தென்னங்கீற்று
குறும்படங்கள் | நம்மவர் படைப்புகள் | பாடல்கள் | ஒளி - ஒலி படைப்புகள்
தென்னங்கீற்று பகுதியில் குறும்படங்கள், நம்மவர் படைப்புகள், பாடல்கள், ஒளி - ஒலி படைப்புகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் குறும்படங்கள், நம்மவர் படைப்புக்கள், பாடல்கள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். எனினும் சமூகவலைத் தளங்களில் இருந்து இணைப்புக்கள் கொடுப்பதைத் தவிர்க்கவேண்டும். அவை ""சமூகவலை உலகம்"" எனும் புதிய பிரிவில் இணைக்கப்படுதல் வேண்டும்.
964 topics in this forum
-
தடைசெய்யப்பட்ட அதி அற்புதப் பெண் -Élie Castiel தமிழில்: சதா பிரணவன் இலங்கையில் பிறந்து கனடாவில் வாழும் லெனின் எம் சிவத்தின், முந்தைய இரண்டு தமிழ் -கனடிய திரைப் படங்கள் 1999(2009) மற்றும் A gun and a ring (2013) . இப்படங்கள் ஆங்கில subtitles-களுடன் உருவாக்கப்பட்டவை. கனடாவில் பல்வேறு சமூகங்களின் ஒன்றிணைவு உண்மையில் வரவேற்கத்தக்கது. முதல் இரண்டு படங்களும் ‘action’ வகை சார்ந்தவை.ஆனால் லெனின் எம் சிவத்தின் புதிய படமான ‘ROOBHA’ முற்றிலும் வேறுபட்ட கருப்பொருளைக் கொண்டுள்ளது . இத் திரைப்படம் சிறு பான்மையினராகவும், ஒடுக்கப்படுபவர்களாகவும், சமூகத்தின் பெரும்பான்மையினரால் அலட்சியமாக நோக்கப்படுபவர்களுமான திருநங்கைகளின் வாழ்வியல் பற்றியது. பால்நிலை அடிப்படை முறை…
-
- 0 replies
- 572 views
-
-
https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=oLBZ5C9k33Q[/xml] [xml]https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=Vdn-CX7R9eo
-
- 0 replies
- 455 views
-
-
-
- 0 replies
- 542 views
-
-
யாழில் சினம்கொள் திரைப்படத்தை பார்வையிட அழைப்பு.! யாழ் திரைப்பட விழாவில் காட்சிப்படுத்தப்படுத்தவுள்ள சினம்கொள் திரைப்படத்தை பார்வையிட படத்தின் இயக்குனர் ரஞ்சித் ஜோசப் அழைப்பு விடுத்துள்ளார். இது தொடர்பில் அவர் கூறியுள்ளதாவது, “ஒவ்வொரு கலைஞனுக்கும் தன் படைப்பு தன் மண்ணிலேயே வெளியிடப்படும்போது வருகின்ற பெரு மகிழ்ச்சி ஒரு மகத்துவமானது. அதுவும் அகதியாக புலபொயர்ந்துவிட்ட ஈழத்தவனான என் மகிழ்ச்சியை வார்த்தைகளில் சொல்லிவிடமுடியாது. சினம்கொள் திரைப்படத்தை எடுக்குபோது சந்த்தித்த சாவல்கள், நெருக்கடிகள் எல்லாம் திரையிட அனுமதி கிடைத்த கணத்தில் காணமலே போய்விட்டன. இப்படத்தை உருவாக்க ஒத்துழைத்த, தோளோடு தோள் நின்ற அத்தனை உள்ளங்களையும் நன்றியோடு நினைத்துப்பார்க்கின…
-
- 0 replies
- 452 views
-
-
நீரைக்காணாத வேர்கள் http://www.londonbaba.com/neeraki/player.swf
-
- 0 replies
- 1.4k views
-
-
வணக்கம் சகோதரங்களே, மாவீரர் தினத்தை ஒட்டி எழுதப்பட்ட நாடகத்தின் ஒலி வடிவம். எழுத்து ஆக்கம் என் நண்பன், இளங்கோ மற்றும் நான். பின்னணி இசை கோர்வை - என் முதல் முயற்சி . பலவகையான இசை கோர்வைகளை இணைத்து உணர்வுகளை பிரதிபலிக்கும் விதத்தில் முயற்சி செய்தேன். உங்கள் காதுகளையும் எட்டவெனும் என்ற நோக்கில் இணைக்கின்றேன். இன் நாடகத்தில் ஒலி, ஒளி இரண்டும் கலந்து செய்துள்ளோம். இதை எழுதும் பொது தான் ஐ.நா அறிக்கை வெளிவந்தது அதனை அப்படியே இந்நாடகத்தில் உள்வாங்கி இசை வடிவம் கொடுத்தேன். உங்கள் கருத்துக்கள் என்னை மேலும் வளப்படுத்தும் என நினைக்கின்றேன்.. மன்னிக்கவும் ... கோர்ப்பை இணக்க முடியாமல் உள்ளது. (file size - cannot attach file) நிர்வாகத்தின் உதவி தேவை..
