தகவல் வலை உலகம்
இணையம் | தகவல் தொழில் நுட்பம் | சந்தேகங்கள் | உதவி
தகவல் வலை உலகம் பகுதியில் இணையம், தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பம் சம்பந்தமான தரமான பதிவுகள், அவசியமான செய்திகள், அவை தொடர்பான சந்தேகங்கள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
974 topics in this forum
-
மைக்ரோசொப்ட் நிறுவனம் இதுவரை தன் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் உலாவியில் இல்லாத இரண்டு புதிய வசதிகளை இதன் பதிப்பு 10ல் அறிமுகப்படுத்துகிறது. இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பு 10ல், Spell Checker and Auto Correct வசதிகளை இணைத்துள்ளது. இது குறித்து மைக்ரோசொப்ட் நிறுவனம் தன் இணையதள வலைமனையில் விண்டோஸ் 8 ஓபரேட்டிங் சிஸ்டத்தில் இயங்கும் அப்ளிகேஷன் புரோகிராம்கள் அனைத்திலும் இன்டநெட் எக்ஸ்புளோரர் 10 உள்பட இந்த இரண்டு வசதிகளையும் தந்துள்ளதாக அறிவித்துள்ளது. இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பு 9ல் Spell Checker வசதி இல்லை. பல மைக்ரோசொப்ட் வாடிக்கையாளர்கள் இதனாலேயே இந்த உலாவியை பயன்படுத்துவதில்லை என்று தெரிவித்திருந்தனர். எனவே தான் மைக்ரோசொப்ட் நிறுவனம் இதனைத் தன் புதிய புரோகிராம்க…
-
- 0 replies
- 801 views
-
-
கனடா போன்ற வளர்ந்த நாடுகளில் சுமார் ஒரு மணி நேரத்தை இணையத்தேடலில நாளாந்தம் ஒருவர் செலவழிக்கிறார். அப்படியாயின் நீங்கள் கூட இந்த இணையத்தள தேடலில் நீங்களும் ஒரு விற்பன்னரே என்ற வகையில் உங்களிற்கான தெரிவுத்தகவலொன்று இதோ. உலகிலேயே பலநூறு மில்லியன் இணையத்தளங்கள் இன்று உலகம் பூராகவும் பதிவு செய்யப்பட்டு இந்த இணைய வலையை ஆக்கிரமித்து அரசாட்சி செய்து வருகின்றன. இவற்றில் பிரதேசவாரியாக யார் முன்னிலை வகிக்கிறார்கள், உலக ரீதியாக யார் முன்னிலை வகிக்கிறார்கள் என்பதை அந்த இணையத் தளங்களிற்கான போக்குவரத்துக்கள் மூலம் கணிப்பிடும் இணைய இயந்திரங்கள் துல்லியமான தகவல்களை தெரிவித்து நிற்கின்றன. எனவே நீங்கள் இணையத்தேடலில் அதிகம் பார்க்கின்ற இணையத்தளங்கள் கனடாவில் எத்தனையாவது இடத்தில் இருக்கின…
-
- 0 replies
- 849 views
-
-
