வாழும் புலம்
புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்
வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5797 topics in this forum
-
இன்று காலை நெருடல் இணையத்தளத்தில் பார்த்த நல்ல விடையம் .2-3 மணிநேரத்தில் திரும்ப எடுத்துவிட்டார்கள். மக்கள் பிரதிநிதிகளின் வேண்டுகோள்!! திரு. ருத்ரகுமாரன் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் 17-02-2011 அன்புடையீர்! நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் கருப்பொருளை முற்று முழுதாகவும், உன்னதமாகவும் உள்வாங்கி, தற்போதைய நிலமையைக் கருத்தில் கொண்டு, தமிழீழ தேசத்தின் விடுதலையை சனநாயகப் பாதையில் வென்றெடுக்கும் உறுதியுடன் இருக்கும் மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகளும், மக்களது தெரிவு மறுக்கப்பட்டுள்ள பிரதிநிதிகளும் தனித்தனியாகவும், ஒன்று சேர்ந்தும் சனநாயகப் பண்புகளிற்கு மாறாக பின்வரும் கோரிக்கைகளை பிரதமராகப் பதவி ஏற்றிருக்கும் உங்களிடம் முன்வைக்கின்றோம். …
-
- 0 replies
- 913 views
-
-
துனிசியாவில் தொடங்கி இன்று உலகத்தின் நசுக்கப்பட்ட பல இனங்களின் விடிவுக்கு வழிசமைத்து நடக்கும் பன்னாட்டு போரரட்டங்கள் ஊடாக எமது தாயக மக்களின் விடிவுக்கு எவ்வாறு பரப்புரை செய்யலாம் என சில வழிமுறைகளை இந்த திரியில் இடலாம் என எண்ணுகிறேன். ================================================================================ ttp://www.change.org/ : இந்த அமைப்பு பல மனித நேய விடயங்களை உள்ளடக்கி விழிப்புணர்வை முன்னெடுக்கும் அமைப்பு. இதன் தெரிவுசெய்யப்பட்ட நிகழ்வுகளில் பங்கெடுத்து அதன் பின்னூட்டங்களில் எமது தாயகத்தில் நடைபெற்ற நடக்கும் இனஅழிப்பு, மனித உரிமை மீறல்களை வெளிக்கொண்டு வரலாம். உங்கள் முகநூலிலும் (Facebook), குறுஞ்செய்தியிலும் (Twitter) இதை இணைக்கலாம். #1 : How to s…
-
- 27 replies
- 2.6k views
-
-
ஐரோப்பிய தொலை தொடர்பு சந்தையில் ஈழத்தமிழர்கள். இலண்டன் நிருபர் புதன்கிழமை, பெப்ரவரி 16, 2011 ஐரோப்பிய சந்தைகளில் தொலைதொடர்பு சந்தையின் ஜாம்பவான்களை மிரட்டும் அளவிற்கு இரு பெரும் மொபைல் நிறுவனங்கள் வளர்சி பெற்று வருகின்றன. இந்த இரு நிறுவனங்களும் உங்களுக்கு பரிட்சையமானதுதான். ஒன்று லைக்கா மொபைல் அடுத்ததாக லிபாரா மொபைல். இந்த இரு கம்பனிகளும் ஐரோபாவின் சந்தைகளில் அதிவேகத்துடன் வளர்ச்சியடைந்து வருகின்றன. இந்த இரு கம்பனிகளின் நிறுவனர்கள் தாயகத்தை பிறப்பிடமாக கொண்டவர்களே. புலம்பெயர் மண்ணில் பொருளாதார ரீதியாக சொந்த முயற்சியில் சாதனை படைக்கும் இரு நிறுவனங்களின் நிறுவனர்களை இந்த இதழில் பார்ப்போமா லைக்கா மொபைல் நிறுவனம் lyca mobile சுபாஸ் அல்லிராஜா என்பவரே லைக்க…
-
