Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழகச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கு கைதிகள் விடுதலை விவகாரத்தில் மத்திய அரசு தாக்கல் செய்துள்ள மனு மீதான விசாரணையில் வாதத்தை முன்வைக்க தமிழக அரசுக்கு ஒரு வாரம் அவகாசத்தை உச்ச நீதிமன்றம் வழங்கியது.ராஜீவ் காந்தி கொலை வழக்கில் முருகன், சாந்தன், பேரறிவாளன், நளினி, ஜெயக்குமார், ரவிச்சந்திரன், ராபர்ட் பயஸ் ஆகிய ஏழு பேரும் ஆயுள் சிறைத் தண்டனை அனுபவித்து வருகின்றனர். இவர்களை விடுவிப்பது தொடர்பாக அனுமதி கேட்டு, அண்மையில் மத்திய அரசுக்கு தமிழக அரசு கடிதம் எழுதியது. இந்நிலையில், ராஜீவ் கொலைக் கைதிகள் விடுதலைக்கு எதிர்ப்புத் தெரிவித்து உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு மனு தாக்கல் செய்தது. இந்த மனு நீதிபதிகள் ரஞ்சன் கோகாய், பிரஃபுல்லா சி.பண்ட், ஏ.எ…

  2. சித்திரவதைத் தடுப்புச் சட்டத்துக்கு முன்னுரை எழுதும் சாத்தான்குளம் மரணங்கள் எம். காசிநாதன் / 2020 ஜூலை 06 தமிழகப் பொலிஸ் துறையின் வரலாற்றில், ‘கரும்புள்ளி’யாக மாறிய சாத்தான்குளம் மரணங்கள், பொலிஸாரின் சித்திரவதைக்கு எதிரான குரலை, இந்திய அளவில் எழுப்பியுள்ளது. ஜெயராஜ், பென்னிக்ஸ் இருவரும் ஊரடங்கு உத்தரவை மீறியதற்காக அழைத்துச் செல்லப்பட்டு, பொலிஸ் நிலையத்தில் அடித்துத் துவைக்கப்பட்டார்கள். பின்னர், சிறைச்சாலையில் அடைக்கப்பட்டு, அங்கிருந்து மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டபோது, உயிரிழந்தார்கள். தமிழகத்தின் தென் மாவட்டங்களை மட்டுமின்றி, மாநிலத்தையே உலுக்கிய இந்த ‘இருவர் மரணம்’ , சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளையின் தீர்ப்புகளுக்குப் பின்னர், …

  3. அண்ணா அறிவாலயத்தில் டெசோ கலந்துரையாடல் கூட்டம் தி.மு.க. தலைவர் கருணாநிதி தலைமையில் நடந்தது. இந்த கூட்டத்தில், வருகிற 5ம் தேதி இலங்கை தூதரகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. http://dinamani.com/latest_news/article1478268.ece டெசோ கலந்துரையாடல் கூட்டம் துவங்கியது தி.மு.க., தலைவர் கருணாநிதி தலைமையில் டெசோ கலந்துரையாடல் கூட்டம் துவங்கியது. தி.மு.க., தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் கலந்துரையாடல் கூட்டம் துவங்கி நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் டெசோ உறுப்பினர்கள் கலந்து கொண்டுள்ளனர். http://tamil.yahoo.com/%E0%AE%9F-%E0%AE%9A-%E0%AE%95%E0%AE%B2%E0%AE%A8%E0%AF%8D-%E0%AE%B0-%E0%AE%AF-%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95-%E0%AE%9F%…

