Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அயலகச் செய்திகள்

இந்தியச் செய்திகள் | தெற்காசிய/தென்கிழக்காசியச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

அயலகச் செய்திகள் பகுதியில் இந்தியச் செய்திகள், தெற்காசிய/தென்கிழக்காசியச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் முக்கியமான இந்திய (தமிழகம் தவிர்ந்த), தெற்காசிய, தென்கிழக்காசிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. ‘திருமணத்துக்கு முந்தைய பாலியல் உறவு சாதாரணமாகிவிட்டது’ - உயர் நீதிமன்றம் வேதனை மதுரை: திருமணத்துக்கு முந்தைய பாலியல் உறவு சர்வ சாதாரணமாகிவிட்டது என உயர் நீதிமன்றம் வேதனை தெரிவித்துள்ளது. நெல்லையை சேர்ந்தவர் தேவா விஜய். இவர் மீது இளம் பெண் ஒருவர் வள்ளியூர் காவல் நிலையத்தில் பாலியல் புகார் அளித்தார். புகாரில் இருவரும் கல்லூரியில் படிக்கும் போது காதலித்ததாகவும், திருமணம் செய்வதாக கூறி 9 ஆண்டுகளாக பாலியல் உறவு கொண்டதாகவும், பின்னர் திருமணம் செய்ய மறுத்துவிட்டதாகவும் இளம் பெண் கூறியிருந்தார். இப்புகாரின் பேரில் தேவா விஜய் மீது வள்ளியூர் போலீஸார் வழக்கு பதிவு செய்தார். இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி தேவா விஜய் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனுத் தாக்கல் செய்தார். மனுவை விசாரித்…

  2. பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு 17 ஆண்டுகள் சிறைத்தண்டனை! Published By: Digital Desk 2 20 Dec, 2025 | 02:27 PM ஊழல் வழக்கில், பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மற்றும் அவரது மனைவி புஷ்ரா பிபிக் ஆகிய இருவருக்கும் 17 ஆண்டுகள் சிறைத்தண்டனையை பாகிஸ்தான் நீதிமன்றம் விதித்துள்ளது. முன்னாள் பிரதமர் இம்ரான் பதவியில் இருந்த போது, தமக்கு கிடைத்த பரிசு பொருட்களை அரசு நிதியில் சேர்க்காமல் மனைவியுடன் சேர்ந்து விற்பனை செய்து சொத்துகள் சேர்த்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுதவிர மேலும் பல வழக்குகள் அவர் மீது தொடுக்கப்பட்டன.அதில் பாகிஸ்தான் தூதரகம் அனுப்பிய ரகசிய தகவல்களை கசியவிட்டதாக தொடரப்பட்ட வழக்கில் இம்ரான் கானுக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. இத…

  3. கொல்கத்தாவை சேர்ந்த நகைக்கடை நிறுவனம் ரூ.7,220 கோடி அன்னிய செலாவணி மோசடி அமலாக்கத்துறை நோட்டீஸ் கொல்கத்தாவை சேர்ந்த நகைக்கடை நிறுவனம் ஒன்று ரூ.7,220 கோடி அன்னிய செலாவணி மோசடியில் ஈடுபட்டு உள்ளது. பதிவு: ஜூலை 07, 2020 04:45 AM புதுடெல்லி, கொல்கத்தாவை சேர்ந்த நகைக்கடை நிறுவனம் ஒன்று ரூ.7,220 கோடி அன்னிய செலாவணி மோசடியில் ஈடுபட்டு உள்ளது. இது தொடர்பாக அந்த நிறுவனத்துக்கு அமலாக்கத்துறை அதிகாரிகள் நோட்டீஸ் அனுப்பி உள்ளனர். கொல்கத்தாவை மையமாக கொண்டு ஸ்ரீ கணேஷ் ஜூவல்லரி ஹவுஸ் என்ற நகைக்கடை நிறுவனம் இயங்கி வருகிறது. இந்த நிறுவனம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு 20 பொதுத்துறை வங்கிகள் மற்றும் 5 தனியார் வங்கிகளிடம் இருந்து ரூ.2,672 கோடி கடன் பெற்று மோச…

