வாழும் புலம்
புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்
வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5797 topics in this forum
-
இன்னொரு போர் ஈழ மண்ணில் வேண்டாம் என்ர முடிவு ஈழ மண்ணில் வாழும் எம் மக்கள் இன்னொரு துயரத்தை சந்திக்க கூடாது என்பதற்காக 2009 இன அழிப்பின் தாக்கம் இப்பவும் இருக்கு.................கத்தி இன்றி யுத்தம் இன்றி தனி நாடு அடந்தவர்களும் இருக்கினம்....................ஏதோ ஒரு நாள் தமிழீழம் கிடைக்கும் என்ர நம்பிக்கை இருக்கு அதை காலம் தான் முடிவெடுக்கும்...................முன்பெல்லாம் சுவாசிப்பது காற்றாய் இருந்தாலும் நேசிப்பது தமிழீழமாய் இருந்த படியால் தான் யாழில் இணைந்தோம்......................இத்தனை ஆயிரம் மாவீரர்களின் தியாகத்தை நினைக்கையில் கவலை தான் வருது..................... பல உறவுகள் யாழ்களத்திலும் சரி மற்ற சோசல் மீடியாக்க…
-
- 0 replies
- 633 views
-
-
தமிழீழ தாயக உறவுகளே நாளை மாலை (19.05.2009) பிராங்போட் நகரிலே கவனயீர்ப்புப் போராட்டம். உறவுகளே ஒன்று திரளுங்கள். உரிமையை வென்றெடுக்கும் வரை நாம் ஓய்ந்திருக்க முடியாது.போராடுவது மட்டுமே எமக்கு இவ்வுலகு விட்டுள்ள ஒரே தெரிவாக உள்ளது. போராடாவிடில் வாழ்வு இல்லை.
-
- 0 replies
- 1.6k views
-
-
தமிழீழ தாயக உறவுகளே! எதிர்வரும் வியாழக் கிழமை 21.5.2009 அன்று ஜேர்மனியில் உள்ள பிறேமன் நகரின் பிரதான புகையிரத நிலையம் முன்பாக கவன ஈர்ப்பு ஊர்வலமும், கவன ஈர்ப்பு நிகழ்வும் நடைபெற உள்ளது. யேர்மனி பிறேமன் நகரிலே, எதிர்வரும் 21ம் திகதியில் இருந்து 24ம் திகதி வரை தேவலாய ஒன்றுகூடல் நிகழ்வு (Kirchen Tag) நடைபெற உள்ளது. இதன் பொருட்டு யேர்மனி தலைவர் திருமதி அஞ்சேலா மேர்கல் 21ம் திகதி பிறேமனுக்கு வருகை தருகிறார். ஊர்வலம் முற்பகல் 11 மணிக்கு பிறேமன் புகையிரத நிலையத்திலிருந்து ஆரம்பமாகி, பகையிரத நிலையத்தின் பின்புறம் யேர்மன் தலைவர் கலந்துகொள்ளும் நிகழ்விலே முடிவுற்று, தொடர்ந்து அங்கே கவன ஈர்ப்பு நிகழ்வுகள் நடைபெற உள்ளன. எனவே, இயலுமான யாபேரும் திரண்டு வந்து எ…
-
- 0 replies
- 1.8k views
-
-
தமிழீழ தேசிய கொடி சவுத் பேங் பல்கலைக்கழக ஆசிரியர் பீடத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது பிரித்தானியா வாழ் தமிழீழ மாணவர்கள் மத்திய இலண்டன் பகுதியில் அமைந்துள்ள சவுத் பேங் பல்கலைக்கழகத்தில் மாவீரர் நாள் 2010 நிகழ்வை மிகவும் சிறப்பாக நடத்தி முடித்துள்ளார்கள். லண்டன் சவுத் பேங் பல்கலைக்கழக தமிழ்மாணவர் ஒன்றியமும் ஏனைய பல்கலைக்கழக மாணவர்களுமாக சேர்ந்து சிறப்பித்த இவ் நிகழ்வு முதல் தடவையாக பிரித்தானிய மாணவர்கள் மத்தியில் செய்யப்பட்டுள்ளது. இதில் மிகவும் முக்கியமான விடயம் என்னவெனில் தமிழீழ தேசிய கொடி சவுத் பேங் பல்கலைக்கழக ஆசிரியர் பீடத்தால் அங்கீகரிக்கப்பட்டு அதன் பிற்பாடு இவ் நிகழ்வு முறைப்படி தமிழீழ தேசியக்கொடி எற்றலுடனும் அதனுடைய கொடி வணக்க பாடலும் இசைக்க தேசிய கொட…
-
- 1 reply
- 802 views
-
-
