வாழும் புலம்
புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்
வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5797 topics in this forum
-
'இந்தியாவிடமிருந்து நாங்கள் விரும்புவதெல்லாம் சுதந்தரமான இறையாண்மை கொண்ட தமிழ் ஈழத்துக்கான அங்கீகாரமே. உள்ளுர்ச் சூழல்கள் நாடுகளின் வெளியுறவுக் கொள்கையைத் தீர்மானிப்பதில் முக்கிய பங்காற்றுகின்றன என்பதை நாங்கள் அறிவோம்' 'இந்திய மக்களும் தமிழ்நாட்டில் இருக்கும் சகோதரர்களும் எங்கள் நீதிக்கான போராட்டத்தில் இணைந்து இந்திய அரசை வரும் காலத்தில் எங்களுக்கு ஆதரவளிக்கச் செய்வார்கள் என்று நம்புகிறோம்' என நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் விஸ்வநாதன் ருத்ரகுமாரன் The Sunday Indian இணையப் பத்திரிகைக்கு அளித்த செவ்வியில் தெரிவித்துள்ளார். 'தமிழ்நாட்டில் எங்களுக்கான ஆதரவு இருப்பதை நான் உணர்கிறேன். அத்துடன் தமிழ் ஈழத்துக்கான போராட்டமானது ஈழத்தமிழர்களால் மட்டுமல்லாமல் உலக தம…
-
- 0 replies
- 658 views
-
-
-
சனிக்கிழமை , பெப்ரவரி 12, 2011 மாத இறுதியில் ஜெனிவாவில் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை பேரவை அமர்வில் கலந்துகொள்ளும் அரசாங்க தூதுக்குழு ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் நவநீதம் பிள்ளையை சந்தித்து பேச்சு நடத்தவுள்ளது. நவநீதம் பிள்ளையுடனான சந்திப்பின்போது இலங்கையில் மனித உரிமைகளை ஊக்குவிப்பதற்காக தயாரிக்கப்பட்டுவருகின்ற தேசிய செயற்பாட்டு வேலைத்திட்டம் தொடர்பில் விரிவாக கலந்துரையாடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெனிவாவில் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைப் பேரவையின் அமர்வில் இலங்கையின் சார்பில் பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சர் மஹிந்த சமரசிங்க, சட்டமா அதிபர் மொஹான் பீரிஸ் உள்ளிட்ட தூதுக்குழுவினர் கலந்துகொள்ளவுள்ளனர். இந்நிலையில் இந்த விடயம் தொட…
-
- 0 replies
- 530 views
-
-
நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் அடையாள அட்டை தொடர்பில் இலங்கை கடும் எதிர்ப்பு நீர்கொழும்பு முதல் கதிர்காமம் வரையிலான பிரதேசங்கள் ஈழத்திற்குள் அடக்கும் வகையில் தேசப்படமும்.. நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் விநியோகத்திற்கு வரும் தேசிய அடையாள அட்டை தொடர்பில் இலங்கை அரசாங்கம் தனது கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளதாக திவயின தெரிவித்துள்ளது. இலங்கையின் நிலப்பரப்பில் மூன்றில் இரண்டு பங்கு நிலம் ஈழம் என குறிப்பிடப்பட்டு வெளியிடப்படும் இந்த அடையாள அட்டையை விநியோகிக்க அமெரிக்க அரசாங்கம் இடமளித்துள்ளதாக அந்த பத்திரிகை குறிப்பிட்டுள்ளது. நீர்கொழும்பு முதல் கதிர்காமம் வரையிலான பிரதேசங்கள் ஈழத்திற்குள் அடக்கும் வகையில் தேசப்படமும் குறித்த அடையாள அட்டையில் அ…
