Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தகவல் வலை உலகம்

இணையம் | தகவல் தொழில் நுட்பம் | சந்தேகங்கள் | உதவி

பதிவாளர் கவனத்திற்கு!

தகவல் வலை உலகம் பகுதியில் இணையம், தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பம் சம்பந்தமான தரமான பதிவுகள்,  அவசியமான செய்திகள், அவை தொடர்பான சந்தேகங்கள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.

எனினும் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.

  1. தனது சமூக வலை தளமான ஆர்குட் சேவையை நிறுத்தி கொள்வதாக கூகுள் அறிவிப்பு! [Tuesday 2014-09-30 20:00] கூகுள் இணையதளம் தனது முதல் சமூக வலை தளமான ஆர்குட் சேவையை நிறுத்தி கொள்வதாக இன்று அறிவித்துள்ளது. சமூக தளமான ஆர்குட் இந்தியா மற்றும் பிரேசில் ஆகிய நாடுகளில் அதிக பிரபலம் அடைந்திருந்தது. ஆனால் தனது போட்டியாளர்களான பேஸ்புக் மற்றும் டுவிட்டர் ஆகியவற்றுடன் உலகின் பிற பகுதிகளில் போட்டியிட முடியவில்லை. எனவே அதனை மூடி விடுவது என்ற முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து கூகுள் நிறுவனம் பிளாக் போஸ்ட் ஒன்றின் வழியே தெரிவித்துள்ளவற்றில், கடந்த பத்து ஆண்டுகளில் யூ டியூப், பிளாக்கர் மற்றும் கூகுள் பிளஸ் ஆகியவை உலகின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள மக்களிடம் சென்று சேர்ந்தது. இந்நிற…

  2. கவின் / வீரகேசரி இணையம் 11/18/2011 4:46:50 PM கூகுளின் கனவுத்திட்டமென வர்ணிக்கப்பட்ட கூகுள் + சமூக வலையமைப்பு பாவனையாளர்களை சிறிதுசிறிதாக இழக்கத்தொடங்கியுள்ளதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. கடந்த ஜூன் மாதம் ஆரம்பிக்கப்பட்ட இவ்வலையமைப்பு ஆரம்பத்தில் மட்டுப்படுத்தப்பட்ட பாவனையாளர்களுக்கு மட்டுமே அனுமதியளித்தது. பின்னர் செப்டெம்பர் மாதம் அனைவருக்கும் அனுமதியளிக்கத் தொடங்கியது. எனினும் பின்னர் அசுரவேகத்தில் வளர்ச்ச…

  3. உலகிலேயே மிகவும் பாதுகாப்பான போன் வெளியிடுகிற‌து பிளாக்பெர்ரி! பிளாக்பெர்ரி நிறுவனம் உலக அளவில் மிகப் பிரபலமான மொபைல் நிறுவனம். அதன் பாதுகாப்பான தகவல் பரிமாற்றம் அதன் சிறப்பம்சங்களில் ஒன்று. சில வருடங்களுக்கு முன்னர் வரை சந்தையில் முன்னணியில் இருந்தது. ஆனால் ஆண்ட்ராய்டு மற்றும் ஆப்பிள் இயங்குதள போட்டியால், இந்நிறுவனம் பெரும் சரிவை சந்தித்தது. போட்டியை சமாளிக்க கடந்த வருடம் Blackberry PRIV எனும் ஆண்ட்ராய்டு இயங்குதளத்தில் இயங்கும் ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியது. இந்நிலையில் இன்று மற்றுமொரு ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியுள்ளது. Black Berry DTEK50 என்று பெயரிடப்பட்டுள்ள இது "உலகிலேயே மிகவும் பாதுகாப்பானது" என்று பிளாக்பெர்ரி நிறுவனம் விளம்பரப்ப…

