நலமோடு நாம் வாழ
உடல் நலம் | மருத்துவம் | உதவிகள் | ஆலோசனைகள்
நலமோடு நாம் வாழ பகுதியில் உடல்நலம், மருத்துவம் போன்ற அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
பிற தளங்களில் இருந்து இணைக்கப்படுவை நம்பகத்தன்மை வாய்ந்ததாக இருக்கவேண்டும்.
எனினும் போலியான மருத்துவ, உடல்நலம் சம்பந்தமான பதிவுகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.
3014 topics in this forum
-
ஆண்களைவிட பெண்களை துரத்தும் எலும்பியல் நோய் பற்றி தெரியுமா? கட்டுரை தகவல் எழுதியவர்,பிரமிளா கிருஷ்ணன் பதவி,பிபிசி தமிழ் 4 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES இளவயதில் மாதவிடாய் நின்றுபோவதால், இந்தியாவில் இளம்பெண்கள் பலர் எலும்பு மெலிதல் என்று சொல்லப்படும் ஆஸ்டியோபோரோசிஸ் என்ற நோயால் பாதிக்கப்படுவதாகவும், மாறிவரும் வாழ்க்கை சூழல் காரணமாக ஐந்தில் ஒரு பெண், இந்த நோய் பாதிப்பிற்கு உள்ளாகி வருவதாகவும் சென்னையைச் சேர்ந்த எலும்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் அஸ்வின் விஜய் கூறுகிறார். மாறிவரும் உணவுப் பழக்கம், கால்சியம் மற்றும் வைட்டமின் டி சத்து குறைபாடு, …
-
- 0 replies
- 528 views
- 1 follower
-
-
நீரிழிவு நோய் வராமல் தடுக்க என்ன சாப்பிட வேண்டும்? வந்தால் சமாளிப்பது எப்படி? கட்டுரை தகவல் எழுதியவர்,பத்மா மீனாட்சி பதவி,பிபிசி தெலுங்கு சேவை 3 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES புதுடெல்லியில் வசிக்கும் 35 வயதான குடும்பத் தலைவி ஜோதிக்கு ஓராண்டுக்கு முன்பு நீரிழிவு நோய் இருந்தது தெரியவந்தது. "இவ்வளவு குறைந்த வயதில் எனக்கு நீரிழிவு நோய் வந்திருப்பது பரிசோதனையில் கண்டுபிடிக்கப்பட்டதை என்னால் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை. என்னுடைய பெற்றோருக்கு நீரிழிவு நோய் இருந்தது. நீரிழிவு நோயின் காரணமாக சிறுநீரகம் செயல் இழந்தது போன்ற சிக்கல்கள் எழுந்ததால் அவர்க…
-
- 0 replies
- 262 views
- 1 follower
-
-
நின்றுகொண்டே சாப்பிட்டால்... By DEVIKA 13 NOV, 2022 | 11:59 AM நின்றுகொண்டே சாப்பிடுவது மன அழுத்தத்தை தூண்டும். அதோடு நாவின் சுவை அரும்புகளும் பாதிப்புக்குள்ளாகும் என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது. பொதுவாகவே நிற்கும்போது புவி ஈர்ப்பு விசையின் காரணமாக இரத்தம் கீழ் நோக்கி பாயும். நின்றுகொண்டே சாப்பிடும்போது உடலின் கீழ்ப்பகுதியிலிருந்து இரத்தம் மேல் நோக்கி செல்வதற்கு சிரமப்படும். இரத்தத்தை மேல்நோக்கி எடுத்து செல்வதற்கு இதயம் சிரமப்பட வேண்டியிருக்கும். அதன் காரணமாக பிட்யூட்டரி சுரப்பியின் செயல்பாடுகளில் சீரற்ற தன்மை ஏற்படும். அது மன அழுத்தத்தை தூண்டும் ஹோர்மோனான கார்டிசாலின் அளவை அதிகப்படுத்தும். தொடர்…
