தமிழகச் செய்திகள்
தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
10263 topics in this forum
-
ஜெயலலிதாவின் உடலை தோண்டி எடுக்க வேண்டுமா?- பிரபல தடயவியல் நிபுணர் ப.சந்திரசேகரன் விரிவான விளக்கம் மறைந்த முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக வெவ்வேறு தளங்களில் கேள்வி எழுப்பப் படுகிறது. கேள்வி எழுப்பப் படுவதாலேயே, அவரது உடலைத் தோண்டி எடுத்து பிரேதப் பரிசோதனை செய்யத் தேவையில்லை என்கிறார் பிரபல தடயவியல் துறை நிபுணர் பேராசிரியர் ப.சந்திரசேகரன். பேராசிரியர் பக்கிரிசாமி சந்திர சேகரன், நாட்டின் தலைசிறந்த தடயவியல் துறை நிபுணர். ராஜீவ்காந்தி படுகொலையின்போது, தனு என்ற பெண்ணால் பெல்ட்பாம் முறையில்தான் அவர் கொல்லப்பட்டார் என்பதை உலகுக்கு எடுத்துக் கூறியவர் அவர். மத்திய அரசின் மிக உயரிய ‘பத்மபூஷண்’ விருது ப…
-
- 0 replies
- 329 views
-
-
ஜெயலலிதாவின் உயில் எங்கே?- அப்பல்லோ சிகிச்சை சி.டி.யை சல்லடை போட்டு தேடிய அதிகாரிகள்: வருமான வரித்துறை சோதனையின் அதிர்ச்சி பின்னணி ஜெயலலிதாவின் தோழியும், அதிமுக (அம்மா) பொதுச்செயலாளருமான சசிகலா, துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், திவாகரன், இளவரசியின் மகன் விவேக், மகள் கிருஷ்ணப்ரியா, உறவினர்கள் டாக்டர் வெங்கடேஷ், சிவக்குமார், வழக்கறிஞர் செந்தில் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களின் வீடுகளிலும், அவர்களுக்கு நெருக்கமானோரின் வீடுகளிலும் கடந்த இரு தினங்களாக வருமான வரி சோதனை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த சோதனையில் சசிகலா, நடராஜன், தினகரன், விவேக், திவாகரன் உள்ளிட்டோர் தொடர்பான ஏராளமான சொத்துகளின…
-
- 0 replies
- 343 views
-
-
ஜெயலலிதாவின் ஐதராபாத் வீடு சசிகலா பெயருக்கு மாற்றம் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் ஐதராபாத் வீடு அ.தி.மு.க. பொதுச் செயலாளர் சசிகலா பெயருக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ள தகவல்கள் தற்போது வெளியாகி உள்ளது. ஐதராபாத்: முதல்-அமைச்சராக இருந்த ஜெயலலிதா தமிழ்நாட்டின் பல பகுதிகளில் சொத்துக்கள் வாங்கினார். அவர் தன் வருமானத்துக்கு அதிகமான முறைகேடாக சொத்து சேர்த்ததாக வழக்கு, தொடரப்பட்டு, 21 ஆண்டுகள் விசாரணைக்குப் பிறகு நேற்று முன்தினம் இறுதி தீர்ப்பு வெளியானது. ஜெயலலிதாவின் பெயரில் உள்ள சொத்துக்களை பறிமுதல் செய்யுமாறு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. இதைத் தொடர்ந்து ஜெயல…
-
- 0 replies
- 500 views
-
-
ஜெயலலிதாவின் கடைசிப்பயணம்! மனதளவில் அனாதையாக தன் பாதுகாவளரின் கைபிடித்து குழந்தைபோல நடந்து செல்லும் காட்சி..... கடைசியாக ஒருமுறை ..
