Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வாழும் புலம்

புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. 9 வது நாளாக தொடரும் நடைபயணம் நாளை(14.02.2012 ,செவ்வாய்க்கிழமை காலை 8 மணிக்கு யேர்மனியை வந்தடைந்து தொடர்ந்து ஐ.நா வை நோக்கி செல்ல இருக்கின்றது. 05.02.2011 அன்று Brussel லில் ஆரம்பிக்கப்பட்ட நீதிக்கான நடைபயணம் கடும் குளிர் மற்றும் பனி மத்தியில் தனது இலக்கை தேடி செல்கின்றது . நடைபயணம் செய்பவர்கள் தங்கள் கால்கள் வீங்கி நோகும் பொழுதிலும் 9 ஆவது நாளாக இன்று Luxenburg ஊடாக நடக்கின்றனர். நடைபயணம் செய்பவர்களில் ஒரு சகோதரன் கூறுகையில் " தனிநபர் அறிமுகம் அல்லாமல் உலகத்தில் வாழும் அனைத்து தமிழர்கள் நாம் அனைவரும் ஒரே ஒரு எமது தலைவரின் பெயரால் இணைந்து இருக்கின்றோம் அந்த வகையில் எமக்கு அனைத்து மக்களும் சொந்த உறவுகள் போல் எம்மை கவனிக்கின்றார்கள், தொடர்ந்து அவர் கூறுகையில் "நடக்கு…

  2. நெதர்லாந்தில் ஐரோப்பியரீதியிலான மாபெரும் திரையிசை பாடல் போட்டி அன்பான நெதர்லாந்து வாழ் உறவுகளுக்கும் ஐரோப்பா வாழ் உறவுகளுக்கும், தமிழமுதம் இசைக்குழுவினரின் இனிய இசையிலே ஒவ்வொரு வருடமும் நடை பெறும் சிறந்தபாடகருக்கான தெரிவு இம்முறை ஐரோப்பா தழுவிய ரீதியில் நடை பெறும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்ளுகின்றோம் போட்டிகள் ஆண்,பெண். சிறுவர்கள் என்ற பிரிவுகளில் …

  3. ஏற்கனவே படையினரால் கைது செய்யப்பட்டு சித்திரவதை செய்ததால் தமக்கு ஏற்பட்ட பாதிப்புக்கு 10கோடி ரூபா நஷ்டஈடு தரவேண்டும் என மனித உரிமை மீறல் வழக்கு தொடர்ந்த கொழும்பில் தமிழ் வர்த்தகர் ஒருவர் கொழும்பு வெள்ளவத்தையில் வைத்து வெள்ளைவானில் வந்த ஆயுததாரிகளால் நேற்றுமுன்தினம் பிற்பகல் கடத்தி செல்லப்பட்டுள்ளார். வெள்ளவத்தையில் உள்ள அவரது வீட்டின் முன்பாகப் பட்டப்பகலில் நடைபெற்ற இந்தச் சம்பவத்தால் கொழும்பில் பரபரப்பு ஏற்பட்டது. 7 பேர் ஆயுதம் தரித்த கும்பல் ஒன்றே இந்தக் கடத்தலில் ஈடுபட்டது. மின்உபகரண வர்த்தகரான 37வயதுடைய இராமசாமி பிரபாகரன் என்பவரே கடத்திச் செல்லப்பட்டுள்ளார். வெள்ளவத்தை பெனிக்குயிக் வீதியில் அமைந்துள்ள அவரது வீட்டின் முன்பாக நின்றிருந்த போது அவர் கடத்தப்பட்டுள்ளார…

    • 2 replies
    • 1.2k views
  4. Three-in-a-bed fraudster stole £30m, blew millions in her lunch break and tipped shop assistant £900k Sentenced to 15 years in jail for the spending spree Gave away hundreds of thousands of pounds to shop assistants Engaged in three-way sexual encounters with boss and her husband By Richard Shears Rajina Subramaniam stole £30 million from the finance company she worked for A Sydney woman who stole more than £30 million from the finance company she worked for sometimes spent millions in a single lunch hour, a judge said today. The extraordinary story of 43-year-old Mrs Rajina Subramaniam, who bought jewellery, houses and even gave …