-
- 0 replies
- 218 views
- 1 follower
-
-
நிமோனியா என்றால் என்ன? முதல் அறிகுறி எது? சிகிச்சைகள் என்ன? கட்டுரை தகவல் எழுதியவர்,மயங்க் பகவத் பதவி,பிபிசி மராத்திக்காக 2 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES நவம்பர் 12ஆம் தேதியான இன்று உலக நிமோனியா தினம் கடைபிடிக்கப்படும் நிலையில், நிமோனியா என்றால் என்ன, அதன் அறிகுறிகள் மற்றும் அதற்கான சிகிச்சைகள் என்ன என்பதை விளக்கமாகப் பார்க்கலாம். பூஞ்சை அல்லது பாக்டீரியா, வைரஸ் ஆகியவற்றின் காரணமாக நுரையீரலில் ஏற்படும் தொற்று நிமோனியா என்று அழைக்கப்படுகிறது. பேச்சுவழக்கில் இது ப்ளூரிசி என்றும் அழைக்கப்படுகிறது. நிமோனியா சுவாச நோயாகவும் அறியப்படுகிறது. …
-
- 0 replies
- 239 views
- 1 follower
-
-
காலையில் பல் விளக்கிவிட்டுதான் டீ, காபி குடிக்கவேண்டுமா? கட்டுரை தகவல் எழுதியவர்,ஃபெலிப் லாம்பியாஸ் பதவி,BBC News 2 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES நீங்கள் காலை எழுந்தவுடன் பல் விலக்கிவிட்டு டீ, காபி குடிப்பவராக இருக்கலாம். அல்லது டீ, காபி குடித்துவிட்டு பல் விலக்கும் நபராகவும் இருக்கலாம். நீங்கள் எப்படி இருந்தாலும், இரண்டில் எந்தப் பழக்கம் சிறந்தது என்று எப்போதாவது யோசித்தது உண்டா? அதாவது, பல் விளக்கிவிட்டு, சாப்பிடுவது நல்ல பழக்கமா, சாப்பிட்டுவிட்டு பல் துலக்குவது நல்ல பழக்கமா என்ற கேள்வி எப்போதாவது உங்களுக்கு வந்திருக்கிறதா? ஆம…
-
- 0 replies
- 174 views
- 1 follower
-
-
உங்கள் கண்கள் உங்களுடைய உடல் ஆரோக்கியத்தை சொல்லும் - ஓர் அலசல் பார்பரா பியர்சியோனெக் ㅤ 47 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES சான் டியாகோவில் உள்ள கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தின் விஞ்ஞானிகள், ஒரு ஸ்மார்ட் போன் செயலி ஒன்றை முன்னெடுத்திருக்கின்றனர். அது அல்சைமர் நோயின் ஆரம்ப கட்ட அறிகுறிகள் மற்றும் இதர நரம்பியல் பிரச்னைகளை கண்டறிய முடியும். செல்போனின் அருகாமை அகச்சிவப்பு கேமராவை உபயோகித்து இந்த செயலி ஒருவரின் கண்ணில் உள்ள கண்மணியின் அளவில் ஒரு துணை மில்லிமீட்டர் அளவுக்கு ஏற்படும் மாற்றத்தை கண்டறிய முடியும். இந்த ஆய்வை ஒரு நபரின் புலனுணர்வு நிலையை மதிப்பீட…
-
- 0 replies
- 470 views
- 1 follower
-
-