- 5 replies
- 1.5k views
-
-
Feb 26, 2011 / பகுதி: செய்தி / இந்திய பயணத்தை தொடர்ந்து 34 மக்கள் பிரதிநிதிகளை வெளியேற்றுகிறது நாடு கடந்த தமிழீழ அரசு சனநாயக விழுமியங்களுக்கு மாறாக மக்களால் தெரிவுசெய்யப்பட்ட பிரதிநிதிகளை வெளியேற்றும் நடவடிக்கைகளில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் இறங்கியுள்ளதாக அதன் அவைத்தலைவர் என கூறிக்கொள்ளுபவர் தெரிவித்துள்ளதாக நாடு கடந்த அரசின் இணையங்கள் தெரிவித்திருக்கின்றன. நாடு கடந்த தமிழீழ அரசு தமக்கான அரசமைப்பை முழுமைப்படுத்தாத காரணத்தால் நீண்ட காலம் தமிழீழ விடுதலைக்காக செயற்பட்ட செயற்பாட்டாளர் பலர் நாடு கடந்த அரசிற்கான உறுதிமொழி எடுக்க மறுத்துவந்துள்ளனர். நாடு கடந்த அரசின் அரசமைப்பை பெற்றுக்கொள்வதற்காக நாம் முயன்ற போது அரசமைப்பு இன்னும் முழுமையாக்கப்படவில்லை என்பதை…
-
- 1 reply
- 775 views
-
-
பிள்ளைகளை கத்தியால் குத்தி படுகொலை செய்ய பார்த்த இலங்கைத் தாய், சுவிஸில் அமர்க்களம்! ஞாயிற்றுக்கிழமை, 27 பெப்ரவரி 2011 00:30 சுவிற்சலாந்தின் Pratteln நகரத்தில் வசித்து வரும் இலங்கையரான 35 வயதுத் தாய் ஒருவர் அவரது பெண் குழந்தைகளை கடந்த வியாழக்கிழமை காலை பல தடவைகள் கத்தியால் குத்தி படுகாயப்படுத்தி உள்ளார். அத்துடன் அவரது உடலிலும் கத்தியால் மாறி மாறிக் குத்திப் படுகாயப்படுத்திக் கொண்டார். பிள்ளைகளுக்கு வயது 05 உம், 08 உம். பேரப் பிள்ளைகளை கத்திக் குத்தில் இருந்து காப்பாற்ற முயன்றபோது அம்மம்மா கத்திக் குத்துக்கு இலக்கானார்.. கையில் காயம். மூவரும் உடனடியாக வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டனர். உயிர் ஆபத்துக்கள் நேரவில்லை. மூவரும் சத்திர சிகிச்சைக்கு உட்படுத்த…
-
- 2 replies
- 1.1k views
-
-
Saturday, February 26th, 2011 | Posted by admin சிங்கள அரசின் நிகழ்ச்சி நிரலுக்குள் நாடு கடந்த தமிழீழ அரசு சிக்கும் அபாயம்! மக்களே விழித்தெழுவீர்!! தமிழீழத் தேசியத் தலைவரின் விருப்பை அடைவதற்காக மாவீரர்களின் கனவுகளை நிறைவேற்றுவதற்காக நாடு கடந்த அரசு ஆரம்பிக்கப்பட்ட போதும் அது தேசியம் சார்ந்தோர் என தம்மை தாமே அடையாளப்படுத்தப்பட்ட நபர்களினால் அடைந்த துன்பம் அளப்பரியது. நாடு கடந்த அரசு ஆரம்பிக்கப்பட்ட காலம் முதல் அதன் செயற்பாட்டை முடக்க வேண்டும் என்று கங்கணம் கட்டிச் செயற்பட்ட சிங்கள அரசின் திட்டமிட்ட சதிக்கு துணை போன குழுவினர் நாடு கடந்த அரசின் இரண்டாம் அமர்வின் போது மக்களால் இனங்காணப்பட்டனர். நாடு கடந்த அரசின் பிரதமர் உருத்திரகுமாரன் அவர்களையும், அதன் சபாநா…
-
- 0 replies
- 503 views
-
-