    • 12 replies
    • 1.7k views
  5. யாழ்.மத்திய கல்லூரியில் அமைக்கப்பட்ட நீச்சல் தடாகமானது கஸ்டப்பிரதேசங்களில் உள்ள பாடசாலைகளுக்கு ஒதுக்கப்பட்ட நிதியிலேயே உதயம் பெற்றது என யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவரும் யாழ்.தினக்குரல் செய்தி ஒன்றை வெளியிட்டிருந்தது. இச் செய்தியைப் பிரசுரித்திருந்தமைக்காக அப் பத்திரிகையை யாழ்.பல்கலைக்கழக விளையாட்டு விஞ்ஞான பிரிவு மாணவர்கள் மத்தியில் அச்சறுத்தியுள்ளார் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா. இந்தச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, அமைச்சரின் சிறீதர் தியேட்டர் அலுவலகத்தில் மேற்படி டிப்ளோமா மாணவர்களுடன் அமைச்சரின் சந்திப்பு இடம்பெற்றிருந்தது. இதன்போது தற்போதைய ஆளுநரின் செயலாளர் இளங்கோவன் குடாநாட்டிலிருந்து வெளிவரும் தேசியப் பத்திரிகையான யாழ். தினக்குரல் பத்திரி…

  6. d http://by154w.bay154...2UvanBlZw_3d_3d Annet Henneman (Italy ) அவர்களின் ஆக்கத்தில் அவர் Baghdad, Kurdistan, Palestine, Iran and South America ஆகிய நாடிகளில் நேரடியாக அனுபவித்த சம்பவங்களை கொண்டு எழுதப்பட்ட நாடகம் . குரல் ஒடுக்கப்பட்டு பாதிக்கப்பட்ட மனிதர்களின் உண்மைக் கதைகளை உலகத்திற்கு கொண்டுசெல்வது இவ் நாடகத்தின் நோக்கம் ஆகும் . அத்தோடு புலம்பெயர்ந்து அகதிகளாக பல கஷ்டங்களுக்கு மத்தியில் வாழும் பல்வேறு சமூகத்தின் உண்மைக் கதைகளும் இவ் நாடகத்தில் இணைக்கப்பட்டுள்ளது . இலவச அனுமதி . அன்புடன் அனைவரையும் வரவேற்கின்றோம் - Tamilisches Tanz - und Kunstforum e.V. Friday 10th Feb 2012 18:00 - 19:30 Tamilisches Tanz - und Kunstforum…

  7. தமிழினத்தின் விடிவிற்காய் 30வருடகாலமாக தொடர்ந்த விடுதலைப் போரில் முற்றுப்புள்ளியாய் போனது முள்ளிவாய்க்கால் என்று வீராப்பு பேசி எல்லாமே முடிந்து விட்டதாக தம்பட்டம் அடித்துக்கொண்டிருக்கும் மகிந்த அரசாங்கத்தின் முகமூடி கிழித்தெறியப்பட வேண்டும். சமாதானத்துக்கான போர் என்ற போர்வையில் ஆயிரக்கணக்கான தமிழ் மக்களை கொன்றொழித்து எம்மினத்தை ஏதிலிகள் ஆக்கிய இனப்படுகொலை குறித்து, சர்வதேச அரங்கில் நீதியான விசாரணை ஆரம்பிக்கப்பட்டு, அரசியல் அநாதைகள் ஆக்கப்பட்டு எல்லாவற்றையும் இழந்து நிற்கின்ற எம்மினத்திற்கு நீதி கிடைக்கவேண்டும் என்று, வேலுப்ப்பிள்ளை மகேந்திரராஜா, லோகநாதன் மருதையா மற்றும் ஜக்கமுத்து கிறேசிசன் ஆகிய மூவரும் கடும் குளிரிலும் கால்கடுக்க பெல்ஜியத்திலிருந்து ஐநாவை நோக்கி 4வ…

