Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழகச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. மோடியையும், பிக்பாஸ் நிகழ்ச்சியையும், நாக்கை பிடுங்கும் விதமாக கேள்விகேட்ட - மன்சூர்அலிகான்.

    • 0 replies
    • 386 views
  2. நாங்கள் சீர்திருத்தவாதிகள் அல்ல, புரட்சியவாதிகள்: சீமான் மின்னம்பலம்2022-02-17 நாங்கள் சீர்திருத்தவாதிகள் இல்லை; புரட்சியவாதிகள் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். சென்னையில் இன்று(பிப்ரவரி 17) செய்தியாளர்களை சந்தித்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், “நகர்புற உள்ளாட்சித் தேர்தலில் நாம் தமிழர் கட்சி விவசாயி சின்னத்தில் தனித்து போட்டியிடுகிறது. நேர்மையான, ஊழலற்ற, தூய்மையான ஆட்சி கிடைக்க வேண்டும் என்று விரும்பும் மக்கள் எங்களுக்கு வாக்களித்து ஆட்சி மாற்றத்தை கொண்டுவர வேண்டும். வாக்குக்கு பணம் கொடுக்கும் பழக்கம் என்றைக்கு ஒழிந்துபோகும் என்று தெரியவில்லை. கோயில் கருவறையில் இருந்து …

  3. அடையாளமே இல்லாதவர்களிடம் அடையாள அட்டை கேட்கிறது அரசு! - திருநபர் கிரேஸ் பானு பேட்டி முகம்மது ரியாஸ் நம் சமூகத்தில் திருநபர்களில் பெரும்பாலானோர் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டவர்கள். தனியே அலைந்துதிரிந்து, தன் போன்றவர்களைக் கண்டடைந்து, சிறு குழுவாக உருப்பெற்றவர்கள். மக்கள் புழக்கம்தான் அவர்களுக்கான மூலதனம். ஊரடங்குச் சூழலில் அவர்கள் என்ன ஆனார்கள்? திருநபர் சமூகச் செயல்பாட்டாளரும், எழுத்தாளரும், திருநபர் கூட்டியக்கத்தின் மாநில ஒருங்கிணைப்பாளருமான கிரேஸ் பானுவிடம் பேசினேன் இந்த ஊரடங்குக் காலகட்டத்தில் திருநபர்கள் எத்தகைய நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளனர்? தமிழ்நாட்டில் உத்தேசமாக 5 லட்சம் திருநபர்கள் இருக்கிறார்கள். பெருந…

  4. பன்னீர்செல்வம் Vs சசிகலா... 134 தொகுதி எம்.எல்.ஏக்கள் யாருக்கு ஆதரவளிக்க வேண்டும்? மலைக்க வைக்கும் மக்கள் தீர்ப்பு...! #SurveyResults #OpsVsSasikala தமிழக அரசியல் நொடிக்கு நொடி பரபரப்பை பற்றவைத்துக் கொண்டிருக்கிறது. எம்.எல்.ஏ-க்களின் சொகுசு ரிசார்ட் அப்டேட்டுகள், ஓ.பன்னீர்செல்வத்தின் பத்திரிகையாளர் சந்திப்புகள், சசிகலாவின் திடீர் பேட்டிகள்... என தமிழக அரசியல் களம் அதகளப்பட்டுக் கொண்டிருக்கிறது. அடுத்த நொடி என்ன நடக்கும்? எந்த எம்.எல்.ஏ அணி மாறுவார்? என்கிற பரபரப்புகளுக்கு இடையே, அ.தி.மு.க தேர்தலில் வென்ற 134 தொகுதிகளில் 'பன்னீர்செல்வம் Vs சசிகலா... 134 தொகுதிகளில் மக்கள் ஆதரவு யாருக்கு?' என்ற தலைப்பில் சர்வே நடத்தினோம். மக்கள் தங்கள் கருத்துகளை தொகுதி…

