Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நலமோடு நாம் வாழ

உடல் நலம் | மருத்துவம் | உதவிகள் | ஆலோசனைகள்

பதிவாளர் கவனத்திற்கு!

நலமோடு நாம் வாழ பகுதியில் உடல்நலம், மருத்துவம் போன்ற அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

பிற தளங்களில் இருந்து இணைக்கப்படுவை நம்பகத்தன்மை வாய்ந்ததாக இருக்கவேண்டும்.

எனினும் போலியான மருத்துவ, உடல்நலம் சம்பந்தமான பதிவுகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.

  1. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, பக்கவாட்டில் உறங்குவது ஒருவருக்கு எளிதாக இருந்தால், அவருக்கு அருகில் உறங்க முயற்சிப்பவருக்கும் இது வசதியாக இருக்கும். கட்டுரை தகவல் எழுதியவர், கிளாடியா ஹம்மண்ட் பதவி, பிபிசி ஃபியூச்சர் 15 ஆகஸ்ட் 2023 சமீபத்திய வெப்ப அலைகளால் பாதிக்கப்பட்ட எந்த இடத்திலும் நீங்கள் வசிக்கின்றீர்கள் என்றால், உங்கள் இரவுகளை சுகமானதாக மாற்றும் நோக்கில், வெவ்வேறு உறக்க நிலைகளை நீங்கள் முயற்சித்திருக்கலாம். ஆனால், உண்மையில் மனிதர்களுக்கு எந்த தூக்க நிலைகள் சிறந்தவை என்பது குறித்து ஆய்வு முடிவுகள் என்ன கூறுகின்றன? சரக்கு கப்பல்களில் பயணிப…

  2. இது தெரிந்தால் தினமும் கண்டிப்பாக நடப்பீங்க | Dr.Sivaraman speech on walking நிணநீர் கழிவுகள் வெளியேறணும் என்று புதிதான ஒரு தகவலை கூறுகிறார். @Justin அண்ணா இது பற்றிய உங்கள் பதிலை அறிய ஆவல்.

  3. இரத்த புற்றுநோயை குணப்படுத்தும் புதிய மருந்து ஒன்றை ஜோன்சன் அண்ட் ஜோன்சன் நிறுவனம் கண்டுபிடித்திருப்பதாகவும், அதற்கு அமெரிக்கா சார்பில் அங்கீகாரமும், அனுமதியும் கிட்டியிருப்பதாகவும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. உடலைப் பாதிக்கும் தீரா நோய்களில், மனிதர்களை அச்சுறுத்தி வரும் கொடிய நோயாக புற்றுநோய் இருந்து வருகிறது. அந்த புற்று ரகங்களில் மிகவும் கொடிது இரத்தப்புற்று. உடலின் அவயங்கள் எதிலேனும் புற்றுநோய் அதன் ஆரம்ப நிலையிலேயே அடையாளம் காணப்பட்டால், முழுவதுமாக குணப்படுத்தும் வகையில் நவீன மருத்துவமும் மருந்துகளும் முன்னேற்றம் கண்டுள்ளன. சற்றே முற்றிய நிலையில் புற்று கண்டறியப்பட்டாலும், அறுவை சிகிச்சை வாயிலாக மீளவும் வாய்ப்புகள் மிச்சமிருக்கின்றன. ஆனால், உடலெங்கும் வி…

  4. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, கை நடுக்கம் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் நாம் பல வியாதிகளை வயது மூப்புடன் தொடர்புபடுத்துகிறோம். அதில் ஒன்று கை நடுக்கம். வயது மூப்படைவது கை நடுங்குவதை அதிகப்படுத்தினாலும், அது மூப்பினால் மட்டுமே வரும் வியாதியல்ல. இது ஒரு நபருக்கு முன்னரே வந்ததனால் தான் வயதானதும் அது அதிகமாகிறது. Essential tremor எனப்படும் இந்த நரம்பு மண்டலக் கோளாறு, 60 வயதுக்கு மேலானவர்களில் 6% பேரை பாதிக்கிறது. ஆனால் முன்னரே சொன்னதுபோல இது இளம் வயதிலிருந்தே கூடத் துவங்கியதக இருக்கலாம். பார்க்கப்போனால், இதனால் பாதிக்கப்பட்ட பலரும் , தங்கள் வாழ்நாள் முழுதும் …

