அயலகச் செய்திகள்
இந்தியச் செய்திகள் | தெற்காசிய/தென்கிழக்காசியச் செய்திகள்
அயலகச் செய்திகள் பகுதியில் இந்தியச் செய்திகள், தெற்காசிய/தென்கிழக்காசியச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் முக்கியமான இந்திய (தமிழகம் தவிர்ந்த), தெற்காசிய, தென்கிழக்காசிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
3273 topics in this forum
-
இந்தியாவை... எச்சரிக்கும், தலிபான்கள்! ஆப்கானிஸ்தானின் உள்நாட்டு விவகாரங்களில் இந்தியா தலையிட கூடாது என தலிபான்களின் முக்கிய தலைவரான Shahabuddin Dilwar எச்சரிக்கை விடுத்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பாகிஸ்தான் நிரூபர் ஒருவரிடம் பேசிய அவர் தலிபான்கள் அரசாங்க விவகாரங்களை சுமூகமாக நடத்த முடியும் என்பதை இந்தியா விரைவில் அறிந்துகொள்ளும் எனவும் தெரிவித்துள்ளார். ஆப்கானிஸ்தானின் உள்நாட்டு விவகாரங்களில் இந்தியா தலையிட கூடாது எனத் தெரிவித்த அவர், ஆப்கானிஸ்தானின் அகதிகளுக்கு தஞ்சம் அளித்தமைக்காக பாகிஸ்தானுக்கு நன்றி தெரிவித்துள்ளார். தலிபான்கள் பரஸ்பர மரியாதை அடிப்படையில் அனைத்து நாடுகளுடனும் அமைதியான உறவை விரும்புவதாகவும் அவர் மேலும் குறிப்ப…
-
- 0 replies
- 409 views
-
-
‘செல்போன் வாங்கி தராததால் தீக்குளித்த கல்லூரி மாணவி’ இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க இன்றைய நாளிதழ்களில் வெளியான முக்கிய செய்திகள் சிலவற்றை தொகுத்து வழங்குகின்றோம். இந்து தமிழ்: 'செல்போன் வாங்கி தராததால் தீக்குளித்த கல்லூரி மாணவி' படத்தின் காப்புரிமைGETTY IMAGES செல்போன் வாங்கி தராததால் கல்லூரி மாணவி தீக்குளித்து இறந்த சம்பவம் சென்னையில் அதிர்ச்சியை ஏற்…
-
- 0 replies
- 409 views
-
-
காதலர் தினத்துக்காக 45 லட்சம் ரோஜாப்பூக்கள் ஏற்றுமதி! காதலர் தினத்துக்காக 12 வெளிநாடுகளுக்கு 45 இலட்சம் ரோஜாப்பூக்களை இந்தியா ஏற்றுமதி செய்துள்ளது. எதிர்வரும் 14ஆம் திகதி காதலர் தினத்தை முன்னிட்டு சிங்கப்பூர், மலேசியா, டுபாய், ஜப்பான் உள்ளிட்ட 12 நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. இந்த வருடம் விற்பனையாகவுள்ள ரோஜாவொன்றின் விலை 16 ரூபாயிலிருந்து 17 ரூபாய் வரை ஏற்றுமதியாகியுள்ளது. உள்ளூர் சந்தையில் 20 ரோஜாப்பூக்கள் கொண்ட ஒரு கட்டு 300 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. இதேவேளை கடந்த ஆண்டு ஒரு ரோஜாப்பூ 10 ரூபாயிலிருந்து 13 ரூபாய் வரை ஏற்றுமதி செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது. http://athavannews.com/காதலர்-தினத்துக்காக-45-லட…
-
- 0 replies
- 409 views
-
-
