Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழகச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. சென்னை: எண்ணூர் பெரிய குப்பத்தில் கரை ஒதுங்கிய 4 இளம் பெண்களின் சடலம்; பின்னணி என்ன? வடசென்னை எண்ணூர் பெரியகுப்பம் கடற்கரை பகுதியில் நான்கு இளம் பெண்களின் உடல்கள் தற்போது கரை ஒதுங்கியுள்ளன. கரை ஒதுங்கிய சடலங்களை அந்தப் பகுதியிலிருந்த மீனவர்கள் பார்த்தவுடன் எண்ணூர் போலீசாருக்குத் தகவல் அளித்துள்ளனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், சடலங்களைக் கைப்பற்றி ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்து வருகின்றனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் இந்த நான்கு பேரும் சென்னையிலுள்ள இலங்கை அகதிகள் முகாம் ஒன்றைச் சார்ந்தவர்கள் எனத் தெரியவந்துள்ளது. இவர்கள் நால்வரும் எண்ணூர் பகுதியில் கடலில் குளிக்க வந்தபோது, அவர்களில் ஒருவர் கடல் அல…

  2. இரு கால்களும் இல்லை; தன்னம்பிக்கையுடன் பாரா தடகள வீராங்கனையாகும் முயற்சியில் தமிழ் பெண் Play video, "இரு கால்களும் இல்லை; தன்னம்பிக்கையுடன் பாரா தடகள வீராங்கனையாகும் முயற்சியில் தமிழ் பெண்", கால அளவு 3,53 03:53 காணொளிக் குறிப்பு, இரு கால்களும் இல்லை; தன்னம்பிக்கையுடன் பாரா தடகள வீராங்கனையாகும் முயற்சியில் தமிழ் பெண் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த சுபஜா என்ற மாற்றுத்திறனாளி ஒரு விபத்தில் தனது இரண்டு கால்களையும் இழந்தார். தற்போது வாழ்வாதாரத்திற்காக சிவகங்கை மாவட்ட தாலுகா அலுவலகத்துக்கு வெளியே அரசு நலத்திட்ட விண்ணப்பங்கள், கோரிக்கை மனு, கடிதங்கள் உள்ளி…

  3. பட மூலாதாரம், GETTY IMAGES கட்டுரை தகவல் விஜயானந்த் ஆறுமுகம் பிபிசி தமிழ் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் இணையதளத்தில் தங்களின் அந்தரங்க புகைப்படம் அல்லது வீடியோ காட்சிகள் வெளியானால், அதை பாதிக்கப்பட்டவர்களே நீக்கும் வகையில் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை இந்திய அரசு வகுத்து வருவதாக, ஜூலை 22 அன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தனது அந்தரங்க படங்களை சுமார் 70க்கும் மேற்பட்ட இணையதளங்களில் முன்னாள் காதலர் பரப்பியதாக பெண் வழக்கறிஞர் ஒருவர் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கு விசாரணையின்போது மத்திய அரசின் வழக்கறிஞர் மேற்கண்ட தகவலைக் கூறியிருந்தார். சுய விருப்பமின்றி இணையதளங்களில் அந்தரங்கப் படங்கள் வெளியாகும்போது என்ன செய்ய வேண்டும்? அதை நீக்கும் வழிகள் என்ன? பெண் வ…

  4. தனிநபர் வருமானத்தை எப்படி உயர்த்துவீர்கள்? சரியான விளக்கம் தந்தால் நான்கூட திமுகவில் இணைகிறேன்: சீமான் பிரச்சாரம் நாம் தமிழர் கட்சியின் ஆட்சி அமைந்தால் இலவசங்களே தேவையில்லை என்ற நிலையை உருவாக்குவோம் என்றும், மாதந்தோறும் இல்லத்தரசிகளுக்குக் கொடுக்க நிதி எங்கிருந்து வரும் என்றும் அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார். வரும் ஏப்.6-ம் தேதி தமிழக சட்டப்பேரவைப் பொதுத் தேர்தல் நடைபெறுகிறது. குறைவான நாட்களே இருக்கும் நிலையில், அதிமுக, திமுகவில் கூட்டணிக் கட்சிகளுக்கான தொகுதிப் பங்கீடு குறித்த பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், நாம் தமிழர் கட்சி சார்பில் 234 தொகுதிக…

