தகவல் வலை உலகம்
இணையம் | தகவல் தொழில் நுட்பம் | சந்தேகங்கள் | உதவி
தகவல் வலை உலகம் பகுதியில் இணையம், தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பம் சம்பந்தமான தரமான பதிவுகள், அவசியமான செய்திகள், அவை தொடர்பான சந்தேகங்கள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
974 topics in this forum
-
http://rapidshare.com/files/203101915/flashden_xml-news-ticker-white_10169.rar http://www.mediafire.com/?w3nd3zwteta http://www.megaupload.com/?d=H9ATRHTQ http://depositfiles.com/files/o5yjvlc64 http://ifile.it/mq6khra
-
- 0 replies
- 1k views
-
-
இவ்வார விகடனில் டீன் கொஸ்டீன் பகுதியில் வந்த இக்கேள்வி பதில் பலருக்கு பிரயோசனமாக இருக்கும் என்பதால் இங்கு பதிகின்றேன். - வசம்பு கே.செல்வம், மதுரை-4. ''இன்டர்நெட்டில் சில வெப்சைட்களில் உறுப்பினராக கிரெடிட் கார்டு மூலம் பணம் செலுத்தும்படியும், கிரெடிட் கார்டு நம்பர் அளிக்கும்படியும் கேட்கிறார்கள். இவர்களை நம்பி கிரெடிட் கார்டு நம்பர் கொடுக்கலாமா ??'' முத்துப்பாண்டி எம்.எம்.ஐ. சாஃப்ட்வேர் சொல்யூஷன்ஸ். ''கிரெடிட் கார்டு நம்பர் கேட்கும் வெப்சைட் எஸ்.எஸ்.எல். எனப்படும் செக்யூர் சாக்கெட் லேயர் (secure socket layer) சான்றிதழ் பெற்றுள்ளதா என்று உறுதிப்படுத்துங்கள். இந்தச் சான்றிதழ் இல்லாத வெப்சைட்டில் உங்கள் கிரெடிட் கார்டு விவரங்களை அளித்தால், நீங்கள் ஏமாந்துப…
-
- 0 replies
- 885 views
-
-
புதுசா வந்திருக்கிற Google Earth 5.0 இதில வன்னிப்பகுதி எதுவும் குறிப்பிடப்படாமல் தவிர்த்திருக்கிறார்கள்.. திருகோணமலையில் உள்ள பகுதிகள் தமிழிலும் ஆங்கிலத்திலும் போட்டிருக்கு ஆனால் முல்லைத்தீவு உட்பட வன்னிப்பிரதேசங்கள் பெயர் குறியீடுகள் எதுவும் இல்லை... முன்னைய google earthஇல் இருந்திச்சு...யாராவது தரவிறக்கிப் பார்த்தீர்களா? http://earth.google.com/ocean/ அல்லது எனக்கு மடடும்தன் அப்படித் தெரியுதா??? ஒண்ணுமே புரியல உலகத்திலே
-
- 0 replies
- 890 views
-
-
இணையத்தில் இனிதே உலாவரும் நீங்கள் எத்தனையோ வலைப்பதிவுகளை பார்க்கிறீர்கள் படிக்கிறீர்கள். ஆன்மீகம், இலக்கியம், கவிதைகள், கட்டுரைகள், மற்றும் பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த பல்வேறு வலைப்பதிவுகளைப் பார்வையிடும்போது உங்களுக்கும் இதுபோன்ற ஒரு வலைப்பதிவு அமைக்கவும் இதன் மூலம் உங்கள் எண்ணத்தில் உதிக்கும் எல்லாவற்றையும் எழுத்தில் வடிக்கவும் ஆசையாக இருக்கும். இணையத்தைத் திறந்து வலைப்பதிவுகளை பார்வையிட மட்டும் தெரியும்.. நாமே நம் பெயரில் வலைப்பதிவு எப்படி தொடங்குவது? அதற்கெல்லாம் கம்ப்யூட்டர் பற்றியும் இண்டர் நெட்பற்றியும் அறிந்திருக்க வேண்டும். ஆங்கிலம் தெரிந்திருக்க வேண்டும் அந்த அளவுக் கெல்லாம் நமக்கு ஆற்றல் இல்லையே!. நாம் அதிகம் படிக்கவில்லையே! இது தானே உங்கள் கவலை.. இனி கவலை…
-
- 6 replies
- 6.3k views
-
-
உங்களுடைய வலைத்தளத்தை Copy செய்கிறார்களா...? உங்களுடைய வலைத்தளத்தை யாராவது காப்பி(copy) அடிக்கிறார்களா ...? கீழே உள்ள இணைய தளத்தில் உங்கள் வலைப்பூவின் முகவரியை கொடுத்தால் போதும். ஐந்தே செக்கன்களை யார் யார் எல்லாம் உங்கள் வலைத்தளத்தை சுடுகிறார்கள் அல்லது நீங்கள் எங்கு எங்கு எல்லாம் சுட்டுள்ளீர்கள்...??? என்பதை எல்லாம் வெளிச்சம் போட்டு காட்டிவிடும். http://www.copyscape.com/
-
- 3 replies
- 1.3k views
-
-
1, கூகுளில் தமிழ் தட்டச்சுவான் கூகுளில் தமிழ் தட்டச்சுவான் வந்துள்ளது. இணைப்பு -- http://www.google.com/transliterate/indic/Tamil நம் ஆங்கிலத்தில் தட்டச்சுவதை இ.கலப்பை போல தமிழில் தருகிறது. ஒரு வார்த்தை அடித்து முடிந்ததும் apace பாரை அழுத்தினால் அது தமிழ் வார்த்தையாக மாறிவிடுகிறது.
