வாழும் புலம்
புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்
வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5795 topics in this forum
-
காலை நேரங்களில் வணக்கம் FM கேட்டுக் கொண்டு அலுவலகத்துக்கு போறது அண்மையில் ஆரம்பித்த ஒரு பழக்கம். காலை 8 இல் இருந்து 10 மணிவரைக்கும் இடம்பெறும் உரையாடல் நிகழ்ச்சி (Talk show) அநேகமான நாட்களில் சுவாரசியமாக இருக்கும். பாடல் தெரிவுகளும் நன்றாக இருக்கும். மாலை 6 மணிக்கு இடம்பெறும் செய்தி அறிக்கையையும் அநேகமாக கேட்பதுண்டு. ஆனால் கடந்த சில நாட்களாக வணக்கம் FM, ஏதோ ஒரு பிரச்சனை ஏற்பட்டு இருக்கு என்றும், தமக்கான ஆதரவினை CRTC இற்கு (Canadian Radio-television and Telecommunications Commission) இற்கு தெரிவிக்குமாறும் வேண்டுகோள் விடுத்த வண்ணம் இருந்தனர். பிரச்சனை என்னவென்று விளக்கினார்களா அப்படி விளக்கும் போது நான் கேட்கவில்லையோ தெரியாது. இன்று காலை வழக்கம் போல 8 மணிக்கு வணக்க…
-
- 14 replies
- 1.8k views
-
-
பிரிகேடியர் தமிழ்செல்வனின் நினைவு நாளில் ஒருங்கிணைப்புக் குழுவின் பொறுப்பாளர் உரையாற்றிக் கொண்டிருக்கிறார். „எங்கள் அண்ணனின் தம்பிகளுடன்தான் இத்தனை நாள் மோதிக் கொண்டிருந்தோமா என்று நினைக்கின்ற போது வருத்தமாக இருக்கிறது' உணர்ச்சி வசமாக இருக்கின்றது அவருடைய உரை மறுபுறத்தில் தலைமைச் செயலகத்தை சேர்ந்த ஒருவர் தன்னுடைய அணியில் இருப்பவரிடம் இப்படிச் சொல்கிறார் „தலைமைச் செயலகம் என்பது நாட்டில் இருந்து இயங்குவது, அந்தப் பெயரை பயன்படுத்துவது அவ்வளவு நன்றாக இருக்காதுதானே!' ஒரு மாற்றத்தை உணர்த்துவதாக இருக்கிறது அவருடைய பேச்சு „ஒரு மந்தையில் இருந்து பிரிந்து போன ஆடுகள் மீண்டும் சந்தித்த போது பேச முடியவில்லையே' என்பதை விட உணர்ச்சிகரமாகவும், பரபரப்பாகவும் சில சம்பவங்…
-
- 23 replies
- 2.5k views
-
-
நோர்வேயில் வருடம் தோறும் மாவீரர் நினைவாக நடாத்தப்படும் உள்ளரங்க உதைபந்தாட்டப் போட்டி இம்முறையும் மிகவும் சிறப்பாக ஏக்கபர்க் மண்டபத்தில் (17112013) அன்று நடைபெற்றது , அங்கிருந்து கிடைக்கப்பெற்ற புகைப்படங்கள் இதோ... மேலதிக புகைப்படங்களை பார்க்க.. http://tamilnorsk.com/index.php/welcome/item/324-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-2013
-
- 0 replies
- 469 views
-
-
ஐரிஷ் நிறுவனம் ஒன்றின் மீதான தரவு அத்துமீறல் மூலம் 96,000 நோர்வே குடிமக்களின் கணக்கு விபரங்கள் அறியப்படாத இணையத் தாக்குநர்கள் (Hackers) வசம் சிக்கியுள்ளன. குறித்த நிறுவனமானது, ஐரோப்பாவில் தள்ளுபடியுடன் ஹோட்டல்களில் தங்க உதவும், Loyaltybuild சேவையுடனான ஓட்டல் பார்கெயின் (Coop Hotel Bargain) ஐ நடத்தி வருகிறது என்பது குறிப்பிடத் தக்கது. VG செய்திச் சேவைக்கு கருத்துத் தெரிவித்த குறித்த நிறுவனத்தின் பணிப்பாளரான கிறிஸ்டின் பௌஸ் (Kristin Paus), "பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு மின்னஞ்சல் மூலம் தகவல் தெரிவித்து வருகிறோம். வாடிக்கையாளர் பட்டியலில் மொத்தம் 96,000 பேர் இருக்கின்றனர்." என்றார். தாக்குநர்கள் இதன்மூலம், கடனட்டை இலக்கம் மாத்திரமன்றி, பெயர், முகவரி,தொலைபேசி இலக்கம…
