அயலகச் செய்திகள்
இந்தியச் செய்திகள் | தெற்காசிய/தென்கிழக்காசியச் செய்திகள்
அயலகச் செய்திகள் பகுதியில் இந்தியச் செய்திகள், தெற்காசிய/தென்கிழக்காசியச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் முக்கியமான இந்திய (தமிழகம் தவிர்ந்த), தெற்காசிய, தென்கிழக்காசிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
3311 topics in this forum
-
கொரோனா தொற்று பாதித்திருக்கலாம் என்ற நிலையில், அவர்கள் இருவரும் மருத்துவமனையை விட்டு தப்பிச் சென்றது மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா வைரஸ் நோய்க்கு இந்தியாவில் இதுவரை 31 பேர் ஆளாகியிருக்கின்றனர். நோய் பாதித்தவர்களுடன் நெருங்கிய தொடர்பிலிருந்த நபர்களும் கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளனர். இந்நிலையில் ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அயர்லாந்தைச் சேர்ந்த இரண்டு நோயாளிகளுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருக்கலாம் என்று சந்தேகிக்கப்பட்ட நிலையில், அவர்கள் மருத்துவமனையிலிருந்து தப்பிச் சென்றுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புவனேஸ்வருக்கு வந்த விமானத்தில் பயணம் செய்த அயர்லாந்தைச் சேர்ந்த நபருக்…
-
- 0 replies
- 216 views
-
-
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 31 பேருக்கு கொரோனா டெல்லியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த குழந்தைகள் உள்ளிட்ட 31 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. டெல்லியில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை ஆயிரத்து 893ஆக அதிகரித்துள்ளது. உயிரிழந்தோர் எண்ணிக்கை 43 ஆக உயர்ந்திருக்கின்றது. அவர்களில் 43 பேர் 60 வயதுக்கும் மேற்பட்டவர்கள் என்று டெல்லி அதிகாரிகள் கூறியுள்ளனர். ஒன்பது பேர் 50 முதல் 60 வயது நிரம்பியவர்கள் என்றும், பத்து பேர் 50 வயதுக்கும் குறைவானவர்கள் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்த 31 ஆயிரத்து 878 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும், அவர்களில் சுமார் 20 ஆயிரம் பேர் இரு வார…
-
- 0 replies
- 310 views
-
-
டெல்லியிலிருந்து லண்டனுக்கு பேருந்து சேவை திட்டத்தை மீண்டும் தொடங்க உள்ளதாக அட்வென்ச்சர்ஸ் ஓவர்லேண்ட் இந்தியா நிறுவனம் அறிவித்துள்ளது. டெல்லியில் இருந்து அதிநவீன வசதிகளை வழங்கும் சொகுசு பேருந்து சேவை இந்த ஆண்டு செப்டம்பரில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த திட்டம் இறுதி செய்யப்பட்டவுடன், அட்வென்ச்சர்ஸ் ஓவர்லேண்டின் பஸ் டூ லண்டன் முயற்சியில் பங்கேற்பவர்கள் 70 நாட்களில் சுமார் 20,000 கிலோமீட்டர் தொலைவில் 18 நாடுகளுக்கு செல்ல முடியும். முழு சாலைப் பயணத்திற்கும் 15 லட்சம் ரூபாய் செலவாகும். டிக்கெட்டுகள், விசாக்கள் மற்றும் பல்வேறு நாடுகளில் தங்கும் இடம் போன்ற அனைத்து சேவைகளும் இந்த விலையில் அடங்கும் http://1newsnation.com/wp-content/uploads/2022/0…