ப சிதம்பரத்தை தொடர்ந்து, காங்கிரஸ் மூத்த தலைவர் டிகே சிவக்குமார் கைது. கர்நாடகா காங்கிரஸில் வலிமையான தலைவர்களில் ஒருவராக திகழும் டிகே சிவக்குமாரை அமலாக்கத்துறையினர் கைது செய்துள்ளனர். 4 நாள்கள் விசாரணைக்கு பிறகு பணமோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் டிகே சிவக்குமார் கைது செய்யப்பட்டுள்ளார். குமாரசாமி தலைமையிலான காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியின் மூத்த அமைச்சராக இருந்தவர் டிகே சிவக்குமார். இவர் கர்நாடகா மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியில் உள்ள வலிமையான தலைவராக திகழ்கிறார்.அண்மையில் பணமோசடி தடுப்பு சட்டத்தில் கீழ் விசாரணைக்கு ஆஜராகுமாறு டிகே சிவக்குமாருக்கு அமலாக்கத்துறை நோட்டீஸ் அனுப்பியது. இந்த நோட்டீஸை எதிர்த்து கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் சிவக்குமார் தாக்…
-
- 2 replies
- 409 views
-
-
வங்கதேசத்தின், முதல் ஹிந்து தலைமை நீதிபதியாக பதவி வகித்த சின்ஹாவுக்கு, பண மோசடி வழக்கில், கைது வாரன்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது. வங்கதேச உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருந்தவர், சுரேந்திர குமார் சின்ஹா, 68. ஹிந்து மதத்தைச் சேர்ந்த, முதல் தலைமை நீதிபதியாக பதவி வகித்த சின்ஹா, தற்போது, அமெரிக்காவில் வசித்து வருகிறார். அவர் மீது, வங்கதேசத்தில் பண மோசடி குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. 3.4 கோடி ரூபாய் அளவிற்கு மோசடி செய்துள்ளதாக, சின்ஹா உள்ளிட்ட, 11 பேர் மீது, ஊழல் தடுப்பு கமிஷன், வங்கதேச நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள, 10 பேர், விவசாய வங்கிகளின் முன்னாள் அதிகாரிகள். இவர்கள், வெளிநாட்டுக்கு தப்பியோடிவிட்…
-
- 0 replies
- 409 views
-
-
பிரம்மபுத்திரா ஆற்றுக்கு கீழே சுரங்கச் சாலை அமைக்க இந்தியா திட்டம் சச்சின் கோகாய் பிபிசி மானிடரிங் பிரம்மபுத்திரா ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான அசாமில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், சீன எல்லைக்கு விரைவாகச் செல்வதற்கு வசதியாக பிரம்மபுத்திரா ஆற்றின் அடியில் 15 கிலோ மீட்டர் நீளச் சுரங்கப் பாதை அமைப்பதற்கு இந்திய அரசு அனுமதியளித்துள்ளது. மத்தியிலும், அசாமிலும் ஆளுங்கட்சியாக உள்ள பாரதிய ஜனதா கட்சி, அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ள சுரங்கப்பாதை குறித்து ஜூலை 16-ம் தேதி விளம்பரப்படுத்தியது. '…
-
- 0 replies
- 408 views
-
-
ஆந்திரா விபத்து - அணில் ஏறினால் உயர் அழுத்த மின் கம்பிகள் அறுந்து விடுமா? ஷங்கர் வடிசேட்டி பிபிசி தெலுங்கு சேவைக்காக 33 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES ஆந்திராவில் உயர் அழுத்த மின் கம்பி அறுந்து விழுந்ததில் ஐந்து பேர் உயிரிழந்தனர். மின் கம்பத்தில் அணில் ஏறியதால் மின் கம்பத்தில் மின் கசிவு ஏற்பட்டு உயர் அழுத்த கம்பிகள் அறுந்து விழுந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். விலங்குகள், பறவைகள் உண்மையாகவே மின் கம்பிகளை சேதப்படுத்துகின்றனவா? ஏதேனும் காரணத்தால் மின்சார கம்பி அறுபட்டால், மின்சாரம் தடைபடுவதற்கான வாய்ப்பு உள்ள நிலையில், சத்தியசாயி…
