தகவல் வலை உலகம்
இணையம் | தகவல் தொழில் நுட்பம் | சந்தேகங்கள் | உதவி
தகவல் வலை உலகம் பகுதியில் இணையம், தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பம் சம்பந்தமான தரமான பதிவுகள், அவசியமான செய்திகள், அவை தொடர்பான சந்தேகங்கள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
974 topics in this forum
-
கணினிகளின் கருவிகள் மற்றும் மென்பொருட்கள் நடைமுறையில் இல்லாமல் போனால், அதில் சேமிக்கப்பட்டிருக்கும் பெரும் எண்ணிக்கையிலான படங்கள், வீடியோக்கள் மற்றும் ஆவணங்கள் ஒட்டு மொத்தமாக அழிந்து விடும் ஆபத்து இருப்பதாக கூகுள் இணையத்தின் நிறுவனர்களில் ஒருவர் தெரிவித்துள்ளார். டிஜிட்டல் யுகத்தில் வாழப்போகும் எதிர்கால சந்ததிக்கு, 21ஆம் நூற்றாண்டின், பதிவுகள் முற்றாகவோ, பெருமளவிலோ கிடைக்காமல் போகலாம் என்று கூகுள் நிறுவனத் விண்ட் சேர்ஃப் கூறியுள்ளார். மேலும் கணினி கருவிகள் மற்றும் மென்பொருட்களை என்றும் அழியாமல் இருக்கும் வகையில் டிஜிட்டலுக்கு மாற்றி பாதுகாப்பதற்கான ஒரு திட்டம் குறித்தும் அவர் பரிந்துரைத்துள்ளார். கலிபோர்னியாவில் நடந்த மிகப்பெரிய விஞ்ஞான மாநாட்டில் அவர் இத்…
-
- 0 replies
- 571 views
-
-
phpBB Tamil Language Pack எங்காவது கிடைக்குமா. தமிழ் யூனிகோட் தட்டச்சு பயிலும் செயலி கிடைக்குமா. Tamil Typing Tutor தமிழ் - ஆங்கிலம் மொழி பெயர்ப்பு கருவி உள்ளதா. Tamil-English/English-Tamil Online or Offline Translation Tool நன்றி.
-
- 0 replies
- 396 views
-
-
Cross Site Scripting (XSS) நாம் இந்த பதிவில் Cross Site Scripting எனும் XSS attack பற்றி பார்க்கப்போகிறோம். ஒரு எடுத்துக்காட்டாக, Search Bar-ல் ஒரு Script -ஐ கொடுத்து தேடும் பொழுது அதற்கான தேடல் முடிவுகள் வருவதற்கு பதிலாக, அந்த Script Run -ஆகி Output வந்தால் அந்த தளம் XSS Vulnerable என்று கொள்ளலாம். இதற்கு காரணம், அந்த அப்ளிகேஷன் நீங்கள் கொடுக்கிற ஊள்ளீடை சரியாக Validate and Sanitize செய்யாதது தான். முன்பே சொன்னபடி இவ்வகை தளங்கள் XSS Vulnerable தளங்கள். XSS Attack -ல் இரண்டு வகைகள் உள்ளன, Reflected Attack மற்றொன்று Stored Attack. Reflected Attack: (இதற்கு முன்னதாக DVWA நிறுவிக்கொள்வது புரிந்துகொள்ள எளிதாக இருக்கும்) இப்போது DWV…
-
- 0 replies
- 1.4k views
-
-
ஃபேஸ்புக்கில் புதிய மாற்றங்கள்: நியூஸ் ஃபீடில் இனி என்ன தெரியும்? இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க சமூக வலைத்தளமான ஃபேஸ்புக் தமது 'நியூஸ் ஃபீட்' செயல்படும் விதத்தில் பெரும் மாற்றங்களை கொண்டுவர திட்டுமிட்டு வருகிறது. படத்தின் காப்புரிமைGETTY IMAGES இதன் மூலம் வர்த்தக நிறுவனங்கள், பிராண்டுகள் மற்றும் ஊடகங்களின் பதிவுகள் மிகவும் குறைவான முக்கியத்துவம் பெறும் என்று தெரிய வரு…
