Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழகச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. கத்தி, வாள்களுடன் பேருந்துகளில் பயணிக்கும் தமிழ் மாணவர்கள்.! சென்னையிலுள்ள கல்லூரிகளில் பயிலும் மாணவர்களில் சிலர் நாயக மனோபாவத்துடன் தங்களுக்கென்று ஒரு குழு சேர்ந்துகொண்டு பிற மாணவர்களுடன் சண்டையிடுவதும், தாங்களே பெரியவர்கள் என்பதனை நிரூபிக்க எந்த எல்லைக்கும் செல்வதும் வாடிக்கையான செயலாகிவருகிறது. மாணவர்களுக்குள் நடக்கும் மோதலில் சில மாணவர்கள் பட்டாக்கத்தியுடன் பேருந்துகளில் வந்து பயணிகளையும் பயம் கொள்ள செய்கிறார்கள். சமீபத்தில் இது குறித்து போலீசார் எச்சரிக்கை விடுத்தனர். கல்லூரிகளும் இத்தகைய மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்டது. ஆனபோதிலும் மாணவர்கள் சேட்டை அடங்கவில்லை. இன்றும் அரசு பஸ்…

  2. கோவில்பட்டி எட்டயபுரம் சாலையில் வசித்து வருபவர் நாகராஜன். இவர் கோவில்பட்டி நகராட்சியின் 21வது வார்டு நகர்மன்ற உறுப்பினர். இவர் நேற்று காலையில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்த கொண்டார். தீ காயங்களுடன் துடித்த அவரை மீட்டு கோவில்பட்டி அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். மேலும் மேல் சிகிச்சைக்காக சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவ கல்லூரியில் அனுமதிக்கப் பட்ட நாகராஜன் அங்கு சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்தார்.நாகராஜனுக்கு சுதா என்ற மனைவியும், முத்துசெல்வி என்ற மகளும், சேதுரெங்கராஜ் என்ற மகனும் உள்ளனர்.இது குறித்து கோவில்பட்டி கிழக்கு காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர். ஜெயலலிதா மீண்டும் முதல்வராக வேண்டி தான் அவர் தீ …

  3. Published By: VISHNU 06 NOV, 2023 | 05:09 PM இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு இலங்கை சிறையில் உள்ள 64 தமிழக மீனவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தியும், கடந்த 6 ஆண்டுகளாக மீட்கப்படாமல் இலங்கை வசம் உள்ள 133 விசைப்படகுகள் மற்றும் நாட்டுப் படகுகளை உடனடியாக விடுவிக்க வலியுறுத்தி ராமேஸ்வரம் அனைத்து விசைப்படகு மீனவ சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் பாதிக்கப்பட்ட மீனவர்கள் மற்றும் சிறையில் உள்ள மீனவர்களின் உறவினர்கள் தங்கச்சிமடத்தில் உண்ணாவிரத போராட்டத்தை திங்கட்கிழமை (6) தொடங்கி நடத்தி வருகிறது. ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் மற்றும் மண்டபம் மீன் பிடி துறைமுகங்களில் இருந்து கடந்த மாதம் 14 மற்றும் 28 ஆகிய இரு தேதிகளில் மீன்பிடிக்க…

  4. கோயில்சிலை திருட்டு – ஏழு மாதங்களாகத் தலைமறைவாகியிருந்த முன்னாள் செயலர் கைது February 6, 2019 திருச்சி திருப்பராய்த்துறை கோயில் சிலை திருட்டு வழக்கில், ஏழு மாதங்களாகத் தலைமறைவாக இருந்த முன்னாள் செயலர் அலுவலர் கைது செய்யப்பட்டுள்ளார். சுமார் 1,300 ஆண்டுகள் தொன்மையானது திருச்சி மாவட்டம் திருப்பராய்த்துறையில் உள்ள தாருகாவனேஸ்வரர் கோயிலில் செயல் அலுவலராகப் பணியாற்றிய ஆனந்த்குமார் என்பவரும் மேலும் சலிரும் இணைந்து தொன்மையான அங்காளம்மன் சிலையைத் திருடி விற்றதாக முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது. அந்தத் தொன்மையான சிலையைப் போன்று புதிய சிலை செய்து கோயிலில் வைத்ததாகவும், அந்தச் சிலை செய்வதற்காகக் கோயிலில் உள்ள தொன்மையான பாத்திரங்களை உருக்கியதாகவும் அவர்…