  8. 50 இலட்சம் ரூபா செலவில் சகல வசதிகளும் கொண்டதாக நிர்மாணிக்கப்பட்ட குடிவரவு குடியகல்வுத் திணைக்களத்தின் பிராந்திய அலுவலகம் வவுனியாவில் நேற்றுத் திறந்துவைக்கப்பட்டது. வடமாகாணத்தில் திறக்கப்பட்டுள்ள அந்த திணைக்களத்திற்கான முதலாவது அலுவலகம் இதுவாகும். புதிய அலுவலகத்தின் மூலம் வட பகுதி மக்களுக்கு விரைவாகவும், இலகுவாகவும் கடவுச்சீட்டினைப் பெற்றுக்கொள்ள சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. பாதுகாப்பு அமைச்சின் மேலதிக செயலாளர் எஸ்.ஹேட்டியாராய்ச்சி மற்றும் வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் உள்ளிட்ட அதிகாரிகளின் தலைமையில் திறந்துவைக்கப்பட்டது. http://www.ilankathir.com/?p=4177

  9. நேற்று செவ்வாய்க்கிழமை வவுணதீவில் சுமார் இரண்டரைக் கோடி ரூபா செலவில் அமைக்கப்படவுள்ள இரண்டு வீதிகளின் நிர்மாணப் பணிகளை ஆரம்பித்துவைத்து உரையாற்றும்போதே கிழக்கு மாகாண முதலமைச்சரான சந்திரகாந்தன் தெரிவித்தார். 'இந்த அரசாங்கம் மக்களுக்கு ஒன்றும்செய்யவில்லை, வடகிழக்கு பிரித்து வைத்துள்ளது என பல கருத்துக்கள் சொல்லப்படுகின்றன. இவற்றினை மக்கள் நம்பக்கூடாது. அண்மைக்காலமாக பெரும் புரளியொன்று உலாவருகின்றது, வடக்கு கிழக்கு இணைப்பை பிள்ளையான் ஏற்றுக்கொண்டுவிட்டார். தமிழ் தேசிய கூட்டமைப்புடன் இணையப் போகின்றார்' என பல்வேறுபட்ட கருத்துக்கள் உலா வருகின்றன. அரசியல் ரீதியாக சிந்திக்கும் நீங்கள் நன்கு சிந்திக்கவேண்டும். நான் சம்பந்தன் ஐயா அவர்களுக்கு கடிதம் ஒன்று எழுதியிருந்தேன். இ…

  10. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபை நோக்கி நீதிக்கான நடை பயணம் மேற்கொண்டுள்ள மூவரும், இன்று (07-02-2012) 3வது நாளாக வெட்டவெளிப் பிரதேசங்கள் ஊடாக கடும் குளிர் மற்றும் எதிர்காற்றுக்கு மத்தியில் 60 கிலோமீற்றர் தூரத்தை நடந்து கடந்துள்ளனர். ஐரோப்பிய நாடுகளில் கடந்த சில நாட்களாக நிலவும் கடும் குளிரான காலநிலையை தமிழ் மக்கள் நன்கு அறிந்துள்ள பின்புலத்தில், தமிழீழ மக்களின் விடிவுக்காக, ஐரோப்பிய நாடுகளின் அரசியல் தலைவர்கள், மக்கள், மற்றும் புலம்பெயர்ந்த தமிழ் மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக இலட்சியப் பயணம் மேற்கொள்ளும் இந்த உறவுகளுக்கு புலம்பெயர்ந்த மக்கள் தமது ஏகோபித்த ஆதரவை நல்கி வருகின்றனர். இவர்கள் மூவரும் கடும் சிரமத்தின் மத்தியிலும், மனம் த…

