தமிழகச் செய்திகள்
தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
10262 topics in this forum
-
இலங்கையில் தமிழர்கள் வாழும் பகுதிகளை அங்கீகரிக்கும் கூட்டாட்சி முறைமை உருவாக்கப்படவேண்டும் - பா.ம.க. தலைவர் இராமதாஸ் 22 Dec, 2025 | 04:01 PM இலங்கையில் ஒற்றையாட்சி அரசியல் அமைப்பு விதி (ஏக்கிய இராச்சிய அரசியல் யாப்பு) நிராகரிக்கப்பட்டு, தமிழ்த் தேசத்தை அங்கீகரிக்கும் கூட்டாட்சி அரசியல் முறைமை உருவாக்கப்படவேண்டும் என தமிழ்நாட்டில் இயங்கும் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் மருத்துவர் ச.இராமதாஸ் தெரிவித்துள்ளார். இராமதாஸ் இன்று (22) வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இதனைத் தெரிவித்துள்ளார். அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது: இலங்கையில் ஒற்றையாட்சி அரசியல் அமைப்பு விதி (ஏக்கிய இராச்சிய அரசியல் யாப்பு) நிராகரிக்கப்பட்டு, தமிழத் தேசத்தை அங்கீகரிக்கும் கூட்டாட்சி அரசியல் முற…
-
-
- 1 reply
- 215 views
- 1 follower
-
-
கறைபடியாத கலைஞர்,பிறந்த நாள் ஷ்பெசல் பார்வை... By Alias - திமுக என்னும் ஓர் உத்தமக் கட்சி ! தமிழ்நாட்டிலே ஏன் உலகத்துலயே ஊழல் கறை படியாத கட்சின்னா அது திமுகதான்னு நம்மில் எத்தன பேருக்கு தெரியும். இதுவரை எந்த ஊழல், கொலை வழக்கிலும் பெருசா தண்டனை பெற்றதே இல்லன்னு சொல்லலாம்; அந்த அளவுக்கு தெளிவா செய்வோம். எங்க ஊர்ல ஒரு அண்ணன் அடிக்கடி சொல்லுவாரு திருடுனா திமுக காரன் மாதிரி திருடனும்னு… அண்ணா இருந்த ரெண்டு வருசம் எந்த குற்றச்சாட்டும் வராத நிலைல தலீவர் வந்த கொஞ்ச நாள்ல வீராணம், விமானத்தில பூச்சிமருந்து தெளிக்கறது உட்பட 28 குற்றச்சாட்டுகள் (கடைசில இணைச்சிருக்கேன்) எழுகிறது. …
-
- 0 replies
- 589 views
-
-
அதிமுகவிலிருந்து சர்ச்சை எம்.பி., சசிகலா புஷ்பா நீக்கம்... ஜெயலலிதா அதிரடி! சென்னை: டெல்லி விமான நிலையத்தில், தி.மு.க எம்.பி திருச்சி சிவாவுடன் தகராறு செய்ததாக சர்ச்சைக்குள்ளாகிய அதிமுகவின் மாநிலங்களவை உறுப்பினர் சசிகலா புஷ்பாவை கட்சியிலிருந்து நீக்கி அதிரடியாக உத்தரவிட்டிருக்கிறார் அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா. டெல்லியிலிருந்து சென்னைக்கு திரும்ப, தி.மு.க எம்.பி திருச்சி சிவாவும், அ.தி.மு.க எம்.பி சசிகலா புஷ்பாவும் நேற்று பிற்பகல் டெல்லி விமான நிலையத்துக்கு வந்தனர். அப்போது, இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. ஒருவருக்கொருவர் அப்போது ஒருமையில் பேசிக் கொண்டதாக சொல்லப்படுகிறது. இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்த…
-
- 9 replies
- 1.8k views
-
-
