Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ் அரிச்சுவடி

தமிழ் எழுதிப் பழக | அறிமுகம் | வரவேற்பு

யாழ் அரிச்சுவடி பகுதி புதிய உறுப்பினர்களுக்கானது.  புதிதாக யாழ் கருத்துக்களத்தில் இணைந்தவர்கள் தம்மை அறிமுகம் செய்யவும் தமிழில் எழுதிப் பழகவும் பதிவுகளை இடலாம். சக கள உறுப்பினர்கள் புதிதாக இணைந்தவர்களை வரவேற்று கருத்தாடலில் பங்குபெற ஊக்குவிப்பது விரும்பப்படுகின்றது.

  1. வணக்கம் நான் மீனா :P நான் யாழில் புதிய உறுப்பினர் என்னையும் வரவேற்பீங்களா?

  2. வணக்கம் நல் இனிய உறவுகள் அணைவருடனும் நானும் இணைந்து கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன்... நன்றி

  3. Started by ivann,

    எனது இயற்பெயர் மோகன். நான் தமிழ் நாட்டை சேர்ந்தவன். தற்போது மத்திய கிழக்கு நாட்டில் பணிபுரிகிறேன். எனது துறை கணிப்பொறி. உங்களை சந்தப்பதில் பெறு மகிழ்ச்சியடைகிறேன். இவண்.

  4. வணக்கமுங்கோ நாம உள்ள வரலாமுங்களா?

  5. வணக்கம் பிள்ளையள் நான் சித்தன் வந்திருக்கிறன் என்னை வரவேற்பியளா? ;)

  6. வணக்கம். நான் புதிதாக இணையவில்லை ஆனால் இணைந்ததில் இருந்து மௌனமாக இருந்து விட்டேன் தமிழன்பன் தான் எனக்கு அறிமுகம் என்றொரு பக்கம் இருப்பதை சுட்டிக்காட்டினார் .. என் பெயர் "கபில்".. சுருக்கமாக, ;) தற்பொழுது பிரித்தானியாவை வசிப்பிடமாகக் கொண்டிருக்கிறேன் மகிழ்ச்சி.. சந்திப்போம்

  7. Started by Pistha.com,

    elloorukkum vanakkam. PS: I'm at work. I cann't install any software here. How can I type in Tamil?

  8. Started by Raavanan,

    vanakam frens plz tel me how to write in tamil ? தலைப்பு தமிழில் மாற்றப்பட்டுள்ளது.-யாழ்பிரியா

  9. நான் புதிதாக இணைந்துள்ள வாசகி. யாழ் இணையத்தள அன்பர்களுக்கு எனது கிறிஸ்துமஸ் நல் வாழ்த்துக்கள். விஜிவெங்கி

    • 35 replies
    • 4.6k views
  10. Started by oberhausen thamilan,

    அனைவருக்கும் வணக்கம். உங்கள் கருத்துக்களை தினமும் ஒழுங்காகப் படிக்கும் வாசகன் நான். உங்களுடன் எனது எண்ணங்களையும் பகிர விரும்புகிறேன்.

  11. நான் ஆர் எம் சசிதா வனக்கம் நன்பர்களே நான் இந்தியன் இங்கு உள்ளவர்கள் பெரும்பாலம் ஈழத்தமிழர்களாக இருப்பீர்கள் என்று நினைக்கிறேன், இன்றிலிருந்து உங்களுடன் கலந்துரையாடுகிறேன். நன்றி.

  12. __/|\__ வணக்கம் __/|\__

  13. நான் வந்தவுடனே வரவேற்பு பதிவை வைக்காமல் என் கருத்தை தெரிவிக்க தொடங்கி விட்டேன். மன்னிக்கவும்.. யாழ் குடும்பத்தில் இணைவதில் மகிழ்கிறேன் அன்புறவுகளே! கீழேயுள்ள என் பதிப்பிலுள்ள ஒரு யோசனையை பற்றிய உங்கள் கருத்தினையும் ஆலோசனையையும் முன்வைக்க வேண்டுகிறேன். http://www.yarl.com/forum3/index.php?showtopic=16596 நன்றி திருக்குரு

