நலமோடு நாம் வாழ
உடல் நலம் | மருத்துவம் | உதவிகள் | ஆலோசனைகள்
நலமோடு நாம் வாழ பகுதியில் உடல்நலம், மருத்துவம் போன்ற அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
பிற தளங்களில் இருந்து இணைக்கப்படுவை நம்பகத்தன்மை வாய்ந்ததாக இருக்கவேண்டும்.
எனினும் போலியான மருத்துவ, உடல்நலம் சம்பந்தமான பதிவுகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.
3014 topics in this forum
-
உணவும் உடல்நலமும்: உணவு வேட்கைக்கும் மன அழுத்தத்திற்கும் என்ன தொடர்பு? எப்படி தடுக்கலாம்? 53 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES ஒரு உணவின் மீதான வேட்கை (கிரேவிங்) (உடனே சாப்பிடத்தோன்றும் எண்ணம்) எந்த நேரத்திலும் எங்கு வேண்டுமானாலும் தோன்றலாம். ஒரு பிஸ்கெட் சாப்பிட காலை 11 மணிக்குக்கூட ஆசை தோன்றும்? மாலை 6 மணிக்கு ஐஸ்கிரீம் சாப்பிட வேண்டும் என்ற ஆவல் ஏற்படும்? எப்போது உணவு வேட்கை தோன்றும் என சொல்ல முடியாது. உங்களுக்கு ஏற்படும் உணவு வேட்கை உங்களின் உணவுப்பழக்கம் குறித்தோ அல்லது உடல்நலம் குறித்தோ ஏதேனும் சொல்ல வருகிறதா? அவற்றை அறிந்துகொள்ள உணவியல் நிபுணர் செஜல் ஜேக்கப் உடன் பேசினோம். …
-
- 0 replies
- 319 views
- 1 follower
-
-
கோடைக் காலத்தில் உடல் சூட்டைத் தணிக்கும் உணவு வகைகள் என்னென்ன? அவற்றை சமைப்பது எப்படி? குழந்தைகளுக்கு என்ன மாதிரியான உணவுகளை கொடுக்க வேண்டும்? - Explained by Ramya Ramachandran(உணவியல் ஆலோசகர்)
-
- 0 replies
- 319 views
- 1 follower
-
-
முதுகு வலியைக் குணப்படுத்தும் ரேடியோ ப்ரீகொன்சி நியுரோடமி சிகிச்சை எம்மில் பலருக்கும் முதுகிலோ அல்லது உடலில் வேறு எங்கேனும் வலி இருக்கிறது என்பதை உணரமுடியும். ஆனால் வலி எவ்வளவு இருக்கிறது என்பதை எம்மால் சொல்ல இயலாது. அதனால் நோயாளிகளிடம் மருத்துவர்கள் உங்களுக்கான வலி எவ்வளவு என்பதை 0 முதல் 10 என்ற எண்ணிற்குள் சொல்லுமாறு கேட்டுக்கொள்வார்கள். மருத்துவர்கள், வலியை குறித்து, நோயாளி கூறும் எண்ணை பூஜ்ஜியத்திற்கு கொண்டு வருவது தான் நோக்கம். வலியை மூளைக்கு கடத்தும் நரம்புகளை, துல்லியமாக கண்டறிந்து, வலிகளை கடத்தாமல் இருப்பதற்கான சிகிச்சைகளை மேற்கொள்கிறோம். இதன் மூலம் வலியை உணராமல் கட்டுப்படுத்தி, சிகிச்சையளிக்கிறோம். இதற்கு வேதியல் ப…
-
- 0 replies
- 319 views
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், கோ.கிருஷ்ணா பதவி, பிபிசி தமிழுக்காக 36 நிமிடங்களுக்கு முன்னர் தலசீமியா என்பது ஒருவகை சிவப்பணுக்கள் குறைபாடாகும். அதாவது மனிதர்களில் அரிதாக சிலருக்கு அவர்களின் உடலில் ரத்தப்புரதம் (ஹீமோகுளோபின்) தேவையான அளவைவிடக் குறைவாக இருக்கும். இதற்குக் காரணம் சிவப்பணுக்கள் விரைவாகச் சிதைந்து போவதே. இந்நிகழ்வு சிவப்பணு சிதைதல் (hemolysis) எனப்படுகிறது. பெரும் தலசீமியா கொண்டவர்களுக்குக் கடுமையான ரத்த சோகை இருக்கும். இதனால் இதற்கு மருத்துவம் அளிக்கத் தொடர்ந்து ரத்தம் செலுத்த வேண்டும். தலசீமியா நோயால் தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், திருவண்ணாமலை, சேலம் மாவ…
