Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அயலகச் செய்திகள்

இந்தியச் செய்திகள் | தெற்காசிய/தென்கிழக்காசியச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

அயலகச் செய்திகள் பகுதியில் இந்தியச் செய்திகள், தெற்காசிய/தென்கிழக்காசியச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் முக்கியமான இந்திய (தமிழகம் தவிர்ந்த), தெற்காசிய, தென்கிழக்காசிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. ரஷ்யாவுக்கு எதிரான ஐ.நா. தீர்மானத்தில் வாக்களிக்காத இந்தியா… காரணம் என்ன உக்ரைன் விவகாரத்தில் ரஷ்யாவுக்கு எதிராக ஐ.நா. சபையில் கொண்டுவரப்பட்ட தீர்மானம் தோல்வி அடைந்தது. இந்த தீர்மானத்தின் மீது இந்தியா வாக்களிக்கவில்லை. இதற்கான காரணங்கள் இந்திய தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரஷ்ய படைகள் உக்ரைன் மீது 3ஆவது நாளாக தாக்குதல் நடத்தி வருகின்றன. உக்ரைன் நாட்டின் ஏராளமான ராணுவ இலக்குகளை ரஷ்ய படைகள் தாக்கி அழித்துள்ளன. உக்ரைனும் பதிலடி கொடுத்து வருகிறது. இதனால் தொடர்ந்து பதற்றமான சூழல் நிலவிவருகிறது. உக்ரைன் தலைநகரான கீவ்-வை நெருங்கியுள்ள ரஷ்ய படைகள் சுற்றி வளைத்து தாக்குதல் நட…

    • 5 replies
    • 435 views
  2. வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்வதை நிறுத்த மத்திய அரசு திட்டம் – ராஜ்நாத் சிங் வெளிநாடுகளில் இருந்து பொருட்களை இறக்குமதி செய்வதை நிறுத்த மத்திய அரசு தீர்மானித்துள்ளதாக பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். காணொளி காட்சி வாயிலாக நடத்திய ஜம்மு ஜன் சம்வாத் பொதுக்கூட்ட உரையில் கருத்து தெரிவித்துள்ள அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது கருத்து தெரிவித்த அவர், வெளிநாடுகளில் இருந்து பொருட்களை இறக்குமதி செய்வதை நிறுத்த அரசு முடிவெடுத்துள்ளதாகவும் நமது நாடு ஏற்றுமதி நாடாக அறியப்பட வேண்டுமே தவிர இறக்குமதி நாடாக அறியப்படக் கூடாது எனவும் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் இந்தியா – சீனா எல்லை பிரச்சினை குறித்து பேசிய ராஜ்நாத் சிங் “இந்த…

  3. ஆந்திரா விபத்து - அணில் ஏறினால் உயர் அழுத்த மின் கம்பிகள் அறுந்து விடுமா? ஷங்கர் வடிசேட்டி பிபிசி தெலுங்கு சேவைக்காக 33 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES ஆந்திராவில் உயர் அழுத்த மின் கம்பி அறுந்து விழுந்ததில் ஐந்து பேர் உயிரிழந்தனர். மின் கம்பத்தில் அணில் ஏறியதால் மின் கம்பத்தில் மின் கசிவு ஏற்பட்டு உயர் அழுத்த கம்பிகள் அறுந்து விழுந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். விலங்குகள், பறவைகள் உண்மையாகவே மின் கம்பிகளை சேதப்படுத்துகின்றனவா? ஏதேனும் காரணத்தால் மின்சார கம்பி அறுபட்டால், மின்சாரம் தடைபடுவதற்கான வாய்ப்பு உள்ள நிலையில், சத்தியசாயி…