  5. பட மூலாதாரம்,Police Department படக்குறிப்பு,கொலை செய்யப்பட்ட லோகநாயகி கட்டுரை தகவல் எழுதியவர்,சேவியர் செல்வக்குமார் பதவி,பிபிசி தமிழ் 6 மார்ச் 2025 புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் ஏற்காட்டில், கடந்த மார்ச் 1ஆம் தேதியன்று இளம் பெண் ஒருவர் மயக்க மருந்து செலுத்தி மலைப் பகுதியில் இருந்து துாக்கி எறியப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். அவரது உடல் அழுகிய நிலையில் மார்ச் 5ஆம் தேதியன்று மீட்கப்பட்டது. இதுதொடர்பாக, பொறியியல் மாணவர் ஒருவர், பெண் ஐடி ஊழியர் ஒருவர், ஒரு நர்சிங் கல்லுாரி மாணவி ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய மாணவர், மூன்று பெண்களையும் (கொலை செய்யப்பட்ட பெண், கைது செய்யப்பட்ட பெண்கள்) காதலிப்பதாகக் கூறி ஏமாற்றியிருப்பதாக…

  6. ஆர்.கே.நகரில் ஜெயலலிதாவை எதிர்த்து போட்டியிட தயார்- குஷ்பு அதிரடி காங்கிரஸ் தலைமை கேட்டுக்கொண்டால் ஆர்.கே.நகர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் முதல்வர் ஜெயலலிதாவை எதிர்த்து போட்டியிடத் தயார் என்று அக்கட்சியின் செய்தி தொடர்பாளர் நடிகை குஷ்பு அதிரடியாக தெரிவித்துள்ளார். தமிழக சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. 227 தொகுதியிலும், அதன் கூட்டணி கட்சிகள் 7 தொகுதியிலும் போட்டியிடுகின்றன. கடந்த 4ம் தேதி அ.தி.மு.க. வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதன்படி, சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் முதல்வர் ஜெயலலிதா மீண்டும் போட்டியிடுகிறார். சென்னையில் பிரசார பொதுக்கூட்டத்தை முடித்துள்ள அவர், தமிழகம் முழுவதும் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். தி.மு…

  7. ஒன்றிணைவோம் வா எனும் இயக்கத்திடம் 5 லட்சம் பேர் உதவி கோரியுள்ளதாக தெரிவிப்பு! கொரோனா நிவாரண உதவிகளுக்காக தொடங்கப்பட்ட ஒன்றிணைவோம் வா எனும் இயக்கத்திடம் 5 லட்சம் பேர் உதவி கோரியுள்ளதாக தமிழக எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையில் எதிர்க்கட்சி திமுக பல்வேறு நிவாரண உதவிகளை தனது தொண்டர்கள், இளைஞரணி, மகளிரணி உள்ளிட்ட அமைப்புகள் மூலம் செய்து வருகிறது. இந்நிலையில் 5 நாட்களுக்கு முன் திமுக தலைவர் ஸ்டாலின் ஒன்றிணைவோம் வா எனும் இயக்கத்தை தொடங்கினார். இதில் திமுக நிர்வாகிகள், தொண்டர்கள் தவிர 10 லட்சம் தன்னார்வலர்களையும் இணைத்து தமிழகம் முழுவதும் கரோனா நிவாரணப்பணியில் ஈடுபடுவது என முடிவெடுக்கப்பட்டுள்ளது. குறித்த திட…