  11. அனைத்துலக தமிழர் மாநாடு - கனடா பெப்ப்பிரவரி 18 / 19 - 2012 வரும் பெப்ரவரி மாதம் 18 சனி, 19 ஞாயிறு நாட்களில் மாபெரும் அனைத்துலக தமிழர் மாநாடு கனடாவில் அனைத்துலக தமிழர் அமைப்புக்களின் முழுமையான பங்களிப்புடன் நடைபெறவுள்ளது. இதில் அனைத்துலக, கனடிய அரசியல் பிரமுகர்கள், மனித உரிமைவாதிகள், வழக்கறிஞர்கள், சமூகத்தலைவர்கள் கலந்து கொள்கின்றனர். இந்நிகழ்வுகள் அனைத்துலக ரீதியாக முன்னெடுக்கப்படும் தமிழர் உரிமை வேண்டிய செயற்பாடுகளை குறிப்பாக ஐ.நா மனித உரிமை அமையத்தின் அமர்வையும் வலுப்படுத்தும் வகையில் ஒழுங்கமைக்கப்பட்டுள்ளன. இந்தியாவில் இருந்து வருகைதரும் பிரபல இசைக்கலைஞர்களின் இசைச்சங்கமமும் இதில் ஒரு அங்கமாக நடைபெறவுள்ளது. ம…

    • 12 replies
    • 1.2k views
  12. பெல்ஜியதில் இருந்து ஜெனிவாவில் உள்ள ஐ நா (ஐக்கிய நாடுகள்) நோக்கி நீதிக்கான நடைப்பயணத்தினை மேற்கொண்டவர்களாகிய திரு வேலுப்ப்பிள்ளை மகேந்திரராஜா, திருலோகநாதன் மருதையா மற்றும் திரு ஜக்கமுத்து க்ராசியன் ஆகிய இவர்கள் இரண்டாவது நாளான இன்று ஐரோப்பா நாடுகளுக்கான ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலரை சந்தித்தனர். இவ் சந்திப்பின்போது தமது நடைபயணத்திற்கான நோக்கங்கள் பற்றி விளக்கிக் கூறினார்கள். எதிர்வரும் மார்ச் மாதம் ஜெனிவாவில் நடைபெற இருக்கின்ற 19 ஆவது கூட்டத்தொடரில் இலங்கையில் தமிழ் மக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட போர்க்குற்றங்களுக்கான உண்மைத்தன்மையை அவ்அமர்வில் எடுத்துக்ஊறுமாறு அவர்களிடம் கேட்டுக்கொண்டனர். மேலும் இவ் ஒ…

  13. கனடாவில் இலங்கையர்களின் அகதிக் கோரிக்கைகள் ஏற்றுக் கொள்ளப்படுவது குறைந்துள்ளதென செய்தி வெளியாகியுள்ளது இலங்கையில் இருந்து வருவோர் கனடாவில் சமர்ப்பிக்கும் அகதிக் கோரிக்கைகள் ஏற்றுக் கொள்ளப்படுவது குறைந்துள்ளதாக நஷனல் போஸ்ட் ஏடு குறிப்பிடுகிறது. 2009 ஆம் ஆண்டு இலங்கை அகதிக் கோரிக்கையாளர்களின் 91 சதவீதமான கோரிக்கைகள் ஏற்றுக் கொள்ளப்பட்டன. கடந்த ஆண்டு அது 57 சதவீதமாகக் குறைந்துள்ளது. இதேவேளை, ஓஷன் லேடி கப்பலில் வந்த 76 பேரில், ஒருவர் மட்டும் அகதியென ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளதாகவும், மற்றொருவர் நாடு கடத்தப்படவேண்டுமென உத்தரவிடப்பட்டுள்ளதாகவும், ஏனைய கோரிக்கைகள் பரிசீலிக்கப்படுவதாகவும் அந்த ஏடு குறிப்பிடுகிறது. சன் சீ கப்பலில் வந்த 492 பேரில், மூன்று பேர் அகத…