-
- 0 replies
- 256 views
-
-
ஐந்து மாநில தேர்தல்கள் சொல்லும் செய்திகள் என்ன..? - சாவித்திரி கண்ணன் எங்கே பாஜகவின் ஆட்சி நடந்ததோ, அங்கெல்லாம் அவங்க ஆட்சி அதிகாரத்தை தக்க வைத்துக் கொண்டு வருகிறார்கள்! அதாவது, அதிகாரத்தால், அதிகாரத்தை நிலை நாட்டிக் கொள்வது என்பது பாஜகவின் பார்முலா! பஞ்சாப்பில் பாஜகவை பஞ்சராக்கிவிட்டார்கள் மக்கள்! மற்ற மாநிலங்களில் எப்படி வெற்றியை கொய்தது பாஜக? பஞ்சாபில் பாஜக வசம் ஆட்சி இல்லாதால் அவர்களால் அங்கே வெற்றி பெற முடியவில்லை. சில மாதங்களுக்கு முன்பு நடந்த மேற்கு வங்க தேர்தலிலும் இதை நாம் பார்த்தோம். பஞ்சாப்பில் சென்ற சட்டமன்ற தேர்தலில் அபார வெற்றி பெற்று வந்த காங்கிரஸ் இந்த தேர்தலில் மிகப் பெரிய வீழ்ச்சியைக் கண்டுள்ளது! சித்துவும்…
-
- 0 replies
- 333 views
-
-
காஷ்மீரி பண்டிட் சுனில் குமார் கொலை - கிராம முஸ்லிம்கள் சொல்வது என்ன? மாஜித் ஜஹாங்கீர் ஸ்ரீநகரில் இருந்து பிபிசி இந்திக்காக ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட மூலாதாரம்,IMRAN ALI படக்குறிப்பு, சுனில் குமார் "எனக்கு நான்கு மகள்கள் உள்ளனர். இப்போது அவர்களை யார் வளர்ப்பார்கள்? என் கணவரை கொன்றவர்களுக்கும் இதே கதி ஏற்பட வேண்டும். என் கணவர் பயங்கரவாதிகளால் கொல்லப்பட்டார். வீட்டை விட்டுச்சென்ற 10 நிமிடங்களில் துப்பாக்கிச் சூடு சத்தம் கேட்டது. அவரை கொன்று விட்டார்கள் என்று நான் அலறினேன். என் அம்மாவும் மகள்களும் பட்டாசு சத்தம் என்று சொன்னார்கள. நாங்கள் பின்னர் அங்கு சென்ற…
-
- 0 replies
- 586 views
- 1 follower
-
-
மாணவியை மிரட்டும் பேராசிரியைகள் - பரபரப்பு ஆடியோ பகிர்க இன்றைய நாளிதழ்களில் வெளியான சில முக்கியச் செய்திகள் சிலவற்றைத் தொகுத்தளிக்கிறோம். தினத்தந்தி: 'மாணவியை மிரட்டும் பேராசிரியைகளின் பரபரப்பு ஆடியோ' படத்தின் காப்புரிமைGETTY IMAGES திருவண்ணாமலை மாவட்டம் வாழவச்சனூர் வேளாண்மை கல்லூரி விடுதி காப்பாளர்களான 2 பேராசிரியைகள் கல்லூரி மாணவியை மிரட்டிய ஆடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவிவருகிறது என்கிறது தினத்தந்தி நாளிதழ் செய்தி. "நீயா தான் உன் பிரச்சினையை கொண்டுபோன... உங்க அப்பாவை வரவழைத்து ஒரு கடிதத்தை எழுதி கொடுத்துவிட்டு போகச்சொல். அப்படி கொடுத்தால் நீ இன்னும் 2 ஆண்டுகளில் படிப்பை முடித்து…
-
- 0 replies
- 438 views
-
-
காஷ்மீரின் அவலம்: தாய் இறந்தது தெரியாமல் சிகிச்சை பெறும் குழந்தைகள் - பிபிசி கள ஆய்வு ஒரு மணி நேரத்துக்கு முன்னர் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைSAJJAD QAYYUM இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவும் சூழல் இது. காஷ்மீரின் கட்டுப்பாட்டு எல்லை கோட்டு பகுதி கடும் பதற்றத்தில் இருக்கிறது. இந்நிலையில், இந்திய ஆளுகையின் கீழுள்ள…