  8. பண்ருட்டியைச் சேர்ந்த மாணவி ஐஏஎஸ் தேர்வில் தமிழக அளவில் 3-ம் இடம் பிரியங்கா கடலூர் பண்ருட்டியைச் சேர்ந்த மாணவி ஒருவர், ஐஏஎஸ் தேர்வில் தமிழக அளவில் 3-ம் இடம் பெற்றுள்ளார். கடலூர் மாவட்டம் பண்ருட்டியை அடுத்த பண்டரக்கோட்டையில் வசிக்கும் மருங்கூர் ஆரம்ப சுகாதார நிலைய ஆய்வாளர் சிவப்பிரகாசத்தின் மகள் பிரியங்கா, இந்திய ஆட்சிப் பணித் தேர்வில் தமிழக அளவில் 3-ம் இடத்தையும், அகில இந்திய அளவில் 68-வது இடத்தையும் பிடித்து தேர்ச்சி பெற்றுள்ளார். சிவப்பிரகாசத்தின் மனைவி ஏ.பரிமளா ஆனத்தூர் அஞ்சல் நிலையத்தில் போஸ்ட் மாஸ்டராக பணிபுரிந்துவரும் நிலையில், அவரது இளைய மகன் சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில் பொறியியல் படிப்பு படித்து வருகிறார். …

  9. டெசோ நடத்தும் பொது வேலை நிறுத்தம் - இனக்கொலைப் போரை மறைக்கும் மூடுதிரையா? ஐ.நா. மனித உரிமை மன்றத்தில் அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும் என வலியுறுத்தி தி.மு.க. தலைமையிலான டெசோ அமைப்பு வருகின்ற மார்ச்சு 12ஆம் நாள், தமிழகம் தழுவிய பொது வேலை நிறுத்தம் நடத்தும்படி அழைப்பு விடுத்துள்ளது. டெசோ வெளியிட்டுயிருக்கும் செய்திக் குறிப்பில், “இலங்கை அரசின் இனப்படுகொலை, மனித உரிமை மீறல் ஆகியவற்றைக் கண்டித்து ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தில் அமெரிக்கா கொண்டுவரவுள்ள தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டுமென்று வலியுறுத்துவதற்காக” பொதுவேலை நிறுத்தம் நடத்துவதென்று கூறியுள்ளது. அமெரிக்க அரசு கொண்டுவரவுள்ள தீர்மானத்தில் இலங்கை அரசு இனப்படுகொலை செய்ததாக கூறப்படவில்லை…

    • 0 replies
    • 578 views
  10. இது தமிழ்நாடு... உங்கள் பருப்பு வேகாது

  11. சசிகலாவுக்கு முக்கியத்துவம் : சொம்பு தூக்கும் செய்தி துறை மறைந்த முதல்வர், ஜெயலலிதா இறுதி ஊர்வல வீடியோ காட்சியில், அ.தி.மு.க., பொதுச்செயலர், சசிகலாவுக்கு முக்கியத்துவம் கொடுத்து, செய்தி மக்கள் தொடர்பு துறை விளம்பரப்படுத்தி வருகிறது. அரசின் பணிகளை, திட்டங்களை, முதல்வர் மற்றும் அமைச்சர்கள் பங்கேற்கும் அரசு விழாக்களை, மக்கள் மத்தியில் விளம்பரப்படுத்தி பரப்புரை செய்வது, செய்தி மக்கள் தொடர்பு துறையின் முக்கிய பணி. ஆனால், கழகங்கள் ஆட்சிக்கு வந்த பின், அது தனி மனித துதிபாடும் துறையாகிப் போனது. அடி பணிந்து நிற்கின்றனர் இருப்பினும், ஆட்சியாளர்கள் என்பதால், யாரும் ப…