தமிழீழ நாடு கடந்த அரசாங்கத்தால் செய்ய கூடியது என்ன? - Kumar Moses Sri Lanka on TGTE : - All these moves pose a mortal danger to the territorial integrity and sovereignty of Sri Lanka. - Having the TGTE recognized as a non-member-state of the UN is still difficult although they are likely to make a push for that. - In doing so, they will tap into legal concepts accepted by the UN including the right of a group of people to self determination. - Once becoming a non-member-state recognized in the UN, it is up to the TGTE to proceed to become a full fledged member. - The minimum they could achieve is a UN Observer status. As a UN Observer, TGTE will…
-
- 0 replies
- 562 views
-
-
தமிழீழ நாட்டுப்பற்றாளர் நாள் அவுஸ்திரேலியா மெல்பேணில் எழுச்சியுடன் நடைபெற்றது ! [Tuesday 2015-04-21 20:00] தமிழீழ விடுதலைப் போராட்ட தடத்தில் சாவினைத்தழுவிக் கொண்ட நாட்டுப்பற்றாளர்களை மாமனிதர்களை நினைவேந்தும் தமிழீழ நாட்டுப்பற்றாளர் நாள் அவுஸ்திரேலியா மெல்பேணில் எழுச்சியுடன் நடைபெற்றுள்ளது. மெல்பேண் ஹைடில்பேர்க் இல் அமைந்துள்ள சென்ற்.ஜோன்ஸ் நிகழ்ச்சி மண்டபத்தில் கடந்த ஏப்ரல் 19ம் நாள் ஞாயிற்றுக்கிழமை இந்நிகழ்வு இடம்பெற்றுள்ளது. அவுஸ்திரேலியத் தேசியக்கொடியை தமிழ்த் தேசியச் செயற்பாட்டாளர் குணரட்ணம் அவர்களும், தமிழீழத் தேசியக்கொடியை நாடுகடந்த தமிழீழ அரசின் வெளியுறவுத்துறை அமைச்சர் மாணிக்கவாசகர் அவர்களும் ஏற்றிவைக்க, நாட்டுப்பற்றாளர்கள் மாமனிதர்களுக்கான ஈகச்சுடர…
-
- 0 replies
- 436 views
-
-
தமிழீழ புரட்சிகர மாணவர்கள் என்ற இணையமொன்று ஆரம்பிக்கப்படுள்ளதை பார்த்தேன். அதனை யாழ்க்கள உறவுகளின் பார்வைக்காக இணைத்துள்ளேன். http://rste.org
-
- 0 replies
- 689 views
-
-
தமிழீழ மக்களின் விடுதலை அடைய வேண்டும் தமிழர்கள் விடுதலை அடையவேண்டும் தமிழ் வளர வேண்டும் என்று ஈழத் தமிழர்களுடன் இணைந்து நிற்கும் மௌரிசியசு நாட்டு தமிழர்கள் தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் விடுதலைக்காக தமது வாழக்கையை தியாகம் செய்த தமிழ் ஈழ மக்கள் நினைவாக நினைவு தூபி ஒன்றை மௌரிசியசு தலை நகர் அருகில் நிறுவியுள்ளார்கள். தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் எம்முடன் இணைத்து நிற்கும் மௌரிசியசு வாழ் தமிழர்களுக்கு ஈழத் தமிழர்கள் சார்பாக அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை எம்முடன் சேர்ந்து செயல்படும் மௌரிசியசு தமிழ் கோயில்களின் கூட்டிணப்பிற்கும் மௌரிசியசு அனைத்து தமிழ் அமைப்புகளுக்கும் எமது நன்றியை தெரிவிப்போது இன்று அநீதிக்கு எதிராக உலகத் தமிழர்களின் குரல் எழுந்து கொண்டிருக்கிறது என்பதை இந்த…
-
- 5 replies
- 931 views
-
-
தமிழீழ வானொலி நேரடியாக Hotbird இல் புலம்பெயர் உறவுகளுக்காக ஒலிபரப்பாகிறது. Frequency 11411 Horizontal Transponder 27500 5/6 "TAMILFMRADIO " கேளுங்கள் கேளுங்கள் தமிழீழ வானொலியை கேளுங்கள் !!!
