தகவல் வலை உலகம்
இணையம் | தகவல் தொழில் நுட்பம் | சந்தேகங்கள் | உதவி
தகவல் வலை உலகம் பகுதியில் இணையம், தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பம் சம்பந்தமான தரமான பதிவுகள், அவசியமான செய்திகள், அவை தொடர்பான சந்தேகங்கள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
974 topics in this forum
-
உங்கள் ஆர்வக்கோளாறும் அதற்கான மருந்தை தேடலும் ..... நாள் ஒரு வண்ணம் பொழுதொரு மேனியாக மின்வலை தளம் வளர்ந்து வருகின்றது. புதிதான தளங்களும் புதினான கண்டுபிடிப்புக்களுமாக அதன் வேகத்திற்கு நம்மால் ஈடுகொடுக்க முடிவதில்லை. அவ்வாறான நிலையில் எங்களுக்குள் உள்ள ஆர்வக்கோளாறை நிவர்த்தி செய்ய இந்த தளம் உதவலாம் : https://mix.com/ 1. உங்களுக்கான ஒரு கணக்கை திறக்கலாம் 2. உங்களுக்கு பிடித்த மூன்று துறைகளை தெரிவு செய்யுங்கள் 3. இந்த மூன்று தெரிவுகளை வைத்து உங்களுக்கான பக்கம் தயாராகி விடும்
-
- 0 replies
- 489 views
-
-
பட மூலாதாரம்,SCREENGRAB கட்டுரை தகவல் எழுதியவர், மெரில் செபாஸ்டியன் பதவி, பிபிசி நியூஸ், கொச்சி ஒரு மணி நேரத்துக்கு முன்னர் கடந்த ஆண்டு நவம்பரில், முரளிகிருஷ்ணன் சின்னதுரை பிரிட்டனில் நடந்த தமிழ் மொழி நிகழ்வின் நேரடி ஒளிபரப்பைப் பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது விசித்திரமான ஒன்றைக் கவனித்தார். தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் மகள் துவாரகா என்ற அறிமுகத்துடன் பெண் ஒருவரின் உரை ஒளிப்பரப்பானது. இதில் பிரச்னை என்னவென்றால், துவாரகா இறந்து 10 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது. 2009 இல் இலங்கை உள்நாட்டுப் போரின் இறுதி நாட்களில் ஒரு வான்வழித் தாக்குதலில் துவாரகா உயிரிழந்ததாக கூறப்பட்…
-
- 0 replies
- 571 views
- 1 follower
-
-
ஈழத்தமிழரின் உரிமைக்காக குரல் கொடுக்கும் ஒரு தமிழகத்து உறவின் வலைப்பூ பக்கம். http://aalamaram.blogspot.com அறிமுகம் வீரகேசரி வார வெளியீடு. 11/02/07 நன்றி ஜானா
-
- 0 replies
- 1k views
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், இம்ரான் குரேஷி பதவி, பிபிசி இந்தி ஒரு மணி நேரத்துக்கு முன்னர் தொழில்நுட்ப உலகில் விரைவான மாற்றங்களுக்கு மத்தியில், "எல்லாவற்றையும், அனைவரையும் நம்ப வேண்டாம்" என்று மக்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது. செயற்கை நுண்ணறிவு மூலம் இளைஞர்கள் மற்றும் மூத்த குடிமக்களிடம் மோசடி செய்யப்படுவதாக புகார் எழுந்துள்ள நிலையில் சைபர் பாதுகாப்பு துறையின் வல்லுநர்கள் இந்த ஆலோசனையை வழங்கியுள்ளனர். செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தி ஒரு நபரின் குரலை நகல் செய்வதன் மூலம் பெரிய நிதி மோசடிகள் செய்யப்படுகின்றன. இந்த மோசடியின் போது எந்த ஆதாரமும் கிடைப்பதில்லை. இப…
-
- 0 replies
- 333 views