-
- 39 replies
- 13.7k views
-
-
இன்டநெட் எக்ஸ்புளோரரால் ஆபத்து தற்போது பாவனையில் உள்ள Microsoft's Internet Explorer உலாவியில் பாதுகாப்பு குறைபாடு காணப்படுவதாக BBC செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. அதனை பயன்படுத்தி கிரிமினல்கள் உங்களுடைய கணனியின் passwords திருடுவதோடு முழு கணனியின் கட்டுப்பாட்டையே தம் வசம் எடுக்க முடியலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை தவிர்க்க நிறுவனம் மென்பொருளை வெளியிடும் வரை வேறுவகையான உலாவிகளை பயன்படுத்துவதே சிறந்தது. வேறுவகை உலாவிகள் சில .... Firefox > http://www.mozilla-europe.org/en/firefox/ Opera > http://www.opera.com/ Chrome > http://www.google.com/chrome Safari > http://www.apple.com/safari Serious security flaw found in IE …
-
- 4 replies
- 1.2k views
-
-
தமிழமுதம். இயல், இசை. நாடகம் என்ற முத்தமிழ் கொண்டது பழந்தமிழ். அறுசுவை அமுதம் கொண்டது புதுத்தமிழ் என்று தமிழுக்கு ஒரு புதிய இலக்கணமே வகுத்திருக்கிறார் வலைத்தள வடிவமைப்பாளர். வலைத்தளத்துக்கு முத்தாப்பாய்.. சிந்தனைச் செல்வர் என்று புனையிடப்பட்ட (நான் தனிப்பட்ட முறையில் இப்படியான புனையிடல்களை வெறுப்பவன்.. இருந்தாலும் இங்கு அதைத் தவிர்க்கவில்லை.) எழிலனின் .. இருவரி முத்துக்கள் சிந்திக்கிடக்கின்றன. அவற்றுள் ஒன்றில்.. கல்லிலே கடவுளைக் கடவுளாய் உணர்வரைக் கள்வராய்ச் சொல்கிறார் தம் மாண்ட தலைவரின் சிலை வைத்து மலர் சூட்டித் "தலைவா" என வணங்குகிறார்.. என்று தனி மனிதத் துதிபாடலுக்கு சாட்டையடி கொடுக்கிறார். அப்பாவி அப்பாசாமியின் "கவர்மேந்து எதுக…
-
- 32 replies
- 10.9k views
-
-
இங்கை கிலிக் பன்னவும் நன்றி.. > http://s267.photobucket.com/albums/ii282/sangarboy/
-
- 1 reply
- 1.4k views
-
-
பல புதுமைகளின் மூலம் எப்போதும் வாடிக்கையாளரை அசத்தும் கூகுள் புதிதாக Gmail கணக்கின் உள்ளே video மற்றும் audio அரட்டையை அறிமுகப்படுத்தியுள்ளது மேலும் அறிய
-
- 9 replies
- 2.1k views
-
-
சான்பிரான்சிஸ்கோ: கூட்டு விளம்பர ஒப்பந்தம் தொடர்பாக இதுவரை ஒரு உடன்பாட்டுக்கும் வர முடியாததால், கூகுள் மற்றும் யாஹூ நிறுவனங்கள் அடுத்த வாரத்திலிருந்து வழக்கம்போல் செயல்பட முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. உலகின் இணையதள சேவை மற்றும் தேடு கருவிகளை வழங்குவதில் முன்னணியில் உள்ள நிறுவனங்கள் யாஹூ மற்றும் கூகுள். 80 சதவிகித சேவையை இந்த நிறுவனங்கள் மட்டுமே வழங்குகின்றன. அமெரிக்காவின் நீதித்துறையுடன் இணைந்து விளம்பர ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திடுவது குறித்து இரு நிறுவனங்களும் சில மாதங்களாக பேச்சு நடத்தி வந்தன. ஆனால் இதுவரை அதில் எந்த முன்னேற்றமும் இல்லாததால் இந்த திட்டத்திலிருந்தே பின்வாங்கிக் கொள்ளும் முடிவில் இருப்பதாகக் கூறப்படுகிறது. சில மாதங்களுக்கு முன் யாஹ…