  4. வணக்கம், நான் வலைத்தளங்கள் வடிவமைக்கும்போது அங்கு பயன்படுத்தும் நிறங்கள், நிறக்கலவைகள் சரியான முறையில் தேர்வு செய்யப்பட்டு இருப்பதை உறுதிப்படுத்துவதற்கு இந்த வலைத்தளத்தை பாவிக்கின்றேன். இந்தவலைத்தளம் நிறக்கலவைகளை பரிசோதனைசெய்து அங்குள்ள தவறுகளை தன்னிச்சையாக சுட்டிக்காட்டும். நீங்களும் பயன்பெற்றுக்கொள்ளுங்கள். தவறு என்று சுட்டிக்காட்டப்படும் சகலவற்றையும் நாங்கள் திருத்தம் செய்யமுடியாது. ஆனால்.. இந்த தளத்தை பயன்படுத்துவதன் மூலம் பெரும்பாலான நிறக்கலவை தவறுகளை நாங்கள் நீக்கமுடியும். கரும்பு வலைத்தளத்தை பரிசோதனை செய்து பார்த்தபோது இவ்வாறு முடிவு காட்டுகின்றது: Testing done on 301 elements Luminosity Contrast Ratio: 2 failures Brightness difference: 2 failures C…

  5. ட்விட்டர் பயனர்களுக்கு இனி பாதுகாப்பு கிடைக்காது - பிபிசி புலனாய்வில் அதிர்ச்சி தகவல் கட்டுரை தகவல் எழுதியவர்,மரியானா ஸ்பிரிங் பதவி,தவறான தகவல் தடுப்பு மற்றும் சமூக ஊடக செய்தியாளர், பிபிசி 2 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு, ஈலோன் மஸ்க் ஈலோன் மஸ்க் தலைமையில் ட்விட்டரில் நடந்த பணிநீக்கங்கள், மாற்றங்களைத் தொடர்ந்து, ட்விட்டர் தளத்தில் நடக்கும் ட்ரோலிங், தவறான தகவல் பரவுவது, குழந்தைகள் மீதான பாலியல் சுரண்டல் ஆகியவற்றில் இருந்து பயனர்களை இனி அந்த நிறுவனத்தால் பாதுகாக்க முடியாது என்று ட்விட்டர் நிறுவன ஊழி…

  6. முக நூல் எவ்வளவு ஆபத்தானது என்று நம்மவர்கள் புரிந்துகொள்ளுவதில்லை இன்று ஒரு தேடலில் பெல்ஜியம் நாட்டை சேர்ந்தவர் இவர் இணைய உலகில் ஒரு பதிவு உள்ள எதிகால் ஹக்க்கர் எதிகால் என்பது அரசுகளின் சார்பாக உள்ள ஹக்கர் பெயர் தமிழில் சொன்னால் நாக்கு சுளுக்கிவிடும் Inti De Ceukelaire என்பது .இப்போது இந்த முகநூல் எந்தளவுக்கு பாதுகாப்பு அற்றது என்பதை மக்களுக்கு விளக்க ஒரு தளத்தை உருவாக்கியுள்ளார் பெயர் https://www.stalkscan.com இதில் உங்கள் அந்தரங்கம் உங்களை அறியாமலே இணைய உலகில் விலை போயிருக்கும் கதை தெரியும் உங்கள் முகநூல் கணக்கில் செட்டிங்க்ஸ் கடும் இருக்கமாய் இருந்தால் இதில் தகவல்கள் மேம்போக்காய் இருப்பதையும் அவதானிக்கலாம் மூல தழுவல் https://fossbytes.com/stalkscan-exposes-facebook-in…

