Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழகச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. புரட்சித் தலைவி வழியில் புதுமைத் தலைவி! -சரண்டர் ஆனாரா ஓ.பன்னீர்செல்வம்? அண்ணா தி.மு.கவின் ஆறாவது பொதுச் செயலாளராக பதவியேற்க இருக்கிறார் வி.கே.சசிகலா. 'கட்சிப் பதவிக்கு சசிகலாவை முன்மொழிந்தாலும் ஆட்சி அதிகாரத்தை ஓ.பன்னீர்செல்வம் விட்டுக் கொடுப்பாரா என்ற கேள்விதான் தலைமைக் கழகத்தில் வலம் வருகிறது' என்கின்றனர் அ.தி.மு.க நிர்வாகிகள். ராயப்பேட்டை, அவ்வை சண்முகம் சாலையில் உள்ள அ.தி.மு.க தலைமைக் கழகத்தில், பொதுக்குழு தீர்மானத்தின்படி பொதுச் செயலாளராக பதவியேற்க இருக்கிறார் சசிகலா. 1972 அக்டோபர் மாதம் அ.தி.மு.கவை எம்.ஜி.ஆர் தோற்றுவித்தார். அ.தி.மு.கவின் முதல் பொதுச் செயலாளராக பொறுப்பேற்றவர், ஜூன் 1978-ம் ஆண்டு வரையில் இருந்தார். அதன்பிறகு, நாவலர் நெட…

  2. “பஸ்கள் மீது கல்வீச்சு நடத்தி, அந்தப் பழியை பா.ம.க. மீது போட சதி நடந்து வருகிறது. இதில் பா.ம.க.வினர் சிக்கி விடக் கூடாது. அமைதி வழியில் தங்களது போராட்டங்களை அவர்கள் நடத்த வேண்டும்” என்று பா.ம.க. தலைமை நிலையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அக்கட்சி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “மரக்காணம் கலவரத்திற்கு நீதி கேட்டு போராட்டம் நடத்தியதற்காக பா.ம.க. நிறுவனர் மருத்துவர் ராமதாசு, அன்புமணி ராமதாசு உள்ளிட்ட தலைவர்கள் கைது செய்யப்பட்டு சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து பேருந்துகள் உள்ளிட்ட வாகனங்கள் உடைக்கப்படுவதாகவும், பொதுச் சொத்துகளுக்கு சேதம் விளைவிக்கப்படுவதாகவும் செய்திகள் வெளியாகி வருகின்றன. இதற்கு பா.ம.க.வினர் தான் காரணம் என்றும் குற்றச்சாற்றுகள் எழுந்துள்ளன. ப…

  3. கூவத்தூர் ரிசார்ட் பில் ரூ.60 லட்சம்..! இதுவரை எவ்வளவு கட்டியிருக்கிறார்கள்? கூவத்தூர் ரிசார்ட் பில் ரூ.60 லட்சம். அதில் தற்போது ரூ.5 லட்சம் மட்டுமே ‘செட்டில்’ செய்யப்பட்டுள்ளதாம். இதற்கிடையே பராமரிப்பு காரணங்களுக்காக ரிசார்ட்டை மூடுவதாக நிர்வாகம் அறிவித்துள்ளது. கடந்த பத்து நாள்களுக்கு மேலாக தமிழகத்தில் நடந்து வரும் அரசியல் குழப்பம் காரணமாக அதிமுக எம்.எல்.ஏக்கள் கூவத்தூர் கிராமத்தில் உள்ள 'கோல்டன் பே' ரிசார்ட்டில் தங்க வைக்கப்பட்டிருந்தனர். தமிழக சட்டசபையில் இன்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீது, நம்பிக்கை வாக்கெடுப்பு நடப்பதை அடுத்தே, ரிசார்ட்டில் தங்கியிருந்த அதிமுக எம்.எல்.ஏக்கள் அங்கிருந்து வெளியேறி சென்னை வந்துள்ளனர். ரகசிய வாக்…