  4. அமெரிக்காவிடம் இருந்து இந்தியா கொள்வனவு செய்த ஆயுதங்கள் குறித்த தகவல் வெளியீடு! by : Krushnamoorthy Dushanthini http://i2.wp.com/athavannews.com/wp-content/uploads/2020/12/%E0%AE%86%E0%AE%AF%E0%AF%81%E0%AE%A4-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%B5%E0%AF%81--720x450.jpg அமெரிக்காவிடம் இருந்து இந்தியா இந்த ஆண்டில் 25 ஆயிரத்து 500 கோடி ரூபாய் மதிப்பிலான ஆயுதங்களை கொள்வனவு செய்துள்ளது. அமெரிக்காவில் டொனால்ட் ட்ரம்பின் ஆட்சி நிறைவடையவுள்ள நிலையில், அவருடைய ஆட்சிக் காலப்பகுதியில், அமெரிக்கா உலக நாடுகளுக்கு எவ்வளவு மதிப்பிலான ஆயுதங்களை விற்பனை செய்துள்ளது என்ற விபரத்தை பாதுகாப்பு ஒத்துழைப்பு நிறுவுனம் வெளியிட்டுள…

  5. புதிய நாடாளுமன்ற கட்டடம் : சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தது மத்திய அரசு! புதிய நாடாளுமன்றம் உள்ளிட்ட சென்ட்ரல் விஸ்டா கட்டட பணிகளுக்கு, சுகாதாரத்திற்காக ஒதுக்கப்பட்ட நிதி செலவிடப்படவில்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது. கொரோனா பெருந்தொற்று காலப்பகுதியல் மத்திய அரசு சென்ட்ரல் விஸ்டா திட்டத்தை செயற்படுத்தி வருவதாக பல்வேறு குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்ட நிலையில், அதற்கு பதிலளிக்கும் வகையில் மத்திய அரசு மேற்படி தெரிவித்துள்ளது. இது குறித்து மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற அமைச்சம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், கொரோனா கட்டுப்பாட்டு பணிகளுக்காக ஒதுக்கப்பட்ட நிதி இந்த திட்டத்திற்கு பயன்படுத்தப்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் இதற்காக இந…

  6. இந்தியர்களுக்கான... விசாவை, நிறுத்தியது ஐக்கிய அரபு எமிரேட்ஸ்! ஐக்கிய அரபு எமிரேட்ஸ் வரும் இந்தியர்களுக்கு விமான நிலையத்தில் வழங்கப்படும் விசா தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து ஐக்கிய அரபு எமிரேட்சின் எதிஹட் ஏர்வேஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “கடந்த 14 நாட்களாக இந்தியாவில் தங்கியிருந்த பின் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் வருவோருக்கு வழக்கமாக விமான நிலையத்தில் வழங்கப்படும் விசா தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இலங்கை, வங்கதேசம். நேபாளம், பாகிஸ்தான், ஆப்கான், நைஜீரியா, தென் ஆப்ரிக்கா, உகாண்டா, நமிபியா ஆகிய நாடுகளில் இருந்து வருவோருக்கும் தற்காலிகமாக விசா வழங்குவது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. ஐரோப்பிய …

  7. பிர்ஸா முண்டா: பழங்குடிகளால் கடவுளாக போற்றப்படும் இவர் யார்? ஆனந்த் தத் பிபிசி ஹிந்தி 7 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,RAJYASABHA.NIC.IN படக்குறிப்பு, பிர்ஸா முண்டா பிர்ஸா முண்டா, 1800களில் கடைசி ஆண்டுகளில் பழங்குடி சமூகங்களுக்காக வாழ்ந்தவர். ஜூன் 9ஆம் தேதி அவரது நினைவு தினம். பிபிசியின் இந்த சிறப்புக் கட்டுரை மூலம் அவரது ஆளுமை மற்றும் சமூகத்திற்கு அவரது பங்களிப்பு பற்றி அறிந்து கொள்வோம். பழங்குடி சமூகத்தின் ஒரு நாயகனாகத் திகழ்ந்த பிர்ஸா முண்டாவை, பழங்குடி மக்கள் இன்றும் பெருமையுடன் நினைவில் கொள்கிறார்கள். பழங்குடியினரின் நலன்களுக்காகப் பாடுப…

