தென்னங்கீற்று
குறும்படங்கள் | நம்மவர் படைப்புகள் | பாடல்கள் | ஒளி - ஒலி படைப்புகள்
தென்னங்கீற்று பகுதியில் குறும்படங்கள், நம்மவர் படைப்புகள், பாடல்கள், ஒளி - ஒலி படைப்புகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் குறும்படங்கள், நம்மவர் படைப்புக்கள், பாடல்கள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். எனினும் சமூகவலைத் தளங்களில் இருந்து இணைப்புக்கள் கொடுப்பதைத் தவிர்க்கவேண்டும். அவை ""சமூகவலை உலகம்"" எனும் புதிய பிரிவில் இணைக்கப்படுதல் வேண்டும்.
964 topics in this forum
-
குத்தூசி படத்தில் சூழலியலின் காவலர் தமிழகத்தின் பச்சைப் பெரியார் நம்மாழ்வார் போன்ற பாத்திரத்தில் நடித்துள்ளேன். ஆடுகழத்தைவிட நன்றாக நடித்திருப்பதாக சொல்கிறார்கள்.
-
- 0 replies
- 401 views
-
-
இலங்கையில் தயாரிக்கப்பட்ட மணிவாணனின் ”முதற்கனவே” மொபைல் நாடகம் அண்மைய காலங்களில் தமிழ்சினிமாத்துறையில் இலங்கை வளர்ச்சியடைந்து வருவது அவதானிக்க முடிகின்றன்றது குறும்படங்கள்பாடல்கள் திரைப்படங்கள் என படிப்படியாக வளச்சியடைந்து வருகின்ற நிலையில் அண்மையில் முதற்கனவே என்னும் mobile tele series வெளியிடப்பட்டுள்ளது. 12 பாகங்களைக் கொண்ட இத்தொடரை இலங்கை இதழியல் கல்லூரியின் விரிவுரையாளர் நடராஐா மணிவாணன் இயக்கியுள்ளார். இலங்கையில் உருவாக்கப்பட்டுள்ள முதலாவது தமிழ் mobile tele series இது என்ற வரலாற்றுப்பதிவையும் ‘’முதற்கனவே’’ தொடர்தனதாக்கிக்கொண்டுள்ளது. மிக வேகமாக 50000 ரசிகர்களை இந்தப்படைப்பு தன்னகத்தே ஈர…
-
- 0 replies
- 395 views
-
-
டொரோண்டோ உலக தமிழ் திரைப்பட விழாவில் விருது பெற்ற பொய்யாவிளக்கு தனேஷ் இயக்கிய “பொய்யாவிளக்கு” (The Lamp of Truth) திரைப்படம் டொரோண்டோ உலக தமிழ் திரைப்பட விழாவில் சிறந்த ஆவண திரைப்பட விருதை பெற்றுள்ளது. இலங்கை வைத்தியர் வரதராசாவின் உண்மைக்கதையை தழுவிய இந்த திரைப்படம் தமிழ் சினிமாவில் ஒரு புதிய பரிணாமம் என பலரது பாராட்டை பெற்றது. ஆங்கில மொழிபெயர்ப்புடன் The Lamp of Truth என அழைக்கப்படும் இத்திரைப்படம் பதினைந்திற்கும் மேற்பட்ட சர்வதேச விருதுகளையும் இந்த ஆண்டிற்கான நோர்வே தமிழ் திரைப்பட விழாவில் சிறந்த ஆவண திரைப்பட விருதையும் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. டொரோண்டோ உலக திரைப்பட விழா தேர்ந்தெடுக்கும் குழுவில் தமிழ்நாடு திரைப்பட ஜாம்பவான்களான நா…
-
- 0 replies
- 382 views
-
-
-
-
- 0 replies
- 377 views
-
-
எல்லாரும் டாக்டராவும், எஞ்சினியராவும் ஆயிட்டா.. யாருதாங்க விவசாயம் பண்ணுறது.
