யாழ் அரிச்சுவடி
தமிழ் எழுதிப் பழக | அறிமுகம் | வரவேற்பு
யாழ் அரிச்சுவடி பகுதி புதிய உறுப்பினர்களுக்கானது. புதிதாக யாழ் கருத்துக்களத்தில் இணைந்தவர்கள் தம்மை அறிமுகம் செய்யவும் தமிழில் எழுதிப் பழகவும் பதிவுகளை இடலாம். சக கள உறுப்பினர்கள் புதிதாக இணைந்தவர்களை வரவேற்று கருத்தாடலில் பங்குபெற ஊக்குவிப்பது விரும்பப்படுகின்றது.
1759 topics in this forum
-
வணக்கம் .என்னயும் அனுமதியுங்கள் வணக்கம் நான் அபிதாயினி . என்னை அபிதா என் அழைப்பார்கள்.நான் நீண்ட நாள் யாழ் கள வாசகி என்னயும் அனுமதித்து ஏற்றுகொள்ளுங்கள்.
-
- 26 replies
- 1.6k views
-
-
திண்ணையின் வணக்கம். திண்ணைக்கு வாங்கோ கதைப்பம்.
-
- 11 replies
- 4.9k views
-
-
மதுரையில் பிறந்தவன், தமிழனாக பிறந்துவிட்டேன் விதி என்னைமட்டும் விட்டு வைக்காது அல்லவா. பிறக்க ஒரு இடம் பிழைக்க ஒரு இடம். இன்று சென்னையில் இயந்திரமாக வாழ்ந்து கொண்டுள்ளேன். களத்தில் இப்பொழுது தான் உறுப்பினர் ஆனாலும் நிறைய தடவை விருந்தினனாக வந்து சென்று இருக்கிறேன்.
-
- 37 replies
- 3.1k views
-
-
யாழ் களத்து சகோதர சகோதரிகளுக்கு சயனியின் வணக்கங்கள்.
-
- 44 replies
- 3.8k views
-
-
என் இனிய உறவுகளே என்னையும் உங்களுடன் இணைப்பீர்களா..??
-
- 15 replies
- 1.3k views
-
-
9 - 10 வருடங்களின் முன் யாழ் களத்தை அறிந்து கொண்டேன். இணைய வேண்டும்> கருத்துக்களை பகிர வேண்டும் என்ற எண்ணம் தற்போதுதான் உதித்தது.
-
- 35 replies
- 3.3k views
-
-
நாங்களும் வந்தட்டோம்ல! ஏப்படியோ மதுரையிலருந்து கடைசி பஸ்ஸை புடிச்சு யாழ்க்கு வவந்தட்டோம்ல! எல்லோருக்கும் வணக்கம்! நான் சக்தி கணெஷ்.. என்ன பத்தி நாணெ சொல்லுகிட்டதான் உண்டு( மத்தவங்க நல்ல படியா பேசுற அளவுக்கு அப்படி ஒன்னும் ஒருப்படிய சைய்யலை) ஏப்பயோ படித்த பத்தாம் வகுப்பு பொது தேர்வில், மாநிலத்தில் இரண்டாம் மாணவணாக தெரியதாக நான் படித்த பள்ளி அசிரியர்கள் பாராட்டியதாக யாபகம்( இது என் எழுதும் முறையின் மூலமாக நீங்கள் அறிந்த்திப்பீர்கள்.., அவ்வளவு அழகாவா இருக்கு!) அப்புறம் டிப்ளமா ..டிகிரின்னு( ஒரு வழியா) முடிச்சு இப்போ மென்பொருள் நிறுவனம் ஒன்றை நிர்வகித்து வருகிறென் வேறு என்ன சொல்ல? நீங்க எதாச்சும் சொல்லுங்க!
-
- 18 replies
- 1.8k views
-
-
எல்லோருக்கும் வணக்கம் யாழில் என்னையும் வரவேற்பீர்களா?
