நலமோடு நாம் வாழ
உடல் நலம் | மருத்துவம் | உதவிகள் | ஆலோசனைகள்
நலமோடு நாம் வாழ பகுதியில் உடல்நலம், மருத்துவம் போன்ற அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
பிற தளங்களில் இருந்து இணைக்கப்படுவை நம்பகத்தன்மை வாய்ந்ததாக இருக்கவேண்டும்.
எனினும் போலியான மருத்துவ, உடல்நலம் சம்பந்தமான பதிவுகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.
3030 topics in this forum
-
குடலிறக்கத்தை குணப்படுத்தும் சத்திர சிகிச்சை எம்மில் பலருக்கும் அவர்களின் வயிற்று தசைகள் மேல் அளவுக்கு அதிகமான கொழுப்பு படிவதால் இது மெதுவாக அந்த தசைகளை பலவீனப்படுத்தும். இவ்வாறு தசைகள் பலவீனமடைவதால் தான் ஹெர்னியா எனப்படும் குடலிறக்கம் ஏற்படுவதற்கு முக்கிய காரணமாகும். அதே சமயத்தில் ஒரு சிலருக்கு தசை பலவீனம் என்பது பாரம்பரியமாகக் கூட வரக்கூடியது தான். அதேபோல் யாருக்கேனும் நீண்ட நாளாக மலச்சிக்கல் இருந்து வந்தாலோ அல்லது மலம் கழிக்கும் போது கஷ்டப்பட்டு கழித்தாலோ இதன் காரணமாகக்கூட கடுமையான அழுத்தம் ஏற்பட்டு மென்மையான வயிற்றுத் திசுக்கள் பலவீனமடைவதற்கும், கிழிந்து போவதற்கும் வாய்ப்பு உண்டு. இதன் காரணமாகவும் குடலிறக்கம் ஏற்படலாம். அதே…
-
- 0 replies
- 368 views
-
-
-
- 0 replies
- 932 views
-
-
இந்த நூற்றாண்டின் மிகப் பரந்த நோயாக விளங்குவது மூட்டு மற்றும் எலும்பு சம்பந்தமான நோய்களே. முன்னைய காலங்களில் வயதானவர்களை மட்டுமே தாக்கிவந்த மூட்டுப் பிரச்சினைகள், இன்று நாற்பது வயதைக் கடக்காதவர்களையும் பெரிதும் தாக்கிவருகிறது. இதற்கு என்ன காரணம்? மூட்டு சம்பந்தமான நோய்களுக்கு ஒரே தீர்வு மூட்டுமாற்று சிகிச்சைதானா? எலும்பு அழற்சி மற்றும் எலும்புத் தேய்மானம் போன்றவற்றுக்குத் தீர்வுகளே இல்லையா என்ற பல சந்தேகங்கள் எம்மில் பெரும்பாலானோருக்கு உண்டு. திருச்சி முகேஷ் ஓர்த்தோ மருத்துவமனையின் நிர்வாகியும் புகழ்பெற்ற மூட்டு மற்றும் எலும்பு சிகிச்சை நிபுணர் டொக்டர் முகேஷ் மோகன், வீரகேசரி வாசகர்களுக்காக இங்கே சில தகவல்களையும், ஆலோசனைகளையும் பரிமாறிக்கொள்கிறார். http://virakes…
-
- 0 replies
- 1.1k views
