யாழ் அரிச்சுவடி
தமிழ் எழுதிப் பழக | அறிமுகம் | வரவேற்பு
யாழ் அரிச்சுவடி பகுதி புதிய உறுப்பினர்களுக்கானது. புதிதாக யாழ் கருத்துக்களத்தில் இணைந்தவர்கள் தம்மை அறிமுகம் செய்யவும் தமிழில் எழுதிப் பழகவும் பதிவுகளை இடலாம். சக கள உறுப்பினர்கள் புதிதாக இணைந்தவர்களை வரவேற்று கருத்தாடலில் பங்குபெற ஊக்குவிப்பது விரும்பப்படுகின்றது.
1759 topics in this forum
-
வணக்கம்.. நான் nasamapovan தமிழினத்திற்கும் தமிழிற்கும் உயிரே தமிழாய் வாழும் விடுதலை வீரர்களிற்கு இழுக்கு ஏற்படுத்தும் கயவர்களை கண்முன்னே காட்ட புதியதோர் அவதாரமாய் வந்துள்ளேன். என்னை வரவேற்பீர்களா !
-
- 19 replies
- 3k views
-
-
துப்பறியும் பொலீஸ் அதிகாரி வந்திருக்கிறேன்.....ம்..ம் எழும்பி நின்று வணக்கம் சொல்லுங்க.
-
- 76 replies
- 7.9k views
-
-
உலக நாடுகள் எல்லாம் தமிழனை தடை செய்கிரார்கள்! ஏன் ஏன் ஏன்....விடை என்ன எம தலைவன் என்ன எம்மிடம் எதிர்பார்க்கிறார். நாம் என்ன செய்கிறோம். சரி உலக நாடுகள் எங்களை பயங்கரவாதிகள் என்று சொல்லுது அப்படின்னா எப்படின்னு நான் இல்லை நாம் எமது சுய உரிமைக்காக போராடுகிறோம் என்று இந்த பணக்கார உலக பொலீஸ்காரரிடம் சொல்வது?
-
- 2 replies
- 1.1k views
-
-
தமிழே உங்கிட்ட , "அ" னா- வுக்கு "ஆ" வன்னா இருக்கு "இ" னா- வுக்கு "ஈ" யன்னா இருக்கு "உ" னா- வுக்கு "ஊ" வன்னா இருக்கு "எ" னா- வுக்கு "ஏ" யன்னா இருக்கு "ஒ" னா- வுக்கு "ஓ" வன்னா இருக்கு "ஐ"(அய்) க்கு உங்கிட்ட என்னா இருக்கு ? "ஔ"க்கு உன்கிட்ட என்னா இருக்கு ? "ஃ"க்கு உங்கிட்ட என்னா இருக்கு ? மற்ற இடங்களில் எழுத முடியாததால் இங்கே எனது தமிழ் சார்ந்த சந்தேகங்களைத் தீர்த்துக்கொள்கிறேன்.. ------------------------------------------------------------ சொச்ச வாந்தி : மோகன், இப்படி என் கருதுதுக்களை மற்ற இடங்களில் எழுதுவதை தடை செய்து விட்டீர்கள். உங்களுக்கு ஒரு கேள்வி...ஏன் இப்படி தடை செய்றீங்க...மத்த மக்களுக்கு புடிக்கலைன்னா படிக்காம் விட்டுட்டு போக…
-
- 2 replies
- 1.4k views
-
-
நாந்தாம்ப்பா துக்குடு... """"""புக்குடுவா இருந்த என்ன துக்குடு வா மாத்தி அனுப்பிச்சிருக்காங்க... அதற்கு காரணம் யாழ் கள மேலதிகாரிகள்... என்னை பெயரை மாத்த சொன்னங்க.. நானும் சுக்குடு-ன்னு மாத்தி அனுப்பிச்சேன்... அது தமிழ் பெயர் இல்லயாம்... இன்னும் மாத்தி இன்னோர் நல்ல பெயர் அனுப்பிச்சேன்.. ஒரு பதிலும் வரலை.. ஒரு புலிப்பாசறை என்ற நண்பருக்காக..அதுவும் எனக்கு அவரை யாழ் களத்தில் மட்டுமே தெரியும்.. அவரோட முற்பிறவி தற்பிறவி பிற்பிறவி எதுவும் தெரியாது.. அவர் கருத்துக்கள் எனக்கு ரொம்ப உண்மையாவும் எதார்த்தமாவும் இருந்துச்சு... அவருக்கு சப்போர்ட் பண்ணினதுக்காக என்னை வெளியே அன்ப்பியது நியாமா ???""""" என்றெல்லாம் நாக்கு வெளிய வர வாந்தி எடுக்க ஆசைதான்.. என்…
-
- 44 replies
- 5.5k views
-
-
-
-
-
வணக்கம்.. நான் நொக்கியா... அதான் கனக்ட்டிங் பீப்பிள்......உங்கள் கூட கனக்ட் ஆகலாமா?
