தமிழகச் செய்திகள்
தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
10331 topics in this forum
-
தமிழகம், காரைக்கால் பகுதியை சேர்ந்த மீனவர்கள் மீதான தாக்குதல் தொடரும் நிலையில், இந்திய கடற்படையினரின் பணி என்னவாக உள்ளதென பாஜக கேள்வியெழுப்பியுள்ளது. காரைக்கால்மேடு கிராமத்தை சேர்ந்த மீனவர்கள் நால்வர் இலங்கை கடற்படையினரால் தாக்கப்பட்டு காரைக்கால் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர். இவர்களை புதுவை மாநில பாஜக செயலர் எம்.அருள்முருகன், மாவட்டத் தலைவர் ராஜவேலு உள்ளிட்டோர் நேரில் சென்று பார்த்து ஆறுதல் கூறினர். பிறகு அருள்முருகன் செய்தியாளர்களிடம் கூறியது : ஜெனீவாவில் ஐ.நா. கவுன்சிலில் அமெரிக்கா இலங்கைக்கு எதிராக கொண்டுவரும் தீர்மானத்தை இந்திய ஆதரிக்கவேண்டுமென பல்வேறு தரப்பினர் வலியுறுத்தி வருகின்றனர். இலங்கை தங்களது நிலைபாட்டை ஆதரிக்கவேண்டுமென இந்தியாவை மறைம…
-
- 0 replies
- 528 views
-
-
நேற்று டெல்லியில் நடந்த டெசோ கருத்தரங்கில் தி.மு.க வை தவிர மற்ற முக்கிய அரசியல் கட்சிகளில் பிரதிநிதிகள் கலந்துகொள்ளவில்லை. முக்கியமாக காங்கிரஸ் தரப்பிலான உறுப்பினர்களின் வருகை திமுக வுக்கு ஏமாற்றம் தருவதாகவே இருந்தது. டெசொ கருத்தரங்கிற்கு அகில இந்திய அளவிலான பல்வேறு கட்சிகளின் பிரதிநிதிகள், பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் கருத்தரங்கில் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், காங்கிரஸை சேர்ந்த குலாம் நபி ஆசாத், ஞானதேசிகன், எம்.பி-கள் என்.எஸ்.வி. சித்தன், ஈ.எம். சுதர்சன நாச்சியப்பன் ஆகியோர் மட்டுமே கலந்து கொண்டனர். காங்கிரஸ், பாஜக, பகுஜன் சமாஜ், சமாஜவாதி உள்ளிட்ட பிரதான கட்சிகள் உள்பட பல்வேறு கட்சிகளைச் சேர்ந்தவர்களுக்கு பிரத்யேக வரவேற்கப்பட்ட போதிலும் திமு…
-
- 0 replies
- 994 views
-
-
சென்னை உயர்நீதிமன்றம் முன் வழக்கறிஞர்கள் திடீர் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. ராஜஸ்தானில் வழக்கறிஞர்களை காவல்துறையினர் தாக்கியதற்கு கண்டனம் தெரிவித்து சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். http://www.dinaithal.com/index.php?option=com_content&view=article&id=13204:road-chennai&catid=36:tamilnadu&Itemid=102
-
- 0 replies
- 568 views
-
-
ஈழத் தமிழர்களை அழித்து ஒழிக்கும் செயல் இன்று நேற்றல்ல காலம் காலமாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. இந்தப்பிரச்சினைக்கு தனி ஈழம் மட்டுமே தீர்வாக முடியும். 10 கோடி தமிழர்களின் உணர்வுகளை இந்தியா மதிக்க வேண்டும் என்று மதிமுக எம்.பி கணேசமூர்த்தி மக்களவையில் தெரிவித்தார். இலங்கை தமிழர்கள் விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தின் மக்களவையில் இன்று நடைபெற்ற சிறப்பு விவாதத்தில் பேசிய கணேசமூர்த்தி கூறியதாவது: இலங்கையில் தமிழர்கள் இனம் திட்டமிட்டு காலம் காலமாக அழிக்கப்பட்டு வந்து கொண்டிருக்கிறது. சாலமன் பண்டாரநாயகே காலத்தில் இருந்தே இனப்படுகொலை தொடங்கிவிட்டது. ஒரு இனத்தை அழிக்கவேண்டுமானால் அதன் மொழியை முதலில் அழிக்கவேண்டும் என்ற அடிப்படையில் சிங்களம் மட்டுமே ஆட்சி மொழியாக அறிவி…
-
- 0 replies
- 594 views
-
-