  7. சென்னை: மணவை முஸ்தபா அறிவியல் தமிழ் அறக்கட்டளையின் ஒரு பகுதியான இணைய நூலகம் இயங்கத் தொடங்கியுள்ளது. இதுகுறித்து மணவை முஸ்தபா அறிவியல் தமிழ் அறக்கட்டளையின் நிர்வாக இயக்குநரான டாக்டர்.மு.செம்மல் கூறுகையில், இப்படியொரு நூலகத்தை துவங்கவேண்டும் என்று ஜூன் 15 2013 ஆம் ஆண்டு நடைபெற்ற அறிவியல் தமிழ் அறக்கட்டளையின் உயர்மட்ட குழுவால் தீர்மானிக்கப்பட்டது. அடுத்த இருபது ஆண்டுகளில் (2033) உலகின் மிகப்பெரிய தமிழ் இணைய நூலகமாக இது உருவாக்கப்படும். இந்த இணைய நூலகத்தில் குறிப்பிடப்படும் அறிவியல் கட்டுரைகள் மிகவும் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. அவை ஆங்கிலத்தில் அமையப்பெற்றுள்ளன. பல்வேறு நாட்டு அறிஞர்களின் அறிவியல் கருவூலம் அது. இலவசமாக கட்டுரைகளை பெற விழையும் மாணவர்கள் நேரிடையாக என்னை தொடர…

  8. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ராஷ்மிகா மந்தனா குறித்து வெளியான ‘டீப் ஃபேக்’ வீடியோ, பெண்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. 2 மணி நேரங்களுக்கு முன்னர் நடிகை ராஷ்மிகா மந்தனா குறித்து தற்போது ஏராளமான செய்திகள் வெளியாகின்றன. 'டீப் ஃபேக்' தொழில்நுட்பத்துடன் வெளியான ஒரு வைரல் வீடியோதான் அவர் செய்திகளில் அதிகமாக இடம்பெறக் காரணமாக மாறியுள்ளது. இந்நிலையில், 'டீப் ந்ஃபேக்' தொழில்நுட்பம் குறித்துப் புதிய விவாதமும் தொடங்கியுள்ளது. 'புஷ்பா' போன்ற வெற்றிப் படங்களின் மூலம் முத்திரை பதித்த ராஷ்மிகா மந்தனாவை வேறொரு பெண் மூலம் இந்த 'டீப் ஃபேக்' வீடியோ காட்டுவது குறித்த விவாதம் தற்போது ஊடகங்களில் அதிக எண்ணிக்கையில் பகிரப்படுகிறது. …

  9. யூடியூப் சேவை தனது விதிமுறைகளில் மாற்றத்தை ஏற்படுத்தவுள்ளது. எதிர்வரும் டிசம்பர் மாதம் முதல் நடைமுறைக்கு வரவிருக்கும் புதிய விதிமுறைகள் குறித்து பயனாளர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. யூடியூப்பை பயன்படுத்தும் போது யூடியூப் பக்கதின் மேற்புறத்தில் பேனர் ஒன்றில் ஒரு பயனராக உங்களுக்கு என்ன விதிமுறைகளில் மாற்றங்கள் ஏற்படப்போகின்றதென சரியான விவரங்களை அவதானிக்கக்கூடியதாக இருக்கும். புதிய யூடியூப் சேவை விதிமுறைகள் எதிர்வரும் டிசம்பர் 10 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் என்று கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது. நீங்கள் சேவையை எவ்வாறு பயன்படுத்தலாம், வெளியிடப்பட்ட உள்ளடக்கம், நீங்கள் வெளியிடும் உள்ளடக்கத்திற்கு நீங்கள் வழங்கக்கூடிய உரிமைகள் மற்றும் யூடியூப் இன் …