  8. ரியாஸ் மஸ்தூர் பிபிசி, ஸ்ரீநகர் படத்தின் காப்புரிமை Gns ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள புல்வாமா மாவட்டத்தில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் பாதுகாப்பு படைய…

  9. லோக்சபா தேர்தல்.. முதற்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது.. 91 தொகுதிகளில் பலப்பரீட்சை! நாடு முழுக்க மொத்தம் 91 தொகுதிகளில் முதற்கட்டமாக இன்று லோக்சபா தேர்தல் நடந்து வருகிறது. இதற்கான வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கியது. பிரதமர் மோடியின் ஐந்து வருட பாஜக ஆட்சி முடிவிற்கு வந்ததை அடுத்து, தற்போது லோக்சபா தேர்தல் தொடங்கி உள்ளது. 17வது லோக்சபா தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. முதற்கட்ட வாக்குப்பதிவு இன்று நடக்கிறது. இன்று மொத்தம் 18 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசத்தில் தேர்தல் நடக்கிறது.மொத்தம் 91 தொகுதிகளில் முதற்கட்ட வாக்குப்பதிவு தொடங்குகிறது. மே 19ம் தேதி வரை இந்த தேர்தல் திருவிழா நடக்க உள்ளது. அதன்பின் மே 23ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்று முடிவுகள் அற…

  10. காங்கிரஸ் இல்லாத இந்தியா உருவாகிறது – எடியூரப்பா நாட்டை நீண்ட காலம் ஆட்சி செய்த காங்கிரஸ் தற்போது தனது அங்கீகாரத்தை இழக்கும் பீதியில் உள்ளது என்றும், இதனால் காங்கிரஸ் இல்லாத இந்தியா உருவாகிறது எனவும் கர்நாடகாவின் முதலமைச்சர் எடியூரப்பா தெரிவித்துள்ளார். 1975ஆம் ஆண்டு நெருக்கடி நிலை, ஒரு கறுப்பு தினம் என்ற பெயரில் பா.ஜனதா சார்பில் இடம்பெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர், “அரசியல் சாசனம் 352 தவறாக பயன்படுத்திய இந்திரா காந்தி, நாடு முழுவதும் நெருக்கடி நிலையை அமுல்படுத்தினார். இதன்காரணமாக தான் காங்கிரஸ் கடந்த 2 நாடாளுமன்ற தேர்தல்களிலும் எதிர்கட்சி அந்தஸ்த்தை கூட பெற …

  11. 04 SEP, 2024 | 12:19 PM கொல்கத்தா: பாலியல் குற்றவாளிகளுக்கு மரணதண்டனை விதிக்க வகை செய்யும் சட்டமூலம் மேற்கு வங்க சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேறியது. கொல்கத்தா ஆர்.ஜி.கர் மருத்துவமனையில் பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்ட விவகாரம் நாடு தழுவிய அளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து மருத்துவர்களின் போராட்டம் தீவிரமடைந்ததையடுத்து பாலியல் வன்கொடுமை சம்பவங்களுக்கு கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை வலுத்தது. இந்நிலையில் பாலியல் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்க வகை செய்யும் சட்டமூலத்தைநிறைவேற்ற ஏதுவாக 2 நாள் சிறப்பு சட்டப்பேரவை கூட்டத்துக்கு ஆளும் திரிணமூல் காங்…