    • 0 replies
    • 435 views
  4. ஈழத்தில் தமிழர்கள் மீது சிங்கள ராஜபக்சே நடத்திய இனவெறி படுகொலைகளுக்கு துணை நின்றது மட்டும் இல்லாமல் ராஜபக்சேவை இந்தியாவுக்கு அழைத்து விருந்தளித்து பாராட்டிய மத்திய ஆளும் காங்கிரஸ் அரசை கண்டித்து இன்று மாலை 4.30 மணியளவில் சென்னை S .R .P டூல்சிலிருந்து பழைய மாமல்லபுறம் சாலை (omr ) வரை மனித சங்கிலி போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். http://dinaithal.com/index.php?option=com_content&view=article&id=13759:manithasankili&catid=36:tamilnadu&Itemid=102

    • 0 replies
    • 602 views
  5. ஸ்டாலின் முடிவுகள் தி.மு.க.,வுக்கு பாதகமா? கருணாநிதி அதிருப்தி தன்னிச்சையாக, தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின் எடுக்கும் முடிவுகளும், அவரது பேச்சும், கட்சிக்கு சாதகமாக அமையாமல், பாதகத்தை உருவாக்குவதால், அவர் மீது, தி.மு.க., தலைவர் கருணாநிதிக்கு அதிருப்தி ஏற்பட்டுள்ளது என, அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சமீபத்தில் மதுரைக்கு சென்ற ஸ்டாலின், முன்னாள் மத்திய அமைச்சர் அழகிரி வீட்டிற்கு சென்று, அவரை சந்தித்து பேச வேண்டும் என, கருணாநிதி விடுத்த கோரிக்கையை ஏற்காமல், அழகிரியை சந்திக்காமல், மதுரை சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு, சென்னை திரும்பினார்.தன் பேச்சை ஸ்டாலின் கேட்கவில்லை என்ற ஆதங்கம் கருணாநிதிக்கு ஏற்பட்டது. இந்த நிலையில் காங்கிரசுடன் கூட்டணி என்ற பேச…

    • 0 replies
    • 624 views
  6. சசிகலா பொதுக்குழுவுக்கு வந்தால்... அதிருப்தி கோஷ்டியின் ஆபரேஷன் பிளாக்! வரும் 29-ம் தேதி சசிகலா பொதுக்குழுவுக்கு வந்தால் அவருக்கு எதிர்ப்பு தெரிவிக்க கறுப்புச் சட்டை, கறுப்புக் கொடியை காட்டப் போவதாக உளவுத்துறை, கார்டனுக்கு ரகசிய ரிப்போர்ட் ஒன்றை அனுப்பி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அ.தி.மு.க.வின் பொதுக்குழு கூட்டம் வரும் 29-ம் தேதி சென்னை வானகரத்தில் நடத்தப்படவுள்ளது. அதற்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடந்து வரும் நேரத்தில் உளவுத்துறை கார்டனுக்கு ரகசிய ரிப்போர்ட் ஒன்றை அனுப்பி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அந்த தகவல் கார்டன் வட்டாரத்துக்கு கலக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது. "ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அடுத்த பொதுச் செயலாளராக சசிகலா …

  7. ஊட்டி: ஊட்டியில், உறைபனி விழத் துவங்கியதால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதித்துள்ளது; குறைந்தபட்ச வெப்ப நிலை, 3 டிகிரி செல்சியஸ் ஆனதால், குளிர் வாட்டுகிறது. நீலகிரி மாவட்டம், ஊட்டியில் இரு நாட்களாக வழக்கத்தை விட கடுங்குளிர் நிலவுகிறது; தாழ்வான பகுதிகள் உட்பட புல்வெளிகள், மைதானங்கள், தேயிலை தோட்டங்களின் மீது, நேற்று முன் தினம் இரவு, வெள்ளை கம்பளம் விரித்தது போன்று, உறைபனி விழுந்தது.அதிகபட்ச வெப்பநிலை, 16 டிகிரி செல்சியசாக இருந்த போதும், குறைந்தபட்ச வெப்பநிலை, 3 டிகிரி செல்சியசாக குறைந்தது; குளிர், உடலை நடுங்க செய்கிறது. இதனால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்துள்ளது. செடிகளுக்கு பாதுகாப்பு : ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா, குன்னுார் சிம்ஸ் பூங்கா, காட்டேரி பூங்…

