தமிழகச் செய்திகள்
தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
10253 topics in this forum
-
சென்னை: சென்னையில் ரூ.6 கோடி மதிப்புள்ள கம்யூட்டர்களுடன் லாரி கடத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை துறைமுகத்தில் இருந்து புதன்கிழமை இரவு 2 கண்டெய்னர் லாரிகளில் கம்ப்யூட்டர்கள் ஏற்றிச் செல்லப்பட்டன. ஒரு லாரியில் மட்டும் ரூ.6 கோடி மதிப்புள்ள கம்ப்யூட்டர்கள் இருந்தன. இவைகளை மாதவரத்தில் உள்ள குடோனுக்கு கொண்டு செல்லும் வழியில் மாதவரம் பால்பண்ணை அருகே மஞ்சம்பாக்கம் சந்திப்பில் டிரைவர் லாரியை நிறுத்தி வைத்திருந்தார். வியாழன்று காலையில் இந்த லாரியை திடீரென காணவில்லை. டிரைவர் எங்கு சென்றார் என்பதும் தெரியவில்லை. இது பற்றி மாதவரம் பால்பண்ணை போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் காசியப்பன் மற்றும் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். மாயமான கண்டெய்னர் லாரிய…
-
- 0 replies
- 347 views
-
-
அதிவிரைவு தனிநபர் ஸ்கேட்டிங் மராத்தான் ! - உலக சாதனை நிகழ்த்திய சென்னை மாணவி By DIGITAL DESK 5 23 JAN, 2023 | 02:43 PM அதிவேக தனிநபர் ஸ்கேட்டிங் மராத்தானில். சென்னையைச் சேர்ந்த 9ம் வகுப்பு படிக்கும் மாணவி ஏ.ஜே.ரபியா சக்கியா, குறைவான கால அவகாசத்தில் ஓடி உலக சாதனை நிகழ்த்தியுள்ளார். இவரது சாதனையை ’இந்தியன் புக் ஆஃப் வேர்ல்ட் ரெக்கார்ட்’ (INDIAN BOOK OF WORDL RECORD) அங்கீகரித்து, அவருக்கு உலக சாதனை பட்டத்தை வழங்கி கெளரவித்துள்ளது. இன்றைய சூழலில் உலகளவில் பல்வேறு சாதனைகள் நிகழ்த்தப்பட்டு, அவை உலக சாதனைக்கான புத்தகத்தில் இடம்பெற்று வருகிறது. அந்த வகையில் ஸ்கேட்டிங் எனப்படும் காலில் சக்கரங்களைக் கட்டிக்கொண்ட…
-
- 0 replies
- 347 views
- 1 follower
-
-
அதிமுகவின் இரு அணிகளும் இணைய வேண்டியது காலத்தின் கட்டாயம்: ம.நடராஜன் ம.நடராஜன் | கோப்புப் படம். அதிமுகவின் இரு அணிகளும் இணைய வேண்டியது காலத்தின் கட்டாயம் என்றும், இதனை தவறவிட்டால் காலம் நம்மை மன்னிக்காது என்றும் 'புதிய பார்வை' ஆசிரியர் ம.நடராஜன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''1987 டிசம்பர் 24-ம் தேதி எம்.ஜி.ஆர். மரணம் அடைந்ததும் அவரால் உருவாக்கப்பட்ட அதிமுகவிலும், ஆட்சியிலும் வெற்றிடம் ஏற்பட்டது. 1989 சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக, காங்கிரஸ், அதிமுக (ஜெயலலிதா), அதிமுக (ஜானகி) என நான்கு முனை போட்டி நிலவியது. அந்தத் தேர்தலில் 79 லட்சம் வாக்குகள் பெற்று திமுக ஆட்சி அமைத…
-
- 0 replies
- 347 views
-
-