  4. தமிழக அரசையே விலைக்கு வாங்கிய சேகர் ரெட்டி

    • 0 replies
    • 786 views
  5. தொப்பியில் இருந்து குல்லாவுக்கு மாறிய டி.டி.வி.தினகரன்! டி.டி.வி.தினகரன் இன்று ஆர்.கே.நகரில் இஸ்லாமிய மக்கள் மத்தியில் பரப்புரை மேற்கொண்டார். அப்போது வழக்கமாக அணிந்து வரும் தொப்பி அணியாமல், இஸ்லாமியர்கள் அணியும் குல்லா அணிந்திருந்தார். வருகின்ற ஏப்ரல் 12-ம் தேதி நடைபெற இருக்கும் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தீவிரமாக பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர். ஆர்.கே.நகரில் சுமார் 40,000 இஸ்லாமிய வாக்காளர்கள் உள்ளனர். இஸ்லாமியர்கள் வாக்கை குறிவைத்து கட்சிகள் பிரசாரம் மேற்கொண்டு வருகின்றன. இந்நிலையில் இன்று காலை ஆர்.கே.நகரில் இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் பர்மா பள்ளிவாசல் அருகே டி.டி.வி.தினகரன் பிரசாரம் மேற்கொண்டார். …

  6. தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு சரியில்லை கவர்னர் அறிக்கையால் அரசுக்கு சிக்கல்? 'தமிழகத்தில், சட்டம் - ஒழுங்கு சரியில்லை' என, மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு, தமிழக அரசின் பொறுப்பு கவர்னர் வித்யாசாகர் ராவ், அறிக்கை அனுப்பியுள்ளதாக வெளியாகி யுள்ள தகவல், முதல்வர் பழனிசாமி தலைமை யிலான அரசுக்கு, சிக்கலை ஏற்படுத்தி உள்ளது. ஜெயலலிதா மறைவுக்குப் பின், அ.தி.மு.க., வானது, சசிகலா அணி, முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் அணி என, இரண்டாகப் பிரிந்துள்ளது. தேர்தல் ரத்து சென்னை, ஆர்.கே.நகர் தொகுதிக்கு இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்டதும், இரு அணிகளும் பரபரப்பாக செயல்பட்டன. ஆனால், வ…

  7. 'உலக்கை நாயகனா..? உலகம் சுற்றும் வாலிபனா..?' - நமது எம்.ஜி.ஆரில் விளாசல் கவிதை! நடிகர் கமல்ஹாசனுக்கும் அ.தி.மு.க அமைச்சர்களுக்கும் அறிக்கை யுத்தம் நடந்துகொண்டு இருக்கிறது. கமலுக்கு ஆதரவாகவும் ஆளூம் கட்சிக்கு ஆதரவாகவும் அறிக்கைகள், பேட்டிகள் வந்துகொண்டு இருக்கின்றன. இந்நிலையில், அ.தி.மு.க-வின் அதிகாரபூர்வ நாளிதழான 'நமது எம்.ஜி.ஆரில் கமல்ஹாசனைக் கடுமையாக விமர்சித்து சித்ரகுப்தன் என்ற பெயரில் கவிதை வந்துள்ளது. 'உலக்கை நாயகனா..? உலகம் சுற்றும் வாலிபனா..?' - இதுதான் தலைப்பு. அக்கவிதையின் வரிகளைப் பார்ப்போம். ''வழிசொல்லத் தெரியாதவனுக்கு பழி சொல்ல மட்டுமே தெரியும் என்பார்கள். இதற்கு மெத்தப் பொருத்தமாகிறார், மொத்தமும் வில்லன். ஏழைக்…

  8. கலக்கம்! பன்னீருடன் மோடி சந்திப்பு பழனிசாமி அணி கலக்கம் முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் மற்றும் அவரது அணி நிர்வாகிகளை, பிரதமர் நரேந்திரமோடி சந்தித்து பேசியது, பழனிசாமி மற்றும் தினகரன் அணியினரிடம், கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. முதல்வர் பழனிசாமி அணி, பன்னீர் அணி, தினகரன் அணி என, அ.தி.மு.க., மூன்றாக பிளவுபட்டுள்ளது. பன்னீர் அணிக்கு, பா.ஜ., ஆதரவு உள்ளது. இந்நிலையில், முதல்வர் பழனிசாமி அணியினர், பிரதமருடன் நெருக்கம் காட்டினர். கலந்துரையாடல்: முதல்வர் மற்றும் அமைச்சர்கள் அவ்வப்போது டில்லி சென்று, பிரதமரை சந்தித்தனர்; மத்திய…

