தமிழகச் செய்திகள்
தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
10262 topics in this forum
-
நெய் திருடிய ரவுடி.. கடையை தாக்கி அட்டகாசம்.. கைது செய்த போலீஸ்.. பாத்ரூமில் வழுக்கி விழுந்து காயம். ஒரு ரவுடி.. போயும் போயும் ஒரு நெய் பாட்டிலை திருடி மாட்டிக் கொண்டுள்ளார்.. விஷயம் வெளியே தெரிந்ததும், அரிவாளை கொண்டு பொதுமக்களை வெட்ட முயன்றபோது, போலீசாரிடம் சிக்கி.. விசாரணையின்போது பாத்ரூமில் வழுக்கி விழுந்து கையையும் உடைத்து கொண்டுள்ளார்! தமிழகத்தின் முக்கிய இடங்களில் சரவணா ஸ்டோர் கடைகள் உள்ளன. அதில் நெல்லை சரவணா செல்வரத்தினம் கடையும் ஒன்று. ஒருநாளைக்கு ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்லும் கடை இது. அதனால் எப்பவுமே கூட்டநெரிசல் இருந்து கொண்டே இருக்கும். ஆனால் சில ரவுடிகள் இங்கு திடீரென அரிவாளுடன் புகுந்து கண்ணாடிகளை உடைத்து அட்டகாசம் செய்துவிட்டனர்.…
-
- 0 replies
- 866 views
-
-
*வேங்கை மகன் வேட்டையாட காடிருக்குமா..?* (உலகப் புலிகள் நாள் சிறப்புக் கட்டுரை) - கப்பிகுளம் ஜெ.பிரபாகர் *புலிகளைக் காக்க ஜூலை 29 'உலக புலிகள் நாள் ' கடைப்பிடிக்கப்படுகிறது. இந்நாள் இந்தியாவிற்கு முக்கியத்துவம் வாய்ந்த நாள். ஏனெனில், உலகிலேயே புலிகள் அதிகம் வாழும் நாடு இந்தியா; இந்தியாவின் தேசிய விலங்கு புலி.* தமிழும் புலியும்! புலிகளுக்கும், தமிழர்களுக்கும் நெருங்கிய தொடர்புண்டு. தமிழ் இலக்கியங்களிலும் புலிகள் இடம்பெற்றுள்ளன. புலியை முறத்தால் துரத்திய பெண் வீரத்தமிழச்சியாகப் பார்க்கப்பட்டாள். புராணக்கதைகளில் ஐயப்பன் புலிப்பால் குடித்து, புலி வாகனத்தில் செல்வார். புலியோடு சண்…
-
- 0 replies
- 1.5k views
-
-
குளித்தலை அருகே பட்டப்பகலில் பயங்கரம் மகன், தந்தை சரமாரி வெட்டிக்கொலை: குளத்தில் ஆக்கிரமிப்பு அகற்ற ஐகோர்ட் மூலம் நடவடிக்கை எடுத்ததால் கும்பல் வெறிச்செயல் குளித்தலை: குளித்தலை அருகே குளத்தில் ஆக்கிரமிப்பை அகற்ற கோர்ட் மூலம் நடவடிக்கை எடுத்த மகனையும், தந்தையையும் அடுத்தடுத்து வெட்டி கொலை செய்த மர்ம கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். கரூர் மாவட்டம் குளித்தலை அருகே முதலைப்பட்டியை சேர்ந்தவர் ராமர் (எ) வீரமலை (70). சமூக ஆர்வலர். இவரது மனைவி தாமரை (65). இவர்களது மகன் நல்லதம்பி(எ) பாண்டு(35). இவருக்கு திருமணமாகி பொன்னர்(11) என்ற மகன் உள்ளார். ராமர் முதலைப்பட்டியில் உள்ள அய்யனார் கோயில் பூசாரியாகவும், கோயில் காவல்காரராகவும் இருந்து வந்தார். மேலும் தனக்கு சொந்தமான நில…
-
- 0 replies
- 356 views
-
-
இலங்கையின் தென்பகுதிவரை பாய்ந்த வைகை, தாமிரபரணி நதிகள் - ஆய்வு சொல்வது என்ன? முரளிதரன் காசிவிஸ்வநாதன்பிபிசி தமிழ் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைLAKRUWAN WANNIARACHCHI Image captionகோப்புப்படம் தமிழகத்தில் ஓடும் வைகை, தாமிரபரணி நதிகள் நீண்ட காலத்திற்கு முன்பு இலங்கையின் காலி நகரம் வரை பா…
