியுலியா, லோம்பார்டி, பீட்மாண்ட் மற்றும் வெனெட்டோ ஆகிய இடங்களில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இந்த தண்ணீர் பற்றாக்குறையை சமாளிக்க அவசரகால நிதியாக 36.5 மில்லியன் யூரோக்கள் வழங்கப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ளது. விவசாய சங்கமான கோல்டிரெட்டியின் கூற்றுப்படி, வறட்சி இத்தாலியின் விவசாய உற்பத்தியில் 30 சதவீதத்துக்கும் அதிகமானவற்றை அச்சுறுத்துகிறது. பல நகராட்சிகள் ஏற்கனவே குடிநீர் வி…

  20. கடந்த ஐந்தாண்டுகளில் அதிக வெப்பமான ஆண்டாக ‘2019’ பதிவு! கடந்த ஐந்தாண்டுகளுடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டு மிகவும் வெப்பமான காலநிலை நிலவிய ஆண்டாகப் பதிவாகியுள்ளது. பருவநிலை மாற்றங்களை கையாள்வதில் உலக மக்கள் பின்தங்கியிருப்பதைக் காட்டும் ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கையொன்றில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேவேளை, ஐக்கிய நாடுகள் சபையின் பருவநிலை மாற்றம் தொடர்பான மாநாடு கடந்த 21 ஆம் திகதி தொடக்கம் இன்று (திங்கட்கிழமை) வரை பல உலகத் தலைவர்களின் பங்களிப்புடன் நடைபெற்று வருகின்றது. இந்தநிலையில், மாநாட்டின் அறிவியல் ஆலோசனைக் குழு உலக வெப்பமயமாதல் தொடர்பான விழிப்புணர்வு அறிக்கையை வெளியிட்டுள்ளது. உலக நாடுகள் அவற்றின் கரியமில வாயு வெளியேற்றத்தைக் குறைக்கும…

  21. ந்தியாவில் மாமல்லபுரத்தில் உள்ள கடற்கரைக்கு நடைபயிற்சிக்கு சென்ற இந்திய பிரதமர் மோடி, கடற்கரையில் கிடந்த குப்பைகளை அகற்றி, சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளார். சீன அதிபர் சி ஜின்பிங்குடன் சந்தித்து பேசுவதற்காக மாமல்லபுரத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றில் இந்திய பிரதமர் மோடி தங்கியுள்ளார். இந்நிலையில் அங்கிருந்து மோடி, இன்று காலை நடைபயிற்சி நடைபயிற்சி சென்றார். கால்களில் செருப்பு அணியாமல் சென்ற அவர், கடற்கரை மணலில் கிடந்த குப்பைகளைக் கைகளால் அள்ளி சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளார். சுமார் அரை மணி நேரம், துப்புரவு பணியில் ஈடுபட்ட இந்திய பிரதமர் மோடி, தான் சேகரித்த குப்பைகளை ஹோட்டல் ஊழியர் ஜெயராஜ் என்பவரிடம் கொடுத்தார். பின்னர் இதுபற்றி டுவீட…

    • 0 replies
    • 317 views
  22. கடலில் உருவாகும் புயல் ஏன் நிலத்தை நோக்கி வருகிறது? - எதிர்கொள்ள எப்படி தயாராக வேண்டும்? கட்டுரை தகவல் எழுதியவர்,இரா.சிவா பதவி,பிபிசி தமிழுக்காக 46 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,IMD தென்கிழக்கு வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று காலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறிய நிலையில், தற்போது ‘மேன்டோஸ்' புயலாக வலுப்பெற்றுள்ளது. இந்தப் புயல் புதுச்சேரிக்கும் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவிற்கும் இடையே இன்று இரவு கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. காலநிலை மாற்றம் காரணமாக அண்மைக்காலங்களில் நாம் அடிக்கடி புயல்களைச் சந்திக…

  23. கடலுக்குள் புதையுண்ட பூமியின் 8 ஆம் கண்டம் பற்றி வரைபடத்தை வெளியிட்ட குழு.! பூமியில் தற்போது வரை ஏழு கண்டங்கள் ஒட்டுமொத்த கிரகத்தின் குறுக்கே பரவியுள்ளது என்று கூறிவந்தனர். ஆனால் பூமியில் ஏழு கண்டங்கள் இருக்கிறது என்பது முற்றிலுமான ஒரு பெரிய பொய் என்று GNS விஞ்ஞானிகள் குழு தெரிவித்துள்ளது. இவர்களின் கணக்குப்படி பூமியில் ஒட்டுமொத்தமாக 8 கண்டங்கள் இருக்கிறது. பல மில்லியன் ஆண்டுகளாக கடலுக்குள் புதைக்கப்பட்டிருந்த பூமியின் 8 ஆம் கண்டதை இவர்கள் இப்பொழுது கண்டுபிடித்துள்ளனர். பூமியின் 8 ஆம் கண்டம் இதற்கு முன்பு வரை பூமி 7 கண்டங்களாகப் பிரிக்கப்பட்டது, இப்போது நாம் அறிந்திடாத புதிய நிலப்பரப்பை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். தெற்கு பசிபிக் கடலின் கீழ் ச…

  24. கடல் குதிரையின் ரகசிய வாழ்க்கையை ஆய்வு செய்யும் தந்தை, மகள் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட மூலாதாரம்,CHLOE BROWN பதினான்கு வயதான க்ளோ பிரவுன், அவரது அப்பா கிறிஸ் இருவருக்கும் ஓர் அசாதாரணமான பொழுதுபோக்கு உண்டு. அவர்கள் பிரிட்டனின் டோர்செட் கடற்கரையில் கடல் குதிரைகளின் ரகசிய வாழ்க்கையைப் பதிவு செய்கிறார்கள். கடல்குதிரை அறக்கட்டளையின் தன்னார்வ முக்குளிப்போராக இருக்கும் இருவரும் குளிர்காலத்தில் வேமவுத் விரிகுடாவில் மீன்களைக் கண்காணித்து அவற்றின் நடத்தையைப் பதிவு செய்ய முயன்றனர். "கடல் குதிரைகள் ஆண்டு முழுவதும் ஒரே பிரதேசத்தில் தங்குகின்றனவா என்பதை உறுதிசெய்ய ஆண்டு முழுவதும் முக்குளிக்க நான் முடி…

  25. கடல் கொந்தளிப்பு காரணமாக தனுஷ்கோடி அரிச்சல்முனை கடல் பகுதியில் புதிய மணல் தீடை உருவாகியுள்ளது. இதை, சுற்றுலாப் பயணிகள் ஆர்வமுடன் கண்டு ரசித்தனர். ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் இருந்து 25 கி.மீ. தொலைவில் உள்ள தனுஷ்கோடி அரிச்சல்முனை கடற்கரைக்கும், இலங்கைக்கும் இடையேயுள்ள கடல் பகுதியில் 13 மணல் தீடைகள் உள்ளன. இதில் 5ஆவது தீடையுடன் இந்திய கடல் எல்லை முடிவடைகிறது. இந்த மணல் தீடைகள், பகல் முழுவதும் கடல்நீர் வற்றிய நிலையிலும், இரவு நேரங்களில் கடல்நீர் சூழ்ந்தும் காணப்படுவது வழக்கம். இந்நிலையில், சமீபத்தில் ஏற்பட்ட வட கிழக்கு பருவக் காற்றால் தனுஷ்கோடி அரிச்சல்முனை கடலில் கொந்தளிப்பு ஏற்பட்டு, இராட்சத அலைகள் எழுந்தன. இதனால் வெளியேறிய க…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.