-
- 0 replies
- 638 views
-
-
-
சிறிலங்கா அரசினால் மேற்கொள்ளப்பட்டுவரும் தமிழின அழிப்பு மற்றும் தமிழர் நில அபகரிப்பு நடவடிக்கைகளுக்கு கண்டனம் தொரிவிப்பதுடன,; அதனை தடுத்து நிறுத்துமாறு சர்வதேசத்தை வேண்டியும், பெண் ஊடகவியலாளர்; இசைப்பிரியா உட்பட ஆயிரக்கணக்கான தமிழ்ப் பெண்கள் பாலியல் வன்கொடுமைகளுக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார்கள் இதற்குக் கண்டனம் தெரிவிப்பதுடன் தமிழினப் படுகொலை புரியும் சிறிலங்கா அரசிற்கு எதிராக சுதந்திரமான சர்வதேச நீதி விசாரனையை வலுயுறுத்தியும் களமும் புலமும் இணைந்த கவனயீர்ப்புப் பேரணி ! கொமன்வெல்த் மாநாடு நடக்கவுள்ள இவ்வேளையில் சர்வதேச கவனத்தை ஈர்க்கும் முகமாக தாயகத்தில் எம் உறவுகளினால் மேற் கூறிய கோரிக்கைகளை முன் வைத்து வருகின்ற வாரம் நடத்தவுள்ள ‘மாபெரும் கண்டனப் ப…
-
- 6 replies
- 844 views
-
-
நாளை (15.11.2013) அவுஸ்திரேலியா மெல்பேர்னில் no fire zone திரையிடப்படுகிறது. காலம்: வெள்ளிக்கிழமை (15.11.2013) நேரம்: 5:30PM இடம்: Level 8, 341 Queen St, Melbourne We will be hosting a free screening of Callum McRae's Bafta-winning documentary No Fire Zone: The Killing Fields of Sri Lanka Friday night. Trailer: http://nofirezone.org/trailer This incredible film has an 8.2 rating on IMBD and is narrated by Rufus Sewell. It centres around some of the most horrific and (until now) covered-up war crimes and human rights abuses of modern times, namely those committed in the final months of the Sri Lankan civil war. The Sri Lankan government was estimated to have …
-
- 0 replies
- 514 views
-
-
அஸ்கர்-பாறும் தழிழர் ஒன்றியத்தினால் வருடந்தோறும் நடாத்தப்படும் உள்ளரங்க உதைபந்தாட்டப் போட்டி மிகவும் சிறப்பாக 09/11/2013 இல் Haslumhallen i Bærum மண்டபத்தில் நடைபெற்றது. நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்ற கழகங்களின் பெயர்கள் பதின்மூன்று வயதிற்கு உட்பட்ட பிரிவு 1: Noreel sports klubb ( Blue) 2: Stovner tamil sports club 3: Lørenskog tamil sports klubb பதின்ஏழு வயதிற்கு உட்பட்ட பிரிவு 1: Stovner tamil sports club 2: Asker og Bærum Tamil sports klubb 3: Noreel sports klubb (white) புகைப்படங்கள்.... http://tamilnorsk.com/index.php/component/k2/item/317-%E0%AE%85%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%…