  5. பட மூலாதாரம்,SPECIAL ARRANGEMENT படக்குறிப்பு, கீழ்வெண்மணி கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ள நினைவுச் சின்னம் கட்டுரை தகவல் எழுதியவர், முரளிதரன் காசி விஸ்வநாதன் பதவி, பிபிசி தமிழ் எச்சரிக்கை: இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள் உங்களுக்கு சங்கடத்தை ஏற்படுத்தலாம் சுதந்திரத்திற்குப் பிறகு தமிழ்நாட்டில் நடந்த மிகப் பெரிய வன்முறைச் சம்பவங்களில் ஒன்று கீழ்வெண்மணி படுகொலை. 1968ஆம் ஆண்டில் நடந்த சம்பவத்தில் 40க்கும் மேற்பட்ட பட்டியலினத்தோர் உயிரோடு எரித்துக் கொல்லப்பட்டனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் பெண்களும் குழந்தைகளும். இந்தச் சம்பவத்தின் பின்னணி என்ன? 1968ஆம் ஆண்டு டிசம்பர் 25ம் தேதி இரவு. அப்போதைய கீழ் தஞ்சை மாவட்…

  6. உலக நாடுகளுக்கு அழுத்தம் கொடுக்க தமிழகத்தில் மாணவர்களின் சைக்கிள் பரப்புரை பயணம். மார்ச் மாத போராட்டத்தின் போது திருச்சியில் காங்கிரஸ் குண்டர்கள் மாணவர்களைத் தாக்கிய இடத்திலிருந்து சென்னை நோக்கி 50 மாணவர்கள் 10 நாள் பரப்புரை பயணம். பயணத்தின் முடிவில் 50 சைக்கிள்களும் புழல் மற்றும் கும்மிடிப்பூண்டி முகாம் மாணவர்களிடம் ஒப்படைக்கப்படும். பயண மற்றும் சைக்கிள் செலவுகளுக்கு நிதி திரட்ட, உணர்வாளர்கள் அனைவரின் பங்கு இருக்க வேண்டி வரும் ஞாயிறு செப்.1ம் தேதி இயக்குனர் புகழேந்தி தங்கராஜ் இயக்கிய 'உச்சிதனை முகர்ந்தால்' சிறப்புக்காட்சி திரையிடப்படும். இடம் : சென்னை ஆல்பர்ட் திரையரங்கம். நேரம் : காலை 8:45. டிக்கெட் விவரங்களுக்கு : 91 500 400 91 மேலதிக விவரங்களுக்கு தொடர்புகொ…

  7. யானைகளை காவு வாங்கும் மின்சார வேலிகள் - தொடரும் துர்மரணங்களை தவிர்க்க என்ன வழி? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, மாதிரி படம் 26 மார்ச் 2023, 05:54 GMT புதுப்பிக்கப்பட்டது 4 மணி நேரங்களுக்கு முன்னர் தமிழ்நாட்டில் கடந்த 20 நாட்களுக்குள் மட்டும் வெவ்வேறு மின்சார விபத்துகளால் ஐந்து யானைகள் உயிரிழந்துள்ளன. யானை - மனித மோதல், யானைகள் இறப்பு பற்றிய விவாதங்கள் தொடர்ந்து எழுப்பப்பட்டு வந்த நிலையில் சமீபத்திய துர்மரணங்கள் இதை மேலும் தீவிரப்படுத்தியுள்ளன. பட மூலாதாரம்,GETTY IMAGES …

  8. ஓ.பன்னீர்செல்வம் வீட்டில் வெடிகுண்டு..! - அதிர்ச்சியில் அ.தி.மு.க புரட்சி தலைவி அம்மா அணி தமிழக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சென்னையில் தங்கியிருக்கும் வீட்டுக்கு அருகே இன்று (28-07-2017) காலை வெடிகுண்டு போன்றதொரு பொருள் கண்டெடுக்கப்பட்டதால், அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ஜெயலலிதா தொடர்புடைய வழக்குகளில் அவருக்கு எதிராக தீர்ப்பு வழங்கப்பட்டு, அ.தி.மு.க-வில் நெருக்கடி ஏற்பட்டபோது இரண்டு முறையும், ஜெ. மறைவைத் தொடர்ந்து ஒரு முறையும், ஆக மொத்தம் மூன்றுமுறை முதலமைச்சர் பதவி வகித்தவர் ஓ.பன்னீர்செல்வம். பின்னர் சசிகலா குடும்பத்தைவிட்டு பிரிந்து தனி அணியாகச் செயல்பட்டு வருகிறார். ஓ.பி.எஸுக்கு ஆதரவு தெரிவித்துவரும் எம்.ப…