-
- 0 replies
- 536 views
-
-
Pokemon Go இலங்கையிலும் அறிமுகம் (ரெ.கிறிஷ்ணகாந்) உலகின் பல நாடுகளில், மிகவும் பிரபல்யமடைந்துள்ள போகிமான் கோ (Pokemon Go) விளையாட்டு தற்போது இலங்கையிலும் அறிமுகமாகியுள்ளது. சுற்றாடலில் ஒளிந்திருக்கும் போகிமான் (Pokemon Go) எனும் கார்ட்டூன் இராட்சதர்களை ஸ்மார்ட் போன் அப்ஸ் மூலம் தேடிக் கண்டு பிடிப்பதை அடிப்படையாகக் கொண்ட போகிமான் கோ விளையாட்டை அமெரிக்காவின் கலிஃபோர்னியாவை தளமாகக் கொண்ட பிரபல இலத்திரனியல் விளையாட்டு உருவாக்க நிறுவனமான நியாண்டிக் லேப் நிறுவனம் வடிவமைத்துள்ளது. கடந்த ஜூலை 6 ஆம் திகதி உலகில் முதல் தடவையா…
-
- 0 replies
- 607 views
-
-
3 கோடி முகப்புத்தக பயனாளர்களின் முக்கிய தகவல்கள் திருட்டு October 14, 2018 3 கோடி முகப்புத்தக பயனாளர்களின் பிறந்த திகதி, கல்வி, உள்பட பல முக்கிய தகவல்கள் இணையத்திருடர்களால் திருடப்பட்டுவிட்டதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. அமெரிக்க ஜனாதிபதித்; தேர்தலின் போது, முகப்புத்தகத்தில் உள்ள 5 கோடி வாக்காளர்களின் தகவல்களை கேம்பிரிட்ஜ் அனாலிடிகா நிறுவனம் திருடியதாக நியூஸ் 4 சனல் செய்தி வெளியிட்டதனையடுத்து அமெரிக்க தேர்தல் விவகாரத்தில் முகப்புத்தகத்தின் பங்களிப்பு இருந்துள்ளதாக வெளியான தகவலையடுத்து சர்ச்சைகள் ஏற்பட்டிருந்தன. இந்த நிலையில் தற்போது 3 கோடி முகப்புத்தக பயனாளர்களின் பிறந்த திகதி, கல்வி, உள்பட பல முக்கிய தகவல்கள் இணையத்திருடர்களால் திருடப்பட்டுவிட்டத…
-
- 0 replies
- 432 views
-
-
பிட்காயின் 101 பாஸ்டன் பாலா பிட்-காயினால் எதை வேண்டுமானாலும் வாங்க இயலும். ஒரு துண்டு பீட்ஸா முதல் அதிஆடம்பரமான விலையுயர்ந்த மாட மாளிகை வரை என்ன பொருள் வேண்டுமோ, அதை நீங்கள் பிட்காயினை (bitcoin) விலையாகக் கொடுத்துப் பெற்றுக் கொள்ளலாம். பிட்காயினின் மதிப்பு ஒரு சில டாலரில் துவங்கி ஆயிரக்கணக்கான ரூபாய் வரை எதுவாக வேண்டுமானாலும் இருக்கும். சில சமயம் பிட்காயின் பற்றிய தகவல்கள் துப்பறியும் நாவல் போல் இருக்கும்; பல சமயங்களில் பிட்காயின் பற்றிய சாத்தியங்களை அறியும்போது மின்சாரத்தைக் கண்டுபிடித்தபோது ஏற்படும் அதிசயம் உண்டாகும். ’தூணிலும் இருப்பான்! துரும்பிலும் இருப்பான்!!’ என இறைவரைச் சொல்வது போல், எங்கெங்கு காணினும் பிட்காயின் என பரந்த உலகின் இண்டு இடுக்கான பிரதேசங்களிலும…
-
- 0 replies
- 2k views
-
-