-
- 1 reply
- 1.3k views
- 1 follower
-
-
தமிழ்நாட்டில் தஞ்சம் புகுந்த ஈழத் தமிழர்களுக்கு, குடியுரிமை வழங்கவேண்டும் ஈழத் தமிழ்ச் சொந்தங்களுக்கு இந்திய குடியுரிமை வழங்கவேண்டும் என, இந்திய நாடாளுமன்றத்தில் கவனயீர்ப்புத் தீர்மானம் கொண்டுவரப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் தஞ்சம் புகுந்து சுமார் கால் நூற்றாண்டுக்கும் மேலாக அகதி முகாம்களில் அவதியுறும் ஈழத் தமிழ்ச் சொந்தங்களுக்கு இந்திய குடியுரிமை வழங்கவேண்டும் என, விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினரும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளருமான ரவிக்குமார் இந்திய நாடாளுமன்றில் கவனயீர்ப்புத் தீர்மானம் ஒன்றைக் கொண்டுவந்துள்ளார். இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அளித்த தீர்ப்பை ரவிக்குமார் மேற்கோள்காட்டியிருக்கிறார்…
-
- 1 reply
- 429 views
-
-
ஜெயலலிதா மரணம்- அப்பலோ மருத்துவமனை எதனையோ மறைக்க முயல்வதாக குற்றச்சாட்டு முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பில் அப்பலோ மருத்துவமனை எதையோ மறைக்க முயல்கின்றது என ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை செய்யும் ஆறுமுகசாமி ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் ஆறுமுகசாமி ஆணையம் இதனை தெரிவித்துள்ளது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்த விசாரணையை தடை செய்யவேண்டும் என அப்பலோ மருத்துவமனை கோருவதில் ஏதோ சந்தேகம் உள்ளது என ஆறுமுகசாமி ஆணையம் குறிப்பிட்ட மனுவில் தெரிவித்துள்ளது. நாங்கள் சரியான முறையில் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றோம் ஆனால் அப்பலோ மருத்துவமனை எதனையோ மறைக்க முயல்கின்றது என ஆணையம் தெரிவித்துள்ளத…
-
- 2 replies
- 806 views
-
-
ராஜீவ் காந்தி கொலைவழக்கில் சிறைத்தண்டனை அனுபவித்துவரும் 7 பேர் விடுதலை விவகாரம் தொடர்பாக இந்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை அற்புதம்மாள் இன்று சந்தித்துள்ளார். இந்த சந்திப்பை திருமாவளவன் எம்.பி.ஒழுங்கு செய்திருந்ததுடன்,அவரும் இந்த சந்திப்பின் போது உடனிருந்தார். மேற்படி சந்திப்பு 7 பேர் விடுதலையில் திருப்பத்தை ஏற்படுத்தும் என்று இந்திய தகவல்கள் தெரிவிக்கின்றன. http://thinakkural.lk/article/32405
-
- 0 replies
- 969 views
-
-