    • 0 replies
    • 837 views
  14. Started by akootha,

    • 0 replies
    • 761 views
  15. சிங்கள இனவாத அரசால் கொடூரமான இன அழிப்புக்குள்ளான தமிழீழ மக்களுக்கான நீதியைப் பெற்றுக்கொடுக்கும் பாரிய வரலாற்றுக் கடமையைச் சுமந்துள்ள புலம்பெயர் தமிழர்கள் எதிர்வரும் மார்ச் 05 ஆம் திகதி ஜெனிவாவின் முருகதாசன் திடலில் ஒன்று திரள்கின்றார்கள். தமிழீழ மக்களின் விடிவுக்காகவும், தமிழீழ மண்ணின் விடுதலைக்காகவும் முன்னெடுக்கும் இந்த உச்சக்கட்ட ஜனநாயகப் போரில் புலம்பெயர் தமிழர்கள் அனைவரது பங்கேற்பும் மிக மிக அவசியானது என உணரப்பட்டுள்ளது. அதன் ஒரு பாதை பிரான்ஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவால் திறக்கப்பட்டுள்ளது. பிரான்ஸ் தொடரூந்து நிறுவனத்தின் அதிவேக ரி.ஜி.வி. தொரூந்து ஒன்று இதற்காகவே ஒழுங்கு செய்யப்பட்டு, பாரிஸ் கார் து லியோனில் இருந்து ஜெனிவா புறப்படுகின்றது. 05 மார்ச் காலை…

  16. மனுக்குல தர்மம் வெட்கித்தலைகுனியும் வகையிலான கொடூர யுத்தம் மூலம் தமிழ் மக்கள் பாரிய இன அழிப்புக்கு உள்ளாக்கப்பட்டார்கள். எனினும் கடந்தகால போராட்டத்தின் விளைவாக தமிழ் மக்களது அரசியல் உரிமைப் பிரச்சினையின் நியாயத்தை சர்வதேச சமூகம் மத்தியில் மறுக்கவோ, மறைக்கவோ முடியாத பேசுபொருளாக ஆக்கியுள்ளது. இத்தகைய சூழலில் இலங்கைத்தீவை மையப்படுத்தி சர்வதேச சமூகத்தால் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் தமிழர்கள் தமது அரசியல் உரிமைக் கோரிக்கைகளை முன்னெடுத்துச் சென்று நியாயத்தை நிலை நாட்டுவதற்குரிய வாய்ப்பான சூழலைத் தோற்றுவித்துள்ளது. அவ்வகையில் எவ்வித சோர்வும் அல்லாமல் உண்மையான தேசிய உணர்வோடு நீங்கள் இன்று ஆரம்பித்திருக்கும் நீதிக்கான நீண்ட நடைபயணம் வெற்றிபெற நாம் வாழ்த்துகிறோம் . …

  17. விடுதலைப் புலிகளது இலட்சிய உறுதியும், அர்ப்பணிப்பும், தமிழீழ மக்களது தொடர் அவலங்களும், அழிவுகளும் சிங்கள ஆட்சியாளாகள் மீதான சர்வதேச அழுத்தங்களாக இறுக்கம் பெற்று வருகின்றது. ஜெனிவாவில் பெப்ரவரி 27 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தின் அமர்வில் இலங்கை குறித்த விடயம் ஆராயப்படும் என்ற தகவலால் சிங்கள ஆட்சியாளர்கள் மருண்டு போயுள்ளார்கள். இதுவரை காலமும் இந்திய - சீன - பாக்கிஸ்தானிய என்று சற்று நீண்டு செல்லும் கொலைக்கள பங்குதாரரது பாதுகாப்புக் கவசத்தால் சர்வதேச அழுத்தங்களிலிருந்து தப்பி வந்த சிங்கள அரசு, இந்தத் தடவை சற்று விழி பிதுங்கிய நிலையில்தான் உள்ளது. அமெரிக்கா தலைமையில் மேற்குலக நாடுகள் இலங்கைத் தீவில் தமிழ் மக்களுக்கெதிராக நடாத்தப்பட்ட போர்க் கு…