  5. பட மூலாதாரம்,GETTY IMAGES 3 மணி நேரங்களுக்கு முன்னர் நம்மில் பலரும் வார நாட்களில் ஒரு நேரத்திலும் வார விடுமுறை நாட்களில் வேறு நேரத்திலும் தூங்குவதை வழக்கமாகக் கொண்டிருக்கலாம். இவ்வாறு நமது தூங்கும் பழக்கத்தில் ஏற்படும் சிறிய வேறுபாடுகள் நமது குடலில் உள்ள பாக்டீரியாக்களுக்கு ஆரோக்கியமற்ற மாற்றங்களுக்கு வழிவகுக்கும் என்று சமீபத்திய ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. வார நாட்களில் ஒரு நேரத்திலும் வார விடுமுறை நாட்களில் வேறு நேரத்திலும் தூங்கி எழுவதை சோசியல் ஜெட்லாக் என்று அழைக்கின்றனர். இவ்வாறு சோசியல் ஜெட்லாக் உள்ளவர்களின் உணவுப் பழக்கமும் ஆரோக்கியமற்றதாக இருக்கும் என்பதால் குடலில் உள்ள பாக்டீரியாக்கள் பாதிக்கப்படுவதற்கு…

  6. ஐம்புலன்களின் செயற்பாடுகளில் ஒலி, ஒளி சம்பந்தமான ஆராய்ச்சிகள் உலகில் அதிகம் நடைபெற்று வருகிறது. ஆனால், மனிதர்களின் நாசியையும், அதன் நுகரும் தன்மை குறித்தும் குறைவான அளவிலேயே ஆய்வுகள் நடத்தப்பட்டிருக்கின்றன. அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் உள்ள இர்வின் கலிபோர்னியா பல்கலைகழகத்தில் ஒரு ஆராய்ச்சி நடைபெற்றது. இந்த ஆய்வில் 20 பேர் பங்கேற்றனர். முதலில் இவர்களின் ஞாபக சக்தி, வாய்மொழி, கற்றல் திறன், திட்டமிடல், மற்றும் கவனம் மாற்றும் திறன் உடபட பல நரம்பியல்-உளவியல் செயற்பாடுகள் கவனிக்கப்பட்டு பதிவு செய்யப்பட்டது. பின்னர் ஆராய்ச்சியாளர்கள் இவர்களை இரு குழுக்களாக பிரித்தனர். அவர்களில் ஒரு குழுவினரிடம் ரோஜா, ஆரஞ்சு, யூகலிப்டஸ், எலுமிச்சை, மிளகுக்கீரை, ரோஸ்ம…

  7. Published By: DIGITAL DESK 3 03 AUG, 2023 | 04:36 PM வாராந்தம் 5 கிராம் அதாவது ஒரு ஒரு கடனட்டை அளவில் நுண் பிளாஸ்டிக் துகள்கள் (microplastic) மனிதனின் வயிற்றுக்குள் செல்கிறது என ஊட்டச்சத்து நிபுணர் ரொஷான் டெலா பண்டார தெரிவித்துள்ளார். இன்று வியாழக்கிழமை (03) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே ஊட்டச்சத்து நிபுணர் ரொஷான் டெலா பண்டார இதனை தெரவித்தார். உணவு, குடிநீர் மற்றும் நாம் சுவாசிக்கும் காற்றில் மைக்ரோபிளாஸ்டிக் (microplastic) எனும் நுண் நெகிழித் துகள்கள் கலந்திருப்பதாக அவுஸ்திரேலியாவின் நியூகேஸில் பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. ஒரு நபர் வாரத்திற்கு 5 கிராம் நுண் நெகிழித் துக…

