Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அயலகச் செய்திகள்

இந்தியச் செய்திகள் | தெற்காசிய/தென்கிழக்காசியச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

அயலகச் செய்திகள் பகுதியில் இந்தியச் செய்திகள், தெற்காசிய/தென்கிழக்காசியச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் முக்கியமான இந்திய (தமிழகம் தவிர்ந்த), தெற்காசிய, தென்கிழக்காசிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. செயற்கை கருத்தரிப்பு மூலம் திருமணம் ஆகாத பெண்கள் குழந்தை பெற்றுக் கொள்ளலாமா? எம். மணிகண்டன் பிபிசி தமிழ் 20 செப்டெம்பர் 2022, 11:05 GMT புதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES இந்தியச் சமூகத்தில் குழந்தை பெற்றுக் கொள்வது முக்கியமான அங்கீகாரமாக கருதப்படுகிறது. ஆனால் இயற்கையாக எல்லோருக்கும் இது அமையாத சூழலில் செயற்கையான சிகிச்சை மற்றும் வழிமுறைகளை இவர்கள் பின்பற்ற வேண்டியிருக்கிறது. திருமணம் செய்து கொள்பவர்கள் உடல் நலக் காரணங்களுக்காக குழந்தை பெறுவதற்குச் சிகிச்சை எடுத்துக் கொள்வது போல, கணவரைப் பிரிந்த, திருமணமாகாத பெண்களும், ம…

  2. செயற்கை மழைக்கான டெல்லியின் மேக விதைப்பு சோதனை தோல்வி! டெல்லியில் செயற்கை மழை பெய்ய வைக்கும் விலையுயர்ந்த முயற்சி செவ்வாய்க்கிழமை (29) தோல்வியடைந்தது. அதே நேரத்தில் மேலும் பல சோதனைகள் நடந்து வருவதாக காற்றின் தரம் மிகவும் மோசமாக இருந்த நிலையில், புகைமூட்டம் நிறைந்த நகரத்தில் மேக விதைப்பு சோதனையை மேற்கொண்ட பின்னர் பாரதிய ஜனதா கட்சி (பாஜக) தலைமையிலான அரசாங்கம், தெரிவித்துள்ளது. டெல்லியில் செயற்கை மழை பெய்ய வைக்கும் முயற்சிக்கு 1 கோடி இந்திய ரூபாவுக்கு மேல் செலவானதாகக் கூறப்படுகிறது. கான்பூர் இந்திய தொழில்நுட்பக் கழகத்தினால் இயக்கப்படும் ஒரு சிறிய, ஒற்றை-இயக்கி விமானம் செவ்வாயன்று வடமேற்கு டெல்லி மற்றும் தேசிய தலைநகர் பிராந்தியத்தின் சில பகுதிகளில் பறந்து, மழையை பொழிய வைக்…

  3. பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், நந்தினி வெள்ளைச்சாமி பதவி, பிபிசி தமிழ் 25 டிசம்பர் 2023 தொலைத்தொடர்பு சேவைகளுக்கு என 138 ஆண்டுகளாக செயல்பட்டுவந்த இந்திய தந்திச் சட்டம்-1885, இந்திய கம்பியில்லா தந்திச் சட்டம்-1933 மற்றும் தந்தி கம்பிகள் (சட்டவிரோத உடமை) சட்டம்-1950 என மூன்று சட்டங்களையும் ரத்து செய்துவிட்டு, பல்வேறு புதிய மாற்றங்களுடன் உருவாக்கப்பட்ட புதிய தொலைத்தொடர்பு மசோதா-2023-ஐ மக்களவையில் டிச. 20-ஆம் தேதியும் மாநிலங்களவையில் 21-ஆம் தேதியும் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது. இயற்கை பேரிடர் போன்ற அவசர காலங்களில் தொலைத்தொடர்பு சேவை முழுவதையும் மத்திய அரசே தற்காலிகமாக கையக…