-
- 0 replies
- 2k views
-
-
தமிழீழத்தின் தலைநகரை ஆக்கிரமித்துள்ள இலங்கைப் படைகளின் கடற்படைத்தளம் மீதுதமிழீழ விடுதலைப்புலிகளின் வான் படையினர் வெற்றிகரமான தாக்குதல் நடாத்தியுள்ளனர். இன்று (28/08) பி.ப 9.05 மணியளவில் தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது. இதன் போது படையினர் தரப்பில் பலத்த இழப்புக்கள் ஏற்ப்பட்டுள்ளது. எனினும் இன்னமும் சரியான தகவல்கள் கிடைக்கவில்லை. இந்த தாக்குதல் நடந்து சில மணி இடைவேளையின் பின்பு அதாவது 12.15 மணியளவில் அடுத்த தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக தெரியவருகின்றது இருப்பினும் இதனை உறுதிப்படுத்த முடியவில்லை. ஆம் சில மாதங்களாக விடுதலைப்புலிகள் தோற்றுப் போய்விட்டார்கள் அல்லது மரபு வழித்தாக்குதல்களுக்கான வலுவை இழந்துவிட்டார்கள் என ஆய்வுகளும் ஆரூடங்கள் கூறிய இலங்கை இந்திய புலம்பெயர் ம…
-
- 3 replies
- 1.6k views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடை நீக்கப்படலாம்: பிரித்தானிய உட்துறை அமைச்சருக்கு விடுக்கப்பட்டுள்ள உத்தரவு! பிரித்தானியாவில் விடுதலைப்புலிகள் அமைப்பிற்கு எதிராக விதிக்கப்பட்டுள்ள தடை குறித்து மீளாய்வு செய்யுமாறு இரகசிய மேன்முறையீட்டுத் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2000ஆம் ஆண்டு பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் ஸ்தாபிக்கப்பட்ட சுயாதீன அமைப்பான, தடைசெய்யப்பட்ட அமைப்புகள் மேன்முறையீட்டுத் தீர்ப்பாயம் பிரித்தானியாவின் உட்துறை அமைச்சர் ப்ரீதி பட்டேலிற்கு இந்த உத்தரவை விடுத்துள்ளதாகவும் இதனால் விடுதலைப் புலிக்ள அமைப்பு மீதான தடை நீக்கப்படலாம் எனவும் டெய்லி மெயில் செய்தி வெளியிட்டுள்ளது. இதுகுறித்து தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, 1978ஆம் ஆண்டு இலங்கையில் தோற்ற…
-
- 0 replies
- 523 views
-
-
சிறீலங்காவில் நடைபெற்ற அமைதிப் பேச்சுவார்த்தைக்குத் தாம் ஆதரவு வழங்கிய வரலாற்றைத் தாமே அழித்தொழிக்கும் யேர்மனியின் முயற்சியை உடனே நிறுத்துங்கள்! ஈழத் தமிழ் மக்களுக்கு எதிராக அமெரிக்காவும் ஐக்கிய இராச்சியமும் முன்னெடுக்கின்ற குற்றவியல் கொள்கைகளுக்கு யேர்மனியும் ஐரோப்பிய ஒன்றியமும் வழங்கி வரும் ஆதரவுக்கு முடிவு கட்டுங்கள்! தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு, 2007 – 2009 வரையான காலப்பகுதியில் ஆதரவு வழங்கியதற்காக பயங்கரவாதம்தொடர்பான சட்டத்தைப் பயன்படுத்தித் தமிழீழ ஆதரவாளர்களுக்கு எதிராக வழக்குத் தொடுக்கின்ற யேர்மனியின் செயற்பாடு, சிறிலங்காவில் நடைபெற்ற அமைதிப் பேச்சுவார்த்தைக்கு யேர்மனி வழங்கிய ஆதரவு பற்றிய வரலாற்றை முற்றாக இல்லாதொழிக்கும் முயற்சியாகக் கருதப்படுகிறது. வி…