  9. தமிழகத்தில் எதிர்வரும் 16-ம் திகதி மாலை 6 மணியுடன் தேர்தல் பிரச்சாரம் பொதுக்கூட்டம் நடத்தக் கூடாது April 14, 2019 தமிழகத்தில் எதிர்வரும் 16-ம் திகதி மாலை 6 மணியுடன் தேர்தல் பிரச்சாரம் பொதுக்கூட்டம் நடத்தக் கூடாது தமிழகத்தில் எதிர்வரும் 16-ம் திகதி மாலை 6 மணிக்கு மேல், தேர்தல் பிரச்சாரம், பொதுக்கூட்டம், பேரணி நடத்தக் கூடாது என தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சா{ஹ அறிவித்துள்ளார். தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் மற்றும் 18 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வாக்குப்பதிவு வரும் 18-ம் திகதி நடைபெறவுள்ள நிலையில் வேட்பாளர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள நிலையில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பிலே…

  10. முதல்வராக நீடிப்பாரா எடப்பாடி பழனிசாமி? ''முதல்வராகப் பொறுப்பேற்றுள்ள எடப்பாடி பழனிசாமி, தொடர்ந்து அந்தப் பதவியில் நீடிக்க இறைவன்தான் அருள் புரிய வேண்டும்'' என திருவாய் மலர்ந்திருக்கிறார் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்.! இதனை வாழ்த்துச் செய்தியாக எடுத்துக்கொள்வதா? அல்லது வசைமொழியாக எடுத்துக்கொள்வதா? ஏற்கெனவே, 'தமிழகத்தை காவி மயமாக்க முயற்சிக்கிறது மத்திய அரசு', என்ற குற்றச்சாட்டு சசிகலா தரப்பினரால் எழுப்பப்பட்டுக் கொண்டிருக்கிறது. இதற்கிடையில், திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணியும், 'பி.ஜே.பியை தமிழகத்தில் கால் ஊன்ற ஒருநாளும் விடமாட்டோம். ஆர்.எஸ்.எஸ் கனவான திராவிட ஆட்சி இல்லாத தமிழகம் என்ற வசனம் எல்லாம் தமிழகத்தில் எடுபடாது. அரசியல் சட்டத்தில் இ…

  11. "இரட்டை இலை" சின்னத்தைப் பெற லஞ்சம் தர முயற்சி? நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் அதிமுகவின் இரட்டை இலை தேர்தல் சின்னத்தை, அதிமுக (அம்மா) அணி பொதுச்செயலாளர் சசிகலாவின் தலைமைக்கு சாதகமாக பெற தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக தொடரப்பட்ட வழக்கில் டெல்லி தீஸ் ஹசாரி மாவட்ட நீதிமன்றத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) நகர காவல்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. படத்தின் காப்புரிமைBHASKER SOLANKI தற்போது திஹார் சிறையில் நீதிமன்ற காவலில் உள்ள சுகேஷின் ஜாமீன் மனுவை விசாரணை நீதிமன்றம் (தீஸ் ஹசாரி மாவட்ட நீதிமன்றம்) இரண்டு முறையும் டெல்லி உயர் நீதிமன்றம் ஒரு முறையும் நிராகரித்துள்ளன. இந்த வழக்கை டெல்லி த…

  12. எடப்பாடி பழனிசாமி அரசைக் காக்கும் ஜூலை 19? - சசிகலா குடும்பத்தின் சீக்ரெட் பிளான் இந்திய குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் பதவிக் காலம் வரும் ஜூலை 25-ம் தேதியுடன் நிறைவடைகிறது. 'பா.ஜ.கவுக்கு எதிராக பொது வேட்பாளரை முன்னிறுத்தும் வேலைகளில் காங்கிரஸ் கட்சி ஈடுபட்டு வருகிறது. எடப்பாடி பழனிசாமி அரசு நீண்டு கொண்டிருப்பது குடியரசுத் தலைவர் தேர்தலுக்காக மட்டும்தான். அதன்பிறகு பா.ஜ.கவின் நடவடிக்கைகள் வேகம் பெறும்' என்கின்றனர் தமிழக பா.ஜ.க நிர்வாகிகள். ‘பணம் சம்பாதிக்கும் எண்ணம் உடையவர்களை என் பக்கத்தில் சேர்த்துக் கொள்ள மாட்டேன்' என நேற்று ரசிகர்களிடம் மனம் திறந்தார் ரஜினிகாந்த். ‘இது அவருடைய வழக்கமான உரைதான்' என அரசியல் மட்டத்தில் பேச…