தேமுதிகவை இந்த முறை கண்டிப்பா தெருவுலதான் விடப் போறாங்க... மைத்துனரால் விஜயகாந்துக்கு ஏற்பட்ட பரிதாபம்..! விஜயகாந்த் மைத்துனர் எல்.கே.சுதீஷ் வெளியிட்டுள்ள கார்ட்டூன் அரசியல் மன்றத்தில் அதிர்ச்சியை கிளப்பி இருக்கிறது. தேமுதிகவின் இளைஞர் அணி தலைவர் எல்.கே.சுதிஷ், தனது முகநூல் பக்கத்தில் பதிவு செய்துள்ள கார்ட்டூன், திமுக தொண்டர்களை கொதிப்படைய வைத்திருக்கிறது. விஜயகாந்த் காலில் அரசியல் கட்சி தலைவர்கள் வீழ்ந்து கிடப்பது போல அந்த கார்ட்டூன் வரையப்பட்டிருக்கிறது. காலில் விழும் அரசியல் தலைவர் ஒருவரின் தோளில் மஞ்சள் துண்டு இருக்கிறது. அதாவது, விஜயகாந்த் காலில் கலைஞர் வீழ்ந்து கும்பிடுவது போல கார்ட்டூன் வரையப்பட்டு அதனை முகநூலில் பதிவு செய்துள்ளார் சுதிஷ். …
-
- 0 replies
- 543 views
-
-
இலங்கையில் சிவசேனை அமைப்பு தொடங்கியதில் உடன்பாடில்லை - தொல்.திருமாவளவன் பேட்டி இலங்கையில் சிவசேனை அமைப்பு தொடங்கி இருப்பதை, முள்ளிவாய்க்கால் பிரச்சினைக்கு பிறகு அங்கு வாழ்கின்ற மக்கள் தங்களை தற்காத்துக் கொள்ளவும், இந்தியாவில் உள்ள பி.ஜே.பியினரின் கவனத்தை ஈர்க்கும் ஒரு முயற்சியாக தான் பார்ப்பதாகவும், ஆனால் தனக்கு இதில் உடன்பாடு இல்லை என்றும் விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்திருக்கிறார். தொல்.திருமாவளவன் இன்று பிபிசி தமிழோசைக்கு வந்து பேஸ்புக் நேரலை வாயிலாக பேட்டி அளித்த திருமாவளவன், இலங்கையில் சிவசேனை என்ற அமைப்பு தொடங்கப்பட்டிருப்பது குறித்து கருத்து தெரிவிக்கும்போது இவ்வாறு கூறினார். ''விடுதலை புலிகள் இயக்கத் தல…
-
- 0 replies
- 469 views
-
-
குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா: சாமி தரிசனம் செய்ய தினமும் 8 ஆயிரம் பக்தர்களுக்கு அனுமதி தூத்துக்குடி கலெக்டர் தகவல் தூத்துக்குடி,இதுகுறித்து அவர் நேற்று மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா, நாட்டில் மைசூர் தசரா விழாவுக்கு அடுத்தபடியாக சிறப்பாக கொண்டாடப்படும் விழா ஆகும். ஒவ்வொரு ஆண்டும் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பார்கள். முதல்நாள் கொடியேற்றம் நிகழ்ச்சி மற்றும் சூரசம்ஹார நிகழ்ச்சிகள் முக்கியமானது ஆகும். இந்த ஆண்டு கொரோனா தடுப்பு நடவடிக்கையாக 144 தடை உத்தரவு அமலில் உள்ளது. முதல்- அமைச்சர் பல்வேறு தளர்வுகள் அறிவித்து உள்ளார். அதில் கோவில்…
-
- 0 replies
- 342 views
-
-
கோவை ஆர்.எஸ்.புரத்தில் டி.வி.சாமி சாலையில் உள்ள, சிங்களருக்கு சொந்தமான லங்கா பர்னிச்சர் கடையை இன்று வழக்கறிஞர்கள் கல் மற்றும் முட்டை வீசி தாக்கினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 10 வழக்கறிஞர்கள் கைது செய்யப்பட்டனர். http://www.dinaithal.com/index.php?option=com_content&view=article&id=13103:kovai-shop&catid=36:tamilnadu&Itemid=102