    • 0 replies
    • 624 views
  10. வாட்ஸ் அப்பில் இனி ஆவணங்களையும் அனுப்பலாம்! வாட்ஸ் அப்பில் இனிமேல் ஆவணங்களையும் அனுப்பும் வசதி புதியதாக இணைக்கப்பட்டுள்ளது. வாட்ஸ் அப் புதிய வெர்சன் - v 2.12.453 ஆண்ட்ராயிட் போன்களிலும், v 2.12.14 ஆப்பிள் ஐஓஎஸ் போன்களிலும் இனிமேல் ஆவணங்களை அனுப்ப வசதி மேற்கொள்ளப்பட்டுள்ளது. டாக்குமெண்ட்டுகளை அனுப்ப தனி ஐகானும் உருவாக்கப்பட்டுள்ளது. புதிய வாட்ஸ் அப் வெர்சன்களை கூகுள் பிளே ஸ்டோர் மற்றும் கம்பெனி ஆப்களில் டவுன்லோடு செய்து கொள்ளலாம். இதற்கு முன் பி.டி.எப். பைல்களை மட்டுமே வாட்ஸ் அப்பில் பகிர்ந்து கொள்ள முடியும். தற்போது வாட்ஸ் அப்பில் 6 ஐகான்கள் உள்ளன. புதிய வெர்சனில் வீடியோ,புகைப்படங்கள் ஒன்றாக இணைக்கப்பட்டு ஒரே ஐகானாக மாற்றப்பட்டுள்ளது. …

  11. ஐபோன் லீக்ஸ்: ஐ.ஓ.எஸ். 11 கொண்டு இயங்கும் ஐபோன் 8 புகைப்படம் கசிந்தது ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 8 சார்ந்த தகவல்கள் இணையத்தில் வெளியாகி வரும் நிலையில். ஐடிராப் தளம் மூலம் வெளியாகியுள்ள புகைப்படங்களில் ஐபோன் 8- ஐ.ஒ.எஸ். 11 இயங்குதளம் கொண்டு இயங்குவது தெரியவந்துள்ளது. புதுடெல்லி: ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 8 வெளியாக இன்னும் சில மாதங்கள் உள்ள நிலையில், புதிய ஸ்மார்ட்போன் சார்ந்த தகவல்கள் தொடர்ந்து வெளியாகி வருகிறது. அதன்படி ஐடிராப்…

  12. YAHOO வலைத்தளம் சேவை விடைபெறுகிறது: டிசம்பர் 14-ம் தேதி-க்குள் இதை செய்துவிடுங்கள்.! சுமார் இருபது ஆண்டுகளாக சிறப்பாக செயல்பட்டுவந்த Yahoo Groups யாஹூ க்ரூப்ஸ் (வலைத்தளம் ) சேவை நாஸ்டாலஜிக் நினைவுகளுடன் நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே யாஹூ க்ரூப்ஸ் தளத்தில் உள்ள தரவுகளைப் பயனாளர்கள் வருகிற டிசம்பர் 14-ம் தேதிக்குள் சேமித்துக்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டள்ளது. யாஹூ க்ரூப்ஸ் சேவை முன்பு உலகின் முன்னணி நிறுவனமாக இருந்த யாஹூ க்ரூப்ஸ் சேவை மிகவும் பிரபலமாக இருந்தது என்றுதான் கூறவேண்டும் உலகம் முழுவதும் அதிக வாடிக்கையாளர்களை கொண்ட இந்த நிறுவனம் சேவயை நிறுத்திக்கொள்வதாக அறிவித்துள்ளது. புகைப்படங்கள், கோப்புகள் எனவே யாஹூ தளத்தில் சேமித்த…

  13. Bracelet Computer தயாரிக்கும் Sony நிறுவனம் Internet தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் இன்றைய Mobile கருவிகள் துவங்கி இதர கருவிகளும் Internet இல்லமல் பயன்படுத்த முடிவதில்லை. அந்த வகையில் Internet தேவை அதிகரித்து வரும் சூழலில் அடுத்த தலைமுறை கணினிகளுக்கான தேவையும் அதிகரிக்கும். இந்த தேவையை எதிர்நோக்கி தற்சமயம் தயாராகி வரும் கருவி தான் Bracelet Computer. ஓஎல்இடி திரையை பயன்படுத்தி Sony நிறுவனம் இந்த கருவியை தயாரித்து வருகின்றது. இன்று Concept வடிவில் ஹிரோமி கிர்கிரி வடிவமைத்திருக்கும் இந்த Computer வரும் ஆண்டுகளில் தயாரிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகி…