  4. ஒடிசா–ஆந்திரா இடையே கரையை கடந்தது ‘தித்லி’ புயல்!- இரு தினங்களுக்கு விடுமுறை அறிவிப்பு வங்கக் கடலில் மையம் கொண்டுள்ள ‘தித்லி’ புயல் இன்று (வியாழக்கிழமை) காலை ஒடிசா – ஆந்திரா இடையே 149 கிலோமீற்றர் வேகத்தில் கரையை கடந்துள்ளது. புயல் தாக்கத்தின் எதிரொலியாக குறித்த பகுதியில் கடும் மழை பெய்து வருவதுடன், இக்காலநிலை தொடர்ந்து மூன்று, நான்கு மணிநேரங்களுக்கு நீடிக்கும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது. இந்நிலையில், இன்று முதல் இரண்டு தினங்களுக்கு ஒடிசா அரசாங்கத்தினால் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. புயலின் எதிரொலியாக மரங்கள் முறிந்து விழுந்து, மின்கம்பங்கள் சரிந்து விழுந்து பாரிய சேதங்கள் பதிவாகியுள்ளதுடன், ஆந்திரா பிரதேசத்திலுள்ள கலிங்கப்பட்டிணம் முதல் கோபால்பூர் …

  5. ஐஇஎல்டிஎஸ் மோசடி: அமெரிக்காவில் சிக்கிய குஜராத்தி மாணவர்கள் - வெளிச்சத்துக்கு வந்த ஊழல் பார்கவ பரிக் பிபிசி குஜராத்திக்காக 17 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,DIPA SIDANA படக்குறிப்பு, அமெரிக்க நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட இந்த இளைஞர்கள் அனைவரும் IELTS தேர்வில் எட்டு பேண்ட் நிலையை பெற்றதற்கான சான்றிதழ்களை வைத்துள்ளனர் இந்தியாவின் குஜராத்தைச் சேர்ந்த நான்கு இளைஞர்கள் "ஆங்கிலத்தில் தேர்ச்சி பெற்றதற்கான சான்றிதழ்களுடன்" அமெரிக்க நீதிபதி முன்பு அந்நாட்டு காவல்துறையினரால் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களிடம் நீதிபதி ஆங்கிலத்தில் விசாரித்தபோது, "நோ இங்க்லீஷ், ஒன்ல…

  6. சுமைலா ஜாஃப்ரி பிபிசி, இஸ்லாமாபாத் இந்தியாவில் இஸ்லாமிய பெயர் தாங்கிய நகரங்களின் பெயர்களை மாற்றும் வேலை நடந்து வருகிறது. தீவிர வலதுசாரி இந்து கருத்தியலாளர்கள் இஸ்லாமிய பெயருள்ள நகரங்களை மாற்ற வேண்டும் என்று குரல் கொடுத்து வருகிறார்கள். சில மாநிலங்களின் அரசுகளும் அவர்களுக்கு செவி சாய்த்து பெயர்களை மாற்றி வருகிறார்கள். …

  7. இந்தியாவில் காற்று மாசுபாட்டால் ஒரு இலட்சத்திற்கும் அதிகமான குழந்தைகள் உயிரிழப்பு! இந்தியாவில் கடந்த ஆண்டில் மட்டும் ஒரு இலட்சத்துக்கும் அதிகமான குழந்தைகள் காற்று மாசுபாட்டால் உயிரிழந்துள்ளதாக சர்வதேச அளவில் நடத்தப்பட்ட ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஸ்டேட் ஆஃப் குளோபல் ஏர் (State of Global Air) வெளியிட்ட அறிக்கையில் மேற்படி குறிப்பிடப்பட்டுள்ளது. குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “2019 ஆம் ஆண்டு உலகம் முழுவதும் சுமார் 4 லட்சத்துக்கும் அதிகமான குழந்தைகள் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் மட்டும் சுமார் 1 இலட்சத்து 16 ஆயிரம் குழந்தைகள் காற்று மாசுபாடு காரணமாகப் உயிரிழந்துள்ளனர். காற்று மாசுபாட்டால் பாதிக்கப்படும் தாய்மார்கள் பெற்றெடுக்கும் க…