  8. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, கால்விரல்கள் மற்றும் முழங்கைகளில் உடலின் முழு எடையைச் சுமந்து நிற்பதன் மூலம் செய்யப்படும் ப்ளாங்க் உடற்பயிற்சி கட்டுரை தகவல் எழுதியவர், பிலிப்பா ராக்ஸ்பி பதவி, பிபிசி செய்தியாளர் 7 மணி நேரங்களுக்கு முன்னர் நம் உடலின் தசைகளை வலுப்படுத்த உதவும் வால் ஸ்க்வாட்ஸ் (wall squats), பிளாங்க் (plank) போன்ற பயிற்சிகள் மூலம் இரத்த அழுத்தத்தை எளிதில் குறைக்கலாம் என ஆய்வு மூலம் தெரிய வந்துள்ளது. தற்போதைய சூழலில் இரத்த அழுத்தத்தைக் குறைக்க நடைபயிற்சி, ஓட்டம், சைக்கிள் ஓட்டுதல் போன்ற உடற்பயிற்சிகள் பரிந்துரைக்கப்படுகின்றன. …

  9. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, சிஃபிலிஸ் குணப்படுத்த முடியாத ஒன்று என்று மக்கள் தவறாக நினைக்கிறார்கள் கட்டுரை தகவல் எழுதியவர், க்ருபா பதியால் பதவி, பிபிசி நியூஸ் 28 ஜூலை 2023 சிஃபிலிஸ்(syphilis) என்பது மிகவும் பழமையான, பாலுறவின் மூலம் பரவும் நோய்த்தொற்றுகளில் ஒன்றாகும். ஒரு காலத்தில் சரிவைச் சந்தித்ததாகக் கருதப்பட்ட அது, இப்போது அபாயகரமான விகிதத்தில் மீண்டும் பரவத் தொடங்கியுள்ளது. 1490 களில் சிஃபிலிஸ் அதன் முதல் பதிவிலிருந்து பல பெயர்களால் அழைக்கப்படுகிறது. அவற்றில் "பிரெஞ்சு நோய், நியோபோலிடன் நோய், போலந்து நோய்" என்ற பெயர்களும் அடக்கம். …

  10. பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர்,முருகேஷ் மாடக்கண்ணு பதவி,பிபிசி தமிழ் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் கல்லீரல் அழற்சி எனப்படும் ஹெபடைடிஸ் தொடர்புடைய பாதிப்புகள் காரணமாக ஆண்டுதோறும் 10 லட்சத்துக்கும் அதிகமானோர் உயிரிழப்பதாகவும் ஒவ்வொரு ஆண்டும் புதிதாக 30 லட்சம் பேர் கல்லீரல் அழற்சி பாதிப்புக்கு உள்ளாகுவதாகவும் உலக சுகாதார நிறுவனம் கூறுகிறது. ஹெபடைடிஸ் பாதிப்பை நாம் சரியாக கவனிக்காமல் விட்டுவிட்டால், 2040ஆம் ஆண்டளவில் எச்.ஐ.வி, காசநோய் மற்றும் மலேரியா இறப்புகளை விட ஹெபடைடிஸ் காரணமாக ஏற்படும் இறப்புகளின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் என்றும் உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கி…

  11. ஒன்றோடொன்று பேசிக்கொள்ளும் மனித உடல் உறுப்புகள் மனித உடல் உறுப்புக்கள் ஒன்றோடு ஒன்று சமிக்ஞைகள் வாயிலாப் பேசிகொள்வதாக சென்னை ஐ.ஐ.டி.யின் உயிரியல் துறை பிரிவின் ஆராய்ச்சியாளர் மணிகண்ட நாராயணன் தெரிவித்துள்ளார். மல்ட்டிசென்ஸ் என்ற தலைப்பில் அவர் வெளியிட்டுள்ள மருத்துவ ஆய்வறிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.குறித்த ஆய்வறிக்கையின் படி ” மூளை மற்றும் வயிறு ஒன்றோடொன்று ஜீன் மூலம் பேசிக்கொள்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.மனித உடலை பொறுத்தவரை சுமார் 20 000 க்கும் மேற்பட்ட ஜீன்கள் உள்ளன. இந்த ஜீன்கள் அனைத்தும் ஒரே நேரத்தில் வேலை செய்வதில்லை. அது ஒவ்வொரு உறுப்பின் தேவைகளை அறிந்து தங்களது பணிகளை செய்கின்றன. இதன்மூலம் அனைத்து உடல் உறுப்புகளு…

