Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தென்னங்கீற்று

குறும்படங்கள் | நம்மவர் படைப்புகள் | பாடல்கள் | ஒளி - ஒலி படைப்புகள்

பதிவாளர் கவனத்திற்கு!

தென்னங்கீற்று பகுதியில் குறும்படங்கள், நம்மவர் படைப்புகள், பாடல்கள், ஒளி - ஒலி படைப்புகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் குறும்படங்கள், நம்மவர் படைப்புக்கள், பாடல்கள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். எனினும் சமூகவலைத் தளங்களில் இருந்து இணைப்புக்கள் கொடுப்பதைத் தவிர்க்கவேண்டும். அவை ""சமூகவலை உலகம்"" எனும் புதிய பிரிவில் இணைக்கப்படுதல் வேண்டும்.

  1. மரணதண்டனை மரணதண்டனை ஏன்டா? - மனிதகுலம அழியுதே அது வேண்டாம்.. http://youtu.be/VJOqtNBO7Q4

  2. ஈழ மண்ணிலிருந்து இன்னொரு காதலும் வீரமும் கலந்தேப் பிறந்த தமிழனின் இசைப் பயணத்தில் கலக்க வந்துள்ள இன்னொரு புதிய காதல் பாடல், முகில் படைப்பகத்தின் ஏழாம் இசைப் படைப்பான இப்பாடலை ‘இசை இளவரசன் திரு.கந்தப்பு ஜெயந்தன்’ வவுனியாவிலிருந்து இசையமைத்து, தன் குரலிலேயேப் பாடியும் கொடுத்துள்ளார். ஈழ மண்ணிலிருந்து வந்து நம் காதுகளின் வழியே மனதைத் தொடுமொரு பாடலை நன்றிகளோடு உங்களின் ரசனைக்குவேண்டியும் அனுப்புவதில் மகிழ்ச்சி கொள்கிறேன். இப் பாடலைக் கேட்க இங்கே சொடுக்கவும் : பிறந்தநாள் பாடலை தமிழில் கேட்க இங்கே சொடுக்கவும் : இதர பாடல்கள், ஓரிரு கவிதைகள் மற்றும் தொலைக்காட்சிப் பகிர்வுகளைக் காண இங்கே சொடுக்கவும் : http://www.youtube.com/user/vidhyasagar1976/videos அன்பும் ந…

    • 2 replies
    • 1.1k views
  3. முள்ளிவாய்க்கால் நினைவுப்பாடல்கள்   விடுதலைக்காய் விதையான மாவீரர்க்கும், மக்களுக்கும் எமது வீரவணக்கம். Aluthu aluthu vilikal   முள்ளிவாய்க்கால் மண்ணே வணக்கம்   Sokam thirala   Mullivaikal   Mullivaaikkaal vanni

  4. ஏதோ ஒரு மயக்கம் பாடல்வரி-எஸ்வீஆர். பாமினி பாடியவர்-பத்மலதா இசை-மு.ராஜேஸ் நடிகர்கள்-மேவின் மைக்கல் திவ்யா ,சதீஸ் கணனி வரைகலை- தி. பிரியந்தன் ஒளிப்பதிவு- தி. பிரியந்தன்

    • 23 replies
    • 3.1k views
  5. Jay Jay & Sinthu In Kalaiyum Neeye kaathalum Neeye. Lyrics:SVR Pamini Music :Michael Florian Percy Song :Kandappu Jeyanthan Direction|Story|Script :Jenson Singarajah Screenplay :Jenson Singarajah & Sinthu Sritharan Cinematography :One Shot Films Editing:A- Jay FX: Sasi Co- Producers : Jenson|Sinthu|Jay Jay|Reka Promotions by: IBC Tamil Radio and Clipoon Media Makeup and hair dressing artists: Jenani and Reka Transport: Milan and Arul Costumes: Prangsta Costumers Country: United Kingdom Language: Tamil

  6. உன்னைத் தேடியே!.. புலம்பெயர்ந்த தேசத்தில் நம் இளம் கலைஞர்கள்.. http://youtu.be/Lyz4T3GiGpg

  7. மட்டக்களப்பு விதூசனனின் இசையில் சத்தியப்பிரகாஸ் பாடிய பாடல் http://www.facebook.com/pages/Vidu-shaan-VRX/131881436858428