  4. செர்வாவேக்: இந்தியாவிலேயே உருவாக்கப்பட்ட கருப்பைவாய் புற்றுநோய் தடுப்பு மருந்து - ரூ.400க்குள் கிடைக்கும் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட மூலாதாரம்,BSIP/GETTY IMAGES படக்குறிப்பு, முக்கோணமிடப்பட்டுள்ள பகுதிதான் கருப்பை வாய். அதன் அடிப்பகுதியில்தான் இந்த வகைப் புற்றுநோய் ஏற்படும். செர்விகல் கேன்சர் என்று கூறப்படும் கருப்பை வாய்ப் புற்று நோய்க்கு ஏற்கெனவே தடுப்பூசிகள் இருந்தாலும் இந்தியாவிலேயே உருவாக்கப்பட்ட முதல் தடுப்பு மருந்தான 'செர்வாவேக்' ரூ.200 முதல் ரூ.400 விலைக்குள் கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளது. இந்திய அறிவியல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் டாக…

  5. சைக்கோ’ பாணி தலை துண்டிக்கப்பட்டு, கைகள் அறுக்கப்பட்டு இளம்பெண் கொலை- ஓராண்டுக்குப் பின் சிக்கிய கொலையாளி ஓராண்டுக்கு முன்பாக பஞ்சாபைச் சேர்ந்த பணக்காரப் பெண்ணின் உடல் தலை துண்டிக்கப்பட்டு, கைகள் வெட்டப்பட்ட நிலையில் மீரட்டில் கண்டெடுக்கப்பட்டது. இந்தக் கொலை போலீஸாருக்குக் கடும் சவாலாக இருந்தது, துப்பு கிடைக்காமல் தவித்து வந்தனர், ஆனாலும் விசாரணையை பல கோணங்களில் நடத்தி வந்தனர். இந்நிலையில் ஓராண்டுக்குப் பின் கொலையாளி செவ்வாயன்று சிக்கியதாக தனியார் ஆங்கில ஊடகம் ஒன்றில் போலீஸார் தெரிவித்துள்ளனர். பஞ்சாப் லூதியானாவைச் சேர்ந்த அந்த இளம் பெண்ணின் பெயர் ஏக்தா ஜஸ்வால், இவரது குடும்பத்துக்கு மிகப்பெரிய டாக்ஸி வர்த்தகத் தொழில் இருந்தது, பணக்காரப் பெண், வயது 19…

  6. சைரஸ் மிஸ்திரி மரணம்: சாலை விபத்துகள் பற்றிய புள்ளி விவரங்கள் கூறுவது என்ன? 36 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,AFP படக்குறிப்பு, சைரஸ் மிஸ்திரி மகாராஷ்டிர மாநிலம் பால்கர் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட சாலை விபத்தில் டாடா சன்ஸ் முன்னாள் தலைவர் சைரஸ் மிஸ்திரி உயிரிழந்தார். அவருக்கு வயது 54. அவரது மரணம் சாலை விபத்துகள் பற்றிய விவாதத்தை உருவாக்கியுள்ளது. அவரது கார் சாலை டிவைடர் மீது மோதியதில் விபத்து நடந்ததாக மூத்த போலீஸ் அதிகாரி ஒருவரை மேற்கோள் காட்டி செய்தி முகமை பிடிஐ தெரிவித்துள்ளது. சைரஸ் மிஸ்திரி தனது மெர்சிடிஸ் காரில் அகமதாபாத்தில் இருந்து மும்பைக்கு சென்று கொண்…

  7. மும்பை ஐ.ஐ.டி கேன்டீனில் சைவ உணவு சாப்பிட ஒதுக்கப்பட்ட இடத்தில் அமர்ந்து அசைவ உணவு சாப்பிட்ட மாணவருக்கு, ரூ.10,000 அபராதம் விதிக்கப்பட்டது. மும்பை ஐ.ஐ.டி வளாகத்திலுள்ள கேன்டீனில் கடந்த செப்டம்பர் 28-ம் தேதி சைவ உணவு சாப்பிடுபவர்கள் அமரும் இடத்தில், அசைவ உணவு சாப்பிடும் மாணவர்கள் அமர்ந்து சாப்பிட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து அந்த இடத்தில் `இது சைவ உணவு சாப்பிடுபவர்கள் இடம்' என்று பேப்பரில் எழுதி ஒட்டி வைத்தனர். இதனால் ஐ.ஐ.டி கேன்டீனில் உணவு வழங்குவதில் பாரபட்சம் காட்டப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. அதனைத் தொடர்ந்து கேன்டீன் நிர்வாகம் `பாரபட்சம் எதுவும் காட்டப்படவில்லை. சைவ உணவு, அசைவ உணவு சாப்பிடுபவர்களுக்கு தனித்தனியாக இடம் ஒ…