-
- 0 replies
- 318 views
- 1 follower
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், சிராஜ் பதவி, பிபிசி தமிழ் 23 மே 2025, 04:42 GMT உலகம் முழுவதும், வாய் சுகாதாரம் தொடர்பான நோய்கள் கிட்டத்தட்ட 350 கோடி மக்களைப் பாதிக்கின்றன என்று உலக சுகாதார அமைப்பு (WHO) கூறுகிறது. ஆனால், 'நான் தினமும் பல் துலக்குகிறேன், அது போதாதா வாய் சுகாதாரத்தைப் பேண, பற்களைப் பாதுகாக்க' என நீங்கள் கேட்டால், ஆம் போதாது. நம்மை அறியாமல் நாம் அன்றாடம் செய்யும் சில செயல்கள் பற்களை மிகவும் பாதிக்கின்றன. அதில், சில உங்களை ஆச்சரியப்படுத்தலாம், அதைக் குறித்து இந்தக் கட்டுரையில் பார்க்கலாம். 1. அதிக அழுத்தம் கொடுத்து பல் தேய்ப்பது பட மூலாதாரம், GETTY IMAGES சிலருக்கு காலை எழுந்தவுடன் 5 முதல் 10 நிமிடங்கள் வரை நேரம் எடுத்து, நன்கு அழுத்தி பல…
-
- 0 replies
- 318 views
- 1 follower
-
-
ஹியூமன் இம்மியூனோ டெபிஷியன்ஷி வைரஸ் (எச்.ஐ.வி) எனப்படும் ஒருவகையான வைரஸ் தொற்று ஏற்படுவதன் காரணமாக காலப்போக்கில் உடலின் நோய் எதிர்ப்பு சக்தி முற்றிலுமாக குறைந்து மனித உடலானது பல்வேறு நோய்களின் தாக்கத்துக்கு உள்ளாவதே ‘எய்ட்ஸ் நோய்’ அல்லது ‘அக்கொயர்டு இம்மியூனோ டெபிஷியன்ஷி சிண்ட்ரோம்’ என்று அழைக்கப்படுகிறது. கடந்த 19–வது நூற்றாண்டின் முடிவிலோ அல்லது 20–வது நூற்றாண்டின் தொடக்கத்திலோ மேற்கு மத்திய ஆப்பிரிக்காவில் முதன்முதலாக தோன்றியதாக கருதப்படும் எய்ட்ஸ் நோயானது, கடந்த 1981–ம் ஆண்டு அமெரிக்காவின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையத்தின் ஆய்வாளர்களால் முதன்முதலாக கண்டறியப்பட்டது. பின்னர் சில ஆண்டுகளில் எய்ட்ஸ் நோயானது எச்.ஐ.வி. எனும் வைரஸ் மூல…
-
- 0 replies
- 316 views
-
-
மருந்துகளையே எதிர்க்கும் ஆற்றல் கொண்ட மலேரியா கிருமி தென்கிழக்காசியாவில் பரவல்! மருந்துகளை எதிர்க்கும் ஆற்றல்கொண்ட புதிய வகை மலேரியா (Malaria) கிருமி தென்கிழக்காசியாவில் பரவிவருவதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். KEL1/PLA1 எனப்படும் அந்த மலேரியா கிருமி வகையின் மரபணு, மருந்துகளை எதிர்க்கும் ஆற்றலைப் பெற்றுள்ளதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். வியட்நாம், தாய்லாந்தின் வடகிழக்குப் பகுதிகள், லாவோஸ், போன்ற இடங்களில் இந்த புதுவகை மலேரியா வெகுவேகமாகப் பரவி வருகின்றது. KEL1/PLA1 என்ற விஞ்ஞான குறியீட்டில் அறியப்படும் மலேரியா கிருமி வகை கம்போடியாவில் முதலில் தோன்றியுள்ளது. தென்கிழக்காசியாவில் வேகமாக பரவும் புதுவகை மலேரியா கிருமி, அபாயகரமானது என்று ஆய்வாளர்கள் அஞ…