  8. எங்கோ பிறந்தவளே பாடலுக்கு யாழ்ப்பாண கலைஞர்கள் கொடுத்துள்​ள வீடியோ வடிவம் இசை இளவரசன் கந்தப்பு ஜெயந்தன் இசை அமைத்து பாடி பிரபல்யமான எங்கோ பிறந்தவளே பாடலுக்கு யாழ்ப்பாண கலைஞர்கள் கொடுத்துள்ள வீடியோ வடிவம் இசை இளவரசன் கந்தப்பு ஜெயந்தனின் இசையில் பாடலாசிரியர் பொத்துவில் அஸ்மின் எழுதிகந்தப்பு ஜெயந்தன் பாடிய மிக பிரபல்யம் அடைந்த எங்கோ பிறந்தவளே என்ற பாடலுக்கு யாழ்பாணத்தை சேர்ந்த கலைஞர்கள் வீடியோ வடிவம் கொடுத்துள்ளனர்.இப்பாடலை கோபி அவர்கள் தயாரித்துள்ளார். யாழ்பாணத்தின் பிரபல்யம் வாய்ந்த சில இடங்களில் இப்பாடலை ஒளி பதிவு செய்துள்ளனர் இக்கலைஞர்கள்என்பது குறிப்பிட தக்கது..வளர்ந்துவரும் நம் கலைஞர்களை ஊக்குவிப்போம்.ஈழத்து இ…

  9. முதன் முறையாக ஆஸ்திரேலியா, சிட்னியைச் சேர்ந்த இலங்கைத் தமிழ் இளைஞர்கள் சிலரின் முயற்சியில் உருவான ஓரு இனிமையான “கவிதையேநீ எங்கே”என்ற காதல் பாடல் தான் உயிராகநேசிக்கும் காதலியை விட்டு பிரிந்து வேறொரு நாட்டில் இருக்கும் காதலனின் தவிப்பைதொனிப்பொருளாக கொண்டமைந்த இந்தப் பாடலின் வரிகளை வினோத் ரெங்கசாமி என்பவர் எழுத, தனக்கென ஒரு தனியிடம்;படைத்து சிட்னியில் சிறந்த இசையமைப்பாளர்களுள் ஒருவராக தன்னை நிலைநாட்டி திகலும் மயூகணேசன் என்பவர் அருமையாக இசையமைத்திருக்கிறார். இந்தப் பாடலை வினோத்ரெங்கசாமி மற்றும் கிருஷா ரெங்கா ஆகியோர் பாடியிருக்கிறார்கள். கார்த்தி மனோகரன் அவர்கள்பாடலின் காதலி வடிவமேற்று சிறப்பாக தனது பங்கை செய்திருக்கிறார்கள். இப் பாடலுக்கு ஒளிவட…

  10. இசை இளவரசன் கந்தப்பு ஜெயந்தனின் இசையில்கவிக்குயில்S.V.R பாமினியின் பாடல் வரிகளில் ஐரோப்பிய சோலோ மூவி கலைஞர்களின் ஒளிபதிவில் கந்தப்பு ஜெயந்தனும் அவரது சகோதரி ஜெய பிரதாவும் இணைந்து பாடிய காதலர் தின பாடல் இது . இப்பாடல் S.V.Rபாமினியின் நீயில்லை என்றாலே இசை தொகுப்பிற்காக உருவாக்கபட்டுள்ளது. ஏற்கனவே வெளியாகிய நான் வந்ததும் மழை வந்திச்சா என்ற பாடலின் ரீமேக் முலாமாக தமது திறமையை காட்டியுள்ளனர் சுவிஸ் நாட்டு கலைஞர்கள் என்பது குறிப்பிட தக்கது .அதே போன்று2011 ஆண்டு நடைபெற்ற சிறந்த ஈழத்து பாடலாசிரியருக்கான தெரிவில் பாமினி முதலிடம் பெற்றது குறிப்பிட தக்க விடயம் . காந்தள் பூக்கும் தீவிலே ,யாழ்தேவி போன்ற பல சிறந்த பாடல்களை உருவாக்கிவரும் ஈழத்து இசை அமைப்பாளர் K.ஜெ…