  8. சொர்க்கத்தின் வாசல் துலிப் மலர்கள் தோட்டம் : ஜம்மு காஷ்மீரில் சுற்றுலாப்பயணிகளுக்கு திறப்பு இந்திரா காந்தி நினைவு துலிப் தோட்டம் ஆசியாவிலேயே மிகப்பெரிய துலிப் மலர்கள் தோட்டம் ஆகும். இந்த துலிப் தோட்டம் சந்தேகத்திற்கு இடமின்றி 16 ஆம் நூற்றாண்டில் முகலாயர்கள் காஷ்மீரில் சுற்றுலா தலங்களை நிறுவிய காலத்திலிருந்து மேற்கொள்ளப்பட்ட முதல் பெரிய இயற்கை சார்ந்த திட்டமாகவும் கருதப்படுகின்றது. 5600 அடி உயரத்தில் 20 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள ஆசியாவின் மிகப்பெரிய துலிப் தோட்டமான இந்திரா காந்தி நினைவு துலிப் தோட்டத்திற்குச் செல்ல வேண்டும் என்பது பலரினதும் எதிர்ப்பார்ப்பாக உள்ளது. ஜபர்வான் மலைத்தொடரின் அடிவாரத்தில் சுமார் 12 ஹெக்டேர் பரப்பளவில் பரந்து …

  9. சோனியா காந்தி Vs ஸ்மிருதி இரானி: இதுவரை நேரில் பார்க்காத கோபம் - என்ன நடந்தது? சரோஜ் சிங் பிபிசி இந்தி 2 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,SANSAD TV/ MAGNUM PHOTOS பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த இந்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி இதற்கு முன் பல முறை நாடாளுமன்றத்துக்கு உள்ளேயும் வெளியேயும் காங்கிரஸ் தலைவர்களை குறிப்பாக, ராகுல் காந்தி, சோனியா காந்தியை ஆக்ரோஷமாக விமர்சித்திருக்கிறார். ஆனால், அந்த நேரத்தில் எல்லாம் நாடாளுமன்றத்தில் இருக்கும் தலைவர்களும், சில செய்தியாளர்களும் பார்த்த சோனியா காந்தியின் பாணியும், அவர் வழக்கமாக கடைப்பிடிக்கும் அமையான இயல்பும் இம்முறை முரணாக இருந்ததாக…

  10. சோனியா காந்திக்கு திடீர் உடல்நலக்குறைவு... மருத்துவமனையில் அனுமதி Published By: RAJEEBAN 03 MAR, 2023 | 03:39 PM சோனியா காந்தி உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி காய்ச்சலால் டெல்லியில் உள்ள சர் கங்கா ராம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு காய்ச்சல் ஏற்பட்டதா ல் அங்கு அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை மேற்கொண்டு வருகின்றனர். தற்போது அவர் உடல் நிலை சீராக உள்ளது என்று மருத்துவமனை வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன. https://www.virakesari.lk/article/149641

  11. சோனியா காந்தியின் தாயார் காலமானார் By RAJEEBAN 01 SEP, 2022 | 12:23 PM புதுடெல்லி: காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் தாயார் பாவ்லா மைனோ, வயது முதிர்வு காரணமாக இத்தாலியில் உள்ள தனது வீட்டில் காலமானார். காங்கிரஸ் கட்சியின் தலைவரான சோனியா காந்தியின் தாயார் பாவ்லா மனோ இத்தாலியில் வாழ்ந்து வந்தார். 90 வயதான அவர் கடந்த சில நாட்களாக உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார். முதுமை காரணமாக உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த தாயாரைப் பார்ப்பதற்காகச் சோனியா காந்தி கடந்த 23-ம் தேதி டெல்லியில் இருந்து இத்தாலி புறப்பட்டுச் சென்றார். அவருடன் மகன் ராகுல் காந்தி, மகள் பிரியங்கா காந்தி ஆகியோரும் சென்றனர். இந்நிலையில், சோனியா காந்தியின…