அனைத்து கோப்புறைகளும் ஒரே மாதிரியாகக் காட்சியளிப்பதற்கு... [sunday, 2013-04-14 10:32:02] விண்டோஸ் இயக்க டைரக்டரியில் ஒரு போல்டரினைக் குறிப்பிட்ட வகையில் அமைக்கிறீர்கள். அதன் தோற்றத்தைப் போலவே மற்ற போல்டர்களும் காட்டப்பட வேண்டும் என விரும்புகிறீர்கள் அதனை எவ்வாறு அமைப்பது என்று இங்கு காணலாம். ஆப்பரேட்டிங் சிஸ்டம் பைல்கள் மற்றும் போல்டர்களைக் காட்டுவதற்கு என்று டிபால்ட்டாக சில வியூக்களை அமைத்துள்ளது. அவை thumbnails, titles, icons, list மற்றும் display with details என வகைப்படும். இவற்றை மாற்றி மாற்றி பார்க்கையில் எந்த போல்டருக்காக மாற்றுகிறோமோ அந்த போல்டர் மட்டுமே அந்த வியூ வகையில் காட்சி அளிக்கும். ஆனால் அனைத்து போல்டர்களும் அதே போல் காட்சி அளிக்க நீங்கள் எண்ணி னால் ம…
-
- 0 replies
- 777 views
-
-
மைக்ரோசொப்ட்டின் புதிய சமூக இணைய வலையமைப்பு விரைவில் உலகின் முதனிலை மென்பொருள் நிறுவனங்களில் ஒன்றாகக் கருதப்படும் மைக்ரோசொப்ட் நிறுவனம் புதிய சமூக இணைய வலையமைப்பு ஒன்றை அறிமுகம் செய்யும் முனைப்புக்களில் ஈடுபட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. அண்மையில் மைக்ரோசொப்ட் இணையதளத்திலிருந்து கசிந்த தகவல்கள் இதனை பறைசாற்றும் வகையில் அமைந்துள்ளது. டுலாலிப் (Tulalip) என்னும் சமூக இணைய வலையமைப்பை மைக்ரோசொப்ட் உருவாக்கி வருவதாகக் குறிப்பிடப்படுகிறது. டுலாலிப் என்னும் இந்த சமூக இணைய மற்றும் தேடுதளம் பற்றிய தகவல்கள் தவறுதலாக இணையத்தில் பிரசுரமாகியிருந்தது. “Socl.com” என்னும் இணைய தளத்தில் இந்த தகவல்கள் வெளியிடப்பட்டிருந்தன. மைக்ரோசொப்ட் ஆய்வு குழுவினரால் தயாரிக்கப்பட்ட புதிய த…
-
- 0 replies
- 1k views
-
-
அமெரிக்க போதை ஆட்டம் 'போகிமான் கோ'- சற்றே பெரிய குறிப்பு கோப்புப் படம் | ஏ.எஃப்.பி அமெரிக்காவில் அதிபர் தேர்தலையும் தாண்டி மக்களை ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கும் ஒரு விஷயம் போகிமான் கோ (Pokemon Go). சார்ஸ் போல கொடிய வைரஸா இது என விவரம் புரியாதவர்கள் யோசிக்கலாம். போகிமான் கோ ஒரு மொபைல் விளையாட்டு. ஆண்ட்ராய்ட் மற்றும் ஆப்பிள் மொபைல்களில் இலவசமாக பதிவிறக்கம் செய்திடலாம். இந்த விளையாட்டால் தான் கடந்த சில நாட்களாக அமெரிக்க மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். போகிமான் கோ விளையாடிக் கொண்டே கார் ஓட்டியதால் விபத்து, முழு நேரம் போகிமான் கோ விளையாட வேலையை விட்டவர், போகிமான் கோ விளையாடுபவர்களை பின் தொடர்ந்து கொள்ளை சம்பவம் என பரபரப்பான செய்தி…
-
- 0 replies
- 539 views
-
-