-
- 0 replies
- 316 views
-
-
பகல் பொழுதில் ஒரு மணி நேரம் உறங்குவீர்களா? ஆய்வில் அதிர்ச்சி தகவல் பகல் பொழுதில் ஒரு மணி நேரம் உறங்குவது நீரிழிவு பாதிப்பு ஏற்படும் அபாயத்தை 45 சதவீதத்தால் அதிகரிப்பதாக ஜப்பானிய ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர். இந்த ஆய்வின் பெறுபேறுகள் உலகமெங்குமுள்ள 307,237 பேரை உள்ளடக்கி மேற்கொள்ளப்பட்ட 21 ஆய்வுகளை அடிப்படை யாகக் கொண்டு வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. பகல் பொழுதில் சுமார் 60 நிமிடங்கள் உறக்கத்தில் ஆழ்பவர்களுக்கு அவ்வாறு உறங்காதவர்களுடன் ஒப்பிடுகையில் நீரிழிவு ஏற்படும் அபாயம் 45 சதவீதம் அதிகமாகவுள்ளதாக டோக்கியோ பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆய்வாளர் யமடா த…
-
- 0 replies
- 316 views
-
-
மத்தி மீனில் உள்ள சத்துக்கள் தெரியுமா? கண்டிப்பாக சாப்பிடுங்கள் சிக்கன், மட்டன் உணவுகளை விட மீன் மனிதனுக்கு பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை வழங்குகிறது. மனிதனின் உடல் வளர்ச்சிக்கும் ஆரோக்கியத்திற்கும் புரதச்சத்து மிகவும் அவசியம். மாமிச புரதங்களில் மிக சிறந்தது மீன் புரதம். இவற்றில் முக்கியமானது மத்தி மீன்கள். இவற்றில் உடல் ஆரோக்கியத்திற்கு தேவையான கொழுப்பு, வைட்டமின்கள், தாதுச்சத்துக்கள் உள்ளது. 100 கிராம் மத்தி மீனில் உள்ள சத்துக்கள் புரதச்சத்து - 20.9 கிராம் கொழுப்பு சத்து - 10.5 கிராம் சாம்பல் சத்து - 1.9 கிராம் நீர்ச்சத்து - 66.70 கிராம் மத்தி மீன்களில் ஒமேகா 3 கொழுப்பு அமிலம் அதிகம் உள்ளதால் ட்ரை கிளிசரைடுகள் அளவை குறைத்து இதய நோய் ஏற்படும் வாய்ப்பை குறைக்கிறது.…
-
- 0 replies
- 315 views
-
-
விந்து ஒவ்வாமை என்றால் என்ன? இதன் அறிகுறிகள் என்னென்ன? - பாலியல் உடல்நலம் பத்மா மீனாட்சி பிபிசி தெலுங்கு 6 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES ஆந்திர பிரதேச மாநிலம் விசாகப்பட்டினத்தைச் சேர்ந்த 26 வயதான பிரணதி (பெயர் மாற்றப்பட்டுள்ளது) தான் பழகிவந்த ஒருவரைத் திருமணம் செய்துகொண்டார். ஆனால், அவருடைய திருமண உறவு எதிர்பார்த்த மாதிரி செல்லவில்லை. கணவருடனான முதல் உடலுறவிலேயே பிரணதியின் பிறப்புறுப்பில் எரிச்சலுடன் கூடிய தீவிரமான வலி மற்றும் வீக்கம் ஏற்பட்டுள்ளது. இது என்ன பிரச்னை என்பது அவருக்குப் புரியவில்லை. "இதனை என் அம்மாவிடம் தெரிவித்தபோது, பு…
-
- 0 replies
- 314 views
- 1 follower
-
-