  14. வீடியோ கோப்புக்களை பகிரும் வசதியை தரும் பிரபல தளமான யூடியூப் புதிய வசதி ஒன்றினை அறிமுகம் செய்யும் முயற்சியில் களமிறங்கியுள்ளது. அதாவது தற்போது வீடியோ கோப்பு ஒன்றினை பார்வையிடும் போது காட்சிகளை ஒரே கோணத்தில் மட்டுமே பார்வையிட முடியும். ஆனால் புதிய வசதியின் படி ஒரு காட்சியினை பல கோணங்களில் பார்வையிடக்கூடியதாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக ஒன்றிற்கு மேற்பட்ட கமெராக்களைக் கொண்டு வீடியோ பதிவு செய்ய வேண்டும். இவ்வாறு பல கமெராக்களைக் கொண்டு பதிவு செய்யப்பட்ட வீடியோக்கள் அனைத்தையும் பதிவேற்றம் செய்ய வேண்டியதும் அவசியமாகும். எனினும் தற்போது இவ்வசதியின் பீட்டா பதிப்பே அறிமுகம் செய்யப்படவுள்ளது. tamilwin,com

  15. WhatsApp New Privacy Policy update: சிக்னல், 'அரட்டை', டெலிகிராம் செயலிகள் மாற்றாகுமா, சிறப்பம்சங்கள் என்ன? சாய்ராம் ஜெயராமன் பிபிசி தமிழ் 9 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES வாட்சாப் செயலியின் புதிய தனியுரிமை கொள்கையால் அச்சமடைந்துள்ள அதன் பயன்பாட்டாளர்கள் அதையொத்த செயலிகளை நோக்கி படையெடுக்க தொடங்கியுள்ளனர். குறிப்பாக, உலகிலேயே அதிக வாட்சாப் பயனர்கள் உள்ள இந்தியாவில் இந்த புதிய தனியுரிமை கொள்கை எனப்படும் நியூ பிரைவசி பாலிசி குறித்த பேச்சு ஒப்பீட்டளவில் அதிகமாக உள்ளது. வாட்சாப்பின் புதிய தனியுரிமை கொள்கையை ஏற்றுக்கொள்வதால்…

  16. பேஸ்புக்கில் ட்ரம்ப் மீண்டும் அனுமதிக்கப்படுவார்: மேட்டா அறிவிப்பு By Sethu 26 Jan, 2023 | 09:52 AM அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் சமூக வலைத்தளங்களில் அனுமதிக்கப்படவுள்ளார் என பேஸ்புக்கின் தாய் நிறுவனமான மேட்டா அறிவித்துள்ளது. 2021 ஜனவரியில் அமெரிக்கப் பாராளுன்ற கட்டடத்தில் இடம்பெற்ற வன்முறைகளையடுத்து பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமில் ட்ரம்புக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. அதன்பின் இரு வருடங்கள் கடந்துள்ள நிலையில், சில வாரங்களுக்குள் ட்ரம்ப் மீண்டும் அனுமதிக்கப்படவு;ளார் என மேட்டா நிறுவனம் தெரிவித்துள்ளது. …

  17. சாட் ஜிபிடி adminApril 23, 2023 http://www.yaavarum.com/wp-content/uploads/2023/04/bhrathiraja-696x392.jpg பாரதிராஜா “எனக்கு திடீரென நெஞ்சு வலிக்கிறது. எந்த மருத்துவமனைக்குச் சென்றால் நல்லது?” என்ற கேள்வியை உங்கள் கணினியிடமோ அலைபேசியிடமோ கேட்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். “இங்கிருந்து 10 கி.மீ. தொலைவில் இருக்கும் அந்த மருத்துவமனைக்குச் செல்லுங்கள். உங்கள் வீட்டுக்குப் பின்னால் இருக்கும் அந்த மருத்துவமனைக்குப் போய்விடாதீர்கள். அங்கே போனவர்கள் வீடு திரும்பியதில்லை. அடுத்து இரண்டு கி.மீ. தொலைவில் இருக்கும் அந்த மருத்துவமனைக்கும் போய்விடாதீர்கள். அங்கே போனவர்கள் ஆண்டியாகாமல் வீடு திரும்பியதில்லை” என்ற விடை கிடைத்தால் எப்படியிருக்கும்? அதுதான் அடு…