இணையத்தில் இருந்து தொலைந்து போவது எப்படி? #InternetSuicide உங்களுக்கும், இணையத்திற்கும் இடையே உள்ள தொடர்பை பற்றி என்றேனும் யோசித்தது உண்டா? இந்த பூமியில் வாழும் பலகோடி பேரில் நீங்கள் எப்படி ஒரு பகுதியோ, அதைப் போலவே இணையம் என்ற உலகில் உங்களுக்கும் ஒரு சின்ன இடம் உண்டு. காலை எழுவது, அலுவலகம் செல்வது, நண்பர்களுடன் பேசுவது என எப்படி உங்களுடைய ஒருநாள் என்பது, உங்கள் நிஜ வாழக்கையில் பதிவாகிறதோ அதைப் போலவே, உங்கள் புகைப்படங்கள், சோஷியல் மீடியாக்களில் நீங்கள் பதிவிட்ட செய்திகள், தகவல்கள், லைக்ஸ், உரையாடல்கள் என விர்ச்சுவல் உலகிலும் பதிவாகின்றன. நிஜத்தில் நீங்கள் இயங்குவது போலவே, உங்கள் டேட்டாக்கள் இணையத்தில் இயங்கி வருகின்றன. நீங்கள் கொஞ்சம் இணையத்தில்…
-
- 0 replies
- 640 views
-
-
பயணத்தை ஈஸியாக்கும் ஐந்து ஆப்ஸ்! நாம் வாழும் இந்த பரபரப்பான 21-ம் நூற்றாண்டில், யாருக்கும் பயணத்திற்கான ரயில்/பஸ் டிக்கெட்டையோ, நண்பர்களுடன் செல்லும் சினிமாவிற்கான டிக்கெட்டையோ நீண்ட வரிசையில் நின்று வாங்குவதற்கான நேரமும், பொறுமையும் இல்லாமல் போய் விட்டது. ஆனால், தொழில்நுட்ப முன்னேற்றம் காரணமாக, ஆபிஸ்/வீடு என நாம் இருக்கும் இடத்திலிருந்தே நமக்குத் தேவையான அனைத்தையும் கையடக்க மொபைல் வாயிலாக, அவசரமான நிமிடங்களில் கூட நாம் வசதியாக செய்து கொள்ள முடிகிறது. அத்தகைய திறன் படைத்த அப்ளிகேஷன்களில், மக்களிடையே அதிகம் பிரபலமானவற்றின் தொகுப்பை இப்போது நாம் பார்க்கலாம். கூகுள் மேப்ஸ் (GOOGLE MAPS) கூகுள் ஆண்டவரின் சிறந்த படைப்புகளில் ஒன்றான கூகு…
-
- 0 replies
- 511 views
-
-
பேஸ்புக், ட்விட்டர்களால் ஆபத்து : கவனமாக இருக்கவும் எழுதியது இக்பால் செல்வன் *** Tuesday, November 06, 2012 நாம் நம்மிடம் சேரும் குப்பைகளை அகற்றிக் கொண்டே இருக்க வேண்டும், இல்லை என்றால் அது மேன்மேலும் சேர்ந்துவிடும். சேரும் குப்பைகளால் இடப் பற்றாக்குறை ஏற்படுவது மட்டுமில்லாமல் ஒருவித மன அழுத்தமும், பாரமும் கூட ஏற்படும். புறக் குப்பைகளான காகிதங்கள், புத்தகங்கள், உடைகள், மின் பொருட்கள், நெகிழிகள் ( Plastic ), அன்றாட உணவு மீதங்கள் எனப் பற்பல குப்பைகளைத் தினந்தோறும் அகற்றிக் கொண்டே இருக்கின்றோம் அல்லவா. அத்தோடு மட்டும் நின்றுவிட்டால் போதாது, நமது மனதில் ஏற்படும் குப்பைகளைக் கூட அகற்ற வேண்டும். பலரோ தெய்வ வழிப்பாட்டில், விரதங்கள் போன்றவற்றில் ஈடுபடுவார்கள். சிலரோ தியானம…
-
- 0 replies
- 1.1k views
-
-
இன்று தகவல் தொழில்நுட்பத்துறையில் செக்கியூரிட்டி எக்ஸ்பர்ட்டாக இருக்கும் பலர் டிவிட்டர், பேஸ்புக் மற்றும் ஜி மெயில் போன்றவற்றின் கடவுச்சொற்களை திருடி அதனை தவறான நபர்களுக்கு கொடுத்து விடுகின்றனர். இதனால் அவர்கள் அந்த கடவுச்சொற்களைப் பயன்படுத்தி தவறான செயல்களுக்கு பயன்படுத்துகின்றனர். அப்படி திருடப்பட்ட கடவுச்சொற்க்கள் அனைத்தும் ஒரே மாதிரி