Posted by: on Jul 17, 2011 கணிணியில் விண்டோஸ் 7 இயங்குதளம் பயன்படுத்துபவர்கள் அதன் புதிய இடைமுகம் (User Interface) கண்ணைக் கவரும் விதமாக இருப்பதை அறிந்திருப்பீர்கள். விண்டோஸ் XP மற்றும் விண்டோஸ் விஸ்டா இயங்குதளத்தை விட புதுமையான தோற்றத்தோடு உள்ள விண்டோஸ் 7 இயங்குதளம் உலக அளவில் பலர் பயன்படுத்துகின்றனர். மேலும் இப்போது மைக்ரோசாப்ட் நிறுவனம் இரண்டு புதுமையான தீம்களையும் வால்பேப்பர்களையும் அதிகாரப்பூர்வமாக அறிமுகப் படுத்தியுள்ளது. இதில் உள்ள அழகான வால்பேப்பர் படங்களை கணிணியின் டெஸ்க்டாப்பில் பயன்படுத்தி மகிழலாம். தீம்கள் என்பது உங்கள் கணிணியின் டெஸ்க்டாப் மற்றும் அனைத்து விண்டோக்களையும் குறிப்பிட்ட வண்ணத்தில் அமைந்தவாறு அழகாக மாற்றும் பயன்பாடாகும். 1. E…
-
- 0 replies
- 732 views
-
-
ஒவ்வொரு 60 வினாடிகளுக்கும் இணைய உலகில் நடக்கும் சில சுவாரஸ்யமான தகவல்கள் முதன் முதலில் ராணுவத்தின் பயன்பாட்டிற்காக கண்டுபிடிக்கப்பட்ட இன்டர்நெட் அதன் அபரிமிதமான வளர்ச்சியால் தற்பொழுது குக் கிராமங்களில் கூட இந்த வசதியை பயன்படுத்துகின்றனர். சிறியவர் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் தற்பொழுது இணையம் என்பது இன்றியமையாத ஒன்றாகிவிட்டது. அது கல்விக்காக இருக்கலாம் அல்லது தொழில் சம்பந்தமாக இருக்கலாம் அல்லது சமூக தளங்களில் நண்பர்களுடன் அரட்டை அடிக்க இப்படி பல வழிகளில் இணையம் என்பது தவிர்க்க முடியாததாகிவிட்டது. இப்படி பலருக்கு உதவ பல தளங்கள் இன்டர்நெட்டில் உள்ளது. இந்த இணைய உலகில் ஒவ்வொரு 60 வினாடிகளுக்கும் இடையே நடைபெறும் சுவாரஸ்யமான தகவல்களை காண கீழே தொடருங்கள்.…
-
- 0 replies
- 914 views
-
-
இணையத்துக்கு ஈடானது அல்ல ஃபேஸ்புக்: மார்க் ஸக்கர்பெர்க் சிறப்புப் பேட்டி ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் ஸக்கர்பெர்க் படம்: ராய்ட்டர்ஸ் கடந்த ஞாயிற்றுக்கிழமை கலிஃபோர்னியாவில் உள்ள ஃபேஸ்புக் தலைமையகத்தில் ஊழியர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரோடு அந்நிறுவனர் மார்க் ஸக்கர்பெர்க், இந்தியப் பிரதமர் மோடியைச் சந்தித்தார். பின்னர், முன்னதாகவே அழைக்கப்பட்டிருந்த இந்தியச் செய்தியாளர்களைச் சந்தித்த மார்க், அவர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார். இதனிடையே, 'தி இந்து பிஸினஸ்லைன்' சிறப்புச் செய்தியாளர் தாமஸ் கே. தாமஸுக்கு மார்க் ஸக்கர்பெர்க் அளித்த சிறப்புப் பேட்டியின் தேர்ந்தெடுக்கப்பட்ட வடிவம்: ஒருவரையொருவர் தொடர்புகொள்ளும் தளமாக மட்டுமே செயல்பட்ட நிலையில் இருந்து ஃபேஸ்புக், இலவச அ…
-
- 0 replies
- 353 views
-
-