குறைந்த ஊதியம் பெறும் வெள்ளையர்கள் அல்லாதவர்கள் கனடாவில் பிறந்த வெள்ளையர்கள் அல்லாதவர்கள் ஒப்பீட்டளவில் அதே வெள்ளையர் தகுதிகளை கொண்டவர்கள் குறைந்த ஊதியம், 18 வீதம் குறைவாக பெறுவதாக சொல்லப்பட்டுள்ளது. அதேவளை அவர்கள் அதிகளவில் உயர் கல்வியும் பெறுவதாக உள்ளது. என்ன காரணம்: 1. இங்கே "யாரைத்தெரியும்" என்பதே முக்கியமானது. அந்த ரீதியில் புலம்பெயர்ந்த பெற்றோரினால் பிள்ளைகளுக்கு அதிகளவில் முக்கிய நபர்களை தெரிந்திருக்கவில்லை 2. அப்பட்டமான இனவாதம் Canadian-born visible minorities earn less Canadian-born visible minorities (and those who came to Canada as young children) earn less than their similarly qualified white counterparts. Why? Economists say par…
-
- 0 replies
- 778 views
-
-
வன்னியில் செய்த தவறைப் போன்று லிபியாவிலும் ஐ.நா தவறுவிடக் கூடாது! நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் சிறிலங்கா அரசாங்கம் திட்டமிட்டு வன்னியில் மேற்கொண்ட இனப்படுகொலை நடவடிக்கையில் இருந்து ஈழத்தமிழ் மக்களைக் காப்பாற்ற ஐ.நா தவறியதைப் போன்று, லிபியாவில் அப்பாவி பொது மக்களைக் காப்பாற்றுவதற்கு தவறக்கூடாது என நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் ஐக்கிய நாடுகள் சபையிடம் அவசர வேண்டுகோள் விடுத்துள்ளது. இலங்கையில் இனப்படுகொலைக்கும், போர்க்குற்றங்களுக்கும் காரணமான அரச தலைவர்களை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் முன் நிறுத்துவதன் மூலம், தங்கள் நாட்டு சொந்த மக்களையே கொன்று குவித்துக் கொண்டிருக்கும் லிபிய நாட்டு அரச தலைவர்களுக்கும் ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புப் பேரவை உடனடியாக ஒரு எச்ச…
-
- 3 replies
- 583 views
-
-
Thursday, February 24th, 2011 | Posted by admin சத்தியப்பிரமாணம் எடுக்காதவர்கள் பதவி இழக்கின்றார்கள் !!! Short URL: http://thaynilam.com/tamil/?p=3172
-
- 0 replies
- 616 views
-
-
வெள்ளைவான் கடத்தலை எதிர்த்து துவிச்சக்கர வண்டியில் லண்டனை சுற்றி பிரச்சாரம். * Thursday, February 24, 2011, 15:12 சிறீலங்கா அரசினால் நாடாத்தப்படும் வெள்ளைவான் கடத்தலை எதிர்த்தும், எம் இனம் நசுக்கப்பட்டு, ஒடுக்கப்பட்டு, அழிக்கப்படுவதை எதிர்த்தும் ஓங்கிக் குரல் கொடுக்கும், முகமகவும் இவ்வாறான நடவடிக்கைகளை கருத்தில் கொண்டு ஒவ்வொரு தமிழரும் விழிப்போடும், உணர்வோடும்…. உரத்துக் குரல்கொடுத்து உலகநாடுகள் எங்கும் போராட்டங்களை மேற்கொள்ளவேண்டிய அவசியத்தை வலியுறுத்தியும் இப் போராட்டம் ஆரம்பமாகியுள்ளது. லண்டனில் இந்த துவிச்சக்கர வண்டி ஊடான பிரச்சார போராட்டத்தை மேற்கொண்டுள்ள நாடுகடந்த தமிழீழ அரசின் உதவிப் பிரதமரும், மாவீரர், முன்னாள் போராளிகள் குடும்ப நலன் பேணல் …
-
- 1 reply
- 918 views
-
-
