Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ் அரிச்சுவடி

தமிழ் எழுதிப் பழக | அறிமுகம் | வரவேற்பு

யாழ் அரிச்சுவடி பகுதி புதிய உறுப்பினர்களுக்கானது.  புதிதாக யாழ் கருத்துக்களத்தில் இணைந்தவர்கள் தம்மை அறிமுகம் செய்யவும் தமிழில் எழுதிப் பழகவும் பதிவுகளை இடலாம். சக கள உறுப்பினர்கள் புதிதாக இணைந்தவர்களை வரவேற்று கருத்தாடலில் பங்குபெற ஊக்குவிப்பது விரும்பப்படுகின்றது.

  1. அனைவருக்கும் வணக்கம்.

    • 23 replies
    • 3.4k views
  2. வணக்கம், பல காலமாக கதவுவரை வந்து திரும்பிய அடியேன், இன்று இணைந்துவிட்டேன்......

  3. வணக்கம் என் பெயர் ராஜா

    • 28 replies
    • 2.3k views
  4. ௳ சிவமயம் வணக்கம் அன்பு தமிழ் மக்கள் !! தமிழனுக்கு வெற்றி ...அன்பு ௐ முருகா... மனிதனுக்கு விளக்கு...அன்பு திருவெந்தெழுத்து..புணிதமான நவீனமான அற்புதமான ரகசிமான நமசிவாயம் !!!!! வேற முருகனுக்கும் ருத்திரனுக்கும் வாற ௫ தான் அஞ்சுக்கு எண் குறியீடு ஆகும். சுகமா எண்ணும் எழுத்தும் ஒன்றாகும். அதுவில் நம் தமிழ் எழுத்தள் குறியீடு ஆகும். சிவ சிவ ஹர ஹர ௐ வீரவேல் ௐ முருகவேல் திருவைந்தெழுத்து நமசிவாயம் வாழ்க.

  5. இரண்டொரு வாரங்களுக்கு முன் உறுப்பினராகினேன். அதற்குமுன் சில ஆண்டுகாலமாகவே வெறும் வாசகனாக இருந்து வந்துள்ளேன். தமிழில் எங்கே எப்படி எழுதுவது என்பதை கற்றுக்கொண்டு என்னை அறிமுகஞ் செய்துகொள்ள ஓரளவு காலதாமதமாகிவிட்டது. மாவீரர் நாளையொட்டியும் எனது முதல் பதிவையும் இடும்படி ஆகிவிட்டது. நான் தெரிவு செய்த பெயரும் பலருக்கும் நன்கு பழகிய ஒன்றுதான். பலவருடங்களுக்குமுன் நாட்டுக்காக களமுனையில் பணியாற்றியபோது காலில் விழுப்புண் அடைந்து பின் ஐரோப்பிய நாடொன்றில் அகதியாக வந்து வசித்து வருகிறேன்.

  6. இம்மடலினை சகல தமிழ் நண்பர்களிடமும் பகிர்ந்து கொள்ளுங்கள். முக்கியமாக தமிழக மாணவ நண்பர்களிடம் சமர்ப்பியுங்கள். செய்வீர்கள் என்ற நம்பிக்கையுடன் மீண்டும் குண்டு சத்தங்களை காதில் வாங்கிக்கொண்டு பதுங்கு குழிக்குள் நுழையும் தமிழ் நண்பன். எமது அன்புக்கும் பெரு மதிப்புக்குமுரிய தமிழக மாணவர்களே "தமிழே உயிரே வணக்கம் தாய் பிள்ளை உறவம்மா உனக்கும் எனக்கும்" முத்துக்குமரனுக்கு முதல் வணக்கத்தினை கூறிக்கொண்டு, உயிர் பிரியும் வேளையில் உரிமையுடன் சில வரிகள்! உங்கள் கரம் வந்து சேர்கையில் எம் உடல் சிதறி உயிர் விட்டு போய்விடலாம்! மெல்லத் தமிழ் இனிச் சாகுமா இல்லை தமிழ் இனி வாழுமா எல்லாம் உங்கள் கைகளில்! அடைக்கலம் தருவதாகக் கூறி அமைதி வலயம் வரச் சொல்லி ஆகாயத்தாலும…

  7. Started by sangilian,

    naan puthiyavan, nallavan. unmaithtamilan,

    • 0 replies
    • 664 views
  8. உலகெங்கும் வேர் பரப்பி வாழும் என் தமிழ் உறவுகளுக்கு வணக்கம் என்னையும் இந்தக் குடும்பத்தில் சேர்த்துக் கொள்வீர்கள் என நம்புகின்றேன்

  9. Started by siruthaipuli,

    வணக்கம்

    • 25 replies
    • 3.9k views
  10. எனது இனிய யாழ் கருத்துக்கள உறவுகளே! ஒரு பரீட்சாத்தமாக ஒரு பதிவை யாழ் கருத்துக்களத்தில் இணைக்க முயற்சித்தேன். அதை "உலக நடப்பு" பகுதியில் இணைக்க முற்பட்டேன் error message வருகிறது. கடைசியில் அதை "யாழ் அரிச்சுவடி" களத்தில் இணைத்துப் பார்க்க முற்பட்டதில் அது அங்கே இணைக்கப்பட்டுவிட்டது. இடமாறி இணைத்ததிற்கு மன்னிக்கவும். "யாழ் அரிச்சுவடி" பகுதியை தவிர மற்ற களங்களில் பதிவுகளை இணைக்க ஏதாவது விதி முறைகள் உள்ளனவா? அறியத்தாருங்கள். நன்றி