இலங்கையின் போர்க் குற்றம் தொடர்பாக லோக்சபாவில் நாளை மறுநாள் விவாதம் நடைபெறக் கூடும் என்று கூறப்படுகிறது இலங்கை தமிழர்கள் மீது நடத்தப்பட்ட இனப்படுகொலையை கண்டித்தும், விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் மகன் பாலச்சந்திரன் கொலைக்கு காரணமான இலங்கை அதிபர் ராஜபக்சேவுக்கு எதிராகவும் தமிழ்நாட்டில் பல்வேறு அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகின்றன. இந்நிலையில் இலங்கை அரசுக்கு எதிரான நிலைப்பாட்டை இந்தியா மேற்கொள்ள வலியுறுத்தி திமுக எம்பிக்கள் இன்று பார்லிமென்ட் வளாகம் முன்பு உள்ள காந்தி சிலை அருகில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் டி.ஆர்.பாலு, திருச்சி சிவா, ஆ.ராசா, கனிமொழி, டி.கே.எஸ். இளங்கோவன், செல்வ கணபதி, ஜெபத்துரை, வசந்தி ஸ்டான்லி உள்ளிட்ட தி.மு.க. எம்.பி.க்கள் பங்கேற்றனர். …
-
- 4 replies
- 773 views
-
-
இலங்கை அரசாங்கம் அறிவித்திருந்த போர்நிறுத்தத்தை உண்மை என்று தான் நம்பியிருந்ததுடன், இந்திய அரசாங்கமும் அதை நம்பி தனக்கு தெரிவித்ததால் உண்ணாவிரதத்தை தான் கைவிட்டதாக திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் மு.கருணாநிதி தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது. 2009ஆம் ஆண்டு இலங்கையில் போர் நடைபெற்றபோது, இன்றைக்கு இலங்கை தமிழர்கள் மீது நாம் காட்டுகின்ற உணர்வுபூர்வமான அக்கறையை, அப்போதே காட்டவில்லை என்பதைப் போல ஒருசிலர் தொடர்ந்து பேசி வருகிறார்கள். இலங்கையில் நடைபெற்ற இறுதிக்கட்ட போராட்டத்தை, அப்பொழுது அங்கே ஆயிரக்கணக்கான இலங்கை தமிழர்கள் கொல்லப்பட்டதை தி.மு.கழகம் அப்போது ஆட்சியிலே இருந்த காரணத்தால் தடுத்து நிறுத்தியிருக்கலா…
-
- 4 replies
- 1.1k views
-
-
Live Telecast of NO FIRE ZONE Release & Side By Side Debate By Thirumurugan & Prof. Gladstone Xavier டெல்கியில் நடைபெற்ற " No Fire Zone " திரைப்படம் பற்றிய திருமுருகன், பேராசிரியர் கிளாட்ஸ்ரோன் சேவியர் கலந்துரையாடல். http://www.youtube.com/watch?v=SD6zcAej3OI
-
- 0 replies
- 677 views
-
-
இலங்கை கடற்படையினர், தமிழக மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய சம்பவம் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த தாக்குதலில் ஒரு மீனவர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக இந்தியச் செய்திகள் தெரிவிக்கின்றன. கடந்த 2ஆம் திகதியன்று கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற காரைக்கால் மீனவர்கள் நேற்று இரவு கரைக்கு திரும்பி வந்து கொண்டிருந்தபோது, இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. நடுக்கடலில் மீனவர்களை சுற்றி வளைத்த இலங்கை கடற்படையினர் சரமாரியாக சுட ஆரம்பித்தனர். இதில் செண்பககுமார் என்ற மீனவர் காயம் அடைந்தார். வலது தோல்பட்டையில் காயம் அடைந்த அவர், நாகப்பட்டிணம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து குறித்த மீனவர…
-
- 1 reply
- 518 views
-
-