-
- 0 replies
- 514 views
-
-
போரும் உடன் படிக்கையும் கடந்த நூற்ராண்டு எமக்கு இரண்டு பெரிய கறுப்புப் பக்கங்களை விட்டுச் சென்றது . அமைதியாகச் சுழன்று கொண்டிருந்த பூமிப் பந்து முதலாம் உலகப்போர் என்ற புயலால் , 28 ஜூலை 1914 இல் இருந்து 11 நவம்பர் 1918 வரை தொடர்ந்து அதிர்ந்து கொண்டிருந்ததது . பல உயிர் இழப்புகளையும் , பொருள் இழப்புகளையும் சந்தித்த இந்த முதலாவது உலகப் போரானது , இறுதியில் கொம்பியேன் காடு என்ற இடத்தில் தொடரூந்துப் பெட்டி ஒன்றில் நேச நாடு அணிகளுக்கும் ஜெர்மனிக்கும் இடையில் 11 நவம்பர் 1918 காலை 11 மணியளவில் போர் நிறுத்த ஒப்பந்தம் கைச்சாத்திடப் பட்டு முடிவுக்குக் கொண்டுவரப்பட்டது . அன்றில் இருந்து இந்த நாளை பிரான்ஸ் , பெல்ஜியம் , செர்பியா , நீயூசிலாந்து போன்ற நாடுகள் இந்தப் போரிலே உயிர்…
-
- 5 replies
- 1.1k views
-
-
போர் குற்ரவாளி மகிந்தராஜபக்ச வின் அழைப்பை ஏற்று மலேசியா நாட்டு பிரதமர் நஜீப் இலங்கை செல்லவுள்ளதை அறிந்த மலேசியா வாழ் தமிழ்மக்கள் இன்று கிளாங்கில் போர்குற்றவளி மகிந்தவுக்கு எதிராகவும், மலேசியா நாட்டு பிரதமர் நஜீப்பிற்கு எதிராகவும் பேரணி நடத்தினர். (facebook)
-
- 0 replies
- 704 views
-
-
இவ் அறிவிப்பில் இடப்பட்டவர் மீட்கபட்டு விட்டதால் இவ்வறிப்பை நீக்குகின்றேன், உதவிய அனைவருக்கும் நன்றிகள்.
-
- 0 replies
- 803 views
-
-
A rally in Melbourne calling on the Australian Government to reconsider it's decision to attend CHOGM in Sri Lanka (facebook)
-
- 0 replies
- 504 views
-
-
(event page : https://www.facebook.com/events/654100464621066/?ref=22)
-
- 1 reply
- 587 views
-
-
இது e-mailலில் கிடைத்த கோரிக்கை. நீங்கள் இந்த நியாயத்தையே காட்ட வேண்டும் என்று இல்லை. உங்களின் சிறு நியாயம் ஒன்றுடன் கையெழுத்து போட்டுவிடுங்கள். https://www.change.org/petitions/president-barack-obama-please-do-not-meet-with-dr-subramanian-swamy?share_id=wRJIWvuNSH Please sign this petition (See the link Below). I just signed the petition and gave my reasons thus: Subramania Swamy should not be allowed to meet the President. He is not a Sri Lankan Tamil to speak for justice for the Tamils. He has been anti Tamil all through his past Political carrier. Moreover, he is not in active political life now. Subramania Swamy was the architect of Rajiv Gandhi assassinat…
-
- 2 replies
- 1.3k views
-
-