  14. வணக்கம் வணக்கம் வணக்கம்

  15. Started by Eelamboy,

    வணக்கம் உங்களோடு இணைவது.. Eelamboy

    • 14 replies
    • 1.8k views
  16. Started by Anpanavan,

    அன்புடன் எல்லா அங்கத்தவர்களுக்கும்,பணிவான வணக்கங்கள்

  17. Started by Shakana,

    Vanakkam!! ennaiyum ungalil oruvaraaka serththukolveerkala!!! naan yarl inayaththirkku palamaatha vaasaki! uruppinaraaki oru maatham aana pinbu inru siru thayakkaththin pin arimukamaakirean ennaiyum ungaludan inaiththukolveerkalaa???? enrum nariyudan shakana miku viravil tamilil varaivean enathu madalai!!!! aangilathil varainthamaikku mannikkavum

    • 24 replies
    • 2.5k views
  18. வணக்கம் யாழ்க்கள உறுப்பினர்களே! நான் பல காலமாய் அவ்வப்பொழுது வந்து போவதுண்டு. ஆனால் படிப்பதோடு நின்றுடுவேன். இப்பொழுது நானும் கொஞ்சம் எழுதிப்பார்கலாம் எண்டு களமாட வந்துள்ளேன். B)

    • 24 replies
    • 2.8k views
  19. வணக்கம் நண்பர்களே நான் கடந்த 2 மாதங்களாக யாழ்-களத்தை பார்வையிட்டு வருகிறேன். மட்டும் பார்வையாளரா இருக்க விரும்பாமல், நானும் என் கருத்துக்களை பதிய விரும்புகிறேன். உங்கள் வரவேற்புக்கு முன் கூட்டியே என் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்! Blacktiger பி.கு.: தமிழ் தட்டச்சு பிழைகள் இருந்தால், மன்னிக்கவும்.

    • 26 replies
    • 3.4k views
  20. Started by erimalai,

    வணக்கம் உங்களோடு இணைவது.. எரிமலை

  21. Started by கண்ணப்பன்,

    வணக்கம், மீண்டும் கண்ணப்பன். முன்பு தமிழில் பதிவு செய்த கண்ணப்பன் என்னும் பெயரில் உள்நுழைய முடியவில்லை. அதனால் மீண்டும் ஒருதடவை பதிவு செய்து வந்துள்ளேன்.(ஆங்கிலத்தில பெயரப் பதிஞ்சு தமிழில காட்டச் சொல்லியிருக்கிறன். அதால தமிழில தெரியிது ) இப்பிடி சொன்னதும் தடை செய்திட்டாங்களோ என்னவோ எண்டு நினைச்சிடாதீங்க. ஸ்கிறிப்ட் பிரச்சினை எண்டு நினைக்கிறன். பெயர் அரைவாசில தொங்கிட்டுத்தானே நிண்டிச்சு. அதாலதான் பிரச்சினை போல. :P

    • 18 replies
    • 2.1k views
  22. Started by tamil_thambi,

    வணக்கம்!!! நான்தான் தம்பி, இங்க வந்ததில மிக்க மகிழ்ச்சி!! சந்தோசம். ஹப்ப்பி.... வேற என்னதை சொல்ல?? சந்திப்பம் என்ன? நன்றி உங்கள் தம்பி.

    • 20 replies
    • 2.4k views
  23. வணக்கம் நண்பர்களே என்னை யாழுக்கு வரவேருங்கோ நான் சண்டியனானாலும் குணத்தில் தங்கம் அன்புடன் சண்டியன்

  24. வணக்கம். நான் இத்தளத்துக்கு புதியவன். அன்புடன் செல்வன்.

    • 15 replies
    • 2.5k views
  25. Started by அஜந்தா,

    வணக்கம் யாழ் களத்தின் நீண்ட நாள் வாசகர் நான் இன்று உறுபினராக இணைகிறேன் என்னை உங்களில் ஒருத்தியாக சேர்பீர்களா அன்புடன் அஜந்தா

    • 21 replies
    • 2.5k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.