டெசோ நடத்தும் பொது வேலை நிறுத்தம் - இனக்கொலைப் போரை மறைக்கும் மூடுதிரையா? ஐ.நா. மனித உரிமை மன்றத்தில் அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும் என வலியுறுத்தி தி.மு.க. தலைமையிலான டெசோ அமைப்பு வருகின்ற மார்ச்சு 12ஆம் நாள், தமிழகம் தழுவிய பொது வேலை நிறுத்தம் நடத்தும்படி அழைப்பு விடுத்துள்ளது. டெசோ வெளியிட்டுயிருக்கும் செய்திக் குறிப்பில், “இலங்கை அரசின் இனப்படுகொலை, மனித உரிமை மீறல் ஆகியவற்றைக் கண்டித்து ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தில் அமெரிக்கா கொண்டுவரவுள்ள தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டுமென்று வலியுறுத்துவதற்காக” பொதுவேலை நிறுத்தம் நடத்துவதென்று கூறியுள்ளது. அமெரிக்க அரசு கொண்டுவரவுள்ள தீர்மானத்தில் இலங்கை அரசு இனப்படுகொலை செய்ததாக கூறப்படவில்லை…
-
- 0 replies
- 586 views
-
-
தமிழகத்தில் தலித்களின் நிலை “நமது கடவுள் சாதியை காப்பாற்றும் கடவுள், நமது மதம் சாதியை காப்பாற்றும் மதம், நமது அரசாங்கம் சாதியை காப்பாற்றும் அரசாங்கம்” என தந்தை பெரியார் கூறுவார். அப்படிப்பட்ட சாதியை காப்பாற்றும் நட்வடிக்கையை காலம் காலமாக ஆளும் வர்க்கங்கள் பல வடிவங்களில் செய்து வருகின்றன. இந்தியாவில் இனக்குழுக்களுக்குள் அகமண முறைகள் நீடித்த்தன் தொடர்ச்சியாக சாதி ஒரு தனி வர்க்கமாக நிறுவப்பட்டது, சமூக உற்பத்தி உறவுகளிலும், நிலவுடைமைகளில் ஏற்பட்ட வளர்ச்சிப் போக்கில் வர்க்கங்கள் ஏற்பட்டதன் பின்னணியில் வர்க்கத்திற்குள் சாதி தன்னை நிலை நிறுத்திக் கொண்டதோடு அன்றிலிருந்து ஏற்பட்ட வேலைப்பிரிவினைகள் சாதியின் கட்டுமானத்தை உறுதி செய்தன. குறிப்பாக நில உறவுகளை அதிகம் கொண்ட இந்தியாவி…
-
- 0 replies
- 3.3k views
-
-
""ஜெனீவாவில் நடைபெறும் ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சில் கூட்டத்தில் அமெரிக்கா கொண்டுவரும் தீர்மானம் குறித்து அமெரிக்காவுடன் இலங்கை அரசு பேச்சு நடத்திய பிறகு, அந்தத் தீர்மானத்தை ஆதரிப்பதா, வேண்டாமா என்பது குறித்து மத்திய அரசு முடிவு செய்யும்'' என்று வெளியுறவு அமைச்சர் சல்மான் குர்ஷித் கூறினார். இலங்கை போர்க்குற்றங்கள் தொடர்பாக ஜெனீவா கூட்டத்தில் அமெரிக்கா கொண்டுவரும் தீர்மானத்தை ஆதரிக்க வேண்டும் என்று திமுக, அதிமுக, இடதுசாரிக் கட்சிகள் மத்திய அரசை வலியுறுத்தி வருகின்றன. இது தொடர்பாக நாடாளுமன்றத்தில் கடந்த மூன்று தினங்களாக அக்கட்சிகளின் உறுப்பினர்கள் குரல் கொடுத்து வருகின்றனர். இது குறித்து, நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் சல்மான் குர்ஷித் புதன்கிழமை கூறிய…
-
- 3 replies
- 709 views
-
-
சத்தமே இல்லாமல் ஒரு சமூகத் தொண்டு! மதுரையில் தனியார் தொடக்கப்பள்ளி ஒன்றை நடத்திவருபவர் வரதராஜன். சத்தமே இல்லாமல் இவர் ஆற்றிவரும் சமூகத்தொண்டு பலரையும் சலாம்போட வைக்கிறது. ஒவ்வொரு பள்ளியிலும் தலைமையாசிரியர் அறையில் தேசத் தலைவர்களின் படங்கள் அலங்கரிக்கும். இவரது பள்ளியில் பெரியார் படத்தின் கீழ் சிந்தனை என்றும், காமராசர் படத்தின் கீழ் செயல் எனவும் எழுதிப் பார்ப்பவர்களை யோசிக்க வைத்துவிடுகிறார். வரதராசனிடம் பேசியதில், 'தமிழகத்தின் கல்விப் புரட்சிக்குக் காரணம் பெரியார், காரியம் காமராசர் என்று ஆனந்த விகடனில் பெரியார் நூற்றாண்டு விழாவின்போது இடம் பிடித்த வாசகத்தைத்தான் இப்படி மாற்றி எழுதியுள்ளேன்'' என்று சிரிக்கிறார். ஹீமோகுளோபின் என்பது இரத்தத்தில் ஆக்சிஜனைப் பரி…
-
- 3 replies
- 1.1k views
-
-
உண்மைத் தமிழ்நாடு http://www.youtube.com/watch?v=9PtCRB4hcYM
-
- 0 replies
- 694 views
-
-