தனி தமிழீழ கோரிக்கையோடு அறவழியில் போராடிய திருச்சி சட்டக்கல்லூரி மாண வர்கள் டிவி.எஸ். டோல்கேட் அருகே சாலை மறியலில் ஈடுபட்டார்கள். நான்கு முனை சந்திப்பையும் அடைத்து நின்று மறியல் செய்தனர். 3 மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அறவழியில் போராடிய சட்டக் கல்லூரி மாணவர்களில் ஒருவரை காவல்துறை ஆய்வாளர் அடித்ததால் மாணவர்கள் கடும் கொந்தளிப்பு. சட்டக் கல்லூரி மாணவர்கள் திருச்சி,டோல்கேட் பகுதியில் மாபெரும் சாலை மறியல் போராட்டம் நடை பெற்றது . காவல்துறையினர் பெருமளவில் குவிக்கப்பட்டுள்ளனர் . மாணவர்களின் உணர்வுமிக்க போராட்டத்தை மத்திய அரசு காவல் துறையை ஏவி திசைதிருப்ப முயல்கிறது. மாணவ சமுதாயமே விழித்துக்கொள். நமது இலக்கு ஒன்றுதான்....... இனத்…
-
- 3 replies
- 347 views
-
-
உலக சிட்டுக் குருவிகள் தினம்: சென்னையில் ஒரு குருவிகள் சரணாலயம் 7 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES வீட்டு வாசலில் இருக்கும் மரத்தடியில் சிட்டுக் குருவிகளின் அழைப்புகளைக் கேட்டுக் கொண்டே விளையாடி 90-கள் மற்றும் அதற்கு முந்தைய தலைமுறையினருக்கு சிட்டுக்களுடனான நினைவுகளுக்குப் பஞ்சம் இருக்காது. பட மூலாதாரம்,KOODUGAL வீட்டு வாசலில் அரிசி புடைக்கும்போது சிதறுவதைச் சாப்பிட வரும் அவற்றோடு குழந்தைப் பருவத்தில் விளையாடாதவர்கள் இருக்கமுடியாது. அத்தகைய சிட்டுக் குருவிகளுடனான அனுபவம் இன்றைய தலைமுறையினருக்கு முன்பு இருந்த அளவுக்குக் கிட…
-
- 0 replies
- 347 views
- 1 follower
-
-
சென்னை குடிசைப் பகுதிகளில் வாழும் மக்களுக்காக, குடிசை மாற்று வாரியம் மூலம் ரூ.117 கோடியே 15 லட்சம் செலவில் 1,472 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டுவதற்கு முதல்வர் ஜெயலலிதா ஒப்புதல் அளித்துள்ளார். இது தொடர்பாக தமிழக அரசு இன்று வெளியிட்ட செய்திக் குறிப்பில், "குடிசைவாழ் ஏழை மக்களின் நலனுக்காக, அடுக்குமாடி குடியிருப்புகள் கட்ட உருவாக்கப்பட்டது தான் தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரியம். இந்த வாரியத்தின் மூலம் இதுவரை 1.31 லட்சம் அடுக்குமாடி குடியிருப்புகள், வீடுகள் கட்டப்பட்டுள்ளன. மாறுபட்ட தட்பவெப்ப நிலை, குடியிருப்புகளை உபயோகிக்கும் தன்மை, சுற்றுப்புறச் சூழல், குடியிருப்பு தாரர்களால் அவ்வப்போது மேற்கொள்ளப்படும் மாற்றம் மற்றும் ஆக்ரமணங்கள், மழை மற்றும் இயற்கைச் சீற்றம், …
-
- 0 replies
- 347 views
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், விஷ்ணு ஸ்வரூப் பதவி, பிபிசி தமிழ் 57 நிமிடங்களுக்கு முன்னர் கடந்த 2014ஆம் ஆண்டு அதானி நிறுவனம் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்திற்கு (TANGEDCO) விற்ற நிலக்கரியில் மோசடி நடந்திருப்பதாகவும், இதனால், தமிழ்நாடு மின்வாரியத்திற்கு சுமார் ரூ.6,000 கோடி இழப்பு ஏற்பட்டதாகவும் ஆதரங்களுடன் கூடிய புலனாய்வு அறிக்கை ஒன்று வெளியாகி சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. இந்தக் குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய்யானவை மற்றும் அடிப்படையற்றவை என அதானி குழுமம் பிபிசி தமிழிடம் தெரிவித்துள்ளது. மேலும், தாங்கள் விதிமுறைகளுக்கு இணங்கச் செயல்படவில்லை என்ற கூற்றை மறுப்பதாகவும் …