ஆபீஸ் சிண்ட்ரோம்: இளமையில் முதுமையை ஏற்படுத்தும் பாதிப்பில் இருந்து தப்பிப்பது எப்படி? பிரமிளா கிருஷ்ணன் பிபிசி தமிழ் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES இளைஞர்கள் பலர் ஆபீஸ் சிண்ட்ரோம் என்ற நோய் குறியீடால் அவதிப்படுவதாகவும், அமர்ந்த நிலையில் நீண்ட நேரம் பணியாற்றுவதால் இளமை காலத்தில் முதுகெலும்பு தேய்மானம் ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் சென்னையைச் சேர்ந்த எலும்பியல் அறுவை சிகிச்சை வல்லுநர் பி.ஆர்.அஸ்வின் விஜய் கூறுகிறார். 'ஆபீஸ் சிண்ட்ரோம்' பற்றிய விழிப்புணர்வு குறைவாக இருப்பதாகக் கூறும் அவர், அலுவலகங்களில் எர்கோனாமிக் நாற்காலி தேவை என்றும் அத்த…
-
- 0 replies
- 232 views
- 1 follower
-
-
உடல் நலம்: மழைநீர் சத்துகள் நிறைந்ததா? அதைச் சேமித்து குடிப்பது உடலுக்கு நல்லதா? பிரமிளா கிருஷ்ணன் பிபிசி தமிழ் 3 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES மழைகாலத்தில் மழை நீரை சேகரித்து குடிப்பதும், சமைப்பதும் பல வீடுகளில் வாடிக்கையாக உள்ளது. மழை நீரில் சாதாரண குழாய் நீரை விட சத்துகள் அடங்கியிருப்பதாக பொதுவான நம்பிக்கையும் மக்களிடம் நிலவுகிறது. மழைநீரில் அமிலத்தன்மை அதிகமாக இருப்பதால், அதனை முறையாக சேகரிப்பதிலும், பயன்படுத்துவதிலும் சரியான அக்கறை காட்டவில்லை என்றால், அதனால் நோய் பரவும் அபாயமும் இருப்பதாக நிபுணர்கள் கூறுகின்றனர். மழைநீரில் பிரத்…
-
- 0 replies
- 216 views
- 1 follower
-
-
ஒரு குழந்தைக்கு Autism இருக்கிறதா என்பதைக் கண்டறியக்கூடிய எச்சரிக்கை அறிகுறிகள் குறித்து விளக்குகிறார், குழந்தைகள் நல மருத்துவர் லட்சுமி பிரசாந்த்.
-
- 0 replies
- 186 views
- 1 follower
-
-
இலங்கையில் பாலுணர்வைத் தூண்டும் மருந்துகளால் ஏற்படும் மரணங்கள் அதிகரிப்பு யூ.எல். மப்றூக் பிபிசி தமிழுக்காக 46 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES பாலியல் ஊக்க மருந்துகளைப் பாவிப்பதன் காரணமாக உயிரிழப்புகள் அதிகளவில் ஏற்படுவதை அவதானிக்க முடிவதாக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் திடீர் மரண விசாரணை அதிகாரி இரேஷா தேஷானி சமரவீர தெரிவித்துள்ளார். "பாலியல் உணர்வை ஊக்கப்படுத்தும் மருந்துகளின் பயன்பாட்டினால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதை எம்மால் அவதானிக்க முடிகின்றது" எனக் கூறும் அவர், அதற்கான காரணங்கள் குறித்தும் விளக்கமளித்தார். "மருத்…
-
- 0 replies
- 337 views
- 1 follower
-
-
பெண்கள் கருத்தரிக்காமலே போனால் உலகம் என்னவாகும்? செயற்கை கருப்பையின் புதிய கண்ணோட்டம் ㅤ பிபிசி ரீல்ஸ் 39 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES பெண்கள் குழந்தை பெற்றுக்கொள்ளும் அவசியம் இல்லாமல் போனால் என்னவாகும்? பெண்களுக்கு பதில், ஒரு சிறிய கருவி கருவுற்று குழந்தையைப் பெற்றெடுத்தால் எப்படி இருக்கும்? என்ன? அறிவியல் புனைகதையைப் போல் இருக்கிறதா? உலகெங்கிலும் ஆய்வுக்கூடங்களில் விஞ்ஞானிகள் இதனை சாத்தியமாக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார்கள். மனித கருப்பையை ஒத்திருக்கும், அதைப் போலவே செயல்படும் கருவிகளை உருவாக்கும் முயற்சியில் இவர்கள் ஈடுபட்டிருக்கின்றனர்.…