-
- 0 replies
- 387 views
- 1 follower
-
-
EWS மஹாராஷ்டிராவில் 40 லட்ஷம் வாக்காளர் பெயர்கள் பட்டியலில் இருக்கவில்லை – முன்னாள் நீதிபதி பி.ஜி.கோஸ்லே பட்டில் ஹைதராபாத் நிறுவனம் ஒன்று மேற்கொண்ட கணக்கெடுப்பை உதாரணம் காட்டுகிறார் ஜனதா .தாள் (எஸ்) தேசிய செயலர் மஹாராஷ்டிரா வாக்காளர் பட்டியலிலிருந்து சுமார் 39,27,882 வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளதாகவும் அவற்றில் 17 இலட்சம் தலித்துகள் மற்றும் 10 இலட்சம் முஸ்லிம்கள் என்றும் ஜனதா தாள் (எஸ்) செயலாளரம் முன்னாள் நீதிபதியுமான பி.ஜி. கோல்ஸே பட்டில் கூறியுள்ளார். இது பா.ஜ.கட்சியினால் அரசியல் இலாபங்களுக்காக திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை என பம்பாய் உய…
-
- 0 replies
- 250 views
-
-
அமெரிக்க துணை ஜனாதிபதியின் குழந்தைகளுக்கு மயில் இறகுகளைப் பரிசளித்த பிரதமர் மோடி! அமெரிக்க துணை ஜனாதிபதி ஜே.டி.வான்ஸ் (JD Vance ) 4 நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு நேற்றைய தினம் தனது குடும்பத்தினருடன் டெல்லிக்கு வருகை தந்தார். இதன்போது அமெரிக்க துணை ஜனாதிபதி ஜே.டி.வான்ஸுக்கு மத்திய அரசு சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து நேற்று மாலை அவர் பிரதமர் மோடியை சந்தித்தார். இச் சந்திப்பின்போது ஜே.டி.வான்ஸ் அவரது மனைவியான இந்திய வம்சாவளியை சேர்ந்த உஷா வான்ஸ் மற்றும் குழந்தைகள் இவான், விவேக், மிராபெல் ஆகியோரும் உடன் இருந்தனர். இதன்போது பிரதமர் மோடியும், ஜே.டி. வான்சும் கலந்துரையாடிக்கொண்டிருந்த வேளை ஜே.டி.வான்சின் குழந்தைகள் பிரதமர் மோடி அருகே சென்…
-
- 0 replies
- 173 views
-
-
இந்திய பொருளாதாரத்தை உயர்த்துவது கடினம் – நிதின் கட்கரி “இந்தியாவை 350 இலட்சம் கோடி ரூபாய் பொருளாதாரம் கொண்ட நாடாக உயர்த்துவது கடினம் தான். எனினும், அது நடக்காத காரியம் அல்ல” என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கூறியுள்ளார். மத்திய பிரதேச மாநிலத்தில், இந்துார் மேலாண்மை சங்கத்தின் 29வது சர்வதேச மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர், இவ்வாறு கூறினார். இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர், “2024ம் ஆண்டுக்குள் இந்தியாவை 350 லட்சம் கோடி ரூபாய் பொருளாதாரம் கொண்ட நாடாக உயர்த்துவது என்பது கடினமான இலக்கு தான். எனினும் அது நடக்காத காரியம் அல்ல. உள்நாட்டு உற்பத்தியை அதிகரித்து இறக்குமதியை குறைத்துவிட்டால் அந்த இலக்கை நாம் எளிதில் எட்டிவிடலாம். நம் நாட்…
-
- 0 replies
- 245 views
-
-