  12. இந்தியாவில் குடியுரிமை சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லி ராஜ்கட் பகுதியில் சோனியா, மன்மோகன் சிங், ராகுல், பிரியங்கா காந்தி ’ஒற்றுமைக்கான சத்தியாகிரம்’ போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். திருத்தப்பட்ட குடியுரிமை சட்டத்துக்கு எதிராக இந்தியாவின் பல பகுதிகளில் கடந்த பத்து நாட்களுக்கும் மேலாக போராட்டங்களும் ஆர்ப்பாட்டங்களும் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி மற்றும் காங்கிரஸ் தலைவர்கள் டெல்லி ராஜ்கட் பகுதியில் ’ஒற்றுமைக்கான சத்தியாகிரம்’ போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். http://www.tamilmirror.lk/செய்திகள்/சனய-மனமகன-சங-ரகல-பரயஙக-கநத-சததயகரப-பரடடம/175-242897

  13. சோனியா, ராகுல் கைது நடந்தால் ப.சிதம்பரம் அடுத்த காங்கிரஸ் தலைவரா? தீவிரமாகும் விவாதம் பரணிதரன் பிபிசி தமிழ் 2 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, டெல்லியில் நேஷனல் ஹெரால்டு வழக்கில் காங்கிரஸ் தலைவர்களை விசாரணை என்ற பெயரில் அமலாக்கத்துறை அழைப்பு விடுக்கப்படும் நடவடிக்கையை கண்டித்து நாடாளுமன்ற வளாகத்தில் ராகுல் காந்தி தலைமையில் தர்னாவில் ஈடுபட்ட காங்கிரஸ் எம்பிக்கள். நேஷனல் ஹெரால்டு நாளிதழ் தொடர்புடைய யங் இந்தியா நிறுவனத்தின் பணப்பரிவர்த்தனையில் முறைகேடு நடந்திருப்பதாக இந்திய அமலாக்கத்துறை தொடர்ந்துள்ள வழக்கில் காங்கிரஸ் தலைவர் சோனி…

  14. சோனியாவின் மருமகனிடம் இரண்டாவது நாளாகவும் விசாரணை! நில முறைகேடு வழக்கு தொடர்பில் காங்கிரஸின் முன்னாள் தலைவர் சோனியா காந்தியின் மருமகனான ரொபர்ட் வதேராவிடம் இன்று (புதன்கிழமை) இரண்டாவது நாளாகவும் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. ரொபர்ட் வதேராவுக்கு சொந்தமான ஸ்கைலைட் ஹொஸ்பிடாலிட்டி என்ற நிறுவனம் ராஜஸ்தான் பிகானூரில் போலி ஆவணங்கள் மூலம் நிலமோசடி செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டு நேற்று ஒன்பது மணிநேரம் விசாரணை நடத்தப்பட்டது. இந்நிலையில் இன்று (புதன்கிழமை) இரண்டாவது நாளாக ஜெய்ப்பூரில் உள்ள அமலாக்க துறை அலுவலகத்தில் விசாரணை இடம்பெறுகிறது. குறித்த பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. http://athavannews.com/சோனியாவின்-மருமகனிடம்-இர/

  15. சோலோகமி: தன்னைத் தானே மணந்துகொள்ள இருக்கும் குஜராத்திப் பெண் கிளப்பும் விவாதங்கள் கீதா பாண்டே பிபிசி செய்திகள், டில்லி 3 ஜூன் 2022 பட மூலாதாரம்,KSHAMA BINDU தனிநபர்கள் தம்மைத்தாமே மணந்துகொள்ளும் 'சோலோகமி' எனும் திருமண முறை மேற்கில் பிரபலமாகி வரும் ஒன்று. இப்போது இது இந்தியாவில் கால் பதித்துள்ளது. ஜூன் 11ம் தேதி, மேற்கு குஜராத்தின் வதோதரா நகரில், க்ஷாமா பிந்துவின் திருமணம் பாரம்பரிய இந்து முறைப்படி நடைபெற உள்ளது. அப்போது, மணப்பெண்ணுக்கான சிவப்புப் புடவையணிந்து, நெற்றி வகிட்டில் குங்குமம் வைத்து, புனிதத் தீயை ஏழுமுறை அவர் வலம் வரப்போவதாக என்னிடம் தொலைபேசியி…