-
- 0 replies
- 182 views
- 1 follower
-
-
பேலியோ உணவு முறையை பின்பற்றுவதால் நீரிழிவு ஏற்படுமா? மருத்துவர்கள் என்ன சொல்கிறார்கள்? க. சுபகுணம் பிபிசி தமிழ் 54 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES சின்னத்திரை நடிகர் பரத் கல்யாணின் மனைவி உடல்நலக் குறைவால் நேற்று உயிரிழந்துள்ளார். அவர் பேலியோ உணவுமுறையைப் பின்பற்றத் தொடங்கிய பிறகு நீரிழிவு நோய் ஏற்பட்டு, அதன் பிறகு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் அங்கு கோமாவில் இருந்தவர் நேற்று அதிகாலை உயிரிழந்ததாகவும் செய்திகள் வெளியாகி வருகின்றன. இந்நிலையில், பேலியோ உணவுமுறையைப் பின்பற்றுவது நிரிழிவு நோய், சிறுநீரக பாதிப்பு போன்ற பாதிப்புகளை ஏற்படுத்துமா என…
-
- 0 replies
- 236 views
- 1 follower
-
-
உலக பக்கவாதம் தினம்: ''தூக்கமின்மையாலும் இந்த பாதிப்பு வரலாம்'' பிரமிளா கிருஷ்ணன் பிபிசி தமிழ் 2 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES கருவில் இருக்கும் குழந்தை முதல், இளம் வயதினர் மற்றும் முதியவர் என பாகுபாடின்றி எல்லா வயதினரையும் 'பக்கவாதம்' தாக்குகிறது என்றும் இந்தியர்கள் மரணிப்பதற்கான ஐந்தாவது முக்கிய காரணமாக பக்கவாதம் மாறியுள்ளது என கூறுகிறார் தமிழக அரசின் ஓமந்தூரார் அரசு பல்நோனோக்கு மருத்துவமனையின் மூத்த நரம்பியல் நிபுணர் ஆர் எம் பூபதி. ஒவ்வோர் ஆண்டும் அக்டோபர் 29ஆம் தேதி பக்கவாத விழிப்புணர்வு தினம் ஆக உலகளவில் கடைப்பிடிக்கப்படுகிறது. பக்கவாத பாத…
-
- 0 replies
- 225 views
- 1 follower
-
-
உணவும் உடல்நலமும்: வீகன் உணவு முறை பற்றிய 10 கட்டுக்கதைகளும் உண்மைகளும் எம். மணிகண்டன் பிபிசி தமிழ் 4 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES உலகம் முழுவதும் வீகன் எனப்படும் தாவரங்கள் சார்ந்த உணவு முறை பிரபலமாகி இருக்கிறது. இது தொடர்பான ஆராய்ச்சிகளும் நடந்து வருகின்றன. இந்த உணவு முறை தொடர்பான 10 முக்கியமான தகவல்களை இங்கு வழங்குகிறோம். 1. வீகன் என்பதும் வெஜிடேரியனும் ஒன்றா? இல்லை. வீகன் என்பது தாவரங்கள் சார்ந்த உணவு முறைதான். அது இந்தியாவில் வெஜிடேரியன் என்று அழைக்கப்படும் சைவ உணவு முறையல்ல. காய்கறிகள், தானியங்கள், கொட்டைகள், பழங்கள் ஆகியவற்றை அ…
-
- 0 replies
- 140 views
- 1 follower
-
-