  18. சிங்கள தேசத்தின் சுதந்திர நாளில் நமது விடுதலைக்காகத் தொடர்ந்து போராட உறுதி பூணுவோம் : தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.ருத்திரகுமாரன் சிங்கள தேசத்தின் சுதந்திர நாளில் நமது விடுதலைக்காகத் தொடர்ந்து போராட உறுதி பூணுவோம் என நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.ருத்திரகுமாரன் தெரிவித்துள்ளார். ஈழத் தமிழர் தேசம் தனது இறைமையினைத் தனது கைகளில் மீண்டும் எடுக்கும். அது வரை எமது உரிமைப் போரரட்டம் ஓயப் போவதில்லை - இதுவே சிங்கள பௌத்த பேரின ஆட்சியாளர்களுக்கு ஈழத் தமிழர் தேசம் சார்பில் நாம் விடுக்கும் உறுதியான செய்தியாகும். உங்கள் இராணுவ ஆக்கிரமிப்பும் படையெடுப்பும் நமது தேசத்தின் நிலங்களை எம்மிடம் இருந்து பறித்தெடுத்துக் கொண்டிருக்கலாம். ஆனால் நமது மக்களின் …

  19. கடந்த சனிக்கிழமஇ காலை 11.20 க்கு பிரித்தானியப் பாராளுமன்ற முன்றலில் இருந்து ஜெனீவா நோக்கி புறப்பட்ட நீதிக்கும் சமாதானத்துக்குமான நடை பயணம் 225 கிலோ மீற்றர் தூரத்தைக் கடந்து இன்று 7 ஆவது நாளாக பிரான்சில் நாட்டில் தொடர்கின்றது. கடந்த செவ்வாய்க்கிழமை பிரான்ஸ் நாட்டின் Dippe எனும் துறைமுகத்தை சென்றடைந்த இவர்கள் இன்றுவரை 125 கி.மீ தூரத்தை பிரான்ஸ் நாட்டில் நடந்து கடந்துள்ளனர். http://youtu.be/4hF-_JFN1Y8 இன்று 03.02.2012 வெள்ளிக்கிழமை காலை 10:00 மணிக்கு தமது நடைபயணத்தை Montroty எனும் இடத்திலிருந்து ஆரம்பித்த இவர்கள் La Sayel எனும் இடத்தில் இன்றைய நடைபயணத்தை முடிக்கவுள்ளனர். பிரித்தானியாவில் வடகிழக்கு லண்டன் பகுதியில் இருந்து 7 தமிழ் உணர…

  20. The frozen fountains in Trafalgar Square மேலும் படங்கள் இணைப்பிற்கு: http://www.thisislon...23384397&page=1 Hard landing: A flock of seagulls slip on a pond frozen solid in Forest Gate, east London (Picture: Jeff Moore) Icy fingers: A waterfall freezes in Lille, northern France (Picture: AFP/Getty Images) A boat gets stuck on ice covering the Black Sea (Picture: AP) http://www.metro.co....ll-this-weekend

    • 37 replies
    • 4.1k views
  21. பிரிட்டனுக்குள் குடியேறும் ஆட்களின் எண்ணிக்கையை குறைக்கும் நோக்கில் அந்நாட்டின் தற்போதைய அரசாங்கம் கொண்டுவரவுள்ள திட்டங்கள் பற்றி அது கோடிகாட்டியுள்ளது. பிரிட்டனில் வசிக்க விரும்பும் குடியேறிகளுக்கும், அல்லது வெளிநாட்டிலிருந்து வாழ்க்கைத் துணையை தேர்ந்தெடுக்க விரும்பும் பிரிட்டிஷ் பிரஜைகளுக்கும் குறைந்தபட்ச வருமான வரம்பு ஒன்றை நிர்ணயிப்பது பற்றி பரிசீலித்துவருவதை அரசாங்கம் தற்போது உறுதிசெய்துள்ளது. குறைந்தபட்சமாக 31 ஆயிரம் பவுண்டுகள் வருட வருமானம் இருப்பவர்களால்தான் பிரிட்டனில் தமது மனைவி மக்களுடன் குடியேற முடியும், இந்த வருமானம் இருக்கக்கூடிய பிரிட்டிஷ் பிரஜை ஒருவர்தான் ஐரோப்பிய ஒன்றியத்துக்கு வெளியில் பிறந்த தனது வாழ்க்கைத் துணையை பிரிட்டனுக்குள் கொண்டுவர முடி…