கனடாவில் ஆப்பிள் தோட்டத்தில் வேலை: 150 தமிழர்களிடம் பல இலட்சம் ரூபாய் மோசடி! புதன், 23 பெப்ரவரி 2011 01:21 கனடாவில் அப்பிள் தோட்டங்களில் வேலை வாய்ப்பு பெற்றுத் தருவார்கள் என்று சொல்லி சுமார்150 தமிழ் இளைஞர்களிடம் இருந்து முற்பணம் என்கிற பெயரில் தலா 02 இலட்சத்து 10 ஆயிரம் ரூபாய் வரை ஒரு கும்பல் மோசடி செய்து உள்ளது. இக்கும்பல் கொழும்பை தளமாக கொண்டு இயங்கி வந்து உள்ளது. வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள தமிழ் இளைஞர்களை இக்கும்பலைச் சேர்ந்தவர்கள் இலக்கு வைத்து இருந்தனர். பாதிக்கப்பட்டவர்களில் கணிசமானோர் யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர்கள். இக்கும்பலுக்கு உதவி, ஒத்தாசையாக செயல்பட்டவர்களில் யாழ்ப்பாணத் தமிழர் ஒருவர் முக்கியமானவர். யாழ். மாநகர சபையில் க…
-
- 0 replies
- 2.1k views
-
-
கனடாவில் திருக்குறளின் பெயரால் பதவி ஏற்பு – கனடியத் தமிழ்ப் பெண்மணி யுணிற்றா நாதன் திருக்குறளில் சத்தியப் பிரமாணம் எடுத்துக் கொண்ட முதல் கனடியத் தமிழ்ப் பெண்மணி – யுணிற்றா நாதன் 2010ம் ஆண்டிற்கான நகரசபைத் தேர்தலில் சரித்திரம் படைத்த முதற் கனடியத் தமிழ்ப் பெண்மணி யுணிற்றா நாதன் ஆகும். மார்க்கம் 7ம் 8ம் வட்டாரத்தில் இடம் பெற்ற நகரசபைத் தேர்தலில் பாரிய அளவில் வாக்குகளைப் பெற்று பாடசாலைச் சபைக்குத் தெரிவு செய்யப்பட்ட இவர் டிசம்பர் 6ம் திகதி தனது சத்தியப் பிரமாணத்தினை எடுத்துக் கொண்டார். வாழ்வியலின் வழிமுறைகளை வளமுடன் கூறும் 1330 குறள்களினைக் கொண்ட திருவள்ளுவரினால் எழுத்தப்பட்ட திருக்குறளினைக் கொண்டு இவர் சத்தியப் பிரமாணம் செய்து கொண்டமை இங்கு குறிப்பிடத் த…
-
- 0 replies
- 1k views
-
-
ருத்ரகுமாரன் நிதி திரட்டும் முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றார் - 20 பெப்ரவரி 2011 நாடு கடந்த தமிழீழ இராச்சியத்தில் தங்களை பதிவு செய்து கொள்வதற்காக சகல புலம்பெயர் தமிழர்களும் நாடு கடந்த தமிழீழ இராச்சியத்தின் பிரதமர் ருத்ரகுமாரன் நிதி திரட்டும் முயற்சிகளில் ஈடுபட்டு வருவதாக கொழும்பு ஆங்கில ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது. புலம்பெயர் தமிழ் மக்களிடம் நிதி திரட்டிக் கொள்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது. நாடு கடந்த தமிழீழ இராச்சியத்தில் தங்களை பதிவு செய்து கொள்வதற்காக சகல புலம்பெயர் தமிழர்களும் தலா 15 அமெரிக்க லொலர்களை கட்டணமாக செலுத்த வேண்டுமென அறிவிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகிறது. ருத்ரகுமாரனுக்கு எதிரான அமைப்…
-
- 0 replies
- 849 views
-
-