  5. தூத்துக்குடி: கண் முன்னே காணாமல் போன கிராமம் - காரணம் என்ன? #GroundReport இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க 'இருக்கு... ஆனால், இல்லை!' ஒரு படத்தில் காமெடிக்காக சொல்லப்பட்ட டயலாக், தூத்துக்குடி மாவட்டத்தில் உண்மையாகியிருக்கிறது. 60 வீடுகளோடு செல்வ செழிப்பாக இருந்த கிராமம் ஐந்து வருடத்துக்கு முன்னாடி காணாமல் போய்விட்டது. இப்போது ஊர் இருக்கிறது. குடியிருக்க மக்கள் இல்லை. …

  6. சென்னை: இந்த தேர்தலில் திமுக வெற்றி பெற்று ஆட்சியமைத்தாலும், ஸ்டாலினுக்கே முதல்வராக விருப்பமில்லை என்றும், தனக்கு ஏதாவது நேர்ந்தால்தான் ஸ்டாலின் முதல்வராக முடியும் என்றும் அக்கட்சித் தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார். நடைபெற இருக்கும் தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக வெற்றி பெற்று ஆட்சியமைத்தால், ஸ்டாலின் முதல்வராக வேண்டும் என அவரது ஆதரவாளர்கள் மற்றும் குடும்பத்தினர் பெரிதும் விரும்புகின்றனர். ஸ்டாலினுக்கும் அந்த விருப்பம் இருந்தாலும், தேர்தல் களத்தில் தன்னை முதல்வராக முன்னிறுத்துவது வாக்குகளை பெற்று தருமா என்ற அச்சத்தில் அவரே முதல்வர் வேட்பாளராக தன்னை அறிவிக்க ரொம்பவும் வலியுத்தவில்லை. கருணாநிதிக்கும் அந்த அச்சம் உள்ளது. மேலும் ஸ்டாலினை முதல்வர் வேட்பாளராக அறிவித்தால் …

  7. 'நாளைக்கு நிறைய வேலை இருக்கு!'- மருத்துவர்களை முன்கூட்டியே அலெர்ட் செய்த தூத்துக்குடி போலீஸ்? தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு குறித்து வெளிவராத சில தகவல்கள் தற்போது வெளிவரத் தொடங்கியுள்ளன. ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி தூத்துக்குடியில் நடைபெற்ற 100-வது நாள் போராட்டத்தில் நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் 13 பேர் உயிரிழந்துள்ளனர். அன்று நடந்த கலவரம் மற்றும் தடியடியால் சுமார் 50-க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தேசிய அளவில் இந்தச் சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இது நடந்து நான்கு நாள்கள் ஆகிய பிறகு நேற்றில் இருந்துதான் தூத்துக்குடியில் மெல்ல மெல்ல இயல்பு வாழ்க்கை தி…

  8. காரைக்காலில் நிகழ்ந்த பெண்ணின் மீதான வக்கிரம் நிறைந்த பாலியல் வன்முறை, சிறுமி புனிதா மீதான ஈவுஇரக்கமற்ற பாலியல் வன்முறை- கொலையும் மேலும் திருச்சியில் சிறுமி சுல்தானா மீதான கொடூரமான பாலியல்வன்முறை மற்றும் கொலை என தொடரும் நிகழ்வுகளுக்கு நமது எதிர்ப்பினை பதிவு செய்வோம்.... பெண்களின் அடிப்படை உரிமைகள் மறுக்கப்படுவதை எதிர்த்து நமது குரல் ஒலிக்கப்பட வேண்டும்.. பெண்களை பாதுகாப்பதற்கான சட்டவிதிகளும், அதற்கு முக்கியத்துவம் அளிக்காத அரசினையும் கேள்விக்குள்ளாக்குவதும் அவசியம். இதற்கான சமூக விழிப்புணர்வினை ஏற்படுத்துவதும் காலத்தின் கட்டாயம். தொடர் விவாதங்களும், போராட்டங்களும் பெண்களுக்கான பாதுகாப்பினை உறுதி செய்யவைப்பதற்கான வழியாக அமையும். இதற்கான பணியை நாம் அனைவரும் தொடர்ந்து எட…