-
- 0 replies
- 400 views
-
-
-
ஜெயலலிதாவின் கொடநாடு எஸ்டேட் காவலாளி கொலை! முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்குச் சொந்தமான கொடநாடு எஸ்டேட்டின் காவலாளி, மர்மநபர்களால் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம், பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நீலகிரி மாவட்டம் குன்னூரில், ஜெயலலிதா ஓய்வெடுக்கும் கொடநாடு எஸ்டேட் உள்ளது. ஓம் பகதூர் என்பவர், அங்குள்ள பங்களாவில் காவலாளியாகப் பணிபுரிந்துவந்தார். ஓம் பகதூர், நேபாள நாட்டைச் சேர்ந்தவர் என கூறப்படுகிறது. இவர் கடந்த 10 ஆண்டுகளாக அங்கு பணியாற்றி இருக்கிறார். நள்ளிரவில், காரில் வந்த மர்ம கும்பல், இவரைக் கொலைசெய்துவிட்டுத் தப்பிச் சென்றுவிட்டதாக முதற்கட்ட தகவல் வெளியாகி உள்ளது. இந்த சம்பவத்தில் மற்றொரு காவலாளி கிஷன் பகதூர் என்பவர் படுகாயம் …
-
- 9 replies
- 3.7k views
-
-
ஜெயலலிதாவின் கோடநாடு எஸ்டேட்டில் இருந்து பல கோடி ரூபாய், உயில், ஆவணங்கள் கொள்ளையா? - கேரள சாமியாரிடம் 24 மணி நேரம் தீவிர விசாரணை கோடநாடு பங்களா வாயில் | கோப்புப் படம். கோடநாடு காவலாளி கொலை வழக் கில் கேரளாவைச் சேர்ந்த சாமியார் சிக்கியுள்ளார். அவரிடம் போலீஸார் தொடர்ந்து 24 மணி நேரம் விசாரணை நடத்தினர். எஸ்டேட்டில் இருந்து பல கோடி ரூபாய், உயில், ஆவணங்கள் கொள்ளை போனதாக தகவல்கள் வெளியானதால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். நீலகிரி மாவட்டம் கோடநாட்டில் உள்ள முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான எஸ்டேட்டில் நடந்த கொலை மற்றும் கொள்ளை முயற்சி வழக்கு தொடர்பாக போலீஸார் தீவிர விசாரணை நடத்…
-
- 0 replies
- 261 views
-
-
ஜெயலலிதாவின் கோரிக்கை நிராகரிப்பு: மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை 5-ம் தேதிக்கு ஒத்திவைப்பு- கர்நாடக உயர் நீதிமன்றத்தில் 6 தனியார் நிறுவனங்கள் மனு தாக்கல் தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கின் மேல் முறையீட்டு மனு மீதான விசாரணையை வரும் 5-ம் தேதிக்கு கர்நாடக உயர் நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. ஜெயலலிதா மீதான வழக்கின் மேல்முறையீட்டு மனு நேற்று விசாரணைக்கு வந்ததால் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. புதிதாக நியமிக்கப்பட்டுள்ள நீதிபதி சி.ஆர்.குமாரசாமி விடுப்பில் இருந்ததால், நீதிபதி ஹெச்.பில்லப்பா முன்பு வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் வழக்கறிஞர் பவானி சிங் ஆஜராகி வழக்கு விவரங்களை நீதிபதியிடம் தெரி…
-
- 0 replies
- 498 views
-
-
ஜெயலலிதாவின் சிகிச்சை விவரங்களை வெளியிடத் தயார் – பிரதாப் ரெட்டி சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அப்போலோ மருத்துவமனைக் குழுமத் தலைவர் பிரதாப் ரெட்டி, மறைந்த முன்னாள் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை தொடர்பான விவரங்களை எந்த விசாரணையின் போதும் அளிக்கத் தயாராக உள்ளதாக தெரிவித்தார். முக்கியமாக, ஜெயலலிதாவின் கால் எடுக்கப்பட்டதாக வெளியான செய்திகள் அனைத்தும் வதந்தி என்றும், ஜெயலலிதாவுக்கு மேற்கொள்ளப்பட்ட மருத்துவ சிகிச்சையில் எந்தவித ஒளிவுமறைவும் இல்லை என்றும் அவர் கூறினார். http://www.vikatan.com/news/tamilnadu/79644-ready-to-release-treatment-details-of-jayalalithaa-says-prathap-reddy.art
-
- 1 reply
- 314 views
