யாழ் அரிச்சுவடி
தமிழ் எழுதிப் பழக | அறிமுகம் | வரவேற்பு
யாழ் அரிச்சுவடி பகுதி புதிய உறுப்பினர்களுக்கானது. புதிதாக யாழ் கருத்துக்களத்தில் இணைந்தவர்கள் தம்மை அறிமுகம் செய்யவும் தமிழில் எழுதிப் பழகவும் பதிவுகளை இடலாம். சக கள உறுப்பினர்கள் புதிதாக இணைந்தவர்களை வரவேற்று கருத்தாடலில் பங்குபெற ஊக்குவிப்பது விரும்பப்படுகின்றது.
1759 topics in this forum
-
-
-
-
கொட்டில் முறையில் ஜமுனாபாரி வெள்ளாடு வளர்ப்பு இம்முறையில் ஆடுகளுக்கு சிறந்த முறையில் கொட்டகை அமைத்து மேய்ச்சலுக்கு அனுப்பாமல், கொட்டகை யிலேயே தீவனம் கொடுத்து வளர்ப்பதாகும். இந்த முறையில் கொட்டகையில் தரையில் 6 செ.மீ. உயரத்திற்கு ஆழ்கூளம் இட்டு வளர்க்கலாம். ஆழ்கூளமாக கடலைப் பொட்டு, மரத்தூள், நெல், உமி போன்றவைகளை உபயோகப்படுத்தலாம். இரண்டு வாரத்திற்கு ஒருமுறை கூளத்தை வெளியில் எடுத்துவிட்டு பழையபடி மீண்டும் புதிய ஆழ்கூளத்தை நிரப்பவேண்டும். இதனால் சிறுநீர் மற்றும் ஆட்டு சாணத்திலிருந்து வெளியாகும் வாயுக்களான அமோனியா, கார்பன்டை ஆக்சைடு மற்றும் ஹைட்ரஜன் சல்பைடு போன்ற வாயுக்கள் ஆடுகளில் அதிக பாதிப்பை ஏற்படுத்தாது. இம்முறையில் ஒவ்வொரு ஆட்டிற்கும் 20 சதுரடி இடமும்…
-
- 15 replies
- 2.7k views
-
-
-
வணக்கம்.சூடான விவாதங்களில் கலந்துகொள்ள சித்தமாய் உள்ளேன்.
-
- 16 replies
- 2.6k views
-
-
அனைவருக்கும் வணக்கம் . எப்படி ஆரம்பிக்கலாம்? 1. உடன்பிறப்பே- . ஐயோ வேண்டாம் ! ! ! . ஏற்கனவே இப்படி பேசுபவர் மீது ஏக கடுப்பில் எல்லோரும் உள்ளனர். 2. ரத்தத்தின் ரத்தமே- . ஐய இது தமிழ் போல இருக்கும் தமிழற்ற வார்த்தைகள் . 3. பெரியோர்களே தாய்மார்களே - இது ? ? ? . ஊரை ஏமாற்றுபவன் என நினைப்பார்கள் . 4. என் இனிய தமிழ் மக்களே - இப்படி பேசினால் உள்ளே பிடித்து போட்டு விடுவர் . சரி விடுங்கள் . ஒரு ஓங்கு மொழியோடு ( கோஷம் ) ஆரம்பிக்கலாம் 1. தமிழ் வாழ்க - புலிகளை ஆதரிப்பவன் என்பார்களோ ? 2. தமிழ் வளர்க - புலிகளுக்கு நிதி திரட்டுபவன் என நினைப்பரோ ? 3. தமிழினம் ஓங்குக - ஓஹோ . புலிகள் வெல்லனும் . இலங்கை தோற்கணும் என்கிறான் . இந்தியா இலங்கைக்கு ராணுவ உதவி செய்வதா…
-
- 25 replies
- 2.6k views
-
-
நண்பர், நண்பிகளுக்கு வணக்கம், எனது பிறப்பிடம் கண்டி வதிவிடம் தற்பொழுது கனடா. உங்களைபோல் எழுத எனக்கு ஆசை. இவன் படலைதேடும் வேலிகிடுகு. நன்றி அன்புடன், வேல்முருகன்
-
- 27 replies
- 2.6k views
- 1 follower
-
-
வணக்கம்..... யாழ் குடும்பத்துல புதுசா செய்யறது இருக்கேன்.... யாழ்கள உறவுகளை சந்திப்பதில் மணஆறுதலும் மகிழ்ச்சியும் அடைகிண்றேன்.
-
- 41 replies
- 2.6k views
-
-
-
-
-
-
-
யாழ் இணையத்தில் இணைந்துள்ளேன். வணக்கம் நண்பர்களே!