  22. இன்னொரு கறுப்பு நாளாக... ஈழத் தமிழர்களுக்கு எரிச்சலை ஊட்டும் கரி நாளாக... இன்னொரு பெப்ரவரி 04... ஈழத் தமிழர்கள் தங்கள் உரிமைகளைத் தொலைத்த நாள்... ஈழ மண் தனது சுயத்தை இழந்த நாள்... 64 வருடங்களுக்கு முன்னர் ஈழத் தமிழர்கள் ஏமாற்றப்பட்ட கொடிய நிகழ்வின் காரணமாக வேதனைச் சிலுவைகளை இப்போதும் சுமக்கிறார்கள். 64 வருடங்களுக்கு முன்னர் சிங்களர்கள் ஏமாற்றமாட்டார்கள் என்று நம்பிய தமிழர்களால் நாங்கள் புதை குழிக்குள் செல்லக் காரணமான துயர நாளான பெப்ரவரி 04 மீண்டும் வருகின்றது. இலங்கைத் தீவின் சுதந்திரத்தை பிரித்தானியா 1948 பெப்ரவரி 04 இல் சிங்களத்திடம் கையளித்தபோது எங்கள் தலைவர்கள் வெள்ளையனே வெளியேறு என்ற காந்தியின் கைத்தடியின் பின்னே அணிவகுத்து நின்றிருந்த காரணத்தால் எங்கள் இனம் புதைகு…

  23. ர்வே அமைதி முயற்சியின் மீள்பார்வை அறிக்கை மீது உரையாடல் ‘தேடகம்’ அமைப்பினர் ஒழுங்கமைத்த நோர்வேயின் அறிக்கை மீதான கலந்துரையாடல் 29 யனவரி 2012 அன்று கனடா ஸ்காபுரோவில் நடைபெற்றது. கலந்துரையாடலை ரதன் ரகு வழிநடத்தினார். வில்லவராயன் ஆனந்தராம் நோர்வேயின் அறிக்கையை சுருக்கமாக கலந்துரையாடல் தொடங்குவதற்குரிய வகையில் முன்வைத்தார். (Pawns of Peace: Evaluation of Norwegian peace efforts in Sri Lanka, 1997-2009) இந்த கலந்துரையாடல் அல்லது பகுப்பாய்வு உரையாடல் மிகவும் பயனுள்ள வகையில் அமைந்திருந்தது. கருத்து நிலையில் பல முனைகளிலும் உள்ளோர் வந்து கலந்துகொண்டனர். தற்போது கனடாவில் தமிழர்களிடையே இருக்கும் அறிவார்ந்த தளங்களில் சிந்திப்போரிடையே நிலவும் ஓர் மிகவும் உற்சாகம் தர…

    • 5 replies
    • 807 views
  24. மூன்று கோரிக்கைகளை முன்னிறுத்தி லண்டனில் இருந்து ஜெனீவா நோக்கிய நடைப்பயணம் செவ்வாய்கிழமை (31-01-2012) பிரான்சுக்குள் காலடி வைத்துள்ளது. பிரித்தானியப் பாராளுமன்றத்திற்கு முன்பாக இருந்து 28-01-2012) சனிக்கிழமை இந்த நடைப்பயணம் தொடங்கியிருந்தது. பிரான்சின் Dieppe எனும் துறைமுக நகரில் இருந்து தொடங்கியுள்ள இந்த நடைப்பயணம் Le Bourgay, Sommery, Montroty, Le Fayel, Pontoise ஆகிய இடங்கள் ஊடாக பெப்ரவரி6ம் நாள் சனிக்கிழமை தலைநகர் பாரிஸ் நகரினை வந்தடையவுள்ளது. கடும்குளிருக்கு மத்தியில் ஈழவிடுதலைத் தீயினை நெஞ்சினில் ஏந்தியவாறு ஐ.நா மனித உரிரமைச் சபை நோக்கிய விடுதலைக்கான நடைப்பயணத்துக்கு பிரான்ஸ் வாழ் தமிழ் மக்கள் தங்களது ஆதரவினை வழங்க வேண்டும். …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.