  13. அ.தி.மு.க. விலிருந்து... இன்று நீக்கப்படுகிறார், பன்னீர் செல்வம்! சென்னை: அதிமுகவிலிருந்து இன்று முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் நீக்கப்படுவார் என்று தெரிகிறது. அதன் பிறகு முறைப்படி அதிமுக உடையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. முதல்வராக உள்ள ஓ.பன்னீர் செல்வம், சசிகலாவுக்கு எதிராக பகிரங்கமாக போர்க்கொடி உயர்த்தியுள்ளார். சாது மிரண்டால் காடு கொள்ளாது என்பார்கள். இன்று கார்டனையே அசைத்துப் பார்த்து விட்டார் ஓ.பன்னீர் செல்வம். அவர் இப்படி மாறுவார் என்பதை யாருமே எதிர்பார்க்கவில்லை. அத்தனை பேரும் மிரண்டு போயுள்ளனர்.இந்த நிலையில் நேற்று இரவே ஓ.பன்னீர் செல்வத்திடமிருந்து பொருளாளர் பதவியை பறித்து விட்டார் சசிகலா. ஆனால் அது எனக்கு ஜெயலலிதா கொடுத்த பதவி. அதைப் பறிக்க யாருக்கும…

  14. தமிழகத்திலிருந்து, இந்தியாவிற்கு அகதிகள் வருகிறார்களாம்.. நாடாளுமன்றத்தில் மத்திய அமைச்சர் உளறல். நாடாளுமன்ற கூட்டத்தில் மத்திய உள்துறை இணை அமைச்சர் கிரண் ரிஜிஜு இந்தியாவுக்கு தமிழ்நாட்டில் இருந்து அதிக அளவில் அகதிகள் வருகின்றனர் என்று பேசியதால் நாடாளுமன்றத்தில் பெரும் சலசலப்பு ஏற்பட்டது. நாடாளுமன்றத்தில் நடைபெற்ற கூட்டத்தில் கேட்கப்பட்ட பல்வேறு துணைக் கேள்விகளுக்கு மத்திய உள்துறை இணை அமைச்சர் கிரண் ரிஜிஜு பதிலளித்துப் பேசினார். அப்போது, அவர் மியான்மரிலிருந்து இந்தியாவுக்கு சட்டவிரோதமாக வந்து குடியேறியுள்ள ரோஹிங்கியா இஸ்லாமியர்கள் குறித்துப் பேசினார். இந்தியாவுக்கு வருகின்ற அகதிகள் பற்றி கிரண் ரிஜிஜு பேசுகையில், தமிழ்நாடு, பங்களாதேஷ், மியான்மரில் இருந்து இந்தியா…

  15. அ.தி.மு.க., அணிகள் இணைப்பு பேச்சில் இழுபறி ஏன்? யார் பெரியவர் என்ற, 'ஈகோ' பிரச்னை தலை துாக்கி உள்ளதால், அ.தி.மு.க., அணிகள் இணைப்பு பேச்சு துவங்குவதில், இழுபறி நீடிக்கிறது. இரட்டை இலை : அ.தி.மு.க.,வின் இரு அணிகளும் இணைந்தால் தான், இரட்டை இலை சின்னம் கிடைப்பதற் கான சூழல் உள்ளது. உள்ளாட்சி தேர்தலில், இரட்டை இலை சின்னம் இருந்தால் தான், வெற்றி பெறமுடியும் என்ற நிலையும் உள்ளது. எனவே, இரு அணிகளையும் இணைக்க, இரு தரப்பிலும் முக்கிய நிர்வாகிகள் முடிவு செய்த னர். 'பேச்சுக்கு தயார்' என, பன்னீர்செல்வம் அறிவித்தார்; அதை, சசி அணியினர் வரவேற்றனர். அதை தொடர்ந்து, இருதரப…

  16. நாளை கடிதம்.... டிசம்பர் 29-ல் வானகரத்தில் பொதுக்குழு!- அ.தி.மு.க அப்டேட்ஸ் ஆட்சி மீது ஏற்பட்டுள்ள விமர்சனம், கட்சிக்குள் உருவாகும் பூசல் என அ.தி.மு.க-வின் முகாம் ஆட்டம் கண்டு வரும் நேரத்தில், பொதுச்செயலாளர் பதவியைக் கைப்பற்ற அ தி மு க பொதுக்குழுவை கூட்டும் முடிவுக்கு கார்டன் தரப்பு வந்து விட்டது. அ.தி.மு.க.வின் அதிகாரம்மிக்க பதவி பொதுச்செயலாளர் பதவிதான். இந்தப் பதவியைக் கைப்பற்ற சசிகலா தரப்பில் கடுமையாக முயற்சி எடுக்கப்பட்டு, கட்சியின் முக்கிய நிர்வாகிகளும் அதை வலியுறுத்தத் துவங்கி விட்டார்கள். இந்நிலையில் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவிற்கு ஆதரவாக அங்காங்கே பேனர்கள் வைப்பதும், போஸ்டர்கள் ஒட்டுவதும் என ஒருபுறம் களேபரங்கள் நடந்து வருகின்றன. சசி…