-
- 3 replies
- 408 views
- 1 follower
-
-
ஆக்சிஜன் கசிவால் 22 பேர் பலி: ரூ.5 லட்சம் நிதியுதவி! மின்னம்பலம் மகாராஷ்டிரா மாநிலம் நாசிக்கில் ஆக்சிஜன் சிலிண்டரில் கசிவு ஏற்பட்டு உயிரிழந்த 22 பேர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என மகாராஷ்டிரா அரசு அறிவித்துள்ளது. இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு 3 லட்சத்தை நெருங்கியுள்ள நிலையில், 20 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். நிலைமையை மேலும் மோசமாக்கும் விதமாக நாட்டில் பல இடங்களில் ஆக்சிஜன், தடுப்பூசிக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. அதனால், ஏற்படும் உயிரிழப்புகளும் அதிகரித்து வருகிறது. கொரோனா பாதிப்பு அதிகமுள்ள மகாராஷ்டிரா மாநிலத்தில் ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக, வெளி மாநிலங்க…
-
- 0 replies
- 408 views
-
-
லோக்சபா தேர்தலும்.. ஈரானுடன் ஏற்பட்ட மோதலும்.. எகிற போகிறது பெட்ரோல் ரீசல் விலை.. பகீர் பின்னணி! ரெல்லி: உலக அரசியல் மற்றும் உள்ளூர் அரசியலில் ஏற்பட்டு இருக்கும் நிலையற்ற தன்மை காரணமாக தொடர்ந்து கச்சா எண்ணெய் விலை உயர்ந்து கொண்டே வருகிறது. இதனால் இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை கடுமையான விலை ஏற்றத்தை சந்திக்கும் நிலை ஏற்பட்டு உள்ளது. தற்போது இந்தியாவில் நாடு முழுக்க லோக்சபா தேர்தல் நடந்து வருகிறது. இன்னும் 3 வாரங்களில் இந்தியா தனது புதிய அரசை தேர்வு செய்துவிடும்.அதேபோல் உலக அரசியலிலும் அடுத்தடுத்து நிறைய மாற்றங்கள் ஏற்படும் நிலை உருவாகி உள்ளது. மிக முக்கியமாக அமெரிக்கா - ஈரான் இடையே நிலவும் வெளிப்படையான பிரச்சனையும் பெட்ரோல், டீசல் விலையை உயர்த்த போகிறது. …
-
- 0 replies
- 408 views
-
-
மே 30ஆம் திகதியன்று மோடி பதவியேற்கவுள்ளார்… May 27, 2019 நடந்து முடிந்த 17ஆவது மக்களவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி பெரும்பான்மையுடன் வெற்றிபெற்றுள்ளதுடன் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பாராளுளுமன்றக் குழுத் தலைவராக நரேந்திர மோடி ஒருமனதாகத் தேர்வுசெய்யப்பட்டுள்ளார். இதனையடுத்து அவர் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தைச் சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரியிருந்த நிலையில் மே 30ஆம் திகதியன்று டெல்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் மோடி பிரதமராகப் பதவியேற்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது. மே 30ஆம் திகதி குடியரசுத் தலைவர் மாளிகையில் மாலை 7 மணியளவில் பிரதமருக்கும், ஒன்றிய அமைச்சர்கள் குழுவின் உறுப்பினர்களுக்கும் குடியரசுத் தலைவர் பத…
-
- 0 replies
- 407 views
-
-