  9. அ.தி.மு.க., அமைச்சர்கள் அனைவரும், முதல்வர் பழனிசாமிக்கு ஆதரவாக இருப்ப தால்,கடும் கோபமடைந்துள்ள தினகரன், அவர்களை மிரட்டத் துவங்கி உள்ளார். 'என் பக்கம் சேராவிட்டால், நான் சொல்வதை கேட்காவிட்டால், கடும் நடவடிக்கை எடுப்பேன்' என்றும், 'சர்ச்சை படங்களை வெளியிடுவேன்' என்றும், அமைச்சர்களை அச்சுறுத்த ஆரம்பித் துள்ளார். அமைச்சர்களிடையே, தனக்கு ஆதரவு வட்டத்தை ஏற்படுத்தி, முதல்வர் பழனிசாமியை பயமுறுத்தவும், தினகரன் திட்டமிட்டுள்ளார். அ.தி.மு.க.,வில், சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினர் தலையீடு இல்லாமல், சுதந்திர மாக செயல்பட, முதல்வர் பழனிசாமி முடிவு செய்தார். அதற்கு, முழு ஆதரவு தெரிவிக்கும் அமைச்சர்கள் அனைவரும், முதல்வர் பக்கம் நிற்கின்றனர். ஒரு அமைச்சர்…

  10. “ஜெயலலிதா இறந்த அன்று சாவி என் கையில்தான் இருந்தது!” திவாகரன் தடாலடி ‘‘பணத்தால் எல்லோரையும் விலைக்கு வாங்கிவிடலாம் என்று நினைக்கக் கூடாது. ‘எங்களிடம் இரண்டு எம்.எல்.ஏ-க்கள்தான் குறைவாக இருக்கிறார்கள். பாதாளம் வரை செல்லும்’ என ஓப்பனாகச் சொல்லியிருக்கிறார், அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன். மீடியாவை, மக்களை, தொண்டர்களை முட்டாளாக நினைத்து இப்படிச் செல்கிறார். அமைச்சர் சொல்லக்கூடிய வார்த்தையா அது? இது மைனாரிட்டி கவர்ன்மென்ட் ஆகிவிட்டது’’ எனச் சூடாக ஆரம்பிக்கிறார் திவாகரன். ‘முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு அளித்த ஆதரவை வாபஸ் பெற்றுக்கொள்கிறோம்’ என 19 எம்.எல்.ஏ-க்கள் தினகரன் பக்கம் வந்துவிட்டார்கள். இந்தச் சூழலில், ‘அடுத்து என்ன செய்யப்போகிறார…

  11. ஆட்சி கவிழ்ப்பு முயற்சியால் அமைச்சர்கள் ஆவேசம்: முதல்வர் பழனிசாமி - தினகரன் மோதல் உச்சகட்டம் - சிறைக்கு செல்வீர்கள் என ஒருவருக்கு ஒருவர் பகிரங்க மிரட்டல் டிடிவி தினகரன் சிறைக்குச் செல்வார் என முதல்வர் பழனிசாமியும், முதல்வரும் அமைச்சர்களும் சிறைக்கு செல்வார்கள் என டிடிவி தினகரனும் மாறி மாறி எச்சரிக்கை விடுத்து வருகின்றனர். இதனால், இரு தரப்புக்கும் இடையேயான மோதல் உச்சகட்டத்தை அடைந்துள்ளது. அதிமுகவில் 21 எம்எல்ஏக்களை தங்கள் பக்கம் இழுத்து, ஆட்சியை கலைப்பேன் என்று தினகரன் பேசி வருகிறார். நீதிமன்றத்திலும் தினகரன் தரப்பில் வழக்குகள் உள்ளன. இது மட்டுமின்றி, ஆளுநர் எந்த நேரத்தில் வேண்டுமானாலும் பெ…