  8. நோயாளிகளின் இரத்த மாதிரிகளை தூக்கிச் சென்ற குரங்குகள்! ஆய்வுகூட ஊழியர் ஒருவரை தாக்கிய குரங்குகள் கொரோனா நோயாளிகளின் இரத்த மாதிரிகளை தூக்கிக் கொண்டு ஓடிய சம்பவம் இந்தியாவின் உத்தர பிரதேச மாநிலத்தில் இடம்பெற்றுள்ளது. இதனால் கொரோனா பரவக் கூடுமோ என்ற அச்சத்தில் அப்பகுதி மக்கள் உள்ளனர். உத்தர பிரதேச மாநிலத்தின் மீரட் மருத்துவ கல்லூரி வளாகத்தில் நேற்று இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. கொரோனா பரிசோதனைக்காக குருதி மாதிரிகள் எடுக்கப்பட்டு அங்குள்ள பரிசோதனைக் கூடத்தில் வைக்கப்பட்டிருந்தன. இந்நிலையில் மருத்துவமனை வளாகத்தில் ஆய்வுகூட ஊழியர் ஒருவர் நடந்து சென்று கொண்டிருந்த போது அவரை குரங்குகள் தாக்கின. அவரிடமிருந்து 4 பேரின் இரத்த மாதிரிகளையும் பரிசோதனை கருவிக…

  9. டெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால் நேற்று இரவு திடீரென மதுபானக் கொள்கை விவகாரத்தில் கைதுசெய்யப்பட்டார். அவர் இன்று சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை கோர்ட் 10 நாள்கள் அமலாக்கப் பிரிவின் காவலில் வைத்து விசாரிக்க உத்தரவிட்டுள்ளது. கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டு இருப்பதால் டெல்லியில் உள்ள ஆம் ஆத்மி அரசின் எதிர்காலம் கேள்விக்குறியாகி இருக்கிறது. சிறையில் இருந்து கொண்டு கெஜ்ரிவால் ஆட்சியை நடத்துவார் என்று ஆம் ஆத்மி கட்சி எம்.எல்.ஏ-க்கள் மற்றும் அமைச்சர்கள் தெரிவித்துள்ளனர். ஆனால் சிறையில் இருந்து கொண்டு ஆட்சியை நடத்துவது சாத்தியம் இல்லை என்று சிறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கெஜ்ரிவால் சி…

    • 1 reply
    • 434 views
  10. இந்தியா – சீனா புவிசார் அரசியல் பொறியிலிருந்து விலகி புதிய பாதையை கண்டுபிடிக்க வேண்டும் - சீன தூதர் By NANTHINI 27 OCT, 2022 | 03:04 PM சீனாவுக்கும் இந்தியாவுக்கும் இடையே உள்ள ஆழமான உறவுகளையும், பொதுவான நிலையையும் எடுத்துரைத்த இந்தியாவுக்கான சீனத் தூதர் சன் வெய்டாங், தனது பிரியாவிடை அறிக்கையில், புவிசார் அரசியல் பொறியிலிருந்து நாம் வெளியேறி, வித்தியாசமான புதிய பாதையை கண்டறிய வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். இந்த அறிக்கையில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, சீனாவும் இந்தியாவும் ஒன்றாக வளர்ச்சியடைய உலகில் போதுமான இடமுள்ளது. மேலும், இரு நாடுகளும் மக்களும் அமைதியுடன் வாழ்வதற்கான வழியை கண்டுபிடிப்…