  12. ஊழல்வாதிகளை கொல்லுமாறு பயங்கரவாதிகளுக்கு ஆளுநர் அழைப்பு காஷ்மீரில் சாதாரண பொது மக்களுக்கு பதிலாக ஊழல்வாதிகளை கொல்லுமாறு பயங்கரவாதிகளுக்கு ஆளுநர் அழைப்பு விடுத்துள்ளமை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கார்கில் பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்ட காஷ்மீர் ஆளுநர் சத்யபால் மாலிக், பின்னர் ஊடகவியலாளர்களை சந்தித்த போதே இதனைக் குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறியுள்ளதாவது, “துப்பாக்கி ஏந்திய இந்த பயங்கரவாதிகள் தங்கள் சொந்த மக்களைத்தான் கொலை செய்கிறார்கள். மேலும் பாதுகாப்பு அதிகாரிகள், பொலிஸ் அதிகாரிகளை கொன்று விடுகிறார்கள். ஏன் அவர்களை கொலை செய்கிறீர்கள்? காஷ்மீரின் சொத்துக்களை கொள்ளையடிப்போரை கொன்று விடுங்கள். அப்படி யாரையாவது கொன்றிருக்கிறீர்களா?” என…

  13. பாகிஸ்தான் கடுமையான பொருளாதார நெருக்கடியை சந்தித்து வருகிறது. குறிப்பாக அதன் வரத்தகம், பொருளாதாரம் உள்ளிட்ட முக்கிய துறைகளில் பாரிய பின்னடைவை சந்தித்து வருகின்றன. இந்த நிலையில், பாகிஸ்தானின் மருத்துவ பட்டப்படிப்பு தரமானதாக இல்லையென கூறி அதன் அங்கிகாரத்தை சவுதி அரேபிய சுகாதாரத்துறை அமைச்சகம் இரத்து செய்துள்ளது. இது தொடர்பில் சவுதி அரேபிய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, பாகிஸ்தானின் முதுகலை மருத்துவ மேற்படிப்பு, சவுதி அரசின் சுகாதார நெறிமுறைகளுக்கு ஏற்புடையதாக இல்லையென தெரிவித்துள்ளது. மேலும் M.S மற்றும் M.D படித்துவிட்டு சவுதியில் பணியாற்றுபவர்களின் ஒப்பந்தததை இரத்து செய்வதாகவும் அறிவித்துள்ளது. சவுதி அரேபிய அரசின் இந்த அதிரடி முடிவின் கார…

    • 0 replies
    • 655 views
  14. எல்லையில் பாக்- தலிபான் மோதல் -முழுமையான யுத்தம் குறித்து அச்சம் Published By: Rajeeban இ01 Jan, 2025 | 02:20 PM https://www.telegraph.co.uk/ பாக்கிஸ்தானிய படையினரை இலக்குவைத்து ஆப்கானின் தலிபான்கள் மேற்கொண்டுள்ள தாக்குதல்கள் காரணமாக முழுமையான யுத்தம் குறித்து அச்சநிலையேற்பட்டுள்ளது. பாக்ஆப்கான் எல்லையில் உள்ள பாக்கிஸ்தானின் பலநிலைகளை அழித்துள்ளதாக தெரிவித்துள்ள தலிபான் பாக்கிஸ்தான் பதில் நடவடிக்கை எடுக்கலாம் என எதிர்பார்த்து எல்லைக்கு தனது ஆயுதமேந்திய உறுப்பினர்களை அனுப்பிவைத்துள்ளது. ஆப்கானின் தலிபானிற்கு நெருக்கமான தெஹ்கீர…

  15. பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு, சித்தரிப்புப் படம் (இந்தச் செய்தி தொடர்ந்து புதுப்பிக்கப்பட்டு வருகிறது.) அமெரிக்காவில் சட்ட விரோதமாகக் குடியேறிய, 205 பேர் இந்தியர்கள் அந்நாட்டு ராணுவ விமானத்தில் இன்று மதியம் 1 மணிக்கு பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் உள்ள குரு ராம் தாஸ் ஜி சர்வதேச விமான நிலையத்தில் வந்தடைய உள்ளது. கடந்த வாரம் அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியிருக்கும் கொலம்பியா நாட்டவர்களை அமெரிக்கா திருப்பி அனுப்பியது. அமெரிக்க ராணுவ விமானங்கள் தரையிறங்க அனுமதி அளிக்காத அந்நாட்டின் அதிபர், தங்கள் நாட்டு குடிமக்களை ராணுவ விமானங்கள் மூலம் அனுப்பி வைக்கக்கூடாது எனவும், தன்னுடைய விமானத்தையே அவர்களுக்காக அனுப்பத் தயார…