-
- 0 replies
- 808 views
-
-
-
இன்று காலை முதல் மாலை வரை ஈழத்தமிழர்களால் ஒருநாள் உண்ணாவிரதப் போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டு நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. இந்த போராட்டத்திற்கு புழல், வேலூர், செங்கல்பட்டு, கும்மிடிப்பூண்டி மற்றும் வெளிப்பதிவு முகாம்களில் இருந்து ஈழத்தமிழர்கள் போராட்டத்திற்கு வருகை தந்தனர். போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் நெடுமாறன் , வைகோ , மா.நடராசன் ,வேல்முருகன் , வன்னி அரசு , இயக்குனர் சேரன் , இயக்குனர் கவுதமன் , இயக்குனர் சேரன் , இயக்குனர் புகழேந்தி , ஓவியர் புகழேந்தி ,நடிகர் மன்சூரலிகன் , நடிகர் ராதாரவி, எழுத்தாளர் ஜெயபிரகாசம் , மல்லை சத்தியா ,மற்றும் மாணவர்கள் , பொதுமக்கள் ,எழுத்தாளர்களும் கவிஞர்களுக்கும் வருகைதந்தனர். இந்த போராட்டத்தின் முக்கிய கோரிக்கைகளாக …
-
- 2 replies
- 496 views
-
-
வைகோவின் சொந்த கருத்து! மழுப்பும் மக்கள் நலக் கூட்டணி தலைவர்கள்!! பழைய 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று பிரதமர் மோடி அறிவித்ததைத் தொடர்ந்து, நாடு முழுவதும் மக்கள் அத்தியாவசியப் பொருட்களை வாங்கவும், செலவுக்கு பணமில்லாமலும் திண்டாடி வருகிறார்கள். வங்கிகள் மற்றும் ஏ.டி.எம்-மையங்களில் மக்கள் வரிசைகட்டி நிற்பதும் பணமில்லாமல் ஏமாற்றம் அடைவதுமான நிலை தொடர்ந்து கொண்டுள்ளது. மோடியின் இந்த நடவடிக்கைக்கு பல்வேறு அரசியல் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், மக்கள் நலக் கூட்டணியில் நிலை என்ன? தமிழகத்தில் மக்கள் நலக்கூட்டணியில் இடம்பெற்றுள்ள இடதுசாரிக் கட்சிகள், விடுதலைச் சிறுத்தைகள், பிரதமரின் ரூபாய் நோட்டு விவகாரத்தை கடுமையாக…
-
- 1 reply
- 663 views
-
-
-
- 0 replies
- 559 views
-
-
என்னது மதுரையில திமுக பொதுக்கூட்டம் நடந்துச்சா? விஜய் சேதுபதி பாணியில் அழகிரி. பிரிவு: தலையங்கம் நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம் படத்தில் விஜய் சேதுபதி "என்னது சிவாஜி செத்துட்டாரா? என ஆச்சரியமாக கேள்வி கேட்பார். அதுபோல கடந்த மார்ச் 30 ஆம் ஸ்டாலின் ஆதரவாளர்கள் நடத்திய பொதுக்கூட்டத்தில் ஏன் கலந்துகொள்ள வில்லை என அழகிரியிடம் கேட்டபோது அவர் "என்னது மதுரையில திமுக பொதுக்கூட்டம் நடந்துச்சா? என ஆச்சரியமாக கேட்டார். தென்மண்டல அமைப்பு செயலாளுக்கே தெரியாமல் மதுரையில் ஒரு கூட்டம் நடந்ததா? என திமுகவினர் ஆச்சரியத்தில் உள்ளனர். மதுரை மாநகர் மாவட்ட தி.மு.க.வில் அழகிரி விசுவாசிகள் 15 பேருக்கு மீண்டும் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி இருக்கிறது தி.மு.க. தலைமை. மார்ச் 30 ஆ…
-
- 0 replies
- 599 views
-
-