- 1 follower
-
-
டிவிட்டர் நேரடி செய்திகளுக்கான எழுத்துக்கள் 10 ஆயிரமாக அதிகரிப்பு! புதுடெல்லி: டிவிட்டரில் நேரடியாக அனுப்பப்படும் செய்திகளுக்கான எழுத்துக்கள் எண்ணிக்கை 10 ஆயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. டிவிட்டரில் தனிப்பட்ட செய்திகளுக்கான எழுத்துக்களின் கட்டுப்பாடு 140 லிருந்து 10 ஆயிரமாக அதிகரிக்கப்படும் என கடந்த ஜூன் மாதம் அறிவிக்கப்பட்டது. அந்த அறிவிப்பை தற்போது நடைமுறைப்படுத்தியுள்ளது டிவிட்டர் நிர்வாகம். தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ள மாற்றத்தின்படி, தனிப்பட்ட செய்திகளுக்கான எழுத்துக்களின் எண்ணிக்கை 10 ஆயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. தனிப்பட்ட செய்தி அனுப்பும் வசதி என்பது, தனிப்பட்ட ஒருவருக்கு செய்தி அனுப்ப பயன்படுத்தப்படுகிறது. செய்தியை அந்த ஒருவர் மட்டுமே பார்க்க முடியும். இந்…
-
- 0 replies
- 352 views
-
-
சமூக வலைதளங்களில் தேவை கவனம்! இன்றைய காலகட்டத்தில் மக்கள் உணவில்லாமல் கூட வாழத் தயாராக உள்ளனர். ஆனால் சமூக வலைத் தளங்களில் நுழையாமல் அவர்களால் சில மணிநேரம் கூட தாக்குபிடிக்கமுடியாது. அந்த அளவுக்கு சமூக வலைத் தளங்கள் நம்மை அடிமையாக்கிவிட்டது. நண்பர்கள் கேட்டால் பலர் ATM பாஸ்வேர்டை கூட எளிதில் தந்து விடுவார்கள், ஆனால் சமூக வலைத் தளங்களின் பாஸ்வேர்டை உயிர்போகிற காரியம் என்றால் கூட யாரும் தரமாட்டார்கள். அந்த அளவுக்கு தனது ரகசியங்களை பாதுகாத்து வைத்திருக்கின்றனர். இதில், மக்கள் தங்களின் தகவல்களை உடனுக்குடன் பரிமாறிக் கொள்ள, கால் செய்ய, சாட் செய்ய, ஃபோட்டோ பதிவேற்றி தங்களின் மகிழ்ச்சியான தருணங்களை மற்றவர்களோடு பகிர்ந்து க…
-
- 0 replies
- 692 views
-
-
வாட்ஸ்அப்பில் வந்திருக்கும் புதிய அப்டேட்டில், ஸ்டேட்டஸ் பதிவுகளை நேரடியாகவே மற்ற தளங்களில் பகிர்ந்துகொள்ளும் வசதி கொடுக்கப்பட்டுள்ளது. சுமார் 9 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட வாட்ஸ்அப், தற்போது மக்களின் முக்கியத் தகவல்தொடர்புத் தளமாக இயங்கிவருகிறது. அதனாலேயே இந்த ஆப், தேவைகளுக்கேற்ப பல வகையில் தன்னைத்தானே புதுப்பித்துக்கொண்டே இருக்கிறது. பிரைவசி மற்றும் பயனாளர்களுக்கு உதவும் வசதிகள் போன்றவற்றை கணக்கில் எடுத்துக்கொண்டு, வாட்ஸ்அப் அப்டேட் ஆகிக்கொண்டே இருக்கிறது. Share to Facebook story option கடந்த செப்டம்பர் 3-ம் தேதி, வாட்ஸ்அப்பின் வெர்ஷன் 2.19.244 வெளியானது. அப்டேட் அவ்வ…
-
- 0 replies
- 513 views
-
-
இணைய வரலாறு ">" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="480" height="295">
-
- 0 replies
- 1.1k views
-
-