  18. சமூக வலைத்தளங்கள் வரிசையில் இரண்டாவது பெரிய தளமாக திகழும் டுவிட்டர் ஆனது தனது பயனர்களுக்காக பல்வேறு புதிய அம்சங்களை அறிமுகம் செய்துவருகின்றது. இதன் அடிப்படையில் தற்போது டுவிட்டர் தளத்தில் டுவீட் செய்யப்படுபவற்றினை கூகுள் தேடலில் தென்படக்கூடிய வசதியினை தரவுள்ளது. இதற்காக கூகுள் நிறுவனத்துடுடன் புதிய ஒப்பந்தம் ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது. இவ் இரு நிறுவனங்களும் 2009ம் ஆண்டின் பிற்பகுதியில் முதன் முதலாக ஒப்பந்தத்தினை மேற்கொண்டிருந்த போதிலும் 2011ம் ஆண்டிற்கு பின்னர் குறித்த ஒப்பந்தம் புதிப்பிக்கப்பட்டிருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. tamilwin.com

  19. கூகுள் +, பேஸ்புக் போட்டியாக மைக்ரோசொப்ட்?: இணையத்தில் தவறுதலாக கசிந்த முன்னோடி மாதிரி _ வீரகேசரி இணையம் 7/19/2011 4:50:00 PM பேஸ்புக் மற்றும் கூகுள் வரிசையில் மைக்ரோசொப்டும் சமூக வலையமைபொன்றினை உருவாக்கி வருவதாக ஆதாரங்கள் கசிந்துள்ளன. இதற்கான ஆதாரமாக www. socl.com என்ற இணைய முகவரியில் கீழே காட்டப்பட்டுள்ள முதற்பக்கம் வெளியாகியுள்ளது. இம்முகவரியினை மைக்ரோசொப்ட் அண்மையில் கொள்வனவு செய்ததாக தெரிவிக்கப்படுகின்றது. இது மைக்ரோசொப்டின் சமூக வலையமைப்பின் முன்வடிவம் எனவும் தவறுதலாக வெளியாகியிருக்கலாம் எனவும் இணையத்தளங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மேலும் இச் சமூக வலையமைப்பின் பெயர் 'டுலாலிப்' ஆக இருக்கலாம் எனத் தெரிவிக்கப்படுகின்றது. காரண…

  20. இந்த புத்தகம் எங்கே வாங்கலாம்

    • 0 replies
    • 1.1k views
  21. டிஜிட்டல் மயமாக்கத்திற்காக தமிழர் நிறுவனத்தின் உதவியை நாடிய மான்செஸ்டர் யுனைடெட்! இங்கிலீஸ் பிரீமியர் லீக் அணியான மான்செஸ்டர் யுனைடெட் அணிக்கு, உலகம் முழுக்க 70 கோடி ரசிகர்கள் உள்ளனர். உலகிலேயே அதிக கால்பந்து ரசிகர்களை கொண்டுள்ள அணி இதுதான். இங்கிலாந்தில் உள்ள மான்செஸ்டர் நகரை தலைமையகமாகக் கொண்டு செயல்பட்டு வரும் இந்த அணிதான், இங்கிலீஸ் பிரீமியர் லீக்கில் அதிகபட்சமாக 20 முறை பட்டம் வென்றுள்ளது. ஐரோப்பாவின் கவுரவமிக்க சாம்பியன்ஸ் லீக் போட்டியிலும் மூன்று முறை கோப்பையை வென்றுள்ளது. தற்போது இந்த அணி, உலகம் முழுக்கவுள்ள தங்களது ரசிகர்களை இணைக்கும் வகையில், புதிய திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இதன் ஒரு பகுதியாக, மான்செஸ்டர் யுனைடெட்டின் தாய்வீடான 'ஓல்ட் ட்ராபோர்ட்' …

  22. Started by வடிவேல் 007,

    www.hattrick.org இதில் யாழ்கள உறவுகள் யாராவது அங்கம் வகிக்கின்றீர்களா?