-
- 0 replies
- 591 views
-
-
-
பாவி என்னை மறுபடியும் மகிந்தா ராஜபக்ச அறையில் இருந்து பாடும் பாடல் (Actual link of this song )
-
- 0 replies
- 2.5k views
-
-
இனவெறி குறும்படம் நம்மினத் தோழா்களுக்கு... இயக்குநா் வீ.மு. தமிழ்வேந்தனின் திறந்த மடல்! நான் இயக்கிய இரண்டாம் படைப்பு தான் இந்த ”இனவெறி” குறும்படம் (முதல் படம் ”தவிப்பு” என்ற குறும்படம்). நான் சிறந்த திரைப்படம் எடுக்க வேண்டும் என்ற கொள்கையோடு வாழ்பவன்! அதனால் எனக்கு சிறந்த தயாரிப்பாளரைத் தேடிக் கொண்டிருக்கிறேன்! என் திறமையைப் பறைசாற்ற தான் இந்த குறும்படத்தை கருத்து மாறாமல் எடுத்துள்ளேன்!.. எனக்கான தயாரிப்பாளரைத் தேடி இந்த குறும்படத்தை உங்கள் பார்வைக்கு வைக்கிறேன். நான் எடுத்த இந்தப் படம் உங்கள் மனதில் வலி ஏற்ப்படுத்தியிருந்தால் பிற நண்பா்களுக்கும் பறைசாற்றுங்கள். தோழமையுடன், வீ.மு. தமிழ்வேந்தன். தொடர்புக்கு- 9840628449, 9840807576.
-
- 0 replies
- 730 views
-
-
-
- 0 replies
- 666 views
-
-
ஈழத்து சினிமாவில் மற்றுமொரு நம்பிக்கை "13 + TO Hell" முழு நீளத்திரைப்படம் ! ஈழசினிமாவின் முழுநீளத் திரைப்பட முனைப்புகளில் ஒன்றாக "13 + TO Hell" எனும் திரைப்படம் நோர்வேயில் திரையிடப்பட்டுள்ளது. இலங்கையிலும், நோர்வேயிலும் படப்பிடிப்புகள் மேற்கொள்ளப்பட்ட 2 மணி நேரத் திரைப்படமாக அமைந்துள்ளது. இதன் முதலாவது சிறப்பு திரையில் 15.09.17 வெள்ளிக்கிழமை அன்று நோர்வேயின் ஒஸ்லோ நகரில் திரையிடப்பட்டுள்ளது. ஸ்டீபன் படத்தினை இயக்கியிருக்க, ஒளிப்பதிவு, படத்தொகுப்பு, வரைகலை போன்றவற்றை துருபன் மேற்கொண்டிருக்கின்றார்.இசை, மற்றும் பின்னணி ஒலிக்கலவை திரு மற்றும் அபிஷன்.புதுமுக நடிகர்களாக நிருபன், நிஷா, தாஸ் பாலா, தீ…
-
- 0 replies
- 410 views
-
-
இதுதாங்க IT COMPANY வேலை https://www.facebook.com/photo.php?v=688705757831911
-
- 0 replies
- 699 views
-
-
-
- 0 replies
- 635 views
-
-
-
புதிதாக நாம் வெளியாக்கி இருக்கும் மார்ச் 13 குறும்படத்தை பார்வையிட்டு உங்கள் காத்திரமான கருத்துக்களை பதிவீர்கள் என்ற நம்பிக்கையோடு முள்ளியவளை சுதர்சன் இப்படம் உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் வலைத்தளங்களிலும் பகிர்ந்து எமக்கு ஆதரவாய் இருங்கள் தோழர்களே நன்றி முள்ளியவளை சுதர்சன். https://www.facebook.com/mullaisusan
-
- 0 replies
- 686 views
-
-
தமிழீழத் தேசியத் தலைவரின் 65 ஆவது அகவை தினத்தில் வெளியாகின்றது ‘ஈழ அரசன்’ இறுவெட்டு! AdminNovember 21, 2019 பிரான்சு தமிழர் கலைபண்பாட்டுக் கழகத்தின் உருவாக்கத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளின் அனைத்துலகத் தொடர்பகத்தினால் தமிழீழத் தேசியத் தலைவரின் 65 ஆவது அகவை தினமான கார்த்திகை 26 செவ்வாய்க்கிழமை அனைத்து நாடுகளிலும் ஈழ அரசன் இறுவெட்டு வெளியாகின்றது. (பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்பு குழு ஊடகப்பிரிவு) http://www.errimalai.com/?p=46316
-
- 0 replies
- 762 views
-
-
சாமானியருடன் ஒருநாள் (16/02/2014) சலவைத் தொழிலாளியின் ஒருநாள் வாழ்க்கை எழுத்து-இயக்கம்: செல்லையா முத்துசாமி ஒளிப்பதிவு: பேரின்பகுமார் படத்தொகுப்பு: பாரதிதாசன் குரல்: விக்னேஷ் http://www.chelliahmuthusamy.com/2014/02/blog-post.html
-
- 0 replies
- 833 views
-
-
பிடிச்சுஇருக்கு https://www.facebook.com/photo.php?v=687803061255514
-
- 0 replies
- 685 views
-
-
முதன்முறையாக இலங்கையில் 30க்கும் மேற்பட்ட தமிழ் இசைக்கலைஞர்கள் ஒன்றினைந்து உருவாக்கிய தமிழ்க்கீதம்! தமிழ் எம் உயிர் என்போமே பாடல்..