-
- 1 reply
- 1.3k views
-
-
-
தற்போது நாம் அதிகபட்சமாக இணையத்தில் உலாவியாக பயன்படுத்தி வரும் ஃப்யர்பாக்ஸ் 3.03 உலாவிக்கு போட்டியாக கூகுல் குரோம் என்ற உலாவியை கொண்டு வந்தது கூகுல் நிறுவனம். அது மிகவும் சுலபமாகவும் அதிக வேலைப்பாடு இல்லாமலும் சற்று வேகமாகவும் இயங்கி வந்தது. ஃப்யர்பாக்ஸ் வெளியீட்டு நிறுவனமான மோஸில்லா (Mozilla) தற்போது மைன்ஃபில்டு (Minefield) என்ற எதிர்கால ஃப்யர்பாக்ஸ் உலாவியக ஆல்பா வெர்சன் ஆக வெளியிட்டுள்ளது. இது ஃப்யர்பாக்ஸை விட அதிவேகத்தில் இருப்பதாக கூறுகிறார்கள். மேலும் கூகுல் குரோமை விட 10 சதவீத வேகத்தில் இயங்குகிறது எனக்கூறுகின்றனர். மேலும் இது விண்டோஸ்,மேக் ஓஎஸ் எக்ஸ், லினிக்ஸிலும் இயங்கும்படி கொடுத்துள்ளனர். என்ன இப்பொதைக்கு ஃப்யர்பாக்ஸ் ஆட் ஆன் எக்ஸ்…
-
- 0 replies
- 943 views
-
-
-
வீடியோ லாகின் விவரம் வெளியிட யூ-டியூப் தளத்திற்கு உத்தரவு யூ-டியூப் என்ற வீடியோ பகிர்வு இணையதளத்தில் யார் யார், எப்போது, எந்தெந்த வீடியோ கிளிப்பிங்குகளை பார்க்கின்றனர் என்ற விவரத்தை கூகுள் நிறுவனம், வயாகாம் நிறுவனத்திற்கு அளிக்க வேண்டும் என அமெரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வயாகாம் உள்ளிட்ட சில நிறுவனங்கள் தங்கள் வீடியோ பதிப்புகளுக்கு காப்புரிமை பெற்றுள்ளது. அந்த வீடியோக்கள் எவ்வளவு நபர்களால் எத்தனை முறை பார்க்கப்படுகிறது என்ற விவரத்தை யூ-டியூப் நிறுவனம் அளிக்க வேண்டும் என வயாகாம் வழக்கு தொடர்ந்தது. சுமார் ஒரு பில்லியன் டாலர் காப்புரிமை மீறல் வழக்கு விசாரணையில் அமெரிக்க நீதிபதி லூயிஸ் எல்.ஸ்டான்டன் இந்த புரட்சிகரமான தீர்ப்பை அளித்துள்ளார். வயாகாம்…
-
- 3 replies
- 1.7k views
-
-
இணைய உலகில் உங்கள் கனவுகளை நிஜமாக்குங்கள். இலவச இணைய மேம்பாட்ட வசதி கொண்ட ஒரு இணையம் அறிமுகம். முற்றிலும் இலவசம். உங்கள் சொந்த முகவரியில் இணையம் அமைக்க இலவச வசதி மற்றும் பல வியக்க வைக்கும் வாய்ப்புக்களுடன் பெருந்தொகையான பணம் செலுத்திப் பெறும் வாய்ப்பை ஒரு சில நிமிடங்களில் இலவசமாக வழங்குகின்றது இவ்விணையம். பதிவு செய்ய கீளே உள்ள இணைப்பை அழுத்துங்கள்.... இணையத்துக்குச் செல்>>> நன்றி மீண்டும் சந்திப்போம்...