-
- 0 replies
- 566 views
-
-
பிரித்தானிய பிரதமர் வீட்டின் முன்பாக (10 Downing St westminster station க்கு அருகாமையில்) வருகின்ற வெள்ளிக்கிழமை 21 ம் தேதி மாலை 4 மணியில் இருந்து மாலை 7 மணி வரை. MASS PROTEST outside 10 Downing St. Friday, 21 Feb. 4-7pm. Tube: Westminster. Info & transport: TCC-UK 02033719313 (facebook)
-
- 3 replies
- 515 views
-
-
தமிழீழ விடுதலைப்போராட்டத்தில் 2009 ஆம் ஆண்டு மே மாதம் 18ம் நாள் வரையான காலப்பகுதிக்குள் வீரச்சாவடைந்து எம்மால் உறுதிப்படுத்தப்பட்ட 15 மாவீரர்கள். Posted on May 20, 2024 by சமர்வீரன் 301 0 தமிழீழ விடுதலைப்போராட்டத்தில் 2009 ஆம் ஆண்டு மே மாதம் 18ம் நாள் வரையான காலப்பகுதிக்குள் வீரச்சாவடைந்து, மாவீரர்களாக வெளிப்படுத்தப்படாதவர்களில் தற்பொழுது எம்மால் உறுதிப்படுத்தப்பட்ட 15 மாவீரர்களுக்கான வீரவணக்க நிகழ்வு. தமிழீழ விடுதலைக்காக இறுதிமூச்சுள்ளவரை போராடி வீரகாவியமானவர்களது வீரவணக்க நிகழ்வைச் செய்யமுடியாது எமது தாயகம் ஆக்கிரமிப்புக்கு உள்ளாக்கப்பட்டுள்ள நிலையில், புலம்பெயர் நாடுகளில் இவர்களுக்கு வீரவணக்கம் செலுத்துகின்ற இவ்வேளையி…
-
- 0 replies
- 351 views
-
-
தமிழீழ விடுதலையின் மக்கள் திரள் ‘இண்டிபடா’ ஆரம்பிக்கட்டும். #tamileelamintifada ஐ. நாவின் மனித உரிமைக் கவுன்சிலின் முன்பு தமிழீழவிடுதலைக்காக உயிர் நீத்த போராளி செந்தில்குமரனுக்கு வீரவணக்கத்தினை செலுத்துவோம். இதே நேரம் நாம் சர்வதேசத்தின் தமிழீழவிரோத நிலைப்பாட்டினை நாம் உணர்வது உடனடித் தேவை. இதை உணர்ந்தே நமது அரசியல் பாதையை அமைப்பது அவசியம். முருகதாசனின் உயிர்க்கொடையை மதிக்காத ஐ. நாவும் அதன் அமைப்புகளும், சர்வதேச நாடுகளும், சர்வதேச மனித உரிமை நிறுவனங்களும் தமிழீழத் தமிழர்களுக்காகவும், தமிழீழத் தேசியத்திற்காகவும் குரல் கொடுக்கப்போவதில்லை... கெஞ்சினாலோ, தியாகத்தினை அறவழியில் செய்தாலோ இவர்கள் காதில் விழப்போவதில்லை. ஐ. நாவின் கதவுகள் உடைக்கப்படும் போதும், இந்…
-
- 0 replies
- 739 views
-
-
தடை செய்த நாடுகளில் எல்லாம் தமிழீழக்கொடியை தேவையான நேரம் பயன்படுத்துகிறார்கள். ஏன் இந்த இலண்டன் நகரத்தில் மாத்திரம் பயன்படுத்த முடிய வில்லை. ஒருதமிழ் அமைப்பு முன்வந்து அதனை பயன் படுத்தி வரும் சட்ட சிக்கலை நீதிமன்றம் சென்று எதிர்த்து வெற்றி பெற்று இலண்டன் தமிழரும் தமிழீழக்கொடியை பயன் படுத்த ஆவண செய்ய மாட்டீர்களா? அல்லது பயன்படுத்த தடை இல்லை என்றால் அது பற்றிய விளக்கத்தை இலண்டன் தமிழீழ மக்களுக்கு அறிய தரலாம் .