கொரோனாவை தடுக்க அவசர நிலை பிரகடனப்படுத்தப்படுகிறதா?: முன்னாள் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அரசியல் கட்சி தலைவர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை டெல்லி: கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து பல்வேறு தலைவர்களுடன் பிரதமர் மோடி தொலைபேசியில் தொடர்புகொண்டு ஆலோசனை நடத்தியுள்ளார். நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கில் 12 நாட்கள் கடந்த நிலையில் பிரதமர் மோடி ஒவ்வொரு நாளும் 150 முதல் 200 தொலைபேசி அழைப்புகளில் பலரிடம் பேசிவருகிறார்.எண் 7, லோக் கல்யாண் மார்க் என்ற விலாசத்தில் 12 ஏக்கர் வளாகத்தில் அமைந்துள்ள பிரதமர் குடியிருப்பு முகாம் அலுவலக வளாகத்தை விட்டு பிரதமர் மோடி வெளியே செல்லவில்லை. பிரதமருக்குத் தேவையான அனைத்து வெவ்வேறு அலுவலகங்களும் இங்கு உள்ளன. பிரதமர் எல்.கே.எம் அலுவலகத…
-
- 0 replies
- 193 views
-
-
கொரோனா: வறுமைக்கோட்டுக்குத் தள்ளப்படும் 40 கோடி இந்தியர்கள்! மின்னம்பலம் கொரோனா வைரஸ் பாதிப்பால் நாடு முழுவதும், புலம்பெயர்ந்து பணி செய்பவர்கள் மற்றும் தினக் கூலிகள் என 40 கோடிக்கும் அதிகமான மக்கள் வறுமைக்கோட்டின் அடி நிலையைத் தொட இருப்பதாக ஜெனிவாவைத் தலைமையிடமாகக் கொண்ட சர்வதேச தொழிலாளர் சம்மேளனம் தெரிவித்துள்ளது. ஊரடங்கு உத்தரவு ஏப்ரல் 14ஆம் தேதி வரை அமல்படுத்தப்பட்டுள்ளது. தற்போது கொரோனாவால் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் ஊரடங்கு எந்த நேரமும் நீட்டிக்கப்படலாம் என்ற நிலை இருக்கிறது. இந்நிலையில் ஊரடங்கால் ஏற்பட்டு வரும் விளைவுகள் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது இந்த வைரஸ் பாதிப்பால் ஏற்பட்டிருக்கும் குறுகியகால பாதிப்புகளைத் தவிர்த்து, நீண்டக…
-
- 0 replies
- 247 views
-
-
மோடி தடுப்பூசியை வெளிப்படையாக போட்டுக்கொள்ள வேண்டும் – தயாநிதி மாறன் பிரதமர் நரேந்திர மோடி கொரோனா தடுப்பூசியை வெளிப்படையாக போட்டுக்கொள்ள வேண்டும். அப்போதுதான் மக்களுக்கு நம்பிக்கை ஏற்படும் என தி.மு.க நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் தெரிவித்துள்ளார். மத்திய வரவு செலவு குறித்த விவாதம் நேற்று (புதன்கிழமை) இடம்பெற்றது. இதன்போது கருத்து தெரிவித்த அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்து தெரிவித்த அவர், “மத்திய அரசு கொண்டு வந்துள்ள கொரோனா தடுப்பூசி மீது பலருக்கும் நம்பிக்கையில்லை. ஆதலால், மக்களுக்கு ஏற்படும்வகையில் பிரதமர் மோடி கொரோனா தடுப்பூசியை வெளிப்படையாக மக்கள் பார்க்கும் வகையில் போட்டுக்கொள்ள வேண்டும். பிரதமர் மோடி மட்டுமல்லாது, குடியரசுத் தலை…
-
- 0 replies
- 303 views
-
-