  23. நாடுகளும் அதன் இணைய வேகமும்! பிரபல இணையம் தொடர்பான தகவல்களை வழங்கி வரும் பெண்டோ நெட்வேர்க்ஸ் எனப்படும் நிறுவனம் உலக நாடுகளின் சராசரி இணைய வேகம் தொடர்பில் ஆய்வொன்றினை மேற்கொண்டது. சுமார் 224 நாடுகளின் இணைய வேகம் மற்றும் தரவிறக்கம் பூர்த்தியாக எடுக்கும் நேரம் என்பனவற்றை ஆராய்ந்து அறிக்கையொன்றினை வெளியிட்டுள்ளது. இந்த ஆய்வானது இவ்வருடம் ஜனவரி முதல் ஜூன் வரையான காலப்பகுதியில் 20 மில்லியன் கணனிகளில் இருந்தான 27 மில்லியன் தரவிறக்கங்களை அடிப்படையாகக் கொண்டு மேற்கொள்ளப்பட்டது. அந்நிறுவனம் வெளியிட்ட அறிக்கையின் படி உலகநாடுகளின் சராசரி தரவிறக்க வேகம் 580 kpbs ஆகும். பல சுவாரஸ்யமான தகவல்கள் இவ்வாய்வின் போது வெளியாகியுள்ளன. ஆம், இப்பட்டியலில் முதலிடத்தினை ஓர…

    • 0 replies
    • 1.1k views
  24. கார்த்திகைப் பூவுடன் பேஸ்புக்கில் கோப்புப் படம் : புதிய செயலி அறிமுகம் சிவப்பு, மஞ்சள் கொடி மற்றும் கார்த்திகைப் பூவுடன் கூடிய முகப்புத்தகக் கோப்புப் படத்தை மாற்றக்கூடிய செயலி (அப்பிளிகேசன்) முகநூலில் நேற்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.மாவீரர் வாரம் புலம்பெயர் தேசங்களில் அனுஸ்டிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் வேளையிலேயே, முகநூலில் இந்த வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. தமிழீழப் போராட்டத்தில் தம்மை இணைத்து, களமாடி மடிந்த போராளிகளுக்காக மாவீரர் வாரம் உணர்வெழுச்சியுடன் புலம்பெயர் தேசங்களில் கடந்த 21ஆம் திகதி முதல் அனுஸ்டிக்கப்பட்டு வருகின்றது. இவ்வாறானதொரு நிலையில், தமிழீழ தேசியக் கொடியின் சிவப்பு- மஞ்சள் நிறத்த…

  25. கேஜிபி சுருக்கி-விரிப்போன் வழக்கமாக நாம் வின்ரார், வின் சிப் போன்ற சுருக்கிவிரிப்போன்களையே பயன்படுத்தி வருகிறோம். மாற்றாக கேஜிபி - யைப் பயன்படுத்தினால் மிகப்பெரிய அளவுள்ள கோப்புகளை (உதாரணம் 7 ஜிபி)க் கூட வெறும் 100 எம்பி அளவில் சுருக்கிக் கொள்ளலாம். உங்களது கணிணியின் வேகம், நினைவுத்திறன் அதிகமாக இருந்தால் இந்த கேஜிபி அப்ளிகேசனும் சிறந்தமுறையில் இயங்கும். இல்லையெனில் சிரமம்தான். இதன் மூலவரைவு இலவசமாகக் கிடைக்கும் ஒன்றாகும். இதை இங்கே பெறலாம் http://kgbarchiver.net/?page=download KGB Archiver is the compression tool with an unbelievably high compression rate. Unfortunately, in spite of its powerful compression rate, it has high hardware requirements …

    • 0 replies
    • 1.3k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.