-
-
ஜெயலலிதாவின் சிறுதாவூர் பங்களாவில் இப்போது என்ன நடக்கிறது..? #SpotReport #VikatanExclusive “ஆலத்தூர் கருங்குழி பள்ளம் அருகே அம்மா தோட்டம் என்று அழைக்கப்படும் சிறுதாவூர் பங்களாவை அடுத்துள்ள எங்களுடைய நிலத்தை சசிகலா மற்றும் அவரின் குடும்பத்தினர் அபகரித்துக் கொண்டனர்" என்று ஒரு தம்பதியர் நமக்குப் புகார் தெரிவித்தனர். அபகரிக்கப்பட்டதாகச் சொல்லப்பட்ட அந்த நிலத்தைப் பற்றித்தெரிந்து கொள்ள அந்த இடத்துக்குப் பயணமானேன். திருப்போரூர் சென்றதும், அங்கிருந்து சிறுதாவூருக்கு எப்படிச் செல்ல வேண்டும் என்று அங்கிருந்த ஒரு கடையின் வாட்ச்மேனிடம் வழி கேட்டேன்." அரசு பேருந்து, டெம்போ போன்ற எல்லாமே அந்தவழியாப் போகும். ஆனா பஸ்ல போறதுதான் நல்லது" என்று அக்கறையுடன…
-
- 0 replies
- 403 views
-
-
செப்டம்பர் 22ஆம் திகதி காய்ச்சல் மற்றும் நீர்ச்சத்து குறைபாடு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் செப்டம்பர் 22ஆம் திகதி காய்ச்சல் மற்றும் நீர்ச்சத்து குறைபாடு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் முதல்வர் ஜெயலலிதா. இந்நிலையில் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் உள்ளது என மருத்துவர்கள் கூறிவந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை மாலை முதலமைச்சருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இந்நிலையில் அப்பல்லோ மருத்துவமனை முதல்வரின் உடல்நிலை குறித்து அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், “நேற்று மாலை மாரடைப்பால் முதல்வர் ஜெயலலிதா தீவிரசிகிச்சைப் பிரிவிக்கு மாற்றப்பட்டார். அதன் பின் மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் முதல்வர் உள்ளார். இருப்பினும் முதல்வரின் உடல்நி…
-
- 3 replies
- 2.5k views
-
-
1.தமிழ் நாட்டில் சட்டம் ஒழுங்கு சரியில்லை, அதனால் இங்கு ஜனாதிபதியின் ஆட்சியை கொண்டு வரவேண்டும். 2.தமிழகத்தில் விடுதலைப் புலிகள் நடமாட்டம், பாகிஸ்தான் உளவாளிகள் நடமாட்டம் உள்ளது . அதனால் ராணுவத்தை தமிழகத்தில் நிலைநிறுத்த வேண்டும். 3.மணிப்பூர், காஷ்மீர் தேசங்களில் உள்ளது போல ராணுவச் சிறப்பு சட்டத்தை தமிழகத்தில் கொண்டு வரவேண்டும். இது தமிழகத்தை ராணுவ மயமாக்கலின் அடுத்தகட்ட நகர்வு. 4.தமிழகத்தில் உள்ள ஆட்சியை கலைத்து ஆர்.எஸ்.எஸ் கொள்கையை ஏற்றுக் கொண்ட ஒரு கட்சியை தமிழகத்தில் ஆட்சியமைக்க வழிவகை செய்ய வேண்டும். 5.இந்திய அரசுக்கு எந்த எதிர்ப்பும் தெரிவிக்காத ஒரு இந்திய தேசிய கட்சியே தமிழகத்தை ஆள வேண்டும். 6.தமிழகத்தில் தற்போது எழுச்சி பெற்றுவரும் தமிழ்த் தேசிய கருத்துக்கள் …
-
- 0 replies
- 522 views
-
-
ஜெயலலிதாவின் சிலையுடன் அருங்காட்சியகத்தைத் திறந்து வைத்தார் முதல்வர்! மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் 73ஆவது பிறந்த நாளான இன்று, ஜெயலலிதாவின் சிலையுடனான அறிவுசார் பூங்காவையும், அருங்காட்சியகத்தையும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்துள்ளார். இந்நிகழ்வில், துணை முதல்வர் ஓ.பன்னீர்ச்செல்வம், அமைச்சர்கள், செய்தித்துறை இயக்குநர் பாஸ்கர பாண்டியன் மற்றும் உயரதிகாரிகள் கலந்துகொண்டனர். இந்த அறிவுசார் பூங்காவில் ஜெயலலிதாவின் ஆறு அடி உயர மெழுகுச் சிலை அமைக்கப்பட்டுள்ளதுடன் ஜெயலலிதாவிடம் பள்ளி மாணவியொருவர் மடிக்கணினி பெறுவது போன்று சிலையானது தத்ரூபமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனைவிட, அருங்காட்சியகத்தில் எட்டு அடி உயர மெழுகுச் சிலையும் அமைக்கப்பட்டுள்ளது. மறைந்த …