  12. அல்சைமர் நோய்க்கான மருந்து கண்டுபிடிப்பு அல்சைமர் நோய்க்கான சிகிச்சையாக அமெரிக்க மருந்து நிறுவனம் ஒன்று டொனனெமாப் என்ற புதிய மருந்தை உருவாக்கியுள்ளது. அல்சைமர் நோய் படிப்படியாக மனித நினைவாற்றலைக் குறைக்கும் தன்மை கொண்டது. இந்த மருந்து பயன்பாடு சுமார் 60 சதவிகிதம் மெதுவாக்கும் என்று ஆராய்ச்சி வெளிப்படுத்தியுள்ளது. நோயின் ஆரம்ப கட்டத்தில் மூளையில் படிந்திருக்கும் புரதத்தை இந்த மருந்தைப் பயன்படுத்துவதன் மூலம் அகற்ற முடியும் என்பதும் தெரியவந்துள்ளது. ஆனால், மரபணு காரணங்களால் அல்சைமர் நோயால் பாதிக்கப்பட்டவர்களில் சுமார் 40 சதவீதம் பேருக்கு பக்கவிளைவாக மூளை வீக்கம் ஏற்படும் அபாயம் உள்ளதாக மற்ற பரிசோதனைகளில் தெரியவந்துள்ளது. http…

  13. பட மூலாதாரம்,GETTY IMAGES 16 ஜூலை 2023, 11:05 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் இந்தி தொடர்களில் நடித்து புகழ்பெற்ற நடிகை டெபினா பானர்ஜி தனது இரண்டாவது மகள் திவிஷாவை 'அதிசய குழந்தை' என்று அழைக்கிறார். டெபினா பானர்ஜி தனது பல நேர்காணல்களில் தனது இரண்டாவது கர்ப்பத்தை தன்னால் நம்ப முடியவில்லை என்று கூறியுள்ளார். திவிஷாவின் பிறப்பு அவருக்கு ஒரு அதிசயம் போன்றது. அவருக்கு ஏப்ரல் 2022 இல், முதல் மகள் லியானா செயற்கை கருத்தரிப்பு முறைகளில் ஒன்றான ஐ.வி.எப் (In Vitro Fertilization) தொழில்நுட்ப முறையில் பிறந்தார். சில நாட்களுக்குப் பிறகு அவர் இரண்டாவது முறையாக கர்ப்பமானார். இந்த கர்ப்பம் முற்றிலும் …

  14. உணவு சுவையூட்டி குறித்து WHO எச்சரிக்கை! அஸ்பார்டேம் என்பது உணவு மற்றும் பானங்களில் பயன்படுத்தப்படும் ஒரு செயற்கை இனிப்பு சுவை ஆகும். குறைந்த சர்க்கரை இனிப்பு பானங்கள் மற்றும் குறைந்த சர்க்கரை உணவுகள் தயாரிப்பில் இந்த இனிப்பு அதிகம் பயன்படுத்தப்படுவது தெரியவந்துள்ளது. எவ்வாறாயினும், அஸ்பார்டேம் என்ற செயற்கை இனிப்பு மூலம் மனித உடலில் கடுமையான புற்றுநோயை உண்டாக்கும் செல்கள் வளரக்கூடும் என்று உலக சுகாதார நிறுவனம் நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டது. உலகின் முன்னணி நிறுவனமொன்று செயற்கை சுவையூட்டும் முகவர் தொடர்பில் இவ்வாறு வெளிப்படுத்துவது இதுவே முதல் முறை என வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. https://athavannews.com/2023/1339399

  15. இஸ்ரேல் மருத்துவர்கள் 12 வயது சிறுவனுக்கு மிகவும் அசாதாரணமான மற்றும் சிக்கலான அறுவை சிகிச்சையை செய்து கிட்டத்தட்ட அதிசயம் நிகழ்த்தியுள்ளனர். சுலைமான் அச்சன் என்ற அந்தச் சிறுவன், சைக்கிள் ஓட்டிச் சென்றபோது அவன் மீது கார் மோதியுள்ளது. இதில் அவனது தலை மற்றும் கழுத்தில் பலத்த காயம் ஏற்பட்டிருக்கிறது. தசைநார்கள் கிழிந்து முதுகுத்தண்டின் மேற்பகுதியிலிருந்து அவரது மண்டை ஓடு பிரிந்து விட்டது. கிட்டத்தட்ட அவனது கழுத்து துண்டான நிலைதான் இருந்துள்ளது. விபத்து ஏற்பட்ட உடனேயே அந்தச் சிறுவன் விமானம் மூலம் ஹடாசா மருத்துவ மையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளான். பின்னர் நீண்ட அறுவை சிகிச்சைக்குப் பின்னர் மருத்துவர்கள் மிகக் கடுமையாக முயற்சி செய்து மரணத்தின் விளிம்பில் இருந்து …