  11. காலடியில் காத்திருக்கும் மரணம்... "மிதிவெடி" திரைப்படத்தை சர்வதேச படமாக இயக்கித் தயாரித்துள்ளார் அவுத்ரேலியா வாழ் ஈழத்தமிழர். கண்ணிவெடிகளின் பயங்கரத்தையும் கொடூரத்தையும் உணர்த்தும் வகையில் "மிதிவெடி" என்ற படம் தயாராகியுள்ளது. சிறிலங்காவில் நடந்த போரினால் உருவாகிய கண்ணிவெடிப் பிரச்சினைகள் பற்றிய சர்வதேச படைப்பாக இதனை புலம்பெயர் ஈழத்தமிழர் உருவாக்கியுள்ளார். சிறிலங்காவில் போர் முடிவுற்றாலும் அங்கு பத்து இலட்சத்திற்கு மேற்பட்ட கண்ணிவெடிகள் புதைக்கப்பட்டுள்ளன. அவற்றை முழுமையாக அகற்றுவதற்கு பத்து பதினைந்து ஆண்டுகள் ஆகும் என உத்தேசமாக கணிக்கப்பட்டுள்ளது. அதற்குள் எத்தனை உயிர்கள் வீனாக இந்த கண்ணிவெடிக்குச் சிக்கி சின்னாபின்னமாகப் போகின்றன என்ற கவலை மனித உயிர்களை நேசிக்கும் …

  12. லண்டன் தமிழ் இளையோரின் படைப்பில் கன்னிப் பெண்ணே... Artist : MC SAI Ft Archana & Narvinidery Music: Vashanth Sellathurai Album: SIMMASANAM - The Throne. Rap Lyrics By: MC SAI Chorus Lyrics By: Sanath Lingam Cinematography: S.Santhan [Eternal Icon] Direction By: Nav | The Designer Label: Rebelstar Records

  13. வெள்ளைப் பூக்கள் குறுந்திரைப்பாடல் - எனது காதல் அழகிய காதல்.. http://youtu.be/GrqjbOcNhWs

  14. அந்த நொடியின் நுனியில் (தமிழ் குறும் படம்) http://youtu.be/duBUwEJaTHM ஆங்கிலத்தில் இருந்த தலைப்பை மாற்றி தமிழில் போட்டுள்ளேன். கள விதிமீறலை சுட்டிக்காட்டிய நெடுக்ஸ்க்கு நன்றி. *மீறலுக்காக மன்னிப்பு கோருகின்றேன்*

  15. யாழ்ப்பாண ஊருக்குள்ளே.. திரு.பரராசசிங்கம் தாயாரித்து ரவி அச்சுதன் இயக்கத்தில் 2007இல் உருவான ஒரு ஈழத்துப்படைப்பான "மலரே மௌனமா" எனும் திரைப்படதிலமைந்த ஒரு பாடல்.

  16. நெடுந்தீவு முகிலனின் "வெள்ளைப்பூக்கள்" குறும் படத்திற்கான இசை வெளியீடு நேற்று நடைபெற்றுள்ளது. இசையமைப்பாளர் மற்றும் பாடியவர் இசைப்பிரியன். பாடல் வரிகள் மற்றும் இயக்கம் நெடுந்தீவு முகிலன். இசைப்பிரியன் ஒரு விடுதலைப்புலி போராளி. விடுதலைப்புலிகளின் அமைப்பிலும் இசையமைப்பாளராக இருந்து பல வெற்றிப்பாடல்களை தந்தவர். சமுதாயத்தில் நடக்கும் சீர்கேடுகளையும், மக்கள் துயரையும் முகிலன் தனது கவிதை மூலம் வெளிக்கொண்டு வருபவர். தற்போது குறும்படங்களையும் இயக்கி வருகிறார். இவரது இயக்கத்தில் வெளிவந்தது தான் "தண்ணீர்" குறும்படம். வெள்ளைப்பூக்கள் குறும்படம் நாளை மறுநாள் வியாழக்கிழமை வெளியிடப்பட இருக்கிறது. இதற்கு அடுத்ததாக "கெட்டவன்" எனும் குறும்படத்தை இயக்க உள்ளார். ப…

  17. அருள் எழிலன் இயக்கி, பூரணி கிரியேஷன்ஸ் நிறுவனத்திற்காக நடராஜா குருபரன் தயாரித்தார் இயக்குனர் அருள் எழிலன் இயக்கி, பூரணி கிரியேஷன்ஸ் நிறுவனத்திற்காக நடராஜா குருபரன் தயாரித்த கள்ளத் தோணி குறும்படம் 2012 ஆம் ஆண்டுக்கான நோர்வே தமிழ் திரைப்பட விழாவில் குறும்படப் போட்டிப் பிரிவில் திரையிடத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறது. நோர்வே தமிழ் திரைப்பட விழா எதிர்வரும் ஏப்ரல் 25 முதல் 29 வரை ஐந்து நாட்கள் ஒஸ்லோவில் நடைபெறவிருக்கிறது. திரைப்பட விழாவில் திரையிடத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் இருபது படங்களில் ஒன்றாக கள்ளத் தோணி தேர்வுபெற்றிருககிறது. ஈழப்போராட்டத்தில் போரும் அற்ற, சமாதானமும் அற்ற, போர்நிறுத்த ஒப்பந்த காலங்கள் அடிக்கடி வந்துபோனது. நிரந்தரமில்லாத சமாதான கால…