சமூக வலைதளங்களில் அதிகமானோர் பயன்படுத்துவது பேஸ்புக் தளமாகும். சுமார் 1 பில்லியனுக்கும் அதிகமான பயனர் கணக்குகளை உள்ளடக்கிய மிகப்பெரிய இணையதளமாகும். பேஸ்புக் தளத்தின் அறிவிப்பின் படி ஒரு நாளைக்கு சராசரியாக 600,000 ஹாக்கிங் முயற்சிகள் நடக்கிறதாம். நீங்கள் எவ்வளவு கடினமான பாஸ்வேர்ட் வைத்திருந்தாலும் இப்பொழுது இருக்கும் தொழில்நுட்ப வளர்ச்சியில் சுலபமாக பாஸ்வேர்டை திருடி அக்கௌன்ட்டை முடக்கி விடுகின்றனர். அப்படி பேஸ்புக் கணக்கை முடக்கிவிட்டால் எப்படி மீட்பது என பார்ப்போம். இதற்க்கு பேஸ்புக்கில் ஒரு வசதி கொடுத்து உள்ளனர். அந்த வசதியின் மூலம் சுலபமாக ஹாக் செய்யப்பட அக்கௌன்ட்டை திரும்ப பெறலாம். நீங்கள் பேஸ்புக்கில் இருந்தால் signout கொடுத்து வெளியேறுங்கள். பிறகு இந்த லிங்கில் …
-
- 0 replies
- 824 views
-
-
சி.ஐ.ஏ. காரியாலயத்தில் இரகசியமான ஆய்வுகூடத்தில் முடுக்கிவிடப்பட்டன பணிகள்.. உலகத்தை தனது ஒற்றை விரலில் வைத்து சுற்றுவதற்கான இரகசிய பணிகளில் கூகுள் முன்னேறுகிறது... இந்த உண்மையை அறிய வேண்டியது இந்தக் கற்பனைகளுக்கு சொந்தமான தமிழினத்தின் கடமையாகும். தமிழனும் கூகுளுமா..? மொட்டந்தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சா..? என்று சிந்திக்காதீர்கள்.. முதலில் பின்வரும் பக்கச் செய்திகளை அறிந்து கொண்டால் இந்தக் கட்டுரை நீங்கள் படித்த சுவாரஸ்யமான படைப்பாக மாறிவிடும். ” உலகத்தை ஆளும் அரசு ஒன்றுதான்..” என்ற கொள்கைக்கான உயிர் விதைகளை கவிதை வரிகளில் தூவியவன் தமிழகத்தின் பூங்குன்றம் என்ற ஊரில் பிறந்த கணியன்.. யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற அவனுடைய வாசகத்திற்கு “ஒன்றே உலகம்” என்ற புது விளக்கம்…
-
- 0 replies
- 747 views
-
-
இதற்கு முன் நாம் இணையத்தில் அதிகமாக சம்பாதிக்கும் வலைப்பூக்களின் பட்டியலை பார்த்தோம் அந்த வரிசையில் தற்பொழுது நாம் பார்க்க இருப்பது 2011 ஆம் ஆண்டில் இணையத்தில் அதிகமாக சம்பாதிக்கும் முதல் பத்து இணையதளங்கள் பற்றி காண்போம். பெரும்பாலானவர்கள் கூகுள் தளம் தான் அதிகமாக சம்பாதித்து முதல் இடத்தில் இருக்கும் என நினைப்போம் ஆனால் உண்மை அது அல்ல. ஆன்லைனில் பொருட்களை வாங்க உதவும் அமேசான் தளம் தான் இணையத்தில் அதிகமாக சம்பாதிக்கும் இணையதளமாகும். 10.<a href="http://www.apple.com/itunes/" style="border-top-width: 0px; border-right-width: 0px; border-bottom-width: 0px; border-left-width: 0px; border-style: initial; border-color: initial; margin-top: 0px; margin-right: 0px; m…
-
- 0 replies
- 1.7k views
-
-
5ஜி, செயற்கை நுண்ணறிவு: 2020இல் நடக்கப்போகும் தொழில்நுட்ப பாய்ச்சல்கள் என்னென்ன? சாய்ராம் ஜெயராமன்பிபிசி தமிழ் 2 மணி நேரங்களுக்கு முன்னர் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைGETTY IMAGES (2019ஆம் நடந்த மற்றும் 2020இல் நடக்கவுள்ளதாக எதிர்பார்க்கப்படும் முக்கியமான தொழில்நுட்பம் சார்ந்த நிகழ்வுகளின் சிறப்பு தொகுப்பு) ப…
-
