யாழ் அரிச்சுவடி
தமிழ் எழுதிப் பழக | அறிமுகம் | வரவேற்பு
யாழ் அரிச்சுவடி பகுதி புதிய உறுப்பினர்களுக்கானது. புதிதாக யாழ் கருத்துக்களத்தில் இணைந்தவர்கள் தம்மை அறிமுகம் செய்யவும் தமிழில் எழுதிப் பழகவும் பதிவுகளை இடலாம். சக கள உறுப்பினர்கள் புதிதாக இணைந்தவர்களை வரவேற்று கருத்தாடலில் பங்குபெற ஊக்குவிப்பது விரும்பப்படுகின்றது.
1759 topics in this forum
-
எல்லாருக்கும் இனிய வணக்கங்கள் நான் கனிஷ்டா. யாழ்கள உறவுகளோடு அளவளாவ வந்திருக்கும் புதிய பறவை. யாழை வாசித்து நேசித்து கொண்டிருந்த பட்டாம் பூச்சி. இப்பொழுது தான் தட்டச்சில் எழுதவும்,சரளமாக வாசிக்கவும் பழகியிருக்கிறேன். உறவுகளே என்னையும் உங்களோடு ஒருவராக்குங்கள். தாழ்மையுடன் கனிஷ்டா கேட்டுக் கொள்கிறேன். தமிழில் எவ்வாறு தட்டச்சு செய்வது என்று கூறி தந்து யாழிலும் இணைத்த ஜம்மு அண்ணாவிற்கு நன்றிகள். நன்றி
-
- 41 replies
- 5.3k views
-
-
மனிதன் நினைப்பதுண்டு வாழ்வு நிலைக்குமென்று http://leo-malar.blogspot.com/
-
- 20 replies
- 1.6k views
-
-
-
-
-
Please have a look at this blog - very useful: http://www.tamilscase.blogspot.com/
-
- 0 replies
- 541 views
-
-
-
-
அனைவருக்கும் வணக்கம். உங்களுடன் இணைந்து கொள்வதிலும் உங்கள் கருத்துக்களை அறிந்துகொள்வதிலும் மகிழ்ச்சியடைகின்றேன். அன்புடன் - ஒபகௌசன் தமிழன்
-
- 12 replies
- 1.8k views
-
-
அன்புடன் எல்லா அங்கத்தவர்களுக்கும்,பணிவான வணக்கங்கள்
-
- 16 replies
- 2.1k views
-
-
வணக்கம், நான் பலகாலங்களாக யாழ் வந்து போய்யுள்ளேன் ஆயினும் இன்றுதான் அறிமுகம் செய்தல் பற்றி அறிந்தேன். நன்றி மீண்டும் வணக்கம்
-
- 25 replies
- 4.5k views
-
-
எல்லாருக்கும் இந்த ஆமிக்காரனின் 'சல்யூட்' வணக்கங்கள்.
-
- 39 replies
- 2.3k views
- 1 follower
-
-
-
Hi friends, i am a new member to yarl, could you please anybody help me how write in tamil? vathavuran
-
- 24 replies
- 2.5k views
-
-
enniyum unkalodu innaipirkala? தலைப்பை தமிழில் மாற்றியுள்ளேன் - மதன்
-
- 29 replies
- 3.3k views
-
-
-
வணக்கம் அனைத்து உறவுகளுக்கும் ! மீண்டும் உங்களுடன் இணைவதில் மகிழ்ச்சி. பல வருடங்களுக்கு முன்னர் இதே பெயரில் யாழில் குப்பை மொக்கை பதிவுகள் போட்டுக்கொண்டிருந்தேன். ஆனால் நீண்ட காலமாக எந்த பதிவுகளும் இல்லாமல் களத்திற்கு வந்து வாசிப்பதோடு மட்டும் இருந்து விட்டேன். ஆனால் சமீப காலமாக மீண்டும் செயற்பட வேண்டும் என தோன்றியது. ஆனால் எனது கடவுச்சொல் மின் அந்ச்சல் முகவரி மற்ந்து விட்டது. ஆகவே பழைய பெயருக்கு பின் 25 இனை சேர்த்து இணைந்து விட்டேன். நன்றி
-
- 0 replies
- 186 views
-
-
-
இன்று தான் உங்கள் வட்டத்தோடு சேருகிறேன்! மீண்டும் சந்திப்போம்...
-
- 22 replies
- 3.2k views
-
-
வணக்கம், நாங்கள் தமிழ் இளையோர் அமப்பு பிரித்தானிய கிழையை சேர்ந்தவர்கள். இங்கு இணைந்து கொண்டால் நாங்கள் செய்யும் சில விடையங்களை விளம்பரப்படுத்த உதவியாக இருக்கும் என்ரு இணைந்து கொண்டோம் ஆனால் எந்தப் பகுதியில் புதிய தகவல்களொ அல்லது பதில்களையோ பதிவு செய்ய முடியாமல் இருக்கிறது. சகல களங்களும் அனுமதி மறுத்துவிட்டன. இது எப்படி சாத்தியப்படும் என்று யாராவது அறியத்தருவீர்களா? மன்னிக்க வேண்டும் நாம் தேடியதில் அரிச்சுவடி ஒன்று தான் பதிவு செய்ய அனுமதித்ததால் இங்கேயே எமது வேண்டு கோளைப் பதிந்து விட்டோம். உதவுபவர்களுக்கும் உதவ நினைப்பவர்க்கும் முன்கூட்டியே எமது நன்றியைக் கூறிக்கொள்கிறோம்.
-
- 17 replies
- 2.9k views
-
-
-
தமிழினத்துக்காக ஊடக செய்திக்கு முதலில் எனது கருத்து... பிறகு தான் கருத்து களம் என நுழைந்துள்ளேன். களத்தில் இறங்கிஆகிவிட்டது வண்ணகம் சகோதர சகோதிரிகளே !!!
-
- 5 replies
- 956 views
-
-
-
வணக்கம் நலமா/? நான் இங்கு புதுதில்லை ஆனால் நீண்ட நாட்களுக்கு பின் வருவதால் வாசல்படியால் வருகிறேன் ஏற்றுக்கொள்ளுவிர்களா?
-
- 14 replies
- 1.8k views
-
-
சீரற்ற காலநிலை, படகு விபத்துக்குள்ளானமை, திசை மாறிச் சென்றமை உள்ளிட்ட பல விபத்துக்களுக்கு முகங்கொடுத்த 29 தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் மீட்கப்பட்டு தற்சமயம் இலங்கையில் இருப்பதாக இந்திய வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. இந்த மீனவர்கள் 7 படகுகளில் மீன்பிடிக்கச் சென்றவர்கள் என இந்திய வெளிவிவகார அமைச்சு இன்று (27) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தமிழக மீனவர்களுக்கு உடனடி நிவாரணங்களை வழங்க இலங்கையில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயமும் யாழ். துணை தூதரகமும் நெருங்கி செயற்படுவதாக அவ்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது. காலநிலையில் மாற்றம் ஏற்பட்டதன் பின் தமிழக மீனவர்களை நாட்டுக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என இலங்கை உறுதியளித்து…
-
- 0 replies
- 1.4k views
-