கிணற்றுக்குள் கிடக்கும் மோட்டார் சைக்கிள்கள் ; பரபரப்பில் ஊர் மக்கள் தமிழகத்தின் செங்கோட்டை அருகே, கிணற்றுக்குள் கிடந்த 8 மோட்டார் சைக்கிள்களை பொலிஸார் மீட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தின் நெல்லை மாவட்டம் செங்கோட்டை அருகேயுள்ள விசுவநாதபுரத்தைச் சேர்ந்தவர் இருளப்ப தேவர். முன்னாள் பஞ்சாயத்து தலைவரான இவருக்கு சொந்தமான தோட்டம் பெரியபிள்ளைவலசை செல்லும் சாலையில் உள்ளது. இந்நிலையில் நேற்று (27ம் திகதி) மாலை, இருளப்ப தேவர் மகன் அய்யப்பன் என்பவர் தோட்டத்தில் உள்ள தென்னங்கன்றுகளுக்கு தண்ணீர் பாய்ச்ச சென்றார். மின்மோட்டாரை ‘ஒன்‘ செய்து தண்ணீர் பாய்ச்சியபோது, கிணற்றில் இருந்த தண்ணீர் வற்றியது. அப்போது, கிணற்றுக்குள் சில மோட்டார் ச…
-
- 0 replies
- 402 views
-
-
திமுக முன்னாள் மேயர் உமா மகேஷ்வரி, உட்பட மூவர் வெட்டிப் படுகொலை... ஹால், பெட்ரூம், கிச்சன் என ஒவ்வொரு ரூமிலும் ஒவ்வொரு கொலை விழுந்து, திமுக முன்னாள் மேயர் உமா மகேஸ்வரியின் வீடே ரத்த வெள்ளத்தில் கிடந்தது. கொடுக்கல் வாங்கல் பிரச்சனையே உமா மகேஸ்வரி உள்ளிட்ட 3 பேர் கொலை செய்யப்பட்டதற்கு பின்னணி காரணம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். இது சம்பந்தமாக 4 ஆண்கள், 3 பெண்களிடம் கிடுக்கிப்பிடி விசாரணையையும் நடத்தி வருகின்றனர். 1996-ம் ஆண்டு சந்தித்த முதல் தேர்தலிலேயே வெற்றி பெற்று மேயரானார் உமா மகேஸ்வரி. மேயராக இருந்தபோது உமா மகேஸ்வரியின் செயல்பாடுகளை எத்தனையோ முறை மனதார பாராட்டியவர் மறைந்த கருணாநிதி. கட்சி இவரது செயல்பாடுகளுக்கு காத்து கிடந்தாலும் குடும்ப சூழல் காரணம…
-
- 3 replies
- 855 views
-
-
தோசை மாவு ஏன் இப்படி புளிக்குது? திருப்பிக்கொடுத்த எழுத்தாளர் ஜெயமோகனை தாக்கிய கடைக்காரர்.! கன்னியாகுமரி: கன்னியாகுமரியில் புளித்துப்போன தோசை மாவு குறித்து கடைக்காரரிடம் கேட்ட எழுத்தாளர் ஜெயமோகன் தாக்கப்பட்டார்.கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் உள்ள பார்வதிபுரத்தில் எழுத்தாளர் ஜெயமோகன் குடும்பத்துடன் வசித்து வருகிறார். தமிழ் மற்றும் மலையாள மொழிகளில் பல்வேறு நூல்களை எழுதியுள்ளார். இதற்காக ஏராளமான விருதுகளை குவித்துள்ளார் ஜெயமோகன். அதுமட்டுமின்றி நான் கடவுள், அங்காடித்தெரு, கடல், ரஜினியின் நடிப்பில் வெளியான 2.0 விஜயின் சர்கார் உள்ளிட்ட ஏராளமான படங்களுக்கு அவர் வசனம் எழுதியுள்ளார். புளித்துப்போயிருந்த தோசை மாவு இந்நிலையில் நேற்றிரவு ஜெயமோகன் பார்வத…
-
- 35 replies
- 5.5k views
- 2 followers
-
-
அலுவலகம் இல்லை.. நடுத்தெருவில் நிற்கிறேன்.. நீதிமன்றத்தில் பொன். மாணிக்கவேல் வேதனை. அலுவலகம் இல்லாமல் நடுத்தெருவில் நிற்பதாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவின் சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்ட ஓய்வுபெற்ற ஐஜி பொன் மாணிக்க வேல் சென்னை உயர் நீதிமன்றத்தில் வேதனையுடன் தெரிவித்துள்ளார். சிலை கடத்தல் வழக்குகளை ஐ ஜி பொன்.மாணிக்கவேல் தலைமையிலான விசாரணை குழு விசாரித்து வருகிறது. ஆனால் அவர் மீது சக அதிகாரிகளே கடுமையான குற்றச்சாட்டுகளை கூறி வருகின்றன. பணியின் போது பல்வேறு இடையூறுகளையும், நெருக்கடிகளையும் அளிப்பதாக புகார் தெரிவித்தனர்.இந் நிலையில் சிலை கடத்தல் தொடர்பான வழக்குகள் மீதான விசாரணை நீதிபதிகள் ஆர்.மகாதேவன், பி.டி.ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று நடைபெற்றது…