  8. அ.தி.மு.க.,வில், நியமன பொதுச் செயலரான சசிகலாவுக்கு, புதிய நிர்வாகிகளை நியமிக்க அதிகாரமில்லை என்ற, திடீர் சர்ச்சை வெடித்துள்ளது. கோஷ்டிகளை சமாளிக்க, ஒரே நாளில், 23 பேருக்கு பதவிகளை வாரி வழங்கியதற்கும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. சசிகலா வருகைக்கு பின், கட்சியில், காங்., கலாசாரம் தலைதுாக்குவதாகவும், தொண்டர்கள் புகார் தெரிவிக்கின்றனர். தமிழக காங்கிரசில், கோஷ்டிகளை சமாளிக்க வும், சரிக்கட்டவும், ஏராளமான பதவிகள் வழங்கப்படுவது உண்டு. அதே போல், ஆளும், அ.தி.மு.க.,வில், 23 பேருக்கு, திடீரென கட்சி பதவிகளை வாரி வழங்கியுள்ளார், அக்கட்சி பொதுச் செயலர் சசிகலா.தன் தலைமையை பிடிக்காமல், ஒதுங்கியிருந்த வர்களை தேடிப் பிடித்து, கட்சி பதவிகளில் அமர்த்தி, தன் ஆ…

  9. திட்டித் தீர்த்த சென்னை மக்கள் - தப்பித்து ஓடிய அதிமுக எம்.எல்.ஏக்கள் (வீடியோ) நேற்று நடந்த பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ள, கூவத்தூரிலிருந்து புறப்பட்ட எம்.எல்.ஏக்களை பொதுமக்கள் ஏகத்துக்கும் திட்டித் தீர்த்து அவர்களை ஓட விட்டனர். சசிகலாவிற்கு எதிராக களம் இறங்கியதால், அவர் பக்கம் எம்.எல்.ஏக்கள் சென்று விடக்கூடாது என, கூவத்தூர் விடுதியில் அவர்களை சசிகலா தரப்பு அடைத்து வைத்தனர். அங்கிருந்து அவர்கள் வெளியேறவும், சுதந்திரமாக முடிவெடுக்கவும் அனுமதிக்கப்படவில்லை. மேலும், நாங்கள் சுதந்திரமாக இருக்கிறோம் என ஊடகங்களுக்கு அவர்கள் பேட்டியும் கொடுத்தனர். சசிகலாவை எதிர்த்து நிற்கும் ஓ.பி.எஸ்-ற்கு இவர்கள் ஆதரவு கொடுக்க வேண்டும் என தமிழக மக்கள் கருத்து தெரிவி…

  10. இலங்கை மீனவர்கள் 7 பேர் இந்தியாவில் கைது.! இந்திய எல்லையில் அத்துமீறி மீன் பிடித்ததாகக் கூறி, 5 ஆயிரம் கிலோ கிராம் மீனுடன் 7 இலங்கை மீனவர்களை, இந்திய கரையோர பாதுகாப்பு படையினர் கைது செய்துள்ளனர். மேலும் அவர்களின் ஒரு படகும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது ஆழ்கடல் மீன்பிடிக்காக சென்ற மீனவர்களே இந்திய கரையோர பாதுகாப்பு படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட மீனவர்கள் தொடர்பான மேலதிக விசாரணைகளுக்காக மண்டபத்திற்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர். http://www.virakesari.lk/article/18734