Protest against CHOGM in Sri Lanka - Friday 15/11/2013, from 10 AM till 2 PM. Boycotting CHOGM is the ONLY way Commonwealth Nations can send a strong message against Sri Lanka's genocide of Tamils - please join us at the Commonwealth Secretariat, Marlborough House, Pall Mall, SW1Y 5HX. The Commonwealth should not welcome a war criminal to chair the 53 states for the next 2 yrs. Nearest stations: Green Park, Piccadilly Circus and Charing Cross. BTF Gobynath Nithiyanantham (facebook)
-
- 1 reply
- 541 views
-
-
பொதுநலவாய பெறுமானங்களை தகர்க்கும் சிறிலங்கா! - நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் கையேடு!! பொதுநலவாயத்தின் அடிப்படைக் கோட்பாடும், நிலைப்பாடும் சிறிலங்காவில் இடம்பெறவுள்ள பொதுநலவாய மாநாட்டினால் கேள்விக்கும் விவாதத்திற்கும் உள்ளாகியுள்ள நிலையில், சிறிலங்காவினை பொதுநலவாயத்தில் இருந்து நீக்குவதற்கான அடிப்படை முன்னுதாரணங்களோடு கையேடொன்றினை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் வெளியிட்டுள்ளது. மின்னிதழ் வடிவில் அனைத்துலக பரப்பில் வெளியிடப்பட்டுள்ள இந்தக்கையாடானது கீழ் வரும் விடயங்களை முன்வைக்கின்றது. 1) பொதுநலவாயத்தின் அடிப்படைக் கோட்பாடுகளை எப்படி சிறிலங்கா அரசு பலவழிகளில் தட்டிக்கழித்தும், ஏற்க மறுத்தும், மீறியும் நடந்து கொள்கிறது. 2) பொதுநலவாய மந்திரிகளது செயற்குழுவின் நடைமுறைகளை…
-
- 0 replies
- 503 views
-
-
Please attend mass protest outside 10 Downing Street. Wednesday, 13 November, 4:00 to 7:00 pm. It's NOT too late now to cancel David Cameron's visit to CHOGM. UK PM there when Canadian PM boycotting will show what little regard UK has for the sentiments of 200000 British Tamils. Tube: Westminster info: TCC-UK Please circulate and bring your friends, relatives and neighbours. Gobynath Nithiyanantham (facebook)
-
- 1 reply
- 528 views
-
-
ஜெர்மன் நாட்டில் தமிழ் எழுத்தில் பேருந்துப் பலகை!! http://tamilcinema.com/2013/11/tamil-board-bus-in-german/
-
- 38 replies
- 6.3k views
-
-
கடந்த 08.11.2012 அன்று பிரான்சு மண்ணில் படுகொலை செய்யப்பட்ட கேணல்.பரிதி அவர்களின் ஓராண்டு நினைவில் பிற்பகல் 3.00 மணிக்கு பிரான்சின் மத்திய பகுதியில் அமைந்துள்ள நீதி மன்றத்திற்கு அருகாமையில் உள்ள பிரசித்தி பெற்ற இடமாகக்கருதப்படும் சென் மிசேல் பகுதியில் இருந்து ஆரம்பமாகிய நீதிக்கான பேரணி பிரதான வழியினூடாக பாராளுமன்றம் நோக்கிச் சென்றது. குறிப்பாக இந்த இடங்களில் அதிகம் வெளிநாட்டு மக்களும், பிரான்சு தேசத்தின் முக்கிய அலுவலகங்கள் நிறைந்த பிரதான வழியினுடாக சென்றபோது அதிகளவிலான மக்கள் நின்று அவதானித்ததையும், விளக்கங்களை கேட்டதும், கையெழுத்துப் படிவங்களில் கையெழுத்திட்டு ஆதரவு தந்ததையும் காணக்கூடியதாகவும் இருந்தது. இப் பேரணி 4.30 மணிக்கு சென்றடைந்தது. பொதுச்சுடரினை மக்கள் பேரவ…