  11. கடவுள் ராமரை உரிமை கொண்டாடும் நேபாளம்...!! தொல்பொருள் ஆராய்ச்சியில் நிரூபிக்க தீவிரம்..!! இந்துக்களின் கடவுள் ராமர் இந்தியாவில் பிறந்தவர் அல்ல, அவர் நேபாளத்தில் பிறந்தவர் என்றும், அவர் ஒரு நேபாளி என்பதால் அவர் தங்களுக்கே சொந்தம் எனவும் நேபாள பிரதமர் ஷர்மா ஓலி திகில் கிளப்பிய நிலையில், அதை நிரூபிக்கும் வகையில் நேபாளத்தில் உள்ள தோரியில் தொல்பொருள் ஆராய்ச்சி நடத்த அந்நாட்டு அரசு திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இந்தியா-சீனா விவகாரத்தில் சீனாவுக்கு ஆதரவாக நேபாள பிரதமர் செயல்பட்டு வரும் நிலையில் அயோத்தி மற்றும் ராமபிரான் குறித்த அவரின் கருந்து இந்தியாவை ஆத்திரமடைய வைத்துள்ளது. மேலும் ராமர் குறித்து தெரிவித்த கருந்தை உறுதி செய்யும் வகையில் தொல்பொரு…

  12. ரபேல் - இந்த “திருட்டும் நல்லது” திருடியதால் அம்பலமானதோ திருட்டுத்தனம்? ரபேல் விமான பேர ஊழல் தொடர்பான விபரங்களை ஹிந்து நாளிதழில் தவணை முறையில் வெளியிட வெளியிட மோடி வகையறாக்கள் அலறுகிறார்கள். பாதுகாப்புத்துறை அமைச்சகத்தில் திருட்டு போய் விட்டது. அதை வைத்துக் கொண்டு வெளியாகும் விபரங்களை உச்ச நீதிமன்றம் பொருட்படுத்தக் கூடாது என்று அழாத குறையாக மன்றாடியுள்ளார் அரசு தலைமை வழக்கறிஞர். பத்திரிக்கையில் வெளியாகும் தகவல்கள் பொய் என்று பொய்யாகக் கூட அரசால் சொல்ல முடியவில்லை என்பதே உண்மை. இப்போது வந்துள்ள தகவல்களே ரபேலில் ஊழல் நடந்துள்ளது…

  13. இந்தியா – சீனா எல்லைத் தகராறு மோடி- ஷீ சந்திப்பால் தீருமா? Bharati October 17, 2020 இந்தியா – சீனா எல்லைத் தகராறு மோடி- ஷீ சந்திப்பால் தீருமா?2020-10-17T06:28:55+05:30அரசியல் களம் FacebookTwitterMore கேணல் ஆர் ஹரிஹரன் பிரதமர் நரேந்திர மோடியும், சீன அதிபர் ஷீ ஜின்பிங் ஆகிய இருவரும், நவம்பர் 17ந் தேதி ரஷ்யாவின் தலைமையில் நடக்கவிருக்கும் ப்ரிக்ஸ் என்ற நான்கு நாடுகள் (பிரேசில், ரஷ்யா, சீனா, இந்தியா, தெற்கு ஆப்ரிக்கா) கூட்டமைப்புத் தலைவர்கள் சந்திப்பின் போது நேரடி பேச்சுவார்த்தை நடத்துவார்கள் என்று செய்திகள் கூறுகின்றன. அந்த சந்திப்பு, விடியோவில் நிகழும் மெய்நிகர் (virtual) பேச்சுவார்த்தையானாலும், லடாக்கில…

  14. மாலைதீவின் முன்னாள் ஜனாதிபதியின் சிறைத்தண்டனை இரத்து! மாலைதீவின் முன்னாள் ஜனாதிபதி முஹம்மது நஷீட்டின் சிறைத்தண்டனையை இரத்துச் செய்து அந்நாட்டின் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நாடுகடந்து இலங்கையில் வாழும் மாலைதீவு முன்னாள் ஜனாதிபதி முஹம்மது நஷீட்டிற்கு விதிக்கப்பட்ட 13 ஆண்டுச் சிறைத்தண்டனையே தற்போது இரத்துச் செய்யப்பட்டுள்ளது. மாலைத்தீவில் ஜனநாயக முறைப்படி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அந்நாட்டின் ஜனாதிபதியாகப் பதவி வகித்த முஹம்மது நஷீட், பின்னர் ஆட்சியை பிடித்த அதிபர் யாமீன் அப்துல் கய்யூம் அரசாங்கத்தால் பயங்கரவாத வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு கடந்த 2015-ம் ஆண்டு 13 ஆண்டு சிறைக்காவலில் அடைக்கப்பட்டார். அவருக்கு எதிரான வழக்கு விசாரணை முறையான வகையில்…