நெதர்லாந்தில் மூன்று இந்து ஆலயங்கள் நிர்மாணம்! Posted by admin On February 21st, 2011 at 4:22 am / நெதர்லாந்தில் மூன்று இந்து ஆலயங்கள் நிர்மாணிக்கப்படுகின்றன எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நெதர்லாந்தில் ட்ராவோ மற்றும் ஹக்கே நகரங்களில் அதிக அளவிலான இந்துக்கள் வசித்து வருகின்றனர். நிர்மாணிக்கப்படும் இந்த ஆலயங்கள் அந்த நாட்டைச் சேர்ந்த உள்ளுராட்சி சபையின் உறுப்பினர் ஒருவரினால் வடிவமைக்கப்பட்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது இந்த ஆலயங்களில் ஒன்று ஒரே வளாகத்தில் அமைவதுடன், 45 அறைகளுடனான கட்டடங்களைக் கொண்டதாக இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.நிர்மாணிக்கப்பட் அறைகள் வெளிநாடுகளில் இருந்து நெதர்லாந்து வரும் அடியார்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளன. எதிர்வரும் 2014 ஆம் ஆண்டளவில் இந…
-
- 0 replies
- 1.2k views
-
-
'இந்தியாவிடமிருந்து நாங்கள் விரும்புவதெல்லாம் சுதந்தரமான இறையாண்மை கொண்ட தமிழ் ஈழத்துக்கான அங்கீகாரமே. உள்ளுர்ச் சூழல்கள் நாடுகளின் வெளியுறவுக் கொள்கையைத் தீர்மானிப்பதில் முக்கிய பங்காற்றுகின்றன என்பதை நாங்கள் அறிவோம்' 'இந்திய மக்களும் தமிழ்நாட்டில் இருக்கும் சகோதரர்களும் எங்கள் நீதிக்கான போராட்டத்தில் இணைந்து இந்திய அரசை வரும் காலத்தில் எங்களுக்கு ஆதரவளிக்கச் செய்வார்கள் என்று நம்புகிறோம்' என நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் விஸ்வநாதன் ருத்ரகுமாரன் The Sunday Indian இணையப் பத்திரிகைக்கு அளித்த செவ்வியில் தெரிவித்துள்ளார். 'தமிழ்நாட்டில் எங்களுக்கான ஆதரவு இருப்பதை நான் உணர்கிறேன். அத்துடன் தமிழ் ஈழத்துக்கான போராட்டமானது ஈழத்தமிழர்களால் மட்டுமல்லாமல் உலக தம…
-
- 0 replies
- 658 views
-
-
-
இன்று Feb 14, 2011, உலகத்தின் மிகப்பெரிய பொருளாதாரமான அமெரிக்க அதன் அதிபர் மூலம் பாராளுமன்றத்திற்கு தனது வரவு செலவு திட்டத்தை சமர்ப்பித்துள்ளது. தனது முதல் இரண்டு வருடத்திலும் பொருளாதார வளர்ச்சிக்காக (stimulus spending) பணத்தை செலவு செய்த அமெரிக்கா இப்பொழுது பல செலவு குறைப்புக்களை முன் வைத்துள்ளது. முக்கிய காரணங்கள், அதிகத்துவரும் துண்டு விழும் தொகை (deficit). மற்றையது பணவீக்கம் (inflation). ஆனால் உலகத்திலேயே தனது வருமானத்தில் அதிகூடிய பங்கை ஆராய்ச்சிக்காக செலவிடும் அமெரிக்கா இன்னும் கூடுதல் பணத்தை ஒதுக்கியுள்ளது. மொத்த தொகை : 3.7 trillions USD ஆராய்ச்சிக்காக செலவிடும் தொகை: 148 billion USD துண்டு விழும் தொகை (deficit) : 1.1 trillions USD http:…
-
- 57 replies
- 6.2k views
-
-