  16. பாகிஸ்தான் மசூதியில் தற்கொலை குண்டு தாக்குதல்; 4 பேர் உயிரிழப்பு, பலர் காயம்! வடமேற்கு பாகிஸ்தானில் உள்ள ஒரு மசூதியில் வெள்ளிக்கிழமை (28)நடந்த குண்டுவெடிப்பில் குறைந்தது 4 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், இந்த சம்பவத்தில் குறைந்தது 12 பேர் காயமடைந்துள்ளதாக கைபர் பக்துன்க்வா பொலிஸாரின் தகவல்களை மேற்கொள்காட்டி பாகிஸ்தானின் ஜியோ நியூஸ் செய்தி வெளியிட்டுள்ளது. பெஷாவருக்கு கிழக்கே சுமார் 60 கிலோமீட்டர் (35 மைல்) தொலைவில் உள்ள அகோரா கட்டாக்கில் உள்ள தார்-உல்-உலூம் ஹக்கானியா பள்ளியில் வாராந்திர வெள்ளிக்கிழமை தொழுகைக்காக மக்கள் கூடியிருந்தபோது இந்த குண்டுவெடிப்பு நிகழ்ந்ததாக கூறப்படுகிறது. சம்பவத்துக்கு பதிலளிக்கும் விதமாக, குண்டுவெடிப்பு நடந்த இடத்திலிருந்து சுமார் 45 நிமிடங்க…

  17. கொரோனா வைரஸ் பாதிப்பு : சீனாவிற்கு உதவ இந்தியா நடவடிக்கை! கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள சீனாவிற்கு மருத்துவ உபகரணங்களை வழங்க இந்தியா நடவடிக்கை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. குறித்த மருத்துவ உபகரணங்கள் விமானம் மூலம் கொண்டு செல்லப்படவுள்ளதாக இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது. அத்துடன் குறித்த விமானம் இந்தியா திரும்பும்போது விருப்பமுள்ளவர்கள் நாடு திரும்பலாம் என்றும் குறிப்பிட்டுள்ளது. மேலும் பெய்ஜிங்கில் உள்ள தூதரகம் அறிவித்த அவசர தொலைபேசி எண் மற்றும் மின்னஞ்சலை தொடர்பு கொள்ளலாம் எனவும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. உலகை அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸ் காரணமாக இதுவரை 1770 பேர் உயிரிழந்துள்ளதுடன், 2,048 பேர் புதிதாக வைரஸ் பாதிப்புக்கு உள்ளாகியுள்…

  18. தமிழகத்தை ஆண்ட ராஜேந்திர சோழன், வட நாட்டின் மீது படையெடுத்துச் சென்று கங்கை வரை தனது ஆதிக்கத்தை நிலைநாட்டினான். கடற்படையைக் கட்டியமைத்த அந்த மன்னின் படம் மத்திய பாதுகாப்புத்துறை அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ளது. பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் எம்.பி-யான தருண் விஜய், தமிழ் மீது ஆர்வம் கொண்டவர். குறிப்பாக, திருக்குறள் மீது பற்றுக் கொண்ட அவர், திருவள்ளுவர் குறித்து வட இந்தியர்களும் புரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காக உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்துவாரில் கங்கைக் கரையில் திருவள்ளுவர் சிலையை நிறுவினார். தன்னைச் சந்திக்கும் பிரபலங்கள் மற்றும் தான் சந்திக்கும் முக்கிய நபர்களுக்கு திருவள்ளுவர் சிலையையும் திருக்குறளையும் பரிசளிப்பதை தருண் விஜய் வழக்கமாகக் கொண்டுள்ளார். இந்த நிலைய…