-
- 0 replies
- 573 views
-
-
நோர்வேயில் அசைலம் அடிப்பதற்காக விடுதலைப்புலிகளின் முன்னாள் உறுப்பினர் என்று சொல்லப்படும் ஒருவர் தான் புலிகளின் வற்புறுத்தலின் பெயரில் சிறீலங்காவில் கொலைகளைச் செய்ததாக அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் 3 ஆண்டுகளின் பின் நோர்வே பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். Norway arrests ex LTTE member [TamilNet, Friday, 11 February 2011, 07:44 GMT] Crime branch of the Norwegian Police has arrested an ex-LTTE member on January 26 at his work place in Norway. The 31-year-old man, living in Norway for more than 3 years, has been charged for three killings in his home country before coming to Norway, which the lawyer representing the prosecutor said could be acts of war…
-
- 6 replies
- 2.1k views
-
-
-
லண்டனில் தொடர்மாடியில் இடம்பெற்ற தீ விபத்தில் வன்னியைச் சேர்ந்த பெண்கள் இருவர் பலி! [saturday, 2011-02-05 06:08:22] முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்த குடும்பப் பெண்கள் இருவர் லண்டன் தீவிபத்தில் மரணம் அடைந்துள்ளனர். மற்றொருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகின்றார். முல்லைத்தீவு மாவட்டம் வற்றாப்பளை, புதுக்குடியிருப்பு ஆகிய இடங்களைச் சேர்ந்த இரண்டு குடும்பப் பெண்கள் லண்டனில் 16 அடுக்குள்ள தொடர்மாடி வீடொன்றில் ஏற்பட்ட தீவிபத்தில் மரணமடைந்துள்ளதாக லண்டன் பொலிசார் தெரிவித்துள்ளனர். இந்தச் சம்பவம் (04-02-11) வெள்ளியன்று தென்கிழக்கு லண்டனில் இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது. இந்தச் சம்பவத்தில் முல்லைத்தீவு மாவட்டம் வற்றாப்பளையைச் சேர்ந்த தர்மல…
-
- 13 replies
- 1.6k views
-
-
செவ்வாய்க்கிழமை, 8, பிப்ரவரி 2011 (11:17 IST) இலங்கை போர்க் குற்றம் தொடர்பான ஆரம்ப விசாரணை முடியவில்லை: பான் கி மூன் இலங்கையில் நிகழ்ந்த போர்க் குற்றங்கள் தொடர்பான ஆரம்பக் கட்ட விசாரணை இன்னமும் முடியவில்லை என்று ஐ.நா. பொதுச் செயலர் பான் கி மூன் கூறியுள்ளார். இங்கிலாந்தில் உள்ள ஆக்ஸ்போர்ட் பல்கலையில் உரையாற்றச் சென்ற பான் கி மூனிடம் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதில் அளித்துப் பேசிய பான் கி மூன், உங்களுடைய கவலைகளை நானும் பகிர்ந்து கொள்கிறேன். அங்கு நடந்த போர் எனக்கு கவலையை அளித்தது. தற்போது சண்டை முடிவிற்கு வந்துள்ளது. நான் இரண்டு முறை இலங்கைக்குச் சென்றேன். அந்நாட்டு அதிபருடனும், மற்ற தலைவர்களுடனும் மிகத் தீவிரமாக பேசினேன். அவர்களோடு மிக நீண்ட, கடினமான, வ…