  9. ஏழு தமிழர்களும் விடுதலை செய்யப்படுவார்கள்-தேர்தல் விஞ்ஞாபனத்தில் திமுக இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலைவழக்கில் தண்டனை அனுபவித்துவரும் ஏழு தமிழர்களையும் ஆட்சிக்கு வந்தால் விடுவிப்போம் என திமுக தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் தெரிவித்துள்ளது இன்றைய தினம் திமுக தலைவர் முக ஸ்டாலின் தேர்தல் திமுகவின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளார் இந்த தேர்தல் விஞ்ஞாபனத்தில் சிறையில் பல ஆண்டுகளாக உள்ள ஏழு தமிழர்களின் விடுதலை குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார். சேதுசமுத்திர பணிகள் மீண்டும் ஆரம்பமாகும் எனவும் திமுகவின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் எதிர்ப்பை சந்தித்த நீட்தேர்வு முறை இரத்துசெய்யப்படும் எனவும் தி…

  10. வெள்ளத்தால் மின்வெட்டு? சென்னை தனியார் மருத்துவமனையில் 14 பேர் பலி ( காணொளியின் சில பகுதிகள் உங்களுக்கு சங்கடத்தைத் தரலாம்) சென்னையில் 14 நோயாளிகளின் சடலங்கள், ஒரு தனியார் மருத்துவமனையிலிருந்து, ராயப்பேட்டை அரச மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைகளுக்காக கொண்டு வரப்பட்டுள்ளதாக இந்திய செய்தி ஊடகங்கள் கூறுகின்றன. கடும் வெள்ளம் காரணமாக மருத்துவமனையில் உள்ள அவசர பிரிவுக்கு மின்சார விநியோகம் இல்லாத காரணத்தினாலேயே, தீவிர சிகிச்சை பிரிவிலிருந்த சிலர் இறந்துவிட்டதாக, இறந்தவர்களின் உறவினர்கள் கூறுகின்றனர். சென்னை மியாட் மருத்துவமனையிலிருந்து அந்த சடலங்கள் கொண்டுவரப்பட்டதாக செய்தி அறிக்கைகள் கூறுகின்றன. ஆனால் மியாட் மருத்துவமனையின் அதிக…

  11. போலீஸ் கைது: இந்த விதிகளை பின்பற்றுவது கட்டாயம் தெரியுமா? 2 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் குறவர் சமூகத்தைச் சேர்ந்த ஐந்து பேர் திருட்டு குற்றச்சாட்டில் காவல்துறையால் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டு, அவர்கள் நடத்தப்பட்டவிதம் பெரும் சர்ச்சைக்கு உள்ளாகியிருக்கிறது. ஒருவர் கைது செய்யப்படும்போது எப்படி நடத்தப்பட வேண்டும்? கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்ன சேலம் தில்லை நகரில் வசிக்கும் குறவர் சமூகத்தைச் சேர்ந்த ஐந்து பேர் காவல்துறையினரால் அழைத்துச் செல்லப்பட்டு, அதில் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த மூன்று பேரும் ஞாய…

  12. சசிகலா அணியில் கருத்து வேறுபாடு : மா.செ.,க்கள் கூட்டத்தில் மோதல் இரு அணிகள் இணைப்பு தொடர்பாக,அ.தி.மு.க., - சசிகலா அணியில், கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. அ.தி.மு.க.,வின் இரு அணிகளையும் இணைக்க, இரு தரப்பிலும் சிலர் முயற்சித்து வருகின்றனர். அதற்கு, சசிகலா அணியில், சிலர் தடையாக உள்ளனர். இதனால், அணி யில் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. அ.தி.மு.க., - சசிகலா அணி சார்பில், மூன்று நாட்களாக, மாவட்ட செயலர்கள் கூட்டம், சென்னையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத் தில் நடந்தது. அதில், இரு அணிகள் இணைப்பு தொடர்பாக பேசும்போது, கடும் மோதல் ஏற்பட்டுள்ளது. தினகரன் ஆதரவாளர்களான, தங்க தமிழ்செல்வ…

  13. தொப்பியில் இருந்து குல்லாவுக்கு மாறிய டி.டி.வி.தினகரன்! டி.டி.வி.தினகரன் இன்று ஆர்.கே.நகரில் இஸ்லாமிய மக்கள் மத்தியில் பரப்புரை மேற்கொண்டார். அப்போது வழக்கமாக அணிந்து வரும் தொப்பி அணியாமல், இஸ்லாமியர்கள் அணியும் குல்லா அணிந்திருந்தார். வருகின்ற ஏப்ரல் 12-ம் தேதி நடைபெற இருக்கும் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தீவிரமாக பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர். ஆர்.கே.நகரில் சுமார் 40,000 இஸ்லாமிய வாக்காளர்கள் உள்ளனர். இஸ்லாமியர்கள் வாக்கை குறிவைத்து கட்சிகள் பிரசாரம் மேற்கொண்டு வருகின்றன. இந்நிலையில் இன்று காலை ஆர்.கே.நகரில் இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் பர்மா பள்ளிவாசல் அருகே டி.டி.வி.தினகரன் பிரசாரம் மேற்கொண்டார். …