  11. இலங்கையில் வசிக்கும் தோழர்களே..உங்கள் பகுதியில் யுத்த நிலை எப்படி இருக்கு.. நலம் நலமறிய ஆவல்

    • 14 replies
    • 2.3k views
  12. அன்புடன் தலைமை ஆசிரியருக்கு! நான் கடந்தஒருவருடமாக அரிசுவடியிலேயே நிக்கிறேன் என்னால் அடுத்த கட்டத்துக்கு போகமுடியவில்லை. இது வேதனை அழிக்கிறது. என் உறவுகள் என் தாயகத்தில் துடிக்கும் இந்தனேரத்தில் கூட என்னல் என் தமிழ் உறவுகளுக்காக ஒன்றும் எழுதமுடியவில்லையே என்ற வேதனை என்னை வாட்டி வதைக்கிறது வேதனையில் என் உதிரம் கொதிக்கிறது. தயவு செய்து என்னை நாலுவரியாவது எழுத அனுமதிக்கவும். அன்புடன் யாழ் வாசகன் சூரி

    • 5 replies
    • 827 views
  13. Started by காந்தன்,

    வணக்கம் என் பெயர் காந்தன் ஊர் யாழ்ப்பாணம்

  14. Started by sangilian,

    muthal vanakkam en iniya tamilukku.

    • 0 replies
    • 1.1k views
  15. Started by tamilmahan01,

    அன்பு தமிழ் நெங்சங்களுக்கு முதல் வணக்கங்கள். நீ இருக்கும் நிலையை பாராதே. அடையவேண்டிய இலட்சியத்தை நேக்கி முன்னேறு. விவேகானந்தர்

  16. என்ன உறவுகளே ஓடி வந்திடியல் போலிருக்கு.................... என்னக்குதெரியும் நீங்கள் வந்ததிண்ட நோக்கம்..... யாரடா இது புதிசா சுறிட்டிக்கொண்டு போக வந்திருக்கிறான் எண்டு பாக்கத்தானே ????? இது தானே காலம்காலமா நடக்குது எமக்குள்ளே.. சரி நான் விசயத்திக்கு வாறன்.. நோக்கம்: தமிழருக்காக தமிழன்.... ஈழத்தில் சொத்திழந்து , சுகமிழந்து வாழும் தமிழருக்கு உதவுவது. யாரிடம் கையளிப்பது : முதலிலில் எம்மை நாமே நம்பவேணும்...... எனவே எமது பெயரிலேயே ஒரு சேமிப்பு வங்கியில் ஒரு புதிய கணக்கினை திறப்போம். அதிலே எமது மனசாட்சிக்கு கட்டுப்பட்டு ஒரு தொகையினை வாரந்தமோ மாதாந்தமோ வைப்பிலிட்டு வருவோம்.. ஆனால் மறந்துவிடுவோம்... அதாவது... "இருக்கு ஆனால் இல்லை" உயிர் போனால் கூட அந்த பணம் எனதோ அல்…

    • 9 replies
    • 1.4k views
  17. Started by Shankar2805,

    என் தமிழ் உறவுகளுக்கு வணக்கம்

  18. Started by Johnson,

    வணக்கம்

  19. Started by gowrybalan,

    வாழும்போது வருவோர்க்கெல்லாம் வார்த்தையாலே நன்றி சொல்வோம்! வார்த்தை இன்றிப் போகும்போது.... மெளனத்தாலே நன்றி சொல்வோம்!

    • 44 replies
    • 5.6k views
  20. Started by GK077n,

    யாழ் கருத்துக்களத்தில் இணைவதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன்.

    • 21 replies
    • 2.5k views
  21. Started by ஔவையார்,

    யாழ் கருத்துக்களத்தின் அனைத்து கருத்துப் பகிவாளர்களுக்கும் என் வணக்கம். 'அரிதரிது மானிடர் ஆதல் அரிது மானிடராயினும் கூன்குருடுசெவிடு பேடு நீங்கிப் பிறத்தல் அரிது ஞானமும் கல்வியும் நயத்தலரிது' இதைச் சொன்னது அந்தக்காலத்தில...... இப்ப கொஞ்சம் மாத்த வேணும் போல கிடக்கு... ம்.......பார்போம் ஓளவையார்

    • 30 replies
    • 5.4k views
  22. தமிழிலே கருத்துக்களைப் பரிமாற இது ஒரு அருமையான தளம். இந்த இணையத்தளத்தை உருவாக்கிப் பராமரிப்பவருக்கு எனது நன்றிகளும் பாராட்டுக்களும்.

  23. வணக்கம் நான் ஆதி பகவான் வந்திருக்கிறேன் எனக்கு யாழில் அ. ஆ சொல்லி தருவீர் களா???

  24. வணக்கம் உறவுகளே கனகாலம் கழித்து மீண்டும் யாழ்களத்தில் நுழைகிறேன். விடியல்..

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.