  16. சிறு குழந்தைகள் ஆனாலும் சரி, பெரியவர்களாக இருந்தாலும் சரி, மழை வரும்போது அதில் நனைய வேண்டும் என்ற ஆசை எல்லோருக்கும் இருக்கும். அதேபோல், எப்போதுமே இருக்கும் மற்றொரு விஷயம், மழையில் நனைவது உடலுக்கு நல்லதா கெட்டதா என்ற குழப்பம். மழையில் நனைந்தால் காய்ச்சல் வரும், சளி பிடிக்கும் என்று சொல்லி நம் அனைவரும் ஒருமுறையேனும் மழையில் நனைவதிலிருந்து தடுக்கப்பட்டிருப்போம். ஆனால், சமீப காலமாக மழையில் நனைவது நன்மை தரும், அதன் மூலம் நோய் எதிர்ப்பு சக்தி வலுப்பெறும் என்று பல்வேறு கருத்துகளும் முன்வைக்கப்படுகின்றன. இவற்றில் எது சரி? இந்தக் கூற்றுக்களில் எவ்வளவு உண்மை இருக்கிறது? இக்கேள்விகளுக்கு பதில் தெரிந்துகொள்ள, தொற்றுநோயியல் நிபு…

  17. கல்லீரல்: நீரிழிவின் நடுநாயகம் "In Buckingham Palace, the butler is more powerful than the King" "பக்கிங்ஹாம் அரண்மணையில், அரசரை விட பற்லருக்கு பவர் அதிகம்" – ஒரு உள்ளூர் பிரிட்டிஷ் சிலேடை. இப்படிப் பட்ட ஒரு பற்லரைப் பற்றி இன்று பேசுவோம். நீரிழிவு தொடர்ந்து நிலைக்கவும், அதன் விளைவுகள் உடலைப் பாதித்து ஏனைய பக்க விளைவுகளைக் கொண்டு வரவும் அவசியமான கல்லீரல் பற்றிப் பேசுவது நீரிழிவைப் புரிந்து கொள்ள உதவும். கல்லீரலின் தொழில்கள் எவை? கல்லீரலுக்கு எங்கள் உடலில் பெரிதும் சிறிதுமாக பல தொழில்கள் இருக்கின்றன. முக்கியமாக, கல்லீரல் உடலின் அனுசேபத்தோடு தொடர்பான அங்கம். இதனால் தான் அது நீரிழிவிலும் பெரிய பங்கை வகிக்கிறது. ஆனால், கல்லீரலின் பல தொழில்கள் உடல…

    • 9 replies
    • 1.5k views
  18. மருத்துவ குணம் நிறைந்த கற்பூரவல்லியை, நமது முன்னோர்கள் துளசியுடன் சேர்த்து வளர்த்து வந்தார்கள். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் உடலில் உண்டாகும் கபத்தை நீக்கும் சக்தி கொண்டது கற்பூரவல்லி. மழையும், வெயிலும் மாறி மாறி தோன்றும் பருவகாலத்தில் சளி, இருமல், தொண்டையில் கிருமித்தொற்று போன்ற பாதிப்புகள் ஏற்படும். இவை அனைத்துக்கும் சிறந்த தீர்வாக இருப்பது கற்பூரவல்லி. இது கொடுக்கக்கூடிய மருத்துவப் பலன்கள் ஏராளம். வீட்டில் எளிதாக வளரக்கூடிய மூலிகைப் பொருட்களில் கற்பூரவல்லியும் ஒன்று. . மருத்துவ குணம் நிறைந்த கற்பூரவல்லியை, நமது முன்னோர்கள் துளசியுடன் சேர்த்து வளர்த்து வந்தார்கள். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் உடலில் உண்டாகும் கபத்தை நீக்கும் சக்தி…