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், விஷ்ணு ஸ்வரூப் பதவி, பிபிசி தமிழ் 13 ஆகஸ்ட் 2024, 10:37 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் இன்று உடல்நலத்தைப் பற்றிப் பேசுகையில், பெரும்பாலும் பலரும் கேட்கும், அல்லது எதிர்கொள்ளும் கேள்விகள், ‘எவ்வளவு உப்பு எடுத்துக் கொள்கிறீர்கள்?’, ‘ஒரு நாளைக்கு எவ்வளவு உப்பு உட்கொள்வது ஆரோக்கியமானது?’ ஆகியவைதான். இன்று பொதுவாக, ரத்தக்கொதிப்பு, மாரடைப்பு போன்ற வாழ்க்கை முறை நோய்களுடன் உப்பு தொடர்புபடுத்திப் பேசப்படுகிறது. அதேபோல், கல் உப்பு, பொடி உப்பு என்று பொதுப் புழக்கத்தில் இருக்கும் இருவகை உப்புகளைப் பற்றியும் ப…
-
- 0 replies
- 761 views
- 1 follower
-
-
டெட்டானஸ் அறிகுறிகள் தோன்றியவுடனே தீவிர சிகிச்சைப் பிரிவு இருக்கும் மருத்துவக் கல்லூரிகளில் அட்மிஷன் செய்யப்பட வேண்டும். உடனடியாக டெட்டானஸ் தடுப்பூசி அதனுடன் டெட்டானஸ் இம்யூனோகுளோபுளின் எனும் உடனடி முறிவு மருந்து ஆகியவை வழங்கப்படும். செயற்கை சுவாசக்கருவியில் பொருத்துதல். நீண்ட நாட்கள் செயற்கை சுவாசம் தேவைப்படும் தன்மை. தசை இறுக்கத்தை சரிசெய்யும் தளர்வு மருந்துகள் என மூன்று முதல் நான்கு வாரங்கள் கடுமையான போராட்டம் நடக்கும். தற்போதைய சூழ்நிலையில் செயற்கை சுவாச கருவிகள், தசை தளர்த்தி மருந்துகள் டெட்டானஸ் இம்யூனோகுளோபுளின் இருப்பு ஆகியவை உறுதி செய்யப்பட்டுள்ளதால் இறப்பு விகிதம் குறைந்துள்ளது. எனினும், எளிதான தடுப்பூசியால் தடுக்க முடிந்த ஒரு நோய் குறித்து விழிப்புணர்வு பெ…
-
- 0 replies
- 163 views
- 1 follower
-
-
ஆண்டுதோறும் குளிர்காலங்களில் பீதியைக் கிளப்பி வரும் நோரோ வைரஸ் உள்ளிட்ட நுண் கிருமிகளை புற ஊதாக் கதிர்கள் உதவியுடன் கொல்வதற்காக புதிய ரோபோ ஒன்று கனடாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நேற்று பரிட்சார்த்த முயற்சியாக வன்குவர் பொது மருத்துவமனையில் இந்த ரோபோ சோதனை செய்யப்பட்டது. 1.65 மீற்றர்கள் உயரமுள்ள புற ஊதாக் கதிரியக்க பல்புகள் பொருத்தப்பட்ட இந்த ரோபோவிற்கு வன்குவர் பொது மருத்துவமனை ஊழியர்கள் Trudi எனப் பெயரிட்டுள்ளனர் இந்த ரோபோவை இயக்கத் தொடங்கியவுடன் 15 வினாடிகளுக்குள் அந்த அறையில் உள்ள பாக்டீரியா , வைரஸ் அனைத்தையும் தன தலையில் பொருத்தப்பட்டுள்ள புற ஊதாக் கதிர்களைக் கொண்டு கொன்று விடுகிறதாம் Trudi. http://ekuruvi.com/Virus%20killing%20robot%20being%20tested …
-
- 0 replies
- 482 views
-
-