-
- 0 replies
- 347 views
- 1 follower
-
-
‘அம்மாவைச் சந்திக்க வேண்டும்’:முருகன் இன்று மனுத்தாக்கல் இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில், ஆயுள் தண்டனைக் கைதியாக இருக்கும் முருகன், தனது தாயாரைச் சந்திக்க அனுமதி கோரி, சென்னை உயர்நீதிமன்றத்தில், இன்று (15) மனுத் தாக்கல் செய்யவுள்ளார். முருகனின் சார்பில், அம்மனுவைத் தானே தாக்கல் செய்யவுள்ளதாக, அவருடைய வழக்குரைஞர் புகழேந்தி தெரிவித்துள்ளார். வேலூர் மத்திய சிறையில், முருகன் சிறை வைக்கப்பட்டுள்ள அறையை, பொலிஸார் அண்மையில் சோதனை செய்திருந்தனர். இதன்போது, விலையுயர்ந்த இரண்டு அலைபேசிகள், சார்ஜர் மற்றும் சிம் அட்டைகள் போன்றவை மீட்கப்பட்டன. இதையடுத்து, அவருடைய மனைவியான நளினி உள்ளிட்ட யாரையும், மூன்று மாதங…
-
- 0 replies
- 347 views
-
-
சுர்ஜித் உயிரிழப்பின் எதிரொலி: மாநில அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு! ஆழ்துளைக் கிணறுகள் மூலம் ஏற்படும் மரணங்களைத் தடுப்பதற்கு இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அறிக்கையிடுமாறு உச்ச நீதிமன்றம் மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டுள்ளது. ஆழ்துளை மரணங்கள் தொடர்பாக ஜி.எஸ்.மணி என்பவர் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார். குறித்த வழக்கு இன்று (திங்கட்கிழமை) விசாரணைக்கு எடுத்துகொள்ளப்பட்ட போதே மேற்படி உத்தரவு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. மணப்பாறை நடுக்காட்டுப்பட்டியில் வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த இரண்டரை வயதுக் குழந்தையான சுர்ஜித் பராமரிப்பின்றி திறந்த வெளியில் இருந்த சுமார் 350 அடி ஆழ்துளைக் கிணற்றில் எதிர்பாராதவிதமாக தவறி விழுந்தார்.…
-
- 0 replies
- 347 views
-
-
ஓட்டுக்கு பணம் கொடுத்தால் 5 ஆண்டு போட்டியிட தடை கமிஷன் அதிரடி பரிந்துரை புதுடில்லி: 'சென்னை, ஆர்.கே.நகர் இடைத் தேர்தல் அனுபவத்தின் அடிப்படையில், 'ஓட்டு போடுவதற்காக, வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கும் வேட்பாளர், ஐந்து ஆண்டுகள் தேர்தலில் போட்டியிட தடை விதிக்க வேண்டும்' என, மத்திய அரசுக்கு, தேர்தல் கமிஷன் பரிந்துரை செய்துள்ளது. தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவைத் தொடர்ந்து, ஆர்.கே.நகர் சட்டசபை தொகுதிக்கு, ஏப்., 12ல் இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்டிருந்தது. வாக்காளர்களுக்கு பணம் அ.தி.மு.க., இரண்டாக பிரிந்துள்ள நிலையில், இரட்டை இலை சின்னமும் கிடைக்காததால், …
-
- 1 reply
- 347 views
-
-