Facebook வழங்கும் புதிய News Feed வசதியை பெறுவதற்கு... [saturday, 2013-03-09 07:29:17] சமூக வலைத்தளங்கள் தங்களுக்குள் இருக்கும் போட்டியால் பயனர்களை கவர புதிய வசதிகளை அவ்வப்போது வழங்கி வருகின்றன. கூகுள் பிளஸ் சமீபத்தில் புதிய கவர் போட்டோ வெளியிட்டது. அதே போல நேற்று பேஸ்புக் புதிய News Feed-ஐ வெளியிட்டுள்ளது. இது விரைவில் அனைத்து பயனர்களுக்கும் கிடைக்கப் போகிறது. அனைவருக்கும் கிடைக்கும் முன்பே நீங்கள் இதை பயன்படுத்த விரும்பினால் Newsfeed என்ற இணைப்பில் சென்று "Join Waiting List" என்பதை கிளிக் செய்யுங்கள். இதன் மூலம் உங்களுக்கு இந்த வசதி எப்போது கிடைக்கும் என்று உறுதியாய் சொல்ல முடியாது, ஆனால் விரைவில் கிடைக்க வாய்ப்புள்ளது. http://seithy.com/breifNews.php?newsID=77671&…
-
- 0 replies
- 547 views
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, சமூக ஊடகங்களில் மற்றவர்களின் பெயர்களில் கணக்கு வைத்திருப்பது குற்றம் எழுதியவர், பல்லா சதீஷ் பதவி, பிபிசி இணையத்தைப் பயன்படுத்தி கணினிகள் மற்றும் ஸ்மார்ட்போன்களில் செய்யப்படும் குற்றங்கள் சைபர் குற்றங்கள் என்று அழைக்கப்படுகின்றன. இவற்றில், நிதிக் குற்றங்கள், பதிப்புரிமை மீறல், ஹேக்கிங், பயங்கரவாதத்தை ஊக்குவித்தல் போன்ற குற்றங்களும், தனிநபர்களைத் துன்புறுத்தும் குற்றங்களும் அடையாளம் காணப்பட்டுள்ளன. இணையத்தில் ஒருவரை பின் தொடர்ந்து தொல்லை கொடுத்தல், அவமானப்படுத்துதல், அச்சுறுத்தல் மற்றும் துன்புறுத்துதல் ஆகியவை இதில் அடங்கும். இதில் சுமார் 24 வகையான சைபர் குற்றங்கள் அடங்கும். …
-
- 0 replies
- 218 views
- 1 follower
-
-
மின்னஞ்சல் சில யோசனைகள் 1. ஒரே ஒரு இமெயில் அக்கவுண்ட்: நம்மில் பலரும் ஒரே ஒரு இமெயில் அக்கவுண்ட் மட்டுமே பயன்படுத்துகிறோம். இது பல வேளைகளில் சிக்கலில் கொண்டுவிடும். நீங்கள் வர்த்தகம் தொடர்பாக ஒரு நிறுவனத்துடன் தொடர்பு கொள்கையில் அந்த நிறுவனத்தின் சர்வர் சில வேளைகளில் உங்களுக்கு இமெயில் தரும் சர்வருடன் சரியாக இணைந்து போகாத போது அது சரியாகும் வரையில் அவர்களுக்கும் உங்களுக்கும் தகவல் பரிமாற்றம் தடைபட வாய்ப்புண்டு. எனவே மூன்று இமெயில் அக்கவுண்ட்களாவது வைத்துக் கொள்ளுங்கள். ஒன்றை அலுவலகப் பயன்பாட்டிற்கும், இன்னொன்றை தனிப்பட்ட நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கும் மூன்றாவதை நியூஸ் லெட்டர்கள், போட்டிகள் போன்றவற்றிற்கும் வைத்துக் கொள்ளலாம். இவற்றில் இரண்டு அக்கவுண்ட்களை…
-
- 0 replies
- 959 views
-
-