  15. பட மூலாதாரம்,GETTY IMAGES 6 மணி நேரங்களுக்கு முன்னர் ஆப்கானிஸ்தானின் கிரிக்கெட் அணி, பல தசாப்தங்களாக எல்லாவிதமான துன்பங்களுடன் போராடி வரும் மக்களுக்கு மகிழ்ச்சியடைவதற்கான ஒரு வாய்ப்பை அளித்துள்ளது. ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் அணிகள் இடையே ஐசிசி கிரிக்கெட் உலகக் கோப்பை போட்டியில் திங்கள் கிழமை சென்னையில் உள்ள எம்ஏசிதம்பரம் ஸ்டேடியத்தில் நடைபெற்ற போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆப்கானிஸ்தான் அணி ஒருநாள் சர்வதேச கிரிக்கெட்டில் பாகிஸ்தான் அணியை முதல் முறையாக தோற்கடித்துள்ளது. கடந்த சில தசாப்தங்களாக ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் இடையிலான உறவுகள் பதற்றத்துடன் இருந்து வருகின்றன. மேலும…

  16. தடைசெய்யப்பட்ட வார்த்தைகள்: சொற்களைப் பார்த்து அஞ்சுகிறதா அரசு? முரளிதரன் காசி விஸ்வநாதன் பிபிசி தமிழ் 3 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES இந்திய நாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத்தொடர் வரும் ஜூலை 18ஆம் தேதி துவங்கி, ஆகஸ்ட் 12ஆம் தேதிவரை நடக்குமென எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், நாடாளுமன்றத்தில் பயன்படுத்த தகாத வார்த்தைகளின் நீண்ட பட்டியல் ஒன்றை மக்களவைச் செயலகம் வெளியிட்டுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஆங்கிலத்திலும் இந்தியிலும் பயன்படுத்தத் தகாத வார்த்தைகள் இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளன. ஆனால், அரசியல்வாதிகள் விவாதத்தின்போது…

  17. மணிப்பூரில் மீண்டும் வெடித்த வன்முறை. மணிப்பூரின் ஜிரிபாம் மாவட்டத்தில் நேற்று இடம்பெற்ற வன்முறை சம்பவத்தில் பொதுமக்களில் ஒருவர் உள்பட 5 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த ஆண்டு மே 3 ஆம் திகதி குகி ஸோ பழங்குடியினர் மற்றும் மைத்தேயி சமூகங்களுக்கு இடையில் ஏற்பட்ட இனக்கலவரம் ஓராண்டுக்கு மேலாக நீடித்து வருகிறது. இந்தநிலையில் குறித்த மோதல் கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் மீண்டும் தீவிரமடைந்துள்ளது. போராட்டாக்காரர்கள் இந்த முறை ட்ரோன்கள், ரொக்கெட்கள் போன்ற நவீனத் தொழில்நுட்பங்களை பயன்படுத்த தொடங்கியுள்ளனர். இதனால், மணிப்பூர் மாநிலத்தில் மீண்டும் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், மணிப்பூரின் ஜிரிபாம் மாவட்டத்தில் நேற்று இடம்பெற்ற புதிய வன்முறையில் 5 ப…

  18. பாகிஸ்தான் முன்னாள் பிரதமருக்கு நாட்டை விட்டு வெளியேற தடை… February 7, 2019 பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் யூசுப் ரசா கிலானிக்கு நாட்டை விட்டு வெளியேற தடை விதிக்கப்பட்டுள்ளது. 2008-2012 வரையிலான காலக்கட்டத்தில் பிரதமாராக பதவி வகித்த யூசுப் ரசா கிலானி தனது பதவிக்காலத்தில் அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தி விளம்பர நிறுவனம் ஒன்றுக்கு ஒப்பந்தம் வழங்கியதில் அரசுக்கு 13 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுத்தியதாக குற்றம் சுமத்தப்பட் வழக்கு தொடரப்பட்டு உள்ளது. இந்தநிலையில், தாய்லாந்து வழியாக தென்கொரியாவுக்கு செல்வதற்காக யூசுப் ரசா கிலானி, லாகூர் விமான நிலையத்துக்கு சென்ற நிலையில் அவரை குடியுரிமை அதிகாரிகள் தடுத்து நிறுத்தியுள்ளனர். நாட்டை விட்டு வெளியேற …