மன்னார் கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட இந்தியர்கள் இருவரும் நான்கு இலங்கையர்களும் விசேட குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். சட்டவிரோதமாக நாட்டுக்குள் நுழைய முற்பட்டவேளை கைது செய்யப்பட்டு தலைமன்னார் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்ட அறுவரே இவ்வாறு ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தலைமன்னார் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி முஹமட் ஜெமில் தெரிவித்தார். சட்டவிரோதமாக இலங்கை கடற்பரப்பினுள் முறையில் நுளைந்த நிலையில் தலைமன்னார் கடற்பரப்பில் வைத்து கடற்படையினரால் இவர்கள் கடந்த ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டனர். தலைமன்னார், மண்திட்டு பகுதியில் வைத்து கடற்படையினரால் கைதுசெய்யப்பட்ட இவர்களில் இரண்டு படகோட்டிகளும் அடங்குகின்றனர். இலங்கையிலிருந்து இந்தியாவுக்கு 199…
-
- 0 replies
- 538 views
-
-
மதுரையில் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப் போவதாக பயங்கரவாதிகள் மீண்டும் அச்சுறுத்தல் விடுத்திருப்பதாக மத்திய உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனையடுத்து மதுரை மீனாட்சி அம்மன் கோயில், பெரியார் பஸ்நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. போலீசார் தொடர் வாகன சோதனையிலும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பார்க்கிங் நெரிசல் அதிகம் உள்ள இடங்களிலும் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. http://www.dinaithal.com/index.php?option=com_content&view=article&id=13157:madurai-bom&catid=36:tamilnadu&Itemid=102
-
- 0 replies
- 571 views
-
-
கடலூர்: இலங்கையில் அதிபர் மகிந்த ராஜபக்சேவை போர்க் குற்றவாளியாக அறிவிக்கக் கோரி கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த மணி என்பவர் தீக்குளித்தார். அவர் உயிருக்கு மிகவும் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். கடலூர் மாவட்டம் நல்லவாடு கிராமத்தைச் சேர்ந்தவர் மணி. இவர் இயக்குநர் சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சியில் இணைந்து செயல்பட்டு வருகிறார். இன்று பகல் 12 மணியளவில் கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக மண்ணெண்ணெய் கேனுடன் வந்த அவர், இலங்கை அதிபர் ராஜபக்சேவை போர்க் குற்றவாளியாக அறிவிக்க வேண்டும் என்று முழக்கங்களை எழுப்பியபடியே தமது உடலுக்கு தீ வைத்துக் கொண்டார். உடல் முழுவதும் தீப் பற்றி எரிந்த நிலையில் அங…
-
- 32 replies
- 2.2k views
-
-
தமிழ்நாட்டில் அதிகரிக்கும் பெண் சிசுக் கொலைகள்ஸ அதிர்ச்சியளிக்கும் சர்வே! Posted by: Mayura Akilan Updated: Tuesday, March 5, 2013, 12:17 [iST] சென்னை: பெண், சிசு கரு கொலைகள் சட்டப்படி குற்றம் என்று அறிவித்தாலும் இன்னமும் பல மாவட்டங்களில் பெண் குழந்தைகள் கருவிலேயே அழிக்கப்பட்டுக் கொண்டுதான் இருக்கின்றன என்ற அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. பெண் சிசு, கருக்கொலைகள் தொடர்பாக சென்னை டி.ஜி.வைஷ்ணவா கல்லூரி சார்பில் தமிழகம் முழுவதும் மேற்கொள்ளப்பட்ட சர்வேயில் இது தெரியவந்துள்ளது. பெண் சிசுக்கொலை, பெண் சிசு கருக்கொலை உங்கள் பகுதியில் நடந்துள்ளதா? உங்கள் பகுதி மருத்துவமனைகளில் கருவில் உள்ள குழந்தை ஆணா, பெண்ணா என்று பார்க்கின்றனரா, தெரிவிக்கின்றனரா, உங்கள் ஊர் ஸ்கேன் மையத்தில…
-
- 0 replies
- 485 views