2017-ல் சசிகலாவை வரவேற்கும் சவால்கள்! அ.தி.மு.க-வையும், ஆட்சியையும் தன் கைக்குள் வைத்திருந்த ஜெயலலிதா மரணம் அடைந்த பிறகு, தமிழகத்தில் என்னதான் நடக்கிறது? என்பது அனைவருக்கும் புரியாத புதிராகவே உள்ளது. சசிகலா, 'சின்ன அம்மா' என அழைக்கப்படுவது... திரையுலகில் முன்னணி நடிகையாக விளங்கி, பல பத்திரிகைகளில் கட்டுரைகள் எழுதி; எம்.ஜி.ஆருடன் அரசியல் தொடர்பில் இருந்து; தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பல பொதுக்கூட்டங்களில் பேசி; மக்களோடு மக்களாகக் கலந்து; பல்வேறு எதிர்ப்புகளையும் சந்தித்து; அரசியலில் அசைக்க முடியாத சக்தியாக விளங்கியவர் ஜெயலலிதா. கடந்த டிசம்பர் 5-ம் தேதி அவர், மாரடைப்பால் மரணம் அடைந்தார். இதனால் தமிழகத்துக்கும், அ.தி.மு.க-வுக்கும் …
-
- 0 replies
- 402 views
-
-
#LIVE - தி.மு.க செயல் தலைவரான மு.க.ஸ்டாலின் உருக்கமான பேச்சு இன்று அண்ணா அறிவாலயத்தில் நடந்த தி.மு.க பொதுக்குழு கூட்டத்தில் அக்கட்சியின் பொருளாளர் மு.க.ஸ்டாலினுக்கு செயல் தலைவராக கூடுதல் பொறுப்பு அளிக்கப்பட்டது. இதற்காக கட்சியின் விதி 18ல் மாற்றம் செய்யப்பட்டது. தி.மு.கவின் பொதுச்செயலாளர் பேராசிரியர் அன்பழகன் ஸ்டாலினை செயல் தலைவராக முன்மொழிய, துரைமுருகன் வழிமொழிந்தார். தலைவருக்கான அனைத்து அதிகாரங்களும் செயல் தலைவரான ஸ்டாலினுக்கு தரப்பட்டது. செயல் தலைவரான ஸ்டாலினுக்கு பொதுக்குழுவில் வாழ்த்து தெரிவிக்கப்பட்டது. ஸ்டாலினை புகழ்ந்து துரைமுருகன் கண்ணீர் மல்க உரையாற்றினார். துரைமுருகனின் உரையைக் கேட்ட ஸ்டாலினும் கண்ணீர் விட்டார். 'தி.மு.க தலை…
-
- 9 replies
- 3.4k views
-
-
பன்னீருடன் கைகோர்க்க பண்ருட்டி முடிவு: சசிகலாவுக்கு பெருகுகிறது எதிர்ப்பலை சென்னை:''முதல்வர் பன்னீர் செல்வத்தின் பிறந்த நாளை, உலகம் முழுவதும் தமிழர்கள் கொண்டாடுகின்றனர்,'' என, பண்ருட்டி ராமச்சந்திரன் பாராட்டி பேசியுள்ளதால், இவர் உட்பட, அ.தி.மு.க.,வில் உள்ள பழைய தலைவர்கள், பன்னீரையே முதல்வராக ஏற்றுக் கொள்வர் எனத் தெரிகிறது. அக்கட்சி பொதுச் செயலர் சசிகலா, விரைவில் முதல்வர் பொறுப்பேற்க உள்ள நிலையில், அவருக்கு மறைமுக எதிர்ப்பு தெரிவிக்க, பெரும்பாலானோர் அணி திரள்வர் என்ற சூழல் உருவாகி உள்ளது.சென்னை, கலைவாணர் அரங்கில், நேற்று நடந்த, விருது வழங்கும் விழாவில், பெரியார் விருதைப் பெற்ற பின், பண்ருட்டி ராமச்சந்திரன் பேசியதாவது: இந்த விருதை பெறுவது மிகவும் மகி…
-
- 0 replies
- 493 views
-
-