"எனது இன்னிங்ஸ் முடிந்தது" - தீவிர அரசியலில் இருந்து ஓய்வு பெறுகிறாரா சோனியா காந்தி? கட்டுரை தகவல் எழுதியவர்,ஆலோக் பிரகாஷ் புதுல் பதவி,ராய்ப்பூரில் இருந்து பிபிசி இந்திக்காக 9 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,ALOK PUTUL/BBC 2017 டிசம்பரில் நடந்த விஷயம் இது. ராகுல் காந்தி காங்கிரஸ் கட்சியின் தலைவராக முடிசூட்டப்பட இருந்தார். ராகுல் காந்தி கட்சியின் தலைவராக முடிசூட்டப்பட்டால் உங்கள் பங்கு என்னவாக இருக்கும் என்று ஒரு நாள் முன்னதாக நாடாளுமன்ற வளாகத்திற்கு வெளியே செய்தியாளர்கள் சோனியா காந்தியிடம் கேட்டனர். நான் ஓய்வு பெறப்போகிறேன் என்று சோனியா ப…
-
- 0 replies
- 225 views
- 1 follower
-
-
பாகிஸ்தான் ராணுவ தலைவரை நவ்ஜோத் சிங் சித்து அணைத்துக்கொண்டது ஏன்? குருப்ரீத் சிங் சாவ்லாபிபிசி இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க சீக்கியர்களின் புனித தலமான கர்த்தர்புர் சாஹிப், பாகிஸ்தானுக்குள் இந்தியா- பாகிஸ்தான் எல்லையில் இருந்து கிட்டத்தட்ட நான்கு கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கிறது. படத்தின் காப்புரிமைNARINDER NANU/GETTY IMAGES Image captionநவ்ஜோத் சிங் சித்…
-
- 0 replies
- 475 views
-
-
டாலருக்கு கெட்-அவுட் சொன்னது இந்தியா.. யுஏஇ.யுடன் இனி ரூபாயில்தான் வியாபாரம்.. அமெரிக்கா ஷாக் அரபு அமீரகத்திடம் இருந்து இந்தியா பெட்ரோல், டீசல் வாங்குவதற்கு அமெரிக்க டாலருக்கு பதிலாக இந்திய ரூபாயை பயன்படுத்த முடிவு செய்துள்ளது. இந்தியா தற்போது கொஞ்சம் கொஞ்சமாக அமெரிக்காவிடம் இருந்து விலக தொடங்கி இருக்கிறது என்றுதான் கூற வேண்டும். முதலில் ரஷ்யாவுடன் ராணுவ ஒப்பந்தம் செய்தது, பின் சீனாவுடன் நெருக்கம் காட்டுவது, ஈரானுடன் எண்ணெய் வர்த்தகம் செய்வது என்று இந்தியா தொடர்ந்து அமெரிக்காவை மறைமுகமாக சீண்டி வருகிறது. இந்த நிலையில்தான் தற்போது அமெரிக்காவை அதிர வைக்கும் வகையில் டாலர் வர்த்தகத்தை இந்தியா புறக்கணிக்க முடிவு செய்துள்ளது.இந்தியாவும் அரபு அமீரகமும் போட்டு இர…
-
- 0 replies
- 452 views
-
-
காஷ்மீரில் கல்லெறிந்து போராட்டம், 'இந்தியாவே திரும்பிப் போ' முழக்கம் #BBCGroundReport 3 மணி நேரங்களுக்கு முன்னர் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க காஷ்மீர் ஸ்ரீநகரில் பாதுகாப்பு படையினருக்கு எதிராக கல்லெறி சம்பவங்கள் நடந்து வருவதாக கூறுகிறார் பிபிசி தமிழ் செய்தியாளர் ஆமிர் பீர்ஸாடா. இதனிடையே காஷ்மீர் சென்றுள்ள தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் …
-
- 0 replies
- 586 views
- 1 follower
-
-
அந்தமான் தீவுகள்: இந்திய சுதந்திரப் போராட்டத்தின் பலி பீடமாக உருவானது எப்படி? வக்கார் முஸ்தஃபா பத்திரிகையாளர் மற்றும் ஆராய்ச்சியாளர் 14 ஜூலை 2022 பட மூலாதாரம்,SUMRAN PREET 1857-ல் பஞ்சாபில் ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராகப் போராடிய அகமது கான் கரல் கொல்லப்பட்டு, அவரது தோழர்கள் சிலர் தூக்கிலிடப்பட்டனர். சிலர் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டனர். மீதமுள்ளவர்கள் 'காலா பானி' என்று அழைக்கப்பட்ட இடத்திற்கு அனுப்பப்பட்டனர். 'காலா பானி' என்பது பொதுவாக இந்தியத் துணைக் கண்டத்தில் தொலைதூரத்தில் உள்ள இடங்களை குறிப்பிட பயன்படுத்தப்படும் சொல்லாகும். நெடுந்தொலைவைக் குறிக்க 'கலா கோஸ்'…