-
- 1 reply
- 922 views
-
-
தந்தை இலங்கையில் பிறந்தவர் என்பதால் மருத்துவ கலந்தாய்வில் பங்கேற்க அனுமதி மறுக்கப்பட்ட மாணவருக்கு, தமிழகத்தில் உள்ள மருத்துவக் கல்லூரியில் சீட் வழங்க உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. கருப்புசாமி என்ற மாணவர் தொடர்ந்த வழக்கில் மருத்துவக்கல்வி துறையின் முதன்மை செயலாளருக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.இளங்கலை மருத்துவ படிப்பிற்கான நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றும் மருத்துவ சீட் வழங்கவில்லை என்றும், தன் தந்தை இலங்கையில் பிறந்தவர் என்பதால் தன்னை கலந்தாய்வில் பங்கேற்க அனுமதிக்கவில்லை என்றும் மாணவர் கருப்பசாமி என்பவர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார். இன்று நடைபெற்ற இந்த மனு மீதான விசாரணையின் போது, மாணவரின் பள்ளி, இருப்பிட சான்றிதழ்…
-
- 0 replies
- 524 views
-
-
தமிழகத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 6 மாநிலங்களவை எம்.பி-க்கள் நேற்று பதவியேற்றுக்கொண்டனர். அவர்களில் தி.மு.க கூட்டணியில் போட்டியிட்டு வெற்றிபெற்ற வைகோவும் ஒருவர். சுமார் 23 வருடங்களுக்குப் பிறகு,நாடாளுமன்றத்துக்குச் சென்ற வைகோ, நேற்று தன் பேச்சில் அவையை அதிரவைத்துள்ளார். இரண்டாவது நாளான இன்று, தமிழகத்தில் நிலவும் ஹைட்ரோ கார்பன் பிரச்னை தொடர்பாகப் பேசியுள்ளார் வைகோ. `` தமிழ்நாட்டின் காவிரி பாசனப் பரப்பை, விளைநிலங்களை முற்றிலும் அழிக்கக்கூடிய மீத்தேன், ஹைட்ரோ கார்பன் போன்றவை தோண்டும் திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்த முனைகிறது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு, இத்தகைய திட்டத்தைச் செயல்படுத்துவதில் மிகவும் தீவிரமாக இருக்கிறது. …
-
- 0 replies
- 593 views
-
-
ரூட் தல மாணவர்களுக்கு எச்சரிக்கை.. தண்டனை கடுமையாக இருக்கும்.. டி ஐ ஜி அருள் ஜோதி பேட்டிரயில் பயணிகளுக்கு அச்சுறுத்தலையோ, ஆபத்தையோ ஏற்படுத்தும் வகையில் மாணவர்கள் அசம்பாவிதத்தில் ஈடுபட்டால், ரயில்வே சட்டப்படி கைது நடவடிக்கை பாயும் என, ரயில்வே பாதுகாப்புப்படை டி.ஐ.ஜி . அருள் ஜோதி எச்சரித்துள்ளார். சென்னையில் கடந்த செவ்வாய்க்கிழமை பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் இரு பிரிவாக பேருந்தில் அரிவாள் மற்றும் கத்தியால் தாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து, சென்னை கீழ்பாக்கத்தில் உள்ள பச்சையப்பன் கல்லூரி, மெரினா காமராஜர் சாலையில் உள்ள மாநிலக் கல்லூரி மற்றும் ராயப்பேட்டையில் உள்ள புதுக் கல்லூரி ஆகிய மூன்று கல்லூரிகளிலும், சுமார் 90 "ரூட்டு தல" மாணவர்கள…