சென்னை: அண்மைக்காலமாக ஓய்ந்திருந்த நில அபகரிப்பு சிக்கலில் மீண்டும் திமுக தலைவர் கருணாநிதியின் குடும்பத்தினர் பெயர் அடிபடத் தொடங்கியிருக்கிறது. சென்னை போலீசில் கொடுக்கப்பட்டிருக்கும் நில அபகரிப்பு புகாரில் திமுக தலைவர் கருணாநிதியின் மகள் செல்வி மற்றும் அவரது குடும்பத்தினர் சிக்கக் கூடும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. சென்னை நுங்கம்பாக்கம் காசி கார்டன் குமரப்ப முதலில் தெருவில் 20 கிரவுண்ட் நிலம், அறக்கட்டளை ஒன்றுக்கு சொந்தமானது. இந்த அறக்கட்டளைக்குச் சொந்தமான நிலத்தில் 16 கிரவுண்ட் நிலம் செல்வியின் மருமகனின் சகோதரி உமா மகேஸ்வரி பெயரில் வாங்கப்பட்டிருக்கிறது. இந்த நிலத்தை ரூ8 கோடிக்கு பேசியிருக்கின்றனர். அட்வான்ஸாக ரூ1 கோடியே 72 லட்சம் கொடுத்திருக்கின்றனர். பின்னர் இதில் ர…
-
- 0 replies
- 347 views
-
-
World Photography Day புகைப்படம்: 5 ஆயிரம் மீனவர்களின் வாழ்வாதாரம், சென்னையின் நீராதாரம் கொற்றலை ஆறு லட்சுமி காந்த் பாரதி பிபிசி தமிழ் 19 ஆகஸ்ட் 2022, 01:50 GMT புதுப்பிக்கப்பட்டது 7 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,LAKSHMI KANTH BHARATHI/BBC படக்குறிப்பு, புள்ளும் சிலம்பின காண்.... கொசஸ்தலை எனப்படும் கொற்றலை ஆறு சென்னையின் முக்கிய நீராதாரம். ஆனால் சென்னையில் இருக்கும் பலருக்கு இது தெரியாது. இந்த ஆற்றை சூழ்ந்த வாழ்வியலை புகைப்படங்களாக ஆவணப்படுத்தியுள்ளார் பிபிசி தமிழின் லட்சுமி காந்த் பாரதி. ஆகஸ்ட் - 19 உலகப் புகைப்பட நாளை ஒட்டி அந்தப் ப…
-
- 1 reply
- 346 views
- 1 follower
-
-
ஆயிரம் தினகரன் வந்தாலும் எங்களை ஒன்றும் செய்ய முடியாது! - முதல்வர் 'தில்' பேட்டி! ``ஒரு தினகரன் அல்ல ஆயிரம் தினகரன் வந்தாலும் அ.தி.மு.க-வை ஒன்றும் செய்ய முடியாது'' என்று கோவையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். ஊட்டியில் நாளை எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா நடக்க இருக்கிறது. அதில் கலந்துகொள்வதற்காக விமானம் மூலம் கோவை வந்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, விமான நிலையத்தில் பத்திரிகையாளர்களைச் சந்தித்தார். அப்போது, "அம்மாவின் அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. அனைத்துத் துறைகளிலும் சிறந்து விளங்கி நற்பெயரோடு இருக்கிறது. ஒரு சிலர் அரசியல் ஆதாயத்துக்காக வேண்டுமென்றே திட்டமிட்டு இந்த ஆட்சியின் மீது குறை சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். குற…
-
- 0 replies
- 346 views
-
-
அ.தி.மு.க., ஆட்டத்தில் அடுத்த மாதம் உச்சகட்டம்! ஜெயிக்க போவது யார்; தினகரனா... பழனிசாமியா? தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.,க்களை, தங்கள் பக்கம் இழுக்கும் பணியில், முதல்வர் மற்றும் அவரது ஆதரவு அமைச்சர்கள் ஈடுபட்டுள்ளனர். அ.தி.மு.க.,வில், தற்போது உச்சகட்ட குழப்பம் நிலவுகிறது. ஜெ., மறைவுக்கு பின், சசிகலா அணி, பன்னீர் அணி என, அ.தி.மு.க., இரண்டாக உடைந்தது. தற்போது, சசிகலா அணியில், முதல்வர் பழனிசாமி அணி, தினகரன் அணி என, பிளவு ஏற்பட்டுள்ளது. அதிர்ச்சி முதல்வர் பழனிசாமி மற்றும் அவரது ஆதரவு அமைச்சர்கள், சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினரை ஒதுக்கிவிட்டு, கட்சியைய…