ட்ரோன் தாக்குதல் போன்ற புதிய ராணுவ சவால்களை எதிர்கொள்ள இந்தியா தயாரா? ராகவேந்திர ராவ் பிபிசி செய்தியாளர் 2 ஜூலை 2021, 05:01 GMT பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ட்ரோனை பயன்படுத்தும் இந்திய ராணுவம். ஜூன் 27 அன்று, இந்திய விமானப்படையின் ஜம்மு விமான தளத்தின் மீது நடத்தப்பட்ட ட்ரோன் தாக்குதல், இந்தியாவின் பாதுகாப்பு அமைப்புகளுக்கு எச்சரிக்கை மணி எழுப்பியுள்ளது. ட்ரோனில் வெடிபொருட்களை வைத்து இந்திய ராணுவத்தை குறிவைக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்ட இத்தகைய சம்பவம் இது தான் முதல் முறை என்று கூறப்படுகிறது. ஜம்மு விமானப்படை தளத்தின் தொழி…
-
- 1 reply
- 407 views
- 1 follower
-
-
அமைதிப் பேச்சுவார்த்தை: பாகிஸ்தான் கோரிக்கையை ஏற்றது இந்தியா இந்தியா - பாகிஸ்தான் இடையே நிறுத்தி வைக்கப்பட்டுள்ள அமைதிப் பேச்சுவார்த்தையைத் தொடங்க வலியுறுத்தி பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் விடுத்த கோரிக்கையை இந்தியா ஏற்பதாக அறிவித்துள்ளது. இதுகுறித்து இந்திய வெளியுறவுத்துறை அமைச்சக அதிகாரி கூறும்போது, ''இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் மற்றும் பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் மக்தூம் ஷா மஹ்மூத் குரேஷி ஆகியோருக்கு இடையில் பேச்சுவார்த்தை நடக்கும். இந்தச் சந்திப்பு நியூயார்க்கில் ஐ.நா. சபைக்கூட்டத்தில் நடைபெறும்'' என்று தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் பிரதமராக இம்ரான் கான் பதவி ஏற்றது ம…
-
- 1 reply
- 407 views
-
-
கேரளா: பாலியல் புகார்களால் திருச்சபைகள் மீதான நம்பிக்கை குலைகிறதா? இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க Image captionபுகார் கூறியுள்ள கன்னியாஸ்திரிக்கு ஆதரவாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பிற கன்னியாஸ்திரிகள் கன்னியாஸ்திரீ ஒருவரை பாலியல் வல்லுறவு செய்ததாக குற்றம்சாட்டப்பட்டு, விசாரணைக்கு உள்ளாகியுள்ள ஜலந்தர் மறை மாவட்ட ஆயர் பிரான்கோ முலக்கால் பதவி விலக முன்வந்ததை கத்தோலிக்கர…
-
- 0 replies
- 407 views
-
-
பெட்ரோல் - டீசல் விலை உயர்வால் பா.ஜ.கவுக்கும் கவலைதான்: அமித் ஷா இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க முக்கிய இந்திய நாளிதழ்களில் வெளியான பிரதான செய்திகளில் சிலவற்றைத் தொகுத்து வழங்கியுள்ளோம். தினமணி: பெட்ரோல் - டீசல் விலை உயர்வுக்கு விரைவில் தீர்வு படத்தின் காப்புரிமைGETTY IMAGES பெட்ரோல் - டீசல் விலை உயர்வு பிரச்சனைக்கு விரைவில் மத்திய அரசு தீர்வு கொண்டுவர…
-
- 0 replies
- 407 views
-
-
இந்தியாவுக்கு வாங்க.. சீன அதிபருக்கு மோடி அன்பு அழைப்பு.. மாமல்லபுரத்தில் மீட்டிங்.. 3 நாள் கேம்ப். டெல்லி: மாமல்லபுரத்தில் பிரதமர் நரேந்திர மோடியும் சீன அதிபர் ஜீ ஜின்பிங்கும் சந்திக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்தியா பராமரித்து வரும் பூடானின் டோக்லாம் பகுதியில் சீன ராணுவம் அத்துமீறி நுழைந்து அப்பகுதியை விட்டு கடந்த 2017-ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் ஆகஸ்ட் 28-ஆம் தேதி வரை வெளியேற மறுத்துவிட்டது.இதையடுத்து இந்தியா கடுமையாக போராடி அவர்களை வெளியேற்றியது. இந்த விவகாரத்தில் இந்தியா மீது போர் தொடுக்கவும் சீனா தயாரானது அதை எதிர்கொள்ள இந்தியாவும் தயாரானது. எனினும் சீன ராணுவத்தினர் டோக்லாமை விட்டு வெளியேறியதால் போர் மூளவில்லை. டோக்லாம் இந்த ப…