இது மருத்துவ முறை அல்ல... வாழ்க்கைமுறை! 'வாழ்க்கையை இப்படித்தான் வாழ வேண்டும்' என்று ஆரோக்கியமான வழிமுறைகளை சொல்லிக்கொடுக்கும் 3,500 ஆண்டுகள் பழைமை வாய்ந்த மருத்துவ முறை ஆயுர்வேதம். வாழ்க்கைக்கு மிகவும் முக்கியமானது உடல்நலம், ஆரோக்கியம். இவை இரண்டுக்கும் அடிப்படை வாழ்க்கைமுறை. எனவே, ஆயுர்வேதம் என்பது மருத்துவம், சிகிச்சையோடு நின்றுவிடாமல், வாழ்க்கைமுறையும் கற்றுத் தந்தது. ஓர் ஆயுர்வேத வைத்தியர், இன்னொரு வைத்தியருக்கு கற்றுத்தரும் விஷயமாக அல்லாமல், மக்கள் மருத்துவமாக இருந்தது ஆயுர்வேதம். `பாட்டி வைத்தியம்’ என்ற பெயரில் நம்முடைய மூதாட்டிகள் சர்வசாதாரணமாகச் சொல்லும் மருத்துவக் குறிப்புகள்கூட ஆயுர்வேதத்தின் ஓர் அங்கமே. இயற்கைய…
-
- 0 replies
- 542 views
-
-
பார்வையை இழந்தவர்களுக்கு மீளவும் பார்வை ஆற்றலைப் பெற்றுத் தரும் புரட்சிகர சிகிச்சை பார்வை ஆற்றலைத் தூண்டும் கணினி சிப் உபகரணத்தை மூளையில் உள்ளீடு செய்வதன் மூலம் பார்வையை இழந்தவர்களுக்கு பார்வை ஆற்றலை மீளப் பெற்றுத் தரும் புரட்சிகர சிகிச்சையை அமெரிக்க மருத்துவ நிபுணர்கள் மேற்கொண்டுள்ளனர். தனிப்பட்ட இரகசியம் பேணும் காரணங்களுக்காக பெயர் வெளியிடப்படாத 30 வயது பெண்ணொருவருக்கு அந்தக் கணினி சிப் அந்த நிபுணர் களால் வெற்றிகரமாக பொருத்தப்பட்டுள்ளது. மேற்படி சிகிச்சை மேற்கொள்ளப்படுவது உலகில் இதுவே முதல் தடவையாகும். 7 வருட காலமாக முழுமையாக பார்வை ஆற்றலை இழந்து வாழ்ந்த அந்தப் பெண…
-
- 0 replies
- 236 views
-
-
இந்தியாவின் வெப்ப மண்டலப் பகுதிகளில் வளரும் முட்கள் கொண்ட புதர்ச்செடி அல்லது சிறிய பரந்த மரம். கனிகள் நல்ல மஞ்சள் வண்ணமும், நறுமணமும் கொண்டவை. பூக்களும், கனிகளும் மருத்துவ குணங்கள் நிறைந்தவை. கனிகளில் சிட்ரிக் அமிலம் மிக முக்கியப் பொருளாகக் காணப்படுகிறது. இவை கிருமிகளுக்கு எதிரானவை. எலுமிச்சம் பழத்தின் தோல், சாறு, விதை எல்லாமே பல வகைகளில் பயன்படுத்தப்படுகிறது. இதில் வைட்டமின் சி, ஏ, பி, சுண்ணாம்புச் சத்து, உலோகச் சத்து, சர்க்கரை, பாஸ்பரஸ், சிட்ரிக் அமிலம், மாலிக் அமிலம், புரோட்டீன், உப்பு, கொழுப்பு முதலியன அடங்கியுள்ளன. வைட்டமின் ‘சி’ சத்து அதிகம் இருப்பதால் சருமம் மற்றும் தலை கழுவியாகவும், சிறந்த சரும டானிக்காகவும் பயன்படுகின்றது. சருமத்திலுள்ள கறைகளை அக…
-
- 0 replies
- 1.8k views
-
-