  11. 5 கேள்விகள் 5 பதில்கள்: எங்கள் வெற்றி அரசியலையே மாற்றும்!- சீமான் நாம் தமிழர் கட்சி தலைவர் கே.கே.மகேஷ் Share சீமான் | படம்: வி.எம்.மணிநாதன் கடந்த ஆண்டு நடந்த சட்டப் பேரவைத் தேர்தலின்போது தங்கள் ‘பரப்புரை’யாலும், ‘செயல்பாட்டு வரைவா’லும் (தேர்தல் அறிக்கை) கவனத்தைக் கவர்ந்தது நாம் தமிழர் கட்சி. பிரதான கட்சிகளே ஒதுங்கிக்கொண்ட ஆர்.கே.நகர் இடைத்தேர்தலிலும் துணிச்சலாகக் களமிறங்கியிருக்கிறது. இந்தச் சூழலில், அதன் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானிடம் பேசினேன். எந்த இலக்கோடு போட்டியிடுகிறீர்கள்? நாங்கள் முன்வைப்பது ஆள் மாற்ற, ஆட்சி மாற்ற அரசியல் அல்ல. தன்னலமற்ற, நேர்மையான, ஊழல் லஞ்சமற்ற முழுமையான மக்களாட்சியைக் கொண்டுவருவத…

  12. ’ஒன்றிய அரசு’ என்றுதான் சொல்வோம் : முதல்வர்! மின்னம்பலம் ஒன்றியம் என்ற வார்த்தையில் கூட்டாட்சி தத்துவம் அடங்கியுள்ளதால் ஒன்றிய அரசு என்ற வார்த்தையை பயன்படுத்தினோம்; பயன்படுத்தி வருகிறோம்; இனியும் பயன்படுத்துவோம் என தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பொறுப்பேற்றது முதல் ஒன்றிய அரசு, தமிழ்நாடு என்கிற வார்த்தை பயன்பாடு அரசு அறிவிப்புகளிலும், அறிக்கைகளிலும், ஊடகங்களிலும் அதிகளவு பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த சொல்லாடல் விவாதப்பொருளாகவும் பேசப்பட்டது. இந்த வார்த்தை பயன்பாட்டிற்கு பாஜக எதிர்ப்பு தெரிவித்தது. தமிழ்நாட்டில் மத்திய அரசை ’ஒன்றிய அரசு’ என்று அழைத்தால், நாங்கள் ’பாரத பேரரசு…

  13. spaceplay / pause qunload | stop ffullscreen shift + ←→slower / faster ↑↓volume mmute ←→seek . seek to previous 12… 6 seek to 10%, 20% … 60% தமிழகத்தில், ஆளும் கட்சிக்கு நெருக்கடிகள் அதிகரித்து வருவதால், விரைவில், சட்டசபை தேர்தல் வருமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள் ளது. தி.மு.க., மற்றும் பா.ஜ.,வை தொடர்ந்து, முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வமும், அதே கருத்தை தெரிவித்திருப்பதால், முதல்வர்…

  14. பி.ஜே.பி அஸ்திரம்... பின்வாங்கும் சிதம்பரம்! - ஜூ.வி லென்ஸ் மகனுக்கு செக்... அப்பாவுக்கு பக்!ஓவியம்: ஹாசிப்கான் தமிழகத்தில் அதிரடிகளை அரங்கேற்றும் வருமானவரித் துறை, சி.பி.ஐ., அமலாக்கத் துறை உள்ளிட்ட விசாரணை அமைப்புகளால், சசிகலா குடும்பம் சந்திக்கும் பிரச்னைகளுக்கு எந்தவகையிலும் குறைந்ததல்ல... முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் குடும்பம் சந்திக்கும் பிரச்னைகள். ரெய்டுகள், வழக்குகள், சம்மன்கள், கைதுகள் எல்லாம் ஜெயலலிதா மரணத்துக்குப் பிறகே, சசிகலா குடும்பத்தைச் சிதைக்க ஆரம்பித்தன. ஆனால், இவை எல்லாம், சிதம்பரத்தின் குடும்பத்தை 2014-ம் ஆண்டில் இருந்தே துரத்தத் தொடங்கிவிட்டன. நண்பர்கள்... கார்த்தி சிதம்பரம்... ப.சிதம்பரம்! 2014 நாடாளுமன்றத…