கிட்டப் பார்வை குறைபாடு: 2050ம் ஆண்டில் உலக மக்களில் பாதி பேர் பாதிக்கப்படுவார்களா? ஜெசிகா முட்டிட் . 4 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES குழந்தைகள் மத்தியில் கிட்டப்பார்வை குறைபாடு விகிதம் அதிகரித்து வருவது உலகம் முழுவதும் பெற்றோரையும், மருத்துவர்களையும் எச்சரிக்கும் வகையில் உள்ளது. இந்த நிலைமையை நாம் மாற்றமுடியுமா? 1980களின் பிற்பகுதியிலும், 1990களிலும் சிங்கப்பூர் மக்கள் தங்கள் குழந்தைகளிடம் கவலைப்படத்தக்க ஒரு மாற்றம் தென்படுவதை கவனிக்கத் தொடங்கினர். பொதுவாக, சிறிய, வெப்பமண்டல தேசமான அங்கு வசித்து வந்த மக்கள், அந்த சமயத்தில் பெரும் அளவில் முன்னே…
-
- 0 replies
- 362 views
- 1 follower
-
-
உடலும் நலமும்: குழந்தைகளுக்கு நாக்கு இயக்க குறைபாடு எவ்வளவு அபாயகரமானது? கமலா தியாகராஜன் பிபிசி பியூச்சர் - ஃபேமிலி ட்ரீ 2 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES 2011ஆம் ஆண்டு ஜானவ் என்ற தன் மகன் பிறந்த பின்னர், அவனுக்கு தாய்பால் கொடுத்தது பற்றி பூர்ணா பர்மர் நினைத்துப் பார்க்கிறார். எப்போதெல்லாம் குழந்தைக்கு தாய்பால் ஊட்டுகிறாரோ அப்போதெல்லாம் தனது மார்பகத்தில் எரிச்சலுடன் கூடிய வலியை உணர்ந்தார். விரைவிலேயே அவரது மார்பு காம்புகளில் புண் ஏற்பட்டன. சிவப்பாக தடிமனாக காணப்பட்டதுடன் ரத்தப்போக்கும் இருந்தது. "அது தாங்க முடியாத வலியை கொடுத்ததை நான் அறிந்தேன்,"…
-
- 0 replies
- 328 views
- 1 follower
-
-
குழந்தைகள் நலன்: ஆட்டிசம் இருப்பதை கண்டறிவது எப்படி? பிரமிளா கிருஷ்ணன் பிபிசி தமிழ் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் காணொளிக் குறிப்பு, குழந்தைக்கு ஆட்டிசம் இருக்கிறதா? என்ன அறிகுறிகளைப் பார்த்தால் எச்சரிக்கையாக வேண்டும்? ஆட்டிசம் என்பது நரம்பியல் தொடர்பான ஒரு வளர்ச்சிக் குறைபாடு. ஆனால் சிலர் இதை ஒரு நோய் என்று கருதுகிறார்கள். ஆட்டிசம் குறைபாடு ஒரு குழந்தைக்கு உள்ளது என்பதை எவ்வாறு கண்டறிவது, அத்தகைய குழந்தைகளை எப்படிக் கண்டுபிடிப்பது என்பது குறித்து பார்க்கலாம். பெற்றோர்கள் மத்தியில் ஆட்டிசம் குறித்த விழிப்புணர்வு குறைவாக இருப்பதாகவும், பலர் ஆட்டிசம் ஒரு குறைபாடு என்று புரிந்த…
-
- 0 replies
- 355 views
- 1 follower
-
-
மனநல ஆரோக்கியம்: கவலையை எப்படி உங்கள் நன்மைக்காக பயன்படுத்திக் கொள்வது? ட்ரேஸி டென்னிஸ் திவாரி பிபிசி ஃபியூச்சர் 20 அக்டோபர் 2022 பட மூலாதாரம்,GETTY IMAGES/JAVIER HIRSCHFELD கவலை மற்றும் நாம் சிறப்பாக வாழவில்லையோ என்ற எண்ணத்தினால் எழும் பயம் உட்பட பல்வேறு காரணங்களால் நவீன வாழ்க்கை மிகவும் சிக்கலானதாக உள்ளது. ஆனால் உளவியலாளர் ட்ரேசி டென்னிஸ்-திவாரி, இந்தக் கவலை நமக்கு நன்மை பயக்கும் என்கிறார். என் மகன் பிறவி இதய நோயுடன் பிறந்தபோது, நான் என்னை இழந்துவிட்டேன். அவனுக்கு இதய அறுவை சிகிச்சை தேவைப்பட்டது. மேலும், எதிர்காலம் குறித்த நிச்சயமற்ற தன்மையை நான் உணர்ந்தேன். முட…