சனிக்கிழமை , பெப்ரவரி 12, 2011 மாத இறுதியில் ஜெனிவாவில் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை பேரவை அமர்வில் கலந்துகொள்ளும் அரசாங்க தூதுக்குழு ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் நவநீதம் பிள்ளையை சந்தித்து பேச்சு நடத்தவுள்ளது. நவநீதம் பிள்ளையுடனான சந்திப்பின்போது இலங்கையில் மனித உரிமைகளை ஊக்குவிப்பதற்காக தயாரிக்கப்பட்டுவருகின்ற தேசிய செயற்பாட்டு வேலைத்திட்டம் தொடர்பில் விரிவாக கலந்துரையாடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெனிவாவில் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைப் பேரவையின் அமர்வில் இலங்கையின் சார்பில் பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சர் மஹிந்த சமரசிங்க, சட்டமா அதிபர் மொஹான் பீரிஸ் உள்ளிட்ட தூதுக்குழுவினர் கலந்துகொள்ளவுள்ளனர். இந்நிலையில் இந்த விடயம் தொட…
-
- 0 replies
- 530 views
-
-
நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் அடையாள அட்டை தொடர்பில் இலங்கை கடும் எதிர்ப்பு நீர்கொழும்பு முதல் கதிர்காமம் வரையிலான பிரதேசங்கள் ஈழத்திற்குள் அடக்கும் வகையில் தேசப்படமும்.. நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் விநியோகத்திற்கு வரும் தேசிய அடையாள அட்டை தொடர்பில் இலங்கை அரசாங்கம் தனது கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளதாக திவயின தெரிவித்துள்ளது. இலங்கையின் நிலப்பரப்பில் மூன்றில் இரண்டு பங்கு நிலம் ஈழம் என குறிப்பிடப்பட்டு வெளியிடப்படும் இந்த அடையாள அட்டையை விநியோகிக்க அமெரிக்க அரசாங்கம் இடமளித்துள்ளதாக அந்த பத்திரிகை குறிப்பிட்டுள்ளது. நீர்கொழும்பு முதல் கதிர்காமம் வரையிலான பிரதேசங்கள் ஈழத்திற்குள் அடக்கும் வகையில் தேசப்படமும் குறித்த அடையாள அட்டையில் அ…
-
- 0 replies
- 573 views
-
-
அமெரிக்க கோடீஸ்வரர் ராஜ் ராஜரட்ணம் மீதான நிதிமோசடி வழக்கு நீதிமன்றத்தினால் ஒத்திவைப்பு! இலங்கையை பிறப்பிடமாகக் கொண்ட அமெரிக்க கோடீஸ்வரர் ராஜ் ராஜரட்ணத்தின் மீதான நிதிமோசடி வழக்கு மார்ச் மாதம் 8ஆம் திகதிக்கு அமெரிக்க நீதிமன்றத்தினால் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அமெரிக்கப் பங்குச் சந்தையிலுள்ள நிறுவனங்களின் உள்வீட்டுத் தகவல்களைப் பெற்றுக் கொண்டு விதிமுறைகளை மீறும் விதமாக பங்குச் சந்தை வர்த்தகத்தை மேற்கொண்டதாக ராஜ் ராஜரட்ணம் மீதும், அவரின் சாக்கள் மீதும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இவருடன் கைது செய்யப்பட்ட 26 நபர்களில் 19 பேர் தமது குற்றத்தை ஒப்புக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. பங்குச்சந்தையில் சட்டவிரோத வியாபார நடவடிக்கையை மேற்கொண்டதன் மூலம் தமது நாட்டின் வர்த்…
-
- 15 replies
- 2.9k views
-
-