-
- 1 reply
- 865 views
-
-
டெங்கு நோய் பற்றி எல்லோர் மனதிலும் பயமும் தொடர்ந்து எல்லா மட்டத்திலும் பரப்புரைகளும் நிலவுகின்றன. ஆனால் அதைவிட பெரியதொரு துன்பியலை எம்சமுகம் எதிர் கொள்ள வேண்டிய நிலையில் உள்ளது எமது சமுகத்தில் எல்லாம் காலம் தவறிவிட்டன என்றால் தவறில்லை. டெங்கு நோய் வரும்போது எமது சமுகத்தில் எதிர்பார்க்கமுடியாத அளவு இழப்புக்களே உருவாகின அது தொடர்ந்தும் நிலைகொள்ள ஏதுவாக எமது சூழல் அமைந்தது என்பது எல்லோரும் அறிந்ததே. இருப்பினும் டெங்கு நோய் கொடியது ஆனால் உயிர்தப்பிக்கொள்ள வழி உண்டு மருந்து உண்டு சேலைன் தொடக்கம் குருதி மற்றும் குருதிப்பிரித்தெடுப்பு இவை எல்லாம் உள்ளன எனினும் இங்கு ஏற்படும் மரணங்கள் பொதுவாக தவறுதலானவை எனறே அமைகின்றன. ஆனால் எயிட்ஸ் நோய் இவ்வாறு விசமத்தனமாக பரவின் மருந்தில்லை மரண…
-
- 1 reply
- 1.4k views
-
-
செவ்வாய்க்கிழமை, 8, பிப்ரவரி 2011 (11:12 IST) கனடா தேர்தலில் ஈழத்தமிழர் போட்டி! கனடாவில் வரும் அக்டோபர் மாதம் நடைபெறவுள்ள மாநிலங்களவைத் தேர்தலில் பாரம்பரியக் கட்சி சார்பில் சான் தயாபரன் என்னும் ஈழத்தமிழர் போட்டியிடுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கான அறிவிப்பை கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைவர் ரிம் கியூடாக் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளார் என்று இலங்கைத் தமிழ் இணையதளங்களில் செய்தி வெளியாகியுள்ளது. ஒன்ராரியோ மாநிலத்தில் உள்ள மாக்கம் யூனியன்வில் தொகுதியில் தயாபரன் போட்டியிடுகிறார் என்றும் அந்த இணையதளச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. nakkheeran
-
- 0 replies
- 590 views
-
-
படுகொலைக் குற்றம்: ஜேர்மனியில் இருந்து மாயமாக மறைந்த தமிழ் இளைஞன் பிரான்ஸில் கைது! திங்கட்கிழமை, 07 பெப்ரவரி 2011 11:43 E-mail அச்சிடுக PDF ஜேர்மனியில் இருந்து கடந்த மாத இறுதியில் தப்பிச் சென்ற வாள்வீச்சுக் கொலையாளியான இலங்கைத் தமிழ் இளைஞன் ஒருவர் ( வயது-30) பிரான்ஸ் நாட்டுப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு உள்ளார். Stuttgart நகரத்தில் அமைந்து இருக்கும் தேவாலயம் ஒன்றில் 2005 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் திரு விழா ஒன்று இடம்பெற்றது. அத்திருவிழாவில் வைத்து 43 வயதுடைய இலங்கைத் தமிழ் பெண் ஒருவர் வாளால் வெட்டிக் கொல்லப்பட்டார். மேலும் இலங்கைத் தமிழர்கள் மூவர் கடும் காயம் அடைந்தனர். தாக்குதல் நடத்தியோர் தமிழ் இளைஞர்கள் ஆவர். இவர்களில் ஒருவரான தமிழ் இளைஞன் கைது செய்ய…