  12. டெல்லியில், ராகுல் காந்தியை திருமாவளவன் திடீரென சந்தித்து பேசியது தமிழக அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பாராளுமன்ற தேர்தல் நேரத்தில் இந்த சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இருவரும் 45 நிமிடங்கள் தனியாக பேசியுள்ளனர். இதுகுறித்து திருமாவளவனிடம் தொடர்பு கொண்டு கேட்டபோது, அவர் பதில் அளித்து கூறியதாவது:– காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தியை சந்தித்து பேச கடிதம் கொடுத்து அவர் என்னை அழைத்த போது என்னால் அப்போது பேசக்கூடிய வாய்ப்பு ஏற்படவில்லை. பல்வேறு போராட்டங்களில் பங்கேற்றதால் சந்திக்க முடியவில்லை. இந்த நிலையில் மீண்டும் அந்த வாய்ப்பு நேற்று எனக்கு கிடைத்தது. ராகுலும் நானும் தனியாக பேசியபோது தமிழக அரசியல் நிலவரங்கள், பாரா…

  13. தி.மு.க. கூட்டணி வேட்பாளர் பட்டியலோடு வந்தார் கழுகார்! ''தி.மு.க. வட்டாரம் தன்னுடைய தேர்தல் முஸ்தீபுகளைத் தொடங்கிவிட்டது. 15, 16 ஆகிய தேதிகளில் திருச்சியில் தி.மு.க. மாநாடு முடிந்ததும், வேட்பாளர் நேர்காணல் தொடங்க ஆரம்பிக்கலாம் என்கிறார்கள். தி.மு.க-வை காங்கிரஸ் கூட்டணிக்குள் கொண்டுவந்து சேர்த்துவிட பலரும் முயற்சித்து வருகிறார்கள். ஆனால், அதற்கு இதுநாள் வரை கருணாநிதியும் ஸ்டாலினும் பிடிகொடுக்கவில்லை. தே.மு.தி.க-வுடனான பேச்சுவார்த்தைகளையும் தற்காலிகமாக தி.மு.க. நிறுத்தி வைத்துள்ளது. தி.மு.க. சார்பில் பேசப் போன தொழிலதிபர் ஒருவரிடம், 'என்னுடைய இலக்கு 2016-தான். இப்போது தி.மு.க-வை ஆதரித்துவிட்டால், அப்போது தி.மு.க-வை எதிர்த்து பிரசாரம் செய்ய முடியாது’ என்று வெளிப்படையாகவே வி…

  14. ஒற்றை மொழி... ஒற்றுமைக்கு, உதவாது – முதல்வர் ஸ்டாலின் கண்டனம் ஆங்கிலத்திற்கு பதிலாக ஹிந்தியை ஒருங்கிணைப்பு மொழியாக பயன்படுத்த வேண்டுமென்ற கருத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் வெளியிட்டுள்ளார். ஒற்றைமொழி என்பது ஒற்றுமைக்கு உதவாது என்றும் ஒருமைப்பாட்டையும் உருவாக்காது என்றும் தமிழக முதலமைச்சர் தெரிவித்தார். மேலும் இந்தியாவின் பன்முகத்தன்மையை கெடுக்கும் வேலையை பா.ஜ.க. தலைமை தொடர்ந்து செய்கிறது என்றும் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டார். இவ்வாறான தவறுகளையே பா.ஜ.க. அரசாங்கம் தொடர்ந்தும் செய்கின்றது என குற்றம் சாட்டிய மு.க.ஸ்டாலின், இவ்வாறான முயற்சியில் ஒருபோதும் வெற்றிபெறமாட்டார்கள் என்றும் கூறினார். https://athavannews.com/2022/1275967