-
-
காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுலை தமிழக காங்கிரஸார் சந்தித்து ஆலோசனை நடத்தினர். மக்களவை எம்.பிக்கள் 8 பேர், மாநிலங்களை எம்.பி.க்கள் 4 பேர், அமைச்சர்கள் ஜெயந்தி நடராஜன், ஜி.கே.வாசன், சிதம்பரம் உள்ளிட்டோர் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டனர். இந்தக் கூட்டம் சுமார் 30 நிமிடங்களுக்கு நீண்டது. தமிழக அரசியல் சூழ்நிலை குறித்து அவர்களிடம் ராகுல் கேட்டறிந்ததாகவும், அது தொடர்பாக விவாதம் நடைபெற்றதாகவும் தெரிகிறது. மேலும், இலங்கை விவகாரம், இலங்கை விவகாரத்தில் தமிழகத்தில் நிலவும் சூழ்நிலை ஆகியவை குறித்து கேட்டறிந்தாராம். மேலும், இலங்கை விவகாரத்தில் திமுக நிலை குறித்து ராகுல் விசாரித்ததாகத் தெரிகிறது. காங்கிரஸ் துணைத்தலைவராக ராகுல் பொறுப்பேற்றதற்குப் பிறகு முதல் முறையாக அவர் தமிழ…
-
- 3 replies
- 794 views
-
-
இலங்கை அதிபர் ராஜபக்சேவின் தலையை கொண்டு வருவோருக்கு ரூ. 1 கோடி பரிசு வழங்கப்படும் என்று மதுரை பார் அசோசியேஷன் அறிவித்துள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் கவுன்சில் கூட்டத்தில், இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டுவர உள்ள தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வலியுறுத்தியும், ராஜபக்சேவை போர்க் குற்றவாளியாக அறிவிக்க கோரியும் தமிழகம், புதுச்சேரியில் வழக்கறிஞர்கள் இன்று நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். உயர் நீதிமன்ற மதுரை கிளை முன்பாகவும், வழக்கறிஞர்கள் இன்று ஆர்ப்பாட்டத்திலும், சாலை மறியலிலும் ஈடுபட்டனர். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை பார் அசோசியேஷன் தலைவர் (MMBA) பீட்டர் ரமேஷ் குமார்," போர்க்குற்றவாள…
-
- 12 replies
- 1.1k views
-
-
இலங்கைக்கு இந்தியா இந்த ஆண்டு ரூ. 500 கோடியை இலவசமாக வழங்குகிறது. இது முந்தைய ஆண்டை காட்டிலும் ரூ. 210 கோடி கூடுதலாகும். இந்தியா அதன் அண்டை நாடுகளுக்கு உதவி செய்கிறது. அதற்காக பட்ஜெட்டில் நிதி ஒதுக்கப்படுகிறது. கடந்த சில தினங்களுக்கு முன் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் ரூ. 5,550 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த நிதியில் இலங்கைக்கு ரூ. 500 கோடி மானியமாக வழங்கப்படுகிறது. கடந்த நிதியாண்டில் ரூ. 290 கோடி வழங்கப்பட்டது. அதற்கு முந்தைய ஆண்டில் ரூ. 181.84 கோடியே வழங்கப்பட்டது. ஆகவே கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு கூடுதலாக ரூ. 210 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இலங்கையில் தமிழர்களை மறுகுடியமர்வு செய்ய இலங்கை அரசு பயன்படுத்தும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இதற்கு தமிழக கட்…
-
- 2 replies
- 707 views
-
-
பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார். இலங்கை அரசு கைது செய்த தமிழக மீனவர்களை விடுவிக்கக் கோரி முதல்வர் கடிதம் எழுதியுள்ளார். இலங்கை கடற்படை பிடித்துச் சென்ற மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டுள்ளார். தூத்துக்குடி மீனவர்கள் 16 பேர் மன்னார் வளைகுடா அருகே மீன் பிடித்த போது கைது செய்யப்பட்டனர். 16 மீனவர்களையும் இலங்கை கடற்படை பிடித்து சென்று விட்டதாக அவர் தெரிவித்துள்ளார். தமிழக மீனவர்களை இலங்கைப் படையினர் பிடித்துச் செல்வது வாடிக்கை ஆகிவிட்டது என்றும் அவர் தெரிவித்தார். வழக்கு ஏதுமின்றி மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார். http://www.dinakaran.com/New…