வீரகேசரி இணையம் 7/21/2011 5:01:16 PM இன்று நீங்கள் கூகுள் தேடல் பொறியை உபயோகப்படுத்தும் போது கீழ் காட்டப்படுள்ளவாறு ஓர் எச்சரிக்கை செய்தி தோன்றினால் உங்கள் கணனி 'மெல்வெயாரி'னால் பாதிக்கப்பட்டுள்ளது என்று அர்த்தம். இதனைத் தெரிவித்தது நாங்கள் அல்ல கூகுள். ஆம், உங்கள் கணனி பாதிக்கப்பட்டதுள்ளதினையே கூகுள் இதன் மூலம் உறுதிப்படுத்துகின்றது. இணையத்தில் இருந்து தரவிறக்கம் செய்யப்பட்ட போலியான 'அண்டி வைரஸ்' மென்பொருட்களே உங்கள் கணனி பாதிக்கப்பட பிரதான காரணமென கூகுள் தெரிவிக்கின்றது. மைக்ரோசொப்டின் விண்டோஸ் இயங்குதளத்தினைக் கொண்ட கணனிகளையே 'மெல்வெயார்' தாக்குதலுக்குள்ளாகியுள்ளதாக கூகுள் தெரிவிக்கின்றது. இவ்வாறான தகவல் தோன்றினால் உங்…
-
- 0 replies
- 844 views
-
-
ஆப்பிள் ஆப் ஸ்டோரில் இருந்து வெளியேறும் ட்விட்டர் ஆப்பிள் மேக் கணினிகளுக்கான ஆப் ஸ்டோரில் இருந்து ட்விட்டர் சேவைக்கான சப்போர்ட் நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கோப்பு படம்: ட்விட்டர் லோகோ சான்ஃபிரான்சிஸ்கோ: மேக் கணினிகளில் ட்விட்டர் டெஸ்க்டாப் செயலிக்கான சப்போர்ட் நிறுத்தப்படுவதாக ட்விட்டர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதனால் ஆப்பிள் ஆப் ஸ்டோரில் இருந்து ட்விட்டர் நீக்கப்பட்டுள்ளது. …
-
- 0 replies
- 410 views
-
-
துவஸ் ஸப் twaz zup துவஸ்ஸப் 04/2009 இல் இருந்து இயங்குகிறது .
-
- 0 replies
- 1k views
-
-
பேஸ்புக்கில் பேஜ் ஒன்றில் Threaded Comment வசதியைப் பெற்றுக்கொள்வதற்கு முன்னணி சமூகவலைத்தளமான பேஸ்புக்கில் உருவாக்கக்கூடியதாகக் காணப்படும் பேஜ் அம்சத்தில் திரிபுற்ற கருத்துக்களை (Threaded Comment) தெரிவிக்கும் வசதி தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் பேஸ்புக் பேஜ் ஒன்றில் பகிரப்படும் போஸ்ட் ஒன்றிற்கு தெரிவிக்கப்படும் கருத்துரைகளுக்கு நேரடியாகவே அதன் கீழ் பதில் (Reply) தர முடியும். இப்புதிய வசதியானது தற்போது வரையறுக்கப்பட்ட பேஸ்புக் பேஜ்களிற்கே கொடுக்கப்பட்டுள்ளதுடன் எதிர்வரும் ஜுலை 10ம் திகதிக்கு பின்னர் செயற்படுத்த முடியாததாகவும் காணப்படுகின்றது. இதேவேளை 10,000 மேற்பட்ட லைக் எண்ணிக்கையைக் கொண்ட பேஜ்களிற…
-
- 0 replies
- 623 views
-
-
