யாழ் அரிச்சுவடி
தமிழ் எழுதிப் பழக | அறிமுகம் | வரவேற்பு
யாழ் அரிச்சுவடி பகுதி புதிய உறுப்பினர்களுக்கானது. புதிதாக யாழ் கருத்துக்களத்தில் இணைந்தவர்கள் தம்மை அறிமுகம் செய்யவும் தமிழில் எழுதிப் பழகவும் பதிவுகளை இடலாம். சக கள உறுப்பினர்கள் புதிதாக இணைந்தவர்களை வரவேற்று கருத்தாடலில் பங்குபெற ஊக்குவிப்பது விரும்பப்படுகின்றது.
1759 topics in this forum
-
உங்களுடன் இணைவதில் மகிழ்ச்சி. கருத்துக்களைப் பகிர விரும்புகிறேன்.
-
- 15 replies
- 1.8k views
-
-
-
-
வணக்கம் நான் ஓக்ரொபஸ் யாழ் உறவுகளே உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி. நல்ல விடயங்களை பெற்றுகொள்வதில் நான் ஓக்ரோபஸ்... வரவேற்பீர்கள் தனே. :P :P
-
- 21 replies
- 2.5k views
-
-
-
Vanakkam!! ennaiyum ungalil oruvaraaka serththukolveerkala!!! naan yarl inayaththirkku palamaatha vaasaki! uruppinaraaki oru maatham aana pinbu inru siru thayakkaththin pin arimukamaakirean ennaiyum ungaludan inaiththukolveerkalaa???? enrum nariyudan shakana miku viravil tamilil varaivean enathu madalai!!!! aangilathil varainthamaikku mannikkavum
-
- 24 replies
- 2.5k views
-
-
வணக்கம். நான் இத்தளத்துக்கு புதியவன். அன்புடன் செல்வன்.
-
- 15 replies
- 2.5k views
-
-
வணக்கம் இந்தப் பிரமசத்தி பாபாவின பிரசன்னம் உங்கள் எல்லாருக்கும் நன்மை பயப்பதாக வணக்கம் சொல்பவர்கள் ஆசீர்வதிக்கப்படுவீரகள் ஏனையவர்கள் சபிக்கப்படுவீர்கள்
-
- 18 replies
- 2.4k views
-
-
-
-
தலீவா..! சிஸ்டர்ஸ்..! வணக்கம்பா..!! மிஷ்டேக் ஆயிக்கினிச்சுபா.. இப்பிடிக்கா ஒரு செக்சனில பூந்து சலாம் வைக்காம, ஸ்ட்ரெயிட்டா யாழ் வெப்சைடு மெயின் செக்சனில பூந்துகினம்பா நானு.. கருத்து வேற சொல்லிக்கினம்பா.. ஸாரி மெம்பர்ஸ்.. அல்லாருக்கும் மொதல்ல நம்ப வணக்கம்..! நம்ம கைல ராங்கு பண்ணா டங்குவாரு அறுந்துக்கும் ஆமா..! :P ஆருக்காச்சும் மீஜிக்ல இண்ட்ரஸ்ட் இருந்தாக்க சொல்லுங்கப்பா. நமக்கு மீஜிக்லதான் கிக்கே..!! "டைகரோட எயிமு.. தமில் ஈல ஸ்டேட்டு..." :P
-
- 47 replies
- 7.3k views
-
-
வணக்கம் நண்பர்களே என்னை யாழுக்கு வரவேருங்கோ நான் சண்டியனானாலும் குணத்தில் தங்கம் அன்புடன் சண்டியன்
-
- 38 replies
- 4k views
-
-
வணக்கம், மீண்டும் கண்ணப்பன். முன்பு தமிழில் பதிவு செய்த கண்ணப்பன் என்னும் பெயரில் உள்நுழைய முடியவில்லை. அதனால் மீண்டும் ஒருதடவை பதிவு செய்து வந்துள்ளேன்.(ஆங்கிலத்தில பெயரப் பதிஞ்சு தமிழில காட்டச் சொல்லியிருக்கிறன். அதால தமிழில தெரியிது ) இப்பிடி சொன்னதும் தடை செய்திட்டாங்களோ என்னவோ எண்டு நினைச்சிடாதீங்க. ஸ்கிறிப்ட் பிரச்சினை எண்டு நினைக்கிறன். பெயர் அரைவாசில தொங்கிட்டுத்தானே நிண்டிச்சு. அதாலதான் பிரச்சினை போல. :P
-
- 18 replies
- 2.1k views
-
-
-
வணக்கம். நான் வன்னியன். ஏற்கனவே இப்பெயரில் இன்னொருவர் உள்ளதால், பூராயம் என்ற பேரிலேயே வருகிறேன். வேறிடத்தில் என்னால் எழுதப்படும் ஈழம் சம்பந்தமான ஆக்கங்களை இங்குப் பகிரும் நோக்கத்துடன் இப்பெயரில் வலம் வருகிறேன்.
-
- 18 replies
- 2.2k views
-
-
வணக்கம் யாழ்க்கள உறுப்பினர்களே! நான் பல காலமாய் அவ்வப்பொழுது வந்து போவதுண்டு. ஆனால் படிப்பதோடு நின்றுடுவேன். இப்பொழுது நானும் கொஞ்சம் எழுதிப்பார்கலாம் எண்டு களமாட வந்துள்ளேன். B)
-
- 24 replies
- 2.8k views
-
-
-
அன்புடன் எல்லா அங்கத்தவர்களுக்கும்,பணிவான வணக்கங்கள்
-
- 16 replies
- 2.1k views
-
-
பதிவு செய்து பல நாட்கள் கழித்து மீண்டும் இங்கே இணைய விரும்புகிறேன்.. வரவேற்பீர்கள்தானே?
-
- 31 replies
- 3.4k views
-
-
-
முதலில் ஓர் சிறிய அறிமுகம். 1995 முதல் இந்த இன்டெர்னெட் யுகத்தில் உலவினாலும், முன்பு பல முறை இத் தளத்திற்கு வந்தவனாயினும், யாழில் இதுவே எனது முதல் கருத்துப் பதிவு. இப்போ ஓர் கேள்வி: நான் எனது கருத்தை இன்னோர் ஆக்கத்திற்கு எதிராகப் பதிவு செய்ய முனைந்த போது: மன்னிக்கவும், விசேட உறுப்பினர்கள் மட்டுமே இந்தப்பிரிவில் பதிலளிக்கமுடியும் என்கின்ற தகவல் வருகிறது! அப்படியானால் நான் பதிவு செய்ய முடியாதா? உங்கள் உதவிகள்/ ஆலோசனைகட்கு நன்றிகள்.
-
- 14 replies
- 1.8k views
-
-
-
வணக்கம் தமிழ் உறவுகளே! எம்மை அறிமுகப்படுத்த, நாம் உங்களோடு இணைகிறோம். நன்றிகள்!
-
- 19 replies
- 2.1k views
-
-
எல்லோருக்கும் வணக்கம். உங்களுடன் புதிதாக இணைகிறேன். உங்கள் ஆதரவை வேண்டுகிறேன்.
-
- 19 replies
- 3.4k views
-
-
வணக்கம் உங்களுடன் இணைவதில் மகிழ்ச்சி, தொடர்ந்து உங்களுக்காக பல பயனுள்ள தகவல்களை எழுதுவேன்... நன்றி
-
- 31 replies
- 3.5k views
-