இருப்பதாகவும் புதியதான கடவுச்சொற்கள் எதுவும் இல்லை எனவும் தொழில்நுட்ப துறை வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர். ஹக்கர்கள் கடவுச்சொற்க்களை திருடுவதற்க்கு ஏதுவாக நாமே கடவுச்சொற்க்களை ஒரே மாதிரியாக கொடுத்து விடுகிறோம். அப்படி முட்டாள் தனமாக கொடுத்த பலரின் கடவுச்சொற்க்கள் முறையை இங்கு காணலாம். வார்த்தைகளை கடவுச்சொற்க்களாக கொடுப்பது 2012 ல் Splash…
-
- 0 replies
- 711 views
-
-
கூகுள் Vs பேஸ்புக்... தொடங்கியது புதிய யுத்தம்!! கலிபோர்னியா: இணையதள உலகின் ஜாம்பவானான கூகுளுக்கும் சமூக இணையதளமான பேஸ்புக்குக்கும் புதிய யுத்தம் தொடங்கியுள்ளது. இதுவரை பேஸ்புக் பயனாளர்கள், கூகுளின் ஜி-மெயிலில் உள்ள தொடர்பாளர்களின் மின்னஞ்சல் முகவரிகளை அப்படியே தரவிறக்கம் செய்ய வசதி இருந்தது. இதனை தற்போது தடை செய்துள்ளது கூகுள். இதனால், இனி ஜி-மெயில் கணக்கில் உள்ள தங்களின் நண்பர்கள், தெரிந்தவர்கள் மின்னஞ்சல் முகவரிகளை இனி பேஸ்புக்கில் இறக்க முடியாது. ஒரு முறை தங்கள் தொடர்பு முகவரிகளை பேஸ்புக் போன்ற சமூகத் தளங்களில் இறக்கிக் கொள்ளும் பயனாளர்கள், மீண்டும் அதுபோல செய்ய தடை செய்யப்பட்டுள்ளது", என கூகுள் இன்று தனது செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளது. …
-
- 0 replies
- 889 views
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர்,ரெதாக்சியன் பதவி,பிபிசி செய்தியாளர் 1 ஜூலை 2023 செயற்கை நுண்ணறிவு(A.I) தொழில்நுட்பம் காரணமாக பல்வேறு துறைகளில் மனிதர்கள் வேலை இழக்கும் நிலை ஏற்படக்கூடும் என்ற கூற்று ஒருபுறம் வலுவாக வைக்கப்பட்டு வருகிறது. தொழில்நுட்ப வளர்ச்சியானது பெரும்பகுதி வேலைகளை அழித்துவிடும் என்ற அச்சம் இருந்தபோதிலும், எதிர்காலத்தில் புதிய வேலைவாய்ப்புகள் தோன்றுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருப்பதாக வல்லுநர்கள் கூறுகின்றனர். “உருவாகி வரும் செயற்கை நுண்ணறிவு காரணமாக என்ன நடந்து வருகிறது என்பதையும் பல்வேறு துறைகளில் எவ்வளவு வேகமாக செயற்கை நுண்ணறிவு ஏற்றுக்கொள்ளப்படுகிறது …
-
- 0 replies
- 215 views
- 1 follower
-
-
ட்விட்டரை மிஞ்சியது இன்ஸ்டாகிராம் சமூக வலைதளங்களில் ஒன்றான ட்விட்டரை பயன்படுத்துவோரைக் காட்டிலும் இன்ஸ்டாகிராம் பயன் படுத்துவோர் எண்ணிக்கை அதி கரித்துள்ளது. 40 கோடி பேர் தங்களது சேவையைப் பயன்படுத் துவதாக இன்ஸ்டாகிராம் குறிப் பிட்டுள்ளது. ட்விட்டர் பயன்படுத்து வோர் எண்ணிக்கை 8 கோடி மட்டுமே. புகைப்படத்தைப் பகிர்ந்து கொள்ளும் வசதி கொண்ட இன் ஸ்டாகிராமை பயன்படுத்துவோர் எண்ணிக்கை கடந்த 3 ஆண்டு களாக அதிகரித்துள்ளது. பிற சமூக வலைதளங்களான ட்விட்டர் மற்றும் ஸ்நாப்சாட் ஆகியவற்றைக் காட்டிலும் இன்ஸ்டாகிராம் செய லியைப் பயன்படுத்துவோர் எண் ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இன்ஸ்டாகிராம் பயன்படுத்து வோரில் 75 சதவீதத்தினர் அமெரிக் கர் அல்லாத பிற நாட்டினர் என்று இந்நிறுவனம் …