-
- 0 replies
- 407 views
-
-
நாடுகளை இழுக்க சீனாவும் இந்தியாவும் பனிப்போர் – மாலைதீவு முன்னாள் அதிபர் நாடுகளைத் தமது பக்கத்துக்கு இழுத்துக் கொள்வதற்காக, இந்தியப் பெருங்கடலில் சீனாவும் இந்தியாவும் பனிப்போரில் ஈடுபட்டுள்ளதாக மாலைதீவின் முன்னாள் அதிபர் மொகமட் நசீட் தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று செய்தியாளர் சந்திப்பு ஒன்றை நடத்திய அவர், “நான் இந்த உண்மைகளை மறைக்க முயற்சிக்கவில்லை. மாலைதீவில் சீனாவுக்கு நிறைய நலன்கள் உள்ளன. எனவே மாலைதீவில் தனது நலன்களை காப்பாற்றிக் கொள்வதற்கு, தற்போதைய அதிபர் அப்துல்லா யமீன் தொடர்ந்து பதவியில் இருப்பதையே சீனா விரும்புகிறது. மாலைதீவில் நாளை நடைபெறவுள்ள அதிபர் தேர்தலில் யமீன் வெற்றி பெற முடியாது. எனினும் அதிகாரத்தை தக்கவைத்துக…
-
- 0 replies
- 407 views
-
-
கிசான் சம்மான் திட்டத்தில் ரூ.1,364 கோடி முறைகேடு... அம்பலப்படுத்திய ஆர்.டி.ஐ தகவல்! ஜெ.முருகன் கிசான் சம்மான் எப்போதுமே பொங்கலுக்கு ரூ.1,000 மட்டும் கொடுக்கும் தமிழக அரசு. இந்தமுறை தேர்தலுக்கு முன்பாக வரும் பொங்கல் என்பதால் ரூ.2,500 கொடுக்கவில்லையா? அதைப் போலத்தான் 2019 நாடாளுமன்றத் தேர்தலுக்கு 3 மாதங்கள் இருக்கும் நிலையில் பிரதமர் மோடி கிசான் சம்மான் திட்டத்தைக் கொண்டுவந்தார். சிறு, குறு விவசாயிகளுக்கு ரூ.6,000 வழங்கும் நிதியுதவித் திட்டத்தை (PM-Kissan) 2018-ம் ஆண்டு மத்திய அரசு அறிமுகப்படுத்தியது. 100% மத்திய அரசின் நிதியுடன் 01.12.2018 முதல் செயல்படத் தொடங்கிய இந்தத் திட்டத்துக்கு 5 ஏக்கர் நிலமுடைய சிறு, குறு விவசாயிகள் அனைவரும…
-
- 0 replies
- 407 views
-
-
குடியரசுத் தலைவர் தேர்தல்: வெற்றி பெற்றார் திரெளபதி முர்மூ ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES இந்திய குடியரசுத் தலைவர் தேர்தலில் திரெளபதி முர்மூ வெற்றிப் பெற்றுள்ளார். இதன்மூலம் நாட்டின் முதல் பெண் பழங்குடியின குடியரசுத் தலைவர் என்ற சிறப்பை பெற்றுள்ளார் அவர். திரெளபதி முர்மூ நாட்டின் இரண்டாவது பெண் குடியரசுத் தலைவர் ஆவார். முன்னதாக மூன்றாம் சுற்று வாக்கு எண்ணிக்கையின் போது திரெளபதி முர்மூ மொத்த வாக்கு எண்ணிக்கையில் 50 சதவீத எண்ணிக்கையை கடந்துவிட்டார் என்று அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டது. இந்திய குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த …
-
- 6 replies
- 407 views
- 1 follower
-
-