எம். மணிகண்டன் பிபிசி தமிழ் சிலர் அதிகமாகச் சாப்பிட்டுக் கொண்டே இருப்பார்கள், வேறு சிலர் எதையும் சாப்பிடுவதற்குத் தயங்குவார்கள். இப்படிப்பட்டவர்களுக்கு உண்ணுதல் கோளாறு என்ற நோய் இருக்க வாய்ப்புள்ளது எனக் கூறுகிறார்கள் நிபுணர்கள். கொரோனா தொற்று பரவத் தொடங்கிய பிறகு இத்தகைய சிக்கல் ஏராளமானோருக்கு வந்திருப்பதாகவும் மதிப்பிடப்பட்டுள்ளது. "உண்ணுதல் கோளாறு அல்லது Eating Disorder என்பது வெறும் உடல் ரீதியான பிரச்னையில்லை. இது முற்றிலும் மன நலம் சார்ந்த பிரச்னை என்கிறார்" மனநல மருத்துவர் வந்தனா. மிக மகிழ்ச்சியாக இருக்கும்போதோ அல்லது கவலையாக இருக்கும்போதுதான் இந்தப் பிரச்னை அதிகமாக வருகிறது. பெரும்பாலும் பதின்ம வயதில்தான் இந்தப் பிரச்னைக்க…
-
- 0 replies
- 267 views
-
-
சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கான உணவுப் பழக்கங்கள் நம் உடம்பிற்குத் தேவையான ஊட்டச் சத்துக்கள் மாவுச்சத்து, புரதச்சத்து, கொழுப்புச்சத்து மற்றும் தண்ணீர் என நான்கு வகையென நாம் தெரிந்து கொண்டோம். அடுத்த கட்டமாக இந்த நான்கு ஊட்டச்சத்துகளில் இருந்து என்ன அடிப்படையில் நமக்குத் தேவையான உணவை தேர்வு செய்ய வேண்டும் என இப்பொழுது பார்ப்போம். நம் உடம்பிற்கு முக்கியமாக தேவைப்படுகின்ற ஊட்டங்கள் ஏழு ஆகும். ஆகவே இந்த ஏழு ஊட்டச் சத்துக்களை வழங்கும் உணவு வகைகளைத்தான் நாம் உட்கொள்ள வேண்டும் என்றாகின்றது. அந்த ஏழு ஊட்டச் சத்துக்கள் முறையே விட்டமின்கள், தாதுக்கள், ஆண்டி ஆக்ஸிடண்ட்ஸ், நார்ச்சத்து, என்சைம்கள் எண்ணெய் மற்றும் தண்ணீராகும். விட்டமின்கள்: நம் உடம்பில் உள்ள செல்கள் மற்றும்…
-
- 0 replies
- 3.5k views
-
-
தசை தளர்வு ஏற்படாமல் இருக்க பெண்கள் தினமும் 2 டம்ளர் பால் குடிக்க வேண்டும் என தெரிய வந்துள்ளது. பால் குடிப்பது உடல் நலத்துக்கு சிறந்தது என அனைவரும் அறிந்ததே. அதே வேளையில் பால் குடித்தால் உடல் தசையில் தளர்வு ஏற்படாது என்ற தகவல் தற்போது தெரிய வந்துள்ளது. குறிப்பாக பெண்கள் தினசரி 2 டம்ளர் பால் குடிக்க வேண்டும். அவ்வாறு குடித்தால் அவர்களின் உடல் தசைகளில் தளர்வு ஏற்படாமல் இறுக்கம் ஏற்படும் என ஆய்வாளர்கள் அறிவித்துள்ளனர். இஸ்ரேலை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் இது குறித்து கடந்த 2 ஆண்டுகளாக இந்த ஆய்வை மேற்கொண்டனர். பெண்கள் தினமும் குடிக்கும் 2 டம்ளர் பாலில் மிக அதிக அளவில் வைட்டமின் டி, மற்றும் கால்சியத்தின் அளவுகள் உள்ளன. இவை உடல் எடையை அதிகரிக்க செய்யாமல் சராசரி அளவ…
-
- 0 replies
- 1.1k views
-
-