மத்திய மந்திரி சுதர்சன நாச்சியப்பன் இன்று கோவை வந்தார். அவர் நிருபர்களிடம் கூறியதாவது:- ஊட்டியில் உள்ள இந்துஸ்தான் போட்டோ பிலிம் தொழிற்சாலையை திறக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இலங்கையில் 49 லட்சம் தமிழ் குடும்பங்கள் உள்ளன. அவர்களை காப்பாற்றும் பொறுப்பு இந்தியாவுக்கும், தமிழ்நாட்டுக்கும் உள்ளது. எனவே இலங்கை தமிழர் பிரச்சினையில் நாம் சமரசமாகத்தான் செல்ல வேண்டும். இலங்கை ராணுவ அதிகாரிகளுக்கு குன்னூர் வெலிங்டன் ராணுவ முகாமில் பயிற்சி அளிக்கப்படுகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபடுகிறார்கள். இலங்கை ராணுவ அதிகாரிகளுக்கு நாம் பயிற்சி அளிக்க மறுத்தால் அவர்கள் சீனா சென்று விடுவார்கள். இலங்கை மற்றொரு பாகிஸ்தானாக உருவெடுக்கும் நிலை உருவாகும். இதை தடுக்…
-
- 5 replies
- 926 views
-
-
சிறை குற்றவாளியை அமைச்சர்கள் சந்திக்கலாமா? பெங்களூரு: சொத்து குவிப்பு வழக்கில், பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டு உள்ள சசிகலாவை, தமிழகத்தை சேர்ந்த நான்கு முக்கிய அமைச்சர்கள் சந்தித்தது, சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர், பெங்களூரு பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். சசிகலாவை சந்திக்க, தமிழக பள்ளி கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன், வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், உணவு மற்றும் பொது வினியோக துறை அமைச்சர் காமராஜ் ஆகியோர், நேற்று காலை, சென்னை யில் இருந்து பெங்களூரு வந்தனர். இதன்பின், கூட்டுறவு து…
-
- 0 replies
- 479 views
-
-
ஓ.பி.எஸ்., அணிக்கு ஓடிவிடுவேன்!: சசிகலா தரப்பு எம்.எல்.ஏ., மிரட்டல் கோவை:தமிழக அரசு மீது அதிருப்தியில் உள்ள கோவை, சூலுார் தொகுதி அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., கனகராஜ், 'அணி மாறி விடுவேன்' என, முதல்வருக்கு எதிராக அதிரடி பேட்டி அளித்துள்ளார். கோவை, செட்டிபாளையம் அடுத்துள்ள பெரியகுயிலி கிராமத்தில், ஆனந்தகுமார் என்பவருக்கு சொந்தமான கல் குவாரி உள்ளது. ஜல்லி கிரஷர்கள் அதிகளவில் இயங்கும் இப்பகுதியில், திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த, 40 - 50 வயதுடைய கூலி தொழிலாளி கள் இருவர் தங்கி, கூலி வேலை செய்து வந்தனர். கடந்த, இரு நாட்களுக்கு முன், பாறைகளை உடைக்க வெடி வைப்பதற்காக, இயந்திரம் மூலம் துளையிட்டனர்…
-
- 0 replies
- 497 views
-
-
கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு, நிதி வழங்கும் நடவடிக்கையை ஆரம்பித்து வைத்தார் ஸ்டாலின்! கொரோனா தொற்றினால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு பலன் அளிக்கும் வகையில், 5 இலட்சம் ரூபாய் வைப்பில் இடும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆரம்பித்து வைத்துள்ளார். தமிழக அரசின் அறிவிப்பின் படி சென்னை தலைமை செயலகத்தில் குறித்த திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இதன்படி தமிழக அரசு வழங்கும் 5 இலட்சம் வைப்பு தொகை மின் நிதி நிறுவனத்தில் வைப்பீட்டு தொகையாக நிலுவையில் வைக்கப்படும். குழந்தைகளின் 18 வயது வரையில் இந்த பணம் அங்கேயே இருக்கும். 18 வயது நிறைவடைந்தவுடன் வட்டியுடன் பாதிக்கப்பட்ட குழந்தைக்கு கிடைக்கும் வகையில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. https://athavann…