இம்ரான் கட்சியை சேர்ந்த ஆரிப் ஆல்வி பாகிஸ்தான் ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பாகிஸ்தான் நாட்டின் புதிய ஜனாதிபதியை தேர்வு செய்ய இன்று இடம்பெற்ற வாக்குப்பதிவில் இம்ரான் கட்சியை சேர்ந்த ஆரிப் ஆல்வி வெற்றி பெற்றார். பாகிஸ்தான் ஜனாதிபதி மம்னூன் உசேனின் ஐந்தாண்ட் பதவிக்காலம் இம்மாதம் 9 ஆம் திகதியுடன் நிறைவடைவதால் குறித்த பதவிக்கு இன்று தேர்தல் நடைபெறறது. சமீபத்தில் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் அதிக இடங்களை பெற்று ஆட்சி அமைத்துள்ள இம்ரான் கான் தலைமையிலான தெஹ்ரிக் இ இன்சாப் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக பல் வைத்தியரான ஆரிப் ஆல்வி நிறுத்தப்பட்டார். பாகிஸ்தான் மக்கள் கட்சியை சேர்ந்த ஐட்ஜாஸ் அஹ்ஸன் மற்றும் ஜாமியத் உலமா இ இஸ்லாம்…
-
- 0 replies
- 407 views
-
-
24 மணித்தியாலத்தில் இந்தியாவில் கொரோனாவுக்கு 40 பேர் பலி இந்தியாவில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 7447 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மாத்திரம் 1035 பேருக்கு நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதுடன் 40 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை, கொரோனா வைரஸ தொற்றினால் உயிரிழந்தோர் எண்ணிக்கை இந்தியாவில் 239 ஆக உயர்ந்துள்ளதுடன், குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 642 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில், இந்தியாவில் கொரோனா தொற்று பாதிப்பில் மகாராஷ்டிர மாநிலம் முதலிடத்தில் உள்ளது. மகாராஷ்டிராவில் 1574 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதேவேளை, தமிழகத்தில் 911 பேருக்கும், டெல்லியில் 903 பேருக்கும், ராஜஸ்தானில் 553 பேருக்கும், மத்திய ப…
-
- 0 replies
- 406 views
-
-
உலகையே புரட்டிப் போட்ட கொரோனா தொற்று இன்னும் பல நாடுகளை தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கிறது. உலக வல்லரசான அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகள் இன்னும் கொரோனாவின் முன் மண்டியிட்டே கிடக்கின்றன. அதேநேரம் இந்தியாவோ கொரோனாவின் பிடியில் இருந்து மெல்ல மெல்ல விடுபட்டு வருகிறது. இங்கு நேற்று காலை 8 மணி வரையிலான 24 மணி நேரத்தில் வெறும் 16,504 பேருக்கே தொற்று உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. கடந்த செப்டம்பர் 16-ந்தேதி கண்டறியப்பட்ட (97,894 பேர்) பாதிப்பை ஒப்பிடுகையில், இது சுமார் 6 மடங்கு குறைவாகும். 35 கோடிக்கும் குறைவான மக்கள் தொகை கொண்ட வல்லரசான அமெரிக்காவிலேயே 2 கோடிக்கு மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு, அதில் 3½ லட்சத்துக்கு அதிகமானோர் உயிர…
-
- 1 reply
- 406 views
-
-