உடல் பருமனைக் குறைக்கும் நவீன அல்ட்ரா சவுண்ட் கேவிட்டேசன் சிகிச்சை தெற்காசியா முழுமைக்கும் உடற்பருமனால் பாதிக்கப்படும் இளைய தலைமுறையினரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. உடற்பருமன் மன அழுத்தத்தை தோற்றவிப்பதுடன், மனித வளத்தை முற்றாக அழிக்கும் காரணியாகவும் மாறிவிடுகிறது. அத்துடன் சர்க்கரை நோய், உயர் இரத்த அழுத்தம் உள்ளிட்ட பல நோய்கள் உருவாகவும் காரணமாக அமைந்துவிடுகின்றன. அதே சமயத்தில் உடற்பருமனால் பாதிக்கப்பட்டவர்கள் தங்களின் உடல் எடையை குறைக்க தீர்மானிக்கிறார்கள். ஆனால் அவர்கள் அதற்காக எளிய சிகிச்சை முறையை எதிர்பார்க்கிறார்கள். இந்நிலையில் உடற்பருமனை குறைக்க நவீன சிகிச்சையாக அல்ட்ரா சவுண்ட் கேவிட்டேசன் என்ற சி…
-
- 0 replies
- 313 views
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சித்தரிப்புப் படம் கட்டுரை தகவல் எழுதியவர், ஜாஸ்மின் ஃபாக்ஸ் - ஸ்கெல்லி பதவி, 11 மே 2025 அல்சைமர் முதல் புற்றுநோய் வரை ஒருவரின் ஆரோக்கியம் குறித்த அனைத்து முக்கியமான அறிகுறிகள் காதில் படியும் அழுக்கு (earwax) மூலம் அறிந்து கொள்ளலாம். காதில் படியும் அழுக்கில் உள்ள வேதிப் பொருட்களை பகுப்பாய்வு செய்வதன் மூலமாக புதிய நோய் அறியும் முறைகளை கண்டுபிடிக்கலாம் என்று ஆய்வாளர்கள் நம்புகின்றனர். சாம்பல் நிறத்தில் இருக்கும் இதைப் பற்றி நீங்கள் எந்த ஒரு உரையாடலிலும் பேச விரும்பமாட்டீர்கள். ஆனாலும், ஆராய்ச்சியாளர்கள் இதைப் பயன்படுத்தி புற்றுநோய், இதய நோய், டைப்-2 நீரிழிவு நோய் மற்றும் வளர்சிதை மாற்றக் குறைபாடுகளை கண்டறிவதில் அதிக ஆர்வம் செலுத்தி வரு…
-
- 0 replies
- 313 views
- 1 follower
-
-
பாரட்ஸ் உணவுக் குழாய் (Barrett’s Esophagus) சிக்கலை தடுக்க இயலுமா? எம்மில் பலரும் தற்போது ஓய்வில்லாமலும், எப்போது வேண்டுமானாலும் பணியாற்றுவதால் அவர்களின் உணவு பழக்க வழக்கம் என்பது முறையாக இருப்பதில்லை. இதனால் அவர்களுக்கு ஆரோக்கிய கேடு ஏற்பட்டு, அதன் காரணமாக நெஞ்செரிச்சல் வந்துவிடுகிறது. காரமான மற்றும் சூடான உணவுகள், துரித வகை உணவுகள், அளவுக்கு அதிகமாக ஒரே வேளையில் சாப்பிடுவது, சாப்பிட்டவுடன் போதிய ஓய்வு எடுத்துக் கொள்ளாமல் உறங்கச் செல்வது என பல காரணங்களால் நெஞ்செரிச்சல் ஏற்படுகிறது. இவை ஏற்படுவதற்கு எம்முடைய இரைப்பையில் சுரக்கும் அமிலம் தான் காரணம். உணவுக் குழாயின் தசைகள் காரம் நிறைந்த, சூடான, குளிர்ச்சியான உணவுகளைத் தாங்குமே தவி…
-
- 0 replies
- 313 views
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, கருப்பு மாம்பா என்பது உலகின் மிகக் கொடிய விஷமுடைய பாம்பு என்று கூறலாம் கட்டுரை தகவல் எழுதியவர், ஜேம்ஸ் கல்லாகர் பதவி, 5 மணி நேரங்களுக்கு முன்னர் கிட்டத்தட்ட இருபது ஆண்டுகளாக தனது உடலில் பாம்பு விஷத்தை செலுத்திக்கொண்ட ஒரு அமெரிக்கரின் ரத்தம், பாம்பு விஷத்துக்கு எதிராக "அபூர்வமான" ஒரு புதிய எதிர்ப்பு மருந்தை உருவாக்க வழிவகுத்தது என்கிறார்கள் விஞ்ஞானிகள். டிம் ஃப்ரைடின் என்பவரின் ரத்தத்தில் இருக்கும் ஆன்டிபாடிகள் (உடலின் நோய் எதிர்ப்பு மண்டலத்தால் உற்பத்தி செய்யப்படும் ஒரு புரதம்) விலங்குகள் மீது நடத்தப்பட்ட சோதனைகளில், பல்வேறு வகையான ஆபத்தான பாம்பு விஷங்களுக்கு எதிராக வலுவான பாதுகாப்பை வழங்குவதாக தெரிய வந்துள்ளது. தற்போது பாம்புக்கடிக…