  17. பங்களாதேசை சேர்ந்த பயங்கரவாத அமைப்பொன்று தமிழ்நாட்டின் கிருஸ்கிரியில் ஆயுதபயிற்சி மற்றும் தாக்குதல் ஒத்திகைகளில் ஈடுபட்டது என இந்தியாவின் தேசிய விசாரணை பணியகம் தெரிவித்துள்ளது. இந்தியாவின் தேசிய விசாரணை பணியகத்தின் தலைவர் வைசிமோடி இதனை தெரிவித்துள்ளார். ஜமாத் உல் முஜாஹீடின் பங்களாதேஸ் என்ற அமைப்பின் நடவடிக்கைகள் குறித்தே அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். குடியேற்றவாசிகள் என்ற போர்வையில் இந்த அமைப்பினர் இந்தியாவின் தென்மாநிலங்கள் வரை ஊடுருவியுள்ளனர் என அவர் எச்சரித்துள்ளார். 2014 முதல் 2018 வரை இந்த அமைப்பு பெங்களுரில் பல மறைவிடங்களை உருவாக்க முயன்றதுடன் தென்னிந்தியாவில் கால்பதிக்க முயன்றது என வைசிமோடி தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டின் கிருஸ்ணகி…

    • 0 replies
    • 385 views
  18. இரு அணிக்கும் இல்லை இரட்டை இலை! பிரமாண பத்திரங்களை படிக்க போவதில்லை தேர்தல் கமிஷனிடம், பலத்தை நிரூபிப்பதற் காக, கட்சி நிர்வாகிகளிடம் பிரமாண பத்திரங் களில் கையெழுத்து பெறுவதில், அ.தி.மு.க., அணிகளிடையே, கடும் போட்டி தொடர்கிறது. இதனால், இரு அணிகளுக்கும், இரட்டை இலை கிடைப்பதற்கான வாய்ப்பு குறைவு என, தகவல் வெளியாகி உள்ளது. அ.தி.மு.க.,வின் இரு அணியினரும், தேர்தல் கமிஷனிடம், தங்களுடைய பலத்தை நிரூபிக்க, பகீரத முயற்சிகளை மேற்கொண்டு வருகின்ற னர். கட்சியில் இருப்பவர்களிடம், தங்களுக்கு சாதகமாக, பிரமாண பத்திரங்களை வாங்கி, ஒட்டுமொத்தமாக தேர்தல் கமிஷனுக்கு அனுப்பி வருகின்றனர். இதுவரை, பன்னீர் அணி தரப்பி…

  19. தமிழ்நாடு ரவுடி ஒழிப்பு நடவடிக்கையில் விசிக குறிவைக்கப்படுகிறதா? ஆபரேஷன் டிஸ்ஆர்ம் என்ன செய்கிறது? ஆ.விஜய் ஆனந்த் பிபிசி தமிழுக்காக ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட மூலாதாரம்,VANNI ARASU/FACEBOOK படக்குறிப்பு, வன்னி அரசு. `ஆபரேஷன் 'டிஸ்ஆர்ம்' என்ற பெயரில் தமிழ்நாடு காவல்துறை நடத்தும் `ரவுடிகள் ஒழிப்பு வேட்டை', அரசியல் ரீதியாக விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. பெரிய ரவுடிகளை கைது செய்யவில்லை, அரசியல் போராட்டங்களில் கைது செய்யப்பட்டவர்களை ரவுடி பட்டியலில் சேர்க்கிறார்கள், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி (விசிக) நிர்வாகிகள் குறிவைக்கப்படுகிறார்கள் என்றெல்ல…