  14. தமிழக மகளிர் காங்கிரஸ் தலைவர் பதவிக்கு நடிகை குஷ்புவை நியமிக்க கட்சி மேலிடம் முடிவு செய்திருப்பதாகக் கூறப்படுகிறது. தமிழக மகளிர் காங்கிரஸ் தலைவராக சாய்லெட்சுமி உள்ளார். இவரது பதவிக்காலம் விரைவில் முடிகிறது. எனவே, புதிய மகளிர் காங்கிரஸ் தலைவியை நியமிப்பது தொடர்பாக கட்சி மேலிடம் ஆலோசித்து வருகிறது. நடிகை குஷ்பு சில மாதங்களுக்கு முன்னர் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். இதுவரை அவருக்கு கட்சி பதவி எதுவும் வழங்கப்படவில்லை. முன்னதாக, காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் குஷ்புவுக்கு நிச்சயம் மந்திரி பதவி வழங்கப்படும் என்று காங்கிரஸ் கட்சியின் தமிழகத் தலைவர் இளங்கோவன் அறிவித்தார். இந்நிலையில், மகளிர் காங்கிரஸ் தலைவர் பதவியை பிடிக்க குஷ்பு மட்டுமின்றி, விஜய தாரணி எம்.எல்.ஏ, ம…

  15. வேலூரில் தொடர்ந்து உணரப்படும் நில அதிர்வுகளுக்கு காரணம் என்ன? நடராஜன் சுந்தர் பிபிசி தமிழுக்காக 7 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, கோப்புப்படம் தமிழகத்தின் வேலூர் மாவட்டத்தில் நவம்பர் 29, 23 ஆகிய தேதிகளில் நில அதிர்வு ஏற்பட்ட நிலையில் சனிக்கிழமை மீண்டும் நில அதிர்வு உணரப்பட்டது. எனவே ஒரே மாதத்தில் மூன்று முறை நில அதிர்வு ஏற்பட்டுள்ளது. வேலூர் மாவட்டத்தில் கடந்த நவம்பர் 29ஆம் தேதி அதிகாலை 4.17 மணிக்கு நில அதிர்வு ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 3.6 என்ற அளவில் பதிவாகியது. இந்த நில அதிர்வு வேலூருக்கு தெற்கு - தென்மேற்கில் 59.4 கி…

  16. மகளிர் தினம் : உடல் உயரம் குறைந்த மாற்றுத்திறனாளி ரூபா வாழ்க்கையில் உயரத்தை எட்டி சாதனை படைத்த கதை படக்குறிப்பு, சாதனைப் பெண் ரூபா. கட்டுரை தகவல் எழுதியவர், ஹேமா ராகேஷ் பதவி, பிபிசி தமிழுக்காக 8 மார்ச் 2024, 02:29 GMT புதுப்பிக்கப்பட்டது 6 மணி நேரங்களுக்கு முன்னர் சென்னை வண்டலூரைச் சேர்ந்த 41 வயதான ரூபா வைரபிரகாஷ் உயரம் குறைந்த மாற்றுத்திறனாளி. உயரக் குறைபாடு (Dwarfism) காரணமாக சிறுவயதில் இருந்தே இவருக்கு வளர்ச்சிதையில் சவால்கள் இருந்ததால் அவர் உயரம் குறைந்தவராக காணப்படுகிறார். இதனால் இவருடைய பள்ளிப்படிப்பை 5 ஆம் வகுப்பு வரை மட்டுமே படித்திருக்கிறார். ஆனாலும் வாழ்வின…

  17. ஆர்.கே.நகரில் போட்டியிட விரும்பும் ஜெ., மற்றும் எம்.ஜி.ஆர்., உறவினர்கள் ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிட ஜெ., அண்ணன் மகள் தீபாவும், எம்.ஜி.ஆர். உறவினர் சுதா விஜயனும் போட்டியிடுகின்றனர். சேவல் சின்னம் கேட்கிறார் தீபா ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் தீபா, சேவல் சின்னத்தை கேட்க முடிவு செய்துள்ளார். அது கிடைக்காவிட்டால், மீன், தராசு, உழைக்கும் கை ஆகிய சின்னங்களில், ஒரு சின்னத்தை பெறுவதற்கான ஆலோசனையை, தன் ஆதரவாளர்களுடன் நடத்தியுள்ளார். சென்னை, ஆர்.கே.நகர் தொகுதிக்கு, ஏப்., 12ல், இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதும், …