- 0 replies
- 489 views
- 1 follower
-
-
www.yarl.com இணையத்தின் ஆங்கில கருத்தாடல் http://www.yarl.com/forum4/
-
- 0 replies
- 1.1k views
-
-
மேகக்கணனி (Cloud Computing), மேக நினைவகம் (Cloud storage) எனும் வார்த்தைகள் நமக்கு புதியதல்ல . இத் தொழிநுட்பங்களின் பயன்கள் பற்றி நாம் ஏற்கனவே நன்கு அறிந்து வைத்துள்ளோம். தொழிநுட்ப உலகில் தற்போது அதிகமாக பயன்படுத்தப்படும் வசதிகளில் இவையும் ஒன்று. பொதுவாக கணனியில் உள்ள வன்தட்டில் எமது தகவல்களை சேமித்து வைப்பதால் என்றாவது ஒரு நாள் அதில் இருக்கும் தகவல்கள் மீட்க இயலாமல் போகலாம் மேலும் ஒப்பீட்டளவில் பாதுகாப்பும் குறைவு. எனினும் கிளவுட் ஸ்ட்டோரேஜ் வசதியை பாவிப்பதனால் இத்தகைய சிக்கல் ஏற்படுவதற்கு வாய்ப்பில்லை. இச் சேவையை வழங்குவதற்கு பல நிறுவனங்கள் உள்ளதுடன் அவற்றில் சில கூடுதல் கட்டணங்கள் வசூலிக்கவும் செய்கின்றன. சில தளங்கள் இலவசமாக சேவையை வழங்குக…
-
- 0 replies
- 925 views
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, நாளொன்றுக்குப் பல லட்சம் பயனாளர்கள் ப்ளூ ஸ்கையில் இணைகின்றனர் எழுதியவர், டாம் கெர்கன் பதவி, தொழில்நுட்ப செய்தியாளர் சமீபத்தில் உங்கள் சமூக ஊடக பக்கங்களில் “ப்ளூ ஸ்கை” என்ற வார்த்தையைப் பார்த்திருப்பீர்கள். அதைப் பற்றி அப்படி என்ன விவாதிக்கப்படுகிறது என்று நீங்கள் சிந்தித்திருக்கலாம். ப்ளூ ஸ்கை என்பது ஈலோன் மஸ்க்கின் எக்ஸ் தளத்திற்கு மாற்றான ஒரு சமூக ஊடக செயலி. மேலும் இதன் நிறம் மற்றும் லோகோ எக்ஸ் தளத்தை ஒத்திருக்கும். ப்ளூ ஸ்கை செயலியின் பயன்பாடு அதிகரித்து வருகிறது. தற்போது நாளொன்றுக்குச் சுமார் 10 லட்சம் பயனாளர்கள் இதில் இணைகிறார்கள். இந்தக் கட்டுரையை எழுது…
-
- 0 replies
- 252 views
- 1 follower
-
-
தடை அல்லது விற்பனை சட்டத்தை எதிர்த்து டிக்டாக் தொடர்ந்த வழக்கு: அமெரிக்க உச்சநீதிமன்றம் தள்ளுபடி January 18, 2025 9:09 am அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தேசிய பாதுகாப்பு உள்ளிட்ட காரணங்களை மேற்கோள் காட்டி சீனாவின் பைட்டான்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான டிக்டாக் செயலியை அடுத்த 270 நாட்களுக்குள் விற்பனை செய்வதற்கு அவகாசம் வழங்கும் சட்டத்தை கடந்த ஏப்ரல் மாதம் இயற்றினார். அவ்வாறு விற்பனை செய்யாவிட்டால் ஆப்பிள் மற்றும் கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து டிக்டாக் செயலியை அகற்ற உத்தரவிடப்படும் என அந்தச் சட்டத்தில் கூறப்பட்டிருந்தது. இந்தச் சட்டத்திற்கு தடை கோரி பைட்டான்ஸ் நிறுவனம் கடந்த மே மாதம் வாஷிங்டன் நீதிமன்றில் மனுதாக்கல் செய்தது. அந்த மனு தள்ளுபடி செய்யப்பட்…
-
- 0 replies
- 411 views
-
-