  15. பா.ரஞ்சித் நேர்க்காணல்: "சினிமாவுக்குள் சாதி நவீனமாக உள்ளது, அதன் அணுகுமுறையும் மாறி இருக்கிறது" ச. ஆனந்தப்பிரியா பிபிசி தமிழுக்காக 2 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,NEELAM PANPATTU MAIYAM HANDOUT படக்குறிப்பு, மார்கழியில் மக்களிசை நிகழ்ச்சி மேடை இயக்குநர் பா. ரஞ்சித்தின் நீலம் பண்பாட்டு மையம் சார்பாக நடத்தப்படும் 'மார்கழியில் மக்களிசை' நிகழ்ச்சிக்கு இது இரண்டாவது ஆண்டு. கடந்த ஆண்டு சென்னையில் மட்டும் நடந்த நிகழ்ச்சி இந்த ஆண்டு கோவை, மதுரை மக்களையும் கொண்டாட்டத்தில் ஆழ்த்தியிருக்கிறது. இந்த மாதம் 24ஆம் தேதி தொடங்கி 31ஆம் தேதி வரை நடக்கும் நிகழ்ச்சியின் மு…

  16. பெண்ணிற் பெருந்தக்க யாவுள.. மஞ்சு காலை 7 மணிக்கே தன் வீட்டிலிருந்து பள்ளிக்குக் கிளம்பி விடுவாள். அப்போதுதான் 12 ஆம் வகுப்புப் படிக்கும் அவள் பள்ளியில் 8.30 மணிக்கு நடக்கும் சிறப்பு வகுப்புக்கு வந்து சேர முடியும். 7 மணிக்கே கிளம்புவதனால் அவள் காலையில் எதுவும் சாப்பிடுவதில்லை; மதிய உணவும் கூடத்தான். பத்தாம் வகுப்பு வரை மட்டுமே சத்துணவு என்பதை இங்கே நினைவுபடுத்திக் கொள்ளுங்கள். அவளுடைய ஊரிலிருந்து பள்ளிக்குப் பேருந்து வசதி கிடையாது. சரியான பாதை இல்லாததால் பேருந்து இன்னும் அவளுடைய ஊருக்குள் நுழையவில்லை. அவளும் அவளையொத்த பிற மாணவிகளும் நடந்தேதான் பள்ளிக்கு வந்து செல்கிறார்கள். மாலை 5.30 மணிக்குச் சிறப்பு வகுப்புகள் முடிந்து வீட்டுக்கு அவள் சென்று சேர இரவு 7 மணியாகி விடும…

    • 0 replies
    • 656 views
  17. குண்டர் சட்டம் எதனால் போடப்படுகிறது ? | Socio Talk | குண்டர் சட்டம் என்ன மாதிரியான சூழலில் உருவாக்கப்பட்டது , அது எவ்வாறு பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது, அரசியல் வாதிகள் அந்த சட்டத்தை எவ்வாறு அவர்களுக்கு சாதகமாக பயன்படுத்தினார்கள் என்பதை பற்றி எல்லாம் இந்த அமர்வு விவாதத்திற்கு உட்படுத்தி உள்ளது.

  18. மிஸ்டர் கழுகு: தினகரனின் சீக்ரெட் கேம் - புதிய அமைச்சரவை? ‘‘ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் தினகரன் வென்றபிறகு ஆளும்கட்சிக்குள் குழப்பங்கள் அதிகமாகின்றன” என்றபடி கழுகார் உள்ளே நுழைந்தார். ‘‘ஒரே ஒரு எம்.எல்.ஏ-வாக தினகரன் வென்றிருப்பதால் ஆளும் கட்சிக்குள் என்ன மாற்றம் வந்துவிடப்போகிறது? முதல்வர் எடப்பாடியையும் துணை முதல்வர் பன்னீரையும் அவர் என்ன செய்துவிட முடியும்? அவர்தான் சுயேச்சை உறுப்பினர் ஆச்சே!” என்றோம். ‘‘சட்டப்படி இன்று அவர் சுயேச்சை உறுப்பினராக இருக்கலாம். ஆனால் ‘அண்ணன்தான் இனி ஆளும்கட்சி’ என்று அவரின் ஆதரவாளர்கள் சொல்ல ஆரம்பித்துள்ளார்கள். ஆர்.கே. நகர் இடைத்தேர்தல் வெற்றி, தினகரனுக்குப் பெரிய அளவில் நம்பிக்கையைக் கொடுத்துள்ளதாம். இத…