  18. கோவை நிதி மோசடி: ஆசையைத் தூண்டி மோசடியில் ஈடுபடும் நிதி நிறுவனங்களைக் கண்டுபிடிப்பது எப்படி? பணம் திரும்பக் கிடைக்குமா? மோகன் பிபிசி தமிழுக்காக 4 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES கோவையில் செயல்பட்டு வந்த ஐந்து தனியார் நிதி நிறுவனங்களால் பாதிக்கப்பட்டவர்கள் புகார் செய்ய முன்வரலாம் என கோவை மாநகர காவல்துறையின் பொருளாதார குற்றப்பிரிவு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இவை எந்தெந்த நிறுவனங்கள்? இவை எப்படி மோசடியில் ஈடுபட்டன? இதுபோன்ற மோசடியில் சிக்காமல் தப்புவது எப்படி? கோவையில் இராமநாதபுரத்தில் இயங்கி வந்த கிரீன் கிரெஸ்ட், சாய்பாபா காலனியில் இயங்கி வந்…

  19. ''எங்களை தாக்கிய காவலர்கள் 3 பேரையும் டிஸ்மிஸ் செய்யாவிட்டால் குடும்பத்துடன் தற்கொலை செய்வோம்'' பாதிக்கப்பட்ட ஆட்டோ டிரைவர் ராஜா ஆவேசத்துடன் கூறியுள்ளார்.திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் தோக்கவாடி பகுதியை சேர்ந்த ராஜா, அவரது மனைவி உஷா, மகன் சூர்யா ஆகியோர் நேற்று முன்தினம் மாலை செங்கம்- போளூர் மெயின் ரோட்டில் உள்ள தனியார் விடுதி எதிரே நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது கணவன்- மனைவிக்கு இடையே குடும்ப தகராறு ஏற்பட்டதோடு, அவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது செங்கம் காவல் நிலையத்தில் பணி புரியும் காவலர்கள் நம்மாழ்வார் அந்த வழியாக வந்தார். அவர் தகராறு குறித்து ராஜாவிடம் கேட்டுள்ளார். இது குடும்ப தகராறு இதில் போலீசார் தலையிட வேண்டாம் என்று ராஜா கூறியுள்ளார்.இதனால் ராஜ…

    • 2 replies
    • 342 views
  20. திருமுருகன் காந்தி மீது குண்டர் சட்டம்..... ஐ.நா.வில் ஒலித்த எதிர்ப்புக் குரல்கள்! மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டதற்கு, ஐ.நா மனித உரிமைகள் ஆணைய கூட்டத்தில் மூன்று உறுப்பினர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். கடந்த 2009-ஆம் ஆண்டு இலங்கையில் நடைபெற்ற போரில் முள்ளிவாய்க்கால் பகுதியில் ஈழத்தமிழர்கள் ராணுவத்தினரால் கொன்று குவிக்கப்பட்டனர். இந்த சம்பவம் மே மாதம் 17-ஆம் தேதி நடைபெற்றது.உயிரிழந்த தமிழர்களுக்கு கடந்த 7 ஆண்டுகளாக மே 17 இயக்கத்தினரும், தமிழ் அமைப்புகளும் சென்னை மெரினாவில் ஆண்டு தோறும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இதே போன்று இந்த ஆண்டும் ஈழத்தமிழர்களுக்கு நினைவேந்தல் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. …

  21. தமிழில் ட்வீட்... எம்.ஜி.ஆர் மீது பாசம்..! : தமிழக அரசியலை நோக்கிப் பாயும் மோடி! கௌதம புத்தரின் பிறந்தநாளான ‘வேசக்’ தினத்தை முன்னிட்டு, ஐ.நா சபையின் சார்பில் நடந்த சர்வதேச மாநாடு உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளவதற்காக, மோடி இரண்டு நாள் பயணமாக இலங்கை சென்றிருந்தார். அவர் தனது பயணத்தை முடித்துவிட்டு, நேற்று இந்தியா திரும்பி விட்டார். இந்தப் பயணத்தின் போது, அவரது செயல்கள் அனைத்தும், தமிழக அரசியலை சுற்றியே இருந்ததாக கூறப்படுகிறது. இதற்காக, இலங்கை செல்வதற்கு முன்பே மோடி தமிழில் ட்வீட்டி வந்தார். "இரண்டு நாள் விஜயத்தை மேற்கொண்டு இலங்கையில் இருப்பேன்" என ட்வீட்டை ஆரம்பித்த அவர், இங்கே செல்கிறேன், அங்கே செல்கிறேன் என்று இலங்கை பய…