இதை நம் வீட்டிலேயே சுலபமாக வளர்க்கலாம். இது சுமார் 50cm வரை வளரக்கூடியது. சாம்பார்,ரசம் இவற்றில் தழையாகவே பயன்படுத்தப்படும் வாசனை மிகுந்த ஒரு கீரை வகைச்செடியாகும். இதன் இலை, தண்டு மற்றும் வேர் மருத்தவ குணம் கொண்டவை. இதில் மிளகு,புளி,உப்பு இட்டு துவையலாக உண்ணலாம். கொத்தமல்லி கீரை இரத்த உற்பத்திக்கும் , இரத்த சுத்திக்கும் மிக சிறந்த இயற்கை மருந்தாகும். இது ஒரு வாசனை பொருளாக சமையலில் சேர்க்ப்படுகிறது. கொத்தமல்லியில் வைட்டமின் ஏ, பி, பி1 சி, சுண்ணாம்பு மற்றும் இரும்புச் சத்துக்கள் அதிகம் உள்ளன. இது மாலைக்கண் நோய்,சிறுநீரகக் கோளாறு முதலியவற்றை போக்கும் வல்லமை உடையது. சுண்ணாம்புச் சத்தும், இரும்புச் சத்தும் அதிகம் இருப்பதால் மூளையை பலப்படுத்தும். பித்தம் , வாந்தி…
-
- 0 replies
- 621 views
-
-
வலி இல்லை... பயம் இல்லை! - மார்பகப் புற்று நோய்க்கு நவீன மேமோகிராஃபி 'மங்கையராய்ப் பிறப்பதற்கே மாதவம் செய்திடல் வேண்டும் அம்மா!’ என்பது படிக்க நன்றாக இருக்கும். ஆனால்இ பெண்களுக்கு வரும் பிரச்னைகளையும் சிக்கல்களையும்இ பாடல்களில்கூட முழுமையாக வடித்துவிட முடியாது. நோய்கள்கூட பெண்களிடம் கொடூரமாகத்தான் நடந்துகொள்கிறது என்பதற்கு உதாரணம்தான் மார்பகப் புற்று நோய். இந்த நோய் தாக்கப்பட்டவர்கள் அடையும் அதிர்ச்சிக்கும் பயத்துக்கும் அளவே இல்லை. ஆனால்இ இப்போது இதில் ஒரே ஆறுதல்இ மார்பகப் புற்று நோயை எளிதில் அடையாளம் கண்டுகொள்ளும் மேமோகிராஃபி பரிசோதனை நவீனத்துவம் அடைந்து இருப்பதுதான். சென்னை அப்போலோ மருத்துவமனையின் புற்று நோய் சிகிச்சை மையத்தின் மருத்துவர…
-
- 0 replies
- 946 views
-
-
வெண்டைக்காய் சாப்பிட்டால் கொழுப்பு குறையும்! வெண்டையின் காய், இலை, விதை, வேர் ஆகிய அனைத்துமே மருத்துவக் குணங்கள் நிரம்பியவை. இதில் உள்ள நார்ப்பொருள்களால் கொலாஸ்டிரல் கரைந்து, மலச்சிக்கல் நோய் நீங்கும் இதனால் குடல் சுத்தமாவதோடு வாய்நாற்றம் அகலும். வீட்டில் மலச்சிக்கல், காய்ச்சல் போன்றவற்றால் யாராவது அவதிகப்பட்டால், பிஞ்சு காய்களை மோர்க் குழம்பாகத் தயாரித்து, உணவில் சேர்த்துக் கொள்ளலாம். இளம் வெண்டைப் பிஞ்சுடன், சர்க்கரை சேர்த்து, சாறுபோல் தயாரித்து அருந்தினால் இருமல், நீர்க்கடுப்பு, எரிச்சல் முதலியவை தணியும். வெண்டைக்காய் அழகுக்கும், ஆண்மை விருத்திக்கும் ஏற்றது. இது தாம்பத்திய வாழ்க்கையில் ஆர்வத்தைத் தூண்ட உதவுகிறது. இச்செடியின் வேரைக் காயவைத்துப் பொடியாக்கிப் …
-
- 0 replies
- 1.3k views
-
-