  19. `என் ஆயுளுக்குள் இந்தியாவைப் பெருமையடையச் செய்வேன்!' - கமல் சூளுரை சென்னையில், தான் பங்கேற்ற நிகழ்ச்சி ஒன்றில் நடிகர் கமல்ஹாசன், `என் ஆயுளுக்குள் இந்தியாவைப் பெருமையடையச் செய்வேன்' என்று பேசியுள்ளார். சென்னை நந்தம்பாக்கம் ட்ரேட் சென்டரில், சில நாள்களுக்கு முன்னர் நடந்த ஆனந்த விகடன் சினிமா விருதுகள் விழாவில் பேசிய கமல்ஹாசன், `ஜனவரி 26-ம் தேதி முதல் களத்தில் இறங்கப்போகிறேன். பயணத்தை எங்கிருந்து, எப்படித் தொடங்குகிறேன் என்பதை வருகிற 18-ம் தேதி வெளியாகும் ஆனந்த விகடனில் எழுதியிருக்கிறேன்' என்று அறிவித்து, அரசியல் களத்தில் கவனம் ஈர்த்தார். இப்படி நேரடி அரசியலில் முழுவீச்சில் இறங்கியுள்ள கமல், வேளச்சேரியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்…

  20. ’’எதுவும் பேசக்கூடாது என்பது ஜனநாயகமா?’’ - மாணவர்கள் மத்தியில் கமல் பளீச் தலைவனாக வரவில்லை; தலைவர்களைச் சந்திக்க வந்திருக்கிறேன் என்று மாணவர்கள் மத்தியில் நடிகர் கமல்ஹாசன் பேசினார். ராமநாதபுரம் மாவட்டத்திலிருந்து வரும் பிப்ரவரி 21-ம் தேதி `நாளை நமதே’ என்ற பெயரில் அரசியல் பயணத்தைத் தொடங்க இருப்பதாகக் கமல் அறிவித்து, அதற்கான களப்பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள். சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள, தனது இல்லத்தில் ரசிகர்மன்ற நிர்வாகிகளைச் சந்தித்து ஆலோசனை நடத்தினார். இந்தநிலையில், சென்னையை அடுத்த தாம்பரத்தில் உள்ள தனியார் கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டார். அங்கு மாணவர்கள் கேட்ட கேள்விகளுக்குப் பதிலளித்த கம…

  21. சென்னை பிறந்தநாள் கொண்டாட்டத்தில் கடற்கரையை குப்பையாக்கிய இளைஞர்கள்: காவலர் கொடுத்த நூதன தண்டனை, குவியும் பாராட்டு Published : 02 Apr 2019 17:04 IST Updated : 02 Apr 2019 17:04 IST மு.அப்துல் முத்தலீஃப் காவலர் எபேன், சுத்தம் செய்யும் இளைஞர்கள் சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் பிறந்த நாள் கொண்டாடிவிட்டு குப்பைக்கூளமாக்கி, அசுத்தம் செய்த அலட்சிய இளைஞர்களை போன் செய்து வரவழைத்த காவலர் அவர்களை திருத்த கொடுத்த நூதன தண்டனையால் பாராட்டு குவிகிறது. பொதுவாக பொதுஇடத்தை சுத்தமாக பராமரிக்கவேண்டும் என்கிற எண்ணம் நம்மில் பலருக்கு இல்லை என்ற கருத்தை யாரும் மறுக்க மாட்டார்கள். அது குழந்தை வளர்ப்பிலிருந்து கொண்டு வரப்படவேண்டிய ஒன்று.…

