யாழ் அரிச்சுவடி
தமிழ் எழுதிப் பழக | அறிமுகம் | வரவேற்பு
யாழ் அரிச்சுவடி பகுதி புதிய உறுப்பினர்களுக்கானது. புதிதாக யாழ் கருத்துக்களத்தில் இணைந்தவர்கள் தம்மை அறிமுகம் செய்யவும் தமிழில் எழுதிப் பழகவும் பதிவுகளை இடலாம். சக கள உறுப்பினர்கள் புதிதாக இணைந்தவர்களை வரவேற்று கருத்தாடலில் பங்குபெற ஊக்குவிப்பது விரும்பப்படுகின்றது.
1759 topics in this forum
-
யாழ் கருத்துக்களத்தின் அனைத்து கருத்துப் பகிவாளர்களுக்கும் என் வணக்கம். 'அரிதரிது மானிடர் ஆதல் அரிது மானிடராயினும் கூன்குருடுசெவிடு பேடு நீங்கிப் பிறத்தல் அரிது ஞானமும் கல்வியும் நயத்தலரிது' இதைச் சொன்னது அந்தக்காலத்தில...... இப்ப கொஞ்சம் மாத்த வேணும் போல கிடக்கு... ம்.......பார்போம் ஓளவையார்
-
- 30 replies
- 5.3k views
-
-
-
-
எல்லாருக்கும் வணக்கம் பாருங்கோ... நான்தான் அணில்.. உங்களை எல்லாரையும் சந்திக்கிறதுல சந்தோசமாக்கிடக்கு... ஏதோ என்னால முடியற அளவு என்ர பங்களிப்பை தாறன்.. என்னையும் உங்களோட சேர்த்துகொள்ளுங்கோ....... சந்தோசத்துடன்... அணில்..
-
- 20 replies
- 3.8k views
-
-
அனைவருக்கும் இனிய வணக்கங்கள். மானிப்பாய்ச் சாத்திரியிடம் நேரம் கணித்து உள்நுழைந்திருக்கின்றேன். அது நல்ல நேரமா, கெட்ட நேரமா என்பதை உங்களின் வரவேற்பில் தான் இருக்குது. பொன்னையா யார் என்று நினைப்பீர்கள்? மானிப்பாய்ப் பக்கம் வந்து கேட்டுப் பார்த்தீர்கள் என்றால்...... ஊரே கூக்காட்டும். அப்படிப் பிரபல்யம்
-
- 32 replies
- 4.5k views
-
-
-
எனது தேசத்தின் உறவுகளே! வணக்கம். என் தேசத்தின் உறவுகளுடன் நேசக் கரம் நீட்டும் ஒரு தமிழீழத் தமிழன். என் தேசத்தவர்களே! என் தேசத்தை நேசிப்பவர்களே! என்னையும் உங்களுடன் ஒருவனாக களமாட அனுமதிப்பீர்களா?
-
- 13 replies
- 2.1k views
-
-
-
-
அனைவருக்கும் வணக்கம் மீண்டும் வந்திருக்கிறேன் அனைவருக்கும் வணக்கங்களும் புத்தாண்டு வாழ்த்துக்களும்
-
- 22 replies
- 4.2k views
-
-
எனது இனிய யாழ் கருத்துக்கள உறவுகளே! ஒரு பரீட்சாத்தமாக ஒரு பதிவை யாழ் கருத்துக்களத்தில் இணைக்க முயற்சித்தேன். அதை "உலக நடப்பு" பகுதியில் இணைக்க முற்பட்டேன் error message வருகிறது. கடைசியில் அதை "யாழ் அரிச்சுவடி" களத்தில் இணைத்துப் பார்க்க முற்பட்டதில் அது அங்கே இணைக்கப்பட்டுவிட்டது. இடமாறி இணைத்ததிற்கு மன்னிக்கவும். "யாழ் அரிச்சுவடி" பகுதியை தவிர மற்ற களங்களில் பதிவுகளை இணைக்க ஏதாவது விதி முறைகள் உள்ளனவா? அறியத்தாருங்கள். நன்றி
-
- 0 replies
- 807 views
-
-