  12. இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்கள் மீது தொடர்ச்சியாக நடத்தும் தாக்குதல்களை தடுப்பதற்காக கச்சத்தீவை மீட்பது தான் ஒரே வழி என்று தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தமிழக மீனவர்கள் முகம் கொடுக்கும் இன்னல்களுக்கு தீர்வு காணவேண்டுமாயின் கச்சத்தீவை மீட்பது மட்டுமே வழி என்று தமிழக சட்டசபையில் முதல்வர் ஜெயலலிதா தீர்மானம் நிறைவேற்றியுள்ளார். தமிழகத்தில் உள்ள ராமேஸ்வரம், நாகப்பட்டினம் போன்ற பகுதிகளில் உள்ள மீனவர்கள் கச்சத்தீவு அருகே மீன் பிடிக்கச் செல்லும் ஒவ்வொரு முறையும் இலங்கை கடற்படையினரால் தாக்கப்பட்டும், சிறைபிடிக்கப்பட்டும் தொடர்ந்து இன்னல்களுக்கு ஆளாகி வருகின்றனர் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 1974 ஆம் ஆண்டு இந்திய - இலங்கை ஒப்பந்தப்படி, கச்சத்தீவு இலங…

  13. ம.தி.மு.க.வின் இருபதாம் ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம் புதுக்கோட்டை சின்னப்பா பூங்காவில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர் டாக்டர் சந்திரசேகரன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் ம.தி.மு.க. பொது செயலாளர் வைகோ கலந்து கொண்டு பேசியதாவது:- இந்த இயக்கம் கடந்த 19 ஆண்டுகளாக கடந்து வந்துள்ள பாதையை நினைத்து பார்க்கும் போது பிரமிப்பாக இருக்கிறது. நமக்கு உரிய இடத்தை தமிழக மக்கள் தந்துள்ளனர். தமிழக மக்கள் நம்மை அக்னி பரீட்சை கொண்டு பார்த்துள்ளனர். இந்த இயக்கம் ஆரம்பிக்கப்பட்டு பல துயர சம்பவங்கள், இழப்புகள் மற்றும் அடிகளை சந்தித்து வந்துள்ளது. தமிழகம் கொடிய வறட்சியின் பிடியில் இருக்கிறது. இது அழிவை தரக்கூடியது என்று ஆராய்ச்சியாளர்களின் ஆய்வு கூறுகிறது. தமிழகத்தில் காவிரி நீரை இ…

    • 0 replies
    • 347 views
  14. `சசிகலா சொன்ன சூசகம்’ - அதிர்ச்சியில் அ.தி.மு.க தலைமை? அ.சையது அபுதாஹிர் சசிகலா அ.தி.மு.க தரப்பில் சிலருடன் சசிகலா தரப்பினர் பேசியிருந்தனர். ஆனால் அவர்களிடமிருந்து பாஸிட்டிவ் பதில் வரவில்லை. இது சசிகலா தரப்புக்கு ஆரம்பத்தில் வருத்தத்தைக் கொடுத்தது. பெங்களூரிலிருந்து சென்னை திரும்பி பதினைந்து நாள்கள் கழித்து சசிகலாவின் அரசியல் சந்திப்புகள் இன்று ஆரம்பித்துள்ளன. சசிகலாவினால் அ.தி.மு.க-வுக்குள் எந்த அதிர்வலைகளும் இல்லையென்று உற்சாகமாக இருந்த அ.தி.மு.க தலைமை சசிகலாவின் அறிவிப்பால் கொஞ்சம் அதிர்ச்சியில் உள்ளது என்கிறார்கள். எடப்பாடி பழனிசாமி, சசிகலா பிப்ரவரி 9-ம் தேதி…

  15. தமிழ்நாடு நடிகர் சங்கத்தின் தலைவரும் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் நிறுவனத்தலைவருமான சரத்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பது:- நடைபெற இருக்கும் ராஜ்ய சபைத் தேர்தலில் கனிமொழியை நாடாளுமன்ற மேலவை உறுப்பினர் ஆக்கியே தீர வேண்டும் என்ற கட்டாயத்தில், காங்கிரஸ் கட்சியிடம் ஆதரவு பெற்றிருக்கும் தி.மு.க.வின் புதிய நாடகம், அரசியல் உலகிலும், பொதுமக்கள் மத்தியிலும் கேலிக்கும், நகைப்பிற்கும் உள்ளாகி இருக்கிறது. ராஜ்ய சபை உறுப்பினராவதன் மூலம் ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கிலிருந்து கனிமொழி காப்பாற்றப்படவேண்டும், அதன் மூலம் ஊழலுக்கு உறுதுணையாக இருந்த காங்கிரஸ் காட்டிக்கொடுக்கப்படாமல் இருக்க வேண்டும் என்ற இரு கட்சிகளின் சுயநலத்தைத் தவிர இந்த நிகழ்வுக்கு வேறு என்ன காரணம் இருக்க …