-
- 0 replies
- 531 views
-
-
குடியேற்றப் பின்னணி கொண்டவர்களுடன் நோர்வேயின் சொந்தக் குடிமக்களில், பாதிக்கும் சற்று கூடியவர்கள் மட்டுமே நெருங்கிப் பழகுவதாக சமீபத்திய ஆய்வொன்று தெரிவித்துள்ளது. நோர்வே அரச ஊடகமான NRK இன்அனுசரணையில் “Norsk Nok” (நோர்வேஜியர்கள்போதுமா?) எனும் தொலைக்காட்சித் தொடர்சார்பாக இடம்பெற்ற நோர்ஸ்டற் (Norstat) வாக்களிப்பு, இதனை 56% என்றுகாட்டியுள்ளது. குறித்த நோர்வே ஒலிபரப்பு நிகழ்ச்சியில், தாயக நோர்வேஜியன்களும் குடியேற்றப் பின்னணி கொண்ட நோர்வேஜியன்களும், சமகாலத்தில், "நோர்வேஜியன்" என்றபதம் எதைக் குறிக்கிறது என்பது பற்றி ஆராய்ந்தனர். நண்பர், உறவினர்,அயலாருடன் தொடர்புகளைப் பேணுவதே, "நெருங்கிப்பழகுதல்" என்று அங்கு வரையறுக்கப்பட்டிருந்தது. பஃபோ ஆராய்ச்சி நிறுவனத்தைச் சேர்ந்த (Faf…
-
- 0 replies
- 666 views
-
-
தமிழ்த் தேசியத்தின் ஊடகவியாளரான இசைபிரியாவின் படுகொலைக்கு கண்டனம் - யேர்மன் தமிழ் பெண்கள் அமைப்பு சிங்கள பேரினவாத அரசால் 60 ஆண்டுகளுக்கும் மேலாக ஈழத்தமிழர்களின் மீது கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கும் இன அழிப்பின் கோர முகத்தை உலகத்துக்கு மீண்டும் எடுத்துரைக்கும் வகையில் வெளிவந்திருக்கும் இசைப்பிரியா சிங்கள அரசின் ராணுவத்தால் உயிரோடு கைதுசெய்யப்படும் காணொளியை பார்த்து தாங்கொணாத் துன்பத்தில் துவண்டு வாடும் தமிழ் உறவுகளின் வரிசையில் யேர்மன் தமிழ் பெண்கள் அமைப்பு ஆகிய நாமும் நிற்கின்றோம் .தனது உயிரை பறிகொடுத்தும் தமிழ் பெண்களுக்கு சிங்கள அரசால் நடந்த அவலங்களின் சாட்சியாகவே இசைப்பிரியா உலகத்தின் முன் எழுந்து நிற்கின்றார். மனிதவுரிமை பேசும் உலகமே வெட்கி தலைகுனிய ஈழத்து பெண்க…
-
- 0 replies
- 650 views
-
-
கனடாவின் ரொறன்ரோ மாநகர நகர பிதாவின் புதிய காணொளி ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. "இந்த காணொளியில் ஆங்கில தவிர்க்கப்பட வேண்டிய வார்த்தைகள் பாவிக்கப்பட்டுள்ளது" http://www.thestar.com/news/gta/2013/11/07/mayor_rob_ford_caught_in_video_rant.html
-
- 2 replies
- 681 views
-
-
-
- 25 replies
- 2.5k views
-
-
http://m.thestar.com/#!/news/how-the-united-nations-failed-sri-lanka-dimanno/77596e1d79a8e321fcfecdc061fbb779 http://m.thestar.com/#!/world/sri-lankas-hidden-genocide/fb3d0d9b88148092afd920fbc614b8a7
-
- 0 replies
- 1k views
-
-
நோர்வேயில் நடைபெறவுள்ள தேசிய மாவீரர் நாள் 2013 (OSLO , BERGEN ,TRONDHEIM ,STAVANGER ,ÅLESUND/ULSTEINVIK) மேலும் : http://tamilnorsk.com/index.php/component/k2/item/303-%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%87%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-2013
-
- 0 replies
- 593 views
-