மொபைல் நிறுவனங்கள் தவறாக எடுத்த பணத்தை எளிதாக திரும்ப பெற புது வசதி இந்தியாவில் மொபைல் போன் வைத்திருக்கும் அனைவருக்கும் இருக்கும் ஒரு பிரச்சினை தேவை இல்லாத Service - களை மொபைல் நிறுவனங்கள் Activate செய்து பணம் பறிப்பது. பேங்க் கொள்ளைகளை விட, இதில் தான் நிறைய பணம் கொள்ளையடிக்கப்பட்டு இருக்கும். இந்த பிரச்சினையில் இருந்து எளிதாக தப்பிக்கும் வழியை பார்ப்போம். இப்படி நமக்கு Activate செய்யப்படும் சர்வீஸ்களுக்கு VAS (Value Added Services) என்று பெயர். Dialer Tune/Caller Tune, Wallpaper, SMS(Joke, Devotional மற்றும் பல) மற்றும் பல இதில் வரும். இம்மாதிரி பிரச்சினை எந்த நெட்வொர்க்கில் வந்தாலும் நீங்கள் 155223 என்ற அலைபேசி எண்ணுக்கு அழைத்தால் நீங்கள் எந்த Servi…
-
- 0 replies
- 704 views
-
-
டார்க்வெப் தெரியுமா உங்களுக்கு? தெரியவேண்டாம் ப்ளீஸ்! முன்குறிப்பு: இணையத்தின் இருட்டுப் பக்கங்கள் குறித்த இந்தப் பதிவு, உங்களை அலர்ட் செய்ய மட்டுமே! டார்க்வெப் - இணையத்தில் அதி தீவிரமாய் உலவும் ஆட்களுக்கு இந்த வார்த்தை பரிச்சயமாகி இருக்கும். இன்னும் சிலருக்கு சமீபத்தில் கேள்விப்பட்டதை போல இருக்கலாம். கபாலி படம் டார்க்வெப்பில்தான் ரிலீஸுக்கு முன் லீக்கானது. ஆனால் கபாலி பரபரப்பில் இதைப் பற்றி எல்லாரும் மறந்துபோனார்கள். உண்மையில் கபாலியை விட ஆயிரம் மடங்கு திருப்பங்களும் 'திடுக்' குகளும் நிறைந்த இடம் இந்த டார்க்வெப். கண்ணுக்குத் தெரியாத இருளுலகம் நாம் அடிக்கடி விசிட் செய்யும் தளங்களை பட்டியலிட்…
-
- 0 replies
- 530 views
-
-
கூகுள் நிறுவனத்தின் நவீன இன்டர்நெட் சோதனை வெற்றி - வயர்லெஸ் ஆப்டிகல் கம்யூனிகேஷன் ஜேன் வேக்ஃபீல்ட் தொழில்நுட்ப செய்தியாளர் 3 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, காங்கோ நதியைக் கடந்து இணைய வசதி பெறுவதில் சிக்கல் அதிவேக இணையத்தை ஒளிக்கதிர்கள் வழியாக காற்றில் அனுப்பிய சோதனை வெற்றி பெற்றிருக்கிறது. இந்தத் தொழில்நுட்பத்தில் காங்கோ நதிக்கு குறுக்காக இணைய சேவை நிறுவப்பட்டுள்ளது. அதாவது ப்ரசாவில்லே மற்றும் கின்ஷாசா ஆகிய இரு ஆப்பிரிக்க பெருநகரங்களுக்கு அதிவேக மற்றும் விலை மலிவான அகன்ற அலைவரிசை கிடைக்கும். ஆல்ஃபபெ…
-
- 0 replies
- 737 views
- 1 follower
-
-
Published By: DIGITAL DESK 3 26 MAY, 2023 | 12:19 PM ஆர். பி. என். நீங்கள் எப்போதாவது இணையவழி மோசடிகளில் சிக்கி பணத்தை இழந்துள்ளீர்களா ? அல்லது உங்கள் வங்கி அட்டைகளில் இருந்து எப்போதாவது பணம் திருடப்பட்டுள்ளதா ? அவ்வாறெனில் எவ்வாறு இந்த மோசடிகளில் இருந்து நாம் நம்மை பாதுகாத்துக்கொள்ளலாம் என்று பார்ப்போம். நாட்டில் இன்று அதிகரித்துவரும் பொருளாதார நெருக்கடி மற்றும் பொருட்களின் விலையேற்றம் என்பன அனைத்து தரப்பினரையும் மோசமாக பாதித்துள்ளது. அதனால் மலிவான விலையில் எங்கு பொருட்களை கொள்வனவு செய்யலாம்? என்பதில் பலரும் ஆவலாக இருக்கின்றனர். அதேவேளை , இணையம் மூலமாகவும் கவர்ச்சிகரமான விளம்பரங்கள் வாயிலா…