    • 0 replies
    • 404 views
  16. பன்னீர்செல்வம் தொகுதிக்கு விரைவில் இடைத்தேர்தல்! தேனியில் கலகலத்த அ.தி.மு.க எம்.எல்.ஏ.க்கள் முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வத்தின் போடிநாயக்கனூர் தொகுதிக்கு விரைவில் இடைத்தேர்தல் வரும் என்று அ.தி.மு.க. கூட்டத்தில் எம்.எல்.ஏ.க்கள் பேசினர். அ.தி.மு.க பொதுச் செயலாளர் சசிகலாவுடன் ஏற்பட்ட மோதல் காரணமாக முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம், அ.தி.மு.க.வில் புதிய அணியை உருவாக்கிவருகிறார். இதனிடையே, சட்டப்பேரவையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில், முதல்வர் பழனிசாமி தலைமையிலான அரசு வெற்றிபெற்றது. ஆனால், இந்த வாக்கெடுப்பில் அரசுக்கு எதிராக பன்னீர்செல்வம் உள்பட பதினொரு எம்.எல்.ஏ.க்கள் வாக்களித்தனர். அ.தி.மு.க கொறடா உத்தரவை எதிர்த்து வாக்களித்ததால், இவர்க…

  17. ஜெயலலிதா மரணம்: ஜனாதிபதியை சந்தித்து சிபிஐ விசாரணை கோர ஓ.பி.எஸ் ஆதரவு எம்.பி.க்கள் முடிவு ஜெயலலிதா மரணம் தொடர்பாக சிபிஐ விசாரணை வேண்டும் என்று ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியை நேரில் சந்தித்து முறையிட ஓ.பி.எஸ் ஆதரவு எம்.பி.க்கள் முடிவு செய்துள்ளனர். நாமக்கல்: மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உடல்நலக் குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் கடந்த டிசம்பர் 5-ம் தேதி உயிரிழந்தார். அதற்கு முன்பாக 75 நாட்கள் அவர் மருத்துவமனையில் சிக…

  18. “தமிழ்நாட்டை இந்தியா அழிக்க வேண்டும் என நினைக்கிறது”- இயக்குநர் கௌதமன்

    • 0 replies
    • 238 views
  19. ஆழம் பார்க்கும் ஓ.பி.எஸ்... மிஸ்டர் க்ளீன் ஸ்டாலின்... ரொம்ப பிஸி வைகோ! தலைவர்களின் கேம் பிளான்எஸ்.முத்துகிருஷ்ணன், அ.சையது அபுதாஹிர் மேய்ப்பர் இல்லாத மந்தைபோல பிரிவதா சேர்வதா... எனத் திக்குத்திசை தெரியாமல் தடுமாறிக்கொண்டிருக்கிறது அ.தி.மு.க. தி.மு.க முழுக்கவும் கிட்டத்தட்ட ஸ்டாலின் கட்டுப்பாட்டுக்குள் வந்துவிட்டது. ஆனால், அவருடைய ஜென்டில்மேன் அப்ரோச் தி.மு.க.வினருக்கே பிடிப்பதில்லை. உடல்நலமில்லாத விஜயகாந்தைப்போலவே தே.மு.தி.க-வும் பலவீனமாகிவிட்டது. வைகோ சிறையில் இருக்கிறார். மக்கள் நலக் கூட்டணிக் கனவுகளை எல்லாம் அழித்துவிட்டு, மீண்டும் அறிவாலயத்துக்கே திரும்பிவிடும் மனநிலையில் கம்யூனிஸ்ட்டுகளும் விடுதலை சிறுத்தைகளும்! இந்தக் குழப்பங்களுக்குள் முத்…