-
- 1 reply
- 771 views
-
-
பிணையில் வருகிறார் நளினி? முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் நளினி இன்று (செவ்வாய்க்கிழமை) பிணையில் வர வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இவ்வாறு பிணையில் வெளியேவரும் நளினி உறவினர் ஒருவரின் வீட்டில் தங்கவுள்ளதாகவும், அவருக்கு தாய் மற்றும் உறவினர் ஒருவர் உத்தரவாதம் அளித்துள்ளதாகவும் ,இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அத்துடன் பிணையில் வரும் நளினி ஊடங்களுக்கு செவ்வி வழங்க கூடாது என்றும், கட்சித் தலைவர்களை சந்திக்க கூடாது என்றும் சிறைத்துறை கட்டுப்பாடு விதித்துள்ளது. இந்நிலையில் நளினியின் பிணைகாலத்தை நீடிக்க வேண்டும் என அரசிடம் கோரிக்கை விடுக்கவுள்ளதாக நளினி தரப்பு வழக்கறிஞர் புகழேந்தி தெரிவித்துள்ளார். …
-
- 3 replies
- 1.5k views
-
-
1 இட்டலி 1 லட்சத்துக்கு விற்றுமா ரூ. 3000 கோடி கடன்..? ஊரை அடித்து உலையில் போட்ட அப்பல்லோவுக்கு வந்த நிலைமை பாருங்க..! அப்பல்லோவில் அனுமதிக்கப்பட்டிருந்த ஜெயலலிதா சாப்பாட்டு செலவு மட்டும் 75 நாட்களில் 1 கோடியே 17 லட்சம் ரூபாய். அதாவது ஒரு நாளைக்கு ஜெயலலிதா சாப்பிட்டதாக 1 லட்சத்து 56 ஆயிரம் ரூபாய் என வசூலித்த அந்த மருத்துவமனைக்கு ரூ.3,000 ஆயிரம் கோடி கடன் இருப்பதாக வெளியாகியுள்ள தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதனால் மருத்துவமனைக்கு சொந்தமான சொத்துகளை விற்க அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் முயற்சித்து வருவதாகக் கூறப்படுகிறது. இந்தக் கடனை அடைக்க 13 செவிலியர் கல்லூரிகள், 2 மருத்துவக் கல்லூரிகளை விற்க அப்போலோ நிர்வாகம் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. …
-
- 0 replies
- 1.5k views
-
-
இந்திய நாடாளுமன்றத்தில் மீண்டும் வைகோவின் குரல் எம். காசிநாதன் / 2019 ஜூலை 15 திங்கட்கிழமை, பி.ப. 04:21 Comments - 0 வைகோ இந்தியாவின் மாநிலங்களவைக்குத் தெரிவு செய்யப்பட்டு இருக்கிறார். 15 வருடங்களாக இந்தியாவின் நாடாளுமன்றத்தில் தடைப்பட்டிருந்த அவரது குரல், இனிமேல் எதிரொலிக்கும் என்று, தமிழக மக்கள் மட்டுமல்ல, உலகெங்கிலும் வாழும் தமிழர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு உருவாகியிருக்கிறது. மக்களவையிலும், மாநிலங்களவையும் வைகோ எம்.பியாக இருந்திருக்கிறார். அதில் ஒரு முறை அ.தி.மு.க கூட்டணியிலும், இன்னொரு முறை தி.மு.க கூட்டணியிலும் நின்று தேர்தலைச் சந்தித்து நேரடியாக வெற்றி பெற்று, மக்களவைக்கு சென்றார். மாநிலங்களவையில் 18 ஆண்டுகள் தி.மு.கவில் இருந்த போது, அ…
-
- 8 replies
- 1.3k views
-
-
தஞ்சையில் மிக பெரிய ஹைட்ரோகார்பன் எதிர்ப்பு பேரணி நடந்து கொண்டு இருக்கிறது...இது எந்த பத்திரிகையும் செய்தியாக வெளியிடாது..
