Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தென்னங்கீற்று

குறும்படங்கள் | நம்மவர் படைப்புகள் | பாடல்கள் | ஒளி - ஒலி படைப்புகள்

பதிவாளர் கவனத்திற்கு!

தென்னங்கீற்று பகுதியில் குறும்படங்கள், நம்மவர் படைப்புகள், பாடல்கள், ஒளி - ஒலி படைப்புகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் குறும்படங்கள், நம்மவர் படைப்புக்கள், பாடல்கள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். எனினும் சமூகவலைத் தளங்களில் இருந்து இணைப்புக்கள் கொடுப்பதைத் தவிர்க்கவேண்டும். அவை ""சமூகவலை உலகம்"" எனும் புதிய பிரிவில் இணைக்கப்படுதல் வேண்டும்.

  1. ர‌னில‌ வைச்சு ந‌ல்ல‌ செய்து இருக்கின‌ம் ஹா ஹா😁.................

  2. 01167b2705ddca8c6cb7d929fe59bfb3

  3. http://tamilseithekal.blogspot.com/ nantri kumuthan

    • 0 replies
    • 1.3k views
  4. கனடாவில் கே. எஸ். பாலச்சந்திரனின் "அண்ணை றைற்" தனி நடிப்பு உள்ளிட்ட ஐந்து தனிநடிப்பு நகைச்சுவை நிகழ்ச்சிகள் அடங்கிய ஒலித் தட்டு (C.D) ஒக்ரோபர் மாதம் ஏழாம் நாள், ஞாயிற்றுக்கிழமை மாலை 5.30க்கு கனடாவில் டொரொன்ரொ மாநகரில் அஜின்கோட் கொம்யுனிற்றி சென்ட்ர் (Agincourt Community Centre, 31, Glen Watford Drive) மண்டபத்தில் வெளியிடப்படவிருக்கிறது. அவுஸ்திரேலியாவில் சிட்னியில் ஈழத்தின் புகழ்பூத்த நாடகக் கலைஞர் கே.எஸ்.பாலச்சந்திரன் அவர்களின் தனி நடிப்பு நாடகங்களின் இறுவட்டு வெளியீடு ஒக்ரோபர் மாதம் ஏழாம் நாள் ஞாயிற்றுக்கிழமை மாலை 6.30 மணிக்கு பரமற்றா நகர மண்டபத்தில் நடைபெற இருக்கின்றது. சிட்னியின் முதல் தமிழ் வானொலி "தமிழ் முழக்கம்" தனது 15 ஆண்டு நிறைவைக் கொண்டாடும் …

  5. அனைவரது அபிமானம் பெற்ற படலைக்கு படலையின் சில அங்கங்கள் டிவீடியாக வெளிவந்துள்ளது. பிரான்ஸ்சில் லுன் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

  6. ரூபா - தமிழ்ப்படம் சுப்ரபாரதிமணியன் கனடாவில் வாழும் தமிழர் லெனின் சிவம் இயக்கியுள்ள படம் இது. ஷோபாசக்தியின் கதையொன்றை மையமாகக் கொண்டிருக்கிறது இப்படம். திருநங்கையாக மாறியவர்களின் கதைகளைப் படித்திருக்கிறோம். ஆண்குறி அறுக்கப்படாத நிலையிலேயே வாழும் ஒரு இளைஞரைப்பற்றிய படம் இது. அவன் கோகுல். தன் உடலில் தெரியும் மாற்றங்களால் அவன் பம்பாய்க்கு சென்று மாதாவுடன் ( திருநங்கைகளுக்கான குரு , தெயவம் ) இணைகிறான் கோகுல் . திடீரென்று கனடா திரும்புபவனுக்கு எல்லாம் புதிதாக இருக்கின்றன. அவன் பெயர் இப்போது ரூபா. இரு குழந்தைகளுக்குத் தகப்பனான இலங்கைக்காரன் -ஒருவரை அந்தோனி, மதுபான விடுதியில் சந்திக்கிறான்.அந்தோனி மது மதுபான விடுதி நடத்துபவர். இதய நோயாளி. நட்பால் இணைகிறார்கள். ரூபாவ…

  7. எல்லாரும் டாக்டராவும், எஞ்சினியராவும் ஆயிட்டா.. யாருதாங்க விவசாயம் பண்ணுறது.

    • 0 replies
    • 387 views
  8. கேட்டவுடன் சிலபாடல் மட்டுமே தானாக முணுமுணுக்க தோன்றும், அதன் வரிசையில் இரண்டுநாளா வீட்டில் அடுப்படியில் கேட்குது ,ஆக பாடல் ரசிகர்களை வசப்படுத்தி இருக்கிறது . வாழ்த்துக்கள் பாடல் வெளியீட்டு குழுவிற்கு. "என் காதல் தோழா" புலம்பெயர் படைப்பில் ஓர் திரும்பி பார்க்கும் படைப்பாக இருப்பது மகிழ்ச்சி.