-
- 0 replies
- 369 views
-
-
கொரோனா வைரஸ் டிராக்கர் என்ற மைக்ரோசாப்ட் COVID-19 கண்காணிப்பு வலைத்தளத்தை அறிமுகப்படுத்தியது. கொரோனா வைரஸ் தாக்கம் குறித்து அனைவரும் அறிந்துகொள்ளும் வகையில், இணையத்தில் ஸ்கீனிரிங், டிராக்கிங்கிற்காக புதிய போர்டலை மைக்ரோசாப்ட் பிங் குழு COVID-19 அறிமுகப்படுத்தியுள்ளது.அதன்படி, https://bing.com/covid வலைத்தளத்தின் மூலம், ஒவ்வொரு நாட்டிற்கும் பரவியிருக்க கூடிய தொற்று புள்ளிவிவரங்களை வழங்குகிறது.COVID-19 டிராக்கரில் தற்போது, 1,68,835 பேர் வைரஸ் பாதித்து உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும், 85,379 பேருக்கு வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் அதில், 77,761 பேர் மீட்கப்பட்டுள்ளதாகவும், 6,517 இறப்புகள் எனவும் பட்டியலிடப்பட்டுள்ளது. இவற்றின் தரவுகள் அனைத்தும் உலக சுகாதார அ…
-
- 0 replies
- 439 views
-
-
ஸ்மார்ட் அம்சங்களுடன் தயாராகி வரும் ஆண்ட்ராய்டு 8.0 இந்த ஆண்டு மே மாதம் நடைபெற இருக்கும் கூகுள் டெவலப்பர் கான்பெரன்ஸ் நிகழ்வில் கூகுளின் புதிய ஆண்ட்ராய்டு பதிப்பு ஸ்மார்ட் அம்சங்களுடன் அறிமுகம் செய்யப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. சான்பிரான்சிஸ்கோ: கூகுள் இறுதியாக வெளியிட்ட இயங்குதளம் இன்னும் பெரும்பாலான ஸ்மார்ட்போன்களுக்கு வழங்கப்படவில்லை. இந்நிலையில் கூகுள் நிறுவனம் புதிய ஆண்ட்ராய்டு பதிப்பை வெளியிட தயாராகி விட்டது. அதன் படி மே மாதம் கூகுள்…
-
- 0 replies
- 436 views
-
-
எலான் மஸ்க் G-மெயிலுக்கு மாற்றாக எக்ஸ் மெயிலை கொண்டு வரப்போவதாகத் தகவல் வெளியாகிவுள்ளது. விண்வெளியில் மார்ஸில் வீடு கட்டுவது தொடங்கி அரசியல் பரப்புரைகள் வரை எல்லாவற்றிலும் ஏதோவொரு பெரும் திட்டத்துடனே செயல்பட்டு வருகிறார் எலான் மஸ்க். ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் மூலம் விண்வெளி ஆராய்ச்சிகள், ஏவுகணைகளை ஏவுதல் என மும்முரமாக இருந்த அவர், டெஸ்லா என்ற நிறுவனத்தின் மூலம் எலெக்ட்ரிக் காரை அறிமுகப்படுத்தினார். தற்போது G-மெயில் மென்பொருளுக்கு மாற்றாக எக்ஸ் மெயில் மென்பொருளைப் புதிதாக அறிமுகம் செய்யவிருப்பதாகத் தகவல் வெளியாகி வருகின்றன. இது தொடர்பாக அண்மையில் அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவும் வைரலாகி வருகின்றது. ஏற்கனவே அவர் ஐபோனுக்கு மாற்றாக புதிய மொபைலை கொண்டு வரப்போவதாகவும் கூற…