-
- 30 replies
- 2.6k views
-
-
ஒரு ஓட்டை ஒண்டு கிடைச்சுது இங்க வர ஆக்வே நிற்கமுடியாது வானவில் நீங்கள் உண்மையில் நல்லாய் எழுதுகிரீர்கள். நான் எனி இங்கால வரமுடியாதபடி மோகன் தடை போட்டுட்டார். ஆக்வே மானத்தோடு வாழோனும் என்று நானும் ஏற்றுக்கொள்ளுகிறேன். குமாரசுவாமிக்கு உதைக்கத்தான் இங்க வந்தனான். அது முடிஞ்சுது நான் வாறன். யமுனா உங்களுக்கு ஆயுர்வேத புத்தகம் தேவையெனின் அவுஸ்திரேலியா சிட்னியில் ஈழமுரசில் ஒரு கட்டுரை போகிறது. அதை எழுதுபவரிடம் போன் அடிச்சு கேளுங்கோ அவா சொல்லுவா எங்க வேண்டிறதெண்டு. ஓல் த பெஸ்ட்.
-
- 0 replies
- 2.6k views
-
-
வணக்கம் நான் தியா. இதுவரை காலமும் வெளியில் இருந்து யாழ் இணையத்தை பார்ப்பதுடன் சரி. இன்றிலிருந்து உங்களுடன் நானும் இணைந்து கொள்கிறேன். இந்த நேரத்தில் என்னையும் உங்களில் ஒருவராக இணைத்துக் கொள்வீர்கள் என்ற நம்பிக்கையுடன்……
-
- 29 replies
- 2.6k views
-
-
அன்பான வணக்கங்கள். தமிழ் மீது கொண்ட பற்றால் என்னை யாழ் தளத்தில் மகிழ்வுடன் இணைத்துக் கொள்கிறேன். என்னை உங்களில் ஒருவராய் ஏற்றுக் கொண்டதில் மிக்க மகிழ்ச்சி. என்றும் அன்புடன், தேவப்பிரியா
-
- 14 replies
- 2.6k views
-
-
உலகெங்கும் பரந்திருக்கும் யாழ்கள நெஞ்சங்களுக்கு அன்பு வணக்கம். நான் உங்களுடன் இணைந்து கொள்கிறேன்;. சுவையான பல விடயங்களைப்பற்றி பேசுவோம் கே.எஸ்.பாலச்சந்திரன் எல்லோருக்கும் வணக்கம்
-
- 32 replies
- 2.6k views
-
-
தங்கள் தளத்தில் தங்களுடன் கருத்துகளைப் பகிர்ந்துகொள்வதில் பெருமகிழ்ச்சியடைவேன்.
-
- 12 replies
- 2.6k views
-
-
கள குலவிளக்குகளே ! எழுத்துப்புலிகளே ! நான் தெனாலிராமன் வந்திருக்கிறேன்.... பல்வேறு பணிகளில் என்னால் யாழ்களத்திற்கு தொடர்ந்து வர இயலாமையால் இரண்டு வருடங்களுக்கு பிறகு மீண்டும் நுழைந்திருக்கின்றேன் இந்தமுறை தெனாலிராமனாக !!! மீண்டும் ஏற்றுக்கொள்வீர்கள் என்ற நம்பிக்கையுடன் கடந்த சில வாரங்களாகவே இணையவேண்டும் என்று நினைத்தாலும் ஒருபயம்..எங்கே கோமாளிகளிடத்தில் மாட்டிக்கொள்வேனோ என்று இப்போது தான் நேரம் கனிந்திருக்கிறது!! :P
-
- 19 replies
- 2.6k views
-
-
அண்ணாமாரே அக்காமாரே மாயவன் வந்திருக்கிறேன்!
-
- 17 replies
- 2.6k views
-
-
வணக்கம்... நான் பொன்மணி.......ஒரு மருத்துவர்.......குழந்தைகள் நிபுணர்.......கல்யாணமாகி 2 மகன்கள் உள்ளனர்...கணவர் ஒரு விஞ்ஞானி.......மலேசியாவில் வசிக்கிறேன்.......என்னுடைய வேர்களும் இலங்கையில் உள்ளன.....அம்மா இலங்கை,அப்பா மலேஷியா.......இந்தியா வளர்த்தநாடு.......தமிழில் மிக்க ஆர்வம்........ஓரளவு எழுதுவேன்.......உங்களுடன் இணைவதி்ல் மகிழ்ச்சி........என்னை இங்கு இணைத்த நண்பர் *** ....நன்றி.....!!
-
- 20 replies
- 2.6k views
-
-
-
வணக்கம் அன்புத் தோழர்களே தோளிகளே: உங்கள் அனைய்வரையும் யாழ் இணையத் தளத்திணுடாக சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். முதலில் யாழ் இணையத் தளத்தினை உருவாக்கியவர்களுக்கும் வளர்த்து வருபவர்களுக்கும் கோடி நண்றிகள். 1977 ல் யாழ் மண்ணில் பிறந்து சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக 1993ல் இருந்து கனடாவில் வாள்கின்ற போதும் என்னால் முடிந்த சிறு சிறு உதவிகளை எனது மண்ணிற்காகவும் மக்களிற்காகவும் செய்து வருகிறேன். ஓன்று பட்டால் உண்டு வாள்வு. வென்று எடுப்பார் ஈழம் தமிழர். ஆன்புடன் இ. தீபன்
-
- 21 replies
- 2.6k views
-