  18. இளம் தமிழ் விதவைகளின் அவலம் பற்றிய கதைக்கருவைக்கொண்ட நெடுந்தீவு முகிலனின் வெள்ளைப்பூக்கள் குறும்படம் மகளிர்தின வெளியீடாக மார்ச் எட்டு வியாழக்கிழமை வெளிவருகிறது. இதில் கிருத்திகன் - இந்து ஆகியோர் கதாநாயகன் கதாநாயகியாக நடித்துள்ளனர். இசை இசைப்பிரியன். by நெடுந்தீவு முகிலன்.

  19. மன்னார் மாவட்ட இளைஞர்களின் கூட்டு முயற்சியினால் பட்டாசு என்ற குறும் திரைப்படம் ஒன்று உருவாக்கப்ட்டு கடந்த சனிக்கிழமை மன்னார் சித்தி விநாயகர் இந்து கல்லூரியில் வெளியிடப்பட்டது. திரைக்கதை ஒளிப்பதிவு எடிட்டிங் என மிகச் சிறப்பாக செய்திருக்கின்றார்கள். யுத்தம் நிறைவுக்கு வந்த பின்னர் வடகிழக்கு இளைஞர்கள் பலரும் இவ்வாறான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்க அம்சமாகும். பட்டாசு குறும்படத்தை இயக்கியவர் டி. ஸமிதன் ஆகும். பட்டாசு திரைப்படத்தில் நடித்ததுடன் மட்டுமன்றி தயாரிப்பிலும் ஈடுபட்டிருக்கிறார் சுகிர்தன். இவர்கள் மூவருடன் மன்னார் மாவட்டத்ததைச் சேர்ந்த பல இளைஞர்களும் படம் வெளி வர உழைத்திருக்கின்றார்கள். அவர்களின் அடுத்த படைப்பாக கனவு கொள்ளை போகுதே என்…

  20. http://www.youtube.com/watch?v=s43-akvuYT4 படத்தின் பெயர்: "ஆசுவாசம்" நடிகர்கள்: யமுனா, பாலராஜா & பிராங்க்ளின். இசை கோர்வை & சிறப்பு சத்தம்: பிரதாப் படத்தொகுப்பு: சுரேந்திரன் தயாரிப்பு: கத்தரின் பிறேம் எழுத்து,ஒளிப்பதிவு & இயக்கம்: பிறேம்.K இது ஒரு "அவதாரம்" வெளியீடு. விருதுகள்: -சிறந்த நடிகை - நல்லூர்ஸ்தான் குறும்பட விழா பாரிஸ் (பிரான்ஸ்) -சிறந்த நடிகை, சிறந்த ஒளிப்பதிவு & சிறந்த குறும்படம் முதல் பரிசு - நாவலர் குறும்பட விழா பாரிஸ் (பிரான்ஸ்) -சிறந்த திரைக்கதை & சிறந்த குறும்படம் விமர்சகர் விருது (Best Film critic Award)- Independent Art Film Society of Toronto (IAFST)- டொரோண்டோ (கனடா) உங்கள் இந்த ச…

    • 15 replies
    • 1.7k views
  21. என்ன அருமையான பாடல், பார்த்து ரசித்தவுடன் இணைக்க தோன்றியது. Album: Elunthu Vaa Thamila Sung by OliviaT (GER) Music by Princeten G. (UK) Veena by OliviaT (GER) Lyrics by Rajamanoharan (UK) Produced by Croydon Tamil Community Organisation Mixed & Mastered at PrinceDigital Germany Edited by Thiena

  22. அன்பு நெஞ்சங்க‌ளே உங்களுக்கு எனது இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் புதிய வருடம் புது தென்புடன் விழங்க - காயம் இல்லா நெஞ்சம்- கேட்டு மகிழுங்கள்‌ http://www.youtube.com/watch?v=OUH3A6Fhmkc&feature=youtu.be

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.