நோர்வேயில் அசைலம் அடிப்பதற்காக விடுதலைப்புலிகளின் முன்னாள் உறுப்பினர் என்று சொல்லப்படும் ஒருவர் தான் புலிகளின் வற்புறுத்தலின் பெயரில் சிறீலங்காவில் கொலைகளைச் செய்ததாக அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் 3 ஆண்டுகளின் பின் நோர்வே பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். Norway arrests ex LTTE member [TamilNet, Friday, 11 February 2011, 07:44 GMT] Crime branch of the Norwegian Police has arrested an ex-LTTE member on January 26 at his work place in Norway. The 31-year-old man, living in Norway for more than 3 years, has been charged for three killings in his home country before coming to Norway, which the lawyer representing the prosecutor said could be acts of war…
-
- 6 replies
- 2.1k views
-
-
-
- பிறாண்ஸில் தமிழ் படிக்க, பட்டம்பெற. . . Journée Portes Ouvertes de L'Institut National des Langues et Civilisations Orientales INALCO - 2, rue de Lille - 75007 Paris Site de l'INALCO : www.inalco.fr :) -
-
- 1 reply
- 804 views
-
-
டெங்கு நோய் பற்றி எல்லோர் மனதிலும் பயமும் தொடர்ந்து எல்லா மட்டத்திலும் பரப்புரைகளும் நிலவுகின்றன. ஆனால் அதைவிட பெரியதொரு துன்பியலை எம்சமுகம் எதிர் கொள்ள வேண்டிய நிலையில் உள்ளது எமது சமுகத்தில் எல்லாம் காலம் தவறிவிட்டன என்றால் தவறில்லை. டெங்கு நோய் வரும்போது எமது சமுகத்தில் எதிர்பார்க்கமுடியாத அளவு இழப்புக்களே உருவாகின அது தொடர்ந்தும் நிலைகொள்ள ஏதுவாக எமது சூழல் அமைந்தது என்பது எல்லோரும் அறிந்ததே. இருப்பினும் டெங்கு நோய் கொடியது ஆனால் உயிர்தப்பிக்கொள்ள வழி உண்டு மருந்து உண்டு சேலைன் தொடக்கம் குருதி மற்றும் குருதிப்பிரித்தெடுப்பு இவை எல்லாம் உள்ளன எனினும் இங்கு ஏற்படும் மரணங்கள் பொதுவாக தவறுதலானவை எனறே அமைகின்றன. ஆனால் எயிட்ஸ் நோய் இவ்வாறு விசமத்தனமாக பரவின் மருந்தில்லை மரண…
-
- 1 reply
- 1.4k views
-
-
செவ்வாய்க்கிழமை, 8, பிப்ரவரி 2011 (11:17 IST) இலங்கை போர்க் குற்றம் தொடர்பான ஆரம்ப விசாரணை முடியவில்லை: பான் கி மூன் இலங்கையில் நிகழ்ந்த போர்க் குற்றங்கள் தொடர்பான ஆரம்பக் கட்ட விசாரணை இன்னமும் முடியவில்லை என்று ஐ.நா. பொதுச் செயலர் பான் கி மூன் கூறியுள்ளார். இங்கிலாந்தில் உள்ள ஆக்ஸ்போர்ட் பல்கலையில் உரையாற்றச் சென்ற பான் கி மூனிடம் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதில் அளித்துப் பேசிய பான் கி மூன், உங்களுடைய கவலைகளை நானும் பகிர்ந்து கொள்கிறேன். அங்கு நடந்த போர் எனக்கு கவலையை அளித்தது. தற்போது சண்டை முடிவிற்கு வந்துள்ளது. நான் இரண்டு முறை இலங்கைக்குச் சென்றேன். அந்நாட்டு அதிபருடனும், மற்ற தலைவர்களுடனும் மிகத் தீவிரமாக பேசினேன். அவர்களோடு மிக நீண்ட, கடினமான, வ…
-
- 1 reply
- 865 views
-