  16. கேரள மக்கள் - எப்படி? பட மூலாதாரம்,INDIA TODAY படக்குறிப்பு,அப்துல் ரஹீமின் பழைய படம். இப்போது அவருக்கு 41 வயதாகிறது 15 ஏப்ரல் 2024, 09:13 GMT புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர் `தி கேரளா ஸ்டோரி’ படம் தொடர்பாக சர்ச்சைகள் நிலவி வந்த நிலையில், சமீபத்தில் சமூக ஊடகங்களில் ‘உண்மையான கேரளா ஸ்டோரி’ (தி ரியல் கேரளா ஸ்டோரி) என்ற தலைப்பில் இரண்டு செய்திகள் பகிரப்பட்டு வந்தன. முதல் செய்தி காங்கிரஸ் எம்பி சசி தரூரின் ட்வீட் பற்றியது. அதில், கேரளாவில் உள்ள 400 ஆண்டுகள் பழமையான துர்கை கோயிலின் படத்தை பதிவிட்டு, “400 ஆண்டுகள் பழமையான துர்கை கோயிலை இந்துக்களும், இஸ்லாமியர்களும் இணைந்து புதுப்பித்து அழகுபடுத்திய, கேரளாவி…

    • 1 reply
    • 289 views
  17. படக்குறிப்பு, ஜஞ்ஜிரா கோட்டை கட்டுரை தகவல் எழுதியவர், ஜெய்தீப் வசந்த் பதவி, பிபிசி செய்தியாளர் 20 ஆகஸ்ட் 2023 22 ஏக்கர் பரப்பளவில், 22 பாதுகாப்பு நிலைகளோடு பரந்து விரிந்திருக்கும் ஜஞ்ஜிரா கோட்டையை கட்ட 22 ஆண்டுகள் எடுத்துகொண்டது. சத்ரபதி சிவாஜி, சாம்பாஜி மன்னர், போர்த்துகீசியர்கள், ஃபிரஞ்ச், பிரிட்டீஷ் என பலரும் இந்த கோட்டையை கைப்பற்ற முயன்றனர். ஆனால், யாராலும் ஜஞ்ஜிரா கோட்டையை வசப்படுத்த முடியவில்லை. 350 ஆண்டுகளுக்கும் மேலாக யாராலும் வெல்ல முடியாததாக இக்கோட்டை திகழ்ந்தது. சத்ரபதி சிவாஜி இந்த கோட்டையை வெல்வதற்காகவே அதன் அருகில் ஒரு கோட்டையை கட்டினார். ஆனாலும் அவரால் ஜஞ்ஜிராவை கைப்பற…

  18. ஒரு நாட்டின் பொருளாதாரத்தைக் கணிக்கவும், ஆய்வு செய்யவும் பல காரணிகள், பல அளவுகோல்கள் உள்ளன. சின்னச் சின்ன விஷயங்கள் கூடப் பொருளாதாரத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் காரணியாக உள்ளது, இதற்கு முக்கியமான காரணம் அனைத்து பொருட்களின் விற்பனையும் மக்களின் வருமானத்தின் அடிப்படையில் உள்ளது. இந்த வர்த்தகத்தின் அடிப்படையில் தான் ஒரு நாட்டின் பொருளாதாரம் அமையும். அந்த வகையில் அமெரிக்க மத்திய வங்கியின் முன்னாள் தலைவரான ஆலன் கிரீன்ஸ்பான் ஆண்களின் உள்ளாடை அதிலும் குறிப்பாக ஜட்டி விற்பனை பொருளாதார வளர்ச்சியின் முக்கிய அளவுகோல் எனக் கூறுகிறார். இந்த நிலையில் இந்தியாவில் ஆண்கள் பிரிவு உள்ளாடைகள் நிறுவனங்கள் நிஃப்டி சந்தையில் மிகவும் மோசமாகச் செயல்படுகிறது, இதனால் …