-
- 0 replies
- 346 views
-
-
தி.மு.க. தலைவா் தேர்தலில் போட்டியிட முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று வேட்புமனு தாக்கல் திமுக தலைவா் தோ்தலில் போட்டியிட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (வெள்ளிக்கிழமை) தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். இதேபோன்று, பொதுச் செயலாளா் பதவிக்கு அமைச்சர் துரைமுருகனும் பொருளாளா் பதவிக்கு தி.மு.க. நாடாளுமன்ற குழுத் தலைவா் டி.ஆா்.பாலுவும் வேட்புமனுவை தாக்கல் செய்கின்றனர். தி.மு.க. தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் இன்று காலை முதல் மாலை வரையில் மனுக்கள் பெறப்படவுள்ளன. இதைத் தொடா்ந்து, எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமையன்று சென்னையில் தி.மு.க பொதுக்குழுவில் இது தொடர்பான தோ்தல்கள் நடத்தப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன. https://athavannews.c…
-
- 4 replies
- 346 views
- 1 follower
-
-
பன்முகத் தன்மையின் அடையாளமாக புதுச்சேரி விளங்குகிறது – பிரதமர் மோடி http://i2.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/02/1614237202139098-720x430.jpg பன்முகத் தன்மையின் அடையாளமாக புதுச்சேரி விளங்குகிறது என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். பல்வேறு அரசு விழாக்களில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி இன்று புதுச்சேரிக்கு விஜயம் செய்துள்ளார். அதன்படி இன்று பகல் 11.30 மணிக்கு புதுச்சேரிக்கு சென்ற அவர், முடிவுற்ற அரசு கட்டடங்களைத் திறந்து வைத்ததோடு, தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கம் மற்றும் துறைமுக விரிவாக்கம் உள்ளிட்ட மத்திய அரசின் புதிய திட்டங்களுக்கான அடிக்கல் நாட்டி வைத்தார். அதன் பின்னர் ஆற்றிய உரையிலேயே அவர் இதனைத் தெரிவித்த…
-
- 0 replies
- 346 views
-
-
தமிழ்நாடு விவசாயம்: 1,250 பாரம்பரிய நெல் ரகங்களைப் பயிரிட்டு பாதுகாக்கும் தம்பதி ஜோ மகேஸ்வரன் பிபிசி தமிழ் 5 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,SIVARANJANI நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்த குரவப்புலம் கிராமத்தில் சரவணகுமார் - சிவரஞ்சனி தம்பதி இந்தியா மற்றும் பிற நாடுகளின் பாரம்பரிய நெல் ரகங்களை சாகுபடி செய்து ஆவணப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். சொர்ணமுகி, ராதாதிலக், போபோசால், ரப்புத்தாளி, கப்பக்கார், இலுப்பைப்பூ சம்பா, கொட்டார சம்பா, நீலஞ் சம்பா, குருவிக் கார், செங…
-
- 3 replies
- 346 views
- 1 follower
-
-