-
- 0 replies
- 409 views
-
-
திருச்சி விமான நிலைய கழிவறையில் 1 கிலோ தங்க கட்டி பறிமுதல். சிங்கப்பூரில் இருந்து திருச்சிக்கு திங்கள்கிழமை ஏர் ஏசியா விமானம் வந்தது. அதில் இருந்து இறங்கிய பயணிகள் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். பின்னர் அவர்கள் வெளியே செல்ல அனுமதிக்கப்பட்டனர். இதன் பின்னர் விமான நிலைய இமிகிரேசன் பிரிவு அருகே உள்ள கழிவறையை சுத்தம் செய்ய துப்புரவு பணியாளர் தாமரை சென்றார். அப்போது கழிவறையில் ஒரு தங்க கட்டி கிடந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே இது குறித்து அவர் விமான நிலைய மேலாளர் கோபாலகிருஷ்ணனுக்கு தகவல் தெரிவித்தார். அவர் வந்து பார்த்த போது அந்த தங்க கட்டி 1 கிலோ எடை இருக்கும் எனவும் தெரியவந்தது. 24 கேரட் கொண்ட அந்த தங்க கட்டியின் மதிப்பு ரூ.29 லட்சம் இருக்கும் என…
-
- 1 reply
- 607 views
-
-
சென்னை: பாகிஸ்தானை காமன்வெல்த் அமைப்பிலிருந்து இரு முறை நீக்க நடவடிக்கை எடுத்த மத்திய அரசு, இலங்கைக்கு எதிராக அதே நடவடிக்கையை எடுப்பதற்கு மட்டும் தயங்குவது ஏன்? பாகிஸ்தானுக்கு ஒரு நீதி.... இலங்கைக்கு ஒரு நீதியா? என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, இலங்கைத் தலைநகர் கொழும்பில் நடைபெறவிருக்கும் காமன்வெல்த் மாநாட்டை இந்தியா புறக்கணிக்க வேண்டும் என்று கடந்த மார்ச் 23ம் தேதி நான் தான் முதன்முதலில் வலியுறுத்தினேன். அதைத் தொடர்ந்து தற்போது தமிழகத்தின் மற்ற கட்சித் தலைவர்களும் இதே கோரிக்கையை வலியுறுத்தி உள்ளனர். நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் இந்த கோரிக்கை வலியுறுத்தப்பட்டிருக்கிறது. ஆனால் …
-
- 0 replies
- 405 views
-
-
பாலச்சந்திரன் மாணவர் இயக்கத்தினர் ஆர்ப்பாட்டம் இந்தியா ஈழத்தமிழர்கள் மீது திணிக்கும் ஒன்று பட்ட இலங்கையை பேசும் அய்யோக்கிய 13வது சட்டதிருத்ததை எரித்தும் இனப்படுகொலை செய்த இலங்கையில் காமன்வெல்த் மாநாடு நடக்கக்கூடாது என வலியுறுத்தியும் பின்வரும் கோரிக்கையை வலியுறுத்தி சென்னையில் பாலச்சந்திரன் மாணவர் இயக்கதின் ஆர்ப்பாட்டம் கோரிக்கைகள்:- 1) தனித்தமிழீழ கோரிக்கையை சிதைக்க இந்தியா திணிக்கும் 13வது சட்டத்திருத்தத்தை புறக்கணிக்கின்றோம். 2)தனித்தமிழீழத்திற்கான ஒரே தீர்வான பொதுவாக்கெடுப்பை சர்வதேச சமூகமே உடனே நடத்து. 3) இனப்படுகொலையை மறைக்கும் பொருட்டு இந்தியா, இலங்கை மற்றும் உலக நாடுகளின் கூட்டுச்சதியால் நடக்கவிருக்கும் காமன்வெல்த் மாநாட்டை இலங்கையில் நடத்தக்கூடாது. 4) காமன்வெல்…