-
- 0 replies
- 477 views
- 1 follower
-
-
கூகிள் மேப்ஸ் (Google Maps) சேவை பல நாடுகளின் தெளிவான வரைபடங்களைப் பார்க்க உதவும் ஒன்றாகும். இதன் மூலம் போக்குவரத்து, நகரங்கள், கடைகள் போன்ற பலவற்றை வரைபடத்தில் எளிதாகப் பார்த்துக் கொள்ள முடியும். இதிலிருக்கும் ஒரு வசதி தான் Indoor Maps. இதன் மூலம் நகரத்தில் உள்ள முக்கியமான / பிரபலமான கட்டிடங்களின் உள் வரைபடத்தினைத் தெளிவாக பார்க்க முடியும். இதில் ஷாப்பிங் மால்கள், ரயில் நிலையங்கள், ஏர்போர்ட், டிபார்ட்மென்டல் ஸ்டோர்கள், அருங்காட்சியங்கள், விளையாட்டு மைதானங்கள் போன்றவை அடங்கும். Indoor Maps மூலம் கடையில் எங்கே இருக்கிறீர்கள், எந்த மாடியில் இருக்கிறீர்கள், வேறு கடைகளின் இடங்கள் போன்றவற்றை அறியலாம். இந்த வசதி தற்போது இந்தியாவில் சென்னை, மும்பை, டெல்லி, கல்கத்தா போன்ற 22 மு…
-
- 0 replies
- 694 views
-
-
-
கூகுள் வழங்கும் பர்ஸனலைஸ்ட் இணையப் பக்கம் யாஹூ, மைக்ரோஸாஃப்ட் நிறுவனங்களைப் போன்றே கூகுள் நிறுவனமும் வலைவாசிகள் தங்களின் சுய விருப்பத்தின் அடிப்படையில் இணையப் பக்கங்களை மாற்றியமைத்துக் கொள்ளும் வசதியை அளிக்கிறது. எனினும் கூகுள் தேடுதல் இயந்திரமே பிரதான இடத்தில் இருக்கும். செய்திகள், தினம் ஒரு தகவல்,ஜி மெயில்...என்று உங்களுக்குத் தேவையான அம்சங்களை பிடித்தமான வகையில் அமைத்துக் கொள்ள வசதி செய்யப்பட்டுள்ளது. இணையப்பக்கத்தில் இடம்பெற்றுள்ள அம்சங்களை இடமாற்றம் செய்ய, மவுஸை அழுத்தி விரும்பிய திசையில் இழுத்தால் போதும். திருத்தியமைக்கவும் சம்பந்தப்பட்ட அம்சங்களின் அருகிலேயே எடிட் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்தப் புதிய வசதியால் கூகுள் இணையதளத்தை ஒரு போர்ட்டல் வெப்சைட…
-
- 0 replies
- 1.4k views
-
-
உலாவி, இயங்குதளம் மற்றும் தேடல் பொறிகள் தொடர்பில் எமக்கு விளக்கம் தேவையில்லை. காரணம் இவற்றைப் பற்றி நாம் கேள்விப்பட்டுள்ளதுடன் நன்கு அறிந்தும் வைத்துள்ளோம். பொதுவாக உலாவி எனக்கூறும் போது நமக்கு முதலில் ஞாபகம் வருவது இண்டர்நெற் எக்ஸ்புளோரர் ஆகும். மைக்ரோசொப்டின் தயாரிப்பான இது இணைய உலகில் பல வருடங்களாக தனது ஆதிக்கத்தினை செலுத்திவந்தது. எனினும் பின்னர் பயர்பொக்ஸ் மற்றும் குரோம் உலாவிகளின் வருகைக்குப் பின்னர் இண்டர்நெற் எக்ஸ்புளோரர் தனக்கான கேள்வியை இழக்கத்தொடங்கியது. இயங்குதளம் எனக்கூறும் போது முதலில் ஞாபகம் வருவது விண்டோஸ் .அதன் பின்னர் லினக்ஸ், அப்பிளின் மெக் என்பவையாகும் தேடல்பொறி என்றதுமே முதலில் கூகுள் எனக்கூறமுடியும் .பின்னர் யாஹூ, பிங் எனலாம். இவற்றைப்பற்றி நாம் அறிந…
-
- 0 replies
- 565 views
-
-