-
- 0 replies
- 376 views
-
-
-
யாழ் இந்துக்கல்லூரியில் நடைபெற்றமுத்தமிழ் விழாவில் கல்லூரி இளையவர்களினால் நிகழ்த்தப்பட்டஅருமையான வில்லிசை!கேட்டுத்தான்
-
- 0 replies
- 365 views
-
-
ஷான் வின்சென்ட்டின் 'Made in Jaffna' எனக்கு திரைத்துறை சார்ந்தும், இசை சார்ந்தும் இருக்கும் நண்பர்கள் குறைவு. அதைவிட இலக்கியஞ்சார்ந்து இருக்கும் நண்பர்கள் மிகக்குறைவு என்பது வேறுவிடயம். அவ்வளவு பரிட்சயமில்லாத இவ்வாறான துறைகள் சார்ந்திருக்கும் நண்பர்களிடம் அவர்கள் சார்ந்த துறையில், அசல் படைப்புக்களை -அது எவ்வாறான தரத்தில் இருந்தாலும்- கொண்டுவர முயற்சியுங்களென அடிக்கடி கூறிக்கொண்டேயிருப்பேன். ஒன்றையே தொடர்ந்து ஒருவர் பிரதி/பாவனை செய்துகொண்டிருந்தால், அவர்கள் தம் விருப்பம் சார்ந்த விடயங்களில் இருந்து மிக விரைவில் விலகிப் போய்விடுவார்கள் என்பதை ஓர் அவதானமாகச் சொல்வேன். மேலும் ஒருவர் ஏற்கனவே பாடப்பட்டுவிட்ட பாடல்களை மட்டும் பாடிக்கொண்டிருப்பதில் என்ன பிர…
-
- 0 replies
- 358 views
-
-
வீரர் வாழும் பூமி... வெல்லும்... அவர் வீழும் போது சாமி வெல்லும்... நன்றி - யுரூப் கலைப்பருதியின் வரிகளுக்கு இசையமைத்திருப்பவர் இசைப்பிரியன் பாடியிருப்பவர் சுயித் சத்தியகிரி. சுயித்தவர்களின் முதாவது பாடல் சிறப்பாகப் பாடியுள்ளார். பாராட்டுகள்.
-
- 0 replies
- 285 views
-
-
அன்மைக் காலமாக புலம்பெயர் நாட்டில் இருந்து ஈழத்து உறவுகளுக்கு புலம்பெயர் நாட்டில் வசிக்கும் உறவுகள் பல உதவிகளை செய்து வருகினம் அந்த வகையில் நன்றி சொல்லும் விதமாய் இந்த பாடலை வெளியிட்டு இருக்கினம்.......................
-
- 0 replies
- 277 views
-
-
மட்டக்களப்பில் புதிய பாதையில் பயணித்து வளர்ச்சிகண்டுவரும் வர்த்தக சினிமா! November 22, 2021 (கல்லடி நிருபர்)வயது வேறுபாடின்றி அனைவரையும் கவர்ந்திழுக்கும் ஒரு பொழுதுபோக்கு ஊடகம் சினிமா என்று சொன்னால் அது மிகையாகாது. சினிமா என்பது வெறும் பொழுது போக்கு சாதனம் என்பதையும் தாண்டி மக்களை சிந்திக்கவும், சிரிக்கவும் வைக்கும் ஒரு உன்னத கலை வடிவமாகவும் திகழ்கிறது. சமுதாய முன்னேற்றக் கருத்துகளையும், நல்ல சிந்தனைகளையும் பார்ப்பவர் மத்தியில் விதைப்பதில் சினிமாவின் பங்கு அளப்பரியது. ஒரு சினிமா என்பது ஒரு சமூகத்தின் தனித்துவ அடையாளங்களையும் வாழ்வியல் முறைகளையும் பதிவு செய்து அடுத்த தலைமுறைக்கு கடத்தும் பணியையும் செய்கிறது.திரைப்படத்தில் வரும் கதாபாத்திரங்களை தாமாக கற்…
-
- 0 replies
- 269 views
-
-
https://www.facebook.com/reel/1367383485000236/?fs=e&fs=e
-
-
- 1 reply
- 133 views
- 1 follower
-
-
https://www.youtube.com/watch?list=PL7giNTqcylTGO9xwLvnGiKOhNrdFVO0Xy&v=yOANmw4Kb6k [138 Hits by Eelam Artist]
-
- 0 replies
- 50 views
- 1 follower
-