யாழ் அரிச்சுவடி
தமிழ் எழுதிப் பழக | அறிமுகம் | வரவேற்பு
யாழ் அரிச்சுவடி பகுதி புதிய உறுப்பினர்களுக்கானது. புதிதாக யாழ் கருத்துக்களத்தில் இணைந்தவர்கள் தம்மை அறிமுகம் செய்யவும் தமிழில் எழுதிப் பழகவும் பதிவுகளை இடலாம். சக கள உறுப்பினர்கள் புதிதாக இணைந்தவர்களை வரவேற்று கருத்தாடலில் பங்குபெற ஊக்குவிப்பது விரும்பப்படுகின்றது.
1759 topics in this forum
-
-
-
-
எனது முதற் பதிவை "சிரம் தாழ்த்தி வணங்குகிறேன்" என்ற தலைப்பில் நேற்று ஆரம்பித்திருந்தேன். பலரும் வரவேற்பளித்து உற்சாகப் படுத்தினார்கள். சுவாரசியமான ஓரிரண்டு விடயங்களும் அங்கே பேசப்பட்டன. தொடர்ந்தும் கதைக்கலாம் என்டு வந்து பார்த்தா, எல்லாம் காற்றிலே கரைந்து மாயமாகி விட்டது. அது ஏன் நான் ஆரம்பித்தபோது இது நடந்தது. ஏன் தளத்தை இப்போதுதான் புதுப்பிக்க வேண்டும். ஏன் ஏன் ஏன்.....இன்னும் ஒரு நாள் ஒரே ஒரு நாள் குடுத்திருந்தால்..... மலர்ந்த பூ மலராமலே போய்விடுமோ. எல்லா பயிற்றுவிப்பாளர்களும் எப்போதுமே சொல்லும் விடயம் "நாங்கள் இந்தத் தோல்வியிலிருந்து பாடம் கற்று அடுத்த போட்டியில் பார்த்துக்கொள்ளுவோம்" (இது ஒரு கிண்டலான பதிவு) இவன் செம்பாட்டான்
-
-
- 22 replies
- 1.2k views
-
-
-
-
எல்லோருக்கும் வணக்கம். உறுப்பினராகச் சேர்வதில் மகிழ்ச்சி
-
- 22 replies
- 2.7k views
-
-
யாழ் கள நண்பர்களுக்கு என் இனிய வணக்கம் நான் யாழ்ப்பாணம் யாழ்க்கு புதியவன். என்னையும் உங்களுடன் இணைப்பீர்களா
-
- 22 replies
- 1.7k views
- 1 follower
-
-
வணக்கம் நண்பர்களே. நான் பூராயம் வந்திருக்கேன். என்னையும் உங்களில் ஒருவராக இக்களத்துடன் இணைத்து ஊர்ப்பூராயங்களை உங்களுடன் பகிர்வதற்கு இருக்கிறேன். நன்றி பூராயம்
-
- 22 replies
- 2k views
-
-
-
அன்புள்ள யாழ் கள நண்பர்களுக்கு என் இனிய வணக்கம் என் பெயர் விஜயகுமார் .நான் தமிழ் நாட்டை சார்ந்தவன். கூகிள் தேடல் இந்த களத்தை நான் கண்டேன் அருமையான தமிழ் களம் ..மென் மேலும் பணி தொடர என் வாழ்த்துக்கள் .. நான் இக்களத்தில் என்று இணைந்திருப்பேன்.. பொழுதுபோக்கு: தமிழ் இன்பம் பற்றி அறிவது , மென்மையான தமிழ் பாடல்கள் கேட்பது, மென்பொருட்கள் பற்றி புதிய தகவல்கள் பெறுவது வாழ்க தமிழ் என்றும் அன்புடன் விஜயகுமார்
-
- 22 replies
- 2k views
-
-
அல்லாருக்கும் வணக்கமுங்கோ. :P நான் வேதாளம். அல்லாரும் ஓடியாந்து வரவேற்றுகொள்ளுங்கோ. இல்லாடாக்கா தேவை இல்லாத பிரச்சினை வரும் சொல்லியாச்சு.
-
- 22 replies
- 3.3k views
-
-
இன்று தான் உங்கள் வட்டத்தோடு சேருகிறேன்! மீண்டும் சந்திப்போம்...
-
- 22 replies
- 3.2k views
-
-
-
-
-
In English தமிழில் எனது பெற்றோர்கள் மலேசியாவிலே பிறந்தார்கள். நான் தமிழீழத்தில் பிறந்தேன். இந்தியாவிற்கு சென்றது கிடையாது, ஆனால் மலேசியாவிற்கு சென்றுள்ளேன். இப்போது Nortel Networks இல் Web Application Developer ஆக வேலை பார்க்கிறேன். நான் ஒரு தமிழ்ப் பற்றாளன். அதற்காக நான் என்ன செய்திருக்கின்றேன் என்று கேட்காதீர்கள். ஏதும் சொல்வதளவிற்கு நான் பெரிய ஆள் இல்லை. நான் ஒரு கடும் போக்க வதி [hardliner]. இருக்கு அல்லையேல் இல்லை என்று தான் வாதிடுவேனே தவிர, இருக்கலாம் இல்லாமலும் இருக்கலாம் என்று வாதிடுபவன் அல்ல. வாழ்க்கையே ஒரு “choice”. ஒருவன் எடுக்கும் முடிவுகள் தான் அவன் வாழ்க்கை எப்படி அமைவதென்று நிர்ணயிக்கிறது. சகலதையும் சீர்தூக்கிப் பார்த்து ஏதாவது ஒரு முடிவு எடுத்தே…
-
- 22 replies
- 3.4k views
-
-
தமிழர்தம் தாய்மண் விழுங்க வந்த தறுக்கனே நீ அறியாயோ அடங்காப்பற்றிதென்று மன்னாரிலுருந்து பூநகரிவரை கால்பரப்பி நிற்பவனே உனக்கொன்றுரைப்போம் கேள் பிரபாகரனெனும் பெருநெருப்பு எரிக்கும் பார் உன் செருக்கு அவன் சுட்டிடும் திசையிலே கொட்டிடும் புலி உயிர்ப்பூ இனித்தான் இருக்கு உனக்கு பெருக்கிவா உன் த்றுக்கர் படை கட்டுவான் புலி உனக்குப் பாடை போடுறாய் நீ தமிழனை ஏலம் கேட்கும் பார் இனி உன் ஓலம் எரியும் பார் பகை வீடு தெரியும் ஓர் தமிழ்த் திருநாடு பூநகரி புலியின் கோட்டை நடக்குமா நரியின் வேட்டை மனத்திலே எடுப்போம் உறுதிமொழி பூநகரி பகையின் புதைகுழி எழுப்புவோம் வெற்றியின் சங்கொலி வேற்றுமை இனி கொல்லுவோம் வெல்க தமிழ் என சொல்லுவோம் புலிக்கொடியினை ஏ…
-
- 22 replies
- 2.1k views
- 1 follower
-
-
-
:evil: ellorukum enoda vanakam, im a new for here so i dont know how to type here and ask my question also if any one teach me please
-
- 22 replies
- 2.6k views
-
-
-
-
-
-
அனைவருக்கும் எனது வணக்கங்கள் விடையத் தலைப்பில் உள்ளதை இங்கு போட்டுள்ளேன்.-யாழ் பிரியா
-
- 22 replies
- 3.5k views
-