  20. தமிழக கிரிக்கெட்டில் இனம், நிறம், மதம் மற்றும் சாதி வெறி! – ஹரிகரன் TNCA மற்றும் BCCI எனும் இரு அமைப்புகளுமே அரசுகளால் நடத்தப்படாத அமைப்புகள், அதுவும் இந்தியா முழுமைக்கும் அனைத்து மாநிலங்களிலும் செயல்பட்டுக் கொண்டிருக்கும் BCCIக்கு கீழான மாநில அமைப்புகள் அனைத்துமே எந்த அரசின் கீழாகவும் இல்லாமல் தன்னிச்சையாக நடைபெறும் தனியார் அமைப்புகளே. ஆனால் இவைகளே இந்தியாவின் அடையாளமாகவும், மாநிலங்களின் அடையாளமாகவும் போட்டிகளில் பங்கேற்கின்றன நம் மக்களும் இதைப் பார்த்து குதுகலிக்கிறார்கள். சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணியில் 4 பேரை தவிர மற்ற அனைவரும் வெளிமாநில வெளிநாட்டினை சேர்ந்தவர்கள், ஆனால் அது தான் இங்கே சென்னைக்கான அணியாக கட்டமைக்கப்பட்டு நம்ம சென்னை சூப்பர் கி…

    • 0 replies
    • 4.4k views
  21. சென்னை சென்னை கீழ்ப்பாக்கத்தில் ஆம் ஆத்மி கட்சியின் தலைமை அலுவலகம் தொடங்கப்பட்டுள்ளது. சென்னையில் நடக்கும் கட்சியின் மாநில மாநாட்டில் அரவிந்த் கெஜ்ரிவால் பங்கேற்கிறார். சென்னை அலுவலகம் திறப்பு டெல்லியை தொடர்ந்து தமிழகத்திலும் ‘ஆம் ஆத்மி’ கட்சி தடம் பதிக்க தொடங்கியுள்ளது. ஊழலுக்கு எதிராக தொடங்கப்பட்ட இந்த கட்சியில் சேருவதற்காக பலரும் ஆர்வம் காட்டி வரும் வேளையில், சென்னை கீழ்ப்பாக்கம் டெய்லர்ஸ் ரோட்டில் ஆத் ஆத்மி கட்சியின் தலைமை அலுவலகம் திறக்கப்பட்டுள்ளது. கட்சியில் புதிய உறுப்பினராக ஆர்வம் காட்டுபவர்களுக்கு வசதியாக கட்சியின் தலைமை அலுவலகத்தில் கணினி மூலம் உறுப்பினர் பதிவு செய்யும் பணி நடந்து வருகிறது. நேற்று ஏராளமானோர் வந்திருந்து ‘ஆம் ஆத்மி’ கட்சியில் பு…

  22. காலநிலை நெருக்கடியால் சென்னைக்கு வரப்போகும் ஆபத்து: ஐ.பி.சி.சி அறிக்கை தமிழக தலைநகரை எச்சரிப்பது ஏன்? க. சுபகுணம் பிபிசி தமிழ் 8 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES உலக மக்கள் தொகையில் பாதி பேர் காலநிலை நெருக்கடியால் பாதிக்கப்படக்கூடிய பகுதிகளில் வாழ்வதாக சர்வதேச காலநிலை மாற்றக் குழுவினுடைய சமீபத்திய அறிக்கை கூறுகிறது. உணவுப் பொருட்களின் விலை உயர்வு, வருமானம் குறைதல், ஊட்டச்சத்துக் குறைபாடு, காலநிலை தொடர்பான காரணங்களால் ஏற்படக்கூடிய உயிரிழப்பு போன்ற பல்வேறு காரணிகள் நிலைமையை மோசமாக்கி வருவதாக எச்சரிக்கிறது. மன்னார்குடி தொகுதியின் திமுக சட்டமன்ற உறுப்…

