தென்னங்கீற்று
குறும்படங்கள் | நம்மவர் படைப்புகள் | பாடல்கள் | ஒளி - ஒலி படைப்புகள்
தென்னங்கீற்று பகுதியில் குறும்படங்கள், நம்மவர் படைப்புகள், பாடல்கள், ஒளி - ஒலி படைப்புகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் குறும்படங்கள், நம்மவர் படைப்புக்கள், பாடல்கள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். எனினும் சமூகவலைத் தளங்களில் இருந்து இணைப்புக்கள் கொடுப்பதைத் தவிர்க்கவேண்டும். அவை ""சமூகவலை உலகம்"" எனும் புதிய பிரிவில் இணைக்கப்படுதல் வேண்டும்.
964 topics in this forum
-
-
புயலும் மழையும் மலரை அழித்திடலாம்... அதன் விதைதன்னை அழித்திடுமா..? Click on the video. https://www.facebook.com/video/video.php?v=10152504789064891&l=950225172426818578
-
- 9 replies
- 1.3k views
-
-
-
- 2 replies
- 1.3k views
- 1 follower
-
-
இசையும் -- கதையும் http://www.esnips.com/doc/8561dc5e-a5ff-49...IYUM-KATHAIYUM1
-
- 0 replies
- 1.3k views
-
-
http://www.imeem.com/people/99tNRIk/music/FRCFYdhi/unknown-artist/ http://www.imeem.com/people/99tNRIk/music/-pc2Enpm/unknown-artist/ http://www.imeem.com/people/99tNRIk/music/A95jwuAH/unknown-artist/ http://www.imeem.com/people/99tNRIk/music/lFnprq8U/unknown-artist/
-
- 0 replies
- 1.3k views
-
-
A Small Thing Can Change The World
-
- 0 replies
- 1.3k views
-
-
ஈழத்தில் நாங்கள் தயாரிக்கும் திரைப்படத்துக்கு வெந்து தணிந்த காடு என்று பெயரை ஏற்கனவே வைத்து விட்டோம் என்று சொல்லிப் பார்த்தும் அந்தப் பெயரையே தங்கள் படத்துக்கு விடாப்பிடியாக வைத்தது தமிழ்நாட்டு சினிமா. இந்த விடயத்தில் தமிழக சினிமா உலகத்தில் யாருமே பெரிதாக எங்களுக்காக அலட்டிக் கொள்ளவில்லை என்பதால்தான் இங்கு அந்தப் படத்தை தயாரித்த ‘ஜஸ்சரி’ கணேசனை மட்டும் குறிப்பிடாமல் ஒட்டு மொத்தமாக நான் தமிழ் சினிமா என்று குறிப்பிடுகிறேன். இந்த படத்தின் பெயருக்காக ஆமை இறைச்சி சாப்பிட்டதாகச் சொல்லி ஏப்பம் விட்ட சீமான்களும் கண்டு கொள்ளவில்லை. தென்னிந்திய பெரும் திரைப்படத் தயாரிப்பாளர் ஈழத்து அல்லி இராஜாவும் காது கொடுத்துக் கேட்கவில்லை.. ஈழத் திரைப்படமான வெந்து தணிந்த காடு பலரின…
-
- 7 replies
- 1.3k views
-
-
-