சைபர் தாக்குதல்: எஃப்.பி.ஐ. பெயரில் எச்சரிக்கை விடுத்தது யார்? திணறும் புலனாய்வாளர்கள் 3 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES அமெரிக்க புலனாய்வு நிறுவனமான எஃப்பிஐ சர்வர்களில் ஒன்றுக்குள் ஊடுருவி ஆயிரக்கணக்கானோருக்கு, சாத்தியமிகு சைபர் தாக்குதல் நடப்பது தொடர்பான எச்சரிக்கை மின்னஞ்சல்களை அனுப்பி ஹேக்கர்கள் கைவரிசை காட்டியது பற்றிய விசாரணையை புலனாய்வாளர்கள் தொடங்கியுள்ளனர். கடந்த சனிக்கிழமை காலையில் இது குறித்து கருத்து வெளியிட்ட எஃப்பிஐ, இது தங்களுடைய விசாரணையின் அங்கம் என்று கூறியது. ஆனால், மேற்கொண்டு எந்த தகவலையும் அதன் அதிகாரிகள் வெளியிடவில்லை. அமெரிக்காவின் உள்துறை பெயரில் இந்த ம…
-
- 0 replies
- 554 views
- 1 follower
-
-
இந்ததளமனது facebook போன்று உள்ளது. எனினும் இது முற்று முழுதாக தமிழர்களுக்கு உரிய தளமாக உருவாக்கப்பட்டு உள்ளது. தமிழ் நண்பர்களுக்கான தளம் http://www.tamilarkal.com/
-
- 0 replies
- 1.2k views
-
-
www.yebol.com கூகுலை முட்டாள்களின் தேடியந்திரம் என்றோ, சோம்பேறிகளின் தேடியந்திரம் என்றோ சொன்னால் ஏற்றுக் கொள்ள முடியுமா? இப்படி சொல்வதால் கூகுலை குறைத்து மதிப்பிடுவதாகவோ, கூகுலை பயன்படுத்துபவர்களை கேலி செய்வதாகவோ பொருள் இல்லை. கூகுலை விட மேம்பட்ட தேடியந்திரங்களின் மகிமையை எடுத்துச் சொல்ல, இந்த வர்ணனை தேவைப்படுகிறது. அதாவது, கூகுலில் தேடும் போது இணைய வலரிகள் தேடுவதை தவிர வேறு எதையும் செய்ய வேண்டியிருப்பதில்லை. குறிச்சொல்லை அடித்தவுடன் கூகுல் நொடிக்கும் குறைவான நேரத்தில் முடிவுகளை பட்டியலிட்டு தந்து விடுகிறது. அநேகமாக முதல் முடிவு (அ) முதல் பக்கத்தில் உள்ள முடிவுகளில் ஒன்று இணைய வலரிகள் தேடியதாக இருக்கும். மற்றபடி கூகுலில் தேட கஷ்டப்பட வேண்டியதில்லை. முடிவுக…
-
- 0 replies
- 905 views
-
-
2011-ல் அதிகம் நடைபெற்ற பத்து இணைய மோசடிகள் [infographic] இன்டர்நெட் உலகம் முழுக்க முழுக்க இணையதளங்களால் ஆனது. எல்லாமே சுலபமானது இந்த இன்டர்நெட் உலகத்தினால். வெளிநாட்டில் இருப்பவருக்கு பணம் அனுப்ப வேண்டுமா ஒரே நிமிடத்தில் அனுப்பி விடலாம், ஏதாவது செய்தி அனுப்ப வேணுமா ஒரு சில வினாடிகளில் அனுப்பி விடலாம். வெளிநாட்டில் இருப்பவரை பார்த்து கொண்டே பேசலாம் இப்படி ஏராளமான வசதிகள் சாத்தியமானது இந்த இன்டர்நெட்டினால் தான். எந்த அளவு இதில் நல்ல விஷயங்கள் இருக்கின்றனவோ அதை விட இரு மடங்கு கெட்டதும் உள்ளது. குறிப்பாக ஆன்லைன் மோசடி(Online Scam). ஆன்லைன் மோசடியில் பலவகைகள் உண்டு பரிசு விழுந்துள்ளது என ஈமெயில் வரும், உங்களின் வங்கி கணக்கு விவரங்கள் சரியில்லை ஆதலாம் …
-
- 0 replies
- 1.1k views
-
-