கொங்கொங் நாட்டிற்கு அகதிகளாக வந்துள்ள எமக்கு, இங்கே சில தமிழக உறவுகளுடனும் உறவுகள் உள்ளன. 2000 த்திற்கும் அதிகமான தமிழக தமிழர்கள் இந்த நாட்டின் குடியுரிமை பெற்றவர்களாக இருக்கின்றனர். குறிப்பாக தமிழீழத்திலிருந்தோ, சிறிலங்காவிலிருந்தோ அல்லது வேறு ஒரு நாட்டிலிருந்தோ கொங்கொங் வரும் தமிழர்கள் குறிப்பாக "சிம் சா சுயி" (Tsim Sha Tsui) எனும் பகுதியில் அமைந்துள்ள "சுங் கிங் மென்சன்" எனும் கட்டிடத்திற்கே வருவார்கள். காரணம் கொங்கொங்கில் இங்கு மட்டுமே தமிழர்களுக்கு ஏற்ற உணவு கிடைக்கக் கூடியதாக இருக்கிறது. மற்றும் தமிழர்கள் அதிகம் நடமாடும் கட்டிடமும் இந்த "சுங் கிங் மென்சன்" கட்டிடமும் அதன் சுற்றுப் புரமும் தான். சிறிலங்கா தமிழர்கள் பல்வேறுப் பகுதிகளில் வசித்தாலும் அதிகளவில் வசிப…
-
- 6 replies
- 2.3k views
-
-
தங்கள் தளத்தில் தங்களுடன் கருத்துகளைப் பகிர்ந்துகொள்வதில் பெருமகிழ்ச்சியடைவேன்.
-
- 12 replies
- 2.6k views
-
-
-
i found the following web sites for search in Tamil www.tamilspace.co.uk www.dosai.com etc... but they are not user friendly and not unicode search.... is there any other sites wich we can perform unicode search?
-
- 6 replies
- 2k views
-
-
-
Tanks for allow me participate in your discussions. I can fluently typewrite in Bamini. But I do not know to type in Unicode. Please help me. Vasudevan.
-
- 12 replies
- 2.1k views
-
-
-
-
-
யாழ் கள உறுப்பினர்களுக்கு என் அன்பான வணக்கங்கள். கட்டுட்கடங்காமல் கருத்தாறாக பாய நினைக்கும் இந்த காட்டாறை ஒரு தொட்டிக்குள் அடக்கி விட்டது யாழ் கள விதிகள். அதனால் மெல்லிய ஊற்றாக அரிச்சுவடியிலிருந்து ஆரம்பிக்கிறது.
-
- 8 replies
- 1.9k views
-
-
யாழ்கள அன்பர்களுக்கு வணங்காமுடியின் பணிவான வணக்கங்கள். இங்கு நான் ஒரு நீண்டநாள் வாசகனாயிருந்தபோதும் இப்போதுதான் இதில் இணையும் சந்தர்ப்பம் கிடைத்தது. மிகுந்த தயக்கத்துடன் களம் புகும் என்னை வரவேற்று ஆதரவளிப்பீர்கள் என்று நம்புகிறேன். மீண்டும் சந்திப்போம் இப்படிக்கு வணங்காமுடி
-
- 10 replies
- 2.1k views
-
-
வணக்கம் நண்ப நண்பிகளே. நீண்ட கால யாழ் இரசிகனான எனக்கு இப்பொழுதுதான் உள்நுழைய சந்தர்ப்பம் கிடைத்தது. என்னையும் உங்களில் ஒருவனாக ஏற்றுக் கொள்வீர்கள் என்று நம்புகிறேன். இன்றுதான் அவதாரம்
-
- 12 replies
- 2k views
-
-
அன்புடன் வணக்கம், புதிய உறுப்பினராக இணைந்துள்ளேன். நன்றி மறவன்
-
- 10 replies
- 1.8k views
-
-
மக்கள் கருத்துக்கு மகுடம் சூட்டும் இணையமதில் இணைவதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். மக்கள் கருத்துக்கு மகுடம் சூட்டும் இணையமதில் இணைவதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.
-
- 19 replies
- 3k views
-