-
- 0 replies
- 899 views
-
-
இலங்கைப் பெண் மீது இனத் துவேசத்தை கக்கிய பிரித்தானியர்! சனி, 05 பெப்ரவரி 2011 22:15 பிரிட்டனில் வைத்தியசாலைப் பணியாளராக கடமையாற்றும் இலங்கைப் பெண் ஒருவர் மீது இனத் துவேசத்தை கக்கினார் என்கிற வழக்கில் பிரித்தானியர் ஒருவர் தண்டனை பெறுகின்றார். பிரித்தானியரின் பெயர் Steven Marcus Brazier ( வயது-38) தலைநகர் லண்டனில் Bury என்கிற இடத்தைச் சேர்ந்தவர். கடந்த ஜனவர் 08 ஆம் திகதி சகோதரருடன் இவர் நன்றாக மது பானம் அருந்தி இருக்கின்றார். இவரின் சகோதரர் சொந்தக் கையில் காயத்தை ஏற்படுத்திக் கொண்டார். Brazier சகோதரரை அவசரமாக West Suffolk வைத்தியசாலைக்கு கொண்டு வந்தார். சகோதரர் சரியான முறையில் வைத்தியசாலையில் கவனிக்கப்படவில்லை என்று நினைத்து இருக்கின்றார். இதே வை…
-
- 11 replies
- 2k views
-
-
பிரித்தானியாவில் 25 பிரதமர்களையும் பல உலகத்தலைவர்களையும் உருவாக்கிய பல்கலைக்கழகம் ஒக்ஸ்பேட். அங்கு அனுமதி பெற்று படிப்பது என்பது பலரின் ஆசையாக இருந்தாலும் பலருக்கு தகுதி இருந்தாலும் சரியான வாய்ப்பு அமைவது ஒரு சிலருக்கே. ஆண்டு தோறும் இளநிலை பட்டப்படிப்புக்கு 17000 க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் வரை கிடைக்கப் பெறும் பல்கலைக்கழகத்தில் வெறும் 3200 இடங்கள் தான் நிரப்பப்பட முடியும். எதிர்காலத்தில் ஒக்ஸ்பேட்டுக்கு நுழைய விரும்புபவர்களுக்கு இப்பதிவின் மூலம் 5 வழிகளைக் காட்டுகிறது பிபிசி. ராகுலன் என்ற இந்த 17 வயதான தமிழ் இளைஞன் 2011 கல்வியாண்டில் ஒக்ஸ்பேட்டில் படிக்க தெரிவாகி இருக்கிறான். அவன் தனது இந்தத் தெரிவிற்கு பெற்றோரின் ஊக்குவிப்பமே முதன்மை எ…
-
- 15 replies
- 1.8k views
-
-
அகதிகளுக்கான மனிதாபிமான கொடுப்பனவு பிரிட்டனில் 60 சதவீதத்தால் வெட்டு! அகதிகள், அரசியல் தஞ்ச கோரிக்கையாளர்கள் ஆகியோருக்கான மனிதாபிமான கொடுப்பனவை 60 சதவீதத்தால் வெட்ட பிரித்தானிய அரசு தீர்மானித்து உள்ளது. எதிர்வரும் ஏப்ரல் மாதம் முதல் இத்தீர்மானம் நடைமுறைக்கு வருகின்றது. அகதிகளுக்கு நிதி வழங்கும் மனிதாபிமான அமைப்புக்கள், அகதிகள் நலன் பேணும் சபைகள் ஆகியனவும் இத்தீர்மானத்தை நடைமுறைக்கு கொண்டு வரும் முன்னெடுப்புக்களில் பங்குபற்றுகின்றன. பிரித்தானிய பொருளாதாரத்தில் ஏற்பட்டு இருக்கும் வீழ்ச்சி மற்றும் தளம்பல் நிலை ஆகியனவே அரசின் இத்தீர்மானத்துக்கு காரணம் என்று அந்நாட்டு நிபுணர்கள் தெரிவிக்கின்றார்கள். இப்புதிய தீர்மானத்தால் அதிகம் பாதிக்கப்படக் கூடியவர்கள…
-
- 0 replies
- 973 views
-
-