  22. இடைத் தேர்தல் கொடுத்த அதிர்ச்சி வைத்தியமும் மகிழ்ச்சி வைத்தியமும் எம். காசிநாதன் தமிழ்நாடு இடைத் தேர்தல் முடிவுகள், வழக்கமான இடைத் தேர்தல் முடிவுகள்தான். ஆனால், செய்திகள் நிறைந்தவை. பிரதான எதிர்க்கட்சியான தி.மு.கவுக்கு அதிர்ச்சி வைத்தியத்தையும் ஆளும் அ.தி.மு.கவுக்கு மகிழ்ச்சி வைத்தியத்தையும் கொடுத்திருக்கிறது. தமிழகத்தின் வட மாவட்டத்தில் உள்ள ‘விக்ரவாண்டி’ இடைத் தேர்தல், தி.மு.க எம்.எல்.ஏ ராதாமணியின் மறைவால் ஏற்பட்டது. மாநிலத்தின் தென் மாவட்டத்தில் உள்ள நாங்குநேரி தொகுதி, காங்கிரஸ் எம்.எல்.ஏ வசந்தகுமார் இராஜினாமாச் செய்ததால் ஏற்பட்ட இடைத் தேர்தல். இரு தொகுதிகளுமே தி.மு.க - காங்கிரஸ் கூட்டணியிடமிருந்து, அ.தி.மு.க கைப்பற்றியிருக்கிறது. விக்ரவாண்…

  23. உள்ளாடையை ஒழுங்காக துவைக்கவில்லை... நீதிபதி மெமோ கொடுத்தது உண்மைதானா? ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் சார்பு நீதிபதி, தன் உள்ளாடைகளை ஒழுங்காக துவைக்காத அலுவலக பெண் ஊழியர் ஒருவருக்கு மெமோ கொடுத்ததாக வாட்ஸ் அப்பில் தகவல் பரவி வருகிறது. அப்படி கொடுக்கப்பட்ட மெமோவில், '' உள்ளாடைகளை துவைக்க அருவருப்படைகிறீர்கள். இதற்காக உங்கள் மீது துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை ஏன் எடுக்கக் கூடாது ? " என்று விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. இந்த மொமோ கொடுத்த 7 நாட்களுக்குள் பதில் அளிக்குமாறும் அதில் கூறப்பட்டுள்ளது. அதற்கு அந்த அலுவலக பெண் உதவியாளர் கடந்த பிப்ரவரி 1-ம் தேதி கொடுத்த மெமொவுக்கு 4-ம் தேதி மன்னிப்பு கேட்டு கொடுத்த கடிதமும் இங்கு பிரசுரிக்கப்பட்டுள்ளது. …

  24. 30 JUN, 2025 | 02:11 PM சென்னை: இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள 8 மீனவர்களையும் அவர்களது மீன்பிடிப் படகையும் பாதுகாப்பாக மீட்டுக் கொண்டு வரவும் மீனவர்கள் பிரச்சினைகளைக் கையாள்வதில் இலங்கை அதிகாரிகளுடன் உரிய தூதரக நடவடிக்கைகளை முன்னெடுக்க வலியுறுத்தியும் இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கருக்கு தமிழகமுதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அக்கடிதத்தில் இந்திய மீனவர்கள் குறிப்பாக தமிழ்நாட்டைச் சேர்ந்த மீனவர்களின் வாழ்வாதாரத்தையும் பாதுகாப்பையும் கடுமையாக பாதிக்கும் இலங்கை கடற்படையினரின் கைது நடவடிக்கை குறித்து ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சர் அவர்களின் கவனத்தை ஈர்த்துள்ள முதலமைச்சர் 29.06.2025 அன்று இலங்கை கடற்படையினர் ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 08 மீனவர்களுடன் I…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.