-
- 0 replies
- 344 views
-
-
ஜெயலலிதாவின் சொத்துக்களின் நிலைமை என்ன? வரட்சி ஒருபுறம் வாட்டுகின்றது. மறுபுறம் காவிரி ஆற்றில் நீரைத் திறந்து விடுவதற்கு கர்நாடக மாநில அரசு மறுத்து வருகிறது. இந்த நிலையில் விவசாய பயிர்ச்செய்கைகள் அழிந்து போனதால் அதிர்ச்சியுற்ற விவசாயிகள் தற்கொலை ஒன்றே இதற்குத் தீர்வு என்று தங்கள் உயிர்களை மாய்த்துக் கொள்கின்றனர். கடந்த சில மாதங்களில் மாத்திரம் இவ்வாறு தற்கொலை செய்து கொண்ட விவசாயிகளின் எண்ணிக்கை 100 ஐ தாண்டி விட்டது. இந்த நிலைமை விவசாயிகளை மட்டுமின்றி அனைத்து மக்களையும் அதிர்ச்சியடையச் செய்துள்ளது. பருவத்தில் பெய்ய வேண்டிய மழை பொய்த்து விட்டது. இதனால் வரட்சி தொடர்கின்றது. கடந்த சில ஆ…
-
- 0 replies
- 499 views
-
-
ஜெயலலிதாவின் நினைவிடம் 27 இல் திறப்பு சென்னையில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நினைவிடத்தை எதிர்வரும் 27 ஆம் திகதி திறந்து வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. குறித்த நினைவிடத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. குறித்த நிகழ்வினை முதலமைச்சர் தலைமையேற்று திறந்து வைக்க இருப்பதாகவும், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் முன்னிலை வகிப்பார் என்றும் தெரிவிக்கப்ட்டுள்ளது. இந்நிகழ்ச்சியில் சபாநாயகர், அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், எம்.எல்.ஏக்.கள் கலந்து கொள்ள இருப்பதாகவும் தமிழக அரசு வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. http://athavannews.com/ஜெயலலிதாவின்-நினைவிடம்-27/
-
- 0 replies
- 353 views
-
-
ஜெயலலிதாவின் பிறந்த நாளை முன்னிட்டு ஆயிரம் பேருக்கு பச்சை தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்த நாளை ஒட்டி சென்னையில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் அவரது உருவப் படத்தை தங்கள் கைகளில் பச்சை குத்திக் கொண்டனர். இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்த அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் அசோக் (அமர்ந்திருப்பவர்) ஜெயலலிதாவின் பிறந்த நாளை ஒட்டி தமிழ்நாடு முழுவதும் அ.தி.மு.கவினர் பல்வேறு கொண்டாட்டங்களுக்கும் நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடுசெய்திருக்கின்றனர். காலையில் துவங்க வேண்டிய நிகழ்ச்சி 7 மணி நேரத் தாமதத்திற்குப் பிறகு துவங்கியது. இந்தக் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, சென்னை வேளச்சேரி தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரான அசோக், 668 பேர…
-
- 6 replies
- 752 views
-
-
ஜெயலலிதாவின் பிறந்த நாள் பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினமாக அறிவிப்பு February 19, 2020 தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்த நாளான பெப்ரவரி 24-ம் திகதிமாநில பெண் குழந்தைகள் பாதுகாப்பு நாளாக கொண்டாடப்படும் என தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். சட்டசபையில் 110-வது விதியின் கீழ் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்புகளை வெளியிட்ட போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். மேலும் ஜெயலலிதாவின் சிறப்பிக்கும் வகையில், ஆதரவற்ற பெண் குழந்தைகளின் நல்வாழ்விற்கான கீழ்வரும் ஐந்து புதிய திட்டங்களை அம்மாவின் அரசு செயல்படுத்த உள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார். * அரசு இல்லங்களில் வாழும், பெற்றோர் மற்றும் பாதுகாவலர்கள்…