Feb 2, 2011 / பகுதி: செய்தி / ஐக்கிய நாட்டின் பொதுச்செயலாளர் பன் கி மூனின் பெர்லின் வருகையை முன்னிட்டு தமிழீழ மக்களுக்கு நீதி கோரி கவனயீர்ப்பு ஒன்றுகூடல் ஐக்கிய நாட்டின் பொதுச்செயலாளர் பன் கி மூனின் பேர்லின் வருகையை முன்னிட்டு தமிழீழ மக்களுக்கு நீதி கோரி கவனயீர்ப்பு ஒன்றுகூடல் 04.02.2011 வெள்ளிக்கிழமை 9:30 மணியிலிருந்து 11:30 மணிவரையிலான இந்த ஒன்றுகூடலில் அனைத்து தமிழ்மக்களையும் கலந்துகொண்டு . தமிழீழ மக்களுக்கு சிறிலங்கா இனவாத அரசாங்கத்தால் இளைக்கப்பட்ட கொடுமைகளிற்கு நீதி கேட்க அணிதிரளுமாறு உரிமையுடன் அழைக்கின்றோம். யேர்மன் ஈழத்தமிழர் மக்களவை நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் pathivu
-
- 0 replies
- 616 views
-
-
டென்மார்க்கில் புலம் தமிழர் குடியேறி பல்வேறு சாதனைகளை படைத்துவருகிறார்கள், அந்தவகையில் முற்றிலும் வித்தியாசமான சாதனையை படைத்திருக்கிறார் நிகூபிங்பல்ஸ்ரர் நகரில் வாழும் ஈழத்தமிழரான நண்பர் சுபாஸ் வைரமுத்து. அகதிகளாக புலம்பெயர்ந்தாலும் வாழ்வை சாதனையாக மாற்றலாம் என்பதை தனது உறுதியான பயணத்தின் மூலம் அவர் நிறைவேற்றியிருக்கிறார். டென்மார்க் வந்து டேனிஸ் மொழியைக் கற்று, அம்மொழி வழியாக வைத்திய கலாநிதி பட்டத்தையும் பெற்றுள்ளதே அவர் படைத்துள்ள சாதனை. நாளை அவருக்கான பாராட்டு நிகழ்வொன்றை அந்த நகர் வாழ் மக்கள் நடாத்தவுள்ளார்கள். அந்த இனிய நாளின் நினைவாக இக்கட்டுரை அலைகளில் வெளியாகிறது.. நண்பர் சுபாஸ் வைத்தியகலாநிதி பட்டம் பெறும்போது என் கண்களில் நகர்ந்து போவது அவருடைய தந்தைய…
-
- 1 reply
- 765 views
-
-
Merci la France நன்றி பிரான்ஸ் இந்த MOBILE FILM குறும்படத்துக்கு உங்கள் ஆதரவுகளையும் கருத்துங்களையும் கொடுக்கவும் http://www.dailymotion.com/video/xgj934_merci-la-france-mobile-film-festival-2011_shortfilms இந்த இணையத்தில் அவர்களுக்காக vote போடுங்கள் அவர்களை வெற்றிஅடையசெய்யுங்கள். நன்றி நண்பர்களே http://dai.ly/h5QCHF
-
- 3 replies
- 1.1k views
-
-
சவால்களும் சஞ்சலங்களும் மிக்க சமகால ஈழத் தமிழ் அரசியல் பின்னணியில்,பொங்குதமிழ் இணைய சஞ்சிகையின் ஓராண்டு கால பணியானது முன்னுதாரணம் மிக்கது. குறிப்பாக ஏறத்தாழ முற்று முழுதாக தற்படைப்பான (original) ஆக்கங்களை மின் பிரசுரம் செய்ததன் மூலமாக பொங்குதமிழ்காரர்கள் புலம்பெயர் ஊடகச் சூழலில் தெம்பையும் நம்பிக்கையையும் வழங்கியுள்ளனர். எனவே தான் புலம்பெயர் தமிழ் ஊடகங்கள் தொடர்பில் ஒரு சுருக்கமான கணக்கு வழக்கு பார்ப்பதற்கு இதனை விட வேறு ஒரு பொருத்தமான சந்தர்ப்பம்அமையப் போவதில்லை. இங்கு நாம் பார்வைக்கு எடுக்கும் ஊடகப்பரப்பு தொடர்பில் தெளிவான வரையறைகள் இனம் காணப்படுவது அவசியம் புலம்பெயர் தமிழ் வாழ்வு தொடர்பில், அதன் அரசியல் பரிமாணத்திற்கு அப்பால் அதன் வாழ்வியல் பற்றியதான ஒரு…