இந்தக் குழுவின் முக்கிய நோக்கமே சுகாதார நிறுவனங்களுக்கு எதிராக நடைபெறும் ஹேக்கிங்குகளைத் தடுப்பது மற்றும் சுகாதார நடவடிக்கைகளை இணையத்தின் வழி அச்சுறுத்துபவர்களைத் தடுப்பது தான். கொரோனா பரவத் தொடங்கியதில் இருந்தே உலக மக்களின் கவனம் முழுவதும் அதன் மேல்தான் இருக்கிறது. இந்த இக்கட்டான நிலையைப் பயன்படுத்தி இணையத்தின் மூலம் பணம் பறிக்கும் வேலையும் அதிக அளவிலான ஹேக்கிங் சம்பவங்களும் அரங்கேறிக்கொண்டிருக்கிறது. இந்த நேரத்தில் ஹேக்கிங் சம்பவங்களைத் தடுப்பதற்காக உலகளவில் 400-க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் இணைந்துள்ளனர். இந்தத் தன்னார்வலர்கள் குழுவில் இருப்பவர்கள், சைபர் பாதுகாப்புத் துறையில் நிபுணர்களாக இருப்பவர்கள். மேலும், கூகுள், மைக்ரோசாஃப்ட் போன்ற நிறுவனங்களில் உயர்பதவிகளி…
-
- 0 replies
- 754 views
-
-
VLC மீடியா பிளேயரில் எவ்வாறு snapshot எடுப்பது?.... [Wednesday, 2011-09-28 16:13:10] கணணி உபயோகிக்கும் அனைவருக்கும் VLC மீடியா பிளேயரை பற்றி அறிந்திருப்போம். கணணியில் வீடியோ, ஓடியோ கோப்புகளை இயக்க உதவும் இலவச மென்பொருள்.இந்த மென்பொருளில் ஏராளமான வசதிகள் உள்ளது மற்றும் இந்த மென்பொருள் வெறும் பிளேயராக மற்றும் இல்லாமல் சில மற்ற வசதிகளையும் கொண்டுள்ளது. ஆனால் பெருமாலானவர்கள் அந்த வசதிகள் இருப்பது கூட தெரியாமல் அதற்கென தனித்தனி மென்பொருட்களை உபயோகித்து கொண்டிருக்கின்றனர். அந்த வகையில் இன்று இரண்டு வசதிகளை பற்றி பார்ப்போம். வீடியோவில் இருந்து Snap Shot எடுப்பது எப்படி: VLC மீடியா பிளேயரில் ஏதேனும் ஒரு வீடியோ ஓடிகொண்டிருக்கிறது என வைத்து கொள்வோம். அந்த வீடி…
-
- 0 replies
- 1k views
-
-
சமூக வலைத்தளமான பேஸ்புக்கில், தானாகவே லைக் போட்டு, கமெண்ட் எழுதும் வைரஸ் ஒன்றினை, வைரஸ் எதிர்ப்பு புரோகிராம் எழுதும் நிறுவனத்தினர் கண்டறிந்துள்ளனர். நல்ல வேளையாக, இது பிரேசில் நாட்டு பேஸ்புக் அக்கவுண்ட்களில் மட்டுமே, தற்போதைக்கு, இயங்குகிறது. மற்ற நாடுகளிலும், குறிப்பாக ஐரோப்பிய மற்றும் அமெரிக்க நாடுகளிலும் பரவும் வாய்ப்பு உள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது. இது ஒரு ட்ரோஜன் ஹார்ஸ் வைரஸ். இதற்கு ‘Trojan:JS/Febipos’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. குரோம் பிரவுசர் மற்றும் பயர்பாக்ஸ் ஆட் ஆன் புரோகிராம் என்ற போர்வையில் இது கம்ப்யூட்டரின் உள்ளே நுழைகிறது. இது பாதித்த கம்ப்யூட்டரில், கம்ப்யூட்டர் பயன்படுத்துபவர், பேஸ்புக்கில் லாக் இன் செய்துள்ளாரா எனக் கவனிக்கிறது. லாக் இன் செய்திட…