    • 0 replies
    • 578 views
  19. புதுடில்லி: பசிக்கொடுமையில் சிக்கிய இரு இளைஞர்கள், அவசர உதவி எண்ணுக்கு அழைத்து தங்கள் நிலைமையை விளக்க, அவர்களுக்கு உணவு வாங்கி தந்த போலீசார், பணம் மற்றும் அரிசி, பருப்பு வாங்கி தந்த நெஞ்சை கலங்க வைக்கும் சம்பவம் டில்லியில் நடந்துள்ளது. சீனாவின் வூஹானிலிருந்து பரவிய உயிர்கொல்லி கொரோனா வைரஸ், இந்தியா உள்ளிட்ட உலகம் முழுவதும் 199 நாடுகளுக்கு பரவி உள்ளது. உலகளவில் 27 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்களின் உயிரை இந்த வைரஸ் பறித்துள்ளது. 6 லட்சத்துக்கும் அதிகமானோர் கொரோனா தொற்றுக்கு ஆளாகி உள்ளனர். கொரோனா பரவாமல் தடுக்க அவசர அவசரமாக, இந்தியாவில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனால் வேலையில்லாமல் கூலித்தொழிலாளிகள் பலரும் தவித்து வருகின்றனர். இந்நிலையில் டில்லியில் கூலித்தொழிலாள…

  20. பிரதிநிதித்துவப் படம். மொரேனா துபாயிலிந்து திரும்பி வந்த நபருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு உறுதியானதையடுத்து, அவர் அளித்த விருந்தில் பங்கேற்ற 26 ஆயிரம் பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவம் மத்தியப் பிரதேச மாநிலம் மொரேனா நகரில் நடந்துள்ளது. இதுகுறித்து மொரேனா மாவட்ட துணை ஆட்சியர் ஆர்.எஸ்.பக்னா நிருபர்களிடம் கூறியதாவது: ''மொரேனா நகரைச் சேர்ந்த நபர் துபாயில் ஒரு தனியார் உணவகத்தில் பணியாற்றி வருகிறார். சமீபத்தில் அவரின் தாய் இறந்ததையடுத்து கடந்த மாதம் 17-ம் தேதி துபாயிலிருந்து இந்தியா திரும்பினார். அவரின் தாய் இறந்தபின் 13-வது நாளில் அவர் சார்ந்திருக்கும் மத வழக்கத்தின்படி உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் கடந்த மாதம் 20-…

  21. மேற்கு வங்காளத்தில் தேசிய குடிமக்கள் பதிவேட்டை அனுமதிக்கமாட்டோம் – மம்தா பானர்ஜி http://i2.wp.com/athavannews.com/wp-content/uploads/2019/12/%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9C%E0%AE%BF.jpg மேற்கு வங்காளத்தில் தேசிய குடிமக்கள் பதிவேட்டை அனுமதிக்கமாட்டோம் என முதலமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். பொதுக்கூட்டம் ஒன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர் மேற்படி கூறியுள்ளார். இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர், “இந்த மாநிலத்தின் முதலமைச்சராக கூறுகிறேன். நீங்கள் அனைவரும் இந்த நாட்டின் குடிமக்கள். அதை யாரும் மாற்ற முடியாது. தேசிய குடிமக்கள் பதிவேடு (என்.ஆர்.சி.), தேசிய மக்கள்தொகை ப…

  22. இந்தியாவில்... பயன்பாட்டிற்கு வந்தது, புதிய கையெறி குண்டுகள்! இந்தியாவில் நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய கையெறிக் குண்டுகள் பயன்பாட்டிற்கு வந்துள்ளன. நாக்பூரில் உள்ள எகனாமிக் எக்ஸ்புளோசிவ்ஸ் லிமிட்டெட் என்ற நிறுவனம் தயாரித்துள்ள இந்த கையெறிக்குண்டுகளை பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் பெற்றுக்கொண்டார். இதன்போது கருத்து தெரிவித்துள்ள ராஜ்நாத் சிங், இந்தியாவில் முதன்முதலாக தனியார் நிறுவனம் வெடிகுண்டுகளை இராணுவத்திற்காக தயாரித்துள்ளதாக கூறினார். இதுவரை இந்த நிறுவனம் ஒரு இலட்சம் கையெறிக்குண்டுகளை இராணுவத்திற்கு வழங்கி உள்ளதாக தெரிவித்த அவர், அடுத்த இரண்டு ஆண்டுகளில் இராணுவம் மற்றும் விமானப்படைக்கு 10 இலட்சம் கையெறிக் குண்டுகளை வழங்கவும் ஒப்பந்தம் செய்யப்பட்ட…

