யாழ் அரிச்சுவடி
தமிழ் எழுதிப் பழக | அறிமுகம் | வரவேற்பு
யாழ் அரிச்சுவடி பகுதி புதிய உறுப்பினர்களுக்கானது. புதிதாக யாழ் கருத்துக்களத்தில் இணைந்தவர்கள் தம்மை அறிமுகம் செய்யவும் தமிழில் எழுதிப் பழகவும் பதிவுகளை இடலாம். சக கள உறுப்பினர்கள் புதிதாக இணைந்தவர்களை வரவேற்று கருத்தாடலில் பங்குபெற ஊக்குவிப்பது விரும்பப்படுகின்றது.
1759 topics in this forum
-
-
-
-
வணக்கம் எல்லோருக்கும். என்னை வரவேற்பீர்களா? நன்றி.
-
- 18 replies
- 1.6k views
-
-
வணக்கம் யாழ் கள நண்பர்களே! புதிதாக இந்த களத்தில் நானும் நுழைகிறேன். எழுத வேண்டும் என்ற ஆசையில் விசைப்பலகையை தட்டுகிறேன், என்னை உங்களில் ஒருவனாக வரவேற்பீர்கள் என நம்புகிறேன். சோழநேயன்
-
- 18 replies
- 2.2k views
-
-
வணக்கம் இந்தப் பிரமசத்தி பாபாவின பிரசன்னம் உங்கள் எல்லாருக்கும் நன்மை பயப்பதாக வணக்கம் சொல்பவர்கள் ஆசீர்வதிக்கப்படுவீரகள் ஏனையவர்கள் சபிக்கப்படுவீர்கள்
-
- 18 replies
- 2.4k views
-
-
வணக்கமங்கோ எப்படியங்கோ எல்லோரும் இருக்கிறீங்கள் நான் இந்த களத்துக்கு புதியவன் என்னையும் உங்களுடன் சேர்த்துக் கொள்வீர்களா? :P :P
-
- 18 replies
- 2.4k views
-
-
-
யாழ் கள நண்பர்களுக்கு என் இனிய வணக்கம் புதிதாக இணைந்துள்ளேன்
-
- 18 replies
- 1.8k views
-
-
-
வணக்கம் உங்களுடன் நானும் இணைகிறேன்.... அதனால் சநடதோசம் சந்தோசம்... நன்றி - அவதானி - ''அவதானம் அவதானி''
-
- 18 replies
- 2.5k views
-
-
-
வணக்கம் நண்பர்களே, எனது பெயர் நிரோஷன். திருகோணமலையில் பிறந்து, இன்று ஜேர்மனியில் வாழ்ந்து வருகிறேன். சிறு வயதில் இருந்து எனக்கு அறிவியல் என்றாலே மிகவும் பிடிக்கும். இயற்கை அறிவியல், வானியல், சமூக அறிவியல், நடத்தை அறிவியல், எதிர்கால அறிவியல் மற்றும் தொழினுட்பம் போன்ற அனைத்திலுமே இன்று வரை எனது முழுமையான கவனமும், காந்தம் போல் இழுக்கப் படுகின்றது.
-
- 18 replies
- 1.6k views
-
-
வணக்கம் நான் சிலருக்கு பழசு தான் என்றாலும் பலருக்கு இங்கை புதுசு
-
- 18 replies
- 1.5k views
-
-
நாங்களும் வந்தட்டோம்ல! ஏப்படியோ மதுரையிலருந்து கடைசி பஸ்ஸை புடிச்சு யாழ்க்கு வவந்தட்டோம்ல! எல்லோருக்கும் வணக்கம்! நான் சக்தி கணெஷ்.. என்ன பத்தி நாணெ சொல்லுகிட்டதான் உண்டு( மத்தவங்க நல்ல படியா பேசுற அளவுக்கு அப்படி ஒன்னும் ஒருப்படிய சைய்யலை) ஏப்பயோ படித்த பத்தாம் வகுப்பு பொது தேர்வில், மாநிலத்தில் இரண்டாம் மாணவணாக தெரியதாக நான் படித்த பள்ளி அசிரியர்கள் பாராட்டியதாக யாபகம்( இது என் எழுதும் முறையின் மூலமாக நீங்கள் அறிந்த்திப்பீர்கள்.., அவ்வளவு அழகாவா இருக்கு!) அப்புறம் டிப்ளமா ..டிகிரின்னு( ஒரு வழியா) முடிச்சு இப்போ மென்பொருள் நிறுவனம் ஒன்றை நிர்வகித்து வருகிறென் வேறு என்ன சொல்ல? நீங்க எதாச்சும் சொல்லுங்க!
-
- 18 replies
- 1.8k views
-
-
-
வணக்கம், மீண்டும் கண்ணப்பன். முன்பு தமிழில் பதிவு செய்த கண்ணப்பன் என்னும் பெயரில் உள்நுழைய முடியவில்லை. அதனால் மீண்டும் ஒருதடவை பதிவு செய்து வந்துள்ளேன்.(ஆங்கிலத்தில பெயரப் பதிஞ்சு தமிழில காட்டச் சொல்லியிருக்கிறன். அதால தமிழில தெரியிது ) இப்பிடி சொன்னதும் தடை செய்திட்டாங்களோ என்னவோ எண்டு நினைச்சிடாதீங்க. ஸ்கிறிப்ட் பிரச்சினை எண்டு நினைக்கிறன். பெயர் அரைவாசில தொங்கிட்டுத்தானே நிண்டிச்சு. அதாலதான் பிரச்சினை போல. :P
-
- 18 replies
- 2.1k views
-
-
-
-
வணக்கம் உறவுகளே... தமிழகத்தை சேர்ந்த என்னுடைய பெயர் ரவி. இந்தியாவில் பெங்களூரில் வசிக்கிறேன்...இப்போது சுவீடனில் பணிநிமித்தம் வசிக்கிறேன்... நீங்கள் பகிரும் கருத்துக்களை வாசிக்கவும், என்னுடைய கருத்துக்களை பகிர்ந்துகொள்ளவும் இங்கே இணைந்துள்ளேன்...உங்கள் ஆதரவை தாருங்கள்... அனைவருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்.. அன்புடன்...
-
- 18 replies
- 1.4k views
-
-
வணக்கம் மக்களே.. கற்றார்முன் கற்ற செலச்சொல்லித் தாம்கற்ற மிக்காருள் மிக்க கொளல்.
-
- 18 replies
- 1.6k views
-
-
-
-
வணக்கம், நான் காளமேகன். என்னையும் உங்களுடன் இணைத்துக்கொள்ளுங்கள்! நன்றி. அன்புடன் காளமேகன்
-
- 18 replies
- 1.2k views
-
-