  20. தமிழகத்தில்... சுங்கச் சாவடிகளின் கட்டணம், அதிகரிப்பு! தமிழகத்தில் 27 சுங்கச்சாவடிகளின் கட்டணம் இன்று (வெள்ளிக்கிழமை) முதல் உயர்த்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி 10 ரூபாய் முதல் 40 ரூபாய் வரை உயர்த்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் வாகன ஓட்டிகள் அதிருப்தியடைந்ததுடன், கட்டணத்தையும் திரும்ப பெற வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழகத்தில் இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தின் கீழ் 48 சுங்கச்சாவடிகள் உள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2022/1274211

  21. 'தமிழக மாணவர்கள், 13ஆவது சட்டத் திருத்தத்தை எரித்துப் போராட வேண்டும்' என தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சிப் பொதுச் செயலாளர் தோழர் கி.வெங்கட்ராமன், தமிழக மாணவர் போராட்டம் குறித்தான 'அறப்போர்' ஆவணப்பட வெளியீட்டு நிகழ்வில் பேசினார். 2013 மார்ச் மாதத்தில், ஐ.நா. மனித உரிமைகள் அவையில் அமெரிக்கா தாக்கல் செய்த மோசடியானத் தீர்மானத்தை எதிர்த்து நடைபெற்ற தமிழக மாணவர்களின் எழுச்சியை ஆவணப்படுத்தும் விதமாக, 'அறப்போர்' ஆவணப்படம் உருவாக்கப்பட்டது. மரணதண்டனைக்கு எதிரான ஆவணப்படமான 'இப்படிக்கு தோழர் செங்கொடி' படத்தை இயக்கிய பத்திரிக்கையாளர் திரு. வெற்றிவேல் சந்திரசேகர், 'அறப்போர்' படத்தை இயக்கியுள்ளார். செங்கொடி மீடியா ஒர்க்ஸ் சார்பில், திரு. சி.கபிலன் படத்தைத் தயாரித்துள்ளார். இப்படத்…

  22. DMK யும் BJPயும் நிஜத்தில் நண்பர்கள். MGR - Nambiyar சினிமா சண்டை போல சும்மா போட்டுக் கொள்வார்கள்.

  23. பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், சிராஜ் பதவி, பிபிசி தமிழ் 15 மே 2024, 09:04 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் யானை - மனித மோதல்களைத் தவிர்க்கவும், யானைகளை பாதுகாக்கவும் வனத்துறை சார்பாக தமிழகம் முழுவதும் 42 யானை வழித்தடங்கள் அடையாளம் காணப்பட்டு, அது தொடர்பான 161 பக்க விரிவான அறிக்கை கடந்த ஏப்ரல் 29ஆம் தேதி அன்று வெளியிடப்பட்டது. இதற்கு சில அரசியல் கட்சிகளும், தொடர்புடைய பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களும் எதிர்ப்புத் தெரிவிக்கின்றனர். இந்தியாவில் யானை - மனித மோதல்களால் ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக 500 மனிதர்களும், நூற்றுக்கும் மேற்பட்ட யானைகளும் இறப்பதாக அந்த…

  24. அப்போ போலிஸ்... இப்போ சசிகலா...விக்கிபீடியாவாசிகளின் அடாவடி! சில நாட்களுக்கு முன்பு, தமிழக போலீசாரின் விக்கிபீடியா பக்கம், மோசமான வார்த்தைகளால் எடிட் செய்யப்பட்டது. விஷமிகள் செய்த இந்த வேலையால் அந்த ஸ்க்ரீன்ஷாட்கள் இணையத்தில் வைரலாக சென்றது. பிறகு உடனே அந்த பக்கம் மீண்டும் திருத்தியமைக்கப்பட்டது. தற்போது அதே போன்ற ஒரு சம்பவம் மீண்டும் நடந்துள்ளது. இந்த முறை அ.தி.மு.க பொதுச்செயலாளரான வி.கே.சசிகலாவின் பக்கம் அதேபோல தரக்குறைவான வார்த்தைகளால் எடிட் செய்யப்பட்டுள்ளது. எந்த விஷயத்தை பற்றியும் தெரிந்து கொள்வதற்கு ஒரு பொதுவான என்சைக்ளோபீடியாவாக விளங்கும் தளம் விக்கிபீடியா. இதில் எந்த ஒரு நபரும் புதிதாக ஒரு பக்கத்தை துவங்கவும், எழுதவும் முடியும்.…

  25. தமிழ்நாட்டில் உள்ள பல பெற்றோர்கள் பார்த்து வெட்க பட வேண்டிய விடயம்

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.