  19. ஜனாதிபதி மாளிகையில் ஒருவருக்கு கொரோனா – 125 குடும்பங்களை தனிமைப்படுத்த நடவடிக்கை! ஜனாதிபதி மாளிகையில் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதியான நிலையில் 125 குடும்பங்களை தனிமைப்படுத்துமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நாட்டில் கொரோனா வைரசால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 592 ஆக அதிகரித்தும், பாதிப்பு எண்ணிக்கை 18 ஆயிரத்து 539 ஆக உயர்வடைந்துள்ளது. இந்நிலையில், புதுடெல்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் பணியாற்றி வரும் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து பாதுகாப்பு நடவடிக்கையாக 125 குடும்பங்களை சேர்ந்த நபர்கள் அனைவரும் தங்களை தனிமைப்படுத்தி கொள்ள வேண்டும் என மத்திய சுகா…

  20. ஜப்பான் சென்ற சொகுசு கப்பலில் உள்ள இந்தியர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று! ஜப்பான் சென்ற சொகுசு கப்பலில் பயணம் செய்தவா்களில் 2 இந்தியா்கள் உள்ளிட்ட 74 பேருக்கு ‘கொரோனா வைரஸ் தாக்கம் இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக ஜப்பானில் உள்ள இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது. பாதிக்கப்பட்ட அனைவருமே ஜப்பானிய சுகாதார நெறிமுறைகளைப் பின்பற்றி மருத்துவமனைகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டு அங்கு தனி வாா்டில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ‘டைமண்ட் பிரின்ஸஸ்’ என்ற குறித்த சொகுசு கப்பல் கடந்த வார தொடக்கத்தில் ஜப்பானிய கடற்கரைக்கு சென்றது. அந்தக் கப்பலில் கடந்த மாதம் ஹொங்கொங்கில் ஏறிய பயணியொருவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து …

  21. ஜப்பான்-இந்தியா இணைந்து இந்தியப் பெருங்கடலில் போர் ஒத்திகை! இந்தியா மற்றும் ஜப்பான் கடற்படைகள் இணைந்து இந்தியப் பெருங்கடலில் போர் ஒத்திகையில் ஈடுபட்டன. இந்திய கடற்படையைச் சேர்ந்த INS ராணா, INS குலிஷ் ஆகிய போர்க் கப்பல்களுடன் ஜப்பான் கடற்படையின் JS காஷ்மீர் மற்றும் JS ஷிமாயுகி ஆகிய போர்க் கப்பல்கள் இணைந்து போர் ஒத்திகையில் ஈடுபட்டன. சீன இராணுவம் ஜப்பானிய கடற்படையுடன் அவ்வப்போது முறுகல் நிலையை ஏற்படுத்திவருகின்ற நிலையில் சீனா உரிமைகோரியுள்ள சில தீவுகளில் தமது உரிமையை நிலைநாட்டும் நடவடிக்கையை ஜப்பான் ஆரம்பித்துள்ளது. அந்தவகையில், டோக்கியோவிலிருந்து 1931 கிலோ மீற்றர் தொலைவில் உள்ள டோனோஷிரோ என் தீவுகளின் பெயரை டோனோஷிரோ சென்காகு என ஜப்பானின் இஷிகாகி நகர சபை ம…