சென்னையில் உள்ள கல்லுாரிகளிலேயே, அதிகமான முனைவர்களை உருவாக்கும் பெருமை, சென்னை மாநில கல்லுாரிக்கு உண்டு. அதில், ஆண்டுக்கு சராசரி 30 முனைவர்களை உருவாக்கும், இயற்பியல் துறைக்கு சென்றோம். ஆய்வு மாணவர்கள் சிலரைசந்தித்தோம். அவர்களின் சிறுசிறு ஆய்வு முடிவுகள் சில, அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்துகின்றன. சுற்றுச்சூழல் பாதுகாப்பாக இருக்க, தாவரங்கள் வேண்டும் என, சூழலியல் ஆய்வாளர்கள் கூவிக்கொண்டிருக்கும் வேளையில், சில தாவரங்களை அழித்தே ஆக வேண்டும் என, பேசி வரும், பேராசிரியர், ஆர்.சாமுவேல் செல்வராஜிடமும் பேசினோம். அவர் கூறியதாவது:இப்போது, உலகம் முழுவதும், வெப்பமயமாதலை பற்றி பேசி கொண்டிருக்கின்றனர். இந்த நேரத்தில், காற்றில் உள்ள ஈரப்பதத்தை உறிஞ்சும் தாவரங்களை பற்றி பேச வேண்டியது, அவசியம்…
-
- 0 replies
- 346 views
-
-
தாதுமணல் கடத்தப்படுவதை தடுக்க நிரந்தர தீர்வு காண்பதற்கான நடவடிக்கைகளை அனைத்து மாநில முதல்வர்களும் மேற்கொள்ள வேண்டும் என்று மத்திய அமைச்சர் ஜெயந்தி நடராஜன் கூறினார். டெல்லி செல்வதற்காக சென்னை விமான நிலையம் வந்த மத்திய அமைச்சர் ஜெயந்தி நடராஜன் செய்தியாளர்களிடம் பேசினார் அப்போது அவர் கூறியதாவது: கடற்கரையோரங்களில் தோரியம் என்னும் தாதுமணல் கடத்தப்படுவதை தடுக்க நிரந்தர தீர்வு காண்பதற்கான நடவடிக்கைகளை, அனைத்து மாநில முதல்வர்களும் மேற்கொள்ள வேண்டும் என்றும், இது குறித்து எல்லா மாநில முதல்வர்களுக்கும் கடிதம் எழுத இருக்கிறேன் என்றும் தெரிவித்தார். மேலும் பேசிய அவர், சத்தியமங்கலம்- மைசூர் இடையே ரயில் போக்குவரத்திற்கு அனுமதித்தால் இயற்கை வளங்கள் மற்றும் சுற்றுச்சூழல்கள் பாதிக்கப்படும…
-
- 0 replies
- 346 views
-
-
மு.க.ஸ்டாலின்: ஒரே நாடு ஒரே மொழி என்பவர்கள் இந்தியாவின் எதிரிகள் - முதல்வர் உரையின் 10 அம்சங்கள் 6 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,MK STALIN மலையாள மனோரமா பத்திரிகையின் 'இந்தியா 75' நிகழ்வில் இணைய வழியில் கலந்து கொண்டு உரையாற்றிய முதல்வர் மு.க.ஸ்டாலின், என் பிரியப்பட்ட மலையாள உடன்பிறப்புகளே என்று பேசத்தொடங்கி உரையாற்றினார். நான் கன்னூருக்கு வந்தபோது கேரள மக்கள் அளித்த வரவேற்பை என்னால் மறக்க முடியவில்லை என்று கேரள மக்களுக்கு நன்றி சொன்ன முதல்வர் ஸ்டாலின், தொடர்ந்து 2 நிமிடங்கள் மலையாளத்திலேயே பேசினார். இந்த பேச்சின்போது, இந்தியாவின் பன்மைத்தன்மை, திமுக பாஜக கூட்டணி குறித்த பேச்சு, சிபிஎ…
-
- 0 replies
- 346 views
- 1 follower
-
-
கீழடியில் அமைக்கப்படவுள்ள அருங்காட்சியகத்திற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார். கீழடியில் ரூ.12.25 கோடியில் அருங்காட்சியகத்தை காணொலி காட்சி மூலம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார். பதிவு: ஜூலை 20, 2020 10:46 AM சென்னை கீழடி அகழாய்வில் தமிழ் நாகரிகத்தைச் சேர்ந்த பல தொன்மையான பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன. அதில், வடிகால் அமைப்புகள், சுடுமண் குழாய்கள், தமிழ் எழுத்துகள் பொறித்த பானைகள், எழுத்தாணிகள், சுடுமண் வார்ப்பு, பானை ஓடுகள், விளையாட்டுப் பொருட்கள், காதணிகள், தங்கம், உலோகப் பொருட்கள் என 2,600 ஆண்டுகள் புதைந்து கிடந்த ஆயிரக் கணக்கான பொருட்கள் கண்டறியப்பட்டன. கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக மார்ச்…