அயோத்தி நிலப்பிரச்சினையை மத்தியஸ்தர் மூலம் தீர்க்குமாறு உத்தரவு… March 8, 2019 அயோத்தியில் சர்ச்சைக்குரிய நிலம் தொடர்பான பிரச்சனையை மத்தியஸ்தர் மூலம் தீர்க்குமாறு உத்தரவிட்டுள்ள உச்ச நீதிமன்றம் மத்தியஸ்தர் குழுவையும் நியமித்துள்ளது. உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் உள்ள சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் ராமஜென்ம பூமி, பாபர் மசூதி நிலம் யாருக்கு சொந்தமானது என்பது தொடர்பான வழக்கை விசாரித்த அலகாபாத் உயர்நீதிமன்றம், கடந்த 2010ம் ஆண்டு வழங்கிய தீர்ப்பில் குறித்த நிலத்தை மனுதாரர்கள் சன்னி வக்பு வாரியம், நிர்மோஹி அகாரா மற்றும் ராம் லல்லா ஆகிய 3 பிரிவினரும் பிரித்துக்கொள்ள வேண்டும் என தெரிவித்திருந்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து 3 தரப்பினருமாக 14 மேல்முறையீட்டு மனுக்கள் உ…
-
- 0 replies
- 406 views
-
-
ரஷ்யப் படையெடுப்புக்கு எதிராக.... இந்தியாவை, தெளிவான தீர்மானத்தினை எடுக்குமாறு அமெரிக்கா வலியுறுத்து! ரஷ்யப் படையெடுப்புக்கு எதிராக தெளிவான தீர்மானம் ஒன்றை எடுக்குமாறு அமெரிக்கா இந்தியாவிடம் கோரிக்கை விடுத்துள்ளது. ரஷ்யாவிற்கு எதிராக ஐ.நா சபையில் மூன்று முறை வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில் இந்தியா நடுநிலையாக செயற்பட்டது. இந்தியாவின் இந்த நடவடிக்கை அமெரிக்காவின் செனட் சபை உறுப்பினர்கள் இடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. இந்தியா மீது பொருளாதார தடையை அறிவிக்கவும் ஜோபைடன் அரசுக்கு நெருக்குதல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில், ரஷ்யாவுக்கு எதிரான தெளிவான தீர்மானத்தினை எடுக்குமாறு அமெரிக்கா…
-
- 4 replies
- 406 views
-
-
படத்தின் காப்புரிமை Getty Images Image caption ஏர் சீப் மார்ஷல் தநோயா பாகிஸ்தானின் பாலகோட் பகுதியில் இந்திய விமானப்படை நடத்திய தாக்குதலில் கொல்லப்பட்ட தீவிரவாதிகளின் எண்ணிக்கை பற்றி தங்களால் ஏதும் கூற முடியாது என்றும், அரசாங்கம் மட்டுமே அதுகுறித்துச் சொல்ல முடியும் என்றும் இந்திய விமானப்படைத் தளபதி ஏர் சீப் மார்ஷல் தநோயா தெரிவித்தார். அதே நேரத்தில், விங் கமாண்டர் அபிநந்தன், உடற்தகுதி பரிசோதனை முடிவை பொறுத்தே அவர் மீண்டும் பணிக்கு திரும்புவரா, இல்லையா என்பது குறித்து தெரிய வரும் என அவர் தெரிவித்தார். கோயம்புத்தூரின் சூல…
-
- 1 reply
- 405 views
-
-
வரலாற்றில் முதன்முறையாக ஐ.நா அமைப்பில் இஸ்ரேல் நாட்டுக்கு ஆதரவாக இந்தியா வாக்களித்துள்ளது. இதையடுத்து, இஸ்ரேல் இந்தியாவுக்கு நன்றி தெரிவித்துள்ளது. பாலஸ்தீன விவகாரத்தில் இந்தியா பொதுவாக நடுநிலையைப் பின்பற்றும். இஸ்ரேல் நெருங்கிய நட்பு நாடாக இருந்தாலும் இதுவரை ஐ.நா. அமைப்பில் நடந்த வாக்கெடுப்புகளில் இஸ்ரேல் நாட்டுக்கு ஆதரவாக இந்தியா வாக்களித்ததில்லை. பாலஸ்தீனத்தில் `ஷாகீத்' என்ற அமைப்பு செயல்பட்டு வருகிறது. ஐ.நா.வில் தங்களை கண்காணிப்பு அங்கத்தினராக்க வேண்டுமென்று ஷாகீத் அமைப்பு கேட்டிருந்தது. இதற்கு, கடும் எதிர்ப்பு தெரிவித்த இஸ்ரேல், ஷாகீத் அமைப்பு தீவிரவாதிகளுடன் தொடர்புடையது. இந்த அமைப்பை அங்கத்தினராக்கக் கூடாது என்கிற தீர்மானத்தைக் கொண்டு வந்தது. இஸ்ரேல…
-
- 0 replies
- 405 views
-