குப்பைமேனி இலையை பயன்படுத்தி நலம் பெறுவோம். குப்பைமேனி : மூலிகைகள் என்றால் ஏதோ பெரிய மலைக்காடுகளில் காணப்படுவது என பலர் நினைக்கலாம். மலைக்காடுகளிலும் மூலிகைகள் வளர்கின்றன. அதேபோல் நம் வீட்டருகே, சாலை ஓரங்களிலும், வீதிகளிலும், தோட்டங்களிலும் வயல் வரப்புகளிலும் ஏராளமன மூலிகைகள் வளர்கின்றன. நாம் களைகள் என்று ஒதுக்கும் புல், பூண்டு, செடி, கொடிகள் அனைத்தும் மாபெரும் மருத்துவத் தன்மை கொண்டவை. மூலிகைகள் ஒவ்வொன்றுக்கும் தனித் தன்மையான மருத்துவக் குணங்கள் உள்ளன. அவற்றில் கற்ப மூலிகைகள் என பல மூலிகைகள் உள்ளன. அதில் குப்பைமேனியும் ஒன்று. குப்பைமேனி பூண்டு இனத்தைச் சார்ந்தது. இவை தோட்டங்களிலும், சாலை ஓரங்களிலும் வளர்ந்திருப்பதைக் காணலாம். இது இந்தியா முழுவதும் வளரும் செடியாகும். …
-
- 0 replies
- 19k views
-
-
தொடர்ந்து இரவுப் பணியா? புற்றுநோய் தாக்கும் - விஞ்ஞானிகள் எச்சரிக்கை! அலுவலக நேரங்களில், இரவுப் பணிகளில் தொடர்ந்து பணியாற்றுபவர்களுக்கு அவர்களின் உடலில் உள்ள சர்க்காடியன் ரிதம் என்றழைக்கப்படும் உடல் கடிகாரம் பாதிக்கப்படுவதால் புற்றுநோய் தாக்கும் அபாயம் உள்ளதாக விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். உலக சுகாதார நிறுவனம் 10 -க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த 44 விஞ்ஞானிகள் கொண்ட குழுவை புற்றுநோய் தொடர்பாக ஆராய்ச்சி மேற்கொள்ள நியமித்தது. இக்குழுவினர் மேற்கொண்ட ஆய்வில் இரவுப்பணி, அலுவலக நேரங்களில் அதிகநேரம் கடினமாக பணியாற்றுபவர்களுக்கு புற்றுநோய் வரும் …
-
- 0 replies
- 1.1k views
-
-
பார்வையிழப்பை தடுக்கும் கிரீன் லேசர் சிகிச்சை.! எம்மில் பலருக்கும் தற்போது இளம் வயதிலேயே சர்க்கரை நோய்க்கு ஆளாகிறோம். இதனை சரியான முறையில் கட்டுக்குள் வைத்திருக்கவில்லை என்றால் பார்வையிழப்பு, காலிழப்பு, இதய பாதிப்பு, ஆண்மை குறைபாடு என எண்ணற்ற உடலியல் சிக்கல்களுக்கு முகம் கொடுக்கநேரிடும். அதிலும் சர்க்கரையின் கட்டுக்குள் வைக்கவில்லை என்றால் கண்ணின் உள்விழித்திரையில் பாதிப்பு ஏற்படத் தொடங்கி பார்வையிழப்பைத் தோற்றவித்துவிடும். இதனை சரியான தருணத்தில் கண்டறிந்து சிசிக்சை பெறவேண்டும் இதற்காக தற்போது கிரீன் லேசர் என்ற சிகிச்சை முறை பலனை அளித்து வருகிறது. அதிலும் ஐந்தாண்டுகளாகவோ அல்லது பத்தாண்டுகளாகவோ ஒருவருக்கு சர்க்கரை வியாதி இருக்கி…
-
- 0 replies
- 333 views
-
-
எப்போது பால் குடிப்பது நல்லது? காலை நேரமா அல்லது இரவு நேரமா?