  23. திமுக தலைவர் கருணாநிதி, பிரதமர் நரேந்திர மோடி | கோப்புப் படம் தொடர்பு மொழிப் பிரச்சினையில், அவசரப்பட்டு ஈடுபாடு காட்டுவது கால விரயத்தையும், கவனச் சிதறலையும் ஏற்படுத்திவிடும் என திமுக தலைவர் கருணாநிதி அறிவுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "பிரதமர் நரேந்திர மோடியின் முன்னுரிமைப்படி வெளியிடப்படும் ஆணை - சமூக வலைத் தளங்களில் அரசு அதிகாரிகள் இந்தி மொழியையே பயன்படுத்த வேண்டும் என்று மத்திய அரசின் உள்துறை கேட்டுக் கொள்கிறது” என்ற தலைப்பில் ஓர் ஆங்கில நாளேடு செய்திக் கட்டுரை ஒன்றை வெளியிட்டுள்ளது. அரசு அதிகாரிகள் இந்தி மொழியையே பயன்படுத்த வேண்டுமென்று கட்டளையிடுவதற்கு மத்திய உள்துறை அமைச்சகம் முதன்முறையாக முடிவெடுத்துள்ளது. வெளிநாடுகளின் தலை…

    • 0 replies
    • 488 views
  24. சிபிஎஸ்இ பள்ளிகளில் சம்ஸ்கிருத வாரம் கடைப்பிடிப்பதுத் தொடர்பாக பிரதமருக்கு ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார். சிபிஎஸ்இ பள்ளிகளில் வருகிற ஆகஸ்ட் மாதம் 7ம் திகதி முதல் 13ம் திகதி வரை சம்ஸ்கிருத வாரம் கொண்டாட வேண்டும் என்று, சிபிஎஸ்இ கல்வி நிர்வாகம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. உலகின் முதன்மையான மொழி சமஸ்கிருதம் என்பதால் இதை இந்தியாவில் உள்ள அனைத்து சிபிஎஸ்இ பள்ளிகளும் கடைப்பிடிக்க வேண்டும் என்று அதில் வலியுறுத்தப்பட்டுள்ளது. இதற்கு தமிழகத் தலைவர்கள் வைகோ, ராமதாஸ் எதிர்ப்புத் தெரிவித்திருக்கும் நிலையில், இதுக்குறித்து பிரதமருக்கு ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார். கடுதத்தில் சமூக நீதி, உயரிய கலாச்சாரம், பாரம்பரிய மொழி இவைகளுக்கு பெருமைக்குரியதும், புகழ்பெற்றதுமாக விளங்குவது தமிழ்நா…

  25. ஆன்லைன் ரம்மி தடைச் சட்டம் மீண்டும் தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றம்: முதலமைச்சர் பேசியது என்ன? 2 மணி நேரங்களுக்கு முன்னர் ஆன்லைன் சூதாட்டங்களைத் தடைசெய்யும் ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்டம் தமிழ்நாடு சட்டப்பேரவையில் மீண்டும் நிறைவேற்றப்பட்டது. இதற்கு முன்பாக நிறைவேற்றப்பட்ட சட்டத்தை தமிழ்நாடு ஆளுநர் திருப்பி அனுப்பிய நிலையில், மீண்டும் சட்டத்தை நிறைவேற்றி அனுப்பியிருக்கிறது தமிழ்நாடு அரசு. தமிழ்நாட்டில் ஆன்லைன் ரம்மி விளையாடி பணத்தை இழந்தவர்கள் தொடர்ந்து தற்கொலை செய்துவரும் நிலையில், இந்த விளையாட்டைத் தடைசெய்ய வேண்டுமென பரவலான கோரிக்கைகள் எழுந்தன. இதையடுத்து இந்த விளையாட்டைத் தடைசெய்யும் சட்டம் அ.தி.மு.க. ஆட்சி…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.