  15. தமிழ்நாடு: 95 வயது முதியவரை கட்டிலோடு தூக்கி தெருவில் வைத்துவிட்டு வீட்டை இடித்த அதிகாரிகள் 6 மணி நேரங்களுக்கு முன்னர் தமிழ்நாட்டில் ஆக்கிரமிப்பு அகற்றும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக 95 வயது முதியவரை கட்டிலோடு தூக்கி தெருவில் வைத்துவிட்டு அதிகாரிகள் வீட்டை இடித்ததாக குற்றம்சாட்டப்படுகிறது. திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே உள்ள சீரங்ககவுண்டன்புதூர் கிராமத்தைச் சேர்ந்தவர் வெங்கடாச்சலம். இவருடைய தந்தை 95 வயதான குப்பணகவுண்டர். இவர் குடும்பம் இதே கிராமத்தில் கடந்த 60 ஆண்டுகளாக ஓலைக் குடிசை வீட்டில் வசித்துவந்தனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இவர்கள் வீட்டை புனரமைத்து கட்டிட வீடு கட்டி இருக்கிறார்கள். …

  16. விஜய் மக்கள் இயக்கம் என்ற இணையதளம் ஆரம் பம் – அரசியல் பிரவேசத்துக்கான அடித்தளமா? உலகளவில் ரசிகர்களை ஒன்றிணைக்க நடிகர் விஜய், விஜய் மக்கள் இயக்கம் என்ற இணையதளத்தை ஆரம்பித்துள்ளார். அண்மைக்காலமாக ரஜினி, கமல், விஷால் என நடிகர்கள் பலரும் அரசியல் பிரவேசம் மேற்கொண்டுள்ளனர். அந்தவகையில் ஏராளமான வெற்றிப்படங்களை கொடுத்துள்ள விஜய் தனது படங்களின் அரசியல் பேச்சுக்கள் மூலம் பல சர்ச்சைகளிலும் சிக்கியுள்ளார். இவரது படங்களான தலைவர, மெர்சல் ஆகியவை பெரும் சர்ச்சைக்குள்ளனாது. இந்நிலையில் உலகளாவிய ரசிகர்களை ஒருங்கிணைக்கும் வகையில் விஜய் புதிய இணையதளத்தை தொடங்கியுள்ளார். ஏற்கனவே தனது இயக்கத்திற்கு என தனி கொடியை அறிமுகம் செய்து அரசியல் ஆசையை வெளிப்படுத…

  17. ‘அம்மா’வுக்கும் பெப்பே... அ.தி.மு.க-வுக்கும் பெப்பே! கடந்த ஆண்டு, புகைப்படத்தோடு எளிமையாக முடிந்தது ஜெயலலிதாவின் பிறந்த நாள் விழா கொண்டாட்டம். இந்த ஆண்டு அவருடைய உருவச்சிலை திறப்பு, அவர் பெயரில் புதிய நாளிதழ்... என எல்லாமே சர்ச்சையில் முடிந்துள்ளன. ‘‘ஜெயலலிதாவின் சிலையை யார் மாதிரியோ வைத்து ‘அம்மா’வுக்கு பெப்பே காட்டிவிட்டனர். கட்சிக்காக என்று சொல்லி வெளியிட்ட நாளிதழுக்கும் கட்சிக்கும் சம்பந்தமே இல்லை என்பதால், அ.தி.மு.க-வுக்கும் பெப்பே காட்டிவிட்டனர்’’ என வருந்துகிறார்கள் ஜெ. விசுவாசிகள். சிக்கலை உண்டாக்கிய சிலை! ஜெயலலிதாவின் சிலையை நிறுவிய சாதனையைத் தங்களுக்குச் சொந்தமாக்க நினைத்த எடப்பாடி - பன்னீர் கூட்டணி, அந்தச் சிலையால் இவ்வளவு விம…