-
- 0 replies
- 312 views
- 1 follower
-
-
உணவும் உடல் நலமும்: பூண்டு, பீட்ரூட் மற்றும் தர்பூசணி - ரத்த அழுத்தத்தை சாதாரணமாக வைத்திருப்பதில் உதவுகிறதா? 8 ஜனவரி 2022 பட மூலாதாரம்,GETTY IMAGES பீட்ரூட், பூண்டு மற்றும் தர்பூசணி சாப்பிடுவது உண்மையில் ரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைத்திருக்குமா என்று பிரிட்டிஷ் மருத்துவர் கிரிஸ் வான் டுலேகன் பரிசோதித்தார். உண்மை என்ன? உயர் ரத்த அழுத்தம் இதய நோயாளிகளுக்கு ஒரு பெரிய ஆபத்து. பிரிட்டனில் இந்த நோயே அதிக இறப்புகளை ஏற்படுத்துகிறது. இந்த மூன்று உணவுப்பொருட்கள் பற்றிய கூற்றுகள் உண்மையாக இருந்தால் இவை மிகப் பெரிய 'உயிர் காப்பு' பொருட்களாக இருக்கும். லண்டனின் கிங்ஸ் கல்லூரியின் மருத்துவர்…
-
- 0 replies
- 312 views
- 1 follower
-
-
மெனோபாஸின் பின்னரும் மாதவிடாய் ஏற்படலாமா? பெண்களின் மாதவிடாயானது நிரந்தரமாக நிற்கும் பருவம் மெனோபாஸ் என அழைக்கப்படும். இவ்வாறான மெனோபாஸ் பருவம் ஏற்படும் வயதானது 45 வயதிலிருந்து 55 வயது வரை மாறுபடும். அதாவது சிலரில் 45 வயதில் மாதவிடாய் நிரந்தரமாக நிற்கும். சிலரில் 50 வயதில் நிற்கும். சிலரில் 55 வயதில் நிற்கும். இவ்வாறு பாரிய வேறுபாடுகள் உள்ளது. எந்த வயதானாலும் மெனோபாஸ் பருவமடைந்து மாதவிடாய் நிரந்தரமாக நின்று போன பெண்களில் பல மாதங்களின் பின்னர் சரி அல்லது பல வருடங்களின் பின்னர் சரி மீண்டும் மாதவிடாய் போன்ற இரத்தப் போக்கு ஏற்பட்டால் அதன் அர்த்தம் என்ன? இது ஒரு பயப்படக்கூடிய அல்லது அச்சப்படக்கூ…
-
- 0 replies
- 311 views
-
-
டெங்கு என்றால் என்ன? அதன் அறிகுறிகள் என்ன? படத்தின் காப்புரிமைSPL டெங்கு என்றால் என்ன? ஏடிஸ் என்னும் கொசுவினால் பரவக்கூடிய ஒரு வைரஸ் கிருமியால் டெங்கு காய்ச்சல் ஏற்படுகிறது. இந்த வகைக் கொசு, மற்ற கொசுக்களைப் போலல்லாமல், பகல் வேளைகளில்தான் கடிக்கின்றது. உலகெங்கிலும் ஆண்டுக்கு 6 கோடி பேர் இதனால் பாதிக்கப்படுகின்றனர். ஆண்டுதோறும் 24,000 பேர் இதனால் இறக்கின்றனர் ஆப்ரிக்கா, தென் அமெரிக்கா, கிழக்கு மத்தியதரைக்கடல் பகுதி, தென்கிழக்கு ஆசியா மற்றும் மேற்கு பசிபிக் பகுதிகளில் உள்ள சுமார் 100 நாடுகளில் இது காணப்படுகிறது. அறிகுறிகள் தலைவலி காய்ச்சல் தோலில் தடிப்புகள் …
-
- 0 replies
- 310 views
-
-