-
- 0 replies
- 435 views
-
-
ஆண்களுக்கு நீரிழிவால் ஏற்படும் மலட்டுத்தன்மையை தடுக்க சில வழிகள் [Monday, 2014-02-10 21:39:23] ஒவ்வொரு ஆணின் வாழ்க்கையும் முழுமையடைவது தந்தை என்னும் ஸ்தானத்தை அடைந்த பின்னர் தான். ஆனால் அத்தகைய தந்தை, தாய் ஸ்தானத்தை இக்கால தம்பதிகள் பெறுவது மிகவும் கடினமாக உள்ளது. இதற்கு காரணம், மரபணு கோளாறுகள், உடல் பருமன் மற்றும் ஆல்கஹால் பருகுவது போன்றவை தான். அதுமட்டுமல்லாமல், வாழ்க்கை முறை மாற்றத்தினாலும் மலட்டுத்தன்மையானது ஏற்படுகின்றது. மேலும் சமீபத்திய ஆய்வு ஒன்றிலும், மலட்டுத்தன்மை ஏற்படுவதற்கு நீரிழிவு முக்கிய பங்கினை வகிக்கின்றது என்று கண்டறியப்பட்டுள்ளது. மேலும் இத்தகைய நீரிழிவானது ஆண்களுக்கு தான் அதிகம் ஏற்படுகிறது. இப்படி நீரிழிவானது ஒருமுறை வந்தால், அதனை குணப்பட…
-
- 0 replies
- 459 views
-
-
பீட்ரூட் ஜூஸ் குடிங்க! சுருசுருப்பா இருங்க! பீட்ரூட் ஜூஸ் பருகினால், முதுமையிலும் சுறுசுறுப்புடன் வாழ முடியும் என, சமீபத்திய ஆய்வு தெரிவிக்கிறது. மனிதர்களுக்குத் தேவையான ஆக்சிஜன் அளவை, நைட்ரேட் சத்து வெகுவாக குறைப்பதாக, ஏற்கனவே நடத்தப்பட்ட ஆய்வு முடிவுகளில் தெரிந்தது. இதை அடிப்படையாகக் கொண்டு, நைட்ரேட் சத்து நிறைந்த பீட்ரூட் ஜூசை முதியவர்களுக்குக் கொடுத்து, பிரிட்டன் எக்ஸ்டர் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் ஆய்வு நடத்தினர். இதில், வாரத்திற்கு ஆறு நாட்கள் பீட்ரூட் ஜூஸ் அருந்தியவர்கள் மிகவும் சுறுசுறுப்பாக இருப்பது தெரிந்தது. இதுகுறித்து ஆய்வுக்கு தலைமை வகித்த விஞ்ஞானி கேட்டி லான்ஸ்லி கூறியதாவது: முதியவர்கள் சிறிய வேலை செய்தாலும், அவர்கள் மிகுந்த சோர்வடைந்த…
-
- 0 replies
- 663 views
-
-
மனித உடல்களில் ஏற்படும் வலிகளில், தலைவலியை தாங்கி கொள்வது கடினமான ஒன்றாகும். இப்படி தலைவலி எடுக்கும் போது தைலம், மாத்திரைகள், ஒரு கப் சூடான காபி குடிக்கிறோம். ஆனால், சிலவகையான உணவுகளும் தலைவலியை ஏற்படுத்துகின்றன. தலைவலியைத் தூண்டும் உணவுகளில் முக்கியமானது சீஸ். அதிலுள்ள தைரமின் எனப்படுகிற வேதிப்பொருளே வலியைத் தூண்டும். இதுதவிர கேக், சைனீஸ் உணவுகள், சொக்லெட் போன்றவற்றிலும் தலைவலியைத் தூண்டும் காரணிகள் இருப்பதால் அவற்றையும் தவிர்க்க வேண்டும். தினசரி நாம் உபயோகப்படுத்தும் பதப்படுத்தப்பட்ட உணவுகளிலும், தலைவலியைத் தூண்டும் நைட்ரைட்(Nitrite) என்கிற வேதிப் பொருள் கலக்கப்படுகிறது. ஊறுகாய், ஆரஞ்சு, அன்னாசி, கடலைப்பருப்பு, முந்திரிப்பருப்பு, செயற்கை இனிப்புக…