-
- 0 replies
- 524 views
-
-
இன்டர்நெட் இல்லாமலே சாட் செய்யும் வசதி ஹைக் டைரக்ட் அறிமுகம் ஸ்மார்ட்போன் பயனாளிகள் இனி சாட் செய்ய வேண்டும் என்றாலோ, கோப்புகளை பகிர்ந்து கொள்ள வேண்டும் என்றாலோ இணைய இணைப்பு பற்றி கவலைப்பட வேண்டாம். இணைய வசதி இல்லாமேலேயே அருகாமையில் இருப்பவருடன் செய்திகளை பரிமாறிக்கொள்ளக்கூடிய வசதியை ஹைக் மேசேஜிங் சேவை அறிமுகம் செய்துள்ளது. ஸ்மார்ட்போன் பயனாளிகள் மத்தியில் வாட்ஸ் அப், ஃபேஸ்புக் மெசஞ்சர் உள்ளிட்ட சேவைகள் பிரபலமாக இருக்கின்றன. இந்த வரிசையில் வைபர், லைன் தவிர இந்திய மெசேஜிங் சேவையான ஹைக்கும் பிரபலமாக இருக்கின்றன. பெரும்பாலும் இந்திய பயனாளிகளை கொண்ட ஹைக், இப்போது 'ஹைக் டைரக்ட்' எனும் புதிய வசதியை அறிமுகம் செய்துள்ளது. இந்த வசதி மூலம், போனில் இணைய இணைப்பு இல்லாவிட்டாலும்…
-
- 0 replies
- 499 views
-
-
ஸ்மார்ட்போன் அதிகம் சூடாவதைத் தடுக்கும் 7 வழிகள்! #GadgetTips போன் அடிக்கடி சூடாகும் பிரச்னை உங்களில் பலருக்கும் இருக்கலாம். உங்கள் ஸ்மார்ட்போனை தொடர்ந்து ஒரு மணி நேரம் பயன்படுத்தி விட்டு, அதன் டிஸ்ப்ளேவைத் தொட்டாலே கொதிக்கும். சில சமயம், நீண்ட நேரம் சார்ஜ் போட்டுவிட்டு, மொபைலை கையில் எடுத்தாலும் அதிக வெப்பத்தை உணரலாம். நீண்ட நேரம் பேருந்துகளிலோ, ரயிலோ மொபைலை பயன்படுத்த விரும்பினால் கூட, அதில் இருந்து வெளிவரும் வெப்பம் நமக்கு அசவுகரியமாக இருக்கும். சில ஸ்மார்ட்போன்கள் இதற்கு விதிவிலக்காக இருந்தாலும் கூட, பெரும்பாலான போன்களில் இந்த போன் சூடாகும் பிரச்னை இருக்கின்றது. நமது மொபைல் போனில் நடக்கும் மின்னணு பொருட்களின் செயல்பாடுகள் மூலமே வெப்பமானது உர…
-
- 0 replies
- 523 views
-
-
திறன்பேசி பயன்பாட்டாளர்களின் தனிப்பட்ட தகவல்களை திரட்டுவதற்காக முகப்புத்தக நிறுவனம் புதிதாக வெளியிட்டுள்ள ஸ்டடி எனும் செயலியை பயன்படுத்தும் பயன்பாட்டாளர்களுக்கு பணம் கொடுக்க உள்ளதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது அன்ட்ரய்ட், ஐஓஎஸ்ம் விண்டோஸ் என எவ்வித பாரபட்சமுமின்றி, அனைத்து இயங்குதளங்களின் தயாரிப்பு நிறுவனங்களின் வாயிலாகவும், செயலிகள் வாயிலாகவும் பயனர்களின் தனிப்பட்ட தகவல்கள் அவர்களது ஒப்புதல் இல்லாமலேயே பெறப்பட்டு வருவதாக நீண்டகாலமாக குற்றம்சுமத்தப்பட்டு வருகின்றது இந்தநிலையில் முகப்புத்தக நிறுவனத்தின் சேவைகளை பயன்படுத்துபவர்களுக்கு மேம்படுத்தப்பட்ட அனுபவத்தை வழங்கும் வகையில் ஸ்டடி எனும் இந்த செய…