திடீர் மாரடைப்பும் உடனடி மரணமும் அதிகரிக்க என்ன காரணம்? கட்டுரை தகவல் எழுதியவர்,சுசீலா சிங் பதவி,பிபிசி செய்தியாளர் 3 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES பலருக்கும் திடீர் மாரடைப்பு ஏற்படும் வீடியோக்கள் சமீப காலமாக சமூக வலைதளங்களில் வைரலாகி வருவதைப் பார்க்க முடிகிறது. ஒரு வீடியோவில் திருமணத்தில் நடனமாடிக்கொண்டிருக்கும் நபர் திடீரென தரையில் விழுவதைக் காண்கிறோம். மற்றொரு வீடியோவில், ஒரு விழாவில் கையில் பூங்கொத்தை ஏந்திச்சென்றுகொண்டிருக்கும் ஒரு பெண் திடீரென்று கீழே சரிகிறார். மற்றொரு வீடியோவில் ஒரு நபர் தனது நண்பர்களுடன் நடந்து செல…
-
- 0 replies
- 310 views
- 1 follower
-
-
உடல் எடை குறைப்பு என்பது நீங்கள் செலவழிக்கும் கலோரிகளை விட குறைவான கலோரிகளை உணவில் எடுத்துக் கொள்வதுதானே? ஆனாலும், இது முடியாத காரியமாக உள்ளது. ஏன் உடல் எடையைக் குறைப்பதில் சிக்கல் ஏற்படுகிறது என்று நிபுணர்களும், தங்களுக்கு எந்த முறை சரியாக இருந்தது என்று டயட் மூலம் உடல் எடையைக் குறைத்தவர்களும் விளக்குகின்றனர். "நீங்கள் மற்றவர்களின் உணவு முறையை பின்பற்றுகிறீர்கள்" "பலரும் தங்களின் உடலுக்கு ஏற்ற உணவு முறையை கைவிட்டு விடுவதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றும் இல்லை; ஏனென்றால் பலரும் யாரோ ஒருவர் இன்ஸ்டாகிராமில் பரிந்துரைத்த கடுமையான உணவு முறைகளையோ அல்லது பிரபலமானவர்களின் உணவு முறைகளையோ பின்பற்றுகிறார்கள். அது யதார்த்தமானதல்ல", என்கிறார் உணவுமுறை வல்லுந…
-
- 1 reply
- 310 views
-
-
உடல் அறிவியல்: இதய, நீரிழிவு நோய்களுக்கும் தண்ணீரில் நனைவதால் விரல்களில் ஏற்படும் சுருக்கங்களுக்கும் உள்ள தொடர்பு என்ன? 4 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,NEIL JUGGINS/ALAMY சில நிமிடங்கள் தண்ணீரில் நனைத்தாலும் நமது கை, கால் விரல்களில் சுருக்கங்கள் ஏற்படுகின்றன. இந்த சுருக்கங்கள் நம் பரிணாம வளர்ச்சிக்கு உதவியதா? உங்களின் ஆரோக்கியம் குறித்து இந்த சுருக்கங்கள் சொல்வது என்ன? இந்த சுருக்கங்கள் குழப்பமான ஒன்று. தண்ணீரில் நனையும்போதும் நம் விரல்களில் மட்டுமே சுருக்கங்கள் ஏற்படுகின்றன. கால்கள், கைகள், முகம் என மற்ற உடல் பாகங்களில் சுருக்கங்கள் ஏற்படுவதில்லை. வெந்நீரில் 40 டிகிரி செல்சியஸ் சூட்…
-
- 0 replies
- 309 views
- 1 follower
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சித்தரிப்புப் படம் கட்டுரை தகவல் எழுதியவர், நித்யா பாண்டியன் பதவி, பிபிசி தமிழ், சென்னை 15 ஏப்ரல் 2025, 03:03 GMT உடல் பருமனாக இருப்பவர்களுக்கே நீரிழிவு நோய் வரும் என்ற எண்ணம் பலரது மனதிலும் உள்ளது. மெலிந்த தேகம் கொண்டவர்கள் மத்தியில் எந்தவிதமான நோயும் வருவதில்லை என்ற எண்ணமும் நம்மிடம் உள்ளது. ஆனால் குறைவான பி.எம்.ஐ கொண்டவர்கள் மத்தியிலும் நீரிழிவு நோய் ஏற்படும் என்றும் அது ஏற்கனவே மக்கள் மத்தியில் காணப்படும் டைப்-1, டைப்-2 நீரிழிவு நோய் அல்ல என்றும் சமீபத்தில் பாங்காங்கில் நடைபெற்ற நீரிழிவுக்கான உலகளாவிய மாநாட்டில் மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். (பிஎம்ஐ- உடல் எடையையும், உயரத்தையும் கொண்டு கணக்கிடுவது. உலக சுகாதார நிறுவனம் 25 …