  19. பாகிஸ்தானின் ஆளில்லா விமானத்தை சுட்டு வீழ்த்தியது இந்தியா Facebook Twitter Google+ Mail Text Size Print பாகிஸ்தானின் ஆளில்லா விமானத்தை இந்தியாவின் சுகோய் 30MKI விமானம் சுட்டு வீழ்த்தியது. பதிவு: மார்ச் 04, 2019 19:31 PM ஸ்ரீநகர், புல்வாமா தாக்குதலுக்கு பிறகு, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய விமானப்படை தாக்குதல் நடத்தியது. இதற்கு பதிலடியாக பாகிஸ்தான் போர் விமானங்களும் இந்திய வான்பரப்புக்குள் அத்துமீறி நுழைய முயன்றன. …

  20. படத்தின் காப்புரிமை NARINDER NANU Image caption (கோப்புப்படம்) இந்திய நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள புல்வாமா மாவட்டத்தில் உள்ள பிங்க்லானா பகுதியில் இன்று (திங்கள்கிழமை) நடந்த துப்பாக்கிச் சண்டையில் நான்கு ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். இந்த சம்பவத்தில் இரண்டு தீவிரவாதிகளும் கொல்லப்பட்டுள்ளனர். உயிரிழந்த தீவிரவாதிகள் யார் என்று இன்னமும் அடையாளம் காணப்படவில்லை என்றாலும், வியாழனன்று புல்வாமாவில் நடந்த தாக்குதலை திட்டமிட்டவர் என்று கருதப்படும் அப்துல் ரஷீத் காஸி இன்று நடந்த தாக்குதலில் கொல்லப்பட்ட ஒருவராக இருக்கலாம் என்று ராணுவ தகவல்கள் கருதுகின்றன. …

  21. சட்டவிரோத குடியேறிகளுக்கு ‘நவராத்திரி’ உணவா?: உணவகங்களுக்கு மிரட்டல்? 47 Views நவராத்திரியை முன்னிட்டு தில்லி நகரில் ரோஹிங்கியா முஸ்லீம் அகதிகளுக்கு உணவுகளை வழங்கியதற்காக மூன்று உணவகங்கள் மிரட்டப்பட்டுள்ளன. ரோஹிங்கிய முஸ்லீம்களுக்கு உணவு வழங்கிய செய்தி ஏ.என்.ஐ. ஊடகத்தின் டீவிட்டர் பக்கத்தில் வெளியாகியதும், உணவக உரிமையாளர்களை மிரட்டும் வெறுப்பு பிரச்சாரம் சமூக ஊடகங்களில் நடந்தாகக் கூறுகிறார் சிவம் சேகல் எனும் உரிமையாளர். “உணவகத்தின் தொலைப்பேசி வாயிலாக எனக்கு வந்த அழைப்புகளில், சட்டவிரோத குடியேறிகளுக்கு உணவளித்தது ஏன் என்றார்கள். ஒவ்வொருவருக்கும் விளக்க முயற்சித்தேன். அ…

  22. இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டுள்ள சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், ஜம்மு காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து பெற்ற மாநிலம் என்ற நிலையில் இருந்து, அதிகாரமற்ற இரண்டு யூனியன் பிரதேசமாகப் பிரிக்கப்பட்டுள்ள நிலையில், காணொளி மூலம் இந்த உரையை நிகழ்த்தினார் அவர். ஜம்மு காஷ்மீர் மக்களுக்கும், லடாக் மக்களுக்கும் வாழ்த்துத் தெரிவித்து அவர் பேசத் தொடங்கினார். கடந்து செல்க ஃபேஸ்புக் பதிவு இவரது BBC News தமிழ் முடிவு ஃபேஸ்புக் பதிவின் இவரது BBC News தமிழ் "ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் சகோதர சகோதரிகளின் பல உரி…