-
- 0 replies
- 185 views
- 1 follower
-
-
ராணுவ தினம்: 1949, ஜன.15-ம் தேதி இந்திய ராணுவத்திற்கு மிக முக்கியமான நாள் - ஏன்? பட மூலாதாரம்,GETTY IMAGES 6 மணி நேரங்களுக்கு முன்னர் இந்தியாவில் ஆண்டுதோறும் ஜனவரி 15-ம் தேதி ராணுவ தினமாக கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு 75-வது ராணுவ தினத்தை இந்தியா கொண்டாடுகிறது. 1949, ஜனவரி 15-ம் தேதி சுமார் 200 ஆண்டு கால பிரிட்டிஷ் ஆட்சிக்குப் பிறகு இந்திய ராணுவத்தின் கட்டுப்பாடு இந்தியர் வசம் ஒப்படைக்கப்பட்டது. இந்த நாளில், ராணுவத்தின் சாதனைகள், தேசத்திற்கு ராணுவ வீரர்கள் ஆற்றிய சேவைகள், தியாகங்கள் நினைவுகூர்ந்து கவுரவிக்கப்படும். 1971 இந்தியா - பா…
-
- 0 replies
- 347 views
- 1 follower
-
-
இந்தியப் பிரதமரை கொலை செய்ய சதித்திட்டம் தீட்டியதாக எழுத்தாளர் வரவரராவ் கைது : November 18, 2018 இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை கொலைசெய்ய சதித்திட்டம் தீட்டியதாக கூறப்பட்டு ஹைதராபாத்தை சேர்ந்த எழுத்தாளர் வரவரராவ் கைது செய்யப்பட்டுள்ளார். மகாராஷ்டிராவின் பீமா கோரே காலில் நடைபெற்ற சாதிய வன்முறை தொடர்பாகவும், மனித உரிமை செயற்பாட்டாளர்களான ஹைதராபாத்தை சேர்ந்த எழுத்தாளர் வரவரராவ் உள்ளிட்ட கவுதம் நவ்லகா, சுதா பரத்வாஜ், அருண் பெரைரா, வெர்னான் கன்சல்லெஸ் முதலான ஐந்துபேரை மகாராஷ்டிரா மாநில காவல்துறை கைது செய்துள்ளது. இதனால், எழுத்தாளர் வரவரராவை கடந்த ஓகஸ்ட் 29ஆம் திகதி முதல் ஹைதராபாத் அசோக்நகரில் வீட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் குறிப்பிட…
-
- 0 replies
- 312 views
-
-
Published By: DIGITAL DESK 3 27 DEC, 2023 | 10:25 AM புது டெல்லியில் உள்ள இஸ்ரேலிய தூதரகத்திற்கு அருகே நேற்று செவ்வாய்க்கிழமை (26) மாலை குண்டுவெடிப்பு இடம்பெற்றுள்ளது. நடந்த வெடிவிபத்தில் தூதரக ஊழியர்கள் எவருக்கும் எந்தவொரு பாதிப்பும் ஏற்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பில் இஸ்ரேலிய தூதரக செய்தித் தொடர்பாளர் கைநிர்,’ இஸ்ரேல் தூதரகத்திற்கு அருகாமையில் மாலை 5:48 மணியளவில் குண்டுவெடிப்பு ஏற்பட்டது என்பதை நாங்கள் உறுதிப்படுத்த முடியும். டெல்லி பொலிஸார் மற்றும் பாதுகாப்புக் குழுவினர் நிலைமையை இன்னும் ஆராய்ந்து வருகின்றனர்’ என தெரிவித்துள்ளார். இந்நிலையில், தூதரகத்திலிருந்து சில மீட்டர் தொலைவில் உள்ள …
-
- 0 replies
- 293 views
- 1 follower
-
-