-
- 0 replies
- 537 views
-
-
மைக்ரோசாப்ட் அதிபர் பில் கேட்சுக்கு கூட அப்படி ஒரு இணையதளம் இல்லை. ஆப்பில் பிதாமகன் ஸ்டீவ் ஜாப்சுக்கு கூட கிடையாது. ஆனால் பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜக்கர்பர்கிற்காக ஒரு பிரத்யேக இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது. ஜக்கர்பர்கிற்காக என்றே ஒரு தளம் என்றவுடன் அவரை கொண்டாடும் நோக்கத்திலானது என்று நினைத்து விட வேண்டாம்! ஜக்கர்பர்க் பைல்ஸ் (http://zuckerbergfiles.org/ ) எனும் அந்த தளம் பேஸ்புக் நிறுவனரை விசாரணை கூண்டில் ஏற்றுவதற்கானது. விசாரணை என்பது கொஞ்சம் கடினமான சொல் . உண்மையில் இந்த தளத்தின் நோக்கம் ஜர்க்கர்பர்கை ஆய்வுக்குள்ளாக்குவது. ஜக்கர்பர்க் பற்றி ஆய்வு செய்ய விரும்பினால் என்ன தேவை?அவர் என்ன எல்லாம் சொன்னார் ,சொல்லி வருகிறார் என்று தெரிய வேண்டும் அல்லவா? ஆதை தான் இந்த தளம…
-
- 0 replies
- 992 views
-
-
கூகுள் நிறுவனம் மீண்டும் புதிதாக சமூக வலைத்தள சேவையை துவங்கியிருக்கிறது. இதுபற்றிய விவரங்களை பார்ப்போம். கூகுள் நிறுவனம் மீண்டும் சமூக வலைத்தள சேவை ஒன்றை புதிதாக துவங்கியுள்ளது. முன்னதாக கூகுள் பிளஸ் போன்று கூகுளின் சமூக வலைத்தள சேவைகள் எதிர்பார்த்த வரவேற்பை பெறாத நிலையில், தற்சமயம் ஷூலேஸ் என்ற பெயரில் புதிய சேவையை கூகுள் துவங்கி இருக்கிறது. கூகுளின் சோதனை பிரிவான ஏரியா 120 உருவாக்கியிருக்கும் புதிய சமூக வலைத்தளம் முதற்கட்டமாக நியூ யார்க் நகரில் மட்டும் துவங்கப்பட்டுள்ளது. புதிய சேவையை கொண்டு பயனர்கள் ஒன்றிணைந்து ஏதேனும் நடவடிக்கைகளில் ஈடுபட முடியும். இது ஃபேஸ்புக் மற்றும் ட்விட்டர் போன்று வலைத்தளத்தில் பயனர்களை ஈர்க்காமல், அவர்களை மற்றவர்…
-
- 0 replies
- 846 views
-
-
விண்டோஸ் ஸ்மார்ட் தொலைபேசிகளில் குரல்வழி கட்டளைகளை ஏற்கும் Cortana வாய்ஸ் அசிஸ்டென்ட் ஐ அறிமுகப்படுத்தியிருந்தது மைக்ரோசாப்ட் நிறுவனம். ஐபோனின் Siri உடன் ஒப்பிட்டு வீடியோவை வெளியிட்டுள்ளது அந்நிறுவனம். அதில் ஐபோனின் வாய்ஸ் அசிடென்ட் சிரி அல்லது விண்டோஸி ஸ்மார்ட் போனின் Cortana எது திறமையாக பதில் தரவல்லது என பரிசீலிப்பது போன்று உருவாக்கியுள்ள வீடியோ பிரபலமடைந்து வருகின்றது. அதன் இணைப்பு இங்கே http://www.4tamilmedia.com/knowledge/useful-links/24770-siri-vs-cortana-happy-anniversary-commercial
-
- 0 replies
- 612 views
-