-
- 0 replies
- 423 views
-
-
மனித சதை உண்ணும் பாக்டீரியாவால் காலை இழந்த ஆந்திர சிறுவன் - என்ன நடந்தது? பட மூலாதாரம்,UGC படக்குறிப்பு, காலை இழந்த சிறுவன் கட்டுரை தகவல் எழுதியவர், கரிகிபட்டி உமாகாந்த் பதவி, பிபிசிக்காக 30 செப்டெம்பர் 2024, 05:40 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் குறிப்பு: இந்த கட்டுரையின் விவரங்கள் சிலருக்கு சங்கடத்தை ஏற்படுத்தலாம். ஆந்திர மாநிலம் பெஜவாடா சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு பெரும் வெள்ளம் ஏற்பட்டது. அந்த வெள்ளம் ஏற்படுத்திய பாதிப்பில் இருந்து மக்கள் இன்னும் மீளவில்லை. ஆயிரக்கணக்கான வீடுகளையும், நூற்றுக்கணக்கான காலனிகளை…
-
- 0 replies
- 819 views
- 1 follower
-
-
டீசல் புகையும் புற்றுநோயும் உலக சுகாதார சபையின் அறிக்கை ஒன்றின்படி டீசல் வாகன புகையால் சுவாசப்பை புற்றுநோய் வரும் சாத்தியங்கள் உள்ளன எனக்கூறப்பட்டுள்ளது. தரம் குறைந்த டீசல்கள் மூலம் இதன் சாத்தியங்கள் அதிகம் எனவும் கூறப்பட்டுள்ளது. அத்துடன் இதன் தாக்கங்கள் அஸ்பெஸ்டஸ் ஊடாக வரும் சுவாச புற்றுநோயுடன் ஒப்பிடப்பட்டுள்ளது. Diesel engine exhaust fumes can cause cancer in humans and belong in the same potentially deadly category as asbestos, arsenic and mustard gas, World Health Organization experts said on Tuesday. The (expert) working group found that diesel exhaust is a cause of lung cancer and also noted a positive association with an increased risk of bla…
-
- 0 replies
- 467 views
-
-
பட மூலாதாரம், GETTY IMAGES படக்குறிப்பு, பலரும் தூங்கும்போது வாயைத் திறந்து கொண்டு தூங்கும் பழக்கத்தை கடைபிடிக்கிறார்கள். கட்டுரை தகவல் சந்தன் குமார் ஜஜ்வாரே பிபிசி செய்தியாளர் 10 ஆகஸ்ட் 2025, 02:29 GMT புதுப்பிக்கப்பட்டது 10 ஆகஸ்ட் 2025, 05:47 GMT ஒவ்வொருவரும் தூங்கும் போது தனித்தனியான பழக்கவழக்கத்தைப் பின்பற்றுகிறார்கள். சிலர் தடிமனான தலையணையை வைத்து தூங்குவார்கள். சிலர் மெல்லிய தலையணையில் தூங்க விரும்புவார்கள். வானிலை எப்படியிருந்தாலும், சிலரால் போர்வை இல்லாமல் தூங்க முடியாது. சிலருக்கு அப்படி தூங்க பிடிக்காது. ஆனால் நன்றாக தூங்கத் தொடங்கிவிட்டால், நம்மால் பல விஷயங்களைக் கவனிக்க முடியாது. அதில் ஒன்று தான் வாயைத் திறந்து கொண்டு தூங்குவது. தூங்கும் போது உங்கள் வாய் திறந்…
-
- 0 replies
- 194 views
- 1 follower
-