கனடாவில் கே. எஸ். பாலச்சந்திரனின் "அண்ணை றைற்" தனி நடிப்பு உள்ளிட்ட ஐந்து தனிநடிப்பு நகைச்சுவை நிகழ்ச்சிகள் அடங்கிய ஒலித் தட்டு (C.D) ஒக்ரோபர் மாதம் ஏழாம் நாள், ஞாயிற்றுக்கிழமை மாலை 5.30க்கு கனடாவில் டொரொன்ரொ மாநகரில் அஜின்கோட் கொம்யுனிற்றி சென்ட்ர் (Agincourt Community Centre, 31, Glen Watford Drive) மண்டபத்தில் வெளியிடப்படவிருக்கிறது. அவுஸ்திரேலியாவில் சிட்னியில் ஈழத்தின் புகழ்பூத்த நாடகக் கலைஞர் கே.எஸ்.பாலச்சந்திரன் அவர்களின் தனி நடிப்பு நாடகங்களின் இறுவட்டு வெளியீடு ஒக்ரோபர் மாதம் ஏழாம் நாள் ஞாயிற்றுக்கிழமை மாலை 6.30 மணிக்கு பரமற்றா நகர மண்டபத்தில் நடைபெற இருக்கின்றது. சிட்னியின் முதல் தமிழ் வானொலி "தமிழ் முழக்கம்" தனது 15 ஆண்டு நிறைவைக் கொண்டாடும் …
-
- 0 replies
- 1.3k views
-
-
அளவெட்டி சுபாகரனின் இயக்கத்தில் (அறிமுகம்) முள்ளியவளை சுதர்சனாகிய எனது நடிப்பிலும் (அறிமுகம்) உருவாகி வெளியான இக்குறும்படத்தில் சுபாகரன் மற்றும் மாலா துணை நடிகர்களாக நடித்துள்ளார்கள். http://m.youtube.com/watch?v=QjEAku3Auh4
-
- 10 replies
- 1.3k views
-
-
இது மிகவும் குறுகிய நேரத்தில் செய்த படியால் மிகவும் சிறிய பாடலாகவே தர முடிந்துள்ளது... பலரின் திறமைகளுக்கு ஒரு களமாக யாழ் அமைந்துள்ளதனால் அதற்காக எனது ஒரு சிறுபாடல்..... குறைகள் இருந்தால் மன்னிக்கவும்.... நன்றிகள். தமிழ்சூரியன், vaasi and sasi_varnam உங்கள் உதவிக்கு மிக்க நன்றிகள்.......
-
- 21 replies
- 1.3k views
-
-
-
-
குறுந்திரைப்பட இயக்குநர் விளக்கமறியலில் கொம்பனித்தெரு பொலிஸ்நிலைய பொலிஸாரினால் கடந்த செவ்வாய்க் கிழமை கைது செய்யப்பட்ட விழி என்ற குறுந்திரைப்படத்தின் இயக்குநர் சிவலிங்க ராஜா கஜுலசேகரன் கோட்டை மஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்தால் எதிர் வரும் 28 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட் டுள்ளார். இவர் தனது குறுந்திரைப்படத்தில் இராணுவம் தொடர்பான காட்சியொன்றை இயக்கியிருந்தமையினால் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த செவ்வாய்க் கிழமை தனது குறுந்திரைப்படம் தொட ர்பான புகைப்படங்களை கொழும்பில் உள்ள புகைப்பட நிலையம் ஒன்றில் பிரதி எடுக்கச்சென்ற போதே இவர் கொம்பனித் தெரு பொலிஸாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்செய்யப்பட்டார். இவ் விடயம் தொடர்பாக மேலும் ஒருவரிடமும் பொ…
-
- 0 replies
- 1.2k views
-
-
-
- 1 reply
- 1.2k views
-
-
வன்னியிலிருந்து வெளிவந்த 'அம்மா நலமா? அனைவரும் சுகமா?' பாடலுக்கு இசையமைத்து மக்கள் மனதை வென்ற இசைப்பிரியன் அவர்களுடைய இசை மற்றும் குரலில் 'வெள்ளை பூக்கள்' குறும்படத்திற்காக வெளியான பாடல் இது.. எனது காதல் அழகிய காதல் நீ தந்து போனாய் பெண்ணே! என ஆரம்பிக்கும் இப்பாடலின் வரிகளை நெடுந்தீவு முகிலன் எழுதியுள்ளார். கிருத்திகன் , இந்து நடிப்பில் யாழ்ப்பாணத்து கிராமிய பாடலாக இப்படைப்பு வெளிவந்துள்ளது. பாடலை பார்வையிட இந்த இணைப்பை க்ளிக் செய்யுங்கள . https://m.youtube.com/watch?v=GrqjbOcNhWs நன்றி :)