  22. ஜமாத் – இ – இஸ்லாமி இயக்கத்திற்கு தடை March 1, 2019 இந்தியாவில் இருந்த பழைமையான தீவிரவாத இயக்கங்களில் ஒன்றான ஜமாத் – இ – இஸ்லாமி இயக்கத்தினை தடை செய்வதாக, இந்திய மத்திய அரசாங்கம் அறிவித்துள்ளது. புல்வாமாவில் தீவிரவாதிகள் மேற்கொண்ட தாக்குதலில் 40 சிஆர்பிஎப் வீரர்கள் கொல்லப்பட்டதனையயடுத்து காஷ்மீரில் உள்ள தீவிரவாத இயக்கங்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை எடுக்க ஆரம்பித்துள்ள மத்திய அரசாங்கம் இவ்வாறு ஜமாத் – இ – இஸ்லாமி இயக்கத்தினை தடை செய்வதாக அறிவித்துள்ளது. இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பை, இந்திய அரசாங்கம் நேற்று (28) விடுத்துள்ளது. 1941இல் ஆரம்பிக்கப்பட்ட இந்த இயக்கம், அரசியல் சார்ந்த இயக்கமென்றும் அபுல் அலா என்பவர் மூல…

  23. 22 APR, 2025 | 08:58 PM தெற்கு காஷ்மீரின் பஹல்காமில் இன்று (ஏப்ரல் 22) தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் சுமார் 20 பேர் உயிரிழந்தனர். மேலும் சில சுற்றுலா பயணிகள் படுகாயமடைந்தனர். காயமடைந்தவர்களில் சிலரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன. கிடைக்கப்பெற்ற தகவலின் படி, பஹல்காமில் உள்ள சாலைக்கு அப்பாற்பட்ட புல்வெளியான பைசரன் என்ற இடத்தில் சுற்றுலாப் பயணிகள் மீது தீவிரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.காயமடைந்தவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். "பைசரானில் சுற்றுலாப் பயணிகள் மீது இரண்டு அல்லது மூன்று தீவிரவாதிகள் கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்தியதாக எங்கள் அறிக்கைகள் கூறுகின்றன" என்று ஒரு மூத்த போலீஸ் அதிகாரி தி இந்தியன் எக்ஸ்பி…

  24. ஜம்மு – காஷ்மீரின் புதிய மாற்றங்கள் அரசிலமைப்பின் 370 ஆவது பிரிவு இரத்து செய்யப்பட்டதன் பின்னர் ஜம்மு – காஷ்மீரில் அரசியல், பாதுகாப்பு மற்றும் அபிவிருத்தி உட்பட ஏனைய ஜனநாயக உரிமைகள் என்பவற்றில் பெரும் முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளது. 108,621 கோடி பட்ஜெட் ஒதுக்கீட்டில் அனைத்து துறைசார் அபிவிருத்திகளும் முன்னெடுக்கப்பட்டு வருவதுடன் பள்ளிக் கல்வி சீரமைப்பு, தொழிற்கல்வி ஊக்குவித்தல், ஜம்மு - காஷ்மீர் முழுவதும் உள்ள பள்ளிகளில் 607 தொழிற்பயிற்சி கூடங்களை அமைத்தல் போன்ற திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக ஆளுநர் லெப்டினன்ட் மனோஜ் சின்ஹா தெரிவித்துள்ளார். அரசியல் முன்முயற்சிகள் ஜம்மு – காஷ்மீரில் அரசியல் ஸ்தீரதன்மையை ஏற்படுத்துவதற்கும் ஜனநாயகத்தை உறுதிப்படுத…

  25. ஜம்மு – காஷ்மீருக்கென இராணுவத்தில் தனியாக ஒரு படைப்பிரிவு உருவாக்கப்படும்- பிபின் ராவத் ஜம்மு – காஷ்மீருக்கென இராணுவத்தில் தனியாக ஒரு படைப்பிரிவு உருவாக்கப்படுமென முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் தெரிவித்துள்ளார். டெல்லியில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். குறித்த நிகழ்வில் அவர் மேலும் கூறியுள்ளதாவது, “ஜம்மு- காஷ்மீர் பிராந்தியத்தின் பாதுகாப்பில் மேலும் கவனம் செலுத்தும் வகையில் அந்த பிராந்தியத்துக்கென, இராணுவத்தில் தனி படைப்பிரிவு அமைக்கப்படும். விமானப் படைக்கான தனிப்பிரிவு, அடுத்தாண்டு ஆரம்பத்தில் செயற்படுத்தப்படும். இதனூடாக நீண்ட துார ஏவுகணை மற்றும் விமானப் படையின் சொத்துக்கள் அனை…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.