  23. அன்னம் அரசு General News மியான்மாரில் கொலை செய்யப்பட்ட இரு தமிழர்கள். ``உலகில் எந்த நாட்டு மக்களுக்குத் துயர் நிகழ்ந்தாலும் தமிழர் மண் அழுதிருக்கிறது; ஆயினும் தமிழர்கள் எந்த நாட்டிற்குச் சென்றாலும் அவர்களுக்கு இழைக்கப்படும் அநீதிகள் இன்றளவும் தொடர்கின்றன என்பது மிகுந்த வேதனைக்குரியது” - சீமான் மணிப்பூரின் மோரே நகரைச் சேர்ந்தவர்கள் பி.மோகன், எம்.ஐயனார். இவர்கள் இருவரும் ஜூலை 5-ஆம் தேதி காலை மியான்மாரின் தமு பகுதியில் உள்ள அவர்களின் தமிழ் நண்பரைச் சந்திக்கச் சென்றுள்ளனர். பிறகு, தமு நகரின் வார்டு எண். 10 (தமு சா ப்வா என்றும் அழைக்கப்படு…

  24. நீட்: மாணவிகளின் உள்ளாடையைக் கழற்றச் சொன்ன கொடுமை! Jul 18, 2022 20:03PM IST எம்பிபிஎஸ், பிடிஎஸ் ஆகிய படிப்புகளுக்கான நீட் தேர்வு நேற்று ( ஜூலை 17 ) நாடு முழுவதும் நடைபெற்றது. இந்தியா முழுவதும் 18 லட்சத்திற்கும் மேற்பட்ட மருத்துவ மாணவர்கள் தேர்வுக்கு விண்ணப்பித்திருந்த நிலையில், கிட்டத்தட்ட 95% பேர் 204 தேர்வு மையங்களில் தேர்வெழுதினர். நீட் தேர்வு எழுத வந்த மாணவிகளிடம் சோதனை மேற்கொள்ளப்படுகிறது. ஆனால் கேரள மாநிலம் கொல்லம் பகுதியில் நீட் தேர்வு எழுத சென்ற மாணவியின் உள்ளாடையை கழட்ட சொன்ன சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த கெடுபிடிகளால் பாதிக்கப்பட்ட பெண்களில் ஒரு பெண்ணின் பெற்றோர் கொல்லம் புறநகர் மாவட்ட எஸ்பியிடம் புகார் அளித்துள்ளனர…

  25. சூரிய சக்தி மின் உற்பத்தி: ராஜஸ்தான் தார் பாலைவனத்தில் 14,000 ஏக்கர் சோலார் பார்க் - என்ன சிறப்பு? ப்ரிதி குப்தா மும்பை ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, மேற்கு ராஜஸ்தானில் உள்ள பாலைவனங்கள் மனிதர்கள் வசிக்க முடியாத இடமாக உள்ளன ராஜஸ்தான் மாநிலத்தின் தார் பாலைவனத்தில் உள்ள பட்லா பகுதியில் சூரிய சக்தி பேனல்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து அப்பகுதி மக்களிடையே மாறுப்பட்ட கருத்து நிலவுகிறது. "பட்லா கிட்டத்தட்ட மனிதர்கள் வாழ முடியாத நிலையில் உள்ளது," என்று புதுப்பிக்கத்தக்க எரிசக்தி (renewable energy) நிறுவனமான சவுர்ய உர…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.