-
- 0 replies
- 1.2k views
-
-
http://www.youtube.com/watch?v=Zd9z87hPFi0
-
- 0 replies
- 1.2k views
-
-
-
வணக்கம், முகநூலில் கீழ்வரும் காணொளியை நேற்று கண்ணுற்றேன். இங்கு நான்கு இளையவர்கள் தமது டென்மார்க் திருநாட்டை பற்றி அழகாக பாடுகின்றார்கள். ஒருவர் Afghanistan நாட்டை பூர்வீகமாக கொண்ட 21 வயதானவர். மற்றையவர் நம்மவர். இலங்கையை பூர்வீகமாக கொண்ட 17 வயதான இளைஞர். மூன்றாமவர் பொஸ்னியாவை பூர்வீகமாக கொண்ட 21 வயதானவர். நான்காமவர் டென்மார்க்கை பூர்வீகமாக கொண்ட 18 வயதுடையவர். நம்மவரை முகத்தை பார்த்து உங்களால் இலகுவில் இனம் காணக்கூடியதாக இருக்கும். புரியாத மொழியானாலும் பாடல் பார்ப்பதற்கும், கேட்பதற்கும்... அதன் விரிவான அர்த்தம் புரியாவிட்டாலும்.. மிக நன்றாக அருமையாக உள்ளது. வாழ்த்துகள். இசைக்குழு தளம்: Danish Music Company
-
- 4 replies
- 1.2k views
-
-
பிரான்ஸ் - நாவலர் குறும்பட போட்டியில் விருதுபெற்ற படங்கள் ! குறும்பட கலைஞர்களின் எதிர்பார்ப்புக்குரிய குறுந்திரை விழாவான பிரான்ஸ் - நாவலர் குறும்பட போட்டி முடிவுகள் வெளியாகியுள்ளன. இதில் இலங்கைத்தீவின் போருக்கு பிந்திய வாழ்வினை மையக்கருவாக கொண்டிருந்த இரண்டு குறும்படங்கள் முதல் இரண்டு இடங்களைப் பெற்றுள்ளன. இலங்கை உட்பட புலம்பெயர் தேசங்களிலும் இருந்து 25க்கும் மேற்பட்ட குறும்படங்கள் இப்போட்டியில் பங்கெடுத்திருந்தன. பிரான்ஸ் - புங்குடுதீவு ஒன்றியத்தினால் 8வது ஆண்டாக நடாத்தப்பட்டிருந்த இப்போட்டியில் பிரதான நடுவராக தமிழக திரைஇயக்குனர் ஆர்.கே.செல்வமணி, துணை நடுவர்களாக நோர்வேயிய தேசிய தெலைக்காட்சியின் நிகழ்ச்சித் தயாரிப்…
-
- 22 replies
- 1.2k views
-
-
எம் தலைவர் சாகவில்லை - என்றும் புலி ஓய்வதில்லை தாய் நிலத்தை மீட்க வேண்டும் தமிழினமே! நச்சுக்குண்டைப் போடவைத்த நாசக்காரி -இவள் நாடுவிட்டு நாடுவந்த மோசக்காரி மானங்கெட்ட காங்கிசுங்க -சோனியாவை ஓரங்கட்டுங்க தமிழரை அழித்துவிட்டான் டெல்லிக்காரன் தானப்பா! - கருணாநிதி கதைப்பதெல்லாம் பொய்யப்பா!
-
- 0 replies
- 1.2k views
-
-
-
தீபச்செல்வனின் வரிகளில் வெளியாகியுள்ள இப்பாடலுக்கு உங்கள் வாழ்த்துக்களையும் கருத்துக்களையும் தெரிவியுங்கள். தீபச்செல்வன் சமகாலத்தை பிரதிபலிக்கும் ஒரு சிறந்த கவிஞன். https://www.youtube.com/watch?v=0RPpF-CBfNc
-
- 12 replies
- 1.2k views
-
-
-
- 0 replies
- 1.2k views
-
-