  18. 'மினி கோடம்பாக்கம்' என்று பொள்ளாச்சி அழைக்கப்படுவது ஏன்? பகிர்க குட்டி கோடம்பாக்கம் தமிழகத்தின் கோவை மாவட்டம் பொள்ளாச்சி பல்வேறு சிறப்புகளை உள்ளடக்கியது. பொள்ளாச்சி என்ற பெயருக்கே பல்வேறு சிறப்புகள் கூறப்படுகின்றன. பொருள் புழக்கம் அதிகமாக இருந்ததால், 'பொருள் ஆட்சி' என்ற பெயர் ஏற்பட்டதாகவும், அது நாளடைவில், பொள்ளாச்சி என மருவி விட்டதாகவும் ஒரு கருத்து நிலவுகிறது. பொள்ளாச்சி பாலக்காட்டுக் கணவாய்க்கு நேர் எதிரில் உள்ளதால் மேற்கு கடலிலிருந்து வீசும் காற்றுடன் மழையும் பெய்கிறது. மழை பொழிவு மிகுதியாக உள்ளதால் பசுமை படர்ந்து எப்போதும் சோலைகளாக விளங்குகிறது. இதன் காரணமாகவும் பொள்ளாச்சி என்ற பெயர் உருவா…

  19. படத்தின் காப்புரிமை ARUN SANKAR ஸ்டெர்லைட்டுக்கு எதிரான போராட்டத்தில் பங்கேற்ற 13 பேர் சுட்டுக்கொல்லப்பட்ட பிரச்சனையை எதிர்க்கட்சிகள் தூண்டிவிட முயற்சிக்கின்றன என்று பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் குற்றம்சாட்டினார். பிபிசி தமிழின் பிரமிளா கிருஷ்ணனுக்கு அவர் அளித்த பேட்டியில் இருந்து: கேள்வி: நீட் தேர்வு ரத்து, கல்வி கடன் ரத்து, ஏழை மக்களுக்கு மாதம் ரூ.6,000 என வாக்குறுதிகளை தந்துள்ள திமுக-காங்கிரஸின் தேர்தல் அறிக்கையை எப்படி பார்க்கிறீர்கள்? ப…

  20. தமிழர்கள் பிரதமராவதை தடுத்தது தி.மு.க.வே – தமிழிசை தமிழர்கள் பிரதமராவதை தடுத்தது தி.மு.க.வே என பா.ஜ.க.வின் மாநிலத் தலைவரான தமிழிசை சௌந்தரராஜன் குற்றஞ்சுமத்தினார். சென்னை விமான நிலையத்தில் வைத்து இன்று (புதன்கிழமை) செய்தியாளர்களை சந்தித்த இவர், மு.க.ஸ்டாலினையும் கடுமையாக விமர்சித்தார். இதன்போது, மூப்பனாருக்கு பிரதமராவதற்கான வாய்ப்பு ஏற்பட்டிருந்தாதாக குறிப்பிட்ட அவர், இதனைத் தடுத்தது திராவிட முன்னேற்றக் கழகமே எனக் குறிப்பிட்டார். அதேபோல் டாக்டர் அப்துல் கலாமும் மீண்டும் ஜனாதிபதியாவதைத் தடுத்ததும் தி.மு.க.வே என அவர் குற்றஞ்சாட்டினார். http://athavannews.com/தமிழர்கள்-பிரதமராவதை-தடு/

  21. பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், முரளிதரன் காசிவிஸ்வநாதன் பதவி, பிபிசி தமிழ் 2 மணி நேரங்களுக்கு முன்னர் தமிழ்நாட்டிற்கென புதிய கல்விக் கொள்கையை வகுக்க உருவாக்கப்பட்ட குழு, தனது பரிந்துரையை மாநில அரசிடம் அளித்துள்ளது. இந்தப் பரிந்துரைகள் என்ன சொல்கின்றன? கல்வியாளர்கள் என்ன கருதுகிறார்கள்? கடந்த 2021ஆம் ஆண்டு தி.மு.க. அரசு பொறுப்பேற்றவுடன், 'மாநிலத்திற்கென புதிய கல்விக் கொள்கையை உருவாக்க ஒரு குழு அமைக்கப்படும்' என்று அறிவிக்கப்பட்டது. அதற்கென அமைக்கப்பட்ட குழு தனது பரிந்துரையைத் தற்போது மாநில அரசிடம் அளித்துள்ளது. இந்தக் குழு அமைக்கப்பட்ட பின்னணி, அதில் ஏற்பட்ட சர்ச்சைகள், தற்போத…