-
- 1 reply
- 346 views
-
-
எந்தக் கூட்டணியும் ஆயுட்கால கூட்டணி இல்லை: சர்ச்சைகளுக்கு தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் விளக்கம் திருநாவுக்கரசர் | கோப்புப் படம் கூட்டணியில் இருப்பவர்கள் ஒரே கருத்தை சொல்ல வேண்டும் என்பதில்லை. ஆயுட்கால கூட்டணி என்று எதுவும் கிடையாது என்று தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் கூறியுள்ளார். மருத்துவமனையில் அனுமதிக் கப்பட்டுள்ள முதல்வரின் உடல் நலம் குறித்து விசாரிப்பதற்காக கடந்த வெள்ளிக்கிழமை சென்னை வந்த காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி, கூட்டணியில் உள்ள திமுக தலைவர் கருணாநிதியை சந்திக்காமல் டெல்லி திரும்பினார். தமிழகத்தில் பொறுப்பு முதல்வரை நியமிக்க வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் கூறியபோது, அது தேவையில்லை எ…
-
- 0 replies
- 346 views
-
-
முதல்வர் வேட்பாளர் விவகாரத்தில் என்ன முடிவெடுக்கப்போகிறார் மோடி?
-
- 0 replies
- 346 views
-
-
அழிவை நோக்கி 40-க்கும் அதிகமான மொழிகள்: தமிழகத்திலும் 2 வட்டார மொழிகள் உள்ளன கோப்புப் படம் நாட்டில் வட்டாரங்களில் பேசப்பட்டுவரும் 40-க்கும் மேற்பட்ட மொழிகள் அழிவை நோக்கி இருக்கின்றன என்று மத்திய புள்ளியியல் துறை தெரிவிக்கிறது. இந்த மொழிகள் குறிப்பிட்ட சில ஆயிரம் மக்களால் மட்டுமே பேசப்பட்டு வருகிறது இது குறித்து மத்திய புள்ளியியல் துறை இயக்குநரகம் வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது: நாட்டில் மொத்தம் 22 பட்டியலிடப்பட்ட மொழிகளும், பட்டியலிடப்படாமல் 100 மொழிகளும் உள்ளன. இந்த 100-க்கும் மேற்பட்ட மொழிகளை ஒரு லட்சத்துக்கும் அதிகமான மக்கள் பேசி வருகின்றனர். …
-
- 0 replies
- 346 views
-
-
கக்கன் பிறந்தநாள்: தமிழக அரசியல் களத்தில் அவரின் பங்களிப்பு என்ன? முரளிதரன் காசிவிஸ்வநாதன் பிபிசி தமிழ் 18 ஜூன் 2020 புதுப்பிக்கப்பட்டது 4 மணி நேரங்களுக்கு முன்னர் படக்குறிப்பு, கக்கன் தோளில் கை போட்டபடி காமராஜர் இந்திய அரசியல் அமைப்பு அவையின் உறுப்பினர், கோயில் நுழைவுப் போராட்ட வீரர், காங்கிரஸ் கட்சியின் தலைவர், முன்னாள் அமைச்சர், நாடாளுமன்ற உறுப்பினர் என சேவையாற்றிய பூ. கக்கனின் பிறந்த நாள் இன்று. தமிழக அரசியல் களத்தில் கக்கனின் பங்களிப்பு என்ன? அரசியலில் பல பதவிகளை வகித்தாலும், எளிமையாகவே வாழ்ந்து மறைந்த தலைவர்களில் கக்கனும் ஒருவர். ம…
-
- 0 replies
- 346 views
- 1 follower
-