-
- 0 replies
- 248 views
- 1 follower
-
-
தூக்கமின்மை: தினமும் ஐந்து மணி நேரம் தூங்கினால் என்ன நடக்கும்? மிஷெல் ராபர்ட்ஸ் டிஜிட்டல் சுகாதார ஆசிரியர் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES நாம் தினமும் குறைந்தது 5 மணி நேரம் உறங்குவதால், 50 வயதை கடந்தவர்களுக்கு ஏற்படும் பல நாள்பட்ட உடல்நல பிரச்னைகளை குறைக்கலாம் என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். ஆரோக்கிய குறைவு தூக்கத்தை கெடுக்கும். ஆனால் மோசமான தூக்கம் உடல்நலக்குறைவுக்கான ஒரு முன்னேச்சரிக்கையாகவோ அல்லது ஆபத்தாகவோ இருக்கலாம் என்பது ஆராய்ச்சியாளர்களின் கருத்தாக உள்ளது. ஆழ்ந்த தூக்கம் உடலையும், மனதையும் மீட்டெடுக்கவும், ஓய்வெடுக்கவும் …
-
- 0 replies
- 217 views
- 1 follower
-
-
விந்து ஒவ்வாமை என்றால் என்ன? இதன் அறிகுறிகள் என்னென்ன? - பாலியல் உடல்நலம் பத்மா மீனாட்சி பிபிசி தெலுங்கு 6 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES ஆந்திர பிரதேச மாநிலம் விசாகப்பட்டினத்தைச் சேர்ந்த 26 வயதான பிரணதி (பெயர் மாற்றப்பட்டுள்ளது) தான் பழகிவந்த ஒருவரைத் திருமணம் செய்துகொண்டார். ஆனால், அவருடைய திருமண உறவு எதிர்பார்த்த மாதிரி செல்லவில்லை. கணவருடனான முதல் உடலுறவிலேயே பிரணதியின் பிறப்புறுப்பில் எரிச்சலுடன் கூடிய தீவிரமான வலி மற்றும் வீக்கம் ஏற்பட்டுள்ளது. இது என்ன பிரச்னை என்பது அவருக்குப் புரியவில்லை. "இதனை என் அம்மாவிடம் தெரிவித்தபோது, பு…
-
- 0 replies
- 314 views
- 1 follower
-
-
கார்போஹைட்ரேட்டில் இருக்கும் ஆபத்து - மருத்துவர்கள் பரிந்துரைக்கும் மாற்று உணவுகள் என்னென்ன? 5 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES தினமும் வீட்டில் சமைத்த உணவையே சாப்பிட்டு சலிப்புத் தட்டியதால், எங்கள் அலுவலகத்திற்குப் பக்கத்தில் இருக்கும் கடைகளுக்குச் சென்றேன். நான் முதலில் பார்த்தது நூடுல்ஸ் மற்றும் மஞ்சூரியன் கிடைக்கும் கடைகள். சாலையில் மேலும் முன்னோக்கிச் சென்றபோது, கெட்டியான எண்ணெயில் உருளைக்கிழங்குகளை வறுத்து, ரொட்டித் துண்டுகளுடன் பரிமாறும் ஒரு கடையைக் கண்டேன். இதில் கார்போஹைட்ரேட் அதிகம் உள்ளதால் தயக்கத்துடன் வேறொரு கடைக்குச் சென்றேன். அங்கு, எண்ணெயில் அரிசியை வறுத்துக் கொண்டிரு…
-
- 0 replies
- 294 views
- 1 follower
-
-
தைராய்டு குறைபாடு என்றால் என்ன? கருச்சிதைவு உள்பட பெண்கள் உடல் நலனில் இதனால் என்ன பிரச்சனை ஏற்படும்? பிரமிளா கிருஷ்ணன் பிபிசி தமிழ் 5 மணி நேரங்களுக்கு முன்னர் காணொளிக் குறிப்பு, தைராய்டு குறைபாடு: மாதவிடாய், இதயத்துடிப்பு, உடல் எடை, மகப்பேறு ஆகியவற்றை எப்படி பாதிக்கும்? பெண்களுக்கு தொடர்ச்சியாக கருச்சிதைவு ஏற்பட்டால், தைராய்டு சுரப்பி வேலை செய்வதில் கோளாறுகள் இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் என சென்னையை சேர்ந்த மகப்பேறியல் மருத்துவர் மாதங்கி ராஜகோபால் கூறுகிறார். குழந்தை பெற்றுக்கொள்ளும் முயற்சியில் உள்ள பெண்கள், தங்களுக்கு தொடர்ந்து கருச்சிதைவு ஏற்படுவதை உணர்ந்தால் உடனே தை…