-
- 1 reply
- 839 views
-
-
மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் நெருங்கிய கூட்டாளியும், தி.மு.க. தலைமை செயற்குழு உறுப்பினருமான பொட்டு சுரேஷ்பாபு மதுரையில் அவரது வீட்டின் அருகிலேயே வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இக்கொலை தொடர்பாக அட்டாக் பாண்டியை பிடிக்க போலீசார் தீவிரம்காட்டி வருகின்றனர். அவர் தொடர்ந்து தலைமறைவாக இருந்து வருகிறார். இந்நிலையில் அட்டாக் பாண்டி தொடர்பாக விசாரிக்க, அவரது கூட்டாளிகளிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. ரஜினி மன்ற மதுரை மாவட்ட பொருப்பாளர் பாலதம்புராஜ், சினிமா தியேட்டர் அதிபர் கல்யாணி, ரஜினி மன்ற சேகர் உள்ளிட்ட பலரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். http://www.dinaithal.com/index.php?option=com_content&view=article&id=13102:pottusuresh&c…
-
- 0 replies
- 949 views
-
-
கோவை ஆர்.எஸ்.புரத்தில் டி.வி.சாமி சாலையில் உள்ள, சிங்களருக்கு சொந்தமான லங்கா பர்னிச்சர் கடையை இன்று வழக்கறிஞர்கள் கல் மற்றும் முட்டை வீசி தாக்கினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 10 வழக்கறிஞர்கள் கைது செய்யப்பட்டனர். http://www.dinaithal.com/index.php?option=com_content&view=article&id=13103:kovai-shop&catid=36:tamilnadu&Itemid=102
-
- 0 replies
- 834 views
-
-
இலங்கையில் மனித உரிமை மீறல்கள் தொடர்பான சர்வதேச விசாரணை குறித்து ஆம்னெஸ்டி இண்டர்நேஷனல் அமைப்பு செல்போன் வழியாக பிரச்சாரத்தை முன்னெடுத்துள்ளது. 092121-98181 என்ற எண்ணுக்கு இலங்கை மனித உரிமை மீறல்கள் மீது சர்வதேச விசாரணை தேவை என்றால், ஆம் என்றும், தேவையில்லை என்றால் இல்லை என்றும் குறிப்பிட்டு எஸ்.எம்.எஸ். அனுப்ப வேண்டும். எஸ்.எம்.எஸ் மூலம் கருத்தை தெரிவிப்போருக்கு வாக்கெடுப்பு குறித்த விவரங்கள் அடங்கிய எஸ்.எம்.எஸை ஆம்னெஸ்டி அமைப்பு அனுப்பி வைக்க இருக்கிறது. இலங்கை மனித உரிமைகள் மீறல் தொடர்பாக இணையம் வழியாகவும் கருத்தை பதிவு செய்யலாம். இதற்காக http://act.amnesty.org.in/demand_justice_in_sri_lanka என்ற இணைய முகவரியில் உள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அனுப்ப வேண்டும…
-
- 3 replies
- 759 views
-
-
இலங்கையில் நடந்த போர்குற்றங்கள் குறித்து சர்வதேச விசாரணை நடத்தி குற்றம் செய்தவர்களை தண்டிக்கும் வரையில் அந்த நாட்டில் உண்மையான அமைதி சாத்தியமில்லை என்று அம்னெஸ்டி இன்டர்நேஷனல் நம்புகிறது. அந்த இலக்கை அடைவதில் இந்தியாவின் பங்களிப்பு முதன்மையானதாகவும் முக்கியமானதாகவும் அமைய வேண்டும் என்று அம்னெஸ்டி எதிர்பார்ப்பதாக இந்த அமைப்பின் இந்திய பிரிவு தலைமை நிர்வாகி தெரிவித்தார். பெங்களூரில் உள்ள அம்னெஸ்டி அலுவலகத்தில் இருந்து ஜி. அனந்த பத்மநாபன் தினகரன் நாளிதழுக்கு அளித்த பேட்டி: ‘நோ ஃபயர் ஸோன்: தி கில்லிங் ஃபீல்ட்ஸ் ஆஃப் ஸ்ரீலங்கா’ படத்தை ஜெனிவாவில் உள்ள ஐ.நா அலுவலக அரங்கத்தில் திரையிட விடமாட்டோம் என்று இலங்கை அரசு கூறியிருந்தது. அதை மீறி படம் திரையிடப்பட்டுள்ளது. எப்ப…
-
- 0 replies
- 572 views
-