படத்தின் காப்புரிமை Getty Images சபரிமலையில் மாதவிடாய் வயதுள்ள பெண்கள் நுழைய அனுமதி வழங்கி உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை மாற்ற வேண்டும் என்று கோரி தாக்கல் செய்யப்பட்ட மறு சீராய்வு மனுக்கள் மற்றும் ரிட் மனுக்கள் மீதான தீர்ப்பை உச்ச நீதிமன்றம் ஒத்தி வைத்துள்ளது. தீர்ப்பு வழங்கப்படுவதற்கு முன்னர், அந்த தேதி அறிவிக்கப்படும். தீர்ப்பை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மொத்தமுள்ள 65 மனுக்களையும் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொண்டது. படத்தின் காப்புரிமை Getty Images Image caption போலீ…
-
- 0 replies
- 331 views
-
-
196 குழந்தைகள் பிறப்பு : சிறையில் பெண்கள் கர்ப்பமாகும் எண்ணிக்கை அதிகரிப்பு இந்தியாவின் மேற்கு வங்காள மாநிலத்தில் சிறைச்சாலை காவலில் உள்ள பெண் கைதிகள் கர்ப்பமாவது அதிகரித்துள்ளதாக கொல்கத்தா உயர்நீதி மன்றில் தகவல் வெளியாகியுள்ளது. அதற்கமைய , சிறைச்சாலையில் 196 குழந்தைகள் பிறந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து சமூக சேவகர் அமிக்ஸ் க்யூரி கொல்கத்தா உயர் நீதிமன்றில் ஒரு மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். இந்நிலையில், பெண்கள் சிறைச்சாலையில் ஆண்கள் உள்நுழைவதற்கு தடை விதிக்க வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார். https://athavannews.com/2024/1369099
-
- 0 replies
- 275 views
-
-
ராணுவ மருத்துவப் பரிசோதனையை அடுத்து அபிநந்தனிடம் விதிமுறைப்படி உளவுத்துறை விசாரணை Published : 03 Mar 2019 13:24 IST Updated : 03 Mar 2019 13:24 IST ஆர்.ஷபிமுன்னா புதுடெல்லி தாயகம் திரும்பிய இந்திய விமானப்படை வீரர் அபிநந்தன்: படம் ஏஎன்ஐ பாகிஸ்தானில் இருந்து மீட்கப்பட்ட இந்திய விமானப்படை விங் கமாண்டர் அபிநந்தனுக்கு ராணுவ மருத்துவப் பரிசோதனை நடத்தப்பட்டது. இதுதவிர, ராணுவ விதிமுறைப்படி உளவுத்துறை விசாரணைக்கும் அவர் உட்படுத்தப்பட உள்ளார். கடந்த 27-ம் தேதி இந்திய எல்லைக்குள் அத்து மீறி நுழைய முயன்ற பாகிஸ்தான் போர் விமானங்களை, மிக் 21 ரக போர் விமானத்தின் மூலம் விரட்டிச் சென்ற அபிநந்தனை அந்நாட்டு ராணுவம் சிற…
-
- 0 replies
- 356 views
- 1 follower
-
-
வளைகுடா பிராந்தியத்தில் ஸ்திரத் தன்மையை நிலைநாட்டும் நோக்கில், ஈரான் விவகாரத்தில் ஒன்றிணைந்து செயற்படுவதற்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பும் ஒப்புக்கொண்டுள்ளனர். ஜி 20 நாடுகளின் இரண்டு நாள் உச்சிமாநாடு, ஜப்பானின் ஒசாகா நகரில் வெள்ளிக்கிழமை ஆரம்பமானது. இதில், பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங், ஜப்பான் பிரதமர் ஷின்ஸோ அபே உள்ளிட்ட பல தலைவர்கள் பங்கேற்றுள்ளனர். இந்த உச்சிமாநாட்டினிடையே, அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்புடன் பிரதமர் மோடி வெள்ளிக்கிழமை இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். இந்தப் பேச்சுவார்த்த…
-
- 0 replies
- 285 views
-