-
- 2 replies
- 1.9k views
-
-
தமிழீழத் தேசிய துக்க நாளினைத் தொடர்ந்து ஜேர்மனியில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசவை அமர்வு! [Tuesday 2015-05-12 19:00] தாயகம் தேசியம் தன்னாட்சியுரிமை எனும் ஈழத்தமிழ் மக்களது அரசியற் பெருவிருப்பின் சனநாயக வடிவமாக திகழும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் மூன்றாவது நேரடி அரசவை ஜேர்மனியில் கூடுகின்றது. நாடுகடந்தமிழீழ அரசாங்கத்தின் இரண்டாவது தவணைக்காலத்தின் மூன்றாவது நேரடி அரசவை இது அமையவிருக்கின்றது. மே-18 தமிழீழத் தேசிய துக்க நாளினைத் தொடர்ந்து மே 22,23,24ம் ஆகிய மூன்று நாட்கள் அமர்வாக ஜேர்மனியின் டோட்மூண்ட் பெருநகரில் இடம்பெறுகின்ற இருப்பதாக நா.தமிழீழ அரசாங்கத்தின் அரசவைச் செயலகம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது…
-
- 2 replies
- 524 views
-
-
[size=3] [/size][size=3] © Copyright 2004-2012 - Sangathie.com contact: sangathie@gmail.com [/size]
-
- 0 replies
- 421 views
-
-
தமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2020 அறிவித்தல் - பிரித்தானியா இன்று உலகில் பரவி வரும் கொல்லுயிரி ((COVID 19) பிரித்தானியாவிலும் அதிக பாதிப்பை ஏற்படுத்தி வருவது நீங்கள் அறிந்ததே. அதன் விளைவாக பிரித்தானிய அரசின் சட்ட விதிகளுக்கமைய இந்த வருடம் எம் புனிதர்களைப் பூசிக்கும் நிகழ்வான தமிழீழத் தேசிய மாவீரர் நாளை நாம் ஒன்று கூடி பேரெழுச்சியுடன் நடாத்த முடியாமல் உள்ளது. ஆயினும் பிரித்தானிய சட்ட விதிகளுக்கு அமைவாக கடந்த காலங்களில் நாம் எப்படிப்பட்ட பேரெழுச்சியுடன் ஏற்பாடுகள் செய்தோமோ அதே பேரெழுச்சியுடன் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. நவம்பர் 27ம் திகதி காலை 11.30 மணிக்கு நேரலை ஊடாக தமிழ் தொலைக்காட்சி இணையம் TTN, இணையத்தளங்கள் மற்றும் அனைத்து சமூக ஊடகங்கள் வழியாகவும் நீங்களு…
-
- 0 replies
- 885 views
-
-
தமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2021 யேர்மனி – பிறேமன் Blender யேர்மனி வடமாநிலத்தின் “தமிழீழத் தேசிய மாவீரர்நாள் 2021” பிறேமன் நகரத்திற்கு அருகாமையில் உள்ள பிலென்டர் எனும் இடத்தில் மக்கள் எழுச்சி பொங்க நடைபெற்றதோடு, நுண்கிருமித்தொற்று விதிமுறைகளுக்கு அமைவாக மக்கள் படை சூழ்ந்து மாவீரர் நினைவில் மண்டபம் நிறைத்தனர். ஜரோப்பியநேரம் முற்பகல் 11:00 மணியிலிருந்து மாவீரர் குடும்பத்தினருக்கான மதிப்பளிப்பு உணர்வுபூர்வமாக நடைபெற்றது. தாயகத்தில் இறுதியுத்தம் நிறைவுவரை மக்கள் தொண்டாற்றிய திரு.கஜன் அவர்கள் மாவீரர் குடும்பத்தினருக்கான மதிப்பளிப்பை வழங்கிவைத்தார். தமிழ் இளையோரால் மிக நேர்த்தியாக ஒழுங்கமைப்பட்ட தமிழீழத் தேசிய மாவீரர்நாள் 2021 நிகழ்வுகள் ஜரோப்பியநேரம் …
-
- 0 replies
- 604 views
-
-
தமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2021 யேர்மனி ஸ்ருட்காட் Posted on November 29, 2021 by சமர்வீரன் 486 0 யேர்மனியில் அதிவேகத்துடன் மக்களை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொரோனா விசக்கிருமியின் தாக்கத்திற்கு முகம்கொடுத்தபடி அதன் சட்ட விதிமுறைகளைக் கடைப்பிடித்து தமிழீழத் தேசிய மாவீரர் நாள் யேர்மனியின் ஐந்து மாநிலங்களில் மிகச்சிறப்பாக நடைபெற்றது. மண்டபங்கள் சிலமணித்தியாலத்திற்கு முன் மறுக்கப்பட்ட நிலையிலும் புதிய இடங்களுக்கு மாற்றப்பட்டு மாவீரரின் துணைகொன்டு இந் நிகழ்வை வெற்றிகரமாக நிறைவேற்றுவதற்கு யேர்மனிவாழ் தமிழீழமக்கள் மாபெரும் புரிந்துணர்வுடன் ஒத்துளைத்து தேசிய மாவீரர் நாளினை சிறப்புற நடாத்துவதற…
-
- 0 replies
- 668 views
-
-
தமிழீழத் தேசிய மாவீரர் நாள் ஊடக அறிக்கை – பிரித்தானியா AdminNovember 27, 2019 தமிழீழத் தேசிய மாவீரர் நாள் தாயக விடுதலை வேள்வியில் தம்மை ஆகுதியாக்கிய மான மறவர்களை நெஞ்சிருத்தி வணக்கம் செலுத்தும் நாளே மாவீரர் நாளாகும். 1989ம் ஆண்டு சிறீலங்கா, இந்திய இராணுவங்கள் தமிழீழ மண்ணை ஆக்கிரமித்துக் கொண்டிருந்த காலத்தில் முதற்களப் பலியாகிய லெப்.சங்கர் அவர்கள் வீரச்சாவடைந்த (1987) நவம்பர் 27ம் நாளை தமிழீழ விடுதலைப் புலிகள் தமிழீழத் தேசிய மாவீரர் நாளாகப் பிரகடனப்படுத்தினர். இத் தேசிய மாவீரர் நாளை புலம்பெயர் தமிழ் மக்கள் கடைப்பிடிப்பதற்கான ஒழுங்கினை மூத்த தளபதி கேணல். கிட்டு அவர்கள் ஒழுங்கமைத்து 1991 நவம்பர் 27ம் நாளில் இருந்து தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களின் தூரநோக்கு…
-
- 0 replies
- 1.4k views
-
-
தமிழீழத் தேசிய மாவீரர் நாள் நவம்பர் 27 -2021-Germany-Schwelm,Stuttgart,Berlin https://www.kuriyeedu.com/?p=370657 தமிழீழத் தேசிய மாவீரர் நாள் நவம்பர் 27 -2021-பெல்ஜியம். https://www.kuriyeedu.com/?p=368287 பிரான்சில் தமிழீழத் தேசிய மாவீரர் நாள் – 2021 https://www.kuriyeedu.com/?p=364336 தமிழீழ தேசிய மாவீரர் நாள் நவம்பர் 27 – 2021 – பிரித்தானியா https://www.kuriyeedu.com/?p=362041 தமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2021 – சுவிஸ் https://www.kuriyeedu.com/?p=347860
-
- 0 replies
- 1.9k views
-
-
-
தமிழீழத் தேசிய மாவீரர் நாள் யேர்மனி டோர்ட்முண்ட் (Dortmund) – 2023 Posted on November 30, 2023 by சமர்வீரன் 708 0 மாவீரர்கள் கந்தகச் சூளையில் தம்மை புடம்போட்டுத் தேசவிடுதலைக்காய் ஆகுதியாகிய நெருப்பின் அலைகள். சாவின் வாசலை அதிரவைத்த எறிகணைகள். தேசத்தில் காதல் கொண்டு உயிரீகம் செய்த தெய்வப்பிறவிகள். தலைவனின் விழியில் பாயும் கதிர்வீச்சின் உயிராயுதங்கள். மனிதப்பிறவியின் உன்னத இலக்கினை அடைந்த இறையாளர்கள். இத்தகைய ஈகத்தெய்வங்களின் திருநாள் 27.11.2023 அன்று யேர்மனியில் உள்ள டோர்ட்முண்ட் (Dortmund) மேற்கு விளையாட்டு அரங்கில் உணர்வு பூர்வமாக நடைபெற்றது. இந்தநிகழ்வின் போது முதலாவதாக அனைவரதும் உணர்வு பொங்கும் மன ஒருங்கிணைப்பின் அலைவீச்சின் மத…
-
- 3 replies
- 818 views
-