-
- 0 replies
- 1k views
-
-
தமிழர்களின் மானத்தை கப்பலில் ஏற்றும் ஈனப் பிறப்புகள்! (காணொளி இணைப்பு) வெள்ளி, 28 ஜனவரி 2011 16:54 பிரான்ஸ் நாட்டின் தலை நகர் பாரிஸில் வாழும் இலங்கைத் தமிழ் இளைஞர்களில் சிலர் எப்போது பார்த்தாலும் சண்டை, சச்சரவு, அடிதடி, வன்முறை எனறு சண்டித்தனத்திலேயே காலத்தைக் கழித்து வருகின்றனர். ஒரு சில இளைஞர்களின் இந்நடவடிக்கைகள் ஒட்டொமொத்த தமிழ் இனத்துக்கும் அவமானச் சின்னங்களாக மாறி உள்ளன. புலம்பெயர் நாடுகளில் வாழும் தமிழ் புத்திஜீவிகள் பெரிதும் மனம் உடைந்து போய் உள்ளார்கள். பிரான்ஸின் பிரபல தொலைக்காட்சி சேவைகளில் ஒன்று எம் - 06. இத்தொலைக்காட்சி சேவை வாரவாரம் சிறப்புப் புலனாய்வு என்று ஒரு தொடர் நிகழ்ச்சியை நடத்தி வருகின்றது. கடந்த வாரம் இடம்பெற்ற சிறப்புப் புலனாய…
-
- 0 replies
- 674 views
-
-
நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தை ஆதரிப்பதாக சீமான் தெரிவிப்பு நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் செயற்பாடுகள் அனைத்திற்கும் தனது பூரண ஒத்துழைப்பை தருவதாக நாம் தமிழர் கட்சித்தலைவர் திரு.சீமான் தெரிவித்துள்ளார். கடந்த வாரம் தமிழகம் வந்திருந்த நா.க.த.அ. உள்ளக அமைச்சர் நாகலிங்கம் பாலச்சந்திரன் அவர்கள் நாம் தமிழர் கட்சித்தலைவர் சீமானை அவரது கட்சி தலைமை அலுவலகத்தில் சந்தித்தபொழுது மேற்கண்டவாறு திரு சீமான் அவர்கள் தெரிவித்துள்ளார். இன்றைய சூழ்நிலையில் முள்ளிவாய்க்காலின் பின்பு தமிழ்மக்களை ஒன்று சேர்த்து தமிழீழம் ஒன்றை அமைப்பதில் நா.க. அரசாங்கம் முன்னின்று உழைப்பதால் நாம் தமிழர் கட்சியும் நாடு கடந்த த.அ. ஆதரிப்பதாக தெரிவித்துள்ளார். உலகிலுள்ள சகல தமிழ் அமைப்புகள் எல…
-
- 0 replies
- 624 views
-
-
பிரிட்டனில் இலங்கையர் மீது துவேசம்! செவ்வாய், 25 ஜனவரி 2011 04:24 கறுப்பர் என்கிற காரணத்தால் தொழில் நிறுவனத்தில் கடந்த 25 வருடங்களுக்கும் மேலாக பாரபட்சமாக நடத்தப்படுகின்றார் என்று பிரிட்டனில் வாழும் இலங்கையர் ஒருவர் குற்றம் சாட்டி உள்ளார். இவரின் பெயர் டுன்ஸ்ரன் பெட்ரோபிள்ளை. வயது 47. இவர் ஒரு கணக்களர். பிரிட்டனின் மிகப் பெரிய நிறுவனங்களில் ஒன்றான PricewaterhouseCoopers இல் வேலை பார்க்கின்றார். வருடாந்தம் ஒரு மில்லியன் அமெரிக்க டொலர் வரை சம்பளம் பெறுகின்றார். ஆனால் கறுப்பர் என்கிற காரணத்தால் இவரின் திறமை, சிரேஷ்ட தகைமை ஆகியவற்றை கம்பனி கணக்கில் எடுப்பது இல்லை என்றும் சக ஊழியர்களைக் காட்டிலும் குறைந்த சம்பளத்தையே இவருக்கு வழங்குகின்றது என்றும் இவர…
-
- 6 replies