-
- 0 replies
- 796 views
-
-
ஜெயலலிதாவின் பெயரிலுள்ள சொத்துக்கள் யார் யாருக்கு செல்லும்..? சென்னை: தமிழக முதல்வர் ஜெயலலிதா நேற்று இரவு காலமானார். இதையடுத்து அவரது இறுதி ஊர்வலம் இன்று நடக்கிறது. இந்நிலையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பெயரிலுள்ள சொத்துக்கள் யார் யாருக்கு செல்லும் என்பது குறித்து, ஆங்கில செய்தி ஊடகம் ஒன்று பரபரப்பு டிவிட்டை வெளியிட்டுள்ளது. ஜெயலலிதா பொது வாழ்க்கைக்கு வரும் முன்பே, சினிமா மூலம் கணிசமாக வருவாய் ஈட்டியவர். அவருக்கு ரூ.113.73 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் உள்ளன. இதில் அசையக்கூடிய சொத்துக்கள் மதிப்பு ரூ.41.63 கோடியாகும். அசையாத சொத்துக்கள் மதிப்பு ரூ.72.09 கோடியாகும். ரூ.2.04 …
-
- 0 replies
- 489 views
-
-
ஜெயலலிதாவின் இல்லத்தை நினைவில்லமாக்க ஒப்புதல்! தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வேதா நிலைய இல்லத்தை நினைவில்லமாக்க தமிழக அரசு அவசர சட்டம் பிறப்பித்துள்ளது. சென்னை போயஸ் கார்டன் பகுதியில் வேதா இல்லம் என்ற பெயரிடப்பட்ட இல்லத்தில் தமிழக முன்னாள் முதல் அமைச்சர் ஜெயலலிதா வாழ்ந்து வந்தார். அவரது மறைவுக்கு பின் அதனை நினைவு இல்லமாக்குவதற்கான நடவடிக்கைகளை கடந்த 3 ஆண்டுகளாக தமிழக அரசு மேற்கொண்டு வந்தது. இந்த நிலையில் ஜெயலலிதாவின் வேதா நிலைய இல்லத்தை நினைவில்லமாக மாற்ற ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார். வேதா நிலையத்தில் உள்ள அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் அரசுடமையாக்கப்படுவதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. http://athavannews.com…
-
- 1 reply
- 658 views
-
-
ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் வீடும் பறிமுதல்?: தமிழக அரசு ஆலோசனை மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் வீட்டை பறிமுதல் செய்வது தொடர்பாக தமிழக அரசு ஆலோசித்து வருகிறது. சென்னை: சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு 100 கோடி ரூபாயை கோர்ட்டு அபராதமாக விதித்தது. அதுபோல சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு தலா ரூ.10 கோடி அபராதம் விதிக்கப்பட்டது. அபராதம் கட்ட தவறினால் அவர்களது சொத்துகளை பறிமுதல் செய்ய கோர்ட்டு அறிவுற…
-
- 1 reply
- 430 views
-
-
ஜெயலலிதாவின் மகள் என்பதை நிரூபிக்க டி.என்.ஏ பரிசோதனை வேண்டும்: அம்ருதா மனு தள்ளுபடி ஜெயலலிதாவின் மகள் என்பதை நிரூபிக்க டி.என்.ஏ. பரிசோதனை கோரி, அம்ருதா தாக்கல் செய்த மனுவினை சென்னை உயர்நீதி மன்றம் இன்று தள்ளுபடி செய்தது. மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாதான் தன்னைப் பெற்ற தாய் என்பதை, டி.என்.ஏ மாதிரி மூலம் உறுதிப்படுத்தி, அவரது உடலை மீண்டும் சடங்குகள் செய்ய தம்மிடம் ஒப்படைக்க உத்தரவிட கோரி பெங்களூரை சேர்ந்த அம்ருதா வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி வைத்தியநாதன் முன் மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, அம்ருதா ஜெயலலிதாவின் மகள் இல்லை என்பதற்கான வீடியோ ஆதாரத்தை தமிழக அரசு தாக்கல் செய்தது. கடந்த 1980 ஆகஸ்ட் 14 ஆம் திகதி அம்ருதா பிற…