  19. நீரிழிவும் எங்கள் நரம்புகளும் “Magic is organizing chaos” "குழப்பத்தை ஒழுங்கமைப்பது தான் மாயாஜால வித்தை" - The Witcher தொடரில் ஒரு பாத்திரம். என்னுடைய நண்பர் ஒருவருக்கு அடிக்கடி சமிபாட்டுப் பிரச்சினை, வாய்வு என்பன ஏற்படும். இவை ஏற்படும் சமயங்களிலெல்லாம் நீரிழிவு நோயாளியான அவரது இரத்த குழுக்கோஸ் அதிகரிக்கும். என்ன காரணத்தினாலோ, தனது சமிபாட்டுப் பிரச்சினையினால் தான் குழுக்கோஸ் அதிகரிக்கிறது, நீரிழிவுக் குணம் காட்டுகிறது என அவர் நம்ப ஆரம்பித்தார் (இதற்கு சமூக வலை ஊடகங்களில் பரவும் போலி மருத்துவத் தகவல்களும் காரணமாக இருக்கக் கூடும்). இதை அவரது மருத்துவரிடமும் கூறி, சமிபாட்டுப் பிரச்சினையை முதலில் தீர்த்தால் தனது நீரிழிவு மருந்தைக் குறைக்கலாம் என்று ஆலோசன…

  20. இறந்தவர் இதயத்தை மீண்டும் துடிக்க வைக்கும் தொழில்நுட்பம் - 'இயற்கைக்கு விரோதமானது' என விமர்சனம் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, பி.ஆர்.என். நுட்பம் இதயத் துடிப்பை மீட்டெடுப்பதன் மூலம் இறந்த நபரை இயற்கைக்கு முரணாக உயிர்ப்பிக்கிறது என்ற விமர்சனம் எழுந்துள்ளது கட்டுரை தகவல் எழுதியவர், செசீலியா பாரியா பதவி, பிபிசி நியூஸ் 13 நிமிடங்களுக்கு முன்னர் மருத்துவ உலகில் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை கண்டுபிடிக்கப்பட்டது பெரிய புரட்சியாக அமைந்தது. அதனால் நாள்தோறும் பல உயிர்கள் காப்பாற்றப்பட்டு வருகின்றன. இந்நிலையில், தற்…

  21. பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், ராபெர்ட்டா ஆங்லெனு பதவி, பிபிசி நியூஸ் 2 மணி நேரங்களுக்கு முன்னர் நமது உடலில் ஏற்படும் கட்டிகள் மற்றும் அவற்றைச் சுற்றிலும் வாழ்ந்துகொண்டிருக்கும் நுண்ணுயிரிகளான பாக்டீரியா மற்றும் பூஞ்சைகளைப் புரிந்துகொள்வது, புற்றுநோய் எவ்வாறு உருவாகிறது என்பது மட்டுமல்லாமல் அதற்கு எவ்வாறு சிகிச்சையளிப்பது என்பதைப் புரிந்துகொள்வதற்கும் உதவியாக இருக்கலாம். நாம் வாழும் போது, நமது உடலில் ஏராளமான பிற நுண்ணுயிர்களும் வாழ்ந்துவருகின்றன. உடல் உறுப்புக்களான குடல் , வாய், மூக்கு மற்றும் தோல் ஆகியவை பல்வேறு வகையான நுண்ணுயிரிகளின் வாழ்விடங்களாக உள்ளன. அவை நம் ஆரோக்க…

  22. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, பாதிக்கப்பட்ட குழந்தைகள் பலவித அறிகுறிகளை வெளிப்படுத்துவார்கள் கட்டுரை தகவல் எழுதியவர்,ஃபெர்னாண்டா பால் பதவி,பிபிசி செய்திகள் 2 ஜூலை 2023 "முதல் முறை இந்த அனுபவம் ஏற்பட்டபோது, அவன் மயக்கத்தில் இருந்ததாகவே நான் உணர்ந்தேன். அதனால் அவனை எழுப்ப முயன்றேன். அமைதியாக இருக்கச் சொன்னேன். ஆனால், அவன் வேறு ஏதோ ஒரு உலகில் மிகத்தொலைவில் இருந்ததைப் போல் நடந்துகொண்டான்." சாண்டியாகோ டி சிலியில் வசிக்கும் ஒலிவியா கார்சியா 2020 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் தனது மகன் ஜுவான் - அப்போது 4 வயது - இரவு நேரத்தில் அதிர்ச்சி ஏற்படுத்தும் வகையி…