-
- 0 replies
- 193 views
- 1 follower
-
-
உலக முதுகெலும்பு நாள்: உடல்நலத்தை பாதிக்கும் முதுகெலும்பு சார்ந்த நோய்கள் பெண்களை அதிகம் பாதிக்கின்றனவா? எம்.ஆர்.ஷோபனா பிபிசி தமிழ் 3 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES இன்று உலக முதுகெலும்பு நாள். நம் உடல் இயக்கத்திற்கு பக்கபலமான ஒன்று, முதுகெலும்பு. நம்மில் 10 பேரில் 9 பேருக்கு முதுகு வலி ஏற்படுகிறது என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவிக்கிறது. ஆனால், உடல் ஆரோக்கியம் தொடர்பாக இதயம், மூளை போன்ற மற்ற உறுப்புகளுக்கு அளிக்கும் முக்கியத்துவத்தை நாம் முதுகெலும்புக்கு கொடுப்பதில்லை. நம் கவனக் குறைவு தவிர, இதற்கு மற்றொரு காரணமும் உண்டு. முதுகெலும்பின் முக்கி…
-
- 0 replies
- 229 views
- 1 follower
-
-
குழந்தை ஆரோக்கியம்: சேற்றுக் குளியல் நோய் எதிர்ப்பு சக்தியை எப்படி அதிகரிக்கிறது? அலெசியா பிராங்கோ மற்றும் டேவிட் ராப்சன் ㅤ 3 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES குழந்தைகளுக்கு அழுக்காவது மிகவும் பிடிக்கும். அதனால்தான் சேற்றைப் பார்த்தவுடன் தங்களது செருப்பு, உடை உட்பட எதையும் பொருட்படுத்தாமல் இறங்கி விடுகிறார்கள். குழந்தைகள் அழுக்காவது அவர்கள் உடல் நலத்திற்கும் நன்மை பயக்கலாம். 'அழுக்காகாதே...' என்ற கண்டிப்பு ஒரு காலத்தில் எல்லா குடும்பங்களிலும் இருந்தது. அதற்கு காரணம், தங்கள் குழந்தைகள் சிறந்த ஆடைகளைக் கெடுத்துக் கொள்வதை பெற்றோர்கள் விரக்தியுடன் பார…
-
- 0 replies
- 211 views
- 1 follower
-
-
கடந்த 30 ஆண்டுகளில் அதிகரித்த சிசேரியன் பிரசவங்கள் - காரணம் என்ன? பிரமிளா கிருஷ்ணன் பிபிசி தமிழ் 5 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES சிசேரியன் அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பிறப்பதற்கான நேரத்தை மருத்துவர்கள் தீர்மானிப்பதற்குப் பதிலாக சமீப காலமாக ஜோதிடர்கள்தான் அதிகம் தீர்மானிக்கிறார்கள் என்றும், நல்ல நேரம் பார்த்து குழந்தையை அறுவை சிகிச்சை செய்து எடுக்கவேண்டும் என பெற்றோர்கள் பலர் மருத்துவர்களை நிர்ப்பந்திக்கிறார்கள் என்றும் கூறுகிறார் மகப்பேறு மருத்துவர் மாதங்கி ராஜகோபால். வயிற்றில் உள்ள சிசுவின் உயிரை காக்கும் சிகிச்சையாக இருந்த சிசேரியன், பிரசவ வ…
-
- 0 replies
- 246 views
- 1 follower
-