-
- 1 reply
- 648 views
-
-
ஹைட்ரோகார்பன் திட்டத்தை ரத்து செய்யக் கோரி தீர்மானம்! புதுச்சேரியில ஹைட்ரோகார்பன் திட்டத்தை ரத்து செய்யக் கோரி சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. குறித்த தீர்மானம் இன்று (செவ்வாய்க்கிழமை) முதலமைச்சரான நாராயணசாமியால் கொண்டுவரப்பட்டுள்ளது. இதன்பின்னர் குறித்த தீர்மானத்தின் மீதான விவாதம் நடைபெற்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஹைட்ரோ கார்பன் திட்டத்தைக் கண்டித்து தமிழகம், புதுவையில் தொடர்ந்து போராட்டங்கள் நடந்து வருகின்றன. புதுவையில் சமீபத்தில் நடைபெற்ற மனித சங்கிலி போராட்டத்தில் முதலமைச்சர் நாராயணசாமி கலந்துகொண்டார். குறித்த போராட்டத்தில் கருத்து தெரிவித்த அவர், எக்காரணத்தை கொண்டும் மக்களுக்கு எதிரான எந்த திட்டத்தையும் நாங்கள் அனுமதிக்க மா…
-
- 0 replies
- 512 views
-
-
பிரபுராவ் ஆனந்தன் பிபிசி தமிழுக்காக படத்தின் காப்புரிமை Getty Images …
-
- 0 replies
- 353 views
-
-
ஜெயலலிதாவுக்கு கோவையில் கோயில்..! மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு, கோவையில் 5 லட்சம் ரூபாய் செலவில் கோயிலில் அமைத்து தொண்டர்கள் வழிபாடு நடத்தி வருகின்றனர். கோவை மாநகராட்சி 100வது வார்டுக்கு உட்பட்ட கணேசபுரம் பகுதியில், அ.தி.மு.க-வின் முன்னாள் கவுன்சிலர் வேணுகோபால் தலைமையிலான தொண்டர்கள் ‘அருள்மிகு ஈசப்பன், கால பைரவர் ஆஞ்சநேயர் திருக்கோயில்’ என்ற பெயரில் ஒரு கோயிலை அமைத்துள்ளனர். அந்தக் கோயிலில், சுமார் 8 டன் எடைகொண்ட ஒரே கல்லின் ஒருபுறம் கால பைரவர், ஆஞ்சநேயர் உள்ளிட்ட சுவாமிகளின் உருவங்களும், மறுபுறம் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உருவமும் செதுக்கப்பட்டுள்ளது. தினசரி காலை மற்றும் மாலை நேரங்களில், அதிமுக தொண்டர்கள் இங்கு வந்து ஜெயலலிதா மற்…
-
- 6 replies
- 1.3k views
-
-
அத்திவரதரை, மீண்டும் குளத்தில் வைக்கக் கூடாது.. ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர் பரபரப்பு பேச்சு அத்திவரதரை மீண்டும் பூமிக்கடியில் வைக்கக் கூடாது என ஸ்ரீவில்லிபுத்தூர் சடகோப ராமானுஜ ஜீயர் தெரிவித்துள்ளார். காஞ்சிபுரத்தில் வரதராஜர் கோயில் குளத்தில் உள்ள அத்திவரதர் 40 ஆண்டுகளுக்கு ஒரு முறை வெளியே எடுக்கப்பட்டு ஆகம பூஜைகள் செய்யப்பட்டு அவர் கடந்த 1-ஆம் தேதி முதல் பக்தர்களுக்கு காட்சி அளித்து வருகிறார். சுமார் 48 ஆண்டுகளுக்கு ஒருமுறை காட்சி அளிக்கும் அவர் 24 நாட்கள் அனந்தசயன கோலதச்திலும், மீதமுள்ல 24 நாட்கள் நின்ற கோலத்திலும் காட்சி அளிப்பார்.இந்த 48 ஆண்டுகளுக்கு பிறகு அவர் மீண்டும் பெட்டியில் வைக்கப்பட்டு குளத்தில் வைக்கப்படுவார். இந்த நிலையில் கடந்த 21 நாட்களாக 25 ல…