-
- 25 replies
- 1.7k views
-
-
யாழ் இணையத்தில் உள்ள அனைத்து தமிழ் உறவுகளுக்கும் வணக்கம், செந்தமிழ் எந்தனுக்கு இனிக்க சொந்தங்கள் தமிழராய் மலர வந்திட்டேன் வணக்கம் உறவுகளே...
-
- 24 replies
- 2k views
-
-
வணக்கம்..... யாழ் குடும்பத்துல புதுசா செய்யறது இருக்கேன்.... யாழ்கள உறவுகளை சந்திப்பதில் மணஆறுதலும் மகிழ்ச்சியும் அடைகிண்றேன்.
-
- 41 replies
- 2.6k views
-
-
புதியவர்களை வரவேற்கும் அனைவருக்கும் நன்றி.உங்களின் நல்ல எண்ணங்களுக்கு வணக்கங்கள்
-
- 8 replies
- 1k views
-
-
என் இனிய யாழ் உறவுகளே..நான் உங்களில் ஒருவனாக இந்த யாழ் களம் புகுந்துள்ளேன் என்னை நீங்கள் வரவேற்பீர்கள் என்று நம்புகிறேன்
-
- 19 replies
- 1.3k views
-
-
-
வணக்கம் மருமக்களே! என்னையும் உங்கள் குழுமத்தில் இணைத்துக்கொண்டு குழாவுவீர்கள் என்ற நம்பிக்கையில் பெரியமாமி வந்திருக்கின்றேன். "அறன்அறிந்து மூத்த அறிவுடையார் கேண்மை திறன்அறிந்து தேர்ந்து கொளல்". அறத்தின் தன்மைகளை அறிந்து முதிர்ந்த அநிவுடையவரது நட்பினை, கொள்ளும் திறன் அறிந்து ஆராய்ந்து பெற்றுக் கொளல் வேண்டும். என்னிடம் உள்ளவையை(அறிவு) பகிர்ந்து இல்லாதவற்றை பெற்றுக்கொள்ள வந்துள்ளேன். நானும் இந்த பூமி உருண்டையிலை ஒரு மூளையிலை தான் வசிக்கிறேன், கிட்டத்தட்ட 6,7 வருடங்களாக யாழின் ஒரு பார்வையாளராகவும், உறுப்பினர்கள் பலரின்( பெயர்கள் குறிப்பிட்டு விபரீதத்தை தேட விரும்பவில்லை) அபிமானியாகவும் இருந்து இன்று உறுப்பினராக இணைந்து கொள்கின்றேன். என்ன…
-
- 53 replies
- 4.2k views
-
-
வணக்கம்! உங்களுடன் கருத்து பகிர்வுக்கு ஆவலாக உள்ளேன்.
-
- 29 replies
- 2.3k views
-
-
-
வணக்கம் கள உறவுகளே, இந்த யாழ் இணையம் ஏன் உங்களுக்கு பிடிக்கும் எண்டு எல்லாரும் ஒருக்கால் சொல்லுவியளே
-
- 1 reply
- 683 views
-
-
Hi friends, i am a new member to yarl, could you please anybody help me how write in tamil? vathavuran
-
- 24 replies
- 2.5k views
-
-
பெண்கள் அரசியல் அறிவை எப்படி வளர்க்கலாம், மேலும் அதிகமாக ஈடுபட வேண்டும் என்ற எண்ணத்தில் இந்த தலைப்பை ஆரம்பித்தேன். தயவு செய்து உங்கள் கருத்துகளை வையுங்கள்.
-
- 20 replies
- 1.6k views
-
-
தமிழின அழிப்பினை நிறுத்தவும்இ சிறிலங்கா அரச பயங்கரவாதத்தைக் கண்டித்தும் தமிழீழ மக்களின் தன்னாட்சி உரிமையை வலியுறுத்தியும் ஒங்கிக் குரல் கொடுப்போம் என்று பிரித்தானிய இளையோர் அமைப்பு ஆகிய நாம் உங்களுடன் சேர்ந்து உறுதி எடுத்துக் கொள்ள வந்திருக்கின்றோம்
-
- 40 replies
- 3.1k views
-
-
-
-
-
-