- 1.3k views
-
-
இனப்படுகொலை விசாரணைக்குட்படுத்தப் போதுமான அளவில் மகிந்தரின் கரங்கள் குருதி தோய்ந்துள்ளன! ஆக்கம்: ஊடக அறிக்கை அமெரிக்காவுக்கு தனிப்பட்ட பயணம் ஒன்றினை மேற்கொண்டுள்ள சிறீலங்கா அரசதலைவர் மகிந்த ராஜபக்ச மீது இலங்கைத்தீவில் தமிழ்மக்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட போர் மற்றும் மானிடத்துக்கு எதிரான குற்றங்கள், இனப்படுகொலை என்பன தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் அமெரிக்க அரசினைக் கோரியுள்ளது. மகிந்த ராஜபக்சமீதான விசாரணையைக் கோருவதற்கென அமெரிக்காவின் வெள்ளை மாளிகை, இராஜங்கத் திணைக்களம் மற்றும் பல்வேறு நாடுகளின் அமெரிக்க தூதுவராலயங்கள் முன்னால் நடைபெறும் போராட்டங்களில்; பங்கு கொண்டு இக் கோரிக்கைக்கு வலுச் சேர்க்குமாறும் நாடு கடந்த த…
-
- 0 replies
- 414 views
-
-
எங்களை சுற்றி என்ன நடக்கிறது? - வாருங்கள் எல்லோருமாக கேட்போம் எம் தாய் மண்ணலில் தினமும் கொலையும் கொள்ளையும்! எமது உறவுகளின் பாதுகாவலர்கள் நாங்கள். ஒரு கொலைகாரன் உலகத்தை வலம் வந்து தனது கொலையை நியாயப்படுத்தி கொண்டிருக்கிறான். நாம் இன்றும் கேள்வி கேட்டுக்கொண்டிருக்கறோம். வன்னி மண்ணில் இருந்த எமது உறவுகள் 429059, வெளிவந்தவர்கள் 282380, மீதி 146679 எங்கே? வாருங்கள் எல்லோருமாக கேட்போம் அமெரிக்கா சென்றுள்ள சர்வதேச போர்க்குற்றவாழி சிறிலங்கா ஜனாதிபதி மகிந்தராஜ பக்சவின் அமெரிக்க விஜயத்தைக் கண்டித்தும், மகிந்தவை சர்வதேச நீதிமன்றத்தின் முன் நிறுத்தக்கோரியும், தமிழர் தாயகப்பகுதியில் தற்போது இடம்பெற்றுவரும் கொலை, கொள்ளை , பாலியல் வன்கொடுமைகள், ஆள்கடத…
-
- 0 replies
- 973 views
-
-
வரம்புயர.... புலம் பெயர் தேசங்களில் ஊர்ச்சங்கங்களின் தொழிற்பாடுகள் நன்றி தீபம் தொலைக்காட்சி
-
- 0 replies
- 1.3k views
-
-
குசேலன், சூர்யவம்சம், சிம்மராசி உள்ளிட்ட ஏராளமான தமிழ் படங்களில் நடித்தவர் ஆர்.சுந்தர்ராஜன். பயணங்கள் முடிவதில்லை உள்ளிட்ட பல படங்களையும் இயக்கி உள்ளார். இவர் ம.தி.மு.க.வில் அரசியல் ஆய்வுக்குழு உறுப்பினராக இருந்தார். இந்நிலையில் அவர் அக்கட்சியில் இருந்து திடீரென ராஜினாமா செய்துள்ளார். இது தொடர்பாக வைகோவுக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:- அரசியலில் நேர்மை பொது வாழ்வில் தூய்மை, லட்சியத்தில் உறுதி, என்ற உயர்வான உங்கள் முழக்கங்கள் எனக்குப் பிடித்ததால், எந்த ஒரு இயக்கத்தையும் சாராமல் இருந்த நான் ம.தி.மு.க.வில் அடிப்படை உறுப்பினராக சேர்ந்தேன். ம.தி.மு.க. ஆரம்பித்த போது மாற்று கட்சியில் இருந்து வந்தவர்கள்தான் அதிகம். ஆனா என்னோட முதல் தலைவனா …
-
- 0 replies
- 851 views
-