-
- 0 replies
- 308 views
- 1 follower
-
-
-
அமெரிக்காவில் பருமனான மாகாணம் எது தெரியுமா? – வித்தியாசமான ஆய்வின் முடிவை பாருங்கள்! அமெரிக்காவின் மிசிசிப்பி மாகாணத்தில் பருமனானவர்கள் அதிகம் வாழ்கின்றனர் என புள்ளி விவரங்கள் தெரிவித்துள்ளன. பருமன் பிரச்சினை சார்ந்த ஆய்வுகள் அவ்வப்போது நடத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில் அமெரிக்காவில் உள்ள வொலட் ஹப் என்ற இணையத்தளம் அமெரிக்காவில் பருமனானவர்கள் அதிகம் உள்ள மாகாணங்கள் குறித்த ஆய்வை சமீபத்தில் நடத்தியுள்ளது. குறித்த ஆய்வில், “அமெரிக்காவின் வொஷிங்டன் உட்பட 30இற்கும் அதிகமான மாகாணங்களில் உடல் பருமன் மற்றும் எடை அதிகரித்தல் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு ஆய்வு ஒன்றை நடத்தினோம். இதில் குழந்தைகள் மற்றும் இளம் பருவத்தினர் எடை அதிகரிப்பினால் பாதிக்கப்பட்டுள்ளனர்…
-
- 0 replies
- 308 views
-
-
புற்றுநோயை கண்டுபிடிப்பதற்கான செயலி அறிமுகம் புற்றுநோய்க்கான அறிகுறிகளைக் கண்டறிய, மருத்துவர்களுக்கு உதவும் செயலி ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. புற்றுநோயை கண்டுபிடிக்க ஒரு ஆப்ஸ் அறிமுகம் புற்றுநோய் உள்ளதாக சந்தேகிக்கப்படும் நோயாளிகளிடமிருந்து குறிப்புக்களை பெற்றுக் கொள்வதற்கும், அறிகுறிகள் மற்றும் தடயங்களை சுகாதார அதிகாரிகள் இனம் கண்டு கொள்ளவும், இந்த செயலி வழி ஏற்படுத்திக் கொடுப்பதாக உள்ளது. இந்த செயலியை, ஆப்பிள் மற்றும் கூகுள் ஸ்டோர்களில் இலவசமாக தரவிறக்கம் செய்து கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. யுனிவர்சிட்டி ஆஃப் வெஸ்ட் ஸ்காட்லாந்தில் அமைந்துள்ள தொழில்நுட்பத்திற்கான ஸ்காட்டிஷ் மையத்தினால் உருவாக்கப்பட்டுள்ள இந்த செயல…
-
- 1 reply
- 308 views
-
-
அமெரிக்காவில் மனிதர்களின் உயிரை பறிக்கும் ‛கேண்டிடா ஆரிஸ் எனும் பூஞ்சை தொற்று பரவ தொடங்கியுள்ளது. இதனால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ள நிலையில் பூஞ்சை தொற்று பாதித்தால் என்ன நடக்கும் என்பது பற்றிய திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது. 2019 ஆம் ஆண்டு இறுதியில் சீனாவில் கொரோனா வைரஸ் பரவ தொடங்கியது. இந்த வைரஸ் அடுத்த 2 ஆண்டுகளில் உலகம் முழுவதும் பரவி மொத்தமாக மனிதர்களை முடக்கியது. இந்த வைரஸ் பாதிப்பில் இருந்து மக்கள் மீண்டு வருகின்றனர். இந்நிலையில் தான் அமெரிக்காவில் தற்போது ‛கேண்டிடா ஆரிஸ் எனும் பூஞ்சை தொற்று வேகமாக பரவ தொடங்கி உள்ளதாக கூறப்படுகிறது. இந்த பூஞ்சை தொற்று என்பது மனிதர்களின் உயிரை பறிக்கும் திறனை அதிகம் கொண்டுள்ளதால் அமெரிக்க மக்கள் அ…
-
- 0 replies
- 307 views
- 1 follower
-