-
- 0 replies
- 508 views
- 1 follower
-
-
பிரபல சமூக வலைதளமான டுவிட்டர், தனது சேவையை ஆரம்பித்து 10 வருடங்களை நிறைவு செய்து, தனது 11ஆவது வருடத்தில் கால் பதித்துள்ளது. இதனால் டுவிட்டர் பாவனையாளர்கள் இது குறித்தும் சிறப்பு கருத்துக்களை பதிவு செய்துள்ளனர். டுவிட்டர் வலைதளமானது, 2006 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 21ஆம் திகதி, ஜாக் டோர்சி என்பவரால் ஆரம்பிக்கப்பட்டது. ஆரம்பத்தில் இதற்கு வுறவவச என்று பெயரிடப்பட்டிருந்தது. பின்னர் அதன் பெயர் டுவிட்டர் என மாற்றப்பட்டது. இவ்வாறான ஒரு நிலையில், டுவிட்டர் கடந்த 21ஆம் திகதி தனது 10 வருட பூர்த்தியைக் கொண்டாடியது. டுவிட்டர் ஏனைய சமூகவலைதளங்களை விடவும் பல விதத்தில் வேறுபட்டது. இதில் வெறும் 140 எழுத்துகளால் மாத்திரமே தமது கருத்தை பதிவு செய்ய முடியும். எனினும் இந்த வலைத்தளத்திற்கு 30 கோடி…
-
- 0 replies
- 491 views
-
-
கட்டுக்கதைகளுக்கு அதிரடி கட்டுப்பாடு கொண்டு வருகிறது ஃபேஸ்புக்! #FaceBookUpdate ஃபேக் ஐடிகள் மட்டுமல்ல ஃபேக் செய்திகளும், கதைகளும் ஃபேஸ்புக்கில் மிகப்பிரபலம். ஏதாவதொரு கடவுள் போட்டோவை போட்டு, இதைப் பார்த்த மாத்திரத்தில் ஷேர் செய்யுங்கள், உடனே ஷேர் செய்தால் நல்லது நடக்கும். இல்லையெனில் சாமி கண்ணைக் குத்தும் ரக போஸ்ட்களை ஃபேஸ்புக்கில் இருக்கும் அனைவருமே கடந்து தான் வந்திருக்கிறோம். சமீபத்தில் கூட அம்புஜா சிமி என ஒரு பேக் ஐடிக்கு லட்சக்கணக்கான ஃபாலோயர்கள் இருந்ததும், அது முடக்கப்பட்ட செய்தி வந்தவுடன் சிமி மீம்ஸ் வைரல் ஆனது நினைவிருக்கலாம். ஃபேக் ஐடி, ஃபேக் நியூஸ், கட்டுக்கதைகள் போன்றவற்றை பலரும் நம்பிவிடுகிறார்கள், இதனால் பொய்யான தகவல்கள் எளி…
-
- 0 replies
- 316 views
-
-
yahoo messenger boot ஜ எப்படி உருவாக்குவது அதை தடுப்பதற்கான வழிமுறைகள் எவை இவைகளை பற்றி அறிந்தவர்கள் விளக்கமாக கூறவும் இதற்கு பிரத்தியேகமாக பயன்படுத்தும் மென்பொருள் யாரிடமாவது இருந்தால் உதவி செய்யுங்கள் நன்றி
-
- 0 replies
- 1.3k views
-
-
சைபர் தாக்குதல்: ஹேக்கிங் தரவுகளை மீட்க முடியுமா? 5 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES சைபர் தாக்குதல் நிகழ்த்தப்பட்டு ஹேக் செய்யப்பட்ட ஃபைல்களை விடுவிக்கும் 'கணினி கீ' ஒன்று கிடைத்துள்ளது. இந்த மாத தொடக்கத்தில் முதன்முதலாக சைபர் தாக்குதலுக்கு உள்ளான அமெரிக்க ஐடி நிறுவனமான கசேயா `நம்பத்தகுந்த மூன்றாம் நபர்களிடமிருந்து` இந்த கீ கிடைத்துள்ளதாக தெரிவித்துள்ளது. ரேன்சம்வேர் என்ற ஆபத்தான மென்பொருள், கணினியின் தரவுகளை திருடக்கூடியது. அதேபோன்று ஃபைல்களை பயன்படுத்த முடியாதபடி செய்யத் தகுந்தது. இதன் மூலம் தாக்குதல் நடத்தியபின், இந்த ஹேக் செய்யப்பட்ட ஃபைல்களை விடுவிக்க ஹேக்கர்கள்…
-
- 0 replies
- 347 views
- 1 follower
-