-
- 0 replies
- 434 views
-
-
சென்னை, மதுரை பல்கலைகளுக்கு புதிய துணை வேந்தர்கள் நியமிக்கப்பட்டதில், விதிமீறல் கள் நிகழ்ந்துள்ளதாக, சலசலப்பு உருவாகியுள்ளது. நேர்காணலில் பங்கேற்காதவருக்கு, பதவி வழங்கியுள்ளதாகவும், சர்ச்சை எழுந்துள்ளது. அதனால், புதிய தேடல் குழு அமைத்து, புதிதாக துணை வேந்தர்களை தேர்வு செய்ய வேண்டும் என, கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. சென்னை மற்றும் மதுரை பல்கலைகளுக்கு, புதிய துணை வேந்தர்களை தேர்ந்தெடுக்க, தேடல் குழுக்கள் அமைக்கப்பட்டன. இந்த குழுக்கள், தேர்வு நடவடிக்கையை, ஒன்றரை ஆண்டுகளாக தாமதப்படுத்தின.ஆனால், பட்டமளிப்பு விழா நடத்த வேண்டும் என்பதால், துணை வேந்தரை தேர்வு செய்ய, தாமதப்படுத் தக் கூடாது என, சென்னை பல்கலை பேராசி ரியர் பேரவை மற்றும் சென்னை,…
-
- 0 replies
- 180 views
-
-
தமிழின உணர்வாளகளே அவசர செய்தி,,,,அனைவருக்கும் பரப்புங்கள்,,,,, இன்றுடன் 13வது நாளாக பட்டினிப் போராட்டத்தை தொடர்கிறார் தோழர் தியாகு.அவரது உடல்நிலை மிகவும் மோசமடைந்து வருகிறது.இதற்கு மேலும் நாம் மவுனம் காப்போமேயானால் நாமே அவரை கொலை செய்கிறோம் என்று தான் அர்த்தம்.அவரை இழந்த பின்பு நாம் புலம்புவதில் ஒரு அர்த்தமும் இல்லை.வாருங்கள் தோழர்களே தியாகுவின் உயிரை காக்க.திரள்வோம் தோழர்களே தோழர் தியாகு இருக்கும் இடம் நோக்கி.இன்று மாலை 4 மணிக்கு வாருங்கள்.நீங்கள் மட்டுமல்ல உங்களுக்கு தெரிந்த அனைத்து நன்பர்களையும் அழைத்து வாருங்கள்.தமிழினத்திற்காக களமாடிய ஒரு போராளியை காக்க ஏதேனும் செய்வோம் வாருங்கள்.அவரது கோரிக்கைகளுக்கு வழு சேர்ப்போம்.அவரது உயிரை காப்போம். கட்சி கடந்து,இயக்கம் கடந்து த…
-
- 111 replies
- 10.5k views
-
-
டெல்லியிலிருந்து கிடைத்த சிக்னல்; திடீர் உற்சாகத்தில் தினகரன் #VikatanExclusive டெல்லியிலிருந்து தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்களுக்கு சிக்னல் கிடைத்துள்ளதால் உற்சாகத்தில் சசிகலா அணியினர் உள்ளனர். இது, முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அணியினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அ.தி.மு.க-வில் நிலவும் உள்கட்சிப் பூசல், அதிகாரப் போட்டி ஆகியவற்றால் இடியாப்பச் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அதிலிருந்து மீள முடியாமல் அ.தி.மு.க-வினர் திணறுகின்றனர். சசிகலா அணியினருக்கு நெருக்கடி கொடுத்துவந்த ஓ.பன்னீர்செல்வத்துடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி சமரசமானதும், ஆட்சிக்கும் கட்சிக்கும் நெருக்கடி கொடுக்கத் தொடங்கியுள்ளார் தினகரன். …
-
- 0 replies
- 367 views
-