    • 1 reply
    • 342 views
  22. தூத்துக்குடி படுகொலையும் எடப்பாடி பழனிசாமியும் MinnambalamAug 22, 2022 07:35AM ராஜன் குறை எடப்பாடி பழனிசாமியின் பிரச்சினை அவரை தூத்துக்குடியில் நடந்த ஸ்டெர்லைட் போராட்ட படுகொலைக்கு யாரும் பொறுப்பாக்குகிறார்கள் என்பதல்ல. உண்மையில் அவருக்கு பொறுப்பு இருக்கிறது என்பதை யாருமே நம்பவில்லை என்பதுதான். அவரைத் தவிர எந்த ஒரு ஆளுமையுள்ள அரசியல் தலைவர் முதல்வராக இருந்திருந்தாலும் அவர் மீதான மிகப்பெரிய குற்றச்சாட்டாக, அவப்பெயராக அந்த சம்பவம் மாறியிருக்கும். எடப்பாடி பழனிசாமி சிறுபிள்ளை போல சிரித்தபடியே “தொலைக்காட்சியில் பார்த்து தெரிந்துகொண்டேன்” என்று கூறியபோது யாரும் அவர் பொய் சொல்கிறார் என்று கொந்தளிக்கவில்லை. உண்மையிலேயே அவருக்கு என்ன நடக்கிறது என்று…

  23. தமிழக மீனவர்கள் ஐந்து பேருக்கு தூக்குத் தண்டனைக்குக் காரணமான சிங்கள அரசைக் கண்டித்தும், பால் விலை உயர்வைத் தமிழக அரசு ரத்து செய்யக் கோரியும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்! https://www.facebook.com/TheVaiko/posts/777221039004511

  24. தமிழக சட்டப்பேரவை ஜன.23-ல் கூடுகிறது: ஆளுநர் உரையாற்றுகிறார் தமிழக சட்டப்பேரவையை வரும் 23-ம் தேதி ஆளுநர் கூட்டியிருப்பதாக சட்டப்பேரவைச் செயலர் ஜமாலுதீன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் இன்று (வியாழக்கிழமை) வெளியிட்ட அறிக்கையில், 'தமிழக ஆளுநர் இந்திய அரசமைப்பு பிரிவு 174(1)-ன் கீழ், தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் கூட்டத்தை, 2017-ஆம் ஆண்டு ஜனவரி திங்கள் 23-ஆம் நாள், திங்கள்கிழமை, காலை 10.00 மணிக்கு, சென்னை - 600009, தலைமைச் செயலகத்திலுள்ள சட்டமன்றப் பேரவை மண்டபத்தில் கூட்டியிருக்கிறார். இந்திய அரசமைப்பு, பிரிவு 176 (1)-ன் கீழ், தமிழ்நாடு ஆளுநர் 2017-ஆம…

  25. சமூகவலைதளங்களில் கருத்துக்களை வெளியிட கருணாநிதிக்கு தடை சென்னை: தி.மு.க தலைவர் கருணாநிதி சமூகவலைதளங்களில் கருத்துகளை வெளியிட தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது. இது குறித்து தேர்தல் ஆணையம் வெளியிட்ட அறிக்கையில் கருணாநிதி வாக்காளர்களை கவரும் வகையில் சில பதிவுகளை மேற்கொண்டதாகவும் அதற்காக கருணாநிதி சமூக வலைதளங்களில் கருத்துக்களை வெளியிட தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.ஏற்கனவே அ.தி.மு.க., இது குறித்து புகார் அளித்திருந்தது. திமுக தலைவர் கருணாநிதி தேர்தல் விதிமுறைகளை மீறி தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவு வெளியிடுவதாக அதிமுக ஐ.டி. பிரிவு தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்துள்ளது. அதன் புகாரை தேர்தல் ஆணையம் ஏற்றுக் கொண்டுள்ளது. இதையடுத்து பே…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.