  22. விமானங்களில் விஷ ஜந்துக்கள்: "சென்னை சர்வதேச விமான நிலையத்தில் சேவைகள் துவங்க காலதமாதமாகும்" சென்னை சர்வதேச விமான நிலையத்தில் சேவைகளை துவக்க காலதமாதமாகும் என விமான போக்குவரத்துத்துறை இணையமைச்சர் மகேஷ் ஷர்மா தெரிவித்துள்ளார். இன்னமும் இரண்டு நாட்கள் வரை சென்னை விமான நிலையத்தில் சேவைகளைத் துவக்க சிக்கல் ஏற்பட்டுள்ளதாக மகேஷ் ஷர்மா செய்தியாளர்களிடம் கூறினார். விமான நிலையத்தின் ஓடுத்தளங்களில் வெள்ளம் வடிந்துள்ளபோதும், அதன் முழுமையான பாதுக்காப்புத்தன்மை உறுதி செய்யப்பட்ட பிறகே சேவைகள் தொடங்கப்படும் எனவும் அவர் அப்போது குறிப்பிட்டார். சென்னை விமான நிலையத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த விமானங்களில், பாம்புகள் உள்ளிட்ட எண்ணற்ற விஷப்பூச்ச…

  23. கடல் குதிரை படத்தின் கதாநாயகியை காவல் துறை சட்டவிரோதமாக அடைத்து வைத்துள்ளதாக இயக்குனர் புகழேந்தி தங்கராஜ் குற்றம் சாட்டியுள்ளார். சென்னை பெரம்பூரை சேர்ந்த திரைப்பட தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் புகழேந்தி தங்கராஜ், உச்ச நீதிமன்றில் தாக்கல் செய்துள்ள ஆட்கொணர்வு மனுவில் கூறியிருப்பதாவது:- காற்றுக்கு என்ன வேலி, ரசிகர்மன்றம் உள்பட பல திரைப்படங்களை தயாரித்து, இயக்கியுள்ளேன். கடல்குதிரை என்ற திரைப்படத்தை தயாரித்து, இயக்க திட்டமிட்டேன். இந்த திரைப்படம், தமிழ் ஈழத்தின் பெண்ணின் வாழ்க்கை தொடர்பானது என்பதால், ஈழப் பெண்ணை கதாநாயகியாக நடிக்க வைக்க திட்டமிட்டேன். 1993-ம் ஆண்டு இலங்கையில் இருந்து இந்தியா வந்த சந்திரன் என்பவரது மகள் பிரசாந்தி என்ற 20 வயது இளம் பெண் அறி…

    • 0 replies
    • 792 views
  24. பிரபுராவ் ஆனந்தன் பிபிசி தமிழுக்காக ராமநாதபுரம் மாவட்டத்தில் பல்வேறு வகையான மீன்பிடித்தல் முறைகள் நடைமுறை…

  25. 8 லட்சம் மரங்கள், குறுங்காடுகள்... வனத்துக்குள் திருப்பூர்! சுற்றுச்சூழல்: ஒரு லட்சம் மரம் என்ற இலக்குடன் களமிறங்கி, 5 வருடங்களில் 8 லட்சம் மரங்களை வளர்த்து வருகிறது 'வனத்துக்குள் திருப்பூர்' அமைப்பு. தங்கள் கட்சித் தலைமையின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு இத்தனை லட்சம் மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டது என ஒவ்வொரு கட்சியும் அறிக்கைக் கொடுக்கும். அவர்கள் சொன்ன கணக்கில் உண்மையாக மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டிருந்தால் இன்றைக்குத் தமிழகமே பசுமை வனமாகக் காட்சியளித்திருக்க வேண்டும். ஆனால், அவர்கள் காகிதங்களில் அறிக்கை மற்றும் கணக்கில் மட்டும் மரம் வளர்ப்பவர்கள். மரக்கன்றுகளை நடவு செய்வது…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.