  23. ரெல்லி குடியரசுதின ஊர்வலத்தில் 'கோவணாண்டி'யாக தமிழர்கள் ...சிறுமைப்படுத்தவா ...? பெருமைப்படுத்தவா...? ரெல்லி குடியரசு தின அணிவகுப்பில் தமிழக அரசின் அலங்கார ஊர்தியில் "கோவணாண்டி"களாக தமிழர்களை சித்தரித்தது விமர்சனத்திற்கு ஆளாகியுள்ளது. ரெல்லியில் ஆண்டுதோறும் நடைபெறும் குடியரசு தின விழா அணிவகுப்பில், ஒவ்வொரு மாநிலத்தின் சார்பிலும் அலங்கார ஊர்திகள் இடம்பெறும். அந்தந்த மாநிலங்களின் பெருமைகளை, பாரம்பரியத்தை பறைசாற்றுவது போன்ற காட்சிகளை சித்தரித்து அலங்கார ஊர்திகள் கம்பீரமாக வருவதை நாட்டின் அரசியல், அதிகார உயர் பதவியில் உள்ளவர்கள் கண்டு ரசிப்பர். நாடு முழுவதும் தொலைக்காட்சிகளிலும் நேரலையாக ஒளிபரப்பப்படுவதை கோடானுகோடி மக்கள் கண்டு ரசிப்பர். இந்த வரிசையில் தம…

  24. ஜி.எஸ்.டியை எளிமைப்படுத்துவது குறித்து நிர்மலா சீதாராமன் ஆலோசனை! ஜி.எஸ்.டியை எளிமைப்படுத்துவது குறித்து நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆலோசனை நடத்தியுள்ளார். குறித்த ஆலோசனை கூட்டம் நேற்று (சனிக்கிழமை) டெல்லியில் இடம்பெற்றது. இதன்போது ஜி.எஸ்.டி.யை தாக்கல் செய்பவர்கள் எதிர்கொள்ளும் சிக்கல்கள் பற்றி எடுத்து கூறப்பட்டது. மேலும் குறிப்பிட்ட நிகழ்கால வருமானத்தை தாக்கல் செய்வது மற்றும் அதில் உள்ள நடைமுறை சிக்கல்கள் பற்றியும் கூட்டத்தில் கவலை வெளியிடப்பட்டது. இது குறித்து கருத்து தெரிவித்த நிர்மலா சீதாராமன், ஜி.எஸ்.டி. வரியை மேலும் எளிமைப்படுத்தவும் குறைகளை களைய உறுதியான நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தார். http://athavannews.com/ஜி-எஸ்-டியை-எள…

  25. ரஸ்யா ஜனாதிபதி- இந்திய பிரதமர் சந்திப்பு! ரஸ்யா ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இந்தியா சென்றுள்ள நிலையில், பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இந்தியா – ரஷ்யா பங்கேற்கும் 12 ஆவது உச்சி மாநாடு, தலைநகர் புதுடெல்லியில் நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக ரஸ்யா ஜனாதிபதி விளாடிமிர் புதின் நேற்று (வியாழக்கிழமை) மாலை இந்தியாவைச் சென்றடைந்தார். புதுடெல்லி விமான நிலையத்தச் சென்றடைந்த புட்டினை, இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் நேரடியாகச் சென்று வரவேற்றார். இதன்போது, அவருக்கு இராணுவ மற்றும் செங்கம்பள வரவேற்றுபு அளிக்கப்பட்டது. இதனை அடுத்து, விளாடிமிர் புட்டின் புதுடெல்லியில் அமைந்துள…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.