-
- 5 replies
- 563 views
-
-
ஜெயலலிதாவின் மரண விசாரணை: ஆணையகத்தில் முன்னிலையானார் பொன்னையன் தமிழகத்தின் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பில் விசாரணையை மேற்கொண்டு வரும் ஆணையகத்தில் அ.தி.மு.க. அமைப்புச் செயலாளர் பொன்னையன் இன்று (செவ்வாய்க்கிழமை) முன்னிலையாகியுள்ளார். ஜெயலலிதா மரணம் தொடர்பில் வாக்கு மூலமொன்றை பெறுவதற்காக ஓய்வுபெற்ற ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணை ஆணையகம் சம்மனொன்றை பொன்னையனுக்கு அனுப்பியுள்ளது. அதனடிப்படையிலேயே அவர் இன்று ஆணையகத்தில் முன்னிலையாகியுள்ளார். ஜெயலலிதா சிகிச்சையில் இருந்த போது, அவர் ஊடகங்களுக்கு வழங்கிய தகவல் தொடர்பிலேயே ஆணைக்குழு விசாரணையை மேற்கொண்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மேலும் பொன்னையனிடம் பெறும் பதில்களை வாக்கும…
-
- 0 replies
- 399 views
-
-
01- மிக நன்றாக இருந்தவர் 2மாதங்களுக்கு முன்பு திடீரென இரவோடு இரவாக மருத்துவமனையில் மர்மமாக அனுமதி. 02- சாதாரண காய்ச்சல் தான் 2 நாட்களில் வீடு திரும்புவார் என தகவல். 03- தினம், தினம், ஒவ்வொரு நோய்க்கு சிகிச்சை அளிப்பதாக மாறி, மாறி அறிவிப்பு. 04- 3மாதம் ஆனபோதும் கூட எவரையும் பார்க்க கடைசிவரை அனுமதிக்கவில்லை. இது யாருடைய உத்தரவு?? 05- 3மாதம், கட்சி , மற்றும் அரசு யாருடைய கட்டுப்பாட்டில் இயங்கியது? 06- அனைத்து ம் சரியாகிவிட்டது சராசரி உணவை சாப்பிட தொடங்கி சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டு விட்டார் 2நாளில் நலமுடன் வீடு திரும்பவுள்ளார் என்று சொன்னீர்களே…?? 07- கடைசி வரை சிகிச்சை எடுக்கும் ஒரு புகைப்படம் கூட வெளியிடவில்லையே ஏன்? 08- இறப்பதற்கு ம…
-
- 5 replies
- 740 views
-
-
ஜெயலலிதாவின் மரணத்தில் உள்ள மர்ம முடிச்சுகள் விரைவில் அவிழ்க்கப்படுமா– முதல்வர் ஸ்டாலினின் கூறுவது என்ன ? By Vishnu 05 Sep, 2022 | 09:34 PM குமார் சுகுணா தமிழகத்தின் முன்னால் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பான மர்மம் நீடித்து வரும் நிலையில், மரண விசாரணை அறிக்கையைச் சட்டசபையில் கொண்டு வருவோம். என்று தமிழக முதல்வர் ஸ்டாலின் தற்போது கூறியுள்ளார். இதனால் ஜெயலலிதாவின் மரணம் மீண்டும் பேசுப்பொருளாக மாறியுள்ளது. எதிரி என்றாலும் எதிரே நிற்பது சிங்கமல்லவா என்று தனது அரசியல் எதிரிகளாலேயே போற்றப்பட்டவர் தமிழகத்தின் முன்னால் முதல்வர் ஜெயலலிதா. இவர் அரசியல் எதிரிகளுக…
-
- 0 replies
- 217 views
-
-
ஜெயலலிதாவின் மரணத்துக்கு காரணமே தி.மு.க தான் – எடப்பாடி பழனிசாமி http://i2.wp.com/athavannews.com/wp-content/uploads/2020/06/%E0%AE%8E%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF-1.jpg மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணத்துக்கு காரணமே கருணாநிதியும், திமுக தலைவர் மு.க.ஸ்டாலினும் தான் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குற்றஞ்சாட்டியுள்ளார். ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை நடத்தப்படும் என்று தி.மு.க. தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளமை குறித்து ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பிய நிலையில், அதற்கு பதிலளித்துள்ள அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்…
-
- 0 replies
- 380 views
-