  23. “அதிகமான மக்கள் குறிப்பாக மேற்குலக நாட்டைச் சேர்ந்தவர்கள், ஒரு முக்கியமான வேலையை தவறாகச் செய்து கொண்டு வருகிறார்கள்” இப்படி சமூக வலைத்தளத்தினூடாகச் சொல்லி அதற்கான விளக்கங்களையும் தந்திருக்கிறார் இங்கிலாந்தைச் சேர்ந்த ஒரு வைத்திய நிபுணர். பிரிட்டிஷ் சுகாதாரத் திணைக்களத்தில் சத்திரச் சிகிச்சை நிபுணராகப் பணியாற்றும் வைத்தியர் கரண் ராஜன், தரை மட்டத்தில் உள்ள கழிப்பறையில்தான் உண்மையில் அற்புதமான ஒரு குவியலைக் காண முடியும் என்றும் இந்த நிலை சீனா முதல் பாகிஸ்தான் வரையிலான ஆசிய நாடுகளில்தான் இருக்கிறது என்றும் கூறுகிறார். குந்தி இருப்பது கொஞ்சம் சிரமமாக இருக்கலாம் , ஆனால் இது மிக வேகமாக மலத்தை வெளியேற்ற உகந்தது மட்டுமல்ல, ஆரோக்கியமானதும் கூட உதாரணமாக இது மூல நோய்…

  24. உடற்பருமனால் கவலைகொள்பவர்களுக்கு நற்செய்தி உடற்பருமன் என்பது வயது வித்தியசமின்றி உலகம் முழுவதும் உள்ள ஒரு பொதுவான பிரச்சினையாக உள்ளது. உடற்பருமனைக் குறைக்க பல்வேறு மாத்திரைகள் இருந்தாலும், பெரும்பாலான சிகிச்சைக்கு ஊசி வழி மருந்துகளே பரிந்துரைக்கப்படுகிறன. இவை சிகிச்சையைப் பெற்றுக் கொள்பவர்களுக்கு மிகுந்த வலியை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது. இந்நிலையில் உடல் பருமனைக் குறைக்க வெகோவி” (Wegovy) என்ற வீரியம் மிக்க மாத்திரையொன்றை டென்மார்க்கைச் சேர்ந்த நோவோ நோர்டிஸ்க் என்ற நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. “ஜி.எல்.பி.-1 அகனிஸ்ட்” எனப்படும் ஒரு புதிய மருந்து வகையில், “ஸெமாக்ளூடைட்” எனும் மூலப்பொருள் கொண்டு குறித்த மாத்திரை தயாரிக்கப்படுவதாகத் தெரிவிக்க…

  25. பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர்,முருகேஷ் மாடக்கண்ணு பதவி,பிபிசி செய்தியாளர் 5 மணி நேரங்களுக்கு முன்னர் விட்டிலிகோ என்று அழைக்கப்படும் வெண்புள்ளி என்பது சருமம் சார்ந்த ஒரு நோய். வெண்புள்ளி தொடர்பாக விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக ஒவ்வோர் ஆண்டும் ஜூன் 25ஆம் தேதி உலக வெண்புள்ளி தினமாகக் (World Vitiligo Day) கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான கருபொருள் `விட்டிலிகோ- எதிர்காலம் குறித்து பார்ப்பது` என்பதாகும். தேசிய சுகாதார நிறுவனங்களின் (NIH) கூற்றுப்படி, இந்தியாவில் வெண்புள்ளி பாதிப்பு 0.25% முதல் 4% வரை உள்ளது. குஜராத், ராஜஸ்தான் போன்ற மாநிலங்களில் இந்த பாதிப்பு 8.8 ச…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.