  9. http://tamilseithekal.blogspot.com/2009/08/blog-post_31.html

    • 0 replies
    • 2.4k views
  10. லக்சுமி! – ஒர் பார்வை! ஆண் நோக்குநிலையில் பெண்ணிய உளவியல் பார்வை. லக்சுமி குறுந்திரைப்படம் பல நேர் எதிர் விமர்சனங்களை எதிர்கொண்டது. ஆண்களும் பெண்களும் ஆதரவாகவும் எதிராகவும் எழுத்தித்தள்ளினர். எனது பங்குக்கு உடனடியாக எழுதத் தோன்றவில்லை. நடைபெற்ற விவாதங்களைக் கவனித்தபோது எழுத வேண்டும் எனத் தோன்றியது. இது சிறந்த குறுந் திரைப்படமா என்பது கேள்விதான். ஆனால் முக்கியமான படம் என்பதில் சந்தேகமில்லை. குறிப்பாக பெண்ணிலை சார்ந்த முக்கியமான படம். பெண்ணியம் என்பது வெறுமனே உடலும் பாலியுலுறவும் சார்ந்த விடயம் மட்டுமல்ல என்பது நாமறிந்ததே. இவற்றைவிட மேலும் பல பல உரிமைகள் சுதந்திரம் தொடர்பான விடயங்கள் பெண்ணியத்திலுள்ளன. ஆனால் பாலியலுறவும் அதில் ஒரு முக்கியமான …

    • 0 replies
    • 1.4k views
  11. சுஜித்.G அவர்களின் செவ்வி

    • 0 replies
    • 647 views
  12. Started by nunavilan,

    நம்மொழி

  13. Started by kumuthan,

    http://tamilseithekal.blogspot.com/2009/08...m-kavithai.html

    • 0 replies
    • 9.2k views
  14. Started by arjun,

    போன வாரம் நான் பார்த்து ரசித்த சக்கரவர்த்தியின் நாடகம் . நடிப்பு -சுவிஸ் முரளி .

    • 0 replies
    • 917 views
  15. வன்னியிலிருந்து வெளிவந்த 'அம்மா நலமா? அனைவரும் சுகமா?' பாடலுக்கு இசையமைத்து மக்கள் மனதை வென்ற இசைப்பிரியன் அவர்களுடைய இசை மற்றும் குரலில் 'வெள்ளை பூக்கள்' குறும்படத்திற்காக வெளியான பாடல் இது.. எனது காதல் அழகிய காதல் நீ தந்து போனாய் பெண்ணே! என ஆரம்பிக்கும் இப்பாடலின் வரிகளை நெடுந்தீவு முகிலன் எழுதியுள்ளார். கிருத்திகன் , இந்து நடிப்பில் யாழ்ப்பாணத்து கிராமிய பாடலாக இப்படைப்பு வெளிவந்துள்ளது. பாடலை பார்வையிட இந்த இணைப்பை க்ளிக் செய்யுங்கள . https://m.youtube.com/watch?v=GrqjbOcNhWs நன்றி :)

  16. 2தாய்ப் பாலும், தண்ணீரும்.... ஒண்ணாதான் இருந்திச்சு..... விலையில்லாம கிடந்திச்சு...." தண்ணீரைப் பற்றிய பாடல்... அருமையான குரலில்....

  17. போர் இடம் பெறும் பகுதிகளில் அராஜகம், அக்கிரமம் நிறைந்த மனிதாபிமான உணர்வுகள் அற்ற இராணுவத்தினர் தம் எதிர்த் தரப்பினரைக் கைது செய்தால் சொற்களால் வடிக்க முடியாத மிக – மிக கொடுமையான துன்புறுத்தல்களை நிக்ழ்த்திப் பல ரசசியங்களைக் கேட்டு அறிந்து கொள்ள முனைவார்கள். உலக வரலாற்றில் ஹிட்லரின் சித்திரவதை கூடாரங்களையும், அமெரிக்கப் படைகளால் ஈராக்கியப் போராளிகளை,மக்களைச் சித்திரவதைக்கு உட்படுத்திய குவாண்டனமோ சிறை ஆகியவற்றினை விடவும் மிகவும் குரூரமான சிறைக் கூடங்கள் இன்றும் இலங்கையில் இருந்து வருகின்றன. ஈழத்தில் இறுதிப் போர் இடம் பெற்ற காலத்தில் ஐக்கிய நாடுகள் சபை ஊடாகவும், குள்ள நரித்தனதில் சிறந்த முன்னாள் ஐநா செயலாளர் நம்பியார் ஊடாகவும், மற்றும் சில உலகத் தலைவர்கள் ஊடாகவும்…

  18. இன்றைய கால கட்டத்தில் ஆவது இந்த பாடலை கேட்டு தமிழ் தேசியத்தை பலப்படுத்தும் உருப்படியான வேலைகளை செய்யுமாரு வேண்டுகிறேன். http://rapidshare.com/files/157258528/Ulag...e_Ennippaar.mp3

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.