-
- 31 replies
- 4k views
-
-
எல்லோருக்கும் எனது வணக்கம் கன காலமாக வாசகியாக இருந்த போதிலும் தமிழில் எழுத தெரியாத காரணத்தினால் இவ்வளவு காலமும் இணையவில்லை இப்போது தான் துணிச்சல் வந்தது எனது பிறப்பிடம் தமிழீழம் எனது வதிவிடம் தற்பொழுது அவுஸ்திரலியா இந்த களம் எனது கருத்துக்களை பகிர்ந்து கொள்ள இடமளிக்கும் என நம்புகின்றேன்
-
- 31 replies
- 4k views
-
-
-
-
தமிழினத்திற்கும் தமிழிற்கும் உயிரே தமிழாய் வாழும் விடுதலை வீரர்களிற்கு இழுக்கு ஏற்படுத்தும் கயவர்களை கண்முன்னே காட்ட புதியதோர் அவதாரமாய் வந்துள்ளேன். என்னை வரவேற்பீர்களா !
-
- 19 replies
- 2.3k views
-
-
-
தமிழை தமிழால் சொல்லி அடிக்க வந்தேன் கால் கடுக்க நடந்து வந்தான், கல்லு முள்ளும் ஏறிவந்தான், எத்தனையோ நரிகளினை அன்போடு திருத்திவிட்டு, அடி மேல் அடி வாத்தான், ஆனாலும் மீண்டும் விழுந்துவிட்டான். ஆழுதழுது கண்கள் வீங்கி, ஆர்வத்தோடு சொல்லவந்தான், அட உங்களினை நோக்கி ஓடி வந்தான் வெட்கமில்லாமல் அட அவன் யார்? யாருக்காக இது யாருக்காக இந்த யாழ்களம் , புதுமையான களம், கருத்துக்கள் என்ற ஓவியம் கலைந்திடாத களம்.....யாழ்களம். அமா உங்கட யாழ்களம்...அதுதானுங்க உங்கட யாழ்களம்..
-
- 70 replies
- 6.3k views
-
-
தமிழ் எழுதுவதற்கு ஆசைதான்........என்ன பிரச்சனை என்றால் எலுத்துப் பிழை எனக்கு அதிகமாக இருக்கும் ..... அதை மன்னிக்கவும்! நன்றி
-
- 17 replies
- 2.1k views
-
-
கள உறவுகளுக்கு வணக்கம். இவ்வளவு நாளும் ஒர் ஓரமாக நின்று நீங்கள் கருத்தாடுவதை ஆவலுடன் பார்த்திருந்தேன். இன்று உங்களுள் ஒருவனாக இணைவதில் மிக்க சந்தோஷம். உலகம் பூராகவும் பரந்திருக்கும் நாம் இப்படி ஓர் களத்தில் பல நல்ல பணிகளுக்காக ஒன்றிணைவது மிக்க அவசியம் எனக் கருதுகிறேன். கருத்து எதிர் கருத்து என்று மட்டும் அல்லாமல் கள உறுப்பினர்கள் பகிரும் தகவல்கள் பிரேரிக்கும் நலனோம்புப் பணிகள் என்னை இங்கு இணையத்தூண்டின. தாயகத்தில் இருக்கும் எனது உறவுகள் தரும் செய்திகளுடனும் எங்கள் தாயக நலன் சார்ந்த வேலைத்திட்டங்களுடனும் உங்களுடன் அடிக்கடி கருத்தாட வருவேன். தலைப்பு தமிழில் மாற்றப்பட்டுள்ளது.-யாழ்பிரியா
-
- 33 replies
- 4.2k views
-
-
வணக்கம் உறவுகளே நானும் உங்களுடன் இணைந்து கொள்வதில் மட்டற்ற மகிழ்ச்சியடைகின்றேன்.
-
- 26 replies
- 3.3k views
-
-
வணக்கம், எனது சொந்த ஊர் தமிழகத்தில் உள்ள குமரி மாவட்டத்தில் உள்ளது.குமரி மாவட்டத்திற்கும் ஈழத்திற்கும் நெருங்கிய தொடர்பு இருந்ததற்கான வரலாற்று சாட்சிகள் மிகுதியாக உள்ளன.தமிழகத்தில் பேசப்படும் தமிழில் குமரி மாவட்ட தமிழ் ஈழத்தமிழை அதிகம் ஒத்து இருக்கும்.மேலும் இங்குள்ள பல ஊர்களின் பெயர்களும் ஈழத்திலும் உண்டு... புத்தளம் நாகர்கோவில் போன்ற பெயர்களை உதாரணமாக சொல்லலாம்.... யாழ் களம் ஊடாக எங்கள் தொப்புள் கொடி உறவான ஈழத்தமிழ் சகோதர சகோதரிகளுடன் கதைப்பதில் மிக்க மகிழ்ச்சி.
-
- 29 replies
- 3.6k views
-
-
-
-
நான் தமிழ் பபா.... யாழில் எனது தமிழ் அறிவை வளர்க்க வந்துள்ளேன், தவறுகளை சுட்டிக்காட்டி அண்ணாக்கள் அக்காக்கள் மாமாக்கள் மாமிகள் எல்லோரும் எனக்கு தமிழ் கற்றுக்கொடுங்கள்...
-
- 26 replies
- 3.6k views
-
-
-
-
i am balapandithar ennai varaverungkoo தலைப்பு தமிழில் மாற்றப்பட்டுள்ளது -யாழ்பிரியா
-
- 20 replies
- 2.4k views
-