-
- 0 replies
- 441 views
-
-
மழைநீரை சேமிக்கும் சரியான திட்டம் எதுவும் தமிழக அரசிடம் இல்லை என சென்னை உயர்நீதிமன்றம் குற்றம் சாட்டியுள்ளது. வேலூர் மாவட்டம், வாணியம்பாடி இயற்கை மற்றும் நீர்வள பாதுகாப்பு சங்கம், சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், பாலாற்றில் இருந்து உதயேந்திரம் ஏரிக்கு நீர்வரத்து கால்வாயில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். கால்வாயில் தண்ணீர் சுலபமாக செல்ல உரிய நடவடிக்கை எடுக்குமாறு அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.மணிக்குமார், சுப்பிரமணியம் பிரசாத் ஆகியோர் முன்பு கடந்த வாரம் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், சென்னை நகரில் தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது. இந்த தண்ணீர் பஞ்சத்தை போக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டு…
-
- 1 reply
- 576 views
-
-
தபால் துறைத் தேர்வில் தமிழைத் தவிர்த்தார்கள்... கொதித்தது தமிழகம். தேர்வை ரத்துசெய்தார்கள். அடுத்தடுத்து தமிழகத்தின் மீது மத்திய அரசு கற்களை வீசிக் கொண்டிருப்பதைப் பார்த்து பலரும் கலங்கி நிற்கும் நிலையில், தேசியப் புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ) சட்டத்திருத்தம் என்கிற பெயரில் அடுத்த அஸ்திரத்தைப் பாய்ச்சியிருக்கிறது பி.ஜே.பி அரசு. ‘‘மேலோட்டமாகப் பார்த்தால் இந்தச் சட்டம் பயங்கரவாதிகளுக்கு எதிரானதாகத் தோன்றும். அத்தோடு நின்றுவிட்டால் பராவாயில்லை. ஆனால், பொடா, தடா சட்டங்கள் போல இதையும் அப்பாவிகள் மீதும் பாய்ச்சுவார்கள். குறிப்பாக, தமிழகத்தில் தொடர்ந்து எழுந்துகொண்டிருக்கும் போர்க்குரலை ஒடுக்கும் வகையில், இந்த என்.ஐ.ஏ களத்தில் இறக்கிவிடப்படும் ஆபத்து காத்திருக்கிறது’’ …
-
- 2 replies
- 984 views
- 1 follower
-
-
தேசிய கல்விக் கொள்கை -2019 ஐ நிராகரிப்போம் ! இந்தியாவுக்கான புதிய கல்விக் கொள்கையை வெளியிடுவதற்காக இஸ்ரோவின் முன்னாள் தலைவர் கஸ்தூரி ரங்கன் தலைமையில் மத்திய அரசு 2017ஆம் ஆண்டில் குழு ஒன்றை அமைத்தது. இந்தக் குழு 2019ஆம் ஆண்டு ஜூன் 1ஆம் தேதியன்று தேசியக் கல்விக் கொள்கைக்கான வரைவு அறிக்கையை வெளியிட்டது. இந்த வரைவு அறிக்கை மீதான கருத்துக்களை ஜூன் 30ஆம் தேதிக்குள் தெரிவிக்கலாம் என்றும் கூறியது. இந்த வரைவு அறிக்கை தமிழ்நாட்டில் பெரும் பரபரப்பையும் விவாதங்களையும் ஏற்படுத்தியது. துவக்கத்தில் அறிக்கையில் இடம்பெற்றிருந்த மும்மொழிக் கொள்கை, தமிழ்நாட்டில் கடுமையான எதிர்ப்பை ஏற்படுத்திய நிலையில், அடுத்த சில நாட்களில் அறிக்கையின் பல அம்சங்கள் குறித்து கல்வியாளர்கள் கேள்விகளை …
-
- 1 reply
- 482 views
-