-
- 0 replies
- 502 views
-
-
http://www.tamiljukebox.com/Mp3/index.php?q=f&f=%2FSpeciel+Albums%2FEELAM+Albums
-
- 0 replies
- 2k views
-
-
http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=gqLV3c28TA Short Film-Kalam Production - Image Sure Saine & Frame Production Story,Screenplay,Direction,Dialog - I,Ramanan Cinematography,Editing,VFX,Art Direction,Makeup,Assistance Diretor - Vigithan Sokka Music- Janarthik Sound Effects-Prathap
-
- 0 replies
- 628 views
-
-
அருள் எழிலன் இயக்கி, பூரணி கிரியேஷன்ஸ் நிறுவனத்திற்காக நடராஜா குருபரன் தயாரித்தார் இயக்குனர் அருள் எழிலன் இயக்கி, பூரணி கிரியேஷன்ஸ் நிறுவனத்திற்காக நடராஜா குருபரன் தயாரித்த கள்ளத் தோணி குறும்படம் 2012 ஆம் ஆண்டுக்கான நோர்வே தமிழ் திரைப்பட விழாவில் குறும்படப் போட்டிப் பிரிவில் திரையிடத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறது. நோர்வே தமிழ் திரைப்பட விழா எதிர்வரும் ஏப்ரல் 25 முதல் 29 வரை ஐந்து நாட்கள் ஒஸ்லோவில் நடைபெறவிருக்கிறது. திரைப்பட விழாவில் திரையிடத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் இருபது படங்களில் ஒன்றாக கள்ளத் தோணி தேர்வுபெற்றிருககிறது. ஈழப்போராட்டத்தில் போரும் அற்ற, சமாதானமும் அற்ற, போர்நிறுத்த ஒப்பந்த காலங்கள் அடிக்கடி வந்துபோனது. நிரந்தரமில்லாத சமாதான கால…
-
- 0 replies
- 786 views
-
-
இலங்கை ரசிகர்களுக்கு இயக்குனர் லெனின் எம் சிவத்தின் விஷேட செய்தி ! A Gun And A Ring திரைப்படம் கொழும்பில் திரையிடுவதாற்கான ஏற்படுகள் செய்யப்பட்டுள்ள நிலையில், இப்படத்தை பார்க்க இருக்கும் ரசிகர்களுக்கு இயக்குனர் லெனின் எம் சிவம் அவர்கள் விஷேட செய்தி ஒன்றினை விடுத்துள்ளார் ! https://www.facebook.com/video/video.php?v=711057315655813
-
- 0 replies
- 864 views
-
-
வருது புலி வருது நவம்பர் 27(Actual Link Click here )
-
- 0 replies
- 2.4k views
-
-
எல்லோருக்கும் வணக்கம், நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒரு சிறிய இனிய பாடல் ஒன்றை உருவாக்கிவிட்டேன், வீடியோ எடிட்டிங் கடைசிக்கட்டத்தில் இருக்கிறேன். எனது வீட்டிலேயே ஒரு சிறுபிள்ளையின் வாயின் அந்த ரியூனின் கம்மிங் வருவதைக்கேட்டு மனதில் ஒரு சிறு சந்தோசம். நான் பல தடவை போட்டுப்போட்டு கெட்டு மாஸ்ரரிங் செய்ததாலா, அல்லது அந்தப்பாடலின் இசை அந்த சின்ன மனதில் நுளைந்ததாலா எனத்தெரியவில்லை. உங்களின் விமர்சனம் தான் உண்மையைத் தெரிவிக்கும் எனக்கு....! பெரும்பாலும் இந்த வார இறுதி நாட்களில் உங்களின் ரசனைக்கு தந்துவிடுனவேன்.... அன்புடன் இளங்கவி....
-
- 0 replies
- 822 views
-