-
- 4 replies
- 2.1k views
-
-
மெமரி ஸ்டிக்கில் உங்கள் கம்ப்யூட்டர் நம்மில் பலருக்கு இந்த அனுபவம் ஏற்பட்டிருக்கும். வீட்டில் நம் கம்ப்யூட்டரில் நாம் விரும்பும் பிரவுசரில் இணைய உலா வருவோம்; அதில் புக்மார்க் செய்த தளங்களை மட்டுமே பார்ப்போம். பல ஆண்டுகளாகத் தொடர்ந்து பயன்படுத்தி வரும் நம் பிரிய இமெயில் கிளையண்ட் புரோகிராமினை நம் விருப்பத்திற்கேற்ப வடிவமைத்து பயன்படுத்துவோம். சரி, அதற்கென்ன என்கிறீர்களா! திடீரென வெளியூர் செல்கிறோம். அல்லது உங்கள் ஊரிலேயே வேறு ஒரு நண்பர் வீட்டிற்குச் செல்கிறோம். அங்கு இன்டர்நெட்டில் ஒன்றை உங்கள் நண்பருக்குக் காட்ட விரும்புகிறீர்கள். நண்பரின் கம்ப்யூட்டரில் வேறு ஒரு பிரவுசர்; பட்டன்களெல்லாம் மாறி இருக்கிறது. புக்மார்க் எல்லாம் எப்படி இருக்கும்? தடுமாறுகிறீர்கள…
-
- 0 replies
- 1.2k views
-
-
யாழ் நண்பர்களுக்கு - நீங்களும் ஒரு இணையத்தளத்தினை இன்றே ஆரம்பிக்கலாம். WWW.EELAMHOST.COM இணையத்தளம் எமது பரீட்சார்த்த முயற்சி.ஆங்கில மொழிகளில் பல இணையத்தளங்கள் இலவசமாக இணையத்தளங்களை வழங்கி வருகின்றது.அதன் வடிவமாக எமது இணையத்தளம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.எமது இணையத்தளம் ஊடாக நீங்களும் ஒரு இணையத்தளத்தினை இலவசமாக ஆரம்பிக்கலாம். குறிப்பு: *எமது இணையத்தளத்தினை தவறுதலாக பயன்படுத்தினால், நீங்கள் எமது இணைய வலையில் இருந்து நீக்கப்படுவீர்கள். *பதிவு செய்யும் பொழுது தயவுசெய்து உங்கள் உண்மையான விபரங்களை கொடுக்கவும். * உங்கள் இணையத்தள முகவரி- Www.YourName.EelamHost.Com நீங்கள் பதிவு செய்யும் இணையத்தில் ஒரு விளம்பரமும் வராது என்பதினை அறியத்தருகின்றோ…
-
- 1 reply
- 1.2k views
-
-
என்னுடைய வடிவமைப்பில் செய்தனான் எப்படியென உங்கள் கருத்தகளை சொல்லுங்கள் http://puspaviji.net/
-
- 6 replies
- 2.2k views
-
-
எனது வலைப்பூவில் போடுவதற்காக செய்தேன். உங்களுக்கும் உங்க வலைப்பூவில் போட விருப்பம் இருப்பின்: <a href="http://www.yarl.com" target="_blank" title=":: யாழ் இணையம்:: Tamil forum, ezham news, creativity corner"><img border="0" alt=":: ஈழம் குறித்த செய்திகள் மற்றும் கட்டுரைகள், கதைகள், கவிதைகள்:: Tamil forum, ezham news, creativity corner" src="http://www.yarl.com/weblog/suvaiaruvi/yarl.jpg"/></a>
-
- 4 replies
- 1.8k views
-
-
-
-
அடோபி ரீடர் 9 புதிய பதிப்பு ஏறக்குறைய 34 எம்பி அளவில் வந்திருக்கிறது அடோபி ரீடர் 9. இது வெர்சன் 8 ஐ ஒத்திருப்பதாகக் கூறினாலும், வேகமான இயங்குதிறனைக் கொண்டிருப்பதாகக் கூறுகிறார்கள். இதைப் பயன்படுத்தியே இணையத்தளங்களுக்கான புகைப்படங்களையும், கோப்புகளையும் இணையேற்றிக்கொள்ளலாம். அடோபி 9 வாயிலாக உறுவாக்கப்பட்ட பி.டி.எஃப் கோப்புகளை இதன் மூலம் திறந்து பார்ப்பதே எல்லாப்பலன்களையும் காண்பதற்கு ஏற்புடையதாக இருக்கும். தரவிறக்கத்துக்கு கீழுள்ள முகவரியை அழுத்துங்கள் http://www.adobe.com/products/acrobat/read...llversions.html
-
- 1 reply
- 279 views
-
-
-